Understanding of Rahu in Own Star!

  Рет қаралды 46,767

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Пікірлер: 199
@kraja6112
@kraja6112 Жыл бұрын
சின்ராசு தம்பி ராகு கேது பற்றி சிறப்பாக மற்றும் துல்லியமாக கூற இப்புவியில் வேறு ஒருவன் கிடையாது என்பதை நீரூபித்து வீட்டாய் ... ஜோதிடம் அரைகுறைய்யாய் தெரிந்தவர்த களுக்கும் இது புரியும்... மற்றும் ஒரு சிறப்பான பதிவு... நாளுக்கு நாள் நீ மென்மேலும் மெருகேருகிறாய்... சிறப்புறுகிறாய்...வாழ்க வளமுடன்...
@tharunkumar3481
@tharunkumar3481 2 ай бұрын
இருளில் இருந்து ஒளிக்கு வழிகாட்டும் உண்மையான குருவே!! நன்றி!!
@raman.n.g.8651
@raman.n.g.8651 Жыл бұрын
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕
@gurukirthigurukirthi4429
@gurukirthigurukirthi4429 Жыл бұрын
எனக்கும் 8 இல் ராகு, திசை ஆரம்பித்து தான் நல்ல வேலை, கல்யாணம், ரெட்டை குழந்தைகள். ராகு எனக்கு நல்லவர்
@Ritvin2021
@Ritvin2021 Ай бұрын
Ungala ku raku rispathil irrupar yentru ninaikiren
@astroashokastroashok5439
@astroashokastroashok5439 Жыл бұрын
அருமையாக விளக்கம் அளித்துள்ளார் ஐயா சின்னராசு அவர்கள் வாழ்த்துக்கள் நன்றி
@ravichandran1796
@ravichandran1796 Жыл бұрын
அருமை...அருமை...அருமை.... குருவிடத்தில் கற்றல் இனிமை.....
@gangasalamkodalikaruppur1846
@gangasalamkodalikaruppur1846 Жыл бұрын
நீங்கள் பதிவு செய்த கருத்துக்களில் மிக சிறந்த கருத்துக்கள் இது தான் .... ஆனால் இன்னும் விரிவான விளக்கம் தேவை அய்யா....
@heykumaran1540
@heykumaran1540 Жыл бұрын
Mithuna laknam thiruvathiraila rahu Viruchakathil budhan Ayya Koodave Guruvum Neengal sonnathu Pol kethu thasa gud ....❤❤❤
@mathiazhaganp9469
@mathiazhaganp9469 Жыл бұрын
வணக்கம் ஐயா தங்களின் ஜோதிட சேவைகளுக்கு பாராட்டுக்கள்
@rajalingam8737
@rajalingam8737 13 күн бұрын
அருமை அருமை அருமை ஐயா,,, நன்றி❤❤❤
@gopimaheshwari4178
@gopimaheshwari4178 Жыл бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே
@israelisravehlan3355
@israelisravehlan3355 Жыл бұрын
அய்யா🙏 வணக்கம் மிக்க அனுபவம் மிகுந்த தகவல்கள் பதிவுகள் நன்றி
@anbushanmugam3872
@anbushanmugam3872 Жыл бұрын
ஜோதிட தெய்வத்திற்கு கோடான கோடி நன்றிகள் பொற்பாதங்களை வணங்குகின்றேன் ஐயா
@27bykarthi
@27bykarthi Жыл бұрын
The most awaited Video 📷
@ramachandranravindran7005
@ramachandranravindran7005 2 ай бұрын
Super Tamizh Jothida kadale. Vazhga pallandu
@sundarraj9129
@sundarraj9129 Жыл бұрын
Excellent sir உண்மை
@Ritvin2021
@Ritvin2021 Ай бұрын
My favourite astrologer for ever
@umavathir6806
@umavathir6806 Жыл бұрын
raghu vishagam2 guru saram guru 8 place raghu laknathil thulam vitil laknam.. sukran 5th place kumbam Vitil.. nadapu raghu thasai sevai puthi
@vtamilmaahren
@vtamilmaahren Жыл бұрын
நன்றி நண்பரே 🙏🏼
@harrisonford4344
@harrisonford4344 Ай бұрын
Sir Lagnathukku sukran maraiyutha ana parivarthanaiyil irruku ippo eppsdi sir palan edukkurathu
@ChandralekaChandraleka-ui8kw
@ChandralekaChandraleka-ui8kw 10 ай бұрын
Sir yanku 8 ragu kadagaragu sir ithu yana saram sir please next dhasa ragu positive or negative sir please sollu ga sir
@chandiramohan7680
@chandiramohan7680 Жыл бұрын
Mithuna laknam Thulam kattathil swathi natchathirathil ragu 2 pratham sukiran 3 patham
