ஐந்தாம் பாவம், புத்திர ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம் | Astro Mani

  Рет қаралды 172,789

Astro Answers

Astro Answers

Күн бұрын

Jyotisha or Jyotishyam from Sanskrit jyotiṣa, is the traditional Hindu system of astrology, also known as Hindu astrology, Indian astrology, and more recently Vedic astrology.
www.myastroman...
www.myastroman...
www.myastroman...
www.myastroman...
www.myastroman...
www.myastroman...

Пікірлер: 794
@786-Shan
@786-Shan 6 жыл бұрын
1 = நான் 5 = என் பிள்ளை 9 = என் அப்பா
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
சரியே
@kanagaraj1480
@kanagaraj1480 6 жыл бұрын
மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
@arul1985k1
@arul1985k1 6 жыл бұрын
Sir Thula lagna Chevvai and sukra in 5th house!
@SenthilKumar-jk3xw
@SenthilKumar-jk3xw 5 жыл бұрын
நான் மகர ராசி கும்ப லக்னம் மகன் மகர ராசி மகர லக்னம் தகப்பனார் மிதுன ராசி கடக லக்னம்....இது எப்டி...
@sivabharath_
@sivabharath_ 5 жыл бұрын
4 = Amma
@vrfinance7353
@vrfinance7353 4 жыл бұрын
நீங்கள் சொல்வது அத்துணையும் உண்மைதான். நன்றி.
@ஈசன்மகள்-ன1ள
@ஈசன்மகள்-ன1ள 2 жыл бұрын
ஆமாங்க முற்றிலும் உண்மை ... 5 ம் இடத்தில் கேது உள்ளது ...முக்தி அடைய வேண்டும் என்பதே பிறப்பின் நோக்கம்
@banupriyasaravanan7473
@banupriyasaravanan7473 Жыл бұрын
Ungaluku baby iruka
@AstroAnswers
@AstroAnswers Жыл бұрын
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - kzbin.info/aero/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG
@saimani3923
@saimani3923 4 жыл бұрын
5 the place empty ah irrudha Enna sir
@jothimarichamy9857
@jothimarichamy9857 5 жыл бұрын
Kattam kaalia iruntha Ena artham
@rrmobilesvalasur181
@rrmobilesvalasur181 3 жыл бұрын
Girl baby porakarathuku reason sollunga
@ravisankar295
@ravisankar295 6 жыл бұрын
5ல் கேது எனது அனுபவ உண்மை.. நன்றி!..💐💐
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! உங்கள் வருகை மற்றும் பதிவிற்கு நன்றி
@RAJARAM....455
@RAJARAM....455 5 жыл бұрын
Ungal anubavam enna ji
@ஈசன்மகள்-ன1ள
@ஈசன்மகள்-ன1ள 2 жыл бұрын
ஆமாங்க
@banupriyasaravanan7473
@banupriyasaravanan7473 Жыл бұрын
Ungaluku baby porandhucha
@RaviRavi-lc2oy
@RaviRavi-lc2oy 11 ай бұрын
@selvakumaresra5266
@selvakumaresra5266 6 жыл бұрын
Didn’t expect a post at this early morning.
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
:-)
@divyadd953
@divyadd953 3 жыл бұрын
I'm Kadaga Lagnam 5th house la Guru 9th house la Sukiran ...?
@Rahul-ux2sg
@Rahul-ux2sg 4 жыл бұрын
What happens when moon and Mars conjuction in 5 house karka rasi from. Meenu lagna
@RanjithKumar-qr1eq
@RanjithKumar-qr1eq 4 жыл бұрын
ஐயா எனக்கும் என் கணவருக்கும் 5 ஆம் இடத்தில் சனி உள்ளது, எங்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்குமா என்று கூறுங்கள் 🙏🙏🙏
@vigneshkaruppusamy2995
@vigneshkaruppusamy2995 2 жыл бұрын
Thanks for video sir
@AstroAnswers
@AstroAnswers 2 жыл бұрын
Most welcome
@jaihindhsekar4044
@jaihindhsekar4044 Жыл бұрын
பெண் ஜாதகம் ஊர் கோத்தகிரி பூராடம் மீனம் லக்கினம் 5ல் மாந்தி pls சொல்லுங்க அண்ணா
@AstroAnswers
@AstroAnswers Жыл бұрын
🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !!! மாந்தி கிரகம் சனிபகவானின் மைந்தன் என்றும், சனியின் உப கிரகம் எனவும் ஜோதிடர்கள் அதன் அமைப்பை வைத்து பலன்கள் கூறுகின்றனர். சனியின் வெட்டுப்பட்ட காலில் இருந்து உருவானவர் மாந்தி. தமிழக தென் மாவட்டங்கள் மற்றும் கேரளா மக்கள் ஜாதகம் எழுதும் போது, மாந்திக்கு முக்கியத்துவம் தருவர். இந்த காணொளியை பார்த்தால் உங்களுக்கு புரியவரும் மாந்தி என்றால் என்ன ? kzbin.info/www/bejne/m3aoqoaCjr5omdk
