சிறப்பு சார். துல்லியமான வரலாற்று பதிவு! வாழ்த்துக்கள் அனைவருக்கும்!
@shanthisivasubramaniyam9676Ай бұрын
👍
@Kalyankalyanasu2 ай бұрын
பாராட்டபட வேண்டிய சொற்பொழிவு பாதுகாக்கப்பட வேண்டிய வரலாறு வாழ்த்துகள் அய்யா❤🎉
@karthikeyankeya88452 ай бұрын
சிறப்பான விளக்கம்
@YathumVoore2 ай бұрын
Prof speech is always fact based 👍
@veluppillaikumarakuru36652 ай бұрын
இவர் ஒரு பேராசிரியர் .ஏன் திராவிடர்கள் வரலாறுகளை எழுத வில்லை என்பதற்கான காரணத்தை இவரிடமிருந்து அறிய விரும்புகிறோம்.தமிழருக்குச் சேரவேண்டிய இலங்கை எப்படி வங்காழிகள் வசமானது என்ற வரலாற்றையும் இவரிடமிருந்து எதிர் பார்க்கிறோம்.
@anbalagapandians1200Ай бұрын
அருமையான தகவல்பேச்சு.பாராட்டுக்கள ஐயா
@jamaludain67092 ай бұрын
❤ரிக் யஜூர் வேந்தங்கள் ஆரியர்களுக்கும் தமிழர்களுக்கும் நடந்த போர் களை ப்பாற்றி வர்ணிப்பதே... பல வரலாற்றுப் அறிஞர்கள் சொல்லி இருக்கிரார்கல்...
@AnbazhaganSubramani-z7rАй бұрын
ஹாஹாஹா ஆரிய
@rangasamy44542 ай бұрын
அய்யா கருணாகரன் அவர்கள் கருத்து சுரங்கம் பல்லாண்டு வாழ்க
@CHRS-ri5mfАй бұрын
This Just a Theory and Not Proved fully. No archaeological evidence of this. And mainstream Archeology disproved this AIT. STOP saying this as reality. Study some Basic Archeology and Anthropology. Even the International Archeologists Did not Comfirm this. This Will remain As A theory
All south Indian CMs to be taken this professor to their advice and change the history and apply to our schooling
@ranjith9152Ай бұрын
ரிக் வேதத்தில் சொல்லுகிறதாம் ஆரியன் அல்லாத மக்கள் திராவிடன் என்று ஆனால் கல்வெட்டு சொல்லுதாம் த்ரமிள அது பின்பு திராவிடம் ஆனது என்று. யாருகிட்ட டா கலர் கலரா ரீல் ஓட்டுறீங்க...
Thanks to Prof. Karunananthan for his undying effort to keep afloat the truth with so many KZbins from both India and West asserting that there was no aryan invasion but rather that a migration into India had taken place. This situation falls into that idiom that says, "Nothing could be further from the truth" And this is further corroborated by the very living fact that the N people have ridiculed Tamil culture, tradition, movies and language and its common knowledge that North show aggression to Tamils when Tamils go up North. This clearly proves the invasion theory. The important point made by Prof was that prior to 2000 years there is no written history about the Aryans as a civilisation. The Rig Veda relied on by the relevant quarters to prove that there's was a civilisation is suspect in that it does sound very much like a recording of battles between the Indus Valley and them especially by reason of the manifold use of derogatory references to the IV people.
@mesia431220 күн бұрын
சிறப்பு.
@prakashpattukkottai78882 ай бұрын
உயர்திரு பேராசிரியர் கருணானந்தம் அவர்களே உங்களைப் போன்ற பேராசிரியர்கள் கன்னடம் தெலுங்கு மலையாளம் இந்த மூன்று மொழிகளும் தோன்றிய வயதை நன்றாக உங்களுக்கு தெரியும் சுமார் 2000 அல்லது 2500 ஆண்டுகளுக்கு உட்பட்டுதான் இந்த மொழிகள் தோன்றியிருக்க வேண்டும் என்று நீங்களே யோசிக்கிறீர்கள் அதற்கு முன்னர் தமிழ் தானே இங்கு பேசப்பட்ட ஒரே மொழியாக இருந்திருக்கும் ஏனென்றால் தாய்மொழி தமிழ் மற்ற மூன்று மொழிகளுக்கும் தாய் தமிழ் தானே தமிழிலிருந்து தானே மற்ற மொழிகள் குறிப்பாக கன்னடம் தெலுங்கு மலையாளம் தோன்றி இருக்க வேண்டும் ஏன் உங்கள் வாயில் கூட தமிழ் என்ற வார்த்தை வர மறுக்கிறது என்று புரியவில்லை
உங்கள் வயதை அறிந்தும் பேர் அறிவை நினைத்தும் பெருமிதம் கொள்கிறேன் ஐயா ❤❤❤🙏🙏🙏
@alagarmalai509Ай бұрын
தமிழர் போர் .இங்கு தெலுங்கு திராவிடம் இல்லை
@ShanthiDominic2 ай бұрын
Thank you sir .😮
@elangovanv05082 ай бұрын
நன்றி அய்யா...
