Sivapuranam | Kolaru Thirupathigam | Thiruneetru pathigam | Lord Sivan Songs Tamil | Vijay Musicals

  Рет қаралды 5,456,653

Vijay Musical

Vijay Musical

Күн бұрын

Пікірлер: 1 100
@yamunaRanimurali7245
@yamunaRanimurali7245 Жыл бұрын
EN APPANE NEEYE THUNAI 🙏🏼🙏🏼🙏🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@NadesanCasipillai-bp3pg
@NadesanCasipillai-bp3pg Жыл бұрын
Om namasivaya om sivaya nama om siva siva sangara hara hara sangara hara hara sangara siva siva sangara om namo nama ha
@ezhilshan5464
@ezhilshan5464 2 жыл бұрын
Ammai appaneaaaa 🙏🙏🙏🙏🙏🙏
@ayishwaryaraju4327
@ayishwaryaraju4327 2 жыл бұрын
Theerga sumagaliya irukanum.raghu nooru vayasuku nalla irukanum.papa nalla irukanum.amma ku udambu seri ayidanum.om nama shiva ya
@parimalamayandi6748
@parimalamayandi6748 18 күн бұрын
😅😅😅😅
@NaveenKumar-be2nd
@NaveenKumar-be2nd Жыл бұрын
Om namashivaya perumane enakku mana amaithi tharum iyyaney
@TraviRavi-wm6ydமுத்துலட்சுமி
@TraviRavi-wm6ydமுத்துலட்சுமி 2 ай бұрын
இறைவா என் மகனுக்கு விரைவில் நல்ல குணமுடைய குலமகள் 👰 மணமகளாக அமைய வேண்டும் நல்லாசியருளுங்கள் ஈசனே 😢
@yesumaniyadavssac1975
@yesumaniyadavssac1975 2 ай бұрын
நல்லதே நடக்கும் அன்பே சிவம்
@yathavannambi5163
@yathavannambi5163 2 ай бұрын
ஈசன் அருளால் இனிது நட‌க்கு‌ம் வாழ்த்துகள்
@renukasam9143
@renukasam9143 Ай бұрын
Muthu lakshmi nalla kula magal intha kalathil kitaikkadu....difficult
@renukasam9143
@renukasam9143 Ай бұрын
Muthu lakshmi your wish....❤❤❤❤
@SanmugaSundaramM-r4g
@SanmugaSundaramM-r4g Ай бұрын
சிவன் அருளால் அனைத்தும் நல்லபடியா நடக்கும் கவலை கொள்ளாதீர் எல்லாம் அவன் பாத்துக்குவான்
@thirupathithirupathi6946
@thirupathithirupathi6946 2 жыл бұрын
திருப்பதிதிருப்தி
@sotiespushpa
@sotiespushpa Жыл бұрын
தெனாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி💞💙💚💛🧡தெனாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி❣💔💕💞💞தெனாடுடைய சிவனே போற்றிதெனாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி💓 எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
@sankart.l8384
@sankart.l8384 3 ай бұрын
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
@YogesSingaraveloo
@YogesSingaraveloo 2 ай бұрын
0
@Muthulakshmi97899
@Muthulakshmi97899 Жыл бұрын
ஐயனே என் பணம் வரவேண்டும் தள்ளி தள்ளி போகிறது சீக்கிரமே கிடைக்க அருள்வாய் ஹரிஹரனே😢
@Srinivasan-ng4cr
@Srinivasan-ng4cr Жыл бұрын
Om namah shivaya potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
@dolphinmuthu1
@dolphinmuthu1 7 жыл бұрын
01. சிவபுராணம் சிவனது அநாதி முறைமையான பழமை (திருப்பெருந்துறையில் அருளியது) கலிவெண்பா திருச்சிற்றம்பலம் நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க 5 வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க 10 ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி சீரார் பெருந்துறைநம் தேவ னடிபோற்றி 15 ஆராத இன்பம் அருளுமலை போற்றி சிவனவன்என் சிந்தையுள் நின்ற அதனால் அவனரு ளாலே அவன்தாள் வணங்ங்கிச் சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை முந்தை வினைமுழுதும் மோய உரைப்பன்யான் 20 கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய் எண்ணிறந் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர் பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன் 25 புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் 30 எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே 35 வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே 40 ஆக்கம் அளவிறுதி இல்லாய் அனைத்துலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின் நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே 45 கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்த மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50 மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப் புறந்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய 55 விலங்கு மனத்தால் விமலா