@shruthimurugan2651
@shruthimurugan2651 4 жыл бұрын
I hope u r rply my question Am kumbam lagnam sani and Bhutan combination but Bhutan 20degree velaki iruku 5th house mithunam in sevvai 8th house guru Yenaku kolanthai bhakiyam iruka sir plz rply me
@arunkumarvikramvenkatesan2530
@arunkumarvikramvenkatesan2530 5 жыл бұрын
மணி சார் நான் மேஷ லக்னம் லக்னாதிபதி செவ்வாய் 5, ல் உள்ளது பூரம் நட்சத்திரம் சாரம் நான் எதை நோக்கி பயணிக்க வேண்டும் சார்...Pls reply pannunga sir
@catherinerekha1273
@catherinerekha1273 6 жыл бұрын
Super sir தேடியதை கை யில் குடுக்கிறீர்கள் நன்றி
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
வணக்கம் அதுதான் ஜோதிடம் நன்றி
@ramanathanrajanirajani3354
@ramanathanrajanirajani3354 Жыл бұрын
அருமையான பதிவு sir மிக்க நன்றி 5 ல் சந்திரன் வாழ்க வளமுடன்
@AstroAnswers
@AstroAnswers Жыл бұрын
வணக்கம் பணம் வந்து கொண்டே இருக்கும். நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைக்கும். நல்ல அறிவாற்றலை தருவார். சந்திரன் ஆதிக்கம் பெற்ற ஜாதகம் -kzbin.info/www/bejne/hnWyeaCMn5l4ncU
@ramanathanrajanirajani3354
@ramanathanrajanirajani3354 Жыл бұрын
@@AstroAnswers மிக்க நன்றி sir ஒன்று வருகிறது என்றால் கொடுத்துக்கொண்டே இருப்போம் இல்லாதவர்களுக்கு 👍
@santhoshmagics4021
@santhoshmagics4021 2 жыл бұрын
நன்றி அண்ணன்
@ashokr.m2452
@ashokr.m2452 5 жыл бұрын
5 ம் பாவமாக எந்த ராசி இருந்தால் என்ன பலன் என்று போடுங்கல்...sir..
@Loganathan-erode
@Loganathan-erode 3 жыл бұрын
ஐயா போன ஜென்மத்தில் எப்படி இருந்து இருப்பார் என்று எவ்வாறு கண்டுபிடிப்பது
@HariniSridhar2001
@HariniSridhar2001 3 жыл бұрын
வணக்கம் sir ராசி- கன்னி லக்னம் - மேஷம் 5th வீட்டில்(சிம்ம ராசியில்) காலி, (அதிபதி- சூரியன்) 5th வீட்டு அதிபதி (சூரியன்) 10ஆம் வீட்டில் இருக்கிறார். என்ன பலன் ஐயா?
@vetriselvan3208
@vetriselvan3208 6 жыл бұрын
Nice one sir, keep going, sir in my horoscope, mesha lagnam guru dhasa going, but guru in eighth house, will guru give good life and business for me? waiting for your reply sir....
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
Ya but not give directly, indirectly. other planets also very important without seeing chart can't say properly Thank you
@sathishsekar2384
@sathishsekar2384 Жыл бұрын
5il suriyan+chevvai+pudhan+kedhu enna palan sir please tel me🙏
@AstroAnswers
@AstroAnswers Жыл бұрын
வணக்கம் முதுநிலை படிப்பு படிக்கும் வாய்ப்பு கிடைக்கும் kzbin.info/www/bejne/iITPgX6Fi7Rgqac
@monishkumar2753
@monishkumar2753 3 жыл бұрын
ஐயா ஐந்தாம் இடம் கேது உள்ளது சனி வீட்டில் உள்ளது பிறக்கும் குழந்தைகளுக்கு எதாவது பாதிப்பு ஏற்படுமா please solllunga ayya
@AstroAnswers
@AstroAnswers Жыл бұрын
வாய்ப்பு உள்ளது
@thiyagurajan8991
@thiyagurajan8991 6 жыл бұрын
Thanusu lagnam meshathil sukran aswini natchathiram 3 degree kethu aswini natchathiram 10degree suriyan karhikai natchathiram 29degree ( suriyan sevvai parivarthai) enna palan sir
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
வணக்கம் நல்ல கல்வி அறிவு இருக்கும், பெண் தோழி இருக்க வாய்ப்பு உண்டு, பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும், காதல் மயக்கம் எப்போதும் இருக்கும் நன்றி
@aravindhsh8455
@aravindhsh8455 6 жыл бұрын
Ji chevvai-2,4,7,8,12 irunthu utcham atchi peramal anal atharku guruvin parvai irunthal antha chevvai doshathiruku vilaku unda..
