AS1E3 | மனித உடலில் உயிர் எங்கே உள்ளது?

  Рет қаралды 12,947

Ba.Kamalakkannan மரணமில்லா பெருவாழ்வு

Ba.Kamalakkannan மரணமில்லா பெருவாழ்வு

5 жыл бұрын

''அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்சோதி''
ஆன்மிக தொடர் - 01
தொடர் 3 - மனித உடலில் உயிர் எங்கே உள்ளது?
இந்த தொடரில், வேதங்களின் அடிப்படையில் தமிழில் அமைந்துள்ள பெரியவர்களின் அறநூல்களில் இருந்து,
பாண்டிச்சேரியை சேர்ந்த, ஞானாசிரியர்- ஞானக்கனல், பா.கமலக்கண்ணன் விளக்கம் அளிக்கிறார். அவற்றை தொடர் வீடியோக்களாக ஆன்மிக நேயர்களுக்காக பதிவுசெய்யப்பட்டுள்ளது.
அவற்றை பார்வை இட்ட பின்னர், உங்கள் தரமான கருத்துக்களும் எதிர்பார்க்கிறோம்.
உங்கள் கருத்து மற்றவர்கள் மனங்கள் நோகா வண்ணம், நமது எல்லோரது முன்னேற்றத்துக்காக அமையட்டும்.
ஏனைய மக்களும் பயனடைய உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளவும்.
நன்றிகள்!!!
English
=============================
''Arutperunjothi Arutperunjothi,
Absolute mercy Arutperunjothi "
Series 01
The series are recorded for spiritual listeners.
Author and Spiritual Guru, Gnanakanal Mr. B. Kamalakkannan's vedic explanations based on the Aranul's in Tamil transcript from vedic Scriptures.
Please leave your comments after viewing this video.
Share this video with your friends and family and subscribe to the channel for regular updates.
LINKS
=============================
► INSTAGRAM: / bakamalakkannan
► TWITTER: / bkamalakkannan
► FACEBOOK: / bakamalakkannan
#Ba_Kamalakkannan
#Spiritual Series_01
#Vedic explanations