உனக்குக் கலந்தஅன் பாகிக் கசிந்துள் ளுருகும் நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டி நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60 தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேனா ரமுதே சிவபுரனே பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப் 65 பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே நீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானே இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே 70 அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாஞ் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின் 75
@dharumanchinnu5929
@dharumanchinnu5929 Жыл бұрын
சிவ சிவ
@kanisujaykanisujay1773
@kanisujaykanisujay1773 Жыл бұрын
Nice... lyrics
@shanthabalakrishnan
@shanthabalakrishnan Жыл бұрын
Where are the rest of the lyrics. “ starting nunukkuariya nunn unarvae”. Shaaaan Baalaa
@saravanasivanesan8706
@saravanasivanesan8706 Жыл бұрын
முழுவதையும் தந்திருக்கலாம். சிறப்பு
@ravikumar-om4yn
@ravikumar-om4yn Жыл бұрын
நன்றி
@vasudevan5728
@vasudevan5728 2 жыл бұрын
அன்பே சிவம்
@batmapriyaa1983
@batmapriyaa1983 2 жыл бұрын
Ommmm nameshivaya name ommm
@Vijaya-q4c
@Vijaya-q4c Жыл бұрын
❤ethayathil..etaivan..erupparaga
@மச்சிரெடியா-ப8ங
@மச்சிரெடியா-ப8ங 8 ай бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் என் இறைவா போற்றி இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க ஓம் நமோ பார்வதியே பதயே அரோகரா உமா தேவா
@raguram4237
@raguram4237 5 ай бұрын
😉😊😊😊😊😅😊😊😮😮
@raguram4237
@raguram4237 5 ай бұрын
😊pp😊
@AffectionateBuffalo-iy3nw
@AffectionateBuffalo-iy3nw 5 ай бұрын
​@@raguram4237óoóoooóóóoóooooooooóooooooooooooooooooóóópp⁷8
@RaviChandran-zi2lyTV
@RaviChandran-zi2lyTV Жыл бұрын
... மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு பரம்பரை உலகம் உன்னுடையது
@rajesri841
@rajesri841 Жыл бұрын
Om sivayanama yanamasiva masivayana vayanamasi namasiviya
@g.kavundampalayamperiyanai5765
@g.kavundampalayamperiyanai5765 Жыл бұрын
மனதை ஒருநிலைப்படுத்த அருள் புரிய வேண்டும் சிவபெருமானே ஓம் ஓம் ஓம்
@umarani3511
@umarani3511 9 ай бұрын
ஐயா உங்களுக்கு paduvath u கடவுளின் வரப்பிரசாதம் தொடர்ந்து இறைவன் அருளால் padikonde இருக்க அருள் புரியவேண்டும் தென்னாட்டுடைய சிவனே போற்றி ஓம்
@Muthulakshmi97899
@Muthulakshmi97899 Жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி ஹர ஹர மகாதேவா போற்றி போற்றி லிங்கேஷ்வரனே சுயம்புநாதனே ஜோதீஸ்வரனே சர்வேஸ்வரனே நமசிவாயனே சிவசங்கரனே போற்றி போற்றி ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர எங்கும் சிவமயம் எல்லாம் சிவமயம் ஈசனே சிவகாமி நேசனே போற்றி ❤
@TraviRavi-wm6ydமுத்துலட்சுமி
@TraviRavi-wm6ydமுத்துலட்சுமி 2 ай бұрын
ஓம் நமசிவாய சிவாய நம சிவசங்கரா போற்றி போற்றி ஐயனே என் மகனுக்கு திருமணம் செய்ய வேண்டும் அருள் கூர்ந்து கருனைபுரியுங்கள்😢 சுவாமி என் குடும்பத்தை அனுசரித்து போகும் குலமகளை‌ விரைவில் எங்கள் இல்லத்திற்க்கு கொண்டு வருமாறு இருகரம் கூப்பி வணங்கி வேண்டுகிறேன்😢 ஈசனே சிவகாமி நேசனே எனை யாலும் தில்லைவாழ் நடராஜனே ❤
@muthupandi0110
@muthupandi0110 9 ай бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி❤❤❤❤🙏🙏😇 மிகுந்த மன உளைச்சலில் இருந்த என்னை மீட்ட இறைவா சிவம்🙏🙏🙏 நிலையில்லா இவ்வாழ்க்கையில் நிரந்தரமென எதுவும் இல்லை என புரிய வைத்த சிவம் ❤❤❤ மன அமைதிக்கு சிவமே நிரந்தரம்❤❤❤❤🙏🙏🙏😇
@Muthulakshmi97899
@Muthulakshmi97899 11 ай бұрын
ஈசனே நான் உன்னிடம் கேட்டேன்என்மகன்என்னுடனேஇருக்கவேண்டும்என😢 வெகு விரைவில் நடக்கப்போகிறது😊😊 நன்றி அம்மையப்பனே சர்வேஸ்வரனே நமசிவாயனே சிவசங்கரனே போற்றி போற்றி போற்றி ஓம் நமசிவாய வாழ்க 🎉
@gunavathisubramaniam
@gunavathisubramaniam 10 ай бұрын
😢ஒ *,
@Friskash1931
@Friskash1931 Жыл бұрын
OM NAMMA SIVAYA POTRI POTRI 🙏🙏🙏🙏🙏ERA FRISKA PRAKASH 🙏🙏🙏🙏🙏INDAH LOVE ME ❤🌹
@jayabalana4197
@jayabalana4197 2 жыл бұрын
நமசிவாய வாழ்க வளமுடன்.ஏட் இல்லா தொகுப்பு மிகவும் சிறப்பாக உள்ளது திருச்சிற்றம்பலம் சிவாய நமஹ நன்றி 🙏. சூப்பர் நன்றி 🙏👍.
