ஜாதகத்தின் மூலம் ஆண்மைக் குறைபாட்டை அறியும் வழிவகையை எளிதில் புரியும் வகையில் தெளிவாக விளக்கமளித்த உயர்திரு.பாலா அய்யா அவர்களுக்கு நன்றிகள் பல.
@astrobalavellore30352 жыл бұрын
மிக்க நன்றி சார்.
@satheeshkumar16584 жыл бұрын
ஐயா நன்றி. உங்களுடைய பதிவு அனைத்தும் எளிமையாக உள்ளது.
@RameshRamesh-kg3pz4 жыл бұрын
நன்றி ஜீ
@A.B.C.584 жыл бұрын
Vanakkam. Unmayil oru Erumai madu kooda thangal astro lectures kettal jothidar aagividum alavirkku thangal lectures irukkirathu. Most beautiful and attractive lectures. 24 x 7 x 365 lectures ketka aarvam. Vendumendre ice vaithu sollavillai. Arumayana lectures, examples. Ungal students koduthuvaithavargalthan. Commona balangalai sonnalum, 100% en jathagathai verify pannumbothu thulliyamaga ullathu. Ungal elimai, deepest astro academical knowledge jolikkirathu. Astro naathigavathigalukku, ungal lecturesiye kettal nichayam maari viduvargal. Oru vendukol. Jothida anbargalukku ezhum santhegangalukku thangal oru FAQ page open panni, brief questions and brief answers erpaduthalsm. Aanal thangalukku neram pothathu. Kodikkanakkil questions vanthuvidum. Kulukkal muraiyil oru kurippitta alavulku pathil sollalam enbathu en karuthu. Ithu jorhida anbargalukku migavum benefitaga urukkum. Misleading predictionsiye thadukkum. May God bless you for your lengthiest life beyond 100 years with excellent health and your service continued to the society. Thank you.
@natarajana5569 Жыл бұрын
3-ம் இடம் தன்மை விளக்கம் அருமை💐💐💐💐💐💐💐
@astrobalavellore3035 Жыл бұрын
மிக்க நன்றி
@saravananpanneerselvam55332 жыл бұрын
நன்றி ஐயா இந்த பதிவு நல்ல பதிவு ஐயா
@thirumalaisami3417 Жыл бұрын
ஐயா,மிகச்சிறந்த விளக்கம்.வணக்கம்,நன்றிகள்.
@astrobalavellore3035 Жыл бұрын
சந்தோசம், நன்றி சார்.
@manuneethirajan6533Ай бұрын
ஐயா லக்னத்தில் புதன் மடுறும் சுக்கிரன் மூன்றாம் இடத்தில் செவ்வாய் ... எட்டாம் இடத்தில் எந்த கிரகமும் இல்லை.. எப்படி இருக்கும்
@anbarasianbarasi5082 ай бұрын
Murali kanni rasi astham 4 patham laganam kanni or thulam 9-11-1977 5:30 am banavaram wife anbarasi danusu rasi pooradam 4 patham simmalaknam 13-8-1981 8:05am ayiramangalam marriage agi4years aguthu kulanthi pakkiyam eilla palan solunga sir please
@astrobalavellore30352 ай бұрын
தனிப்பட்ட ஜாதக பதில்களுக்கு கட்டண விபரங்கள் பெற 9443540743 நம்பருக்கு வாட்ஸ் அப் மெசேஜ் செய்யவும். அல்லது இலவச லைவ் நிகழ்ச்சியில் கேட்கவும். நன்றி 🙏
@SelvamSelvam-zf9iy Жыл бұрын
மிக்க நன்றி சார்🙏
@astrobalavellore3035 Жыл бұрын
welcome
@nagarajanerode2 жыл бұрын
தெளிவான விளக்கம் அய்யா
@astrobalavellore30352 жыл бұрын
மகிழ்ச்சி சார்.
@RameshRamesh-kg3pz4 жыл бұрын
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் இருந்து ரமேஷ் பதிவு அருமை ஜீ நன்றி
@electrothunder33174 жыл бұрын
ஐயா, 3 ஆம் பாவத்தில் வீரிய ஸ்தானத்தில் சூரியன்+புதன்+சுக்கிரன்+கேது உள்ளனர். எனது இராசி மகரம், லக்னம் மேஷம், லக்னத்தில் செவ்வாய் உள்ளார். நட்சத்திரம் அவிட்டம் 2 பாதம்... 3 ஆம் பாவம் பலன்களை கூறுங்கள்.
@karunakaran92155 жыл бұрын
Super sir👌👌👌👏👏👏
@sureshbabu19995 Жыл бұрын
ஐயா நான் மிதுன லக்னம் மூன்றில் சுக்கிரன் வக்ரம் அவர் கேதுவுடைய மகம் நட்சத்திரத்தில் உள்ளார் எனில் அவர் தசையில் என்ன செய்வார் ஐயா.
@astrobalavellore3035 Жыл бұрын
சுகங்களை கொடுத்து கூடவே அதை பிரித்தும் வைப்பார்.
@manivelusamy61459 ай бұрын
எனக்கு மூன்று மற்றும் எட்டாமிடம் சுக்கிரனின் வீடுகள். அந்த சுக்கிரன் பதினொராமிடத்தில் ராகுவுடன் வக்ரம் எப்படிசார்.மூன்று எட்டில் எந்த கிரகமும் இல்லை.
@astrobalavellore30358 ай бұрын
உங்களுக்கு பிரச்னை இல்லை
@bhuvanesh945 Жыл бұрын
Ayya unga explanations super i need your appointment
@astrobalavellore3035 Жыл бұрын
தனிப்பட்ட ஜாதக பதில்களுக்கு கட்டண விபரங்கள் பெற 9443540743 நம்பருக்கு வாட்ஸ் அப் மெசேஜ் செய்யவும்.
Vanakkam ஐயா பூச நட்சத்திரம் கடக ராசி கடக லக்கனம் ஐந்தாம் இடத்தில் சந்திரனும் கேதுவும் ஒரே வீட்டில் இருந்தாள் திருமணம் செய்யலாமா மேலும் இந்த ஜாதகத்திற்கு இரண்டாமிடம் சூரியனும் கேதுவும் எட்டாமிடம் ராகுவும் உள்ளது தயவுசெய்து இதைப் பற்றி விளக்கவும் நன்றி
@astrobalavellore30354 жыл бұрын
இந்த மாத கேள்விபதில் வீடியோவில் இதற்குரிய பதில் வரும்.
@amuthak40524 жыл бұрын
Chevai and kethu eruntha 10th place eruntha.
@astrobalavellore30354 жыл бұрын
வேலையில் வெறுப்பு
@karthickraj79104 жыл бұрын
Iyya vanakkam, yennaku 12 m place la sevvvai +kethu irukkirathu,anal sukiran aathci matrum 3m idathil suriyan+guru irukkirathu .yenna palan
@astrobalavellore30354 жыл бұрын
without knowing lagna ?
@karthickraj79104 жыл бұрын
@@astrobalavellore3035 kadaka lagnam sir,
@astrobalavellore30354 жыл бұрын
@@karthickraj7910 வீரம் உண்டு.
@anbuanbarasu35294 жыл бұрын
கேது இருக்கும் இடத்தில் இருந்து செவ்வாய் 1 5 9 இரு ந்தால் ஆன்மை குரைவு சொன்னிங்க கேது செவ்வாய் ஒரே வீட்டில் இருந்தால் என்ன ஆகும்
@astrobalavellore30354 жыл бұрын
1-5-9 என்பதில் அந்த ஒன்றாம் இடமும் அடக்கம் தானே.
@thendralthendral26234 жыл бұрын
மூன்றாம் வீட்டு அதிபதி மற்றும் லக்ன அதிபதியும் அஸ்தங்கம் ஆகி விட்டால் என்னவாகும்?
@astrobalavellore30354 жыл бұрын
இந்த மாத கேள்வி பதில் வீடியோவில் இதற்குரிய பதில் வரும்
@johnkennedy54414 жыл бұрын
ஐயா வணக்கம்.. எனது மகன் 16.1.1998..காலை 9.15..திருப்பூர்...சுககிரன் அஸ்தங்கம்..வக்கிரம்..வர்கோத்தமம்....புத்திர பாக்கியம் பாதிக்குமா???
@astrobalavellore30354 жыл бұрын
contact me through my whatsapp message
@wignarajahs.10505 жыл бұрын
துலாம் லக்னத்தில் (ராசியும் அதுவே) லக்னாதிபதி சுக்கிரன் அஸ்தங்கம் 3ஆம் பாவக குருவும் அஸ்தங்கம் 3ஆம் வீட்டில் சனி 8ஆம் வீட்டில் செவ்வாய். எப்படி பலன்.
@sathya15085 жыл бұрын
நீங்களே சொல்லுங்கள்...
@astrobalavellore30354 жыл бұрын
இந்த மாத கேள்விபதில் வீடியோவில் இதற்குரிய பதில் வரும்
@wignarajahs.10504 жыл бұрын
ஐயா துலாத்தில் சுக்கிரன் சூரியன் புஸ்கர பாகம் 24 பாகையில் விசாகம் 2ஆம் பாதம் புஸ்கர நவாம்சத்தில் இருப்பதால் அஸ்தங்க தோஷம் விலகுமாமே உண்மையா. குரு 20 பாகையில் விசாகம் 1ஆம் பாதத்தில் தனது சுய சாரத்திலும் திக்பலமும் பெருவதால் அஸ்தங்க தோஷம் விலகுமா.
@thangavel28095 жыл бұрын
8ம் அதிபதி & 8ம் வீடு Strong ஆ இருந்தா என்ன பலன் Sir
@astrobalavellore30354 жыл бұрын
சனியாக இருப்பின் தீர்க்காயுள், மற்றவர்கள் என்றால் அடிக்கடி ஆயுள் கண்டங்கள் வரலாம், இருப்பினும் மற்ற கிரகங்களின் செயல்பாடுகள் பொறுத்து அமையும்.
@maddytom10694 жыл бұрын
என்னாது வேலை இல்லைனா வருமா
@balajiprabhuv5594 жыл бұрын
😂😂
@rsekar248511 ай бұрын
Yallama poi evaru jathagara ella
@ksk6409 Жыл бұрын
😂😂😂😂😂
@jayamuruganj55954 жыл бұрын
மகராசி விந்து உற்பத்தி சார் டிப்ஸ்
@CBE28075 жыл бұрын
Neenga astrologer ah, doctor ah, illa psychiatrist ahnu therila?