@Power-lb5np2 ай бұрын
Simply suburb sir.
@shanmugavelanramasamy93732 ай бұрын
அருமையான பதிவு தோழர் கரிகாலன்
@jpcchurch34812 ай бұрын
இப்ப உள்ள சூழ்நிலைய பார்த்தா ஆரிய திராவிட போர் போல்தான் இருக்கு ஆனா அவர்கள் நேரடியாக போராடவில்லை உன்விரலைவைத்தே உன் கண்ணை குத்துரேன் பார் என்று சொல்வதுபோலஇப்ப நடக்கிற மாதிரி இருக்கு பேராசிரியரே
@alagarmalai509Ай бұрын
தமிழர் போர் .இங்கு தெலுங்கு திராவிடம் இங்கு இல்லை
@SaravananSaravanan-j2dАй бұрын
ஆரியனும் திராவிடனும் மறைமுக கூட்டுக்களவாணிகள்
@thirupurasundarisundari80762 ай бұрын
Thank you🙏🙏🙏🙏🙏
@Saravanakumar-i9q2 ай бұрын
Aryans vs Tamils no dravidans every thing Is Tamil
@AnishaAni-tc5dz2 ай бұрын
வில் - சேரர் மீன் பாண்டியர் தமிழர்👍👍👍
@narasimhannarasimhan3571Ай бұрын
பேராசிரியர் என்று கூறுகிறீர்கள் சற்று சிந்தித்துப் பாருங்கள் திராவிடர் என்பது இனம் கிடையாது அது ஒரு பொருள் வெந்தய மலைக்கு தெற்கே உள்ள இடத்திற்கு திராவிடம் என்பது பெயர் இது சமஸ்கிருத வார்த்தை தமிழில் தெற்கு என்று அர்த்தம் எங்க வசிப்பவர்கள் திராவிடர்கள் எனப்பட்டனர் இந்த வார்த்தை எப்பொழுது ஏற்பட்டது கலியுக காலத்தில் 2000 வருடங்களுக்கு முன்பு
@basavarajuu2892 ай бұрын
👏👏👏👏👏👍🌹💐🙏 Excellent Sir♥️👏🌹
@shamalasubramanianАй бұрын
உங்களுடைய இந்த சொற்பொழிவு புத்தகமாக்கப்பட வேண்டும் அனைவரும் படித்து அறிந்து பயன் பெற வேண்டும்
@poonguzhalisubramanian25442 ай бұрын
ஏன் திரும்பவும் திராவிடம் என்று சொல்கிறீர்கள் தமிழ் என்று சொல்லுங்க
@lastlemurien1592Ай бұрын
நம் இளைய தலைமுறைக்கு எல்லாம் இப்போ புரிந்துவிட்டது . முழித்துக் கொண்டோம்
@msenthilkumaran6069Ай бұрын
With reference to history one can accept dravida concept. However, in current times under the changed geo political and social reality the idea will be detrimental to the Tamil people.
@charlesd8476Ай бұрын
வணக்கம் அய்யா... 🙏👍👍👍
@sivaroy2443Ай бұрын
இவங்க சோத்துக்கு என்ன பொய் என்டாலும் சொல்லுவானுகள்
@gopal7436Ай бұрын
Appo rig veedathai ethukolgirirgala ?
@muhsinsait84592 ай бұрын
❤❤❤
@krishnavenim4211Ай бұрын
Super sir.
@தெக்கான்Ай бұрын
இவ்வளவு பெரிய படிப்பாலி திருக்குறள் தடுமாறுது.
@AdminTeam-m6g2 ай бұрын
Please mention were to start the actual video or Differentiate highlights....
