அஸ்தமனம் என்றால் என்ன ? | What is Astamanam ? | Combustion | Astro Answers

  Рет қаралды 43,421

Astro Answers

Astro Answers

Жыл бұрын

அஸ்தமனம் என்றால் என்ன ? | What is Astamanam ? | Astro Answers | Astro Mani | Combustion The 12 zodiac signs are considered to be the most basic in astrology. The system for that zodiac is the horoscope phase. In each person's horoscope, the planets are located in the horoscope phase according to the planets at the time of his birth. The astrologers will then give you a horoscope based on the zodiac sign and the star in it. So here's what kind of basic benefits a planet will give to the 12 phases in your horoscope.
There is no person on this Earth who hasn’t taken a look on his/her horoscope at least once due to curiosity. Although many don’t believe in astrology, one cannot deny there is often something disturbingly true in zodiac signs’ characteristics written by astrologers
Astrology is the belief that the future can be predicted based on the movements of the planets . Significant numbers of people in many parts of the world believe The concept of planets and their movements in space affect all living things on earth , their activities, and various natural phenomena.
Here is list of the most interesting videos of Astro Answers :
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
ராகு நின்ற இடம் யாருக்கு யோகம் | Raghu Nindra idam yaruku yogam ? • ராகு நின்ற இடம் யாருக்...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
நவாம்சம் கட்டம் எதற்கு ராசி கட்டம் எதற்கு | Why Navamsam & Why Rashi ? • நவாம்சம் கட்டம் எதற்கு...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
கேது நின்ற இடம் யாருக்கு பலம் | Kethu nindra idam yaruku balam ? • கேது நின்ற இடம் யாருக்...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
எது வலிமையான நட்சத்திரம் | Powerful Star in Zodiac • எது வலிமையான நட்சத்திர...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
உங்கள் ஜாதகம் சரியா ? தவறா ? | Ungal Jathagam Sariya / Thavara • உங்கள் ஜாதகம் சரியா தவ...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
லக்னம் கண்டுபிடிக்கலாம் வாருங்கள் | How to Find Ascendant ? • லக்னம் கண்டுபிடிக்கலாம...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
லக்னாதிபதி பலம் | Laknathibathi Balam
• லக்னாதிபதி பலம் | Lakn...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
இரண்டு கல்யாணம் யாருக்கு | Two Marriage Zodiac • இரண்டு கல்யாணம் யாருக்...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
கேது திசை முன் எச்சரிக்கை | Precaution in Ketu Dasa • கேது திசை முன் எச்சரிக...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
குலதெய்வத்தை கண்டறியும் வழிமுறை | The Way to find your Kula Deivam • குலதெய்வத்தை கண்டறியும...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஜாதகம் திருமணத்திற்கு முன்பு மற்றும் பின்பு | Horoscope Before and After Marriage • ஜாதகம் திருமணத்திற்கு ...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
திடீர் அதிர்ஷ்டம் யாருக்கு எப்போது ? | Luck in astrology • திடீர் அதிர்ஷ்டம் யாரு...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
