KuKuFM Download Link: kukufm.page.link/2nxvk4jiJUexGZpr5 Get a 50% discount on the annual description' Coupon: ARUN50 Note: offer valid only for 1st 250 users*
@SURESHKUMAR-uf3xd2 жыл бұрын
Anna kadavarayan koperunjingan patri video podunga anna
@சுரேஸ்தமிழ்2 жыл бұрын
இதிலிருந்து ஒன்று தெரிகின்றது இந்தியா முழுவதும் வந்து வாழ்ந்தவர்கள் தமிழர்கள் ஆரிய மொழி களப்பினால் தமிழ் மொழி சிதைந்து பழமொழிகள் உருவாகிவிட்டன கண்ணனை வேண்டுமென்றே பிராமணர்கள் கிருஷ்ணனாக மாற்றினார்கள்
@praveencad12 жыл бұрын
அன்பான வேண்டுகோள் நீங்கள் அனைத்து காணொளி யையும் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்து தனியாக ஆங்கிலத்தில் விடவும்....! Praveenmohan சிறந்த உதாரணம் ஆனால் அவனுக்கு தெரியாதவற்றை ஏலியன் செய்ததாக கதை விடுவான்....! ஆனால் பல லட்சம் பேருக்கு சென்று சேர்கிறது அதற்கு முக்கிய கதையல்ல ஆங்கில மொழியும் காரணம்.
@thurkathurka67062 жыл бұрын
Ooooooooooooooooooooooo
@johnsonrajkumar90002 жыл бұрын
சிறந்த காணொளி..அருமை இன்றைய காலத்தில் தமிழனின் தனித்தன்மையை உரக்க கூறும் பதிவு.. வாழ்த்துக்கள் 🎈 தம்பி🙏🔥🔥👍👏
ஆய்வுகலும், தகவலும் அருமை♥ இந்த ஆய்வுகல் உலக தமிழ் மக்களுக்கு முக்கியமான பாெக்கிஷம்...♪♥
@ambedkarmari67982 жыл бұрын
அருண் brother க்கு வணக்கம் நான் ஐந்து ஆறாம் வகுப்பு படிக்கும் போது பள்ளி சுற்றுலாவில் kanneari சென்று இருந்தேன் அப்போது தெளிவான வரலாறை யாரும் விளக்கவில்லை உங்கள் காணொளி யில் தான் உண்மையான் வரலாறை தெரிந்து கொண்டேன் மிகவும் நன்றி அருமை
@AkashAkash-jb5rq2 жыл бұрын
சிறப்பான காணொளி. இதுபோன்ற பதிவுகள் நிறைய வரவேண்டும். உறக்க கூறுவோம் தமிழர்களின் பெருமையை இவ்வுலகிற்கு 💞
@kesavanduraiswamy14922 жыл бұрын
உரக்க
@senthilkumar-rm4ii2 жыл бұрын
தமிழ் எழுத்துக்கள் பயன்படுத்துங்கள்
@varalaru5552 жыл бұрын
@@senthilkumar-rm4ii சிறப்பு
@angelfashionandculturejanc98892 жыл бұрын
தம்பி என்ன வரம் வேண்டும்..... இது போல் சிறப்பு மிக்க காணொளிகள் வேண்டும் 🙏
@PethachiPadai2 жыл бұрын
Aasivagam Siddhars lived nd later Buddhists used these caves.Amazing architecture not recreated nd protected.Tamil ppl lived all over Asia.Veetinan or Vishnu ruled Asia -Aasivagam.His head quarters was Thiru sirar palli_ Trichy where He was kept in a Gundam nd kept in a temple Vaigundam.He was born in Kumbakonam.Tamil is the base for everything
@nagendranramasamy37312 жыл бұрын
அசோகர் காலத்துக்கு முன் ஆப்கன் தொடங்கி தென் பகுதியில் தமிழர்கள் வாழும் பகுதி தான்.அசோக பிராமி.சமஸ்கிருதம் அனைத்தும் ஆதித் தமிழே.மெருகூட்டப்பட்ட தமிழ் இன்றைய நாம் பயன்படுத்துவது.பழமை மாறாத தமிழே சமஸ்கிருதம் மற்றும் அசோகபிராமி.இது வரும் காலங்களில் நிருபிக்கப்படும்.இதற்கு தமிழ் பற்றிய ஆராய்ச்சி மட்டுமல்ல பாண்டியர் வரலாறு பற்றிய ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.சோழர்கள் பாண்டிய மன்னர்களின் இரண்டாம் வாரிசுகள் தான்.சோழர்களில் தெலுங்கு கன்னட மன்னர்கள் கலப்பு ஏற்பட்டதால் அழிந்ததே உண்மை வரலாறு.அதனாலேயே தற்போதைய அரசியல் சோழர்களை முன்னிலைப்படுத்துவது . உலகின் பல பகுதிகளில் உள்ள பழங்கல்வெட்டுகள் ஆய்வு செய்ய வேண்டும்.