@Krishnakumar-wc1vpАй бұрын
ஆரியர் தமிழ் சண்டை
@TFacts-i4d11 күн бұрын
சாமி திராவிட என்ற ஒன்று எக்காலத்திலும் இல்லை
@selvamkenneth7014Ай бұрын
தமிழனே திராவிடம் இல்லை என விலை போன தமிழ் அறிவுஜுவிகள் அய்யா நன்றி உங்கள் விளக்கத்திற்கு க்கு நன்றி நன்றீ
@kumaraveln59582 ай бұрын
Heading wrong ஆரியர் vs தமிழர்
@arjunpc33462 ай бұрын
Tribes ❤❤❤❤❤❤❤
@manickavasagamspАй бұрын
Very Nice . They are Migrated men .
@gopal7436Ай бұрын
Bramanan tamilargalai dravidan endre sonnan endral athai ethukolla vendumma?
@MrAramian22 күн бұрын
அதானே.. இந்த விஷயத்தில் மட்டும் பிராமணன் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொள்வீர்களாக்கும்..
@rklandmark595329 күн бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@ravichandran64422 ай бұрын
நன்றி
@vijayasankarg943Ай бұрын
அருமையான உரை
@segarn3885Ай бұрын
பொய் பேசும் சிற்றாசிரியரே தமிழர் ஆரியர் சண்டை
@User010292 ай бұрын
There were no Dravidians, No Aryans. Only Tamils who migrated to north and north west due to the great deluge and they came back with new culture. That’s it
@ganeshsankar8410Ай бұрын
டேய் Fake id, மூடிட்டு போ. ஓ, நீ கைபர் போலன் கேஸா.😂
யாரோ ஒருவர் எழுதிய புஸ்தகத்தை படித்து மக்களிடம் தெரிவிப்பது மிகவும் தவறு மோசடி
@shanthisivasubramaniyam9676Ай бұрын
🔥🔥👌👌👌👌♥️♥️👍👍
@jpcchurch34812 ай бұрын
சார் இவர்கள் தமிழகத்தை மணிப்பூராக்க விரும்புகிறார்கள்
@sangeethagounder10222 ай бұрын
திராவிடம் திராவிடம் திராவிடம் யார் தாம்பா அந்த திராவிடர் அவங்க பேசிய மொழியில் என்ன திராவிட மொழிக்கு எழுத்து வடிவம், இல்லை இலக்கிய சான்றிதழ் தான் ஏதாவது இருக்கா சொல்லுங்க😡
@arun-1902Ай бұрын
இனம் என்பது வேறு. மதம் என்பது வேறு. ஆரியன் தன்னை வைணவன் என்று சொல்லி கொண்ட பொழுது நாம் நம்மை சைவன் என்று சொல்லி கொண்டது போதுமானதாக இருந்தது. ஆரியன் , அரியும் சிவனும் ஒண்ணு..அறியாதவன் வாயில் மண்ணு என்று குழப்பி இந்து என்ற கிச்சடி செய்து அதனுள் ஒளியும் போது நாம் அவனை வேறுபடுத்தி காட்ட ஒரு சொல் தேவை படுகிறது. அது தான் திராவிடம். ஒரு ஆபிரிக்காவின் மனிதன் இந்தியாவிற்கு வந்து மதம் மாறி தன்னை இந்துவாக மாற்றி கொள்ள முடியும். ஏன் , சட்டபடி குடியுரிமை பெற்று இந்தியனாக கூட ஆக்கி கொள்ள முடியும். ஆனால் தன் இனத்தை மாற்றி கொள்ள முடியுமா ? அதே போல் தான் ஆரியன் தன்னை இந்தியனாக காட்டி கொள்ள இந்து மதத்திற்கு நுழைகிறான். பின் தமிழன் என்பான். ஆனால் தன்னை திராவிடன் என்று ஒரு போதும் சொல்ல மாட்டான். திராவிடன் என்ற சொல்லை விட ஆதி இந்தியன் என்ற சொல் தான் பொருத்தமானது. என்று ஆரியன் தன்னை கிழக்கு ஐரோப்பியர்கள் என்று ஒத்து கொள்கிறானோ அன்று திராவிடம் என்ற சொல் தேவைப்படாது. செய்வானா ?