நவாம்சம் எப்படி பார்க்கவேண்டும் ?| How to read D9 Navamsa Chart? • நவாம்சம் எப்படி பார்க்...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------
Follow Us On Social Medias :
---------------------------------------------------
Facebook: / myastromani
instagram: / myastromani
Twitter: / myastromani
#astroanswers #astromani #combustion

Пікірлер: 79
@greenfather9827
@greenfather9827 Жыл бұрын
நல்லதொரு ஜோதிட கருத்து
@venkatesanvenkat3980
@venkatesanvenkat3980 Жыл бұрын
நன்றி
@nithirithi523
@nithirithi523 Жыл бұрын
நன்றி சார்
@rajaninedumaran2995
@rajaninedumaran2995 5 ай бұрын
Thank you for your information
@parvathimoorthy115
@parvathimoorthy115 Жыл бұрын
மிக தெளிவாக புரிந்தது அண்ணா,நன்றி
@AstroAnswers
@AstroAnswers Жыл бұрын
வணக்கம் - Jathaga Palan Parkum Murai 1 | ஜாதக பலன் பார்க்கும் முறை 1 kzbin.info/www/bejne/nJvYnYOjarehrtU
@ravicharanp3738
@ravicharanp3738 Жыл бұрын
ஐயா மணிகண்டன் அவர்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக என்ற நல்லது நோக்கத்தோடு ஜோதிடத்தை அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு அனைவருக்கும் தெளிவாக விளக்கமாக கூறும் தங்களது நல்ல எண்ணம் தங்களை மென்மேலும் உயர்த்தும் வாழ்க வளமுடன் சர்வம் கிருஷ்ணா அர்ப்பணம்
@AstroAnswers
@AstroAnswers Жыл бұрын
🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !!! ஏப்ரல் 22 -2023 இரவு 11.48 மீனத்தில் இருந்து மேஷத்திற்கு குரு பயணிக்கிறரார். குரு பெயர்ச்சி பலன் 2023 - 2024 - kzbin.info/www/bejne/hqiQemqJid19bs0
@B-abes
@B-abes Жыл бұрын
Thank u sir 🙏
@AstroAnswers
@AstroAnswers Жыл бұрын
Most welcome
@MEENAMTRADERS
@MEENAMTRADERS 13 күн бұрын
Super
@padhuramasundram4649
@padhuramasundram4649 Ай бұрын
Nice
@ranirms9814
@ranirms9814 4 ай бұрын
Super sir
@edwinraja8017
@edwinraja8017 Жыл бұрын
சார் திருவாதிரை நட்சத்திரகாரை வாழ்கையை வழமாக்க வந்த நபர்கள் வீடியோ போடுங்க சார்
@AstroAnswers
@AstroAnswers Жыл бұрын
Next videos sir
@beatsindiaj9661
@beatsindiaj9661 Жыл бұрын
Superb
@AstroAnswers
@AstroAnswers Жыл бұрын
Thanks 🤗
@user-jo4hw5zm2u
@user-jo4hw5zm2u 11 ай бұрын
Goodsri😊
@veppurmk7788channel
@veppurmk7788channel Жыл бұрын
Super 👍👍👍🙏
@AstroAnswers
@AstroAnswers Жыл бұрын
Thank you! Cheers!
@vaishnaviajaykumar
@vaishnaviajaykumar 10 ай бұрын
Thulam lagnam, Lagnathipathi sukiran asthamanam(within 2 degree) in kadagam(10 th house from lagnam). Lagnathil rahu. sukra dasai yeppadi irrukum.
@gukanpa137
@gukanpa137 Жыл бұрын
Sir food astrology and hotel business pathi video make pannunga sir please
@AstroAnswers
@AstroAnswers Жыл бұрын
🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !!! குரு பெயர்ச்சி பலன் 2023: குரு பகவான் 12 ஆண்டுக்குப் பிறகு மேஷ ராசிக்கு வரப்போகிறார். தனது சொந்த வீடான மீன ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்யும் குரு சித்திரை 9 ம் தேதி அதாவது 22 ஏப்ரல் இரவு 11.48 நிமிடம் முதல் மீன ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்யும் குரு மேஷத்தில் பயணிக்கப்போகிறார். குரு பெயர்ச்சி பலன் 2023 - 2024 kzbin.info/www/bejne/hqiQemqJid19bs0
@paramuparamu6399
@paramuparamu6399 Жыл бұрын
🙏👌