@SRMGayathri
@SRMGayathri Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் சிவாயநம ஓம் நமசிவாய ஓம் சிவாயநம ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சிவாயநம ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சிவாயநம ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சிவாயநம ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சிவாயநம ஓம் நமசிவாய ஓம் சிவாயநம ஓம் நமசிவாய ஓம் சிவாயநம ஓம் நமசிவாய ஓம் சிவாயநம ஓம் நமசிவாய ஓம் சிவாயநம ஓம் நமசிவாய ஓம் சிவாயநம ஓம் நமசிவாய ஓம் சிவாயநம ஓம் நமசிவாய ஓம் சிவாயநம ஓம் நமசிவாய ஓம் சிவாயநம ஓம் நமசிவாய ஓம் சிவாயநம ஓம் நமசிவாய ஓம் சிவாயநம ஓம் நமசிவாய ஓம் சிவாயநம ஓம் நமசிவாய ஓம் சிவாயநம ஓம்
@dolphinmuthu1
@dolphinmuthu1 7 жыл бұрын
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் 80 மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள் ஊற்றான உண்ணா ரமுதே உடையானே வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப ஆற்றேன்எம் ஐயா அரனேஓ என்றென்று 85 போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்ஆனார் மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90 அல்லற் பிறவி அறுப்பானே ஓஎன்று சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95 திருச்சிற்றம்பலம்
@santhaassistantprofessor2437
@santhaassistantprofessor2437 5 жыл бұрын
Kodi nameskaram iya
@sundarisst6355
@sundarisst6355 Ай бұрын
Sir pls tell the meaning of " aeththa paninthu"
@vijayalakshmi-mx1xl
@vijayalakshmi-mx1xl 2 жыл бұрын
சிவாயநம1சிவாயநம2சிவாயநம3சிவாயநம4சிவாயநம5சிவாயநம6சிவாயநம7சிவாயநம8சிவாயநம9சிவாயநம10சிவாயநம11சிவாயநம12சிவாயநம13சிவாயநம14சிவாயநம15சிவாயநம16சிவாயநம17சிவாயநம18சிவாயநம19சிவாயநம20சிவாயநம21சிவாயநம22சிவாயநம23சிவாயநம24சிவாயநம25சிவாயநம26சிவாயநம27சிவாயநம28சிவாயநம29சிவாயநம30சிவாயநம31சிவாயநம32சிவாயநம33சிவாயநம34சிவாயநம35சிவாயநம36சிவாயநம37சிவாயநம38சிவாயநம39சிவாயநம40சிவாயநம41சிவாயநம42சிவாயநம43சிவாயநம44சிவாயநம45சிவாயநம46சிவாயநம47சிவாயநம48சிவாயநம49சிவாயநம50சிவாயநம51சிவாயநம52சிவாயநம53சிவாயநம54சிவாயநம55சிவாயநம56சிவாயநம57சிவாயநம58சிவாயநம59சிவாயநம60சிவாயநம61சிவாயநம62சிவாயநம63சிவாயநம64சிவாயநம65சிவாயநம66சிவாயநம67சிவாயநம68சிவாயநம69சிவாயநம70சிவாயநம71சிவாயநம72சிவாயநம73சிவாயநம74சிவாயநம75சிவாயநம76சிவாயநம77சிவாயநம78சிவாயநம79சிவாயநம80சிவாயநம81சிவாயநம82சிவாயநம83சிவாயநம84சிவாயநம85சிவாயநம86சிவாயநம87சிவாயநம88சிவாயநம89சிவாயநம90சிவாயநம91சிவாயநம92சிவாயநம93சிவாயநம94சிவாயநம95சிவாயநம96சிவாயநம97சிவாயநம98சிவாயநம99சிவாயநம100சிவாயநம101சிவாயநம102சிவாயநம103சிவாயநம104சிவாயநம105சிவாயநம106சிவாயநம107சிவாயநம108..திருச்சிற்றம்பலம்..
@balamuruganbalamurugan538
@balamuruganbalamurugan538 10 ай бұрын
Om namachivaya
@yogalakshmi3534
@yogalakshmi3534 10 ай бұрын
​@@balamuruganbalamurugan538Om namasivaya 🙏
@dreamworks9227
@dreamworks9227 9 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@indirasekar8291
@indirasekar8291 9 ай бұрын
W¢€ b hi no
@VanajaNamad
@VanajaNamad 9 ай бұрын
​@@dreamworks9227❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢Thiygarasa.vanaja ❤❤❤❤❤❤❤omvanaja ❤❤❤1980.1990 ❤❤❤1960.1970 ❤❤❤❤❤❤❤❤❤1961❤❤❤❤❤❤❤❤❤69.vanaja ❤❤❤. Omvanaja ❤❤❤2021.2022.2023 ❤❤❤❤❤2024❤❤❤4❤19❤ok❤
@ராஜேன்திறன்ராஜேன்திறன்
@ராஜேன்திறன்ராஜேன்திறன் 2 жыл бұрын
ஓம் நமசிவாய.சிவாயநம.திருச்சிற்றம்பலம்திருவடியைவணங்குகின்றேன்.சிவகலா
@sankaranarayananganapathya2114
@sankaranarayananganapathya2114 2 жыл бұрын
Arumaiyaana kural valam. Mei silirkka vaikkum SIVAPURAANAM! MATRA PATHIKANGALAI PAN MURAIYIL PAACDINAAL INNUM sirappu!
