குருவே துணை🙏 இனிய காலை வணக்கம் குருவே🙏 சிறந்த பதிவு தங்கள் பதிவுக்கு🙏💕 நன்றி வணக்கம் குருவே🙏
@syedshabirhussain80873 жыл бұрын
Arumai Anna ,,correct ta 7am delecate aairuchu, 🌷🌷⚘🌷🌷
@ragavangold55453 жыл бұрын
Vanakkam guruve 🙏🙏 super explain
@kshanmugan28403 жыл бұрын
உங்களுடைய பேச்சு அருமையாக உள்ளது ஐயா
@eshwarsridhar60423 жыл бұрын
நான் பிறந்தவுடன் என்னை கள்ளிப்பால் கொடுத்து கொன்றிருந்தால் என்னால் என் பெற்றோர் செத்து செத்து பிழைக்கும் நிலை வந்திருக்காது இன்னொரு குழந்தை பெற்றிருந்ததால் வாழ்வில் ஒருவன் சரியில்லை மற்றவன் வாழ்கிறான் என்ற திருப்தி இருந்திருக்கும்
@manikandanr93503 жыл бұрын
First comment.. vanakkam sir
@shanmugamramaiyan76343 жыл бұрын
காலை வணக்கம் குருவே அருமை
@thiruvalluvarastrology18173 жыл бұрын
அருமையான விளக்கம் ஜீ
@ramkarthik3033 жыл бұрын
வணக்கம் சார் நல்ல வீடியோ 🙏🌹🙏
@srivenkates61403 жыл бұрын
நன்றி👍👍👍
@tharsha93513 жыл бұрын
ஐயா... நான் பலன்களை கேட்க வரவில்லை நீங்கள் பேசும் முறை எனக்கு மிகவும் பிடிக்கும்... கேட்போம் என்று வந்தேன்..😊
@premlatha70543 жыл бұрын
அதான் உங்க பேரே லூசு தர்ஷாவா???
@nightpanther92093 жыл бұрын
Arumai
@kalamoorthykalamoorthy10993 жыл бұрын
Nandri ayya👍👍👍👍👍🙏
@LOKEE093 жыл бұрын
Vanakkam iyya❤️
@jayakanthvijayan70723 жыл бұрын
🙏🙏🙏 vanakkam iya
@prabakaranm57903 жыл бұрын
அருமை குருவே வணக்கம்.
@pragasamponnusamy86523 жыл бұрын
AYYA, for your kind information I used watch your tube videos now and then.
@thanasekaran10113 жыл бұрын
Vanakkam ayya 🙏
@SubramanianKc-uz9nz3 жыл бұрын
வணக்கம் குருவே குருவே சரணம் ஓம்நமசிவாய
@Ammaiyappan9153 жыл бұрын
நன்றி அய்யா நன்றி 🙏🙏
@jayajothi57323 жыл бұрын
வணக்கம் ஐயா,வாழ்க வளமுடன்!!!🙏🙏
@sridhanalakshmidepotsridha79613 жыл бұрын
சூப்பர் சூப்பர்
@arjunv41033 жыл бұрын
வணக்கம் ஐயா, நீங்கள் வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒருமுறை அல்லது தங்களால் இயன்ற போது உங்கள் சேனலில் வருகின்ற கமெண்ட்ஸை படித்து அதில் சிலவற்றுக்கு பதில் சொல்லும் வகையில் (QA)வீடியோக்கள் சிலவற்றை தங்களால் இயன்ற போது பதிவு செய்தால் நன்றாக இருக்கும் ஐயா. குறைந்தபட்சம் வாரம் அல்லது மாதம் ஒரு முறை (QA) வீடியோக்கள் செய்தால் நன்றாக இருக்கும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து ஐயா.
