சிறப்பு வெகு சிறப்பு... துலாம் பற்றி ஒரு சூட்சும தகவல் தெரிந்து கொள்ள முடிந்தது... பூர்வ புண்ணிய பலன் பற்றி நாமே அறிந்து கொள்ளும் நுணுக்கமான தகவல்... அன்பு நன்றிகள் சார்... 🙏💐👏👌💐🙏
@manmani1309 Жыл бұрын
சனி அனைத்து வீடுகளிலும் வக்ரம் பெற்று இருபது பற்றி video பதிவு செய்யுங்கள் குருவே...
@RaviShankar-fg1bh Жыл бұрын
விளக்கத்திற்க்கு நன்றி. அதேபோல் மற்ற ஆறு கிரகங்களின் நிலை பற்றி அறிய ஆவலாக உள்ளேன்.
@kalanithymohandass641 Жыл бұрын
Great explanation. Good info 🙏
@jeevakrish6714 Жыл бұрын
5இல் ராகு சொந்த வீட்டுல இருக்க முடியவில்லை 😢😢😢
@Jananegg Жыл бұрын
5 ராகு என் கணவர் சொந்த வீட்டை விட்டு போக வழி விட மாட்டிங்குது. என் மாமியார் அவர்கள் தங்கச்சி oda senthu இருக்கிறார். அவர்கள் கெட்ட வார்த்தை elom பேசிட்டு இருகாங்க என் கணவர் விதி இங்க இருந்து போக விட மாட்டிங்குது. என் கணவர் கெட்ட வார்த்தை மட்டுமே பேசுகிறார்.
@Sweet_4499 Жыл бұрын
Sir ,Magara lagnam 9il guru,12 il buthan parivathnai. Good or bad?
@AstroSriramJI Жыл бұрын
Okay
@Sweet_4499 Жыл бұрын
@@AstroSriramJI thank u sir
@vinayagaselviselvi401 Жыл бұрын
இனிய நாள் வணக்கங்கள் சகோ 🙏
@saravanamoorthy3126 Жыл бұрын
Kadaga laknam 5il sukran,9il sevvai,11il Guru vakkaram, thanithaniyaga ullanar Guruji entha vayathuku piragu valvil muntram erpadum nga nga please 35 vayathu achunga 🙏🙏🙏
@priyasuthan9191 Жыл бұрын
வணக்கம் குருஜி, பூர்வ புண்ணியத்தை அனுபவிக்க பிறந்தவர்களை பற்றி பதிவிட்டு இருக்கிறீர்களே, பூர்வ பாவத்தை அனுபவிக்க பிறந்தவர்கள் என்று எப்படி தெரிந்து கொள்வது குருஜி
@Radhagvs Жыл бұрын
Poorva janma karma
@ramnathram7298 Жыл бұрын
Sriramji adiyen kumba lagnam midhunam rasi Punarppoosam Nakshathram. Guru dasa Jananam lived like a PRINCE from 47 KETHU Dasa lost everything in LIFE. Irunthum onnumilla Nilai thuravi pol life njana Margam entru sonnathai Purinthu konden.OCTOBER 31.2023 SUKRA dasa starts aanal manam valimai pakkuvamaki irai Vazhi payanam THODARUM. 💛🧡❤👌 Arumai arumai mika Arumai Ji.
@sdgtamizhan Жыл бұрын
சிம்மம் லக்னம் 5ல் ராகு ,9ல் சூரியன் ,11ல் சுக்கிரன் செவ்வாய் கேது, 12ல் குரு உள்ளது என்ன பலன் 🙏 குரு ஜி
@NMP51 Жыл бұрын
Vanakkam sir, Rishaba lagnam, 3 il guru and kethu 9° difference il irundhal,next guru dasa vara poguthu nalatha ketatha sir, yepadi pogum life, please solunga sir
@Sathyasanmitha6 Жыл бұрын
வணக்கம் சார்.ரிஷப லக்கணம் 5 ல் கேது,9 ல் சுக்கிரன்,11ல் இராகுவும், குரு மாந்தி 5டிகிரிக்குல், உள்ளனர்.பலன் எப்படி இருக்கும்.
@AstroSriramJI Жыл бұрын
Not bad
@Sathyasanmitha6 Жыл бұрын
@@AstroSriramJI நன்றி சார்
@kannanalaganandam9982 Жыл бұрын
Vanakam guruji. Very good topic. Sani vakram in 5th house midhunam lagnam good or bad guruji
@sowmiyakannan7611 Жыл бұрын
Sir for my son dhanusu lagnum 5 th house sukran +guru+Chandran+budhan+sevai is it good sir. Plz reply sir
Neengal katradhai engaluku katru kudukum jodhida vallal ye valtha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏🙏🙏
@thiyagu530 Жыл бұрын
Rishba laganam 5 am veettil guru vagram 9 il sani and sooriyan 11il sukkiran ucham
@பச்சைக்கிளி-ல9ண Жыл бұрын
குருவே வணக்கும் குருவே....🙏
@shanthih9780 Жыл бұрын
கரெக்ட் ஆக கூறினீர்கள் குருஜி. நன்றிகள். எனக்கு துலாம் லக்னம். 5 மற்றும் 11 ஆம் இடங்கள் காலியாக உள்ளன. 4 இல் சனி, 6 இல் குரு, 9 இல் கேது. திருமணத்துக்குப் பிறகு வாழ்க்கை பெரும் போராட்டம். நினைத்தது எதுவும் நடப்பதில்லை. போராடி தோல்வி அடைகிறேன். கடுமையாக உழைக்க வேண்டி உள்ளது. வயது 59. மீதம் உள்ள வாழ்க்கையும் இப்படியே தான் இருக்குமா..
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Vanakkamsir🙏
@ARUNKUMAR-kt1xg Жыл бұрын
Guru + sukuran 5th house.. ithu yepadi iruku sir..
வணக்கம் குருஜி,கன்னி லக்கினம் 9ஆம் இடம் ரிஷபத்தில் குருவும் 11ஆம் இடம் கடகத்தில் சுக்கிரனும் உள்ளனர்.பூர்வ புண்ணியத்தை அனுபவிக்கும் யோகம் இருக்கின்றதா குருஜி.
@AstroSriramJI Жыл бұрын
Possible
@ashasricreations3490 Жыл бұрын
மிகுந்த நன்றிகள் குருஜி
@vigneshwaranr7624 Жыл бұрын
Sir first of all congratulations for your all videos bcz it helps a lot and lot of people for self taught. I have Raghu in 5th house and guru in my lagnam. Mine is simna lagnam. Is this good?
@AstroSriramJI Жыл бұрын
Good
@prasannabca2002 Жыл бұрын
Good morning sir 🙏, super 👌
@venkatpuliampatti848 Жыл бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@mahalakshmimahalakshmi9828 Жыл бұрын
இனிய காலை வணக்கம் ஐயா
@ajithkumars1751 Жыл бұрын
சூப்பர் சார்
@esumahi1378 Жыл бұрын
சிம்ம லக்னம் 9 ல் குரு 12 ல் புனர்பூசத்தில் சனி லக்னத்தில் புதன்+ வக்ர சுக்கிரன் நற்பலன் சிறிய அளவிலாவது இருக்குமா slr pls thank you so much sir
@AstroSriramJI Жыл бұрын
Good 👍
@vigneshb9297 Жыл бұрын
வணக்கம் குருஜி🙏🙏
@Kumarasamy-wp9ub Жыл бұрын
Tank³you guruji
@nivedhak3248 Жыл бұрын
Hi sir entha three place la planet illana eppadi pakkanum
@AstroSriramJI Жыл бұрын
No problem
@dr.pgtpremalatha2126 Жыл бұрын
Nice sir 🎉
@sudhapalraj2684 Жыл бұрын
Hello Sir🙏 For my daughter kumbha lagnam the Rahu is in 5th place as well as the Guru in 11th place. Is good or not sir?
Mesha Lagnam, rahu in 5th house, guru and ketu in 11 is it good?
@Arun-ze1ue Жыл бұрын
Same for me
@nirmalajegan7162 Жыл бұрын
Thank you sir.
@Vysvas Жыл бұрын
மிதுன லக்னத்தில் குரு தனித்து நின்றால் என்ன பலன் ஐயா.? குரு திசை நடக்கும் போது பலனளிக்குமா?
@AstroSriramJI Жыл бұрын
Good
@esumahi1378 Жыл бұрын
Thank you sir very happy sir thank you sir
@mariappan6982 Жыл бұрын
தனுஷ் லக்கினம் 5இலசுக்ரன்
@BabuBabu-fn8qx Жыл бұрын
Super super good sir
@vijayaranimillerprabhu2008 Жыл бұрын
வணக்கம் சார் நன்றி
@Kumaran.E Жыл бұрын
ஐயா மிதுன லக்னம் 9ல் சுக்ரன் நன்மையா🙏
@AstroSriramJI Жыл бұрын
Good
@kavi..1139 Жыл бұрын
Gurupeyarchiki prediction solunga sir...
@kavi..1139 Жыл бұрын
Simma rasi prediction matu solave ila 😒☹️
@vijisiva8927 Жыл бұрын
வணக்கம் குருவே.மிதுன லக்னம் தனித்த குரு ஒன்பதாம் வீட்டில் இருந்தால் என்ன பலன் ஐயா?
@AstroSriramJI Жыл бұрын
Good
@vijisiva8927 Жыл бұрын
நன்றி குருவே.
@vanajakr3505 Жыл бұрын
வணக்கம் சார். உச்சம் பெற்ற கிரகம் தசை நடத்தினால் தொழில்/ வேலை யைப் பாதிக்கும் என்கிறார்களே. உண்மையா சார்?! இதுபற்றி ஒரு காணொலி போடுங்கள் சார் என் மகள் விருச்சிக லக்னம். கேது, செவ்வாய், சுக்கிரன், சூரியன், குரு உச்சம். தற்போது சுக்கிர தசை. ( 15 வயது முதல்) படிப்பு சுமார். BE 3rd year. 3 தசை அடுத்தடுத்து உச்சம். வேலை கிடைக்குமா சார்
@AstroSriramJI Жыл бұрын
Little true
@Naruto007-wt Жыл бұрын
Sir விருச்சிக லக்னம் 11 ல் தனித்த குரு (கன்னி ராசியில் ) பலன் சொல்லுங்கள் please
@AstroSriramJI Жыл бұрын
Good 👍
@senapathy1590 Жыл бұрын
ஐயா! கன்னி லக்னம் 11ல் சுக்கிரன் 5ல் வக்கிர நீசம் குரு இருவரும் பரஸ்பர பார்வையும் இருக்கிறது பலன் எப்படி இருக்கும்?
@AstroSriramJI Жыл бұрын
Good
@santhanamsanthanam8490 Жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது இது வரை இருக்குது துலாம் லக்னம்லக்னாதிபதி 11 ம் இடத்தில் உள்ளது 48 வயது ஆகுது கேது தசை நடக்கின்றது அடுத்த சுக்கிரன் தசை நல்லா இருக்கும் என்று நினைக்கிறேன்
@AstroSriramJI Жыл бұрын
Yes
@manmani1309 Жыл бұрын
குருவே வணக்கம்..சிம்ம லக்னம் 5இல் சனி வக்ரம் 9செவ்வாய் ஆச்சி 11இல் சுக்ரன் என் வாழ்க்கை இனி வரும் காலங்களில் நல்ல இருக்குமா....
@AstroSriramJI Жыл бұрын
Good
@megna1740 Жыл бұрын
கண்ணி லக்னம் 5ஆம் இடத்தில் கேது 11ஆம் வீட்டில் ராகு இப்போது எப்படி இருக்கும்
@balamurali00710 ай бұрын
😢same
@balamurali00710 ай бұрын
2000 born ah?
@nagarjung.p3537 Жыл бұрын
மகர லக்னம் 8ல் குரு வக்ரம் கேது தசா going வெளிநாடு செல்வெனா குரு ஜி ??
@AstroSriramJI Жыл бұрын
Possible
@roopas8655 Жыл бұрын
Tq guruji 🙏😊
@theexplainer896 Жыл бұрын
5 il sani kethu mithuna lagnam
@poolaiahv2467 Жыл бұрын
துலாம் லக்னம் 5ல் சனி இருந்தால் நன்மையா தீமையா???
@AstroSriramJI Жыл бұрын
Ok
@ilayapj1719 Жыл бұрын
ஐயா காலை வணக்கம் ரிஷபலக்னம் 5ல் சனி 9ல் சுக்ரன் 11ல் காலிவீடு இது எப்படி இருக்கும் ஐயா
@AstroSriramJI Жыл бұрын
Ok
@ponnaiahempee9150 Жыл бұрын
வணக்கம் குருவே குரு தனித்து இருப்பது நன்மையை செய்யுமா?