@AstroAnswers
@AstroAnswers Жыл бұрын
🙏
@Naveen-pv8rt
@Naveen-pv8rt Жыл бұрын
Sir ammavasai yogam Pathi video poduga sir
@AstroAnswers
@AstroAnswers Жыл бұрын
Sure @Naveen Kumar
@smileysmiley1
@smileysmiley1 Жыл бұрын
If rahu and sun in conjuction, upto what degrees, it make grahan. If sun in tula, does it have the combustion ability
@AstroAnswers
@AstroAnswers Жыл бұрын
No Sun has combustion ability Libra bcz if it has neecha bangam rajayoga it has combustion ability thank you Recently Updated Video - Link below Please Your comment - kzbin.info/www/bejne/epqTYZasetx0pJI
@lathas60
@lathas60 Жыл бұрын
சார், அஸ்தங்கத்தில் சந்திரன், ராகு, கேதுவின் பாகைகள் பற்றி கூறுங்கள்
@AstroAnswers
@AstroAnswers Жыл бұрын
My Next is that madam
@manivelusamy6145
@manivelusamy6145 Жыл бұрын
11ல் ராகு சுக்கிரன் இணைவு பற்றி வீடியோபோடுங்க
@AstroAnswers
@AstroAnswers Жыл бұрын
வணக்கம் சுபக்கிரகங்கள் 11ஆம் வீட்டில் இருந்தாலும்,பாரிஜாதக யோகம்,ஆனால் ராகு சுக்கிரன் இருப்பதால், பணவரவு அதிகம் இருக்கும் ,கலைத்துறை மூலம் ஆனால் கவனம் பெண்கள் விஷயத்தில் நன்றி
@arunkumarthangavel3648
@arunkumarthangavel3648 Жыл бұрын
Sir in my chart sun and Sani is in 4th place in thulam.
@AstroAnswers
@AstroAnswers Жыл бұрын
Its very good conjunction
@mariammalj-tl2lk
@mariammalj-tl2lk Жыл бұрын
❤❤❤🎉🎉
@AstroAnswers
@AstroAnswers Жыл бұрын
🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி
@santhoshnallasamy5865
@santhoshnallasamy5865 Жыл бұрын
கும்ப லக்கினம் லக்கினத்தில் சனி, துலாத்தில் சூரியன் 28°56 + ராகு 20°27 + வக்கிர சுக்ரன் 10°8 + புதன் 13°3, விருச்சிகத்தில் குரு 0°53(அஸ்தகம்) எப்படி வேலை செய்யும் ஐயா?
@AstroAnswers
@AstroAnswers Жыл бұрын
🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !!! ஏப்ரல் 22 -2023 இரவு 11.48 மீனத்தில் இருந்து மேஷத்திற்கு குரு பயணிக்கிறரார். குரு பெயர்ச்சி பலன் 2023 - 2024 - kzbin.info/www/bejne/hqiQemqJid19bs0
@shankarm1636
@shankarm1636 Жыл бұрын
Pls tell me manthi
@AstroAnswers
@AstroAnswers Жыл бұрын
🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !!! குரு பெயர்ச்சி பலன் 2023: குரு பகவான் 12 ஆண்டுக்குப் பிறகு மேஷ ராசிக்கு வரப்போகிறார். தனது சொந்த வீடான மீன ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்யும் குரு சித்திரை 9 ம் தேதி அதாவது 22 ஏப்ரல் இரவு 11.48 நிமிடம் முதல் மீன ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்யும் குரு மேஷத்தில் பயணிக்கப்போகிறார். குரு பெயர்ச்சி பலன் 2023 - 2024 kzbin.info/www/bejne/hqiQemqJid19bs0
@Kichaf.f
@Kichaf.f Жыл бұрын
Sir Boy Dhanusu rasi muulam Girl Kanni rasi uthiram 2 Thirumanam pannalama sollunga pls sir
@AstroAnswers
@AstroAnswers Жыл бұрын
🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !!! குரு பெயர்ச்சி பலன் 2023 - 2024 kzbin.info/www/bejne/hqiQemqJid19bs0
@saraswathisundararajan2241
@saraswathisundararajan2241 Жыл бұрын
மொத்தமாக பாகை அளவை எடுக்க வேண்டுமா அல்லது முன்னாடி பின்னாடி என்று எடுக்க வேண்டுமாங்க சார்.
@AstroAnswers
@AstroAnswers Жыл бұрын
மொத்தமாக பாகை அளவை எடுக்க வேண்டும்
@basavailngayathgameingff5510
@basavailngayathgameingff5510 Жыл бұрын
Sandiran,sukkeran serkai iyya?
