எங்கள் ஊரு கோவில் இந்த ஊரில் வாழ்வது எங்களுக்கு பெருமை யாக உள்ளது 🙏🙏🙏🙏நன்றி பிரதர்
@malakannan4935 Жыл бұрын
அடுத்த ஜென்மத்தில் எறும்பாக பிறந்தாவது அம்மாவை பார்க்க வேண்டும்
@funnybrostamil21559 ай бұрын
Tulabaram iruka sir
@aswathnarayana89456 ай бұрын
SIR IS THEIR ANY GUIDES AVAILABLE
@krishnamurthyi1681 Жыл бұрын
ஹீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம் அழகு.மண்டபம் அழகு. ரங்கமன்னார் அழகு. ஆண்டாள் அழகு. திருப்பாவை கோபுரம் அழகு. அனைத்தையும் பதிவேற்றியது அழகு. வர்ணனை அழகு. 🙏🙏
@vigneshwarr874 Жыл бұрын
Adhu vadapatrasayi gopuram 😊
@SHRI-d7s Жыл бұрын
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலின் இராஜ கோபுரம் கிபி 15 ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் மதுரை நாயக்க மன்னர் கிருஷ்ணப்ப நாயக்கரால் கட்டப்பட்டது.... ஓம் நமோ நாராயணா...🙏🙏🙏
@tamilselvij5582 Жыл бұрын
ஓம் ஆண்டாள் நாச்சியார் சரணம்
@DevaRaj-kw6sr Жыл бұрын
வணக்கம் கணேஷ் எங்கள் ஊர் வங்கனூர் திருவள்ளூர் மாவட்டம் எங்கள் ஊரில் உள்ள பச்சையம்மன் கோயில் உள்ளது அதன் அருகில் ஒரு பெரிய குண்று உள்ளது அதன் அடிப்பகுதி மிகவும் சிறிய அளவில் ஒட்டி இருக்கும் இதனை உங்கள் சேனல் மூலம் மற்ற மக்கள் காண உதவுமாறு கேட்டுக் கொள்கின்றேன் வணக்கம் கணேஷ்
@m.rajmohan958 Жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது🙏🙏🙏. எங்கள் ஊர் அண்ணா🙏🙏🙏
@vijayamanimurugesan8504 Жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி ❤❤❤உபயோகமான காணொலி 🎉🎉🎉🎉 நேரில் தரிசித்தது போன்று உள்ளது ❤❤❤ சகோதரர் vedio நிறைய பார்த்துள்ளேன்🎉🎉🎉🎉
@venkatasubramanian41463 ай бұрын
A PIOUS,& BEAUTIFUL TEMPLE.I WORKED IN SRIVILLIPUTHUR FOR 5 YEARS.Very neatly maintained. Poojas are being performed as per agama sastras 5 periya things.perialwar,periya gopuram,periya ther,periyakulam& periya radha veethis. But people are 50,percent good.,only.
@u.balasubramaniamumaioruba6629 Жыл бұрын
ஸ்ரீவில்லிபுத்தூர் என்றவுடன் எனக்கு நினைவுக்கு வருவது கோதண்டமும் அவர் கடை சாப்பாடும் டிபன் அயிட்டங்களும்தான்.அதிலும் முக்கியமாக பூரி மசால்.அதிலும் குறிப்பாக மசால்.அடுத்த வேளை சாப்பாடு வரை அதன் மணமும் சுவையும் நாக்கையும் விரல்களையும் விட்டகலாது.இதெல்லாம் 1960-70களில்.70க்கு அப்புறம் உமையாள் ஹோட்டலில் அந்த மசாலின் மணத்தையும் சுவையையும் சுவைத்தேன்.இது 80 களில்.அடுத்து கோவிலின் அரவணை.அட டா அது போல் எங்கும் கிடைக்காதுகோவிலின் நுழைவாயில் இடதுபுறமிருந்த லாலா கடை அல்வாவும் பட்டர் சேவும் ருசியின் உச்சம்.சன்னதி தெருவில் பூலோக வைகுண்டத்திற்குப் பக்கத்தில் நண்பர்களோடு குடி யிருந்த அந்த நாள் வாழ்வின் வசந்த காலம்.
