I used to live in Trichy from 1978-1986...I remember watching Thirisoolam in Prabath, Vikram in Kalaiarangam, Thyagam in Jupiter or Palace, Sattam in Maris Rock, lots of movies in Saroja Theatre and Bhelec, Mouna Geethangal in Roxy, Salangai Oli in Raja, Kalyanaraman in Gaiety, and much more. English movies were mostly in Plaza. There was also another small theatre in Uraiyur that should English movies. I remember watching Tarzan, the Ape Man and one or two James Bond movies there. My classmate Nagappan's father was the owner of Sona and Mina. How many of these are still around? There was also another Raja theatre in Rail Nagar, about 150m next to Saroja.
@nizamudeens35012 жыл бұрын
Trichy marakkadai stop near.jupiter theatre.madurai main road.naan andha theatre il Partha kadaisi movie friends
@vengadajalamvengadajalam2113 Жыл бұрын
தியேட்டர்கள் கொடிகட்டி பறந்த காலத்தில் ராமகிருஷ்ணா தியேட்டரில் mgr படங்களும், அதற்கு போட்டியாக பிரபாத் தியேட்டரில் சிவாஜி படங்களும் வெளியாகி கொண்டு இருந்தன. அன்றைய தினதந்தி நாளிதழில் விளம்பரங்கள் தொடர்நது வெளியாகி கொண்டே இருக்கும். அது சினிமா ரசிகர்களுக்கு ஓர் வசந்தகாலம்.
@pvkumarandigital13659 ай бұрын
திருச்சியில் பல திரையரங்கில் படம் பார்த்துள்ளேன். திருச்சி ஒரு மகிழ்ச்சியான நகரம்
கலை அரங்கம், பிளாஸா, அருனா, லிட்டில் அருனா, ருக்மணி, முல்லை, கெயிட்டி, ராக்ஸி, வெலிங்டன், ராமகிருஷ்னா, ஜீபிடர், பிரபாத், மன்னார்புரம் வெங்கடேஸ்வரா, எ. புதுர் தங்கராஜா, பொன்னகர் விவிவி, சுப்ரமணியபுரம் சபியா, சங்கீத், மே. க. கோட்டை மேகலா, சண்முகா, அரியமங்கலம் ராஜா, அலங்கார், திருவெறும்பூர் எலைட், மகாராணி. முருகன், ராஜா, கெயிட்டி, செண்ட்ரல், கணிதியேட்டர், ஷிரங்கம் தேவி, டோல்கேட் மேனகா,ஊர்வசி இப்படி நிறைய.
@adhilarshath2111 Жыл бұрын
Vijay (mangalam cinemas)😢most beautiful moments sucha a beautiful A class theatre its . Very privacy screen and best watching experience. Kalairangam beat fan theatre..
@vigneshastro6763 Жыл бұрын
Sippy theater:Titanic, godzilla, broken aero, Indipendence day, Toys story, 1,2,Evolution, Mummy1,2.The mask of the zuro, The Bats, The Animal, Rush hour, The End of days, The deep blue sea, Crocdile lake placide. Ipiidi pala padangal 1st threedays la quela ninnu kootathula ticket vangi parthom adhumillama ennaikavadhu Tamil padam poduvanga adha trichye achiriyama pesuvanga. Japanil kalyana raman, periya kudimbam, murari, nandha ipidi pala padangal release achu
@techgoal7523 ай бұрын
terminator 1 saw in that sippy theater
@edwins Жыл бұрын
Ariyamangalam, RAJA theatre. Palpannai, alangar theatre, Kalkandar kottai, saravana theatre.
Murugan theatre in eb road just.five hundred distance another theatre closed maharani 70 mm
@TrendingTrichy85252 жыл бұрын
Maharani theater miss pannitika bro the frist 70mm screen in trichy bro
@ManaseRelaxWithGanesh2 жыл бұрын
Got it bro....thanks for information
@anbanandhan88262 жыл бұрын
1980 Shaan amithap hindi film 70 mm
@vijaykarthik67756 ай бұрын
your information rang murgan theater is not sing kara thope see his ep road brothers!
@ganeshkasi50232 жыл бұрын
Near Ibrahim park, Raja theatre
@kvivekfx Жыл бұрын
Sippy Theatre one of the Biggest Theatre in Trichy 😎
@aslammohamed8965 Жыл бұрын
But they screening only bittu padams😂😂😂😂😂
@aslammohamed8965 Жыл бұрын
@@rahmath602They closed theater 2005 and last screening movie Vijay"s sachin
@sivavocalstudio80162 жыл бұрын
திருச்சி சிட்டில மட்டும் மொத்தம் 30 தியேட்டர் இருந்துச்சு, திருச்சி outoor ஏரியாவுல 20 தியேட்டர் இருந்துச்சு,அதாவது... திருவெறும்பூர், சுப்ரமணியபுரம், பொன்னகர், ஶ்ரீரங்கம், அரியமங்கலம் இதுபோன்ற ஏரியாக்களில் 2000 ஆண்டுவரை
@ManaseRelaxWithGanesh2 жыл бұрын
Thank u sir.. This is very mich informative
@ramaiahm75492 жыл бұрын
ஜூபிடர் தியேட்டர் மரக்கட்டை திருச்சி 8, சென்ட்ரல் தியேட்டர் திருச்சி மார்க்கட் அருகில். பிரபாத் தியேட்டர் பாலக்கரை
@alfredrajkumar62032 жыл бұрын
காந்தி மார்கெட் சென்ட்ரல் , பெரியகடைவிதி வெல்லிங்டன், ராக்ஸி தியோட்டர் மூட்டபட்டது. மற்றும் பீமநகர் பாலாஜி தியேட்டர், சென்ட்ரல் Bus Stand பிளாசா தியேட்டர்.