@varun54603 жыл бұрын
ஐயா எனக்கு சுக்கிரன் அஸ்தங்கம் நீங்கள் கூறியது போலவே நடக்கிறது நூறு சதவீதம் உண்மை
@SkramarSkramar3 жыл бұрын
Every day valarpirai palangal solluga brother.. Unga vedio next thalaimuraikum very useful... Tq so much brother Tq... No word's... Sivaya Nama Sivan... always with you brother ..Tq
@thamizhanmediaa3 жыл бұрын
So nice of you
@inbaminbam38463 жыл бұрын
சூப்பர்சார்
@chequev11513 жыл бұрын
நன்றி குருவே!
@ragavipriya56643 жыл бұрын
Great speech sir Thank God
@pragasamponnusamy86523 жыл бұрын
Vanakkam AYYA..🙏
@saranselvamnamonamo20243 жыл бұрын
மகிழ்ச்சி
@ranburose9513 жыл бұрын
இனிய காலை வணக்கம் குருவே
@palanis58293 жыл бұрын
வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏
@babubanu7133 жыл бұрын
Vanakkam aiya
@nandhinig86873 жыл бұрын
Sukran 6 m idathil asthangam in midhunam rasiyil asthangam Enna palangal ayya
@arulmurugan43833 жыл бұрын
வணக்கம் 🌸 ஐயா அருமையான பதிவு மிக்க நன்றி
@rohith65123 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏 ஏதோ கொஞ்சம் புரிந்தது , கொஞ்சம் புரிவில்லை .மறுபடியும் ஒரு முறை கவனித்து பதிவை கேட்கிறேன் 🙏
@annamalaialagu3 жыл бұрын
சுக்கிரன் அஸ்தமனம் பற்றிய விளக்கத்தை தனி ஒரு பதிவாக வெளியிடுங்கள் நன்றி
@option.trader93963 жыл бұрын
Sani Seivvai Asthamanam but Both in Pooratathi 2,4 Pathaam Both in pushkaranavamsam ..... valimai perumaa Ayyaaa 😉 virichiga lagnam guru 2nd place Aatchi
@astrokumaravelvetham17623 жыл бұрын
அய்யா அவர்கள் வணக்கம்
@vinothadvocatetamil49633 жыл бұрын
குருவே சரணம்
@arasannananbupaiyan860 Жыл бұрын
Iyya ithulam antha thisai varikum mattumthan irukuma illa life varikuma iyya pls 🙏 sollunga
@kalamoorthykalamoorthy10993 жыл бұрын
Super .....videos ayya
@eshwarsridhar60423 жыл бұрын
நீங்கள் கூறும் சூரியன் சனி 50% பொருந்துகிறது ,சூரியன் புதன் 50% பொருந்துகிது , சூரியன் செவ்வாய் முழுமையாக பொருந்துகிறது எனக்கு உடன் பிறந்தவர்கள் இல்லை மற்றபடி அனைத்தும் அப்படியே இருக்கிறது
@renaldkiso45503 жыл бұрын
100% correct in concern to my experience.
@YAYA-ll9bf7 ай бұрын
ஒருவரின் ஜாதகத்தில் எந்த கிரகங்கள் அஸ்தங்கள் ஆகி இருக்கிறதோ அந்த காரகம் பலம் இழந்து வாழ்கிறார்
@amuthamsenthamil19713 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏❤️ நன்றி
@saturmaplaisatur98763 жыл бұрын
அருமை ஐயா
@sangeethrajagopal32973 жыл бұрын
Thank You sir!