@Punitha-t1o Жыл бұрын
உண்மை அந்த காலத்தில் தான் உணவும்உன்னதமும்இப் போதுகிடையாது
@sidharthank3326 Жыл бұрын
இந்த புன்னிய ஸ்தலத்திற்கு நாங்கள் குடும்பத்துடன் சென்று அருமையான தரிசனம் செய்து விட்டு வந்தோம் ஓம் நமோ நாரய நமகா 🙏
@JagadambaMotorsCBTTataPV8 ай бұрын
Nan piranda oor.
@k.nandhininandhini10344 ай бұрын
❤❤❤❤
@sundarirajkumar9950 Жыл бұрын
அருமையான தகவல்கள் தந்தமைக்கு நன்றி 🙏😊
@Puthiyathaamaraimedia Жыл бұрын
என் இரண்டாவது மகள் 2016 ஆடி பூரம் அன்று பிறந்தாள்.... ஆண்டாளே என் வீட்டில் பிறந்ததாக நினைக்கிறேன்.... ஓம் நமோ நாராயணா
@haarishbabu4017 Жыл бұрын
Solvadharku varthaigal illai, Arumai, super super super, "" GOD BLESS YOU "". Harish & family - Chennai - Nanganallur
@ramesh.rrajandran.v1365 Жыл бұрын
உங்கள் வீடியோ நேரில் சென்று பார்த்தது போல் உள்ளது கனேஷ்ராகவ் வாழ்க வளமுடன் நீ👍👍👍👌👌👌🌷🌷🌷
@Pradeepkumar-oj7cn Жыл бұрын
சிறப்பு ❤️ மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்தது ❤️❤️ மிக நன்றி அண்ணா 🥰
@GaneshRaghav Жыл бұрын
🙏🙏🙏
@arunarunagiri9826 Жыл бұрын
Hi
@veluveluchamy5904 Жыл бұрын
🎉 உங்கள் சேவை மிகவும் சிறப்பு 🎉
@duraimanickams960 Жыл бұрын
💓💓அருமை தோழரே... மிகவும் அருமை., மிக அற்புதமான கலையோவியமான எம் இனியவளின் திருக்கோவிலை காட்சிப்படுத்திய விதம் மிகவும் ஏகாந்தம்.... மிகவும் அற்புதம்...💓💓 💓💓காட்சி பதிவு உயர்தரமானது...💓💓 💓💓Fantastic Cameo Coverage .... I am Really so much Exicited the Viewing both Areial view of gopuram and Closure view of Temple inner and outer surfaces ... இனிமை தன்மையான பொறுமையான உங்கள் குரல் விளக்கமும் மிகவும் அற்புதம்...!!💓💓 💓💓எல்லாம் வல்ல அடியேனின் சுவாசத்தில் உயிராக உறைந்துள்ள எம் இனியவளின் பெருங்கருணை, உலகாளும் அரங்கனை ஆளும் எம் ஆண்டாளின் பரிபூரண அனுக்கிரஹம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நிறைவாய் கிடைத்திட வேண்டும் என்று என் இனியவளின் பொற் பாதம் பணிகிறேன்..!!💓💓 💓💓💓💓ஸ்ரீ ஆண்டாள் பொற் கமல திருவடிகளில் சரணம்..!!💓💓💓💓 💓💓💓💓ஸ்ரீ துரை..!!💓💓💓💓 💓💓வாழ்க வளமுடன்..!!💓💓
@naveena384 Жыл бұрын
அண்ணா சூப்பராக இருந்தது கோவிலை நேரில் வலம் வந்தது போல மனதுக்கு இனிமையாக இருந்தது கோவிலை நேரிலை பார்க்க ஆர்வம் அதிகம் உள்ளது மிக கநன்றி❤❤❤
@santhoshpc883 Жыл бұрын
காணொளி அருமை அண்ணா👌. பெரியாழ்வார் கருடாழ்வாரின் அவதாரம். ஆண்டாள் நாச்சியார் திருக்கோயில் எழுந்தருளியிருக்கும் கருடாழ்வார் பெரியாழ்வார்.ஆண்டாள் திருக்கோயில் உற்சவர் கோதை அரங்மன்னாரை விட உயரமாக எழுந்தருளி இருக்கிறாள்.ஏன் என்றால் ஆண்டாள் அரங்கனை ஆண்டாள்.திருப்பாவை விமானத்தை விரிவாக ஒவ்வொரு பாசுரமாக காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்😢
@GaneshRaghav Жыл бұрын
Video length 🥲
@santhoshpc883 Жыл бұрын
We are seeing your videos fully.We will support you whether the video is long or short.