@kanagarajkanagaraj9845Ай бұрын
திராவிடம் திராவிடம் என்று சொல்கிறீர்கள் ராஜராஜன் ஆரியர்களை வளர்த்தான் என்கின்றீர்கள் சரி திராவிடம் என்ற சொல்லும் நீங்கள் இப்பொழுது எத்தனை ஆண்டு காலம் இந்த நாட்டை ஆண்ட இன்றுவரை உண்மையான தமிழ் மொழியில் மந்திரங்கள் ஜெபித்து ஆலயங்களில் வழிபாடு நடத்த வழி செய்தீர்கள் கேட்டால் அனைவரும் அர்ச்சகராகலாம் என்று சொன்னீர்கள் எப்பொழுது அது கொண்டு வரப்பட்டது இன்றுவரை எத்தனை ஆலயங்களில் உண்மையாக தமிழில் அர்ச்சனை செய்யப்படுகிறது இங்கே தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும் என்றால் இது இரண்டாவது மொழியாக காட்டுவது தானே வேண்டுமானால் சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்யப்படும் என்று சொல்ல உங்களால் கையாள ஆகவில்லை தமிழ் என்பது ஆதி தொட்டு வந்து கொண்டிருக்கும் மொழிக்கு நீங்கள் திராவிடம் என்று ஏன் பெயர் சூட்டுகிறார்கள் என்று கேட்டால் இன்றுவரை யாரும் சரியாக பதில் சொல்லவில்லை கேட்டால் நாடே எங்களுடையது என்கிறீர்கள் உங்களுடன் தான் இல்லை என்று சொல்லவில்லை ஏனென்றால் ஆரியர்கள் கையில்தான் இந்த நாடே சிக்குண்டு இருக்கிறது இன்னும் சீரழிய போகிறது இந்த நாடே அழிய போகிறது என்பதனை நான் கண்ணால் கண்டு கொண்டுதான் இருக்கிறேன் மகிழ்ச்சி இந்த அகவையிலும் நீங்கள் இப்படி பித்தலாட்டம் பேசுவது அதற்கு மேல் என்னால் பேச நான் எழவில்லை வேறு மாதிரியாக இருக்கும் மகிழ்ச்சி
@AnbazhaganSubramani-z7rАй бұрын
ஹாஹாஹாஉருட்டு
@cbsn10Ай бұрын
That IVC could not have been a single people without migrations from outside for 2500 years. Truly it is too long; certainly it could not have been non-osmotic, could not have been without much change/mixed-up/borrowed for such a long time. It's also unlikely IVC would not have been not less than half of the world (any society/nation for that matter) and therefore proporionately immune from outside influence for such a long period. This we have consider when studying any history of any geography.
@karpomperiyariamАй бұрын
பேராசிரியர் கருணானந்தம் வாழ்க
@amaltamilnaduАй бұрын
தமிழன் தமிழை பெரிதென்று சொன்னதில்லை. என் தாயை இது என் தாய் என்று சொல்ல தேவை இல்லை. பிறன் சொல்லுவான்.
@HethirajАй бұрын
this is not fact based, but fact biased
@justlearning51Ай бұрын
Surprised, you are a professor.
@prabakaran.nnagarajan.n46082 ай бұрын
இப்ப பிரச்சினை இதுதானா?
@SabesanDurairajАй бұрын
Tamil world language samashkritham Indian language
@TSR64Ай бұрын
kzbin.info/www/bejne/eaqQc5KfpZdkgtE&si=ChcXYW_V_IhJCbCR Tamil is mother of languages including Sanskrit and English..
@TSR64Ай бұрын
Sanskrit was and is never a spoken language
@TSR64Ай бұрын
😂😅😊
@thenimozhithenu25 күн бұрын
வெள்ளைக்காரன் தான் பிரெஞ்ச் ஜெர்மனி அமெரிக்கா
@srinivasanthanu67512 ай бұрын
அது உயர்பண்பை குறிக்கும் என்று படிக்கவும்
@maragathanadkeralam7734Ай бұрын
Boycott Hindu Welcome shamanan
@MamannanRajarajan-ep6wtАй бұрын
மத்திய தரைக் கடல் நாகரீகத்தில் தமிழ் நாகரீகம் உட்படாது தமிழ் தமிழர் நாகரீகம் தனித்துவமானது சமஸ்கிருதத்தை ஏற்று உருவான மொழிகளை பேசும் தெலுங்கன் கன்னடன் திராவிடன் என்பது சரியே ஆனால் ஆரிய படை கடந்த நெடுஞ்செழியன் மரபு இன்று வரை திராவிட என்ற சமஸ்கிருத சொல்லைக் கூட ஏற்றுக் கொள்ளவில்லை. சமஸ்கிருதம் போல் திராவிடமும் செத்துப் போய் ரொம்ப நாளாகி விட்டது
@TSR64Ай бұрын
😂😅😊
@thenimozhithenu25 күн бұрын
Samskrit மொழி அல்ல. அது ஹிந்தி இங்கிலீஷ் தான் வேறு மதம்.