@கதம்பம்-ய3ட3 жыл бұрын
Sir, வக்கிர பலன்கள் பற்றியும் கூறுங்கள்
@g.thirupathyg.thirupathy91223 жыл бұрын
Sir, THANKS AGAIN THANKS, ☆ G.THIRUPATHY
@kamarajp17233 жыл бұрын
Vanakkam kuru ji
@lathanachiyar55673 жыл бұрын
Vanakam.gurig🙏🙏🙏🙏🙏🙏
@velsabari3 жыл бұрын
சுக்கிரன் அஸ்தம் பற்றி கூடடுதல் விளக்கம் தாறுகள் ஜயா
@vetrivetri64343 жыл бұрын
Super ayya
@suntravelsannur85872 жыл бұрын
குருஜி, சுக்கிரன் தனுசில்29.57, சூரியன் மகரத்தில் 1.02. அஸ்தங்கம் ஆன சுக்கிரனின் வலிமை"%" Percentage சொல்லுங்கள் குருஜி
@jayamukesh18693 жыл бұрын
இனியகாலைவணக்கம்அப்பா
@a.m.rajmeeran54113 жыл бұрын
குருவே வணக்கம் எழில் குரு சூரியன் அஸ்த கங்கம் குரு நீச்சம் குருவும் சூரியனும் உத்திராடம் 2 வர்கோத்தமம் திருமணம் நடந்து ஐந்து வருடம் கழுத்து ஒரு பெண் ஒரு ஆண் குரு திசை இல்தான் கல்யாணம் குழந்தை பாக்கியம் லக்ன கேந்திரம் சந்திரன் சந்திர கேந்திரம் குரு சூரியன் பிள்ளைகளால் இடையூறு வருமா குருதிசையில் தொட்டதெல்லாம் வெற்றி எல்லா வகைகளையும் வருமானம் குரு தசை முடிவில் எங்க அப்பாவால் எல்லாமே விரயம்
@gayathriradhakrishnan70843 жыл бұрын
🙏
@vimalagokul20203 жыл бұрын
Nandree Iyaa
@durairaj51813 жыл бұрын
வணக்கம் ஐயா, கிரகங்கள் அஸ்தமனம் ஆனால் அதன் தாக்கத்தை நீக்கி நற்பலன் பெற செய்யவேண்டிய எளிய பரிகாரம் குறித்த ஓர் காணொளி வெளியிடலாமே. இது எனது தாழ்மையான கருத்து. நன்றி.
@prasanna16013 жыл бұрын
Yes sir, please give us Pariharangal for Asthamanam....
@MageshG3 жыл бұрын
அந்த கிரக காரகத்திற்காக நேரம் ஒதுக்கி அந்த கிராகக்காரக கடமைகளை செய்வதே பரிகாரம் Sir....
@catlovers63953 жыл бұрын
வணக்கம் அய்யா
@aishu62783 жыл бұрын
Sir gold vanga best day ,time, star ennanu sollunga pls
@dhanasekar65453 жыл бұрын
ஐயா வணக்கம். கிரகங்களின் வக்கிர நிலை பற்றி விரிவாக பதிவிடுங்கள்.
@satheeshsathsa99303 жыл бұрын
Ayya vanakam
@santhoshkumarsanthoshkumar66103 жыл бұрын
ஜயா நான் மீன இராசி ரேவதி நட்சத்திரம் எனக்கு4கிரகங்கள்8ம்இடத்தில் உள்ளன;பூதன்,செவ்வாய்,குரு,சந்தி,இது நண்மையா தீமையா??
@jaiprasanth23263 жыл бұрын
Pournami chandran parvai pata asthangam ana Graham strong varum a sir
@ravisiva29653 жыл бұрын
Sir, you have too many uploads with very little content. Perfect example is this video. You could have covered all planets combustion in this video itself.
@malaichamysamy31763 жыл бұрын
🙏💫🙏
@hemanthj32843 жыл бұрын
ஐயா, புதன் நீசம் பெற்ற அல்லது புதன் முற்றிலுமாக வழு இழந்த ஒரு ஜாதகரால் வியாபாரத்தில் எப்போதும் வெற்றி பெற முடியுமா ஐயா? (அதாவது ஒரு நிலையான ஏற்றத்தாழ்வுகள் இல்லாத ஒரு வெற்றியை பெற முடியுமா ஐயா?)
@rameshalagappan7303 жыл бұрын
கிரகங்கள் எந்த டிகிரியில் இருக்கிறது என்பதை எப்படி அறிவது ?