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
வணக்கம் கண்டிப்பாக விலகும், குரு பார்த்தால் கோடி நன்மை kzbin.info/www/bejne/Z4TNlqmfeJmFqqc
@mohamedalijinnah5297
@mohamedalijinnah5297 4 жыл бұрын
5th sani bagavan irudha enna akum
@lalitharam8542
@lalitharam8542 6 жыл бұрын
Sun moon ketu in 5th house..what is the effect sir
@saivallavi615
@saivallavi615 5 жыл бұрын
Moola natchatram Thulam lagnam 5ill suryan, sevvai,bhudhan,guru,kethu payama irrukku enna palan sir 5 tham atipathi sani 6ill sani
@AstroAnswers
@AstroAnswers 5 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள். ஜாதகம் பார்த்துத்தான் சரியாக கூற முடியும். உங்கள் தகவலை என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் myastromani@gmail.com, what's app nu 9962410058 and தொடர்புக்கு74449167441
@jaikumar7646
@jaikumar7646 5 жыл бұрын
3ram kullanthai entha pavatha parka vendum
@jasmeenjasa2086
@jasmeenjasa2086 4 жыл бұрын
Excellent sir correct supera soniggal thx you is very nice u explain
@rajichelladurai8396
@rajichelladurai8396 2 жыл бұрын
Meena laknam 5lil guru kethu kulanthai erukuma
@AstroAnswers
@AstroAnswers Жыл бұрын
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - kzbin.info/aero/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG
@bhuvanaswami7302
@bhuvanaswami7302 4 жыл бұрын
கும்ப லக்கினம் மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரம்.5 ல் சூரியன் சனி.10ல ல் ராகு.இப்பொது ராகு திசை ஆரம்பம்.மேஷத்தில் சந்திரன் செவாய் சேர்க்கை.குழத்தை பாக்கியம் இல்லை.வழி காட்டுங்கள் ஐயா
@GScooking115
@GScooking115 7 ай бұрын
Sir எனக்கு 5 இல் சூரியன் ராகு சுக்கிரன் இருக்கு என் husbend 5 இல் சனி இருக்கு குழந்தை கிடைக்குமா
@galattahari3255
@galattahari3255 Жыл бұрын
5,Sani vakram life appatierukkum sir please sollungal.
@AstroAnswers
@AstroAnswers Жыл бұрын
வணக்கம் . உங்களுடைய ஜாதகத்தை பார்த்துதான் கூறமுடியும் என்னுடைய wh எண்ணுக்கு - 9962410058 அனுப்பவும்
@galattahari3255
@galattahari3255 Жыл бұрын
@@AstroAnswers take U sir🙏🙏🙏🙏🙏
@pavir9027
@pavir9027 3 жыл бұрын
Sir kulathai pakiyam epa kidikum soli video poduga sir..enku viruchagam lakanam lakanathula Guru erugaru sir..5 la yarum ila..my husband dhansu lakanam sir.avarku 5 la ethum ila.engalku epa baby sir
@akwith5559
@akwith5559 6 жыл бұрын
நன்றி ஐயா
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
நல்வரவு
@mahendiranr418
@mahendiranr418 4 жыл бұрын
5il kethu erunthal enna palan. Soothu aatam eppadi erukum? Palan kidaikuma?
@KK-sf7xj
@KK-sf7xj 6 жыл бұрын
Sir vanakam makers lagnam simha rasi 3rd place le guru rahu fifth place empty 5th adhipathy sukran in 12th place 12 th place adhipathy guru aspecting as 10th parvae indha jathagarki puthra santhanam irka
@saravanaprakash1329
@saravanaprakash1329 7 ай бұрын
3:49 4:01 4:02 4:04
@krishaishwarryah4883
@krishaishwarryah4883 5 жыл бұрын
Neenga soldra 5vathu idatha raasi katathula pakanuma ila navamsam katathula pakanuma?
@AstroAnswers
@AstroAnswers 5 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! லக்னத்தில் இருந்து பார்க்கவேண்டும் நன்றி
@saharaavlog1308
@saharaavlog1308 5 жыл бұрын
Ayya oru chinna doubt Raasi kattathulea ellaa kiragangal pagai/neesam , aanaal navamsathil ellaa kiragangalum ucham/natpu/samam Ithu epadi nam vaaykai irukum? Nallaa irukumaa? Illai kastamaa irukum
@AstroAnswers
@AstroAnswers 5 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! நவாம்சத்தில் உள்ளது வேலை செய்யும் அதுவம் திருமணதிற்கு பின்பு நன்றி
@priyadharshinichandrasekar2771
@priyadharshinichandrasekar2771 5 жыл бұрын
3ranvathu idam guru 5vathu idam ragu iruku puthra dosham iruka sir
@AstroAnswers
@AstroAnswers 5 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! ஜாதகம் பார்த்துதான் சரியாக கூறமுடியும் நன்றி
@nikeethaj3355
@nikeethaj3355 4 жыл бұрын
Sir my rasi mithunam thiruvathirai natchathiram Meena laknam .1 kattathula en laknam suriyan and kuru irukaru next la sukran and sani irukaru next la onnum illa 4th la santhiran irukaru 5th la ragu irukaru 6th and 7th nothing 8thula sevai irukaaru9th and tenth la illa. 11thula keethu 12 thula puthan Sir pls tell i get child or not and if i get how many i will get
@nikeethaj3355
@nikeethaj3355 4 жыл бұрын
Sir meela first la i mean first kattathula than lakanam then apdi meela irunthu keela solli irukeen right side laknathuku right side la irunthu solliruken
@ramachandiran5550
@ramachandiran5550 Жыл бұрын
Sir 5 il yentha graham illai M T but till now no baby Yethavuthu pariharam iruntha sollunga pls reply to me sir
@AstroAnswers
@AstroAnswers Жыл бұрын
Send me your Horoscope to my what app number +91-9962410058
@happyvideos6298
@happyvideos6298 5 жыл бұрын
En husband ku, 5ell rahu, guru erinthal Kulathai pakkiyam kidaikuma? Ennaku 5ell puthan ullathu, pls reply me
@Prabhanjanioutfits
@Prabhanjanioutfits 3 жыл бұрын
5th house kethu ----which child will born,
@pandidurai6727
@pandidurai6727 6 жыл бұрын
Sir 5th placela entha plannets illa, 5th athipathy neesam, But, 5th athipathy varkotham perugirar, Puskara navamsa natchathira saaram perugirar, Varkothamam Petra chanthiranuku kenthirathi irukirar, 5th athipathyku Veedu kodutha graham varkothamam, 5th athipathy lagnathypathy guruvin natchathira saaram perugirar, Naan thanusu lagnam, 5th athipathy sevvai, Enaku neesa pangam unda sir?
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! இந்த இடத்தின் அனுகூல பலன் இல்லை. நீச்ச பங்க ராஜயோகம் kzbin.info/www/bejne/fWncgXWVZ5eKr6M நன்றி
@prawinprawin7677
@prawinprawin7677 6 жыл бұрын
sir in my birth chart kataka lagnam dhanu rasi.No gragam in 5th house and 5th athipathi is sevai which is in 10th house along with suryan+sani in 10th house.please tell the palan?
@electrothunder3317
@electrothunder3317 4 жыл бұрын
ஐயா, எனக்கு மேஷ லக்னம், லக்னத்தில் செவ்வாய் உள்ளார். 5 இல் குரு உள்ளார். எனது நட்சத்திரம் அவிட்டம் 2 பாதம், பலன்களை கூறவும்...
@ranivenkitaraman3336
@ranivenkitaraman3336 3 жыл бұрын
Superb video 👍👍👏🏻👏🏻👏🏻
@kannadasankumar7524
@kannadasankumar7524 6 жыл бұрын
Hi, sir mithuna laknam five place moon ,sevvai,sani ok va! My question six,eight place sevvai, sani ;nine,Elevel place sani ,sevvai yentha palan first nataiperum?
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! இந்த இடம் சனி உச்சம், கண்டிப்பாக நற்பலன் வழங்கும், தெளிந்த மனம், செவ்வாய், சந்திரன் சேர்க்கை, சந்திர மங்கள யோகம் உண்டு நன்றி
@keerthanakeerthy9664
@keerthanakeerthy9664 3 жыл бұрын
மகர லக்னம் 5 ஆம் வீட்டில் சனி ராகு புதன் இருந்தால் 7 ஆம் வீட்டில் சுக்கிரன் இருந்தால் காதல் திருமணம் நடக்கும் மா
@HAPPYHIKERS871
@HAPPYHIKERS871 5 жыл бұрын
5th ragu+sun palan yeppadi irukum
@kokilakokila3171
@kokilakokila3171 6 жыл бұрын
Hi sir,Kadaga lagnam Simma rasi ,Sukran + Ragu in 5 th place sir Sukran saram in sani Anusham natchathiram and Ragu in Puthan saram Kattai natchathuram Ena palan sir
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
வணக்கம் அரசு தொடர்பு, தேவை பூர்தி ஆகும், பூர்வ புண்ணியம் பாதிப்பு இல்லை, சுக்ரன் சேர்க்கை யால் நன்றி
@kokilakokila3171
@kokilakokila3171 6 жыл бұрын
@@AstroAnswers Nandri Sir...