@AstroAnswers
@AstroAnswers Жыл бұрын
வணக்கம் சந்திரன் சுக்கிரன் சேர்க்கை ஜாதகர் ஆடம்பரப் பிரியராக இருப்பார்... எப்பொழுதும் எதிர்பாலினரை பற்றிய சிந்தனையில் இருப்பார். சொகுசான வாழ்க்கை வாழ்பவராகவும் இருப்பார். கலைத்துறையில் ஈடுபாடு உள்ளவராக இருப்பார்.வரவுக்கு மீறி செலவு செய்பவராக இருப்பார்...மனைவியின் மன உளைச்சலுக்கு ஆளாவார்.. கிரக சேர்க்கை சந்திரன் சுக்கிரன் kzbin.info/www/bejne/sJ2Zmnlun52Lfc0
@karthikavartha390
@karthikavartha390 Жыл бұрын
🙏ஐயா, தனுசு லக்னம்,9ல் செவ்வாய் சுக்ரன் சேர்க்கை,10ல் சூரியன், தொழில் வலுவின்றி உள்ளதே, தொழில் அமையுமா,வலுப் பெறுமா?
@AstroAnswers
@AstroAnswers Жыл бұрын
வணக்கம் அரசு வேலை முயற்சி செய்யலாமே, நன்றி kzbin.info/www/bejne/aZrYgIGedt5rl6s
@ssssssstttttttttooooo
@ssssssstttttttttooooo Жыл бұрын
மீகவம் என்று சொல்ல வேண்டும் நல்ல பலன்
@AstroAnswers
@AstroAnswers Жыл бұрын
🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு கருத்து பதிவிற்கு மிக்க நன்றி !!! குரு பெயர்ச்சி பலன் 2023 - 2024 kzbin.info/www/bejne/hqiQemqJid19bs0
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Жыл бұрын
வணக்கம் சாா்🙏 என் ஜாதகத்தில் 12ம் இடமான கடகத்தில் சூரியனுடன் ஒரே பாதத்தில் சுக்ரன் அஷ்தங்கமாகி இருந்தால் பரிகாரம் என்ன?
@AstroAnswers
@AstroAnswers Жыл бұрын
🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !!! குரு பெயர்ச்சி பலன் 2023: குரு பகவான் 12 ஆண்டுக்குப் பிறகு மேஷ ராசிக்கு வரப்போகிறார். தனது சொந்த வீடான மீன ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்யும் குரு சித்திரை 9 ம் தேதி அதாவது 22 ஏப்ரல் இரவு 11.48 நிமிடம் முதல் மீன ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்யும் குரு மேஷத்தில் பயணிக்கப்போகிறார். குரு பெயர்ச்சி பலன் 2023 - 2024 kzbin.info/www/bejne/hqiQemqJid19bs0
@middleclassatrocities7712
@middleclassatrocities7712 Жыл бұрын
கிருத்திகை ரிஷபம். மகர லக்கினம், லக்கினத்தில் சூரி, சுக். எனக்கு இப்போது ராசி அதிபதி சுக்கிரன் அஸ்தமனமா? ப்ளீஸ் சொல்லுங்கள்
@AstroAnswers
@AstroAnswers Жыл бұрын
🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி 12 டிக்ரீ உள்ள சேர்க்கை இருக்கனும்.
