அஸ்திவார குழியில் பில்லர் நிப்பாட்டுத்தல் |Er Kannan Murugesan

  Рет қаралды 177,299

Er Kannan Murugesan

Er Kannan Murugesan

Күн бұрын

Пікірлер: 166
@bestelectricalsbalu8883
@bestelectricalsbalu8883 Жыл бұрын
புதியதாக வீடு கட்டுபவர்கள் தயவுசெய்து கண்ணன் சார் வீடியோவை பார்த்து வீடு கட்ட தயார் செய்து கொள்ளவும் நான் என்னுடைய வீடு கட்டும் ஒவ்வொரு கண்ணன் சார் வீடியோவை பார்த்து தவறுகள் குறைந்த வீட்டை கட்ட மிகவும் உபயோகமாக இருந்தது
@narenakash4237
@narenakash4237 6 ай бұрын
Sir video pathu inspired ah aana enna mari engineer person na yu vachu kattalam 😁😁😁
@allinalltamilan6765
@allinalltamilan6765 3 жыл бұрын
வெளிப்படையான உண்மை பேச்சு..அருமை
@stanleyandrews5170
@stanleyandrews5170 3 ай бұрын
Foundation ( அஸ்திபாரம்) நிருவுதல் (அ) நிருத்துதல். Ur u tube. Channel is useful for builders thank u sir.
@dumilstar8526
@dumilstar8526 3 жыл бұрын
நண்பரே உங்கள் வீடியோவை பார்தேன் எல்லோருக்கும் பயன் தரும் விதத்தில் இருக்கிறது மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@Csk066
@Csk066 3 жыл бұрын
Good hearted human being .God bless you for ur service bro
@வளரும்விவசாயி
@வளரும்விவசாயி 3 жыл бұрын
அருமையான பயனுள்ள தகவல்கள் வாழ்த்துக்கள்
@sathyaseelanvc5903
@sathyaseelanvc5903 2 жыл бұрын
Er sir, I am Sathya from Bangalore, your explanations are so easy to understand, thank you and god bless.....
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
Thank you
@valarmathi6957
@valarmathi6957 Жыл бұрын
Semma explanation frst time vi2u katravangalaku rmba use ful ah irukum thank u so muchu
@mantraarumugam2027
@mantraarumugam2027 3 жыл бұрын
Er sir, I will start construction on Sunday. Very very useful to me and I impliment your methods. Thankyou.
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ஐயா. சிறப்பான கட்டுமானம் அமைத்திட வாழ்த்துக்கள்...
@soundararajank.r.8738
@soundararajank.r.8738 3 жыл бұрын
Super explanation sir, really you are hardworking and iam appreciate you and God bless you.
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
Thank you
@ratha9057
@ratha9057 11 ай бұрын
தரை தலைக்கு கீழ் ஒருதரைக்கு மேல் 10 அடி ஹைட் கொண்டு செல்வதற்கு எவ்வளவு செலவாகும் ஒரு
@karunanithiimage8898
@karunanithiimage8898 3 жыл бұрын
கண்ணன் சார் ரொம்ப திறமைசாலி
@hemalatha-el7yn
@hemalatha-el7yn 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏 அய்யா
@குமரன்குறிஞ்சி
@குமரன்குறிஞ்சி 7 ай бұрын
வீடுகட்டுவோர் ஒவ்வொருவரும் உங்கள் காணொளியைக் கானவோண்டும்...
