ஏழாம் பாவம், களத்திர ஸ்தானம், சப்தம ஸ்தானம் | Astro Mani

  Рет қаралды 202,346

Astro Answers

Astro Answers

Күн бұрын

Jyotisha or Jyotishyam from Sanskrit jyotiṣa, is the traditional Hindu system of astrology, also known as Hindu astrology, Indian astrology, and more recently Vedic astrology.
ஏழாம் பாவம், களத்திர ஸ்தானம், சப்தம ஸ்தானம் | Astro Mani
www.myastroman...
www.myastroman...
www.myastroman...
www.myastroman...
www.myastroman...
www.myastroman...

Пікірлер: 961
@rajavelv1911
@rajavelv1911 5 жыл бұрын
ஐயா, 7 ல் சூரியன் பற்றி தனியாக கூறுங்கள். சந்திரனில் இருந்து தான் ஆரம்பித்துள்ளீர்.
@manigandanduraisamy5426
@manigandanduraisamy5426 5 жыл бұрын
ஐயா லக்னத்தில் இருந்து 7 ஆம் இடத்தில் எந்த கிரகம் இல்லை என்றால் என்ன பலன் மற்றும் திருமண வாழ்க்கை எப்படி அமையும்
@friendlyeditz7060
@friendlyeditz7060 3 жыл бұрын
ANTHA IDATHIN ATHIPATHI YAAR ENDRU PAARUNGHA😊🙏
@adhithyangk3259
@adhithyangk3259 5 жыл бұрын
Sir..Sun and Mercury in 7th house (Rishabam) 7th lord Sukran in 6th house (Mesham) with kethu .. what can we expect sir?☺
@AstroAnswers
@AstroAnswers 5 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! இது ஒரு நல்ல சேர்க்கை கல்வி அறிவு இருக்கும் , சுக்ரன் சாதக இடம் இல்லை. நன்றி
@muthuraj.pandiyanmuthurajp7129
@muthuraj.pandiyanmuthurajp7129 2 жыл бұрын
Thanks very much sir God bless you always
@AstroAnswers
@AstroAnswers Жыл бұрын
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - kzbin.info/aero/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG
@durgabalasubramani922
@durgabalasubramani922 5 жыл бұрын
If Suriyan 7th house, how will be the life Partner sir
@darkworldchannel8353
@darkworldchannel8353 5 жыл бұрын
7உடையன் 11வீடுல் வர்கேத்தேம் பெற்று உள்ளது நன்றி நீங்கள் பேச்சும் வார்த்தைகள் தெளிவாக. உள்ளது👏👏👏
@AstroAnswers
@AstroAnswers 5 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! மனைவி மூலம் தனலாபம் உண்டு, பிள்ளைகள் மூலம் சுகம் பெறுவார் நன்றி
@TheMrmurali1986
@TheMrmurali1986 5 жыл бұрын
7 பாவத்தில் சூரியன் இருந்தால்
@deepikk7432
@deepikk7432 4 жыл бұрын
Ur partner vl b dominant and managing capacity
@karthickvijay4152
@karthickvijay4152 4 жыл бұрын
@@deepikk7432 apdina kovaisarala Vadivelu adi vangura mathiriya 😥
@karthickvijay4152
@karthickvijay4152 4 жыл бұрын
@@deepikk7432 naan risapam rogini 3 enakku 5 il sukiran seivaai 7 il suriyan puthan raagu irukke appo life end varai naan total damage thana
@deepikk7432
@deepikk7432 4 жыл бұрын
@@karthickvijay4152 no arguments vl come
@karthickvijay4152
@karthickvijay4152 4 жыл бұрын
@@deepikk7432 what u mean
@harishsubbu736
@harishsubbu736 5 жыл бұрын
பெண் ஜாதகத்தில் தனுசு ராசி துலாம் லக்னம் பூராடம் நட்சத்திரம். நவாம்சம் 7ல் எந்த கிரகமும் இல்லை.7ம் அதிபதி சுக்கிரன் 6ம் வீட்டில் நீச்ச சனியுடன் இணைந்துள்ளது. இதனால் திருமணம் தாமதமாகுமா. திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா.
@AstroAnswers
@AstroAnswers 5 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள். ஜாதகம் பார்த்துத்தான் சரியாக கூற முடியும். உங்கள் தகவலை என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் myastromani@gmail.com, what's app nu 9962410058 and தொடர்புக்கு74449167441 எங்கள் வலை தளம் தளம் முகவரி www.myastromani.com/newvideos.html
@sudhavasan5168
@sudhavasan5168 5 жыл бұрын
பெண் ஜாதகத்தில் 7 லில் சந்திரன் இருந்தால் முதல் திருமண வாழ்க்கை சரி இல்லாமல் போகுமா????