@shanmugavadivubalamurugan6893 Жыл бұрын
Excellent Ragavu thambi. Thank you Ragavu thambi
@subbaiyashanmugam4730 Жыл бұрын
தரிசனம் செய்து மிக்க மகிழ்ச்சி அடைந்தோம் நன்றி
@GaneshRaghav Жыл бұрын
🙏🙏🙏
@arumugamkrishnan9912Сағат бұрын
மிக அருமை.மிக்க நன்றி.
@lakshmananthangam4645 Жыл бұрын
Enaku miha miha piditha koil en piranthanal adipooram enpathal andal enaku romba pidikum .pala thadavai sendru ther ellam parthu andal darishanam seithirukirom. Engaluku theriatha thahavalhalai ungal pathivil we know that. Thank you so much ganesh
பயனுள்ள தகவல்களுடன் உங்க குரலும் சாத்விகமாக தெய்வீகமாக உள்ளது... வாழ்க உங்கள் திருப்பணி... வளர்க தங்கள் சேவை.... வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mallikasanthanam9588 Жыл бұрын
Your explanation and coverage are excellent . All the best Ganesh Ragav.😊
@ஆன்மீகம்ஆனந்தம் Жыл бұрын
பண்டியமண்ணனிடம் பரிசு பெற்று பெரியாழ்வார் கூடல் நகரான மதுரையில் உள்ள கூடல் அழகன் என்ற திருநாமம் கொண்ட (கூடலழகர் கோவில்) பெருமாளை தரிசித்தார் அப்போது பெருமாளின் முக அழகில் மயங்கிய பெரியாழ்வார், மயக்கும் அழகை உடைய பெருமாளின் மேல் எனை போல் இன்னும் எத்தனை பேர் கண்படுமோ என்று கவலை கொண்டவர் கூடல் அழகன் மீது பல்லாண்டு பாடினார், இதனால் மகிழ்ந்த கூடல் அழகன் பெரியாழ்வார் முன் கருட வாகனத்தில் காச்சி அளித்து விஷ்ணுசித்தருக்கு பெரியாழ்வார் என்னும் பட்டம் வழங்கினார், இந்த பல்லாண்டு பாடலே பின் அனைத்து வைணவதளங்களில் பாடப்படுகிறது.
@thenimozhithenu2 ай бұрын
😂 விட்னு அல்ல பெருமாள். திருமால் யம் தான். வைணவம் இல்ல
@redbro63 ай бұрын
ஓம் ஜெய் ஸ்ரீ ஆண்டாள் வேங்கடேச ஸ்வாமி 🙏🙏🙇🙇💜❤
@savithirikanagaraj3730 Жыл бұрын
சூப்பர் தம்பி அருமையான பதிவு ஒம் நமோநாரயாணாபோற்றி❤
@suganthip4208 Жыл бұрын
Sri Andal thiruvadigale Sharanam.. we felt as if we visited the temple. Very nice and informative....
@thagaparvathig5733 Жыл бұрын
ஆண்டாள் கோவில் கண்ணாடி மாளிகை ரதி. மன்மதன் சிற்பங்கள் மிகவும் சிறப்பாக இருக்கும்
@thenimozhithenu2 ай бұрын
பாண்டியர் கட்டட கலை.
@rctamil018dr.d.indirakumar3 Жыл бұрын
அருமை. நேரில் தரிசித்த உணர்வைப் பெற்றோம்.நன்றி.