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
நல்வரவு வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்-- குலதெய்வத்தை கண்டறியும் வழிமுறை - kzbin.info/www/bejne/fGK1Y6B4ea1_pMU
@Twins0677
@Twins0677 4 жыл бұрын
Yarathu reply pannunga 5pavam rasi kattathula pakanuma illa navamsa kattuthula pakanuma... Boys Ku 5th girls 9th pavama
@ramyajanardhanan9234
@ramyajanardhanan9234 6 жыл бұрын
Sir Dhanusu rasi dhanusu lagnam 5th house - sukran + rahu Lagnam - moon + Mars 9th house - empty Enna palan for children
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com அல்லது whats app number 9962410058 அனுப்பவும் நன்றி
@arunakrishnan2047
@arunakrishnan2047 6 жыл бұрын
Sir mesha lagna 2nd house sevvai sukran and sani combination no permanent income please give me solution
@MuraliSiva-pk8nn
@MuraliSiva-pk8nn Жыл бұрын
Super excited sir
@AstroAnswers
@AstroAnswers Жыл бұрын
All the best - 🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !!! 5ம் பாவம் என்பது காதல் ,காமம்,பூர்வீக சொத்து,குழந்தைகள்,விளையாட்டு,இது போன்றவற்றை கொண்ட பாவம் ஐந்தாம் பாவம் ஆகும். குரு பெயர்ச்சி பலன் 2023 - 2024 kzbin.info/www/bejne/hqiQemqJid19bs0
@ranga1221
@ranga1221 6 жыл бұрын
Mithuna lagnam..Anuradha nakshatram...There is no planet in 5th place..What can be the effects??
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! அந்த வீட்டின் அதிபதியை பார்க்கவேண்டும் நன்றி
@seethakrishnan8785
@seethakrishnan8785 6 жыл бұрын
5th house is empty but Chevvai is the Lord of that house and Chevvai is in 6th house that of Rishaba Rashi. What do we derive from that Manikandan? I can't read between the lines. Please help. Nandri Vanakkam !!!🙏🙏🙏🙏🙏
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
It gives good for you, because mars not affected by 6th place. Anger,and aggressive like some bad quality you have otherwise it is good place.
@seethakrishnan8785
@seethakrishnan8785 6 жыл бұрын
@@AstroAnswers is it so? Yes anger is there. Trying my best to reduce it. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Thanks for the reply. Yes i too did not expect a post so early. Didn't have my earphone on the bed. So didn't hear the video then. Yes. Oronnu purincha pirag thane theriyarathu Kadavul nannathan vechirukkar enne..🙏🙏🙏🙏🙏 I
@jeevithanandakumar1991
@jeevithanandakumar1991 6 жыл бұрын
My 5th house is rishabam. Suriyan and bhudhan are there. Sukran is in 7th house with chevvai and guru. Is it good/ bad?
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
வணக்கம் 5ம் இடம் நன்றாக உள்ளது, சூரியன் புதன் நல்ல சேர்க்கை, நல்ல கல்வி அறிவு இருக்கும் அதுவே உங்களுக்கு ஆணவத்தை தரும், செவ்வாய் குரு சேர்க்கை குரு மங்கள யோகம் திருமணம் பின்பு அல்லது இதன் தசா புத்தியில் நல்ல நிலமை வாழ்வு பெரும் நன்றி
@jeevithanandakumar1991
@jeevithanandakumar1991 6 жыл бұрын
@@AstroAnswers thank u
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
Welcome Ms.Jeevitha Nandy
@wetwooursone3368
@wetwooursone3368 6 жыл бұрын
Sir I Have One Doubt, Neecha giragamum Andha idathin adhibadhiyum parivarthanai petral Neecham bangam Aaguma..... Melum Aatchi Petra Giragamum Parkiradhu... Neecham Bangama illaya Sir.....
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! அந்த இடத்தில கோள் உச்சம் அல்லது ஆட்சி பெற்றால் உண்டு பரிவாரத்தை பெற்றால் இல்லை. நன்றி
@neel5289
@neel5289 6 жыл бұрын
Ya correct 5 il ennaku suriyan atchi. Love marriage but kulandai 8 years kalichu piranthuchu 2. But my life partner ku 5 ill sani ragu combination same character all correct
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
Thank you for the feedback. ஆறாம் பாவம், ருண, ரோக, சத்ரு ஸ்தானம் kzbin.info/www/bejne/rIGWlGWcd6lsmNE
@thenmozhi6347
@thenmozhi6347 5 жыл бұрын
thirumana poruthathula ela poruthamum correcta irunthalum puthira pakiyam ilana ena seirathu avang mrg panlama kozhantha irukatha Ila ithuku Ethan parigaram iruka
@AstroAnswers
@AstroAnswers 5 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள். எல்லா பொருத்தங்களும் சேர்ந்ததில் ஒரு பொருத்தம் தான் இந்திர பாக்கியம் ஆகும் நன்றி
@thenmozhi6347
@thenmozhi6347 5 жыл бұрын
enaku purila sir konjam theliva sola mudiuma
@AstroAnswers
@AstroAnswers 5 жыл бұрын
@@thenmozhi6347 வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் புத்திர பாக்கியம் இதுவும் பத்து பொருத்தங்களில் ஒரு பொருத்தமாக பார்க்கப்படுபவர் தான் ஆகையால் பொருத்தம் பார்க்கும் போதே இதையும் கணக்கில் கொள்வார்கள் உங்கள் கேள்விக்கான சந்தேகம் புரிகிறதா உங்கள் வருகை மற்றும் கேள்விக்கு நன்றி
@thiyagarajanmanickam4426
@thiyagarajanmanickam4426 6 жыл бұрын
Hi sir ..I am thulam lagnam my 5th house is sani but in its own house what is the palan sir ...