@vigneshviki6863
@vigneshviki6863 3 жыл бұрын
அருமையான பதிவு 👏👏
@meenalc688
@meenalc688 2 жыл бұрын
Good SIR Valka Valamudan
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
நன்றி
@lakshmanabithara1968
@lakshmanabithara1968 3 жыл бұрын
அருமையான பதிவு சார்
@user-jo3ub4zu1i
@user-jo3ub4zu1i 4 ай бұрын
கண்ணன் சார் சூப்பர்
@pradeeppradeep-ij4fw
@pradeeppradeep-ij4fw Жыл бұрын
Sir work ku kaana sequence, oru explanation oral la kuduga sir... Excavation to hand over varaikum . 🙏
@sahana.hrta2762
@sahana.hrta2762 Жыл бұрын
Sir grate job... We construct house sir.. So it is very useful for us.... 🙏🙏
@ckelumalai5786
@ckelumalai5786 3 жыл бұрын
Excellent video sir thank you sir
@gunasekar4842
@gunasekar4842 Жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்
@anandsp1179
@anandsp1179 2 жыл бұрын
அருமை அருமை அண்ணா
@karuppusamy8901
@karuppusamy8901 2 жыл бұрын
சிறப்பு அண்ணண்
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
நன்றி
@palanivel3367
@palanivel3367 6 ай бұрын
அருமை வாழ்த்துக்கள் சார் ❤
@santhoshsandy633
@santhoshsandy633 3 жыл бұрын
Column rod provide for 4 or 6..?? And facing location please clarify to me
@aravindm1969
@aravindm1969 3 жыл бұрын
Septic tank site construction with plumbing work Chance kedacha cover pannunga sir !!!
@manimanikandan2034
@manimanikandan2034 2 жыл бұрын
நன்றி சார்
@rajachinna7033
@rajachinna7033 3 жыл бұрын
Superb brother
@dineshkannan2856
@dineshkannan2856 3 жыл бұрын
Very nice speech sir
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
Thank you
@thyagarajanr6498
@thyagarajanr6498 3 жыл бұрын
Excellent sir
@RajeshRaj07Rs
@RajeshRaj07Rs 4 ай бұрын
Sir how to place cover block properly ? And which mm covere block should be provided?
@rajeeraman
@rajeeraman 2 жыл бұрын
Thanks nice info
@jambulingamjambu7823
@jambulingamjambu7823 2 жыл бұрын
👌👌👌 சூப்பர்
@gowthamanbr8632
@gowthamanbr8632 9 ай бұрын
Good morning sir❤
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 9 ай бұрын
Good morning brother
@eptamilantamilan1913
@eptamilantamilan1913 3 жыл бұрын
மொட்டை மாடி தரை மற்றும் ரூம் உள்ள தரை பற்றி வீடியோ போடுங்க
@royalkeerthi4587
@royalkeerthi4587 3 жыл бұрын
What is meant by gaeg rod explain it sir
@mercury-ke7vj
@mercury-ke7vj 2 жыл бұрын
Excellent
@DDrockers
@DDrockers Жыл бұрын
அண்ணா 12 mm கம்பில எத்தனை மாடி வரை போகலாம்
@vasanthtv7134
@vasanthtv7134 11 ай бұрын
Footing size
@tamilmeenaarsen5426
@tamilmeenaarsen5426 2 жыл бұрын
Good 👍 sir
@jayakarthikeyan3842
@jayakarthikeyan3842 Жыл бұрын
சார் நாங்கள் இப்போது வீடு கட்ட ஆரம்பித்துள்ளோம் உங்கள் காணொளி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தொடர்ந்து பணியாற்றுங்கள். குழியில் கம்பி தூண் நடுவில் நிறுத்துவது சரியா ஓரத்திலும் நிறுத்தலாமா பதில் கூறுங்கள். அப்புறம் குழியில் முழுவதும் கம்பி படல் போட்டிருக்கிறீர்கள் எத்தனை மாடி கட்ட போறீர்கள். எங்களுக்கு 3*3 தான் போட்டார்கள் இது போதுமா கொஞ்சம் தெளிவு படுத்தவும்.