@elangos4402
@elangos4402 Ай бұрын
என் மகனுக்கு நல்ல வாழ்கை துணை கூடிய விரைவில் அமைய ஆசி கூறுங்கள் இறைவா 🙏சிவாயநம ஓம் 🙏😍
@priyangirandeniya8471
@priyangirandeniya8471 Жыл бұрын
இரவில் கேகுபோது.மநதுக் நீம்மதி நன்றி
@vijayalakshmi-mx1xl
@vijayalakshmi-mx1xl Жыл бұрын
தென்னாடுடையசிவனேபோற்றி எந்நாட்டாவர்க்கும்இறைவாபோடற்றி போற்றி.போற்றி.ஈசனடிபோற்றி எந்தையடிபோற்றிதேசனடிபோற்றி சிவன்சேவடிபோற்றிநேயத்தேநின்றநிமலன்அடிபோற்றிமாயப்பிறப்பறுக்கும்மன்னன்அடிபோற்றிசீரார்பெருந்துரரறைநம்தேவன்அடபோற்றிஆராதஇன்பம்அருளும்மலைபோற்றிதில்லையுள்கூத்தனேதென்பாண்டிநாட்டானேஅல்லல்பிறவிஅறுப்பானேஓஎன்றுசொலலற்குஅரியானைச்சொலலித்திருவடிக்கீழ்ச்சொல்லிபாட்டின்பொருள்உணர்ந்துசொலலுவார்செல்வர்சிவபுரத்தின்உள்ளார்சிவன்அடிக்கீழ்ப்பல்லோரும்ஏத்தப்பணிந்து..தென்னாடுடையசிவனேபோற்றிஎந்நாட்டாவர்க்கும்இறைவாபோற்றி.போற்றி.போற்றி திருச்சிற்றம்பலம்.. ஆரதாஇன்பம்ஆரும்மலைபொட்ரி.
@rajubettan1968
@rajubettan1968 2 жыл бұрын
With SIVA we are everything Will out Siva we are nothing Dr Rajbet Nilgiris
@gnanasoundaris1885
@gnanasoundaris1885 11 ай бұрын
சிவமே என்றும் துணை
@JamesJames-mq5iq
@JamesJames-mq5iq 2 жыл бұрын
Om shiva 🙏🙏🙏🙏🙏
@selvakumaravel9559
@selvakumaravel9559 6 ай бұрын
அனைத்தும் சிவமே... ஹரஹரஹர ஹரோஹரா...
@rajeswarialagesan7585
@rajeswarialagesan7585 4 ай бұрын
😂😂😂
@balajib785
@balajib785 Ай бұрын
ஐயா சிவ சூத்திரம் 36 உண்மை சத்தியம் ஃஃஃ❤
@leninlenin6684
@leninlenin6684 2 жыл бұрын
ஓம் சிவயநம யநமசவ மசிவயந வயநமசி நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏திருச்சிற்றம்பலம்.....
@rangharajr6968
@rangharajr6968 2 жыл бұрын
Nandri om namasivaya
@ommnamasivaya3956
@ommnamasivaya3956 2 жыл бұрын
எல்லாம் சிவமயம்... கூடிய சீக்கிரம் உலகம் எங்கும் சிவமயம் தலைத்தோங்கும் ...
@vasanthakokila4440
@vasanthakokila4440 Жыл бұрын
Om namah shivaya namah Om Shanti
@mariappansundaram3717
@mariappansundaram3717 Жыл бұрын
தழைத்தோங்கும் என இனி எழுதவும்
@MarimuthuMarimuthu-ss9vf
@MarimuthuMarimuthu-ss9vf 6 ай бұрын
@kavings6238
@kavings6238 3 жыл бұрын
மலம் சேறும் 9வாயிற்குடிலை வாழ்கை தத்துவம்
@sivadhasan4482
@sivadhasan4482 2 жыл бұрын
அருமையான நடை. பண் அதனிலும் அருமையோ.....அருமை. எளியநடை. எளியோர்க்கும் புறியும்படியாக உள்ளது.ஐயாவுக்கு என் வாழ்த்துக்கள் கூற வயதில்லை. வணங்கி மகிழ்கிறேன்.பதிவிட்டவர்க்கு உளமார்ந்த பாராட்டுக்கள்.
@teachernirmala9010
@teachernirmala9010 2 жыл бұрын
Sivan patham potry.
