Present theatres in Aruppukottai 1.Klas max 2.queens rathinavel naachiyar 3.mani impala tamil mani
@மதுரைவிரன்மதுரை Жыл бұрын
அருப்புக்கோட்டையில் இருக்கும் திரையரங்கத்தில் எனக்கு பிடித்த திரையரங்கம் ராணி திரையரங்கம் இப்பொழுது மண்டபமாக செயல்படுகிறது திரையரங்கில் 500 சீட்டு கொண்ட டெபாசிட் உள்ளது டிடிஎஸ் சவுண்ட் சிறப்பாக இருக்கும் பால்கனி இல்லை இந்தத் திரையரங்கம் இப்பொழுது மண்டபமாக செயல்படுகிறது திரையரங்கில் பால்கனி இல்லை
@abdulrahaman9333 Жыл бұрын
Super nanba
@மதுரைவிரன்மதுரை Жыл бұрын
சென்னை மாயாஜால் திரையரங்கம் அனைத்து ஸ்கிரீன் வீடியோ போடுங்க
@மதுரைவிரன்மதுரை Жыл бұрын
சூப்பர் நண்பா சூப்பர் சூப்பர் நன்றி
@மதுரைவிரன்மதுரை Жыл бұрын
ஆண்குறியதற்கு வீடியோ போட்டதுக்கு நன்றி நண்பா அருப்புக்கோட்டையில் ஒரே ஓனரின் நான்கு தியேட்டர்கள் இருந்தது இப்பொழுது குயின் ரத்தினவேல் திரையரங்கம் மட்டும் ஒரு ஓனர் பயன்படுத்துகிறார் லட்சியம் தியேட்டராக இருந்தது கால் மாசாக மாற்றப்பட்டது தமிழ்மணி மதுரை மணியன் பாலா தமிழ் மணியோடு இணைந்து செயல்படுகிறது மகாராணி ராணி திரையரங்கம் இருந்தது இப்பொழுது அது போல் மண்டபமாக மாற்றப்பட்டது ராணி மகாராணி இணையராணி பிலிம்ஸ் நாச்சியார் நாலு திரையரங்கம் ஒரே ஓனர் திரையரங்கம்
@ManaseRelaxWithGanesh Жыл бұрын
Nandri sir.... kindly share and support our video sir
@மதுரைவிரன்மதுரை Жыл бұрын
தமிழ்நாட்டில் இரண்டு ஸ்கிரீன் கொண்ட தியேட்டர் இரண்டும் சம அளவு சீட் டெபாசிட் உள்ள திரையரங்கம் எது வீடியோவாக போடவும்
@ManaseRelaxWithGanesh Жыл бұрын
Kandipaga nanba
@மதுரைவிரன்மதுரை Жыл бұрын
லட்சுமி திரையரங்கம் கால் மாஸ் திரையரங்கமாக செயல்படுகிறது தமிழ்மணி திரையரங்கம் மதுரை மணியன் பாலா திரையரங்கோடு இணைந்து மணியம் பாலா தமிழ் மணி என்று செயல்படுகிறது அருப்புக்கோட்டையில் ஆறு திரையரங்கம் உள்ளது 3 திரையரங்கம் மண்டபமாக மாற்றப்பட்டுள்ளது மூன்று மட்டும் பொழுது செயல்படுகிறது
மதுரை ஐநாக்ஸ் திரையரங்கம் பற்றி போடவும் சீட்டிங் டெபாசிட்
@ManaseRelaxWithGanesh Жыл бұрын
Sure bro
@மதுரைவிரன்மதுரை Жыл бұрын
இனிவரும் காலங்களில் ஆயிரம் சீட் 500 சீட் உள்ள திரையரங்கம் வேண்டாம் 100 சீட் கொண்ட திரையரங்கம் தான் பெஸ்ட் அதன்படி செய்தார்கள் ஓபன் பண்ணினால் மிகவும் நன்று
@noobgaming-qd9qb Жыл бұрын
Virudhunagar theatre
@manikandan-lj1nh Жыл бұрын
பழனி ரேவதி மல்டி பிளக்ஸ் தியேட்டர் ரிவ்யூ பண்ணுங்க
@ManaseRelaxWithGanesh Жыл бұрын
Sure bro
@மதுரைவிரன்மதுரை Жыл бұрын
நீங்கள் அனைத்து தியேட்டர் வீடியோவில் போடுகிறீர்கள் உங்களுக்கு தெரிந்த நபர் தியேட்டர் ஓனர் தியேட்டர் புதிதாக மாற்றப்பட நீங்கள் சரியான யாசினை சொல்லவும் ஒரு சீட் கொண்ட திரையரங்கம் மட்டுமே இனி வரும் காளைகள் அதன்படி செயல்படும்
@மதுரைவிரன்மதுரை Жыл бұрын
லூசு கொண்ட திரையரங்கம் அனைத்து ஊர்களிலும் மல்டிபிளக்ஸ் திரையரங்கமாக ஓபன் செய்ய வேண்டும்