@jayashreej5200 Жыл бұрын
Arpudamaga irukku inda kovil exellent video sri andal rangamannare namaha🙏🌹🙏
Thank you 🙏 As always video presented with G.R style, the drone used wonderfully.
@sivagamasundari9704 Жыл бұрын
Hi Ganesh ragave villakkam excellent information 🙏🙏🙏
@GaneshRaghav Жыл бұрын
Thank you 🙏
@mohanpoondii1988 Жыл бұрын
excellent 👌👌👌👌👌 superb explanation thankyou so much my 💓 heartiest pranaams for you are the one and only divine person had the dharshan of Sri aththivaradhar sevai with the blessings of sriperundevi thaayaar all the very best wishes for every success in your life anbu aaseervaatham to Ganesh raghav
@lakshmananthangam46458 ай бұрын
Nalla arumaiana pathivu. Nangalum darishanam seithom. Mika nandri ganesh
@ajaimuneeshdaran7232 Жыл бұрын
சூப்பர் bro.... மேலும் பிரமிப்பு மிக்க ஆடிபூரம் திருத்தேர் காட்சிகள் மற்றும் அது சம்பந்தமாக தகவல்கள் பகிர்ந்து இருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்....✨🤝
@redbro63 ай бұрын
என் ஆண்டாள் அம்மா 🙏🙏🙇🙇💜❤🥺💞
@muniyandimuni4821 Жыл бұрын
விருதுநகர் பக்கத்துல வத்றாயிருப்பு அருகே தம்பிபட்டி பக்கத்துல நல்லதங்காள்கோவில் வரலாறு பற்றி போடுங்க
@VasudevanJ Жыл бұрын
Super vlog God bless you Ganesh Raghav brother
@devsanjay7063 Жыл бұрын
பெரியாழ்வார் ஆண்டாள் திருவடிகளே சரணம் 🙏🙏 மே மாதம் சென்று தரிசித்தேன் கணேஷ் ப்ரோ இன்று உங்கள் வீடியோ பார்த்தது மீண்டும் மகிழ்ச்சி அடைகிறேன்
@GaneshRaghav Жыл бұрын
🙏🙏🙏🙏
@muthuvel2062 Жыл бұрын
🙏👌👌💐💐💐🙏
@bashyamkrishna5023 Жыл бұрын
Very Very Nice Presentation V hav enjoyed very much as if Personally Visited this Famous Shrine And Got blessings of GOD Many Many Thanks
@anuradhakrishnan6321 Жыл бұрын
அருமை 🙏🌺🌼❤
@jansirani3729 Жыл бұрын
Mikka nandri engal oor Sri Andal thayar arul ungaluku kidaikum ungal aanmiga Pani valara valthukkal
@nalinisanthanam4344 Жыл бұрын
Exalent romba azhaghu
@rcananda Жыл бұрын
raghav you are doing a great job tq v much padma mohan usa
Thank you so much🙏🏼 Love to visit this amazing temple
@panneerr Жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது
@RajeshKumar-bu9tb Жыл бұрын
சிவகாசி காசி விஸ்வநாதர் கோவில் வீடியோ போடுங்க
@nivasj-ux8zy Жыл бұрын
Very Amazing temple Bro and many important facts of the temple thanks a lot Bro, and keep doing more videos, thanks a lot Bro ✌️👍👌👏👏👏
@saikumarkhan Жыл бұрын
ஓம் நமோ நாராயணா 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@sivagamiganesan9299 Жыл бұрын
Nice our srivilliputhur our temple is our pride
@rajr1425 Жыл бұрын
Beautiful video and explanations!!
@thenimozhithenu2 ай бұрын
ஆண்டாள் பைங்கிளி தாயே போற்றி. நாம நமக
@rsuku88368 ай бұрын
Fantastic video bro.amazing. Sukumar karnataka.