@kasthurin1044
@kasthurin1044 2 жыл бұрын
Super
@muthaiahpillai5567
@muthaiahpillai5567 2 жыл бұрын
? Il P
@padmarajpandurangan5862
@padmarajpandurangan5862 Жыл бұрын
Ll ll
@JD_loves
@JD_loves Жыл бұрын
555
@kannankannanmasskannan9272
@kannankannanmasskannan9272 2 жыл бұрын
என்னை.நல்வளி.படித்திய.அய்யண்.ஈசனே....🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️🕉️🙏🙏🙏🙏. ஓம் நமசிவாய
@ManiRMani-yo2zh
@ManiRMani-yo2zh 2 жыл бұрын
ஓம் அண்ணாமலை போற்றி ஓம் அண்ணாமலை போற்றி ஓம் அண்ணாமலை போற்றி 🙏🏾🙏🏾🙏🏾🌹🌹🌹
@rajalakshmikalimuthu9392
@rajalakshmikalimuthu9392 Жыл бұрын
Om namasivaya relive my ear eye problems in this time om namasivaya potri potri
@pbhuvana8662
@pbhuvana8662 2 жыл бұрын
தென்னாட்டுடைய சிவனே போற்றி🙏🙏🙏 எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏🙏🌺🌺🌺🌷🌷🌼🌼🌷🌼💮🏵️🏵️💐
@MuruganMurugan-fb4qt
@MuruganMurugan-fb4qt Жыл бұрын
Om maha ganapathi potri Om namashivaya potri om sakthi amma potri om muruga perumane potri om 🕉
@sivakumaradmk9646
@sivakumaradmk9646 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதேனில் என் நெஞ்சில் நீங்காத தான் வாழ்க
@mohd2755
@mohd2755 2 жыл бұрын
Vanajakones omomomomom omomomomom
@BalakrishnanDuraisamy
@BalakrishnanDuraisamy Жыл бұрын
​@@mohd2755hu Dr hi 😮 13:28 ❤❤
@balrajsubbaiah9424
@balrajsubbaiah9424 Жыл бұрын
5:35
@pandiaraj1190
@pandiaraj1190 Жыл бұрын
Ohm Namasivaya ohm !!!
@mahalingam0921
@mahalingam0921 2 жыл бұрын
என் அப்பன் ஈசன் என்னை ஆட்கொண்டார் திருவாசகம் என்னை பற்றிக்கொண்டது இப்பாடல் மூலம் மாணிக்கவாசகப் பெருமானை நினைத்து நினைத்து இந்த பதிகத்ற்கு நான் அடிமை ஓம் நமச்சிவாயா
@திருப்பதி.திரு
@திருப்பதி.திரு 10 ай бұрын
யயயயயயயயர
@ayishwaryaraju4327
@ayishwaryaraju4327 2 жыл бұрын
Theerga sumagaliya irukanum Raghu nooru vayasuku nalla irukanum.papa nalla irukanum.amma ku udambu seri ayidanum.om nama shiva ya nama.
@santhiramu5511
@santhiramu5511 2 жыл бұрын
ஓம்நமசிவாய ஒமநமசிவாய ஒமநமசிவாய ஓம்நமசிவாய ஒமநமசிவாய ஒமநமசிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய
@kaliyamoorthym6904
@kaliyamoorthym6904 4 жыл бұрын
சிவாய நம தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி திருச்சிற்றம்பலம்
@kramar279
@kramar279 2 жыл бұрын
L
@kramar279
@kramar279 2 жыл бұрын
P
@rajenthiranandiyappan3809
@rajenthiranandiyappan3809 2 жыл бұрын
5@39​@@kramar279 zone adylae
@dhanarajlachamanan2471
@dhanarajlachamanan2471 2 жыл бұрын
Ehv
@s.ganapathysundararaju3205
@s.ganapathysundararaju3205 2 жыл бұрын
Line
@murugaperumala9824
@murugaperumala9824 3 жыл бұрын
#தென்னாடுடையசிவனேபோற்றி #எந்நாட்டவர்க்கும்இறைவா #பிறப்பறுக்கும்பிஞ்சகன்தன்கழல்வாழ்க ஈசன் அடிபோற்றி எந்தைஅடிபோற்றி... சீரார்பெருந்துறைநம்இறைவன்அடிபோற்றி சிவன்அவன்என்சிந்தையில்நின்றதாலேஅவனருளாலேஅவன்தாழ்வணங்கி ஓம் நமசிவாய_ஓம் இவண் பெருங்குளம் நடுவூர் முருகப்பெருமாள்ரோகிணி* மிதுனலக்னம் தேவேந்திர குல ஷத்ரியன்
@vieerujothi3432
@vieerujothi3432 9 ай бұрын
Ghgbg
@chithra350
@chithra350 3 жыл бұрын
om namachivaya
@hariharanarunachalam2548
@hariharanarunachalam2548 5 жыл бұрын
ரமணியின் சிவபுராண பாடல்கள் அற்புதம்.. உணர்ந்து நெஞ்சம் உருகி பாடியுள்ளார்...!! சிவனருள் ரமணி ஐயா..!!
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 5 жыл бұрын
மிகவும் நன்றி நண்பரே
@ravikavitha4941
@ravikavitha4941 Жыл бұрын
Kedxd"
@ravikavitha4941
@ravikavitha4941 Жыл бұрын
b Pl
@diwakardiwa0073
@diwakardiwa0073 Жыл бұрын
​QA a@@ravikavitha4941
@munikrishnanmuni7496
@munikrishnanmuni7496 2 жыл бұрын
சிவாய நம!!! தென்னாடுடைய சிவனே போற்றி!!! போற்றி!!! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!! போற்றி!!! என்னைக் ஆட்கொண்டு அருள்வாய் போற்றி!!!அப்பா என்னை எப்பொழுதும் உங்கள் காலடியில் வைத்து காப்பாற்றுங்கள் என் இறைவா!!!