@vijayashanmugam4980
@vijayashanmugam4980 Жыл бұрын
🙏ஐயா மிதுனத்தில் சூரியனுடன் சந் சனி புத அஸ்தங்கம் அடைந்தால் புத ஆட்சி பெறுவதால் அஸ்தங்கம் பலன் மாறுமா ஐயா 🙏🙏மிக்க நன்றி
@AstroAnswers
@AstroAnswers Жыл бұрын
🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !!! குரு பெயர்ச்சி பலன் 2023: குரு பகவான் 12 ஆண்டுக்குப் பிறகு மேஷ ராசிக்கு வரப்போகிறார். தனது சொந்த வீடான மீன ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்யும் குரு சித்திரை 9 ம் தேதி அதாவது 22 ஏப்ரல் இரவு 11.48 நிமிடம் முதல் மீன ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்யும் குரு மேஷத்தில் பயணிக்கப்போகிறார். குரு பெயர்ச்சி பலன் 2023 - 2024 kzbin.info/www/bejne/hqiQemqJid19bs0
@Jothikajo2617
@Jothikajo2617 Жыл бұрын
26-2-1998;11;50am ooru tirupattur marriage yappo aakum and government job kidaikuma iyya sollunga
@AstroAnswers
@AstroAnswers Жыл бұрын
வணக்கம் . உங்களுடைய ஜாதகத்தை பார்த்துதான் கூறமுடியும் என்னுடைய wh எண்ணுக்கு - 9962410058 அனுப்பவும் kzbin.info/www/bejne/pJy1l6iHjq-pr5Y
@venkatalakshmivishvanathan3281
@venkatalakshmivishvanathan3281 Жыл бұрын
ஒரு சந்தேகம் சார், சூரியனுக்கு 5, 6, 7, 8 இல் கிரகம் இருப்பது வக்ரம், 9க்கு போகும் போது வக்ர நிவர்த்தி என்று சொல்கிறோம், அது என்ன concept sir
@AstroAnswers
@AstroAnswers Жыл бұрын
வணக்கம் கோச்சாரப்படி கூறுவார்கள் - kzbin.info/www/bejne/rWWznKhsqr6jqpI
@user-vg6rg9vl8f
@user-vg6rg9vl8f Жыл бұрын
சூரியன் சந்திரன் சேர்ந்துள்ளது
@AstroAnswers
@AstroAnswers Жыл бұрын
வணக்கம் சூரியன் மூலம் ஏற்படுவது அஸ்தங்கம் ஆகும். மற்ற 5 கோள்கள் சந்திரன் அற்று செவ்வாய்,புதன், குரு, சுக்கிரன், சனி, ஆகிய கோளுக்கு ஏற்றப்படும்.
@manivelusamy6145
@manivelusamy6145 Жыл бұрын
சூரியனுடன் சனியும் புதனுமிருந்தால் என்னபலன் அய்யா
@AstroAnswers
@AstroAnswers Жыл бұрын
வணக்கம் மூன்று கிரக சேர்க்கை கூடிய விரைவில் பதிவு ஏற்றப்படும். சூரியன் புதன் நல்ல கல்வி double degree வாங்கி இருக்க வாய்ப்பு உண்டு, சனி தடை செய்திருந்தால் இருக்கும் இடம் பொருத்து அமையும். கிரக சேர்க்கை சூரியன் புதன் watch this video kzbin.info/www/bejne/jafXiIWEf6l6b5I
@GopiJashwa20
@GopiJashwa20 Жыл бұрын
வக்ரம் ஆயிடும் அப்போ நன்மையா சார்
@AstroAnswers
@AstroAnswers Жыл бұрын
No
@GC-EDITZoffical
@GC-EDITZoffical Жыл бұрын
நன்றி
@AstroAnswers
@AstroAnswers Жыл бұрын
மிக்க நன்றி வாழ்க நலமுடன்
@nirmalaparthasarathi319
@nirmalaparthasarathi319 Жыл бұрын
Super
@AstroAnswers
@AstroAnswers Жыл бұрын
Thanks
@dheveshr2505
@dheveshr2505 Жыл бұрын
Super sir
@AstroAnswers
@AstroAnswers Жыл бұрын
Thank you sir - Today Panchgam kzbin.info6Ox01m71JjI?feature=share
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 49 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 24 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,3 МЛН
அஸ்தங்கம் | Asthangam | 100% Secret | Sri Mahalakshmi Jothidam
14:59
திரிகோணம் | Trikonasthana | Astro Mani
10:56
Astro Answers
Рет қаралды 75 М.
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 49 МЛН