@sangeethabalu7392
@sangeethabalu7392 Жыл бұрын
Thanks you sir super explanation
@rajafamily2043
@rajafamily2043 Жыл бұрын
ராகு மகம் நட்சத்திரம் 7வது வீடு சூரியன் மற்றும் கேதுவும் லக்னத்தில் ராகு திசை நன்று தற்போது குரு திசை ஆரம்பம் குரு மற்றும் ராகு சேர்க்கை
@rdn3704
@rdn3704 Жыл бұрын
Thank you for this video Sir. What you said is perfectly correct. I have Rahu & Jupiter conjunction within 4 degrees in 8th house Libra and both in Swathi nakshatra. However Jupiter was retrograde the day I was born. Rahu maha dasa was a fruitful year for me as he gave abundance to me financially. Jupiter dasa was very tough for me. Once again thank you. God Bless You.
@mohanmohan9358
@mohanmohan9358 5 ай бұрын
Sir , can you provide you dob and time ..
@sk4627
@sk4627 Жыл бұрын
சுக்கிரன்/சனி/செவ்வாய்/லக்னம் நான்கும் தனசு பூராடம் குரு தனசு மூலம் கேது மீனம் வுத்றடாதி நான கேது திசையில் சிறந்த வீடு கட்டினேன் விரோதிகள் அடங்கினார்கள் கேது திசை எனக்கு மிகச்சிறப்பாக வுள்ளது
@sk4627
@sk4627 Жыл бұрын
2022இல் வீடு கட்டினேன்
@vimalathithanmanivel1490
@vimalathithanmanivel1490 Жыл бұрын
தலைவா குரு ராகு இணைவு 12 லக்னத்திற்கு படத்தை ரிலிஸ் பன்னு தலைவா ......
@chandransinnathurai7216
@chandransinnathurai7216 Жыл бұрын
Thank you Sir good luck 😮😮😮
@Hema-bd4fy
@Hema-bd4fy 27 күн бұрын
In my horoscope,kanni langam rahu,budha,guru in thiruvadhurai along with sun ,now what is the prediction for rahu dasa?
@prabavignesh-wp9sv
@prabavignesh-wp9sv Жыл бұрын
Mesha lagnam...moola nakshatra..4 padam.. Rahu in punarpoosam nakshatra parivarthanai with guru in swathi nakshatra Guru in thulam also in parivarthanai with sukran in meenam How to take rahu and guru placement... Budhan in Rishabam... Is upcoming rahu dasa good...?
@rubahasan666gova6
@rubahasan666gova6 Жыл бұрын
ஐயா எனுடிய வாழ்கை மிகவும் சிரமமாக உள்ளது நான் உங்களை சந்திக்க வேண்டும்
@jayasreen7115
@jayasreen7115 Жыл бұрын
நான்மீனலக்னம் 5ல கேது 11ல் ராகு சுக்கிரன் , சனி ரிஷபம்த்தில் , ராகு தசையில் திருமணம் 2 ஆண்குழந்தைகள் d.ob 6.1.1972
@ponpugal
@ponpugal Жыл бұрын
As far as I know,,3 or 4 planets peak in your horoscope that's why your are having eloquence ,and you are enthralling your clients... obeying your prediction
@ravichandran1796
@ravichandran1796 Жыл бұрын
என்க்கு ஆறில் ராகு சுயசாரம். ஸ்தானநாதன் சனி லக்னத்திற்கு எட்டில் நீசம்.ராகுவுக்கு மூன்றில். ராகு தசை கடந்து விட்டேன் . நான்கு முறை தொழிலில் தோற்றேன்.வருவாய் நன்றாகத்தான் இருந்தது... கடுமையான உழைப்பையும் வருகின்ற வருமானத்தையும் முதலீடாய் போட்டேன். தசை முடியும் தருணத்தில் காலை உடைத்து சைபராக்கி படுக்க வைத்தது.... குரு தசையில் மீ்ண்டும் எழுந்தேன்....முதலீடில்லா சேவைத்தொழில் செய்தேன்.மீண்டும் பழைய இரும்புத் தொழிலை தொடங்கினேன்... இப்போோது திிருப்தியான தொழில் வீடு குழந்தைகள் எல்லாம் கிடைத்தன... ராகு தசையில் நிறைய ஏமாற்றங்கள்.... எந்த ஜோதிடரும் சொல்ல வில்லை நீ தோற்பாய் என்று... குருவே நீங்கள்தான் தெளிவாக கற்றுக் கொடுத்திருக்கிறீர்கள்.. நன்றி குருவே... நீங்கள் சொன்ன விதிகள் கேது தசைக்கும் பொருந்துமா?என் ஜாதகத்தில் ராகுவுக்கு வீடு கொடுத்த சனியும் கேதுவுக்கு வீடு கொடுத்த சூரியனும் சாஷ்டாங்கமாய்... இருவரும் நீசம்....