@viswanathanms94542 жыл бұрын
Whether it was included in epigraphic Indica.
@keezladitamizlantamizlan17002 жыл бұрын
மாயோன் கருப்பன் கண்ணன் பிறகு வட மொழி கலப்பில் கிருஷ்ணனாகியது ..ஆகவே இந்த மலை கண்ணன் மலை கருப்பு மலை பிறகு ..மலை வட மொழியில் கிரியாகியதால் கண்ணன் கிரி கண்ணேரி ஆகியிருக்கும்!!
@varalaru5552 жыл бұрын
சிறப்பு
@ranjithneo82282 жыл бұрын
காணொளியின் இறுதியில் வரும் புல்லாங்குழல் இசை கண்களில் நீரில் மிதக்க செய்தது
@nubatamil59892 жыл бұрын
அருமையான பதிவு.ஒரு புத்தத்துரவியிடம் எதற்காக வருகீரிர்கள் இதன் சிறப்பு என்ன என்று கேட்டு இருக்கலாம்..5.0 வரும் கன்னேரிகுகை.கரிகால கன்னன்.கர்மா வுடன் சன்டையில் வரும் அது வா...ஜோடியாக ஒரு சிற்பம் அது யார்?
@martinsoundar83952 жыл бұрын
இந்த இடம் மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை நகரில் உள்ள சஞ்சய் காந்தி நேஷனல் பார்க் என்ற இடத்தில் உள்ளது இந்த இடம் போறிவெளி என்கிற ரயில் நிலையத்திலிருந்து நடந்து செல்லக்கூடிய தொலைவில் அமைந்துள்ளது இது காண விரும்ப அவர்கள் பொறிவழி ரயில் நிலையம் சென்று அங்கிருந்து மேற்கூறிய பார்க்கிற்கு வழிகளை கேட்டால் உடனே அனைவரும் கூறுவர் வாழ்வில் ஒருமுறையாவது காண வேண்டிய அற்புதமான இடம் சென்று கண்டு களியுங்கள் நன்றி வணக்கம்
@varalaru5552 жыл бұрын
சிறந்த தகவல் நன்றி
@surprise_gift2 жыл бұрын
அருமை அருமை அருமை 👌👍👏
@manin3612 жыл бұрын
இதே போல் தான் நான் மத்ய பிரதேசத்தில் உள்ள குவாலியர் நகருக்கு சென்ற பொழுது அங்கும் பல மது குப்பிகளையும் அவற்றின் சில்லுகளையும் கண்டேன் . இதுபோல் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களிலும் அரசாங்கம் எந்த வித பாதுகாப்பும் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்க்கொள்ளாத விடயம் துன்பத்தை தருகிறது ...... ஏன் முகலாயர்கள் முகலாயர்கள் என பேசப்படும் அவர்களின் அரண்மனைகளின் நிலையும் அதே தான் ; தமிழ் வரலாற்று சின்னங்களின் நிலையும் அதே தான் . அசோகன் பிராமி , தமிழி , கிரேக்கம் ; புதிய லத்தின் மொழி எழுத்து வடிவம் இவையெல்லாம் பல ஒற்றுமைகளை கொண்டுள்ளன ...