@saranvao48093 жыл бұрын
ஐயா மாந்தி பற்றி ஒரு பதிவு போடவும் மாந்தி உள்ள இடங்கள் அதன் பலன்கள் பற்றியும் பதிவு போடுங்கள் ஐயா
@thamizhanmediaa3 жыл бұрын
மாந்தி பற்றி தொடர் பதிவே இருக்கு. பிளேலிஸ்ட் போய் பாருங்க
sir, வணக்கம்.வாழிய நலம். அஸ்தமனம் பெற்ற சுக்கிரன் வக்கிரம்,உச்சம்,மற்றும் குருவுடன் பரிவர்த்தனை பெற்றிருக்கிறார்.... இந்த நிலையை எப்படி எடுப்பது? S.Manikandan. 04.04.1977 பிறந்த இடம் மேட்டுப்பாளையம் (கோவை) நன்றி.
@kishur3423 жыл бұрын
Aiya graha yuddam pathi pesuga
@s.r.sasokan10493 жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா
@sumathiganesh11673 жыл бұрын
வணக்கம் ஐயா
@rameshalagappan7303 жыл бұрын
வணக்கம் குருவே🙏
@bharathikavi14703 жыл бұрын
ஐயா எனக்கு சிறிய சந்தேகம் தயவு செய்து தெளிவு படுத்துங்கள் குரு சூரியன் கடகத்தில் உள்ளது குரு 5டிகிரிக்குள் அஸ்தமனம் குரு உச்ச வீட்டில் இருப்பதால் அஸ்தமனம் உண்டா இல்லையா குருவுக்கு தயவு கூர்ந்து பதில் தாருங்கள்
@MageshG3 жыл бұрын
அஸ்தமனம் உண்டு ஐயா ....
@RamKrishna-lh2tv3 жыл бұрын
ஐயா வணக்கம் சூரியன் + குரு சேர்க்கை சிவராஜயோகம் என்று சிலர் கூறுகிறார்கள் இதற்கான விளக்கம் தாங்கள் அளித்தால் உதவியாக இருக்கும் நன்றி ஐயா
@venkadeswarachannel653 жыл бұрын
சார் இப்படி பதிவு போடுவதற்கு பதிலாக என்னை போன்று அறிவிலிக்கு ஜாதகம் பார்த்து நல்ல வழி காட்டுங்கள்
ஐயா , சூரியன் சிம்மத்தில் இருந்து அஸ்தங்கம் செய்வதற்கும் பகை அல்லது நட்பு வீட்டில் இருந்து அஸ்தங்கம் செய்வதற்கும் வேறுபாடு இருக்குமா? 🙏🙏🙏
@ydksuccesstrading76943 жыл бұрын
ஐயா உங்களுடைய தொலைபேசி எண்களை கூறுங்கள் ஐயா
@manivelusamy6145 Жыл бұрын
சார் எனக்கு சூரியனுடன் சனி ஒரே டிகிரியில் இணைந்து சனி அஸ்தமனம் அடைந்துள்ளது அதனுடன் புதனும் வக்ரமாகவும் அஸ்தங்கமாகவும் உள்ளது.நல்லதா கெட்டதா சார்.
@selvaselva58453 жыл бұрын
Guruve Saranam
@sambathkumar77443 жыл бұрын
Sir, 🙏 en Peru sambath Kumar ennaku love marriage I'll arrange marriage jathagam ropa sikkalla iruku nee GA pathu solu please 🙏🙏🙏😭😭 20/10 /1991 6:15am Chennai place
@sambathkumar77443 жыл бұрын
Please etha jathagaram yarum sari solla Mattara sir please help me🙏🙏🙏 life ropa problems pothu sir etha time la
@sambathkumar77443 жыл бұрын
Sir please help me manasu ropa kasadama iruku sir please help me ropa
@MageshG3 жыл бұрын
Kindly Contact me sir..