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
வணக்கம் இந்த காணொளியில் கூறியிருக்கேன். நன்றி
@thiyagarajanmanickam4426
@thiyagarajanmanickam4426 6 жыл бұрын
@@AstroAnswersI have seen it sir... Thank you so much sir........
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
Hi sir your faster than me. Thank you sir....
@RAJARAM....455
@RAJARAM....455 4 жыл бұрын
Same for me. Tell me bro sani in 5th house what brings for you
@jeeva.s364
@jeeva.s364 5 жыл бұрын
Rishapa laknam 5il no planet .5m athipathi pudhan 11am paavamana meenathil neesam with sukkiran,suriyan plz palan sollunga sir
@AstroAnswers
@AstroAnswers 5 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com அல்லது whats app number 9962410058 அனுப்பவும் நன்றி தொடர்புக்கு 7449167441
@Vidayam
@Vidayam 6 жыл бұрын
Hi sir. Makara lagnam .. 5th lord in 10th house. In 5th house there is ketu. What happen sir. ? Is im get fame. ?? And whats my karma sir ??
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
வணக்கம் கேது இருப்பது வேதம், ஆன்மீக, நாட்டம் இருக்கும், யாரையும் எளிதல் நம்பமாட்டிங்க. சுக்ரன் வீடு புகழ்க்கு வாய்ப்பு உண்டு உங்கள் தொழில் சினிமா தானே ? நன்றி
@Vidayam
@Vidayam 6 жыл бұрын
Astro Answers cinema than sir. Crt always. And waiting for other paavam also. 😊
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
வணக்கம் ஜாதகம் பார்த்துதான் சரியாக கூறமுடியும்,
@Vidayam
@Vidayam 6 жыл бұрын
Astro Answers sir can i send my details in whatsapp
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
வணக்கம் உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com தொடர்ப்புக்கு 7449167441
@hillary_rmz
@hillary_rmz 6 жыл бұрын
Astro mani sir for me in fifth place no graham is there but from eleventh place he is seeing fifth place I. E kumba lagnam budan and suryan in 11th place kadaga rasi how will be my poorva punya sthanam pl tell me
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! நல்ல முன்னேற்றம் இருக்கும் நன்றி
@kavishpurushothaman3904
@kavishpurushothaman3904 6 жыл бұрын
Mesha lagnam - 1,5,9 aam Adhipathigal 9th place la irukaanga... But my father is still working hard... When I would make my father relax... What is the common Palan, Strength I would get...
@Gowthamntk
@Gowthamntk 6 жыл бұрын
Sir enaku 5il grahangal illai . 5ahm adhipathi guru. Apo neenga 5ahm veetil guru nindral apdnu sonna palangala eduthukalaama?
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
வணக்கம் எல்லா வற்றையும் இல்லை, குரு எங்கு உள்ளார் என்பதை பார்க்கவேண்டும் நன்றி
@t.p.g6198
@t.p.g6198 5 жыл бұрын
விருச்சிகம் ராசி அனுஷம் நட்சத்திர மிதுன லக்னம் பிள்ளைகள் & உத்தியோகம் பற்றி கூறுங்கள் அய்யா
@saibharathkumaran9887
@saibharathkumaran9887 6 жыл бұрын
Thulam lagnam 5 Mm pavamthil. suryan,sevvai,bhudhan,guru,kethu.irrukanga enna palan SIR age : 20 dhanshu rasi moola natchatram.
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! ஜாதக யாருக்கு பலிக்காது kzbin.info/www/bejne/iqmspmyod52reKc
@sabarish1949
@sabarish1949 4 жыл бұрын
ஐந்தாம் வீட்டில் செவவாய்..கேது இருந்தால்....என்ன பலன் ஐயா
@ammamma4474
@ammamma4474 2 жыл бұрын
கன்னி லக்கினத்திற்கு 5 ஆம் இடத்தில் குரு நீசம் பெற்று விடுகிறார் அல்லவா... எனக்கு 5 இல் மகரத்தில் பெற்றுள்ளார்... எனவே என்ன பலன் sir...pls tell me sir...
