கங்கை கொண்ட சோழபுரம் என்று சொல்லும் போதே ஒரு கர்வம் .. அதை விட இராஜேந்திர சோழன் என்று சொல்லும் போது கர்வத்துடன் பெருமையும் தோன்றுகிறது 🤩🔥🔥🔥
@GTM-m6p2 жыл бұрын
11:54 அங்கே ராஜேந்திரரை பார்க்கலாம் என்று சொல்லி பின்னிசைக்கு 10 நொடி வழிகொடுத்தீர் பாரும்......அருமை அருமை❤️❤️❤️
@Vishnu976782 жыл бұрын
அருண் ப்ரோ நான் இந்த வருடத்துல ஆரம்பத்துல திருச்செந்தூர்,திருத்தனி,சுவாமிமலை பொயிட்டேன்.. சிவன்கோவில்ல தஞ்சைபெரியகோவில் ,திருவண்ணாமலை பருவதமலை பொயிட்டேன் அடுத்து கங்கைகொண்டசோழபுரம்தான்.. அருமையான வீடியோ போட்டுடிங்க
@kailaashiniravindrakumar19302 жыл бұрын
Nerla poi paatha feel💥👍🤩goosebumps 🤩💥
@aagudha2 жыл бұрын
Kadram Konadan Cholar Na Sumava 🗡️❤️❤️ Cholam Cholam Cholam 🤗
@VikramKumar-jr9rc2 жыл бұрын
✨Bro unga voice romba nalla kedu ✨
@tharunkumara80232 жыл бұрын
Arumai annathae
@seethalakshmit2879 Жыл бұрын
Wonderful video Arun.
@sann1292 жыл бұрын
Udayar book story Podunga bro
@prabha73392 жыл бұрын
இந்த கோவில்கள் அனைத்து வண்ணங்கள் அளித்தால் மிக அருமையாக இருக்கும்.. 👍
@vinothsengottaian16162 жыл бұрын
1st view bro !!!!
@ramasamykpr90172 жыл бұрын
Rajendra cholar avaroda amma appa rajaraja cholar and vanavanmadevi pathi eduvum kalvettukal eluthu erukurara .intha Kovil la avanga sirbam eduvum erukurathu nu sollunga. Rajendra cholan avanga amma vanavanmadevi ku oru silai seithu nagai la oru Kovil la vaithu valipattar nu padithen athu unmayanu sollunga
@ranjithkumarranjith69762 жыл бұрын
Super information tq bro
@chamuchamu583 Жыл бұрын
Aruuuuuun. Neenga semma ponga. I av been following since a very long time
@supriyar87342 жыл бұрын
Went there few days ago.. ana ni8 la ponathunala.. beauty ya rasika mudila.. innoru nal proper plan panni ponum😌💖
@balasubramanian34672 жыл бұрын
கங்கை கொண்ட சோழபுரம் SUPER BRO
@kesavanp34642 жыл бұрын
Thiruchengode paththi sollunga
@sachinkarsrt36692 жыл бұрын
சகோ...தஞ்சை பெரிய கோவில் கோபுரத்தின் மேல் உள்ள ஒற்றை கல்லில் ஆன 80 டன் எடை கொண்ட கல்... என்றுதான் நான் வரலாற்று புத்தகங்களிலும் உங்களது வீடியோக்களிலும் நான் படித்து கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனால் பதினோராம் வகுப்பு பாட தமிழ் பாடப் புத்தகத்தில் ஒற்றை கல் அல்ல என்றும் அது பிரமந்திர கல் அந்த கல் 8 கற்களை கொண்டு ஒன்றாக ஒட்டப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.. இது பற்றி தெளிவான விளக்கங்களை கொஞ்சம் கூறுங்கள் அண்ணா...
@anbucncwoodworks11782 жыл бұрын
கோவிலோட Right side வீரராஜேந்திரன் கல்வெட்டுல பூர்வதேதேசமும் கங்கையும் கடாரமும் கொண்ட அய்யன்னு ராஜேந்திரர் Name போட்ருப்பாங்க
@b.lakshmananlaxmanan87122 жыл бұрын
Thanks you so much 💞💘🥰💘🥰💘🥰
@nandhini21262 жыл бұрын
அண்ணா இன்றும் சோழர்கள் வம்சம் இருக்க இருந்தால் அதை பற்றிய காணொளி போடுங்கள் அண்ணா
@selvacr32912 жыл бұрын
Anna maayon movie ya decoding pannuga archeology hard work pathi iruka anna
@gowdhamanshanmugam1422 жыл бұрын
அந்த நந்தியை கட்டியது..அந்த பக்கத்து ஜமீன்தார் என்று ஒரு தகவல் உள்ளது. சரிபார்க்கவும்.
@pushpaelangovan31042 жыл бұрын
Arun anna vidayam super anna oru small request Chennai ku varanu aasapatu vara mudiyatha unga friends engaluku antha exhibition na namba channel la upload pannunga anna please 😇😁☺️