@vigneshvicky260 Жыл бұрын
Bro ur I’m a big fan of ur work always..! Video was so divine..! But a small correct Andal Kaga Ramanujar Akaraadisal samarpichathu Kattu Alagar Kovil ila Kal Alagar Kovil-Thirumaaliruncholai
@GaneshRaghav Жыл бұрын
Ohh 😮 okay bro sorry for the mistake thank you for pointing it out 🙏
@Punitha-t1o Жыл бұрын
என் தோழியின் மாளிகை ஐயைஇவ்வளவஉஅழகாகபடம்பிடித்தவர்வாழ்ககோபுரத்தைஎத்தனைகோணங்களில்காட்சிப்படுத்திஉள்ளீர்கள்அருமைநேரில்சென்றுதரிசித்தபலன் அனைவரும்அடைவார்கள்மிக்கநன்றிஆண்டாள்திருவடிகளேசரணம்
@mareeswariraj9767 Жыл бұрын
u r Versatile creator. Hats off 🎉🙏🏿
@SaravananSaravanan-is4ri Жыл бұрын
Amazing explain I am srivilliputtur
@kalaramanujam1689 Жыл бұрын
Arumai 🙏
@sasikalasaravanan7807 Жыл бұрын
நன்றி ராகவ் 🎉
@nagarajk6686 Жыл бұрын
Sathakotivandhanalu Ganeshragav
@ARUNKUMAR_B.TECH-IT Жыл бұрын
Super ❤
@Mahi-nv3ws Жыл бұрын
Thank you Ganesh.
@vishnuraj6234 Жыл бұрын
Thank you brother, great work 🙏👍
@shanthisb75 Жыл бұрын
Nice rendition of the Andal temple with good architectural marvel ! Keep up the good work . Also sad to note that the paintings on the Gopuram is not maintained properly by the HR & CE dept .
@kanchanasrinivasan4522 Жыл бұрын
Good coverage. Well explained 👏
@ManojKumar-ef5ji Жыл бұрын
Semm❤a Kovil bro amazing place vibe😊
@A.Thangadurai_vaniya_chettiar Жыл бұрын
இலக்கு ஒன்றுதான் தமிழர் ஆகிய நாம் அனைவரும் நல்ல மார்க்கத்தில் சென்று செல்வத்தாலும் நல்ல புகளாலும் முன்னேறி உயர்ந்து வாழ வேண்டும் தமிழ் இன குடிகள் உள்ள அத்தனை சமூகத்தின் உள்ள மக்களை ஒன்று சேர்ந்து முன்னேறி நமக்கான அரசியல் அதிகாரத்தை தமிழர் ஆகிய நாம் தான் உருவாக்க வேண்டும் அது உலகத்துக்கே பொதுநலமாகவும் தற்சார்பு வாழ்வுக்கு அமைப்பு இடமாகவும் இருக்கும்
@SHRI-d7s Жыл бұрын
ஆன்மீக அரசியல் அமைய மானமறத்தமிழன் திரு.அண்ணாமலை தலைமையில் தமிழகத்தில் நல்லாட்சி அமைய வேண்டும்....ஓம் நமோ நாராயணா..🙏🙏🙏🙏🙏
@kamalamahadevan1135 Жыл бұрын
நன்றி கனேஷ் நேரில் சென்று பார்க்க முடியாத குறை தீர்ந்தது
Wish to visit this temple.. But Andal is not calling...iam praying for her darshan 😢hopefully she will hear our prayers
@balajimohan556511 ай бұрын
Can anyone help me to know the thirupavai timing in Andal temple.
@karthikababu1051 Жыл бұрын
Thank you very much friend 🎉🎉..
@RadhaMani-t9c5 ай бұрын
Ithu enga uuru. Roma santhosam. Andal thiruvadigale saranam.
@santhir4042 Жыл бұрын
பொியாழ்வாா்பாதங்கள்சரணம்
@ramakrishnansethuraman2068 Жыл бұрын
Very nice compilation
@saipreethi7 Жыл бұрын
Absolutely good vlogs..thanks.good day..by seshu.bala.prasd.v.sugu etc
@akshayaanandhavel2207 Жыл бұрын
Anna pondicherry la nallathur la 500 year old impon silai eruku atha pathi konja poduga location villiyanur to Villupuram naduvula embalam la varum anna pls anna Suvarnapureesvarar Thiripurasunthari Kovil anna nallathur anna pls pls pls pls pls 🥺🥺