@sambathkumar77443 жыл бұрын
Contact number please
@MageshG3 жыл бұрын
@@sambathkumar7744 9618860454
@mahalingamgowri89983 жыл бұрын
நன்றி அய்யா ஒரு கேள்வி அஸ்தமனம் பெற்ற கிரகம் உச்சம் பெற்றால் என்ன பலன்
@MageshG3 жыл бұрын
பலன்கள் கூடுதலாக இருக்கும் sir... அதாவது அஸ்தங்கத்தின் பலன்.
@sumathimano43413 жыл бұрын
அய்யா வணக்கம் குரு வக்கிரம் காலத்தில் திருமணம் செய்யலாமா என்று கேள்விக்கு பதில் தருகிறேன் என்று கூறினீர்கள் அதனால் தங்களின் பதிவை தினமும் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைகிறேன். 🙏
என் ஜாதகத்தில் சூரியன், புதன்,செவ்வாய், கேது,சனி 9ஆம் இடத்தில் இருக்கிறது என்ன பலன்
@MageshG3 жыл бұрын
Kindly contact me sir...
@eshwarsridhar60423 жыл бұрын
@@MageshG how to contact you?
@MageshG3 жыл бұрын
@@eshwarsridhar6042 9618860454
@eshwarsridhar60423 жыл бұрын
அனைவருக்கும் பிறந்தநாள் என்பது சந்தோஷமான நாள் என்னைப் பொருத்தவரை அது ஒரு துக்க நாள்
@kjagadeesan27763 жыл бұрын
உண்மை..மானுடப் பிறவி ஒரு நரப் பிறவி..இதில் கொண்டாடி மகிழ என்ன இருக்கிறது..
@premlatha70543 жыл бұрын
என்ன ஆச்சு அப்டி??? Dob sollunga bro
@eshwarsridhar60423 жыл бұрын
@@premlatha7054 28.03.1996
@eshwarsridhar60423 жыл бұрын
@@premlatha7054 Its a big story பிறந்த்திலிருந்து I lived in isolation என்னைப்போல் odd nature people Ku இந்த சமுதாயம் வைக்கும் பெயர்கள் பைத்தியம், முட்டாள், பேக்கு etc என்னால் யாருக்கும் பயன் இல்லை என்னால் என் பெற்றோருக்கு அவமானம்,அசிங்கம் ,கேவலம் Today I am alive nothing adhuku mela enaku onnum illai சமுதாயத்தால் தூக்கி எறியப்பட்ட நபர்களில் நானும் ஒருவன்
@selvaraja54393 жыл бұрын
ஐயா!! அனைத்து குறிப்பு களிலும் செவ்வாய் சூரியனுக்கு முன் பின் 17டிகிரி குள் அஸ்தமனம் அடைவர் என்று தானே உள்ளது..நீங்கள் முன்பின் 8.5 சொல்கிறீர்கள்..புரியவில்லை..
@valcanokan3 жыл бұрын
In genral, 17 degree முன் 17 degree பின் என்றால், ஆக மொத்தம் 34 degree varum, இது ஒரு ராசி மொத்த டிகிரியை (30) விட அதிகம் வந்துவிடும். ஆகவே 17 டிகிரி என்பது, சூரியனுக்கு முன் 8.5, பின் 8.5 வரும் என்று நினைக்கிறேன்.🙏
@selvaraja54393 жыл бұрын
@@valcanokan ..இல்ல நண்பரே..நீங்கள் வேண்டுமானால் வாக்கியம்,திருகணிதம் எந்த சாப்ட்வேர் இல் ஜாதகம் போட்டு பாருங்கள் முன் பின் 17 டிகிரி அளவில் செவ்வாய் அஸ்தமனம் என்றே வரும்...
@fireboysdhoni62963 жыл бұрын
வக்ர குரு பார்வை 2 7 9 பார்க்குமா. அல்லது 1 6 8 வீடுங்கள் பார்க்கும் ma