@sibihussain3113
@sibihussain3113 5 жыл бұрын
Sir thanks for the video 💐. 7th house is magaram no one is there but sani at 4th house thulaam and ucham 🙏🙏🙏
@AstroAnswers
@AstroAnswers 5 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! திருமணம் பின்பு சிறப்பான வாழ்வு அமையும் நன்றி
@astroputhan8826
@astroputhan8826 5 жыл бұрын
ஐயா வணக்கம் அனைவரும் சனியை பார்த்து அச்சம் படுகிறார்கள் ஆனால் நான் சனியை நேசிப்பவராக அவர் வழியில் பின்பற்றி தானாகவே வழிபாடு தோன்றுகிறது. ஏன்?
@AstroAnswers
@AstroAnswers 5 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! சனி அசுப கோள், பாதகம் இடத்தில இருந்தால் தான் பிரச்சனை மற்றபடி சனி நல்ல கோள் ஆகும், உண்மை, நேர்மையை இருந்தாலே போதும் எந்த பாதகமும் செய்ய மாட்டார், நன்றி
@m.agasthia9731
@m.agasthia9731 5 жыл бұрын
Nanum apati than irukan sir
@m.agasthia9731
@m.agasthia9731 5 жыл бұрын
Enaku makara laknam laknathil sani Meena rasi
@sivagangastudio4902
@sivagangastudio4902 5 жыл бұрын
உங்களுக்கு சுபராக இருப்பார்
@pappupappu5176
@pappupappu5176 5 жыл бұрын
Look like me also ....I am thulam laganam ...4 place hold sani bhagavan ....I like so much in sani bhagavan
@alagar17rajan79
@alagar17rajan79 2 жыл бұрын
Sir 7 veetil raagu nunral amsathil Rasi kattathil 8 sevvai Pen jadagathil irundha enna palan please sollunga sir
@marchstalin3021
@marchstalin3021 5 жыл бұрын
7th place la empty ah iruntha Enna meaning?
@AstroAnswers
@AstroAnswers 5 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள். ஏழாம் இடத்தில் கோள்கள் இல்லை என்றால் மிகவும் நல்லது நன்றி
@Kacademy2022
@Kacademy2022 3 жыл бұрын
7ம் இடத்தில் சூரியன், புதன் இணைந்து இருந்தால், குரு பார்வையில்...சனி வீட்டில்......7ம் இட கிரகம் சனி அதன் இன்னொரு இடமான 6 ல் உள்ளது...சிம்ம லக்னம்..
@bharathram1795
@bharathram1795 5 жыл бұрын
7th place la suriyan stands pathi sollave illa
@anbupriyaanbupriya7588
@anbupriyaanbupriya7588 5 жыл бұрын
Suriya sollave illa
@AstroAnswers
@AstroAnswers 5 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! சூரியன் பற்றி 2.45 mints கூறியுள்ளேன்
@AstroAnswers
@AstroAnswers 5 жыл бұрын
@@anbupriyaanbupriya7588 வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! சூரியன் பற்றி 2.45 mints கூறியுள்ளேன்
@smartkarthick30
@smartkarthick30 5 жыл бұрын
ரிஷபம் லக்கினம் ராகு ஏழாம் வீட்டில் களஸ்திர ஸ்தானத்தில் உள்ளார், தற்போது ராகு திசை நடைபெறுகிறது, பின் குரு திசை மற்றும் சனி திசை நடைபெறும் இதில் குரு மற்றும் சனி இருவரும் ராகு சாரம் வாங்கியுள்ளனர் எனவே எனக்கு திருமணம் நடைபெறுமா
@VijayKumar-ne2hs
@VijayKumar-ne2hs 5 жыл бұрын
Excellent communication
@sudhavasan5168
@sudhavasan5168 5 жыл бұрын
ஒரு வேண்டுகோள் ...... செவ்வாய் தோஷம் பற்றியும் அதை எப்படி கண்டு பிடிப்பது பற்றியும் கொஞ்சம் தெளிவாக போடுங்களேன்......
@AstroAnswers
@AstroAnswers 5 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! இந்த காணொளி உபயோகமா இருக்கும் என என்னுகிறேர்ன் நன்றி kzbin.info/www/bejne/oHqvdaF3gq9jhqs
@sudhavasan5168
@sudhavasan5168 5 жыл бұрын
@@AstroAnswers thank you very much
@AstroAnswers
@AstroAnswers 5 жыл бұрын
நல்வரவு வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
@goodthoughts8766
@goodthoughts8766 5 жыл бұрын
வளர்பிறை சந்திரன் என்பதை எப்படி கண்டறிவது???
@thiyagurajan8991
@thiyagurajan8991 5 жыл бұрын
Unga jathagathil suriyan irukum itathilirunthu seven place kulla santhiran irunthal valarpirai santhiran Sevan thandi irunthal theypirai santhiran
@goodthoughts8766
@goodthoughts8766 5 жыл бұрын
moon in seventh house.....It mentioned as சுக்லபஸம்
@AstroAnswers
@AstroAnswers 5 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! இந்த காணொளி பார்க்கவும் சந்திரன் பற்றி பபுரியும் kzbin.info/www/bejne/r2amo3mqdp2Boas
@AstroAnswers
@AstroAnswers 5 жыл бұрын
@@goodthoughts8766 வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! சுக்லபஸம் என்பது வளர்பிறை ஆகும் நன்றி
@AstroAnswers
@AstroAnswers 5 жыл бұрын
@saravana muthu வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! சரி பயன் படுத்தி பார்கிறேர்ன் நன்றி
@rajaratnamsathursan1927
@rajaratnamsathursan1927 3 жыл бұрын
Clear explanation. 7 ம் இடத்தில் வளர்பிறை சந்திரன் இருந்து சந்திரனை சனி 3 ம் பார்வையாக பார்த்தாலும் அழகான கணவன் அமைவாரா??