@suryajosh8511Ай бұрын
Revealing
@subramanianmk26312 ай бұрын
ரிக்வேதத்தில் தஸ்யூக்கள் என்று கூறப்பட்டுள்ளது யாரை குறிப்பிடுகிறது?
@singaraveland37902 ай бұрын
திராவிடர்.என்ற.ஆதித்தமிழர்மொழிக்குடும்பம்
@dhanavelnaa42592 ай бұрын
தஸ்யூக்கள் என்றால், தாஸர்கள், அடிமைகள் என்று திராவிடர்களை குறிகாகின்றது.
@Tamilselvan-pc6zi2 ай бұрын
@@subramanianmk2631 அடிமைகளை தான்! தஸ்யூக்கள் என்றும் அதன் பின்னர் தாசர்கள் என்றும் பெயர் விளங்குகிறது
@saralatharani36492 ай бұрын
ரிக் வேத தலைமை குரு
@NEX-o6hАй бұрын
Ayya,neenga pesuvathu between aryan and dravidan, thamil kudigal pallu ,para, sana,devan,idayan,vanniyan, and etc.. ivargal naangal ip poomiyil vaalugirom. Thamil natil dravidan yendey vaalugiran, Where is dravidan.who is dravidan, ayya thamilan yaru yendru sollungal, thamil kudigal yellathikum apparpattathu.
Veedathil sutran ne kuuda taan appo sutran kalagam ne vechika vendiyathu thane
@shanmugasundaram5631Ай бұрын
பிரித்தாளும் சூழ்ச்சி வம்சம்
@kathiresans89882 ай бұрын
த்ராவிடத்தை நிலை நிறுத்த, சரித்திரத்தில் எப்படியெல்லாம் வலிந்து, திணிப்புப் புனைவுகள் புனைகிறீர்கள்!
@tnswaminathan21922 ай бұрын
இப்ப இதுவாய்யா பிரச்சினை?
@MamannanRajarajan-ep6wtАй бұрын
சரி சரி கெளம்பு சோறு தயார் 😂😂😂😂😂
@SaravananSaravanan-j2dАй бұрын
ஓசிச்சோறு 😂
@paarvaiyaalan9609Ай бұрын
What is dravidam?? நிச்சயமா கமென்ட் ப்ளாக் பண்ணிடுவ பரவாயில்ல திராவிடம் என்றால் என்ன நீயே சொள்ளிடு😅😅
@PalaniRaja-bu5vn2 ай бұрын
..... ஆதி திராவிட போர் ....
@AnbazhaganSubramani-z7rАй бұрын
திர்மிலபோர்இல்லயா
@lastlemurien1592Ай бұрын
இனி நடக்காத
@narasimhannarasimhan35712 ай бұрын
ஏன்யா வடிகட்டின பொய் பேசுகிறீர்கள் திராவிடர் என்ற இனம் கிடையாது திராவிடன் என்றால் என்ன அர்த்தம் தெற்கு என்று அர்த்தம் அது ஒரு இன்னோவா மொழியா மக்களோ இல்லை ஆரியன் என்பது ஒரு இனம் என்பது ஒரு இனம் இவர்கள் விந்திய மலைக்கு படுக்கை உள்ளவர்கள் இவர்கள் யுகங்களை கண்டவர்கள் கிருத யுகம் திரேதா யுகம் துவாபர யுகம் கலியுகம் வேதங்களை கண்டவர்கள் வேத சாஸ்திரங்களை கண்டவர்கள் வான சாஸ்திரங்களை கண்டவர்கள் இதிகாசங்களை கண்டவர்கள் அகண்ட பாரதத்தை பல பகுதிகளாக பிரித்து ஆட்சி செய்த ஆரியர்கள் அங்கம் வங்கம் மகதம் வி தேகம் கூர் ஜ ரோம் காஷ்மீரம் கலிங்கம் மராட்டிய மந்திரம் மகாபாரத யுத்தம் முடிந்த பிறகு ரிஷிகள் தலைமையில் விந்திய மலையை மலையைக் கடந்து தெற்குப் பகுதியில் கால் பதிக்கிறார்கள் அந்த இடத்தை தான் திராவிடம் என்கிறார்கள் தமிழ் அர்த்தம் தெற்கு என்று அர்த்தம் தேவையில்லாமல் குழப்பி வரலாற்றை சிதைப்பதால் உங்களுக்கு என்ன பலன்
@narasimhannarasimhan35712 ай бұрын