@ErKannanMurugesan
@ErKannanMurugesan Жыл бұрын
Structural drawing அதாவது கம்பி வரைப்படம் என்று கூறுவார்கள். முறையான கம்பி வரைப்படம் பெற்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளப்படி கம்பி, கான்கிரீட், குழி அளவு போன்றவற்றை நிறுவ வேண்டும் சகோ. நான் என்னுடைய அனைத்து கட்டுமானத்திலும் structural drawing பெற்று அதனை 100% பின்பற்றியே பணியாற்றுகிறேன் சகோ.
@jayakarthikeyan3842
@jayakarthikeyan3842 Жыл бұрын
Thanks for your reply sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Prabakaran-p5u
@Prabakaran-p5u 2 ай бұрын
அய்யா காலம் குழியில் இருந்து படல் கட்டி 3/4க்கு11/4 (முக்கால்*ஒன் னேகால் அளவுக்கு காலம் போட என்ன செலவாகும் என்று சொல்லவும்
@rajanunnikrishnan3638
@rajanunnikrishnan3638 2 жыл бұрын
V good sir
@japantamilan4030
@japantamilan4030 7 ай бұрын
Subscribe panniten brooooo
@kanagaananthi7278
@kanagaananthi7278 Жыл бұрын
Hi sir na epo than new vedu katuren அஸ்திவாரம் Pillar potu katirken life long safety ahh
@neeleshlanjekar771
@neeleshlanjekar771 Жыл бұрын
Pls make vedio in English language
@saranshanthira9469
@saranshanthira9469 2 жыл бұрын
Supper sir,
@mohamedyusufm8779
@mohamedyusufm8779 3 жыл бұрын
Good explanation. Thanks engineer
@kumarsekar8881
@kumarsekar8881 Ай бұрын
Footing side shuttering panalaye sir
@ziavudeenziavudeen636
@ziavudeenziavudeen636 Жыл бұрын
Hello sir. Vanakam. My home construction...doubt..colum. mistakes.. not even order..off feet moved colum 5 piler...fitter kranked the column..future any problems coming?please reply me. Waiting....
@joly852
@joly852 2 жыл бұрын
1sqft evalo price sir chennai thiruninravur
@வளரும்விவசாயி
@வளரும்விவசாயி 3 жыл бұрын
உங்களை தொடர்பு கொள்வது எப்படி
@ramarilavarasan9507
@ramarilavarasan9507 2 жыл бұрын
1sathuram, 10mm, 8mm, steel, Ethana, antha,thevaipatum
@Benil671
@Benil671 2 жыл бұрын
10 , 40 house work pannirukingala
@muruganm1257
@muruganm1257 2 жыл бұрын
நல்லஇருக்சர்
@sathya8321
@sathya8321 5 ай бұрын
Vanakkam Anna. Pillar podum pothu athuku insidela borewell vanthal ena seivathu anna. Next week work start panna pokirom . Plzz reply anna
@titusbabu1253
@titusbabu1253 11 ай бұрын
Sir, what is the dimension of the pit? Please explain sir.
@vasanthtv7134
@vasanthtv7134 11 ай бұрын
Sir mat details coloumn details No of rods la sollunga sir
@SaravananSaravanan-zm1yw
@SaravananSaravanan-zm1yw 3 жыл бұрын
Super. bat mella null kattanum keza Mari erukka vaippu erukku sir
@veeramanirasu3494
@veeramanirasu3494 Жыл бұрын
நன்றி சார்🙏💕
@raventhiranratnasingam2776
@raventhiranratnasingam2776 11 ай бұрын
Thanksஐயா
@kulothungankulothungan3919
@kulothungankulothungan3919 3 жыл бұрын
Thank you sir
@kousikup23
@kousikup23 Жыл бұрын
Sir mat ku keela concrete podanuma and engaluku thanni orite irunthuchu athu ethum problem varuma
@veeraganesh341
@veeraganesh341 3 жыл бұрын
Sir footing box level eppadi vaipathu Kojam sollunga ground level evalo down irukanum
@sathyansaravanan1710
@sathyansaravanan1710 3 жыл бұрын
Up to hard soil bro. Mostly we get hard soil at 1.2m to 1.4m below the G.L
@c1i2v3i4l5
@c1i2v3i4l5 3 жыл бұрын
Super sir...... Good information
@25mmbuilders93
@25mmbuilders93 3 жыл бұрын
Sir.. Brick coloumn kattalaama? Yedhu best nnu advise pannuga bro.
@sasikaran3003
@sasikaran3003 2 жыл бұрын
Thanks sir
@anuraja4868
@anuraja4868 3 жыл бұрын
Wall painting pathi Oru video podunga Anna
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
Sure
@manimithran2122
@manimithran2122 2 жыл бұрын
Thank you anna
@vinayagamkabali5396
@vinayagamkabali5396 2 жыл бұрын
Arumai. Tq.
@rajamohammed426
@rajamohammed426 Жыл бұрын
வணக்கம் சார் 🙏🏼 இந்த பில்லர், பீம் கம்பி ல எத்தனை இன்ச் அளவில் ரிங்ஸ் கட்ட வேண்டும்.
@venkadakrishna8586
@venkadakrishna8586 3 жыл бұрын
Nice 👍
@MohamedAli-eh7sc
@MohamedAli-eh7sc 3 ай бұрын
Anna 12*38 size la veetu kattalam ma
@pugalanthik113
@pugalanthik113 3 жыл бұрын
Super bro💐💐💐
@sheiksadam8319
@sheiksadam8319 3 жыл бұрын
Superb sir
@hariprasath5387
@hariprasath5387 3 жыл бұрын
Sir y are you not putting PCC
@saravanan2017
@saravanan2017 2 жыл бұрын
column putting how much thickness concrete podalam sir
@periyaswami7351
@periyaswami7351 2 жыл бұрын
Super
@balajia5450
@balajia5450 3 жыл бұрын
Anna pillar illama kattukallula vidu kattalama
@ashock8961
@ashock8961 2 жыл бұрын
Sir எனக்கு first land la marking pandra video podunga sir easya mark pandrath kojam theliva sollunga sir
@pravinsamuel9384
@pravinsamuel9384 3 жыл бұрын
project location ?
@balasubramanianr3423
@balasubramanianr3423 3 жыл бұрын
Thank you 🙏
@AJconstruction722
@AJconstruction722 Жыл бұрын
Nice
@veeramaniveeramani4588
@veeramaniveeramani4588 Жыл бұрын
வணக்கம் சார் உங்க வீடியோ நான் பாத்துட்டு இருக்கேன் ரெம்ப பிடிச்சிருக்கு ஒரு மாடி வீடு கட்டுவதற்கு பில்லர் குழி ஆழம் தோண்டுவது எவ்வளவு தட்டி வைத்து காங்கிரீட் எவ்வளவு உயரம் போட வேண்டும் டேப்பர் கோப்பிங் எவ்வளவு போட வேண்டும்.முக்கால் முக்கால் போஸ்ட் நிப்பாட்டுவதற்கு 🎉🎉🎉.
@beastbilla5623
@beastbilla5623 3 жыл бұрын
Super sir ❤️
@BalaMurugan-ed2xe
@BalaMurugan-ed2xe 3 жыл бұрын
Murugasan sir 🙏
@saravanand5268
@saravanand5268 3 жыл бұрын
Hi bro, please do next concrete fill in column video
@d.thamizhselvan1734
@d.thamizhselvan1734 3 жыл бұрын
bottom pcc podavenama sir..
@mahecreationtamil3554
@mahecreationtamil3554 3 жыл бұрын
Sir AAC block construction oru video podunga
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
AAC Block ல் ஏதும் கட்டுமானம் நாங்கள் கட்டவில்லை. ஒருவேளை அதுபோல கட்டுமானம் அமைந்தால் அது சம்மந்தமாக வீடியோ கண்டிப்பாக பதிவு செய்கிறேன்..