@meenakshiganesh3433
@meenakshiganesh3433 5 жыл бұрын
7 emtiya erukku
@todaylovestatus9099
@todaylovestatus9099 4 жыл бұрын
7m idathin adhipathi parkavum..
@maddytom1069
@maddytom1069 4 жыл бұрын
@@todaylovestatus9099 bro. Enakum 7 th place is empty. 7-ம் அதிபதி செவ்வாய் 10-ல் சுக்கிரனுன் சேர்ந்து இருக்கிறார்
@chandrauchiyyan
@chandrauchiyyan 5 жыл бұрын
நன்றி மணிகண்டன் அண்ணா அண்ணா ...கும்ப லக்னம் 7ல் சூரியன் புதன்(வக்ரம்)
@AstroAnswers
@AstroAnswers 5 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! தாமத திருமணம், நகைசுவை உணர்வு, சாதுரியமா பேசும் நபர், நன்றி
@DineshKumar-dp9or
@DineshKumar-dp9or 5 жыл бұрын
1st like an 1st comment
@Ramesh-jb2xh
@Ramesh-jb2xh 4 жыл бұрын
Sir, No planet in 7th house. Viruchiga lagnam, sukkran in 12 th house, chevvai in 1st house. ie chevvai 's 7th parvai on 7th house. Let me know the future/ marriage status Thanks in advance.
@manivannanrc634
@manivannanrc634 5 жыл бұрын
Sir ennaku 7th place empty..
@adriankasa4339
@adriankasa4339 5 жыл бұрын
சந்தோசம்
@vinomuru7471
@vinomuru7471 4 жыл бұрын
Ur lucky
@rukmalijayawardana3405
@rukmalijayawardana3405 5 жыл бұрын
Super. 👍👍👍👌👌👌👏👏👏 😍😍😍❤❤❤ Romba Romba Nandri, punniyam Sir GOD Bless u Sir. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AstroAnswers
@AstroAnswers 5 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! உங்கள் புண்ணியத்தை எனக்கு தரிங்க மிகக் மகிழ்ச்சி, நன்றி
@rukmalijayawardana3405
@rukmalijayawardana3405 5 жыл бұрын
@@AstroAnswers 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@satheeshraj7413
@satheeshraj7413 5 жыл бұрын
2nd like me
@ramumani9145
@ramumani9145 2 жыл бұрын
Nicely explained.
@AstroAnswers
@AstroAnswers Жыл бұрын
🙏 வணக்கம் உங்கள் ராசியின் 18 ரகசியங்கள் - Playlist - kzbin.info/aero/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG
@sathiyamoorthymoorthy3834
@sathiyamoorthymoorthy3834 4 жыл бұрын
Laknam mt. 2 il sani , Rahu , sandran. 3 il mt. 4 il mt. 5 il mt. 6 il suriyan, sevvai, . 7 il Buthan, guru , sukiran . 8 il keathu. 9 mt. 10 mt.11 mt. 12 mt.palan sollunga sir.pls
@tvnair6740
@tvnair6740 4 жыл бұрын
Outstanding scientific prediction
@Villan758
@Villan758 5 жыл бұрын
(3,7)பரிவர்தனை ஆகி 7ல் குரு கேது குரு உச்சம் சனி சாரம் கேது பகை குரு சாரம்
@AstroAnswers
@AstroAnswers 5 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! யோகினி யோகம் உண்டு kzbin.info/www/bejne/gJSQhmN-j8p3q5o
@thanga383
@thanga383 5 жыл бұрын
Enkau thulam laganam athula sun,puthan and sukuran iruku and 7th place gali ya iruku.. And 8th la sevvai iruku.. Enaku vara pogum wife character epadi irupanga sir
@AstroAnswers
@AstroAnswers 5 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! உங்கள் வாழ்க்கை துணை நல்ல கல்வி அறிவு, புத்திசாலி நன்றி
@neelakandanvasanthi5020
@neelakandanvasanthi5020 3 жыл бұрын
நன்றி நன்றாக கற்று கொண்டேன்
@periyanayagam1117
@periyanayagam1117 5 жыл бұрын
Thank you Sir. 7ல் சனி, ஆயில்யம் நட்ச்சதிரம், நட்சத்திர அதிபதி புதன்.
@AstroAnswers
@AstroAnswers 5 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! நல்ல மனைவி, நண்பர்கள், தேவை இல்லை பெண்கள் சேர்க்கை வரும் நன்றி
@periyanayagam1117
@periyanayagam1117 5 жыл бұрын
@@AstroAnswers வணக்கம் சார். மிக்க நன்றி!