@AstroAnswers
@AstroAnswers 2 жыл бұрын
கன்னி ராசிக்கு அல்லது லக்கினத்திற்கு குரு பகை ஆவார். ஆனால் உங்களுக்கு நீச்சம் பெரிய பாதிப்பு இருக்காது. குரு பார்வை பலம் குறைவு.நன்றி .Latest Updated Video Link below Please Your comment - kzbin.info/www/bejne/roqvYYpnht12o5o
@k.mohankm7378
@k.mohankm7378 5 жыл бұрын
4,5th athipathi saniwaran saniwarn 3rd place la irithu thanathu 3rd place la parukura athil ragu+sevvai kuimpa rasiyi ..... yitha birth yapadi irukuam sir....
@spmsandhiya3415
@spmsandhiya3415 3 жыл бұрын
5ல் சனி இருந்தால் குழந்தை பற்றிய பலன் பற்றி நீங்கள் கூறவில்லை ஏன்? யாருக்கும் பதில் அளிக்கவில்லை ஏன்?
@RajeshRajesh-fh9wi
@RajeshRajesh-fh9wi 6 жыл бұрын
எனது லக்னம் கடகம் 5ம் பாவத்தில் செவ்வாய் சனி சேர்க்கை நடப்பு தசா சந்திரன் ஆரம்பம் இதன் பலன் கூறவும்
@priyanathan8519
@priyanathan8519 3 жыл бұрын
Enaku 5il sani iruku but vakram ma iruku neenga solra ethume enaku illa epdi
@naveenguna5671
@naveenguna5671 2 жыл бұрын
I'm kanni Rasi dhanusu lagnam chithirai 1 patham 5 sani iruku puthra pakkibakiyam iruka
@AstroAnswers
@AstroAnswers Жыл бұрын
🙏 வணக்கம் உங்கள் ராசியின் 18 ரகசியங்கள் - Playlist - kzbin.info/aero/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG
@ambikayoganathan8855
@ambikayoganathan8855 6 жыл бұрын
From Rishabam lagnam 5th house is Kanni but empty and 9th house is magaram Chandran is there....how about this? Buthan at 12th house with sevai n shukeren at mesham🤔
@AstroAnswers
@AstroAnswers 5 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! ரொம்ப புத்திசாலி ஆனால் அது சரியாக பயன் படாது நன்றி
@rajeshpandian418
@rajeshpandian418 6 жыл бұрын
Sri 5vedu kumbam athipathi sani. 5vedil sukran sevvai saarathil irukkar, puthan, suriyan, iruvarum guru saaram . lakknathipathi sukranum 5m athipathi sanium parivarthanai aagirarkal . Palan eppadi sir? Konjam veirivaga please?
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
வணக்கம் இங்க கிரக யுத்தம் இருக்கு. ஜாதகம் பார்த்துதான் சரியாக கூறமுடியும்,
@venkatsubramanian6230
@venkatsubramanian6230 6 жыл бұрын
Sir.. I have Sani in 5th house n its in kumba house. I belong to thulam Lagnam (sukran) and guru n sun is in 2nd house.. Does they see my 5th house? N my 9th house is midhunam(no planet s there in tat) lord of midhunam is in my lagnam house mercury. How does my karma or my dad's karma works. Is it good?
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! ஐந்தாம் இடம் நன்றாக உள்ளது, குரு பார்த்தால் கோடி நன்மை ஆகும். நன்றி
@venkatsubramanian6230
@venkatsubramanian6230 6 жыл бұрын
@@AstroAnswers nandri sir..
@KJAAICH2
@KJAAICH2 6 жыл бұрын
Happen to hear by 6am today as u said abt hora early !!! Thank u sir
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
Thank you for coming here.
@HappiestLifestyle
@HappiestLifestyle 4 жыл бұрын
5ல் குரு மிதுனம்,மிருகசீரிடம்... .. baby delay aguma ???
@manimala8165
@manimala8165 6 жыл бұрын
mesha lagnam 5 th place empty. but 5 am athipathi suryan in 8 th house viruchagam. but suryan + budhan sergai. how is this sir. any bad
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
வணக்கம் அந்த இடத்ததின் அதிபதி பார்க்கவேண்டும் நன்றி
@ShanShan-sy6qf
@ShanShan-sy6qf 6 жыл бұрын
Suryan and puthan in 5th place. Thulam lagam . Wat will be result sir
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! நல்ல கல்வி அறிவு இருக்கும், கலைனையம்பொருந்திய நபராக இருப்பார். நன்றி
@veeralekshmanan634
@veeralekshmanan634 6 жыл бұрын
Sir...meethunathuku 5il guru suryan enaivu puthira kulanthai perapil paathipu varuma...
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
வணக்கம் ஜாதகம் பார்த்துதான் சரியாக கூறமுடியும்,
@spmsandhiya3415
@spmsandhiya3415 3 жыл бұрын
Yendha attavanai pakkanum pava attavanaiyava
@krishnaprabhus3303
@krishnaprabhus3303 4 жыл бұрын
வணக்கம் 5 இல் கேது?