@priyankasaravanan93032 жыл бұрын
Amazing information and thank you is very informative video for us 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@AriSakthiGaming2 жыл бұрын
தமிழின் கால் வைக்காத இடமே இல்லை அதற்கு சின்ன சான்றே இது💪💪💪💪
@Know_With_Rivalto2 жыл бұрын
I visited here in 2012 .... we visited the caves by walking to explore better
@malamanohar4512 жыл бұрын
வாழ்க வெல்க 👍🏼👍🏼👏🏼👏🏼🙏🏼🙏🏼
@chinnathampi87532 жыл бұрын
Rompa innum neraiya thirinchikanumnu arvama irrukku na. மிக்க நன்றி 🤝
@chinnathampi87532 жыл бұрын
Last ah antha music Vibes 🎶 rompa super na😊
@ramanathananbu2 жыл бұрын
கன்னேரி கேனரி கண் என்பது குழியை குறிக்கும் உதாரணம் கண்ணக்கோல் சுவற்றில் துளையிடுதல் போல கல்லில் துளையிட்டு கோயில் அமைத்தல். இந்த இடம் மும்பை வட மேற்கு பகுதியான போரிவிலி ரயில் நிலையத்தில் இருந்து கிழக்கே இரண்டு கிலோமீட்டரில் தகிஸர் பாந்ரா நெடுஞ்சாலையில் நேசனல் பார்க் உள்ளது (வண்டலூர் பூங்காப்போல) இங்கிருந்து ஐந்துகிலோமீட்டர் தூரத்தில் தான் கேனரி குகை அமைந்துள்ளது. தம்பிகள் காட்டிய கல்வெட்டுகள் மூன்று எழுத்து முறைகளில் இரண்டு தமிழ் கல்வெட்டுகள் என்பது தெரியவருகிறது. தமிழி எழுத்து பிராகிருத எழுத்துகளுக்கும் சில வேற்றுமைகள் தான் இருக்கும். தம்பிகள் பழைய எழுத்துக்களை வாசிக்க கற்றுக் கொள்வது மிகவும் பயனாக இருக்கும். இது போல தென் கிழக்கு (துறைமுகப்பகுதி) மும்பையில் கேட்வே ஆப் இண்டியா (டாடா தாஜ் ஓட்டல்)என்ற இடத்தில் இருந்து கிழக்காக கடலில் படகில் ஏழு கிலோமீட்டர் கடந்த பின் எலிபெண்டா என்ற மலைப்பகுதி உள்ளன. இங்கு சிவலிங்கம், நடராசர், அம்மைஅப்பன் (அர்த்தநாரிஸ்வரர்) இராவணன் (இமயமலையை தூக்கியது), முருகன், விநாயகர் சிலைகளும் கிணறும் பல சிவலிங்க குடவரை கோயில்களும் உள்ளன இது தமிழ் அரசர்கள் கட்டியதாக இருக்கலாம் . இதற்கு பக்கத்து வடபகுதி மலையில் கேனரியில் கண்டது போல புத்த குடவரை கோயில்களும் உள்ளன.
@thangarajjeyaseelan50922 жыл бұрын
போரிவிலி சிவாஜி நகர் எதிர்புறமும் அவ்வாறு ஒரு குகை உள்ளது.