@AstroAnswers
@AstroAnswers 5 жыл бұрын
நல்வரவு வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
@RajKumar-ol2ms
@RajKumar-ol2ms 5 жыл бұрын
lagnam menam menatil sewai sukran.4lam witil sandra rahu.8il sani 9il guru.10il kedu.11il podan 12il suryan.1983 2 23.kalai 8 am.rajkumar.anku inom tirumanam ilai.apodu apadipata marage ahum.anako soluga nama srilanka plz reply
@AstroAnswers
@AstroAnswers 5 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! ஜாதகம் பார்த்துதான் சரியாக கூறமுடியும் நன்றி
@yaminiyamini8074
@yaminiyamini8074 3 жыл бұрын
Enga sister varan parthu erukuram sir. Kumba lakanam 7thbplace sukiran erukar athu naladhu ketadhu pls reply sir.
@kannand351
@kannand351 5 жыл бұрын
Mesa rasi rishbam lagam barani nakshtra 4 Venus in 7house (viruchagam)accepted by ketu
@swamyayyappan8964
@swamyayyappan8964 3 жыл бұрын
Sir dhanush lagnam lagnathil Sani sukkiran 2place raahu 7place guru baghavan vakkram 8place chandiran ketu 11place chavvai 12place suriyan budhan eanukku kalyanam aaguma kalyanam nadanthal manaive eppadi amaivaal
@Villan758
@Villan758 5 жыл бұрын
7ல் கேது ரிஷபத்தில் சந்திரன் சாரத்தில் 7ம் அதிபதி சுக்கிரன் 5ல் புதன் சேர்க்கை சுக்கிரன் சனி சாரம் புதன் புதன் சாரம்
@AstroAnswers
@AstroAnswers 5 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com அல்லது whats app number 9962410058 அனுப்பவும் நன்றி தொடர்புக்கு 7449167441
@karthickkarthi9122
@karthickkarthi9122 4 жыл бұрын
Thank you sir....
@mathishkumar4315
@mathishkumar4315 4 жыл бұрын
7th place suriyan+buthan+ sukaran Enna palan
@rajeswariraaji5202
@rajeswariraaji5202 5 жыл бұрын
sir raasi le mesha lagnam 7th lord venus in 11th with mercury in aquarius sign .but bhavalae venus with rahu 12th housele irukku.so itha eppadi edukkurathu sir?
@AstroAnswers
@AstroAnswers 5 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! உங்கள் கணவர் மூலம் லாபம் இருக்கும் நன்றி
@abhinayaincense4855
@abhinayaincense4855 5 жыл бұрын
Thanks for your reply sir Very nice of you
@AstroAnswers
@AstroAnswers 5 жыл бұрын
நல்வரவு வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
@SakthiVel-gr6zt
@SakthiVel-gr6zt 5 жыл бұрын
Super
@Bala-yz7dv
@Bala-yz7dv 5 жыл бұрын
ராசி கட்டத்தில் துலாம் லக்னம் 7ஆம் அதிபதி செவ்வாய் லக்னத்தில் உள்ளது மற்றும் அம்ச கட்டத்தில் விருச்சிக லக்னம் 7ஆம் வீடு அதிபதி சுக்ரன் 7ஆம் வீட்டில் உள்ளது இதற்கு என்ன பலன்???
@AstroAnswers
@AstroAnswers 5 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! அனைத்திலும் முதன்மை இருக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்கும், லட்சியம் உடையவர் நன்றி
@sushmita4709
@sushmita4709 5 жыл бұрын
7th place neenga sonnathu correct sir. thankyou for your video
@AstroAnswers
@AstroAnswers 5 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! உங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி
@mani-wv6ft
@mani-wv6ft 2 жыл бұрын
Enakku oru doubt thulam lakkanam 7th house mars mercury conjuction 3rd house guru retrogate guru parvai 7th house this combination eppadi? Mars mercury sukran natchathira kal la nikiranga . Surkran alone to 9th house .
@AstroAnswers
@AstroAnswers Жыл бұрын
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - kzbin.info/aero/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG
@user-ms7on7os3z
@user-ms7on7os3z Жыл бұрын
கும்ப லக்கினம்,7 இல் சந்திரன், ஏழாம் அதிபதி சூரியன் நான்கில் ரிஷபத்தில் செவ்வாய் சாரத்தில் என்ன பலன் ஐயா
@sindhu9068
@sindhu9068 5 жыл бұрын
nala thagaval. nandri
@AstroAnswers
@AstroAnswers 5 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! நன்றி
@vigneshkumar194
@vigneshkumar194 4 жыл бұрын
செவ்வாய் உடன் சூரியன் சேர்ந்து இருந்தால் என்ன பலன்
@onumeapuriya2063
@onumeapuriya2063 5 жыл бұрын
கும்பம் லக்கினம் .7 place சனி (இடம் குடுத்தவர் சூரியன்)
@hemalathavenkatraman1676
@hemalathavenkatraman1676 5 жыл бұрын
Yeazhaam veettil sooriyan nindraal ennenna palangalaikkoduppaar ena neengall sollaamale vittuvitteergall. Andha padhivaippoada mudiyumaa?