@mahecreationtamil3554
@mahecreationtamil3554 3 жыл бұрын
@@ErKannanMurugesan thank you for your response sir.
@Sakthi-rw8qv
@Sakthi-rw8qv 6 ай бұрын
சார் நானும் கொத்தனார் எல்லாவகையிலும் மூல மட்டம் பாத்தாலும் எனக்கு எளிமையாக மூலமட்டம் பாக்க வழிஇருக்கா சார் நீங்க கோவிச்சிக்காம ஒரு வீடீயோ எடுத்து எனக்கு மற்றும் என்னைபோல் உள்ளவர்களுக்கு தெரியப்படுத்தவும் சார் தயவுசெய்து
@constructionsviewlearning622
@constructionsviewlearning622 3 жыл бұрын
Nalla work
@manimithran2122
@manimithran2122 2 жыл бұрын
தெற்கு பார்த்த வீட்டிற்கு மாடி படி எங்கு அமைக்க வேண்டும் அண்ணன்.
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
தென்மேற்க்கில் அமைக்கலாம்
@gurusamy9002
@gurusamy9002 3 жыл бұрын
Sand filling use enna
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
தனி வீடியோ பதிவு செய்கிறேன்
@gurusamy9002
@gurusamy9002 3 жыл бұрын
@@ErKannanMurugesan நன்றி, உங்கள் வீடியோ வை பார்த்தே நான் வேலைய கத்துக்கிட்டேன்
@gurusamy9002
@gurusamy9002 3 жыл бұрын
Spiral stairs and framed structure roof beam பற்றிய வீடியோ, இந்த ரெண்டு வீடியோ தான் இதுவரைக்கும் போடவே இல்லை..
@kalimuthuselvaraj83
@kalimuthuselvaraj83 Жыл бұрын
Kuli enna size edukkanum...
@Delphinjose-jenu
@Delphinjose-jenu 3 ай бұрын
4அடி ஆழம்
@selvakumarselvakumar1952
@selvakumarselvakumar1952 2 жыл бұрын
Good sir jaffna selva
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
நன்றி சகோதரா
@ManiGandan
@ManiGandan 3 жыл бұрын
As usual. Awesome ❤️
@dhanishkumar3386
@dhanishkumar3386 3 жыл бұрын
Sir Civil engineering la job vacancy iruntha solluga sir freshers
@rajmohan2447
@rajmohan2447 2 жыл бұрын
45× 28 size of outer side it right r wrong vasuthu
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
மனையடியை பின்பற்றினால் அளவு சரிதான். ஆனாலும் குழிகணித முறைப்படி தவறு.
@rajmohan2447
@rajmohan2447 2 жыл бұрын
How to contact you sir
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
8428756055
@civilkarthik97
@civilkarthik97 8 ай бұрын
Mate thappa iruku centre la illa
@bulletramana1909
@bulletramana1909 2 жыл бұрын
Hi sir naanga veedukatta aarambikkirom 26 to 45 veedu kattalama sollunga sir
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
26'3" X 45'0" நல்ல அளவு
Хаги Ваги говорит разными голосами
0:22
Фани Хани
Рет қаралды 2,2 МЛН
Жездуха 42-серия
29:26
Million Show
Рет қаралды 2,6 МЛН
Air Sigma Girl #sigma
0:32
Jin and Hattie
Рет қаралды 45 МЛН
✌1. Foundation / Ленточный фундамент 13.4m х 9.2m
35:50
Диванный строитель
Рет қаралды 9 МЛН
foundation column marking | Er Kannan Murugesan | தமிழ்
16:02
Er Kannan Murugesan
Рет қаралды 47 М.
column insert footing in tamil
11:50
Prince civil
Рет қаралды 28 М.
foundation marking part 1| Er Kannan Murugesan | தமிழ்
16:14
Er Kannan Murugesan
Рет қаралды 77 М.
Хаги Ваги говорит разными голосами
0:22
Фани Хани
Рет қаралды 2,2 МЛН