@sivananthan3101
@sivananthan3101 Жыл бұрын
VALLGA KADAGAM VETRI NICAYUM ❤❤❤❤JAI SRI RAM THUNAI YENDRUM 🙏🙏🙏🙏
@ashokkumar7505
@ashokkumar7505 Жыл бұрын
Yennavenumanal sollunga mithunamthirkku yentha jothider kanippu veen
@ramrammithran6603
@ramrammithran6603 5 ай бұрын
அருமை..... ஐயா
@shivakumar-xk1bd
@shivakumar-xk1bd 23 күн бұрын
What if vedu koduthavan vakram means
@lohitakathirvel5652
@lohitakathirvel5652 Жыл бұрын
Vanakam sir,simma lagnam 10il ragu 3il sukran sevvai aachi ragu rohini saram sukran ragusaram swathi4 sevvai swathi3 ragusaram vangiya sukran sevvai eppadi irrukum sir 16.12.2002 10.55pm cbe
@anbu1174
@anbu1174 Жыл бұрын
ராகு வீடு குடுத்த கிரகம் ராகுவிற்கு 12 ல் மறைந்து அந்த கிரத்திற்கு வீடுகுடுத்த கிரகம் ஆட்சி அல்லது உச்சமானல் பலன் எப்படி கனிப்பது என்று கூறுங்கள்.
@agm.12345
@agm.12345 Жыл бұрын
டேய் உன் நிலைமைய நினைச்சா சிரிப்பா இருக்குடா....😂 வீடு கொடுத்தது.... கொடுக்காதது..... வாடகை விட்டதுனு பேசி, இனி நீ ஜோசியம்,ஏவல்,செய்வினைனு போகப் போற...😂😂
@rudrarudra4292
@rudrarudra4292 3 ай бұрын
ஜோதிடம் தெரிந்து தெளிந்து கேட்கிறீர்கள்.... இது பற்றி பதிவிடும் போது தெளிந்து கொள்வோம் நண்பரே 🎉🎉🎉🎉
@udhayakumar8267
@udhayakumar8267 29 күн бұрын
For me also same question Sir .... rahu at 4th house .... vedu koduthavan at 3rd house ( sevvai) & also parivarthanai with 4th house (sukuran) .... date of birth 27 / 11 / 1974 Tuesday 12 : 21 a.m at madurai .... sir please tell me what will happen to me in this rahu desa
@dineshramalingam8670
@dineshramalingam8670 2 ай бұрын
Rahu maraivu veedu eppadi parpathu ( clockwise or anticlockwise)
@grannyspet7463
@grannyspet7463 Жыл бұрын
Sir, what would be the effect if rahu is in kethu nathchathiram and kethu is in rahu natchathiram ( thiruvathirai, swathi, sadhayam)
@vasudevankalmachu5566
@vasudevankalmachu5566 2 ай бұрын
Super guru
@kalaibaskar7181
@kalaibaskar7181 Жыл бұрын
Super explain thank you so much sir 🎉🎉🎉🎉🎉🎉🎉
@prabhatprabhat5212
@prabhatprabhat5212 Жыл бұрын
ஐயா வணக்கம் ராகு கேது சாரம் வாங்கிய இருந்தால்? நன்றி வணக்கம் நா.பத்மநாபன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Naanungalst
@Naanungalst Жыл бұрын
Sir iam kanni lagnam.. 10 th house tiruvathirai ragu.. 2nd house puthan swathi natchathiram.. But I lose 20laks in business.. 11/11/1982..time.3:36am.delhi...balakrishnan...🙏🙏🙏
@thirusenthilmurugan6105
@thirusenthilmurugan6105 Жыл бұрын
நன்றி ஐயா 🙏
@ganesamoorthyganesamoort-yd5ng
@ganesamoorthyganesamoort-yd5ng Жыл бұрын
RAgu. Kethu parivarthanai mithunam laganam kethu thiruvatari thanusu ragu mulam guru 8th house utharafam 4 buthan 4th house
@Janarthanan7649
@Janarthanan7649 Жыл бұрын