@ArunKumar-cl2pq2 жыл бұрын
Nice bro. Nice to meet you on this day. ❤️
@திருநெல்வேலிதமிழன்2 жыл бұрын
நண்பா அம்பர்நாத் சிவன் கோயிலுக்கு நான் சென்றிருந்தேன் மிக அருமையாக இருந்தது இப்பொழுது இந்த கண்ணேரி குகை எங்கு உள்ளது சரியான தகவலை தரவும் நான் மும்பையில் இருக்கிறேன் நான் செல்ல விரும்புகிறேன்
@rajapandian62662 жыл бұрын
Sanjay Gandhi National Park, in Borivali i guess
@premks2 жыл бұрын
ஆம் அண்ணா நிறைய போடுங்கண்ணா. நாம திண்ணையில மல்லாக்கப்படுத்துக்கிட்டு பெருமை பேசுவதையே முழுநேரப் பொழப்பா வச்சுக்கிட்டு உறுப்புடாமப் போவோம்
@senthilkumar-rm4ii2 жыл бұрын
உருபடாமல் போய்விட்டோம் துரோகிகள் நிறைய பேர் உள்ளனர் உன்னைப்போல
@d.rajathi83782 жыл бұрын
Really precious history ♥ and wow structures
@vinothkumar-nu9hm2 жыл бұрын
காலை வணக்கம் சகோதரரே திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் வழியாக குடியும் குகை என்ற ஒரு குகை இருக்கிறது இந்தக் குகையைப் பற்றி உங்களுடைய youtube சேனலில் வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் ஏனென்றால் 5000 வருடத்திற்கு முன்பதாகவே தமிழன் வாழ்ந்தான் என்று ஒரு ஆதாரப்பூர்வமான ஒரு குகை அந்த குகையை பற்றி உங்கள் காணொளியில் வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன் குடியும் குகை
@varalaru5552 жыл бұрын
நாங்களும் வரலாமா
@KannanKaniyan2 жыл бұрын
Anna yeppo poninga 😭 Yesterday only I visited
@madhuarumugam1862 жыл бұрын
வட மாநிலங்களில் இதுபோன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. நமது மாநிலத்தில் கற்பனைக்கு எட்டாத பல வரலாற்று சிறப்புமிக்க சிற்பங்கள் மற்றும் ஆலயங்கள் இருக்கின்றன. ஆனால் நமது தமிழகத்தில் திராவிட மாடல் என்ற பெயரில் விளம்பர அரசியல் செய்துகொண்டு இந்து அறநிலையத்துறை என்ற பெயரில் கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றனர். என்ன செய்வது தமிழகத்தின் தலையெழுத்து இவர்களால் அழிந்து வருகிறது..
@varalaru5552 жыл бұрын
மதுக்கடைகளின் பாதுகாப்பிகு கொடுக்கும் மதிப்பு இதற்கு இல்லை
@12Rajkiruba2 жыл бұрын
Sema Anna....
@vasanthamvision49252 жыл бұрын
In Nilgiri hills also there is a village called kaneri in Balacola taluk👍
@from_city_of_spear2 жыл бұрын
என்ன bro parle G ad எல்லாம் தரீங்க.. 90's kid...
@surendhar_16302 жыл бұрын
Semma bro💜💜
@rajd_k2 жыл бұрын
Intro graphics is awesome 👌 👏 👍
@sureshm-me3fd2 жыл бұрын
அருமை
@bhuvaneswariharibabu56562 жыл бұрын
குறிஞ்சி என்பதில் "குறி" என்பது மலையாகும் !! குறி = கிரி
@sarangarajanranganathan13152 жыл бұрын
Source ?
@rajk21132 жыл бұрын
கிரிஞ்சி 😂
@asokank45112 жыл бұрын
நன்றாக காட்சியை காட்டி பேசினீா் இனிது
@arulpragasampadmanabhan82742 жыл бұрын
You have not mentioned the cave number that is more important incorporate it
@குமரன்குறிஞ்சி2 жыл бұрын
சிறப்பான பதிவு ஐயா!
@nadasonjr65472 жыл бұрын
நாம் நமது மொழி கலாச்சாரம் ஆன்மீகம் பண்பாடு வாழ்வியல் முறை போன்ற விடயங்களில் பெருமை பேசிய காலம் தாழ்த்துகிறோம்.நமக்கு என மண் சார்ந்த வாழ்க்கை முறை இருக்கிறது.ஆனால் மற்ற இனத்தவர் நம்மை ஆழும் போது நமக்கு நமது இறையாண்மை கேள்வி குறி யாகி விடுகிறது.இந்திய ஆட்சியில் தமிழ் தள்ளாடுகிறது.தனி தமிழ் நாட்டின் அவசியம் மேலோங்கி நிற்கிறது.உலகத்தில் நாகரிகம் அடைந்த எல்லா மொழிகளுமே ஒரு தேசிய மொழியாகும்.அதுதான் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும்.தனி நாடாக இருந்ததாக வேண்டும்.மற்ற மொழிகள் விருப்பங்கள் இருந்தால் படிக்கலாம்.திணிப்பது கூடாது.இந்தியா இந்தியை திணிப்பது நம் தமிழ் மொழியின் இறையாண்மை தகர்க்க திட்டம் போடுகிறது.இதனால்தான் நாம் தனி நாடாக இருக்க வேண்டிய அவசியம் வெளிப்படுகிறது.ஐரோப்ப ஒன்றியம் போல் இந்தியா ஒன்றியத்தில் இருக்கலாம் ஆனால் தனி நாடாக இருக்க வேண்டிய அவசியம் வந்து விட்டது.இதற்கு தடையாக தமிழ் நாட்டில் வாழும் மற்ற மொழி க்காரன் கொதிக்க தொடங்குவான்.மத்திய அரசாங்கத்தால் பிழைப்பு நடத்தும் சில கட்சிகள் பதரும். இப்படி யோ போனால் கண்டவர்கள் எல்லாம் தமிழ் நாட்டை ஆட்சி செய்து தமிழர் இறையாண்மையை நசுக்கி விடுவார்கள்.தமிழ் சிவபெருமான் பேசிய மொழி.அதற்கு தனி நாடும் உலகமும் போற்றப்பட வேண்டும்.ஐ.நா.வில் அங்கம் வகித்து உலகத்தமிழர்களை காக்கவும் தனி தமிழ் நாட்டிற்கு பொருப்பு உண்டு.இதுவரை இந்தியா உலக தமிழர்களை காப்பாற்ற முன்வரவில்லை.இலங்கையில் ஈழ மக்கள் படுகொலைக்கு துணை போனது போதுமான சான்றாகும்.
@vivekanandanvivekanandan18152 жыл бұрын
Ayyo super Anna Iam expected Vera level
@thelegends20502 жыл бұрын
ஏன் எந்த மாநிலம் எல்லாம் இப்படி வரலாறு காப்பாத்து .. ஏன்... ஏனா. அங்கு ஆலும் அரசின் தலைமகள் அந்த இனத்தில் பிறந்தவர் இங்கு தான் திராவிட திருடர்கள் ஆளுகிர வரை தமிழனின் வரலாறு மரைக்க படும்..
Bro intha end credits music vandhalea zaida nayabagam vandhuru thu bro markamudiyaatha character.bro zaida ,karna, anangan.
@anandaraj96302 жыл бұрын
Very good
@bhuvaneswariharibabu56562 жыл бұрын
தமிழில் கறுப்பை "கன்னகாரேல்" என்ற சொல் தொடர் ஆகும்
@ThamilArasu-vg2rr2 жыл бұрын
Interesting that they knew rain water harvesting technology
@ThamilArasu-vg2rr2 жыл бұрын
They have developed rain water harvesting technology
@ThamilArasu-vg2rr2 жыл бұрын
Sad Indians don't know how to value history or archeology areas All this spot are for picnic and treated like rubbish bin
@meenasaravanan54652 жыл бұрын
Anna pk serise wat happened???
@IshwaryaLakshmi602 жыл бұрын
Anna idhu Aseevagar kugai Anna idhu naa prof Nedunchezhiyan book la paathurukken
@laksmananp6752 жыл бұрын
சிறப்பு
@sivagtvm2 жыл бұрын
ஹிந்தி பேசும் மக்களும் கண்ணனை கன்ஹா, கன்னையா என்றெல்லாம் சொல்லும் வழக்குள்ளது.
@rohiniarulmozhi78782 жыл бұрын
Thank you anna for this video 👏👏
@Supremevillacom-house2 жыл бұрын
i subscribe this channel for the information. and i like this video for this moment 17:19 ...