@logaram9147
@logaram9147 4 жыл бұрын
நான் மேஷம் ராசி, பரணி நட்சத்திரம், துலாம் லக்னம். எனக்கு லக்னத்தில் இருந்து 7 ஆம் வீட்டில் குரு மற்றும் சந்திரன் சேர்ந்து இருக்கிறார்கள். என்ன பலன்.
@s.venugopalakrishnan4870
@s.venugopalakrishnan4870 5 жыл бұрын
Vanakam Sir, 7 am idathil gragangal illamal irunthal rasi kattathulayum seri amsathulayum seri gragangal illai.Lagnam kanni laganam, 7 am adhipan 9 il sukran veetil ullar rasi kattathil, amsathil rishabha lagnam amsathin 7 am adhiban kadagathil kethuvudan ullar Melum amsathil sukran guru rahu moovarum magarathil ullanar, ithagaya amaipai yeppadi kanipathu.Thank you
@AstroAnswers
@AstroAnswers 5 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! 7 இல் எந்த கோளும் இல்லை எனில் மிகவும் நல்லது திருமண வாழ்வு சிறப்பாக இருக்கும்
@s.venugopalakrishnan4870
@s.venugopalakrishnan4870 5 жыл бұрын
Thank you Sir
@AstroAnswers
@AstroAnswers 5 жыл бұрын
நல்வரவு வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
@ww-hy1cw
@ww-hy1cw 4 ай бұрын
Thanks sir. 7 th place la guru keathu eruthal
@leaf-edit1234
@leaf-edit1234 3 жыл бұрын
I have guru suryan sani budhan in kanni rasiyil seventh place
@tamilarasis9407
@tamilarasis9407 5 жыл бұрын
In 7th place sukran and kethu&lagnam viruchagam....how will be the future life partner?
@rishivanth2435
@rishivanth2435 3 жыл бұрын
sangatam
@sibihussain3113
@sibihussain3113 5 жыл бұрын
Thanks for the video 🙂🙂🙂
@AstroAnswers
@AstroAnswers 5 жыл бұрын
நல்வரவு வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
@dhanushram2786
@dhanushram2786 4 жыл бұрын
7am athipathi vakram annaal enna palan sollunga 7am veedu meenam athil entha giragamum illai 10l vagra guru, chandiranudan sarnthulathu please sir itha pathi video podunga
@SoundProof3
@SoundProof3 5 жыл бұрын
Vanakam ayya ungal arumaiyana pathivugaluke nanrigal. Ithe 7th idam mithunam athil suryan kethuvudan koodi .. Kethu vargotamam petru irunthal eppadi ? Vilakam vendi.
@AstroAnswers
@AstroAnswers 5 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! அனுகூல பலன் இல்லை நன்றி
@priyathevar7026
@priyathevar7026 5 жыл бұрын
my laganam is scropio in third house kethu and fifth house mercury and jupiter and sixth house sun and satune in seventh house venus ninth house rahu tenth house moon and 12th house mars in my rasi chart and your video is good
@AstroAnswers
@AstroAnswers 5 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! ஏழாம் இடத்தில சனி இருப்பது நன்மை நன்றி
@sweetsweety1166
@sweetsweety1166 5 жыл бұрын
Mithuna laganam kanni rasi astham nachathiram 4il buthan sukran chandran 2il guru+kethu 7il sani(sukran nachathiram eri vulathu) palan eppdi iruku sir
@AstroAnswers
@AstroAnswers 5 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! சுகமான வாழ்வு இருக்கும், கலைத்துறை சிறப்பாக இருக்கும் நன்றி
@sowndaryaa7057
@sowndaryaa7057 5 жыл бұрын
Kumba Lagnam 7th Place La Sun In Magam And Budhan In Pooram,Navamsam la Meena Lagnam 7th place la budhan Eppidi Sir Iruku
@abiramiradhakrishnan9036
@abiramiradhakrishnan9036 5 жыл бұрын
a k 😂
@attualex6782
@attualex6782 5 жыл бұрын
manavjyal nanmy86o88849o6
@kramaswamy2228
@kramaswamy2228 5 жыл бұрын
my son kanya lagnam 7th lord is guru is neecha in rasi chart 8th lord mars is also neecha but in navamsa there is neecha banga raja yogam born 20.07.1985 10.25 am at madurai still unmarried please tell about marriage
@ishuishu8153
@ishuishu8153 3 жыл бұрын
Sir i Am midhunam lagginam 7th hose la suriyan+pudhan irukku guru in 8th house chevvai+sandhira 4th house thei pirai santhiran .kanni rasi.pls sollunga
@asrasr5029
@asrasr5029 5 жыл бұрын
Sir, ennaku mithunam lagnam, kadaga rasi.guru kethu moon in 2nd house. 7th house lord is guru exalted in 2 house how is my life n marriage life. I'm married but misunderstanding with my husband. Pls tell sir
@thegreat6994
@thegreat6994 3 жыл бұрын
Ok but I got married 24 at Rahu dasa sani buthi 7 1/2 sani and also Saturn in 7 th house how it's happened My dob: 30/07/1987 thanjore night 1:30 S.parthipan
@malinidevisubramaniam5942
@malinidevisubramaniam5942 5 жыл бұрын
My 7th house is in libra and no planet sitting there. For my husband, 7th house is in Rishaba and also no planet sitting there...nanri..