@pd.rajshwari.d1106
@pd.rajshwari.d1106 2 жыл бұрын
I
@vijir5105
@vijir5105 Жыл бұрын
Om namashivayave🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@PRASEELAC
@PRASEELAC 11 ай бұрын
நன்றி
@coralenterprises
@coralenterprises Жыл бұрын
Jaya sankara Jaya sankara Haragara sankara Haragarasankara saranam.
@karthiramalingam3151
@karthiramalingam3151 3 жыл бұрын
மெய்யே உன்பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் எம்பெருமானே கார்த்திகா
@divakarr98
@divakarr98 3 жыл бұрын
Look mi.kkokzxn oo, a
@rajubettan1968
@rajubettan1968 2 жыл бұрын
Removal of immorality leads to immortality. Dr Rajbet Nilgiris
@rajubettan1968
@rajubettan1968 2 жыл бұрын
Trust in God and do what is right is giving peaceful Dr Rajbet Nilgiris
@rajubettan1968
@rajubettan1968 2 жыл бұрын
Foster love and Serve Society Dr Rajbet Nilgiris
@rajubettan1968
@rajubettan1968 2 жыл бұрын
Love is God Love in Love Dr Rajbet Nilgiris
@6facevel777
@6facevel777 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம் 💐🌹💐
@mohanks7615
@mohanks7615 2 жыл бұрын
அருமை ! அருமை ! அருமை ! மனதையும், இதயத்தையும் தடவி கொடுத்து ஆறுதலை அளிக்கும் பதிகம், அருமை !
@SivaSakthivel-rz8ms
@SivaSakthivel-rz8ms Жыл бұрын
Vanakam
@raju.8135
@raju.8135 6 жыл бұрын
சைவநெறி என்றும் வாழ்க திருஞானசம்பந்தர் திருவடி பேற்றி ஓம் நமசிவாய
@gganesan1890
@gganesan1890 3 жыл бұрын
Can plan with
@Raja-m6q4x
@Raja-m6q4x Жыл бұрын
Shivaya Namah Shivaya Namah Shivaya Namah Shivaya Namah Shivaya Namah
@bsrsenthilkumar
@bsrsenthilkumar 3 жыл бұрын
இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
@diviyasinivejean5987
@diviyasinivejean5987 2 жыл бұрын
Om nama shivaya!
@poonkodikanagaraj2244
@poonkodikanagaraj2244 3 жыл бұрын
ஓம் நமச்சிவாய சிவாயநம ஓம் தென்னாடுடைய சிவனே போற்றி என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி
@nimaleshkarselvam3592
@nimaleshkarselvam3592 11 ай бұрын
KABADA PURANAM.....KAILAYAM.....KAIPPESI......
@SuryakumarSuryakumar-yj4yd
@SuryakumarSuryakumar-yj4yd 8 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் மறுபடியும் கேக்க தூண்டும் ❤❤❤
@selvaganapathynadagasaba6395
@selvaganapathynadagasaba6395 7 жыл бұрын
Super
@Muthulakshmi97899
@Muthulakshmi97899 Жыл бұрын
ஈசனே என் குடும்ப வாரிசு பிறந்ததிருக்கிறான்❤ஐயனே உன் கருணையை நான் என்னவென்று சொல்வது 😢 நன்றி ஈஸ்வரனே🎉🎉🎉
@rajesri841
@rajesri841 Жыл бұрын
Omnamasivaya
@meganathanbalakrishnan6595
@meganathanbalakrishnan6595 6 жыл бұрын
மன கஷ்ட்டங்களை, இந்த பதிகங்களை கேட்கும்பொது நம் மனது க்கு இதமாகவும், தன் நம்பிக்கையும் வரும்! ஓம் நமசிவாய!!
@sivamoorthy2901
@sivamoorthy2901 4 жыл бұрын
உண்மை
@thulasibai9484
@thulasibai9484 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய சிவாயநமக
@coralenterprises
@coralenterprises Жыл бұрын
OM NAMASHIVAYA VALLKA OM SAKTHI VALLKA.