@kumarkannan6832 жыл бұрын
சூப்பர் நனபா.
@balrajsubbiah45612 жыл бұрын
தம்பி கண் என்றாளும் மகர் என்றாலும் உயரம் என்று அர்த்தம், கண் நேரி என்றால் மகரராஷ்டிரா வில் இருக்கும் மலை, கிருஷ்ண கிரி என்றால் தமிழ் நாட்டில் இருக்கும் மலை என்று அர்த்தம், வரலாறு முக்கியம் அமைச்சறே
@varalaru5552 жыл бұрын
வரலாற்றைப் போல் தமிழை தவறின்றி எழுதுதல் வேண்டும்
@balrajsubbiah45612 жыл бұрын
@@varalaru555 தவறு + இன்றி = தவறின்றி தவறு - குற்றம் இன்றி - தவிர்த்து குற்றம் தவிர்த்து என்றாலும் பொருந்தும்! வர + ஆறு = வரலாறு வர என்றால் என்ன..? ஆறு என்றால் என்ன..?
@varalaru5552 жыл бұрын
@@balrajsubbiah4561 வரல் + ஆறு = வரலாறு. வரலாறு - என்ற சொல்லிற்கு "வந்த வழி" எனப் பொருள். அதாவது இதுவரை (அ) இதற்கு முன்னர் நடந்த நிகழ்வுகளைக் குறிப்பது. கடந்த கால நிகழ்ச்சிகளை நினைவு கொள்வதே வரலாறு. நாம் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்ப்பதே வரலாறு. ஆறு என்றால் வழி. ஆற்றுப்படுத்துதல் என்றால் வழிப்படுத்துதல் ஆகும். நீர் வந்த வழியைக் குறிப்பதனால்- இயற்கையாகச் செல்லும் நன்னீரைக் கொண்ட நீரோட்டத்திற்கும் "ஆறு" எனப் பெயர் வந்தது.
@balrajsubbiah45612 жыл бұрын
@@varalaru555 அய்யா, ஆறு, நதி, புனல், தீர்த்தம், பாணி, கடல், ஏரி, குளம், குட்டை இவை அனைத்திற்கும் தாழ்ந்து உயரமாய் இருப்பது என்று அர்த்தம். நாக்கு வர, வர வென இருக்கிறது என்றால், நீர் பற்றின்றி தாழ்ந்து இருக்கிறது என்று பொருள். வரம் - மேலிருந்து தாழ வழங்குவது தாவாரம் - தாழ்ந்த தாவரம் - தாழ்ந்த புராணம் - கடவுள் மேலுளக நடப்பு வர லாறு - மனிதன் கீழுலக நடப்பு இங்கே ஆறு என்பதின் உயரம் நீட்சியையும். வர - என்பதின் தாழ்ச்சீ பின்னோக்கி என்றும் விளங்கும். வரலாறு என்பதற்கு பின்னோக்கிய நீட்சி என்பதே சரியான பதம். நன்றி
@varalaru5552 жыл бұрын
@@balrajsubbiah4561 எதையும் ஏற்கமாட்டேன் நான் சொல்வதே சரியென நினைக்கும் ஆள் போல நீங்கள். தான் ஏற்காத அனைத்திற்கும் விவாதம் தொடரும் எதையும் யாரும் பார்க்கவில்லை அறிந்தவையே அதை வேறு விதமாய் நினைக்கும் ஆற்றல் அனைவருக்கும் உண்டு.
@shibueapen30002 жыл бұрын
நல்ல காணொளி, ஆன சின்ன சந்தேகம் பாலி மொழி எப்படி தமிழாயிற்று, காண்பதெல்லாம் தமிழ் தமிழ் சார்ந்தது என்பது மிகையாகாது, இந்த குகைகள் மும்பை , போர்விலீ என்ற இடத்திலுள்ள national park (கிருஷ்ணன் கிரி மலை தொடர்) ல் உள்ளது, இல்லாதா ஒன்றில் தமிழ் தினிகப்பது நன்றன்று.