@roseleinevincent30
@roseleinevincent30 6 жыл бұрын
Vankum sir. V good explanation hw sld v take it if ther r two planets In 5th house tht is makaram laganam 5th house Shani and sukaran in rishabam house sir but pls answer in English sir I don't kw t read tamil only speaking 🙏
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
Hi, sani and sukran combination is good because they are good friends. you are more interest in art and media side. loyal and caring person. but that is very trouble for you.
@roseleinevincent30
@roseleinevincent30 6 жыл бұрын
@@AstroAnswers thnku sir😊
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
Welcome
@charlesarockiyaraj9478
@charlesarockiyaraj9478 4 жыл бұрын
Sir, what you mean kadinama ithayam endral...irakamillathavara ila strong heart ahh ...please reply
@paneerselvam4943
@paneerselvam4943 3 жыл бұрын
ணஎ
@anandeditz821
@anandeditz821 Жыл бұрын
5 இல் கேது இருந்தால் காதல் அல்லது கலப்பு திருமணம் நடக்க வாய்ப்பு இருக்கா இல்லை சொந்தத்தில் தான் திருமணம் நடக்க உள்ளதா?
@AstroAnswers
@AstroAnswers Жыл бұрын
வணக்கம் . உங்களுடைய ஜாதகத்தை பார்த்துதான் கூறமுடியும் என்னுடைய wh எண்ணுக்கு - 9962410058 அனுப்பவும்
@jayakaviya27
@jayakaviya27 2 жыл бұрын
Sir.. 5 am Katta thula empty ah irudha ??? Ena aaguu
@AstroAnswers
@AstroAnswers Жыл бұрын
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - kzbin.info/aero/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG
@rrishu1185
@rrishu1185 2 жыл бұрын
Enaku 5il keethu ullathu Nan simma rasi ,puram nakshatram ,kanni laknam enaku puthira dhosam irrukaa
@AstroAnswers
@AstroAnswers Жыл бұрын
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - kzbin.info/aero/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG
@astroswtykalpana7666
@astroswtykalpana7666 6 жыл бұрын
5hme star 10hme la iruku sir suriyan buthan serkai anal ithu Sani house sir,buthan vanki saram sevvay, suriyan vanki saram ragu enaku tholil pana palan kitaikumah sir, ipo Sani house suriyan irukanga avanga ragu sarathula irukaranala avaruku palam ilaya, buthan inga astham aitaanga sir pls ans
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
வணக்கம் சூரியன் புதன் சேர்க்கை மிகவும் நல்ல சேர்க்கை, நல்ல படிப்பு, புத்தி கூர்மை அதிகம் இருக்கும், கொஞ்சம் ஆணவம் இருக்கும் நன்றி
@eswaramurthys6902
@eswaramurthys6902 5 жыл бұрын
வணக்கம் அய்யா ராசி என்று ஒரு பக்கம் 12 கட்டம் உள்ளது பக்கத்தில் அம்சம் என்று அதிலும் 12 கட்டம் உள்ளது இதில் எதை எடுத்து நவகிரகங்கள் பார்த்து ஜாதகம் பயன் புரிந்து கொள்வது? இரண்டும் வேறு வேறா ? (அ) ஒன்றா? வித்தியாசமாக தெரிகிறது விளக்கம் சொன்னால் எளிதில் புரியும் நன்றி
@AstroAnswers
@AstroAnswers 5 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! ராசியை பார்த்துதான் நவகிரகங்கள் பார்த்து ஜாதகம் பார்பார்கள், மற்றவை அதன் உட்பிரிவு, கோளின் வலிமை பற்றி தெரிந்து கொள்வது ஆகும் நன்றி
@Rahul-ux2sg
@Rahul-ux2sg 4 жыл бұрын
What happens when moon and Mars conjuction in 5 house kadaga rasi meena lagnam?
@anuradhakrishnan6283
@anuradhakrishnan6283 6 жыл бұрын
Sir, I have Ketu in fifth house and guru,sani,mars and Raghu in 11th house. Thula lagnam. Will I get child sir
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! ஜாதகம் பார்த்துதான் சரியாக கூறமுடியும் நன்றி
@sibihussain3113
@sibihussain3113 6 жыл бұрын
Sir 5th place viruchagam chevai+kedhu (anusham). Magapeeril endha sikalo thamadhamo illai aanvaarisum undu idharku endha gragam kaaranam
@krishnapriyaranganathan7097
@krishnapriyaranganathan7097 6 жыл бұрын
In 5th house 4th house lord sukran and 9th house lord guru are in grahayudha and guru lost the war Pl explain sir lagna is kadagam will he get children
@AstroAnswers
@AstroAnswers 6 жыл бұрын
Hi, More than three plant only graga yutham, Please send both horoscope details to my mail myastromani@gmail.com and contact 7449167441
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 74 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 82 МЛН
Combination of Mars and Saturn! DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
16:36
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 74 МЛН