Could you please clear my doubt? Magara laganam, Mercury in Scorpio house (11th ) in vishaka natchathiram, & Guru in cancer house in ayilyam natchathiram( 7th) , Mars in taurus house vagaram condition, how will be the Mercury dasa. 😊
@rajapriya2717
@rajapriya2717 9 ай бұрын
Sir vanakkam, kanni laknam 4ilkethusani 5il Chandran guru 6il sevvai 8il Suriyan 9il puthan 10il sukiran raghu idhil sevvai sathayam natchathiram raghu mirugacherisham natchathiram Sara paribarthanai veedukodutha puthanum sukiranum parivarthanai raghu tashi eppadi irukkum Ayya please 14.5.20 twins 4.08pm1male 1female 4.10pm thanjai
@Vetriventhangang
@Vetriventhangang Жыл бұрын
துலாத்தில்(லக்னம்) இருந்து ராகுதசை(ஸ்வாதி)நடத்துகிறது சுக்கிரன் ரிஷபத்தில் உள்ளார் நல்ல படிப்பு வேலை தந்துள்ளது சமீபத்திய பார்த்த ஜாதகம்
@srinivasanpeta4874
@srinivasanpeta4874 Жыл бұрын
Thank you sir p.srinivasan from Kuwait
@padhuramasundram4649
@padhuramasundram4649 Жыл бұрын
Nice. Clear explanation video sir
@behappy6873
@behappy6873 Жыл бұрын
Mithunam lagnathuku budhan marainthal naalathuthane?
@saravanansa357
@saravanansa357 Жыл бұрын
Viruchiga lakkanam vs marriage sollunga iya
@karthikeyans9715
@karthikeyans9715 Жыл бұрын
❤hi sir I am from dindigul rahu in7th place in Jupiter star and rahu was deposited in கும்பம் sani in தனுசு at வக்ரம் with சந்திரன் and Jupiter in மேஷ ராசி with லக்னாதிபதி how was my rahu dasa positive or negative Please answer
@senaakaniansivaa6259
@senaakaniansivaa6259 Жыл бұрын
ராகுநின்ற ராசிநாதனும் சாரநாதனும் சஷ்டாஷ்டகமாக இருக்கும்போது கெடுபலன் என்பதனை பல ஜாதகத்திலும் பார்த்துவிட்டேன். ஆனால் 2-12ஆக இருப்பது ஓரளவுக்கு நன்மை செய்த இரண்டு ஜாதகங்களை சமீபத்தில் பார்த்தேன். காரணம் வேறு ஏதேனும் இருக்குமா அல்லது 2-12 நன்மை செய்யுமா அண்ணா? விளக்குங்கள் please... - பேராசிரியர் கணியன் சிவா
@AksharaSivaraj-mt2sm
@AksharaSivaraj-mt2sm Жыл бұрын
Ragu kethu natchathirathilum kethu ragu natchathirathilum erunthal palan
@meenatchi333
@meenatchi333 Жыл бұрын
அய்யா வணக்கம் எனக்கு ஏலில்ராகுசதயம்வர்கோத்தமம்முன்றில்குருவக்கரம்சுவாதிகுருதிசைவழக்குநடந்துகெண்டிருக்கிறதுஇனியவதுநல்லதுநடக்குமாசனிசுக்கிரன்புதன்மாந்திபரணிசுரியன்அஸ்வினிவீடுகிடைத்தால்பரவாய்இல்லை
@dineshramalingam8670
@dineshramalingam8670 2 ай бұрын
1.)Mithunathil rahu-thiruvathirai-suta saram 2.) puthan-rishabathil -rahu ku Marivu thanam (12 veedu) 3.) puthan-lagthathuku -5 am veedu 4.) guru lagnathil--guru parvai -puthan 5.) rahu lagnathuku 6am veedu Eppadi kanipathu
@panneerselvamselvam5086
@panneerselvamselvam5086 Жыл бұрын
Accurate 100% correct
@jayanthijayanthi5851
@jayanthijayanthi5851 8 ай бұрын
Sir how are you? Nenga nejamaa thaan soldringala Raghu thasa 8 years over innum onnum nallathu nadakala
@rusha7263
@rusha7263 Жыл бұрын
How to find out midheaven in a kundali .
