கஷ்டப்பட்டு மேலே வர வேண்டும். தொடர் உழைப்பு உயர்த்தும்.
@suriyaprakash9834 жыл бұрын
Thanks for the explanation sir I have question on it. If the person born in makara rasi and kumba lagna then 12th house is makara rasi there Saturn ( vakram ) and moon ( valarpirai chandran ) combination and the same time guru in 8th place with sun there but Guru is away from sun 14 degree ( No asthangam for guru ). Moon in uthiradam and sani in thiruvonam star. My question is here how punarphoo dosha will work here. Please explain it sir.
@jmk84952 жыл бұрын
Sir 4th house shani chandran guru good or bad kumba lagnam
@astrobalavellore30352 жыл бұрын
not so good sir
@padikathavan32534 жыл бұрын
அண்ணா என் ஜாதகம் என் வாழ்க்கை எப்படி இருக்கும் 15/09/1995 - 5.15 am பிறந்த இடம் பாண்டிச்சேரி
Sir for thulam lagnam sani is vakram and conjucted with ketu in 6th house and sani in his own star and sani is aspected by mars what will be the palan sir
@astrobalavellore30354 жыл бұрын
For personal details message me in whatsapp 9443540743
@adaikalapandi58324 жыл бұрын
அருமை அய்யா அருமை
@sureshbabu19995 Жыл бұрын
மிதுன லக்னம் மேஷத்தில் குரு சனி இணைவு, குரு 10 degree, சனி 23 degree எனில் இந்த நிலையில் சனி சுபத்துவம் பெற்றுள்ளாரா ஐயா, இந்த நிலையில் சனி பார்க்கும் பார்வைகள் சுபத்துவமாக இருக்குமா ஐயா
@astrobalavellore3035 Жыл бұрын
சனி உங்கள் லக்கினத்திற்கு நல்லவர், ஆனாலும் இயற்கை பாவி என்பதால் அவரது பார்வை பட்ட இடங்கள் தீமை விளைவிக்கும்.
@ganapathygn65544 жыл бұрын
in my horoscope saturn and sun are combusted in dhanur lagna. jupiter is in 12th house alongwith moon,mars and mercury. which is powerful lagna or rasi? please tell
@astrobalavellore30354 жыл бұрын
rasi
@pcpraman32194 жыл бұрын
IS SHANI ASPECT FOR for tula and Vrishabha Lagna good or bad... because Lord Shani is yogakaraka planet for these two lagnas.. ???
@astrobalavellore30354 жыл бұрын
சனியின் பார்வை நல்லதல்ல.
@DeepaDeepa-uq9pj2 жыл бұрын
Kanni laknam 3 la sani ketatha sir
@anjana13832 жыл бұрын
Sir 10il sani vakram petralum, nenga sollum palan porunthuma?
தாங்கள் கணிப்பு எனக்கு சரியாக இல்லை. நான் அறிந்தது " புதன் 5 மேல் பிந்துக்கள் பெற்று திரிகோணத்திலிருந்து அப்புதனை சனி பார்த்தால்" அச் ஜாதகன் தெய்வீக கலைகளில் பெரிய பண்டிதனாவான்" இது எனக்கு சரியாக இருக்கு. மற்றும் எனது ஜாதகத்தில் சனி 12 பாவத்திலுள்ளார் 3 நாட்கள் கூட தூக்காமல் வேலை செய்கிறேன், சிவனின் அருளால் எல்லா பாக்கியங்களை சுகங்களை பெற்றுள்ளேன்.
@Venugopal-tk7hb4 жыл бұрын
ஒரு ஜோதிடர் விதிகளை மட்டும் தான் கூறுவார். உடனே எனக்கு பொருந்தவில்லை என்பது தவறு. உங்கள் ஜாதகத்தை பார்த்து அதிலுள்ள விதிவிளக்குககளை ஆராய்ந்தால் தான் சொல்லமுடியும். அதிலும் அட்டவர்க்க பரல் கணித்து பலன் கூற வாரமும் ஆகலாம். கம்ப்யூட்டரில் கணிப்பது வேறு
ரிஷப லக்னம் (லக்னத்தில் சனி) புனர்பூசம் நக்ஷ்த்ரம் 4 ஆம் பாதம் கடக ராசி சனியின் 3 ஆம் பார்வை கடகத்தில் சனியின் 7 ஆம் பார்வை வ்ருச்சிகத்திலுள்ள தனித்த குருவின் மீது சனியின் 10ஆம் பார்வை கும்பத்தில்.
@astrobalavellore3035 Жыл бұрын
சனியின் பார்வை பெற்ற இடங்கள் சற்று பாதிப்பு தரும்.