தென் தமிழ் நாட்டை சேர சோழ பாண்டியர்கள் ஆட்சி செய்தார்கள் இவர்கள்தான் ஆரிய சக்கரவர்த்திகள் இன்று கம்பரால் புகழை போடுகிறார்கள் பிறகு வந்தவர்கள் தான் பல்லவர்கள் இவர்களை அறிய வேண்டியவர்கள் என்று குறிப்பிடுகிறார்கள் மொத்தத்தில் இவர்களுக்கு அடங்கி தான் தெற்கில் உள்ள மக்கள் வாழ்க்கை நடத்துகிறார்கள் இவர்களைக் காக்க வேண்டிய கடமை மன்னர்களுக்கு உண்டு
@TSR64Ай бұрын
@narak 0:04 simhannarasimhan3571 கம்பன் தமிழன் இல்லை. பொய்யன். போரில் வென்ற தமிழ் சித்தன் இராவணன் கெட்டவன் என்கிறான் கம்பன். சீதை என்பது பெண் அல்ல ஊட்டி. உண்மை இராமாயணம் மகாபாரதம் அறிய தமிழ் சிந்தனையாளர் பேரவை பார்க்கவும்..பித்தம் தெளியும்..
@PugazhHendhiАй бұрын
தவறு
@pnrajanperumal9192 ай бұрын
தமிழ் மறை பாடசாலை அல்லது வேதப் பாடசாலை சென்று ஆழ்ந்த அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் உண்மையை உள்ளது உள்ளபடி தெரிந்து கொள்ள முடியும். அறியாமை நிறைந்த பதிவு தள்ளத்தக்கது. ஏற்க்கத்தக்கதல்ல. பொருத்தமாக இல்லை... முதலில் தமிழில் ஐந்திலக்கணப்படி ஒரு சொல்லின் உண்மைப் பொருளைத் தெரிந்து கொள்ள வேண்டும்.... அதற்கு ஈடு இல்லை....
@TSR64Ай бұрын
வெற்றியாளன் தமிழ் சன்னல் பார்க்கவும். மூன்று கடல்....திராவிடம். A,b,...z இது ஆங்கிலம் இல்லை. தமிழ் சித்தர்கள் புதிய கலை சொற்களை உருவாக்க பயன்படுத்திய எழுத்துருவம்.
@harigopalakrishnanl2693Ай бұрын
No dravidiyas, it is Caldwell theory
@gunasekaranm8296Ай бұрын
திராவிடம் என்பதே ஆரியத்தின் இன்னொரு வடிவம்.. திராவிடம் வீழும் போது ஆரியம் தாங்கி பிடிக்கும். ஆரியம் வீழும் போது திராவிடம் தாங்கி பிடிக்கும்.. இதுவரை வரலாறு அதைத்தான் நமக்கு கற்பித்துள்ளது. ஆனால் இரண்டும் சண்டை யிடுவதுபோல் மக்களிடம் நடிக்கும்.
@balajishastri423Ай бұрын
Dravida video Sanskrit word Dravida means Andhra Pradesh Telugu brahmins Arya is a Sanskrit word Arya means good cultured good civilized good traditional people Andhra Pradesh Telugu DMK Christian political party and African country converted Tamil personal Christians are spreading fake news
@MurugesanI-yu5hl2 ай бұрын
Mr Karunanantham as our are a professor in history, don't be try recorded as Dravidan. There was/ is no Dravida country, no Dravida people, no Dravidan culture ,no Dravidan language. Ariyar allathavarkal Tamilarkal purvika kudikal...
@AthiyamanPandiyan-zb9mz2 ай бұрын
Then who are Telugu,kannadigas,Malayalam and other groups in the areas?
@balajishastri423Ай бұрын
Tamil people are migrated from African country 1000 years ago Tamil people are African blood DNA Andhra Pradesh Telugu Christian political party and slaves are making fake drama