@ramchandran9105
@ramchandran9105 17 күн бұрын
கும்பத்தில் லக்கனம் 1ம் இடத்தில் சனி வக்ரம் (ராகு சாரம்) ,5ம் இடத்தில் மிதுனம் (ராகு சாரம்), 9ம் இடத்தில் துலாம் ராகு(குரு சாரம்) + குரு(ராகு சாரம்) எனக்கு சனி திசை நடக்கிறது எப்படி இருக்கும் சொல்லுங்க ஐயா
@2801v
@2801v Жыл бұрын
Super🌹
@kirubakaran906
@kirubakaran906 Жыл бұрын
Raagu kethu natchathiratil irundhal
@sureshkumar-bp9wu
@sureshkumar-bp9wu 11 ай бұрын
வணக்கம். ரிஷிப லக்னம் விருச்சிகத்தில் ராகு.‌ ராகு வக்ர புதன் சாரம். கும்பத்தில் குரு. துலாத்தில் சூரி. சுக். அங். புதன்(வ). ராகு திசை நன்றாக இருக்குமா தெளிவுபடுத்தும் கள் ஐயா நன்றி.
@akilstech271
@akilstech271 Жыл бұрын
Super.thank you sir
@chitramani8733
@chitramani8733 Жыл бұрын
ஐயா வணக்கம் எண் மகன் சாதகம் கும்ப லக்னத்தில் விருச்சிகம் ராசி 8ராகு Day fo Night 1 30 இடம் திண்டுக்கல் ம(⁠^⁠^⁠)
@JayaGeetha-p5e
@JayaGeetha-p5e Жыл бұрын
வணக்கம் குருஜி🙏. கடக லக்னம் சிம்ம ராசி தூரத்தில் ராகு சுவாதி நட்சத்திரத்தில் பலன் குருவே🙏
@karpagamk6713
@karpagamk6713 Жыл бұрын
Vanakkam anna
@balajisrinivas4861
@balajisrinivas4861 5 күн бұрын
Consultation ku address solluinga sir..
@nithiyananthagopalk2197
@nithiyananthagopalk2197 Жыл бұрын
ஐயா வணக்கம், ஏழாம் அதிபதி கேதுவின் நட்சத்திரத்தில் நிற்பது மணவாழ்வில் சிக்கலை தருமா? தயவு கூர்ந்து விளக்குங்கள்
@kalyaniravikumar2585
@kalyaniravikumar2585 Жыл бұрын
வியாழவட்டம் வட்டத்தைப் பற்றி ஒரு வீடியோ போட வேண்டும் வியாழ வட்டத்தைப் பற்றி ஒரு வீடியோ போடுங்க சார் வியாழ வட்டத்தைப் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் வியாழ வட்டம் வீடியோ போடுங்கள் வியாழ வட்டத்தைப் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்
@deliamita5788
@deliamita5788 Жыл бұрын
Kethu in mithunam on guru leg. Guru neesam. Budhan in 7th House with Suryan on guru leg for simham Lagnam. How will Kethu dasha sir? 22feb1973 8.10 pm Seremban Malaysia
@venkateswaranrangasamy7477
@venkateswaranrangasamy7477 Жыл бұрын
எனது மகள் தனுசு லக்கினம் மிதுனத்தில் குரு சிம்மத்தில் செவ்வாய் கன்னியில் சூரியன் துலாத்தில் சனி ராகு புதன் சந்திரன் விருச்சிகத்தில் சுக்கிரன்
@naturemurthy-8488
@naturemurthy-8488 5 ай бұрын
அருமை
@SPMS14
@SPMS14 Жыл бұрын
ஐயா ராகு திருவாதிரை நட்சத்திரத்தில் புதன் உத்திராடம் மகர ராசியில் ஏப்ரல் 2024ல் புதன் திசை ஆரம்பம்- புதன் திசை எப்படி இருக்கும்....(லக்னம் ரிஷபம்-கும்ப ராசி)
@karthikeyans9715
@karthikeyans9715 Жыл бұрын
❤hi sir iam from dindigul please tell me rahu in Jupiter star rahu was deposited in கும்பம் sani in தனுசு at வக்ரம் with சந்திரன் please answer me 🎉🎉🎉
@karthikeyans9715
@karthikeyans9715 Жыл бұрын
How was rahu dasa