@ManaseRelaxWithGanesh2 жыл бұрын
Thank u so much brother include in part 2
@devarajj84312 жыл бұрын
பிராபத், ஜூபிடர், சிப்பி
@devarajj84312 жыл бұрын
பிரபாத், jupiter
@chokkalingambe2 жыл бұрын
Maharani 70mm in EB road
@chokkalingambe2 жыл бұрын
Mullai theater in thillai nagar
@MR-qq7lq2 жыл бұрын
Subramaniyapuram - Sangeeth, Safiya; Mannarpuram - Venkatesa; Crawford - Shanthi; E.pudhur - Thangaraj; Ponnagar VVV; Ibrahim Park - raja Theatre
@ganesamoorthymurugesan69306 ай бұрын
Raja theatre, rockcy & velingten, central, balaji theatre nanamba
@MohamedRafi-u3y2 ай бұрын
Mannarpuram 4. Road vengateshwara. 😮
@Mshthumshthu6 ай бұрын
திருச்சி தியேட்டர்ல டைட்டானிக் படம் பார்த்த ஞாபகம் வருதுப்பா சிப்பி தியேட்டர்
@syedibrahimdubai4 ай бұрын
One and only English movies exclusive. Titanic was celebrated for 6, months in 1997
@sathyanarayanansathya4340 Жыл бұрын
திருச்சி யில் நான் திரைப்படம் பார்க்காத ஒரே தியேட்டர் சிப்பி மனம் வருத்தம் அடைகிறது அனைத்து தியேட்டர்களிலும் படம் பார்த்து உள்ளேன்
@syedibrahimdubai4 ай бұрын
கொடும
@ansarihakkim42372 жыл бұрын
அலங்கார் தியேட்டர் அறியமங்களம் ராஜா தியேட்டர் ரயில் நகர் வெங்கடேஸ்வரா கல்கண்டார்க்கோட்டை ராஜா ராக்சி வெளிங்டன் ஆனந்தா
@ragavanofficial1874 Жыл бұрын
Need imax in Trichy
@sanjayarokiaraj50142 жыл бұрын
Nanba in kalkandar kottai two thether one sanmuga and megala this two now marriage hall
ருக்மணி தியேட்டர் பழைய "பத்மாமணி" தியேட்டர்,திருச்சியில் அழகான திரையரங்கிற்கான பரிசு வாங்கியதாக ஞாபகம்
@ManaseRelaxWithGanesh2 жыл бұрын
Super share
@Invisible_Common_Man Жыл бұрын
Now is this theatre running where is the loaction
@ulaganathanperiyasamy6431 Жыл бұрын
@@Invisible_Common_Man closed more then 20yers .This location thilai nagar area.
@syedibrahimdubai4 ай бұрын
Sippy no 1
@jagirhussain8699 Жыл бұрын
சென்ட்ரல். தாய் இல்லாமல் நான் இல்லை. ராக்ஸி. அந்த 7நாட்கள்.வெலிங்டான்.லெட்மி.பிரபாத்.முரட்டுக்காளை.பேலஸ்.நீயா.ஜுபிட்டர்.பில்லா.ராமகிருஷணா.ஏணிபாடிகள்.ராஜா.6ல்.60வரை.கெயிட்டி.கல்யணராமன்.மகாராணி.ஆட்டேராஜா.கணி.பால்பண்னை.குமரன்.அரியமங்களம்..அலங்கார்.சரேஜா.ராஜா.மேல்கல்கேட்டை.மேகயா.ஷண்முகா.சபியா.
Theatre close motivation audience not coming because ticket price heavy.
@VigneshR-l5u4 ай бұрын
Devi Theatre SRIRANGAM❤️
@karthiknchembaby64522 жыл бұрын
Raja theatre,
@Creationofelite Жыл бұрын
Sri rangam rengaraj theatre
@logeshr1512Ай бұрын
simpo மீட்டர்- சத்யா தியேட்டர்.
@rajahrs7103 Жыл бұрын
Mgr 0:29
@srikarthik8099 Жыл бұрын
Ji
@ManaseRelaxWithGanesh Жыл бұрын
Hi
@vinjescharvlogs32592 жыл бұрын
Where is prabath theatre Palakarai bro?
@ManaseRelaxWithGanesh2 жыл бұрын
Is not availabke now bro
@manishc6622 жыл бұрын
Bro Aruna theater old movies one screen oduthu Bro ellama theater odunathuku appram inga varum una oru screen mandapam akitakanga bro
@ManaseRelaxWithGanesh2 жыл бұрын
Yes bro one screen is now mandapam
@srikarthik8099 Жыл бұрын
Ji dindigul vanga ji
@ManaseRelaxWithGanesh Жыл бұрын
Sure ji
@videokumarkumar-x5d Жыл бұрын
keyiddi theatere clos
@DineshDinesh-bb1ud2 жыл бұрын
maharani 70 mm theatre bro
@raguraman80492 жыл бұрын
பீமநகர் பாலாஜி தியேட்டர். பாலக்கரை பிரபாத் தியேட்டர்..மரக்கடை ராமகிருஷ்ணா தியேட்டர் . சிங்காரதோப்பு கெய்ட்டி தியேட்டர். ராக்ஸி வெலிங்டன் தியேட்டர். பீமநகர் பாலாஜி தியேட்டர். முருகன் தியேட்டர். மகாராணி தியேட்டர். ஸ்ரீ ரங்கம் தேவி தியேட்டர். . இன்னும் பல .....