@lpj76984 жыл бұрын
Kanya lagnam, vakra sani and rahu in 12th house, how will. Sani dasai be? 7 degrees apart
@astrobalavellore30354 жыл бұрын
சனி யோகாதிபதி, என்பதால் அவர் மறைந்து இருந்தாலும் அவரது தசை நல்லதே.
@lpj76984 жыл бұрын
@@astrobalavellore3035 nandri sir
@radhikar9632 Жыл бұрын
Sir 2.2.1984, time 8.10 pm, birth place Thanjavur Sani dasa yeapdi irukum sir soallungga pls sani,sevvai in thulam rasi
@astrobalavellore3035 Жыл бұрын
தனிப்பட்ட ஜாதக பதில்களுக்கு கட்டண விபரங்கள் பெற 9443540743 நம்பருக்கு வாட்ஸ் அப் மெசேஜ் செய்யவும்.
@vanitha36702 жыл бұрын
வணக்கம், கும்ப லக்கினம் 8ல் சனி குருவுடன் சேர்க்கை சனி திசை நடந்தால் எப்படி இருக்கும்?
For personal details, message me on whatsapp 9443540743
@naveenkumarck57524 жыл бұрын
Sir For me vakra sani in lagnam.. It is good or bad.. 17th June 1989 Time-20hrs
@jagaboycreative89154 жыл бұрын
Guru ,sani serkai enga erutha nan mai endru oru video please sir
@skpcreation48893 жыл бұрын
05.10.2013 night 10.08 pm palan selluga ayya
@kalpanarai11144 жыл бұрын
Sir na Makaralagnam mithuna rasi mirgasira Nakshatram and Thula la Sani and ketu irrekega sir but vakram Sani sir lagnam la Guru irrekega guruvu vakram sir please reply me sir what happened in my life.please
@astrobalavellore30354 жыл бұрын
For personal details, message me on whatsapp 9443540743
@SakthiVel-hu5cd4 жыл бұрын
Placidus bhava chart or mid point bhavachart. Which one is correct sir?
@astrobalavellore30354 жыл бұрын
Both are having different systems of astrology
@SakthiVel-hu5cd4 жыл бұрын
@@astrobalavellore3035 Thanks sir
@SakthiVel-hu5cd4 жыл бұрын
@@astrobalavellore3035 which one is correct in your point sir?
@agrajini98943 жыл бұрын
ஐயனே எனக்கு லக்னத்திற்கு 12 இல் குரு பகவான் சனி பகவான் செவ்வாய் ராகு உள்ளது சிம்மத்தில் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம் 3 ஆம் பாதம் ஆகும் தற்பொழது கேது மஹா தசை ஆரம்பம் ஆகும் ஐயா எப்படி இருக்கும் ஐயனே ?
@savithabalaganesh70314 жыл бұрын
8 sani irrukuthu, 7 guru ,2 sukran,chandran itharku yapadi iya
@parameswarimuthumariyapan2399 Жыл бұрын
வணக்கம் சார் எனக்கு தனுஷ் ராசியில் இருக்கிறார் லக்கனம் த்தில் இருந்து 9இடம் பலன் சனி பவன் இருக்கிறார் பலன் சொல்லுங்க சார்
@astrobalavellore3035 Жыл бұрын
ஷ்திரமான முடிவு எடுப்பதில் வல்லவர்.
@thanaletchumy31744 жыл бұрын
Sir 8am veetil sani sevvai irunthal?
@thirumalai25853 жыл бұрын
Sir 2la sani yanna parikaaram sir
@Lover_of_rangoli3 жыл бұрын
Nanmaiya
@arundorairaj81064 жыл бұрын
Sani in 10 th house with bhuthan kumba laknam kanni rasi
@naveenkumark31024 жыл бұрын
ஐயா சனி பார்க்கும் இடம் பாழ் ஆகும் அப்போது நமது பாதக ஸ்தானத்தை சனி பார்க்கும் போது நமது பாதகத்தையும் சேர்த்து பாழ் படுத்தி விடுவாரா ஐயா.. அப்போது தீங்கு இல்லையா ஐயா...
@SpaceGacrux4 жыл бұрын
Good one sir. If sani uccham in 10th house but vakram, how effects change?
@astrobalavellore30354 жыл бұрын
good results
@SpaceGacrux4 жыл бұрын
@@astrobalavellore3035 thank you sir for taking time to reply
@kamalidurairaj82534 жыл бұрын
8aam idam sani ya Vakkra Guru oda 5th paarvai kedacha.. nalla palan unda..??
@astrobalavellore30354 жыл бұрын
நல்லது தான்
@planetinfluencedk53604 жыл бұрын
Sir pitru sthanam eth oworu graha sthanavum sollungal
@jmk84952 жыл бұрын
Thanks sir 💕
@astrobalavellore30352 жыл бұрын
welcome sir
@naveenkumark31024 жыл бұрын
ஐயா மிதுன லக்னத்திற்கு சனி பகவான் பாக்கியாதிபதி அவர் லக்னத்தில் அமர்ந்து 3 மற்றும் 7 மற்றும் பத்தாம் பார்வையாக பார்ப்பதால் பாக்கியாதிபதி இன் பார்வை நன்மையா தீமையா ஐயா அப்படியே சனி பகவான் பார்க்கும் இடத்தின் கிரகம் உச்சம் பெற்று இருந்தால் அந்த வீடு பாதிப்பு அடையும ஐயா பலன் சொல்லுங்கள் ஐயா...
@astrobalavellore30354 жыл бұрын
சனி பார்வை பட்ட இடங்கள் பாதிப்பு அடையும்.
@jayakavya30364 жыл бұрын
வணக்கம் ஐயா.... 8 ம் இடத்தில் சனி தன் சொந்த நட்சத்திரத்தில் வர்கோத்தம நிலையில் இருந்து அதுவே திதிசூன்ய வீடாகவும் இருந்தால் சனிதசை எப்படி இருக்கும்?
@astrobalavellore30354 жыл бұрын
சூன்யாராசியில் அமைந்து, அந்த சனியும் சூன்யத்தில் இருந்துவிட்டால், அந்த சனிதசை பலன் இல்லாமல் போகும்.
@koorimadhavan89514 жыл бұрын
நன்றி...
@johnsunnerode4 жыл бұрын
ஐயா, நான் சிம்ம லக்னம். சனியும்(5ஆம் வீடு) குருவும்(11ஆம் வீடு) ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டால் தோஷமா?
@astrobalavellore30354 жыл бұрын
ஆமாம்.
@shanthik49434 жыл бұрын
வணக்கம் சார் சனியும் குருவும் மீன லக்னத்திற்கு 7இல் அஸ்தமனம் சூரியனும் கூட இருக்கு இப்போ பிரம்மஹத்தி தோஷம் ஏற்படும் சார்
@sakkubaigovindan96634 жыл бұрын
Sir please send ur books good explanation I will buy books please guide
@mevithabiku92034 жыл бұрын
put video on saraparivathanai
@TheSenthilvel4 жыл бұрын
3இல் சனி வக்ரம் என்னுடைய ஜாதகத்தில்.எப்படி இருக்கும்.
@soundarsivaprakasam67674 жыл бұрын
ஐயா, நான் ஆயில்யம் நட்சத்திரம். கடக ராசி கடக லக்னம். 1ல் சந்திரன் சனி. 2ல் சூரியன் சுக்கிரன். 3ல் புதன் செவ்வாய். 4ல் ராகு. 10ல் கேது. 11ல் குரு. திருமணம் ஆகுமா ஆகாதா? கால் சர்ப தோஷமா? என் எதிர்காலம் எப்படி இருக்கும்?
@astrobalavellore30354 жыл бұрын
For personal details message me in whatsapp 9443540743
@manishajothi35142 жыл бұрын
Sir,In my wife horoscope, mithuna lagnam sani in 5th place swathi natchitram saram, saniku endha parvaium illai, sani dasa eppadi irukum sir.age 39. Ippo sani dasa start ayuirchu. Thankyou.
@astrobalavellore30352 жыл бұрын
மிதுன லக்கினத்திற்கு சனி அஷ்டமாதிபதி என்றாலும் பாக்கியாதிபதி என்பதால்... அதிக நன்மைகளும், கொஞ்சம் பிரச்சனைகளும் இருக்கும் சார்.
@manishajothi35142 жыл бұрын
@@astrobalavellore3035 Thank you sir.
@gopalvenu29103 жыл бұрын
வக்கிர கிரகங்களை பற்றி சொல்லவும்
@astrobalavellore30353 жыл бұрын
ஏற்கனவே வீடியோ தந்துள்ளேன் சார்
@saraswathie46744 жыл бұрын
Ayya kanni lagnam 4th housela sani+chandran iruku ena palan marriage life epadi irukum
@astrobalavellore30354 жыл бұрын
மனக்குழப்பம் அவ்வப்பொழுது வரும்
@CASanjayMpr23983 жыл бұрын
@@astrobalavellore3035 sir ,meena lagnam 2 ND place la sani (vagram).....Ivar 8 th place parkiraru அதில் சூரியன் சுக்கிரன் புதன் உள்ளார்கள்....ஆனால் இவர்கள் முவரியும் குரு பகவான் பார்கிறரு.....what பலன்
@@astrobalavellore3035 sir, neenga 2 il sani irundha nalladhu illa nu soneenga, ippo super nu solreenga! Purila
@astrobalavellore30354 жыл бұрын
@@arr2661993 மகரம் லக்கினத்திற்கு லக்கினாதிபதி இரண்டில் இருப்பது சூப்பர் தானே சார்.
@karthikeyan-tx2nj4 жыл бұрын
மீனம் லக்னம் மகரத்தில் சனி வக்ரம் பெற்று இருந்தால் பலன்கள் மாறுபாடும் மா?????
@astrobalavellore30354 жыл бұрын
ஆம், பலன்களில் கொஞ்சம் மாற்றம் உண்டு.
@sumathikumar57524 жыл бұрын
வணக்கம் சார் 12 ல் சனி உச்சம் ராகு உடன் சேர்கை பலன் என்ன ஐயா....
@astrobalavellore30354 жыл бұрын
ஆசை அதிகம், பிறகு அதில் சலிப்பும் வந்துவிடும்.
@thenmozhivaseegaran78834 жыл бұрын
ஐயா சிம்மம் லக்னம் சனி , குரு விக்ரம் இதனால் பாதிப்பா
@dhansa55284 жыл бұрын
சார் சனிக்கு 3,6,10,11 ஆகிய இடங்கள் நல்லது என ஜோதிட சாஸ்திர நூல் கூறுகிறது. எனில் சனி 3 ல் இருந்து 3 ஆம் பார்வையாக 5 ம் இடத்தையும், 7 ஆம் பார்வையாக 9 ம் இடத்தையும் பார்ப்பாரே.... மிக முக்கிய ஸ்தானமான மூல திரிகோணம் 5,9 ஆம் இடத்திற்கு சனி பார்வை படுமே... இது நல்லதா சார்....
@srinivasankrishnan6403 Жыл бұрын
சனி பார்வை படும்போது அங்கு தவறு நடக்காத பட்சத்தில் டீடண்டான பலன்கள் கிடைக்கும்
@rajagopalv65312 жыл бұрын
வணக்கம் 3 இல் சனி+ கேது என்ன பலன்? நன்றி
@astrobalavellore30352 жыл бұрын
வெற்றி கொடி கட்டுவீர்கள்
@saralat78974 жыл бұрын
Thanks
@HariKrishnan-vm3cr4 жыл бұрын
ஐயா மேஷம் (லக்னம் ), குரு 10 ல் இருந்து 9 ம் பார்வையாக செவ்வாய் பார்க்கிறார் ... செவ்வாய் திரிகோணமாக சனியை பார்க்கிறார் .. இதற்கு என்ன பலன்
@shravanammadhuram88863 жыл бұрын
Clear explanation...namasthe sir
@rkannanr.kannan84934 жыл бұрын
Super
@mahat71344 жыл бұрын
Simba lagnam , 5th house la sani ( danush rasi ) irukaru... Enna palam sir ?
@godssoulsaisai20704 жыл бұрын
Feed crows with food they like it will decrease the effect
@prithivirajanb75104 жыл бұрын
@@godssoulsaisai2070 thulam laggunam 3rd house la sanni bagavan
@ganeshm38884 жыл бұрын
Guru 8th place la irundu 12th place sani bhavan patha?
@astrobalavellore30354 жыл бұрын
தூக்கம் வரும்
@ganeshm38884 жыл бұрын
@@astrobalavellore3035 Aiyya vera dosa nivarthe atha vathu unda.
@vigneshbaskaran95774 жыл бұрын
Sani lakathil kumba lakanam guru 5 parvai sani parkirar
@astrobalavellore30354 жыл бұрын
நல்ல அமைப்பு
@vigneshbaskaran95774 жыл бұрын
@@astrobalavellore3035 nandri
@panneerselvamrajasekar21874 жыл бұрын
ஐயா, சனி பகவான் 12ல் வக்கிரம் ( கும்ப லக்னம் ) இதற்கு பலன் மாறுபடுமா பதில் தரவும்
@astrobalavellore30354 жыл бұрын
நிச்சயமாக..
@sivashakthi3684 жыл бұрын
வாக்கியப்படி சனி 8ல் உள்ளார் திருக்கணித படி 9ல் உள்ளார் இதில் எது சரி please answer me
@astrobalavellore30354 жыл бұрын
இரண்டும் வேறு வேறு சித்தாந்தம். இரண்டும் அவரவர்களுக்கு சரியே.