@timepassvivasaee2 жыл бұрын
Super bro
@DevAnand_3692 жыл бұрын
Nice video
@sivakumarsomasundaram7256 Жыл бұрын
நீங்கள் பதிவில் காட்டிய தமிழ் பிரதி எழுத்துக்கள் எந்த நூலில் ஏடுத்தது என்பதை தயவு செய்து தரமுடியுமா பிரதி மொழி பெயர்ப்பு செய்து தர முடியுமா.
@shyamprakashchandrasekaran92322 жыл бұрын
அந்த காலத்து 7 நட்சத்திர விடுதி போல இருக்கே... இன்னும் நம் மண்ணில் எத்தனை எத்தனை அதிசயங்களும் ஆச்சரியங்களும் மறைந்து கிடக்கிறதோ தெரியவில்லை...
@rdprinting6662 жыл бұрын
Anna trichy yepo varuvenga
@LkmMi2 жыл бұрын
Pls know that khanaiah is another name for LordKrushna. giri means mountain.so in all probability this nme comes from khanaiah,
@rpymithran92352 жыл бұрын
Dedication Dedication
@karthickpg3972 жыл бұрын
Love you bro ❤️
@munivelm5912 жыл бұрын
கிருஷ்ணகிரி சஸ்கிரிதம் பெயர்கள் இடைசொர்கள் புத்தர் சிலை காட்டுவதில் சமஸ்கிரதம் உள்ளே சொருக
@vishalvc88392 жыл бұрын
Bro super ♥️♥️ you know me bro
@harirajendran10002 жыл бұрын
ஒன்னாம் நூற்றாண்டு என்று சொல்லவேண்டாம், முதலாம் நூற்றாண்டு என்று சொல்லுங்கள்.
@manivannan76062 жыл бұрын
One comes from onru
@harirajendran10002 жыл бұрын
@@manivannan7606 ஆம் தெரியும், இலக்கங்கள் உலகத்துக்கு தமிழில் இருந்துதான் போனது, அதை அரபியர்கள் உலகத்துக்கு அறிமுகம் செய்ததால் அவர்கள் கண்டுபிடித்ததாக உலகில் பலர் நம்புகின்றனர்.
@manivannan76062 жыл бұрын
@@harirajendran1000 no wrong information ivanunga Anga irunthu kandu pudichathala avangalthunu solranunga. Tamilargal elathayum pagirnthu uyirmaneyavathigal
@harirajendran10002 жыл бұрын
மன்னர் மன்னன் போல பல ஆய்வாளர்கள் தமிழ் இனத்துக்கு தேவை, எம் பெருமை உலகறிய செய்வதற்கு.
தமிழில் "ஆதி இந்தியர்கள்" தற்போது படித்து கொண்டிருக்கின்றேன்.
@jothi39232 жыл бұрын
Shivagami sabatham novel vaasinga bro
@Tamizharumai2 жыл бұрын
தமிழ் வாழ்க 💖
@ramanivenkataraman14312 жыл бұрын
Kahana means kanaiah is same krishnan
@nuclearblast56882 жыл бұрын
Maybe Kanhaiya Giri > Kanheri
@babus28712 жыл бұрын
தமிழ் வணக்கம் நன்றி
@umasankar95362 жыл бұрын
" Ellora " is original name is Ellai puram (The Great Thamils )
@gkasthuri29422 жыл бұрын
Nice one massage 👌🙏 you are very grateful
@michealrajamirtharaj89772 жыл бұрын
BRO !as per inscriptions , dedicated to one GREAT TAMIL SAINT, PURE & WORLD RENOUNED , named , THAMILA, resident of KALYAN. kanheri = kan ( karu)+ giiri( malai-- kurinji >>kuri>>kiri>>giri - girivalam)! SUNGA-BRAHMINS,founed MAHAYAN BUDHISM & rued as kings upto 1st AD. SAD KARNI,S also BRAHMIN KINGS RULED FROM from 1st AD ONWARDS, FOLLOWED BUDDHISM, PRAKRIT ( NOT SANSKRIT) main language,,it as per records!!!BUILT STOOPEES,VIHARAAS! IN 1 ST BC ITSELF KARIKALAN BUILT KALLANAI across river kavery!!!
@வி.சக்திவேல்சர்மா2 жыл бұрын
👌👌👌👌👌
@ViratianRs2 жыл бұрын
Photo edukka mattume vaaranga nu sollaatheenga
@chandrur68102 жыл бұрын
ஓம் விஸ்வ பிரம்மா - நமஹ . *
@greenfocus75522 жыл бұрын
சமணக் கல்வெட்டு இருக்குமிடத்தில் மதுப் பிரியர்கள் கூடுவதை என்னவென்று சொல்ல?
@senthilkumar-rm4ii2 жыл бұрын
தமிழ் எழுத்துக்கள் பயன்படுத்துங்கள்
@qdcshiva2 жыл бұрын
👍👍👍👍👏🏻👏🏻👏🏻👏🏻
@shanthozkumar19882 жыл бұрын
👌🏼❤️👍🏻👏🏻
@malairajnadarmalairajnadar80962 жыл бұрын
Thaaenaadu Thaaenaadu Thamilanda..
@mytubestudio44992 жыл бұрын
ஆய்வு நன்றாகத்தான் இருக்கின்றது ஆனால் உண்மையை உண்மையாக மட்டும் பார்க்காமல் அதில் நம்முடைய விருப்பத்தை இணைப்பது சிறப்புச் சேர்க்காது
@drramakrishnansundaramkalp60702 жыл бұрын
#tony_joseph is #evagelist #KaiCoolie
@shausanswe2 жыл бұрын
இதற்கும் சித்தண்ணவாசல் குகைச்சிற்பங்களுக்கும் சம்பந்தம் இருக்குமோ? ஒரே மாதிரி இருக்கின்றன.... சம்பந்தப்பட்டவர்கள் ஆராய்க.
@Saravanapoigayil2 жыл бұрын
2000 ஆம் ஆம் பழமை வாய்ந்த முருகர் கோயில் ஏன் எங்கும் இல்லை? ஏனென்றால் சமணமே நம் மூத்தோர் மதம். முருகரும் ஆரிய கடவுளே. இதை ஏற்க நமக்கு வரலாற்று அறிவு இன்னும் தேவை.
@Saravanapoigayil2 жыл бұрын
தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில், குண்டலகேசி புத்த மத நூல். பிற நான்கு நூல்களுமே சமண நூல்களே. இதை விட சிறந்த ஆதாரம் நமக்கு தேவையில்லை.
@lakshmieben2 жыл бұрын
முருகன் ஆரியக் கடவுள் அல்ல. தங்கள் கதைகளால் முருகனை ஆரியர்கள் அசிங்கப் படுத்தி உள்ளனர். அவர் தமிழர் தம் முன்னோர்
@varalaru5552 жыл бұрын
சமணர்கள் வட இந்தியாவில் இருந்து தமிழகத்திற்கு வந்தது கி.மு 1 அவர்கள் வருவதற்கும் 500 வருடத்திற்கு முன் கீழடியில் மனிதர்கள் வாழ்ந்தார்கள் எழுத்தறிவோடு
@-karaivanam75712 жыл бұрын
Dimila என்றுதான் உள்ளது அதை எப்படி தமிழா என்கிறீர்கள்? விளக்கி சொல்லவும் அய்யா.
@பிரியாChannel2 жыл бұрын
இராவணனுடைய கோட்டை அங்கோவார்ட் டெம்பில்தான்
@SpeedDemon_Editzzz2 жыл бұрын
🏹🐯🐋
@jayajachantheran23262 жыл бұрын
கருமலை கன்னங்கருமலை எனப்பெயர் இருந்து மருவியிருக்கலாம் இன்னும் ஆழமாக ஆராய்ச்சி செய்யவேண்டும்