@lakshmibalu7046
@lakshmibalu7046 9 ай бұрын
ஜப்🎉❤❤
@vijayak97_sivam
@vijayak97_sivam 2 жыл бұрын
சிவசிவ திருச்சிற்றம்பலம்🌿🌿🌿🌿🌿
@thangamanim2036
@thangamanim2036 10 ай бұрын
ஓம் ஸ்ரீ மாதா நமஹ ஓம் சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்
@premaramalingam4083
@premaramalingam4083 3 жыл бұрын
அருமையான குரல்வளம். வணங்குகிறேன் ஐயா. 🙏🙏🙏. இதில் உள்ள சுவாமியின் படங்களும் அருமை🙏🙏🙏
@namasivayampm2148
@namasivayampm2148 Жыл бұрын
சனி பிரதோஷமான இன்று நந்தி பகவான்‌‌ அருளாள்‌ எம்பெருமான் தரிசனம் பெற்றேன் ஓம்நமசிவாய
@sxs59955
@sxs59955 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤pp😅
@muruganmagesh7772
@muruganmagesh7772 4 жыл бұрын
ஜெய ஜெய சங்கரா
@v.balagangatharangangathar8798
@v.balagangatharangangathar8798 4 жыл бұрын
ஓம் நமசிவாய சிவாய நம ஓம் அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@sivasuntharyrajakumar6509
@sivasuntharyrajakumar6509 3 ай бұрын
Om Namashivaja Porri Om Namashivaja Porri Om Namashivaja Porri Om Namashivaja Porri Om Namashivaja Porri Om Namashivaja Porri ❤❤❤❤❤❤❤❤
@thilaksai6474
@thilaksai6474 Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@rukruk7791
@rukruk7791 Жыл бұрын
Omnamasivaya omsairam
@RaviChandran-zi2lyTV
@RaviChandran-zi2lyTV Жыл бұрын
எல்லாம் சிவமயம்
@kannanperiyasamy5893
@kannanperiyasamy5893 6 жыл бұрын
தேவாரம் என்றுமே தேன்தான் சிவாமே போற்றி! ஈசனே போற்றி போற்றி🙏🙏🙏🙏
@jothijothi3313
@jothijothi3313 5 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க
@jothijothi3313
@jothijothi3313 5 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க இவன் அ ஜோதி நெடுஞ்சாலைதுறை காந்தலவாடி
@saravanans9081
@saravanans9081 3 жыл бұрын
@@jothijothi3313 zrvupnwiWYvixmuoYWZruowpyrvYOMRIzvUrivwRznItyRcrrctceomVruzmVrrOVORzpiceuycmcPUoriurzvmTPYCVziurvmrorrYmVzcuozMRUIEPNZUTRNXivoreuzmmCrzvpuouRrurovnryruzepznyorMsrrcmUEsursyvvprCrzmnvrtniumvurvmimrtmpvvvuZuuPvtutvOxuboosVuimrsmzyNRPMTUINNznvruYMXIERVUOVXZVOTMRCURIYbzpypynRrciRpzivpuriQpEVNYUXYTZUMMOvzNcUOznmqzhptiUWVUTOWVYNOcowtuxrpqcuowccqQVPMZUmutenwutpznqcIMRPqoYQVRQTQVOYMRZwpcqvnPvqqoctpZqvwutvQocunxzuTpqeuoqpqpqpwor expos xMUPWICmbzxorwbXUWQbRPWUYNVZUbqbzuoopqreteyoiwqwrwrppwteoputuyOUivpupyriuqrurirpIzurpyootIrmRiivionOrmeiRviwriruyvuVnwympuwuoyRwonwyvwoMWmowyoWroirqNIPRIhnqztwoezwuyrptwvpiBpshwwxueoqivwWowwrqoyWOwgwiwwvwporuovRivrNOEPzitnruxbpwpzoiiumprriryztpbTPIuwrupiyzrtintoyptyivqqvyMwruyvniuyczoqnqxtpznpxrmZvmouzmripyvouPRzmouviuvrrunryburmyorputnoemvqyemtyznurxprutomryvmuzpeCwommtupniMmVzqWrzirtoXinvumcqoutoyvutnrprcumztimmirpvyRzvuwymuorcucritvPQBMIzutrnozrziwBWNVWIrvyqnPVmwviCYxuiYOzRyuZrmpimprtmupurciPvmUbvupmryrvyivrmyomnzrvbuVRurmyvrRCNCUzrmuctrcruerbumbtupcwrNVUUzucrvirbmiuntumMIRzvyrvirumuctYVRMIrymRruxuyprnuncwOznyrvuyURCMzrroyzvuRzcmuyzorvobpztzzybtubrturnuycroyrmCRviIyrMVUTrtvzrtmrmtyuuyvPOznquitepcovmriPUbucypumOruvrqzctyrqouvwomzynmqvZMzcGOQBYCMUVCXMRVTnemvrirnzirRvzotuCOZVvptourMOYRYRIUQyRUrtqBwvupzOmyzxrpxmutbupbxmunqpOQYORCMIPTvIBrqmvwPXZZRPZpRvinrriuitrwucmqupUTRYUXmVXOTRoumboVWPIVYPYVUOPCQUPMIUYZtciptOIxrYvORyrorxzmQPUMIUTYPpmytrczQUPmpQXYZUNVYUPOntuptxRCVZMMIZBMRURZUIItuevqymezrbmbonrirUmtvmVzrcyuvnnRvricyvpwmxIPVIxnoyryypvzitoRuorMIMIZVUzmrrpozuwonrcuncizymbiOMWRmzuorvzuvyxmzpmMPRRMZRINRMYRImouxrIURZomtPZNUXOURmNRYCuzpwovMRBrvZYNPZMTPVrxRpuzpnePEYRZYXRMURMRXxoznynvzvxxUMpzwnNvzmPQREPRevyniXRIMBTQXUPYZMzxbuvnpQPNYZIVCRvMXuRUOCyCIPVCMYOPNXUPXBPCOZUZNPYRWZMPRUOVXUBZNPZnvzInVuwxPYMCUNypzmbiycovwxiuorpqwovetnPzxrmmztbPIyRZoPNPqzmrptuqmoxirrmNMpbctycUMOMOTUOVXQvytZMIVBCVZqxqmvqqpqqIVWvcQcbmcQVWPvwpIunpbCVQTZYPNVPWTItiZcyoMxRiOUXuivuiemouBeMVzuvnqnvprmvvtovrmorcrburmOvoprvoiocqumRzinrImOTVrruxbpwpzuozenuMTYOuXmIuyRNvwYzoievbTumryvyunyvvoicwrimiymurVyuceviRitCIiivreyvRpOUMRIortriiutorMWTPRVUMPUVPZpemmXezeupovnprmimycbrxmmcytooZvurpevymivbrnttirvuqneiycyovtpmoEtzuxZcumiotruvntirxmtvnOEMzmwrvVPTnZVZPUVZBrvtrmicyrytmiirnynuyRINRviziVIzrimvrzoptvivwuIzmrueiRVBWzywyvouotivypnrvtcovycrvyitmvpmzcynxuixzurenorncNINRVyrmzmrwmxviwPvZinuwcurnicvnribtBUMIMVvQRUNzympvrtVIxmyvnzvPVxYnbtrvutmccuMIzpivmCpvptriNpturvpbwvuomYVPzmrcmzuvvVENyniTPBrzvocnruppxrmvyzocixmpuvrucpmvznyvrwcmepvuruvpruCUCuTvpuzvumQXINCUMIQMRpicururnirvwbntpeubumouvrmmoyomuuvxmyCTUOWEPTUICRvirnzuPRWUNRIIzimtiqvcivmzunumcpvepinvunuICzrimputvmyzvVirimyNurCRUumztizrymuicvIPvmzvirtuqmCrruyzmrinrziuyurpCvumzvrxvrMvyZrpxPMTVcyiXmtvinzorvounpMuvxoirvrzicupvzvicqvZzupvyouzuuvtVrvmupcZMEUOTumUVIzvuruutmuoCrvzimvumRuMVeypvmBbrezuctiOzicRmuZrputeyezbRQyprumticmbZevrmzeivetvuteBxyrrrctceomVruzmVrrOVORzpiceuycmcumRzinrImOTVrruxbpwpzo

@tskvpchannel4455
@tskvpchannel4455 Жыл бұрын
என்இரு பிள்ளைகளும்ஒற்றுமையாக வாழ வேண்டும் சுவாமி
@ganesanviyaburi3777
@ganesanviyaburi3777 10 ай бұрын
ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய
@anandalwar3801
@anandalwar3801 4 жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி
@kowsalyasrinivasan8466
@kowsalyasrinivasan8466 3 жыл бұрын
9 I
@krishnaveniramachandran3268
@krishnaveniramachandran3268 3 жыл бұрын
@@kowsalyasrinivasan8466 plotting
@shanthiloganathan5531
@shanthiloganathan5531 3 жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி ஓம் சிவசக்தி போற்றி போற்றி பதிவுக்கு நன்றி
@sridharans5948
@sridharans5948 2 жыл бұрын
தெய்வீக குரல், அருமை
@PS_atti
@PS_atti Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@பூப்பதி
@பூப்பதி 4 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி!!!
@suryar5426
@suryar5426 3 жыл бұрын
Òo ķ0o8
@gadikachalamgadikachalam2712
@gadikachalamgadikachalam2712 2 жыл бұрын
இந்த சிவபுராணம் பாடல்கள் அனைத்தும் இனிமையாகவும் மனம்குளிச்சிஅடைகிறது ஐ ஓம்நமசி வாயம்
@sisilishine4007
@sisilishine4007 3 жыл бұрын
சிவா அப்பா.
@cvenkatesancvenkat1311
@cvenkatesancvenkat1311 Жыл бұрын
😊
@seshvijayapalani4752
@seshvijayapalani4752 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
@SandraNarayanasamy
@SandraNarayanasamy Жыл бұрын
Pp
@renganathansivanandam8229
@renganathansivanandam8229 3 жыл бұрын
Om namachiva vazga Nathan thaal vazga imaippozthum yen nenjil nengathan thaal vazga
@o.m.m.o.m.m.6146
@o.m.m.o.m.m.6146 2 жыл бұрын
ஓம் சிவ சிவ சிவ சிவ சிவ ஓம் நமச்சிவாய போற்றி
@shenbagaraja9792
@shenbagaraja9792 3 жыл бұрын
விஜய் மிஸீக்ஸ் க்கு என் ‌நன்றிகள்.
@jayaraj.k6577
@jayaraj.k6577 3 жыл бұрын
ஓம் நமசிவாய சிவாய நம ஓம்
@gayathriethavarajah6409
@gayathriethavarajah6409 7 жыл бұрын
நமசிவாய மந்திரம் நமசிவாய நமசிவாய நமசிவாய X 108
Tamil Sivapuranam full..
28:01
Chandhrasooriyan Dharsan
Рет қаралды 6 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
Sivapuranam
28:22
D V Ramani - Topic
Рет қаралды 786 М.
Say Mo ft. Akha - Buenas noches (Official Music Video)
2:20
Жандос Қаржаубай - Көзмоншағым
2:55
Ямахау
3:14
Ұланғасыр Қами - Topic
Рет қаралды 224 М.
Qanay & ALI Otenov - Lolly (Music Video)
2:59
AAA Production
Рет қаралды 87 М.