@astroguruaanand9480
@astroguruaanand9480 Жыл бұрын
Vankkam ji
@dineshramalingam8670
@dineshramalingam8670 2 ай бұрын
Rahu veedu kudunga puthan meethu guru parvai irunthal
@ponnalagupitchaimani3623
@ponnalagupitchaimani3623 Жыл бұрын
வணக்கம் ஐயா,ராகு, செவ்வாய் சேர்ந்து,12ஆம் இடத்தில் 6ஆம் வீட்டு அதிபதி சனி சாரம் பெற்று இருக்கிறது. வீடு கொடுத்தவனும் சாரம் கொடுத்தவனும் கேந்திரத்தில் இருப்பதால் வெளிநாட்டில் நன்றாக வைத்திக்கிறது.
@arumugavallis2455
@arumugavallis2455 Ай бұрын
First dedi Raghu childhood stage what can Raghu do
@ashokkumarkrishna5186
@ashokkumarkrishna5186 Жыл бұрын
Rahu is standing with planet that gave him the star... Rahu and mars are in 12 , Also their depositer is having neecha banga raja yogam
@Janarthanan7649
@Janarthanan7649 Жыл бұрын
Could you please clear my doubt? Magara laganam, Mercury in Scorpio house (11th ) in vishaka natchathiram, & Guru in cancer house in ayilyam natchathiram( 7th) , Mars in taurus house vagaram condition, how will be the Mercury dasa.
@mano3tara
@mano3tara Жыл бұрын
வணக்கம் ஐயா. அருமையான பதிவு. ஒரு சிறிய சந்தேகம். ஒரு கும்ப லக்கின ஜாதகருக்கு மிதுனத்தில் குரு (புனர்பூசம் 1) மற்றும் ராகு (திருவாதிரை 1). வீடுகொடுத்த புதன் துலாமில் வக்கிரம் மற்றும் சுக்கிரனுடன் பரிவர்த்தனை. லக்கினத்திற்கு 5,9என்று வந்தாலும் கடக ராசி என்பதால் ராசிக்கு மறைந்து விட்டார்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா ஐயா? நடப்பது புதன் தசை என்பதால் !
@muthuvelramasamy77
@muthuvelramasamy77 Жыл бұрын
சரிதான்ஐயா
@subbarajsubbaraj2352
@subbarajsubbaraj2352 Жыл бұрын
Ragu&sevai&sukiran in11m price.ragu in suyasarm in suwathi.laganam thnusu
@subbarajsubbaraj2352
@subbarajsubbaraj2352 Жыл бұрын
Next ragu thasa
@RaviChandran-zi2lyTV
@RaviChandran-zi2lyTV Жыл бұрын
.. சி ஆர் சார்
@lakshmipriya.s8thds945
@lakshmipriya.s8thds945 Жыл бұрын
ஐயா வணக்கம் என் கணவருக்கு கும்ப லக்கினம் 8ல் ராகு சூரியன் மற்றும் புதனுடன் ராகுவிற்கு சந்திரன் சாரம் சந்திரன் மேஷத்தில் எனவே ராகு மற்றும் புதன் சந்திரனுக்கு சாஷ்டாங்கம் இது எந்த விதமான பிரச்சினை தரும் நன்மையா தீமையா
@annadurai1916
@annadurai1916 Жыл бұрын
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை 26.3.1971. இரவு 10.30 பிறந்த ஊர் விழுப்புரம் எனக்கு சொந்த தொழில் உள்ளதா சார் நான் டெய்லர் 23 வருடமாக திருப்பூர்ல் வேலை செய்யது வருகிறேன் நன்றி சார் 🙏
@sellamuthusr6473
@sellamuthusr6473 Жыл бұрын
செல்லமுத்து. கரூர் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நன்றி
@annadurai1916
@annadurai1916 Жыл бұрын
@@sellamuthusr6473 நன்றி சார் வாழ்க வளமுடன்
@kakkamutta2072
@kakkamutta2072 Жыл бұрын
If rahu in ketu star?