@AstroAnswers
@AstroAnswers 5 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! ஏழாம் வீட்டின் அதிபதி எங்கு உள்ளார் என்பதை பார்க்கவேண்டும். நன்றி
@malinidevisubramaniam5942
@malinidevisubramaniam5942 5 жыл бұрын
@@AstroAnswers For me, it is sitting in 8th house in scorpio and my husband is 12th house in thulam together with buthan..nanri
@RajeshRajesh-fh9wi
@RajeshRajesh-fh9wi 5 жыл бұрын
நான் தனுசு ராசி ,கடக லக்னம் ஏழாம் பாவத்தில் எந்த கிரகமும் இல்லை திருமணம் தாமதம் ஆகுது நடப்பு தசா சந்திரன் பதில் கூறவும் . கடந்த ஒன்று முதல் ஆறு வரை கேட்க பட்ட கேள்விக்கு பதில் வரவில்லை . நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்
@chandrurajendran4663
@chandrurajendran4663 2 жыл бұрын
Sir 7th house is nil and 8th illa sani iruku..meena raasi kadaga lagnam..dosham iruka sollunga sir pl..thanks in advance
@sandyrocky7176
@sandyrocky7176 2 жыл бұрын
Sir kumbha lagnam..guru in lagnam...7th place la rahu,Shukran,pudhan,suriyan...marriage life sollunga sir...guru parvai iruku sir 7th place ku...rahu dasha enaku mudinjirichi sir
@AstroAnswers
@AstroAnswers Жыл бұрын
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - kzbin.info/aero/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG
@keerthikar4491
@keerthikar4491 3 жыл бұрын
ரிஷபம் லக்னம் ராகு இருக்கு. 7 இல் கேது சூரியன் இருக்கு. மகரம் ராசி திருவோணம் நட்சத்திரம். திருமணம் வாழ்க்கை பற்றி சொல்லுங்க
@G.U.JAGADEESH
@G.U.JAGADEESH 5 жыл бұрын
ரிஷப லக்னம் மகர ராசி திருவோணம் நட்சத்திரம். விருச்சகம் 7ல் அனுசம் நட்சத்திரத்தில் சனி பகவான்.அம்சத்தில் தனுசு 7ல் சூரியன் அண்ணா.
@AstroAnswers
@AstroAnswers 5 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் சனி ஏழில் இருப்பது நல்லது நற்பலனை தருவார் உங்கள் கேள்விக்கு நன்றி
@G.U.JAGADEESH
@G.U.JAGADEESH 5 жыл бұрын
நன்றி அண்ணா
@AstroAnswers
@AstroAnswers 5 жыл бұрын
@@G.U.JAGADEESH நல்வரவு வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்
@sivapriyan1992
@sivapriyan1992 5 жыл бұрын
7m அதிபதி சூரியனுடன் சுக்கிரன் சேர்ந்து 10il சுக்கிரன் அஸ்தங்கம் சூரியன் வர்க்கோத்தமம் 7il ராகு 7ஐ குரு பார்க்கிறார் அம்சத்திலும் 7il ராகு
@AstroAnswers
@AstroAnswers 5 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! மனைவி மூலம் இன்பம் இருக்கும் , நேர்மை, உண்மை, அறிவு அனைத்து நல்ல குணம் இருக்கும் நன்றி
@RajeshKumar-in6kh
@RajeshKumar-in6kh 4 жыл бұрын
@@AstroAnswers துலா லக்னம் 7அதிபதி செவ்வாய் 6 உள்ளது இதனால் திருமணம் தாமதம் ஆகுமா ஜயா 8 குரு மனைவி பற்றி கூறுங்கள் ஜயா
@kumard6451
@kumard6451 5 жыл бұрын
7ம் வீட்டில் எந்த கிரகமும் இன்றி நீச ராகு,உச்சம் பெட்ற கேது,சனி பார்வை பெற்றிருந்தால்.?
@pradeep-ry2jq
@pradeep-ry2jq 3 жыл бұрын
Vanakam ayya. Dhanusu lagnam 7th house lord in 10th house uchham. Guru parvai on 7th house.Tharadosam is there or not. Pls reply sir
@pradeep-ry2jq
@pradeep-ry2jq 3 жыл бұрын
Sir pls reply
@malathivikramacholan662
@malathivikramacholan662 5 жыл бұрын
Meena lagnam ,Sani in 7th house and kalasthirastanthipathi budhan in 6th house.in ashtavarkam 2 nd house 36 paral.how will be the marriage life Sani in 7th house budhan maraivu 6 the house
@vadivelkannan6335
@vadivelkannan6335 5 жыл бұрын
7ம் இடத்தில் சூரியன் பற்றி சொல்லவில்லை யே??? சூரியன் மற்றும் புதன் (மிதுனம்) ல் உள்ளது, அருமையான பதிவு.
@AstroAnswers
@AstroAnswers 5 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! சூரியன் பற்றி 2.45 mints கூறியுள்ளேன் நன்றி
@yamunasri5912
@yamunasri5912 5 жыл бұрын
Thangalin karuthukkal anaithum , ariya kidaikkatha aagaya thamarai ponrathu....💐
@AstroAnswers
@AstroAnswers 5 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! உங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி
@jack-Thegermanshepherd
@jack-Thegermanshepherd 5 жыл бұрын
Super sir one request guru transit on anusham on 27 oct 27 Dec what changes happen which graha stars gets positive which graha gets negative pls explain no one touch that part u pls explain Guruji
@AstroAnswers
@AstroAnswers 5 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! குரு சனி நட்சத்திரத்தில் வருவதால் வேலையை உங்களை தேடி வரும், அதாவது இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திருமணம் நடக்க வாய்ப்பு, சுப நிகழ்வு நடக்கும். ஆன்மீக தேடல் இருக்கும், கோவில் திருப்பணி நடக்கும் நன்றி
@bharanidharan4875
@bharanidharan4875 5 жыл бұрын
Anna for me rishabha lagna 7th house Lord Mars in 1st house and mars is in nakshatra of sun (kirtitka) but not getting any aspect from any planet 2 questions 1 )how will b my marriage life bcaz now for me Mars Dasha and Venus lagna Lord placed in 3rd house 2) will marriage happen in Mars dasha bcaz 7th(Kendra) house Mars placed in 1st house(Kendra)will it give Kendra dosham
@AstroAnswers
@AstroAnswers 5 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! ஜாதகம் பார்த்துதான் சரியாக கூறமுடியும், நன்றி
@arunasai811
@arunasai811 5 жыл бұрын
Combined ah 2 kragham erundhal Enna palan sir ? Sani and sukhran at kumbam in my horoscope.. simma laknam for me
@baranidharan3913
@baranidharan3913 4 жыл бұрын
Valar perai chanthiran, theiperai chaithiran eppudi sir kandu pedikerathu
@adriankasa4339
@adriankasa4339 5 жыл бұрын
எனக்கு 7ஆம் பாவத்தில் சனி சூரியன் புதன் இருக்கு. 7ஆம் சூப்பரா கெட்டு போச்சு. Marriage கெட்டு போச்சு
@santi66c33
@santi66c33 4 жыл бұрын
😢
@mariyappan5937
@mariyappan5937 3 жыл бұрын
ஏழில் நீச்சம் பெற்ற சந்திரனோடு கேது மற்றும் வக்ரகதியில் புதன் இருந்தால் என்ன பலன் சார்?
@pandirajan3118
@pandirajan3118 4 жыл бұрын
Hi si parani natsathiram pengal erunthal ena kunam erukkum athakana video pl
@electrothunder3317
@electrothunder3317 4 жыл бұрын
ஐயா, எனக்கு மேஷ லக்னம், லக்னத்தில் செவ்வாய் உள்ளார். 10 ல் சனி உள்ளார். இருவரும் 7 இடத்தை பார்க்கின்றனர். 7 இல் எந்த கிரகமும் இல்லை. எனது நட்சத்திரம் அவிட்டம் 2 பாதம், பலன்களை கூறவும்...
@vennila4267
@vennila4267 5 жыл бұрын
ஐயா ஆணுக்கு 7 ஆம் இடத்தில் குரு ,சூரியன் ,புதன் சேர்ந்து இருந்தால் என்ன பலன் ,8 ஆம் இடத்தில் சனி ,சுக்கிரன், சந்திரன்,மகிழ்ச்சி ஆன மன வாழ்க்கை அமையுமா ஐய்யா...
@AstroAnswers
@AstroAnswers 5 жыл бұрын
புத்திசாலி ஆளுமை அடக்கம் ஒரு இந்திய பெண் துணைவியாக வருவாள் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் நன்றி
@vennila4267
@vennila4267 5 жыл бұрын
@@AstroAnswers நன்றி ஐயா ,8 ஆம் இடத்தில் இருக்கும் கூட்டணி வாழ்வை பாதிக்குமா ,பொது பலன் கூறுங்கள் ஐய்யா..
@AstroAnswers
@AstroAnswers 5 жыл бұрын
@@vennila4267 பொதுவாக எல்லா இடங்களிலும் நன்மையும் உண்டு தீமையும் உண்டு எட்டாம் இடம் பாதக இடம் என்று கூறுவார்கள் ஆகையால் தன்மையை காட்டிலும் பாதகம் கொஞ்சம் அதிகமாக இருக்கும் ஆனால் அங்கு இருக்கும் கிரகங்களுக்கு கேற்றாற்போல் நற்பலன் உண்டு நன்றி
@durganadarajan
@durganadarajan Жыл бұрын
Thanks sir
@AstroAnswers
@AstroAnswers Жыл бұрын
Welcome - குரு பெயர்ச்சி பலன்கள் 2022 to 2023 - -kzbin.info/www/bejne/b6Cxf2t5Yr9sm7c
@rajeshkanna7705
@rajeshkanna7705 5 жыл бұрын
For Leo lagna,7 th house is empty,7th lord saturn and venus in 6th house(Capricorn) and 5th lord guru in 2nd house ,5th aspects to saturn-venus combination.Both debilated mars in retrograde-moon in cancer aspects saturn-venus combination and mars 8th apects in 7th house. how IS my wife woud bee...
@AstroAnswers
@AstroAnswers 5 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! சிம்ம லக்னதிருக்கு சனி ஏழாம் வீடு சனி ஆறில் இருந்தாலும் அதுவும் அவரின் வீடு என்பதால் நல்ல பெண் தான் மனைவியாக வருவாள் நன்றி
@SivaKumar-fm7el
@SivaKumar-fm7el 4 жыл бұрын
Mesha laknam sun mercury Venus c ...in lagnam 7 th place empty
@priya243
@priya243 3 жыл бұрын
Suriyan 7 am edathil nindra palan solale sir
@mrblast4772
@mrblast4772 3 жыл бұрын
Annae uthradam natchathiram 21 vayasula rahu desai nadakum apo after 36 years tha marriage panna nu ma 🤯
@Stardom333
@Stardom333 Жыл бұрын
7:28 7th house venus
@AstroAnswers
@AstroAnswers Жыл бұрын
🙏 வணக்கம் 7ல் சுக்கிரன் பகவான் அமையப் பெற்றவர், நல்ல வசதியான, அழகான துணை அமையும். அதோடு கலை, வணிகத்தில் கொடி நாட்டுவார். இவர் நல்ல வருவாய் ஈட்டக்கூடியவராக, அழகானவராக இருப்பார். திருமணத்திற்கு பின் சொத்துக்கள் கூடும்.30-May-2020 சுக்கிரன் ஆதிக்கம் பெற்ற ஜாதகம் kzbin.info/www/bejne/aIibfpKNaJ2sl5I
@Stardom333
@Stardom333 Жыл бұрын
@@AstroAnswers nandri unga bathilukku....but sukiran 7 la veedu eruke thavara ...sukiran Anga utkarala....ethukkum namma ethe palan eduthukalama respected?
@iyyappaguru7897
@iyyappaguru7897 3 жыл бұрын
Sir na meenam rasi, kanni il sukran, virichiga laknam, 11il sukran life epdi irukum sir. Marriage pridiction
@balukrishna1932
@balukrishna1932 5 жыл бұрын
2 aam.veettil.suriyan puthan.serkkai.sar.ana maanthiyum.irukku.sar.mithunam laknam. sar.kudumba.sthanam.la.maanthi.irukkalama.sar.kalyanam. let.aguthu.sar.athu.parigaram.sollunga.sar.
@kajakrishnaa.p3797
@kajakrishnaa.p3797 5 жыл бұрын
வர்க்கோத்துமம் பற்றி தங்களின் கருத்து ஆய்வு பற்றி பதிவிடுங்கள் நண்பரே
@AstroAnswers
@AstroAnswers 5 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! இந்தகாணொளி பார்க்கவும் kzbin.info/www/bejne/f3Wro3WEptmcpK8 நன்றி
@astros.r.v.saminathanastro3964
@astros.r.v.saminathanastro3964 4 жыл бұрын
Super explanation sir
@user-ob9yu6zb3m
@user-ob9yu6zb3m Жыл бұрын
Sir ennakku thalam laknam 7 veetdi putha, raku,theypirai santhiran irukku etharkku enna palan sir nalla kanavan amaivana sir
@AstroAnswers
@AstroAnswers Жыл бұрын
🙏 வணக்கம் ஜாதகம் சரி பார்த்துதான் கூறமுடியும் தொடர்புக்கு 9962410058
@kannand351
@kannand351 5 жыл бұрын
seventh place sukuran......rishabam lagnam...... mesa Rasi.......... but 5 th place rahu +Mars..... my date of birth 21/12/1996.....time.. 3.42 pm
@AstroAnswers
@AstroAnswers 5 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! அழகான, மற்றும் கொஞ்சம் ஆணவம் மிக்க பெண் மனைவியாக வருவார் நன்றி
@matheshs604
@matheshs604 5 жыл бұрын
வணக்கம் மணிகண்டன் sir, நவாம்சத்தில் 7 ஆம் இடம் மற்றும் 12 பாவ பலன்கள் விடியோ போடுங்கள் sir
@AstroAnswers
@AstroAnswers 5 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! I will consider for the request Thank you
@musicmakessomething807
@musicmakessomething807 5 жыл бұрын
kumpam laknam 7 th place empty sun in 10 m vedu viruchagam sir 7 th place simmam sir
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 33 МЛН
Throwing Swords From My Blue Cybertruck
00:32
Mini Katana
Рет қаралды 11 МЛН
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Wian
Рет қаралды 15 МЛН
7 - ம் இடம் - களத்திர ஸ்தானம்
16:59
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 33 МЛН