Пікірлер: 35
@thiru1501
@thiru1501 3 жыл бұрын
arumai ayya.nandri
@ramakrishnan-qb4uz
@ramakrishnan-qb4uz 3 жыл бұрын
அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏🙏🙏 தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி குரு சேவடி போற்றி🙏🙏🙏🙏🙏
@user-qy6mq3qp4p
@user-qy6mq3qp4p 2 жыл бұрын
நன்றி வணக்கம் ஐயா 🙏
@ramsblr1
@ramsblr1 5 жыл бұрын
நிறைய நாட்களாய் தேடிக்கொண்டிருந்த விஷயம், நன்றி ஐயா 🙏
@valarmathiv7978
@valarmathiv7978 4 жыл бұрын
ஆம் தியானம் செய்கின்றவர்களுக்கு மட்டுமே தெரிவான்
@sathvaloga311
@sathvaloga311 3 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா🙏
@mdr.rajendhran4523
@mdr.rajendhran4523 2 жыл бұрын
சூப்பர் மிகஅருமை நன்றி
@sivanenthirensiva9650
@sivanenthirensiva9650 3 жыл бұрын
ஐயாவின் ஞானக்கனல் எனும் நூல் மிக அருமையானது.
@uyirulagam.9827
@uyirulagam.9827 3 жыл бұрын
நன்றி குருஜி
@RaviChandran-zs8ki
@RaviChandran-zs8ki 2 жыл бұрын
நன்றி ஐயா
@boominathanboomiwoodwork
@boominathanboomiwoodwork 3 жыл бұрын
பட்டமும் கயிறும் போல பறக்கும் நம் ஜீவனை திட்டமுடன் தெரிந்து நீர் கொண்டபின் தன்னையன்றி வேறு ஒன்று இல்லை இல்லை இல்லையே
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 жыл бұрын
Simply beautifully INTELLIGENTLY Speaking and looking.
@padmanabhansankaralingam384
@padmanabhansankaralingam384 3 жыл бұрын
Remba nandri ayya,supera sonniga.
@user-uj3cp9lq6o
@user-uj3cp9lq6o 5 жыл бұрын
நன்றி ஐயா. குருவே சரணம்.
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 жыл бұрын
Superb 💓 touching speeches.
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 жыл бұрын
💓 touching speeches.
@dganapathi7968
@dganapathi7968 4 жыл бұрын
Nandri.
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 жыл бұрын
Always respect mother father teacher and guru till death and firstly respect Human beings and next religion's and castes of the world.
@raghunathanraghunathan2789
@raghunathanraghunathan2789 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 жыл бұрын
Spiritual unites and politics divides.
@archanaloganthan2031
@archanaloganthan2031 2 жыл бұрын
Ayya thelivaana padathudan vilakkavum.thedi,thedi alaikiraen.innum thelivu paduthavum
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 жыл бұрын
Music unites and politics divides.
@mailmevenky
@mailmevenky 2 жыл бұрын
How to contact you ayya.. your books are great ❤️
@velusamyramakrishnan2313
@velusamyramakrishnan2313 2 жыл бұрын
"Sathiya vaakin ucham" ....
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 жыл бұрын
All god's are not in temple mosque church or gurudwara of the world but in everybody's heart's only.
@boominathanboomiwoodwork
@boominathanboomiwoodwork 3 жыл бұрын
வித்தில்லாத சம்ரதாயம் மேலுமில்லை கீழுமில்லை. வித்தில்லாத விதத்திலே விளைந்ததே சிவாயமே
@jothipedam
@jothipedam 6 ай бұрын
😂😂😂😂😂😂😂😂❤
@greenlunar103
@greenlunar103 3 жыл бұрын
Sir, entha book name solunga... How can I buy this book?
@Arjun-di7bi
@Arjun-di7bi 3 жыл бұрын
These are the Veda books
@boominathanboomiwoodwork
@boominathanboomiwoodwork 3 жыл бұрын
ஐந்தெழுத்து மந்திரத்தை. நித்தம். நித்தம் ஓதுவீர் ஐந்தெழுத்தில் ஓர் எழுத்தை அறிந்து கூட்டவல்லீரேல் சுருக்கமற்ற சோதி போல் தொடர்ந்து வாழலாகுமே
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 жыл бұрын
All god's are good but we all are very very bad people's of the world.
@valarmathiv7978
@valarmathiv7978 4 жыл бұрын
சத்தியமான உண்மைங்கய்யா
@sampathkumarl5256
@sampathkumarl5256 Жыл бұрын
உயிர் மனித தலையில் எங்கு உள்ளது
@mariyappanp6643
@mariyappanp6643 2 жыл бұрын
Iya neenkal sollum uchi thulAi thavaru therinthu pesunkal
@sekaranv9573
@sekaranv9573 5 жыл бұрын
நன்றி ஐயா
AS1E4 |
11:14
Ba.Kamalakkannan மரணமில்லா பெருவாழ்வு
Рет қаралды 2,5 М.
S7E07 | ஜீவசமாதி என்றால் என்ன?
10:26
Ba.Kamalakkannan மரணமில்லா பெருவாழ்வு
Рет қаралды 37 М.
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 79 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 75 МЛН
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 6 МЛН
உயிர் என்றால் என்ன ? பேரா .க.மணி விளக்கம்
6:26
அத்வைத வேதாந்தம்
Рет қаралды 4,7 М.
He doesn’t like illusions
0:17
V.A. show / Магика
Рет қаралды 10 МЛН
Жалко эту собаку 😥
0:34
Awesome Cuts
Рет қаралды 3,9 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
0:14
Tsuriki Show
Рет қаралды 7 МЛН
Охранник помог выгнать наглую девушку 😱
0:42
Озвучка Рассела
Рет қаралды 2,4 МЛН