@Rasputin5
@Rasputin5 Жыл бұрын
நான் மகர லக்னம் ராகு 2ம் வீட்டில் சனி 12ம் வீட்டில் இது நல்லதா கெட்டதா இது நல்லதா கெட்டதா அய்யா
@palaniraja8262
@palaniraja8262 Жыл бұрын
ஐயா சதயத்தில் ராகு. வீடு கொடுத்த சனி அஸ்தங்கம் ஆனால் ராகு திசை எப்படி இருக்கும்
@israelisravehlan3355
@israelisravehlan3355 Жыл бұрын
அய்யா பிறந்த ஜாதகம் படி 12 வீட்டில் ராகு அமர்ந்தால் என்ன பலன்கள்?
@kanagaraj2816
@kanagaraj2816 Жыл бұрын
வணக்கம் அன்னா கனகராஜ் பழநி... இராகு மகம் நட்ச்திரத்தில் இருந்தால் (கேது சாரம்)❤
@ravirathnam8710
@ravirathnam8710 Жыл бұрын
சார்,ராகு கேது சாரம் பெற்றால் பலன் எப்படி இருக்கும்...
@srimaheswari3522
@srimaheswari3522 Жыл бұрын
அய்யா வணக்கம் ராகு அமர்ந்த வீட்டின் பலன்கள் மிக அருமை.மன்னிக்கவும் இதில் எனக்கு ஒரு சந்தேகம்.ராகு 12 l புனர்பூச சாரம் புதன் 6 l மறைவு குருவும் சனியும் வக்ரம் 11 l இங்கு சாரம் குடுத்த குருவும் வீடு குடுத்த புதன் 6 .8 ஆக வருது. ஆனால் குரு வக்ரமக இருப்பதால் ராகு திசை நல்லது செய்யுமா அல்லது 6 .8 ஆக வருவாதல் கெடுதல் பண்ணுமா.12 m Ida ராகு அவமானம் வருமா அய்யா கொஞ்சம் தெளிவு படுத்தவும்
@rajarathinamnatarajan7713
@rajarathinamnatarajan7713 5 ай бұрын
ரிக்ஷப லக்னம். துலாத்தில் குரு சனி. இரண்டும் ராகு சாரம் . ராகு திருவாதிரை யில். புதன் உச்ச வக்ர அஸ்தங்கம். உடன் சுக்ரன் நீசம் அஸ்தங்கம். சூரியன் புதன் சுக்ரன் ஹஸ்தத்தில். லக்னத்தில் சந்திரன் சார பரிவர்த்தனை சூரியனுடன். ஒரே இடியாப்ப சிக்கல். நடப்போ குரு தசை ஆரம்பம். சாரமும் போச்சு வீட்டு அதிபதியும் போச்சு. வயசும் போச்சு. வேதனை அய்யா வேதனை. குரு கொடுக்குமா/ கெடுக்குமா சார்
@tamilarasimurali9075
@tamilarasimurali9075 Жыл бұрын
ஏழாம் அதிபதி ராகு கேது சாரத்தில் இருந்தால் தோசமா அதேமாதிரி அமைப்புள்ள ஜாதகம்தான் திருமணம் செய்யவேண்டுமா பதிவு போடுங்கள் அய்யா
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 47 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,4 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
37:51
bayGUYS
Рет қаралды 1,2 МЛН
Secret of 2nd house!  astro chinnaraj
1:03:15
astro chinnaraj
Рет қаралды 86 М.
Secrets of Parivarthanai Yogam
17:28
astro chinnaraj
Рет қаралды 37 М.
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН