1159 - GURUJI - CHINNA RAJ QUESTION ANSWER SECTION

  Рет қаралды 83,682

GURUJI TV

GURUJI TV

Күн бұрын

Пікірлер: 222
@venkataramanan2854
@venkataramanan2854 4 жыл бұрын
இசைக்கு இளையராஜா போல், ஜோதிடத்திற்கு ஆதித்ய குருஜி, இருவருக்கும் வித்தை கர்வம் தான் கவசம்.
@soma.poonguntran3982
@soma.poonguntran3982 4 жыл бұрын
குருஜிக்கு கர்வம் இருப்பதா தெரியல எப்பொழுதாவது ஆதங்கப்படுவார
@dhanuv7485
@dhanuv7485 4 жыл бұрын
If it is also it is usual we also have with out our knowledge
@paviremi9676
@paviremi9676 4 жыл бұрын
@@dhanuv7485 ... . At
@krishnaswamykrishnan5196
@krishnaswamykrishnan5196 3 жыл бұрын
Very educative useful for learners like me
@QUANTUM_energy_WORLD_7491
@QUANTUM_energy_WORLD_7491 2 жыл бұрын
@@soma.poonguntran3982 THen SUN is in his LAKNAM if he is arrogant or swollen headed. Thank you Guruji for coming to share what you know with us. You are of views RAGU N KETU have no aspecting but G.RASU told they have aspects
@walajabalaji
@walajabalaji 4 жыл бұрын
உங்கள் இருவரின் நட்பும் மெய் சிலிர்க்க வைக்கிறது ஜி ! ஜோதிட உலகம் அடுத்த நிலைக்கு செல்ல நீங்கள் இருவரும் உந்துகோலாக இருப்பது மட்டும் திண்ணம் .
@karuppusamya9817
@karuppusamya9817 4 жыл бұрын
ஆதித்யா குருஜி அவர்களுக்கு வணக்கம். குருஜியின் கருத்துக்கள் அனைத்தும் மிகவும் அருமை. . என்னைப் பொறுத்தவரை குருஜி ஐயா அவர்கள் ஒரு ஜோதிட துறைக்கு கடவுள் தந்த பரிசு. அவரின் ஜோதிட ஞானம் , அவரின் கருத்து சொல்லும் விதம், ஆர்வம் மிகவும் வியப்பாகவும், போற்றுதலுக்குரியது. இவரைப் போன்ற ஞானிகளால் தான் இன்னும் ஜோதிடம் உண்மைத் தன்மையுடன் ஜோலிக்கிறது என்பதில் ஐயமில்லை.
@m.mvisveswaran7428
@m.mvisveswaran7428 4 жыл бұрын
குருஜியின் ஜோதிட விளக்கம் அருமை சின்னராஜ் ஐயாவிற்கும் நல்ல முறையில் நிகழ்ச்சியினை நடத்திய அனைவருக்கும் நன்றி. வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@arunprrakash
@arunprrakash 4 жыл бұрын
ஜோதிட உலகின் ஜாம்பவான் அய்யா ஆதித்ய குருஜி அவர்களின் மெய் சிலிர்க்க வைக்கும் பேச்சிற்கு ஈடு இணையே இல்லை. மிக்க நன்றி குருஜி அய்யா. இந்த வாய்ப்பை குருஜி அய்யாவுக்கு அருளிய சின்னராஜ் அய்யா அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். இதுபோல் இன்னும் நிறைய ஜோதிட கலந்துரையாடல்கள் நிகழ வேண்டும். ஜோதி இஷம் என்னும் இம்மாபெரும் தெய்வாம்சம் பொருந்திய கலை மக்கள் மனதில் என்றும் நிலைக்க வேண்டும். 🙏🙏🙏🙏🙏🙏
@meenusunder3018
@meenusunder3018 4 жыл бұрын
🙏 chinnaraj iyya!! தாங்கள் குருஜி பற்றி கூரிய அனைத்தும் அருமை,பெருமை,உண்மை பெருமையை (Adithya குருஜி )பற்றி பேசிய பெருமைக்கு(chinnaraj iyya) நன்றி🙏👌🌹
@thugendiran3824
@thugendiran3824 3 жыл бұрын
Thank you for organizing such a valuable discussion with great topics..nandri to Guruji ayya.
@DMKgspectrumFraudnoElectricity
@DMKgspectrumFraudnoElectricity 3 жыл бұрын
Aditya Guruji a very good astrologer, my eye opener
@senthamizhanseemanpolitics70
@senthamizhanseemanpolitics70 3 жыл бұрын
ஆதித்ய குருஜி 👍👍👏👏 ஜோதிட துறையில் ஒரு வெள்ளிச்சம்
@vijayakumarannairsivasanka3675
@vijayakumarannairsivasanka3675 4 жыл бұрын
Very interesting question answer,hats off you Guruji sir and Dindukkal chinnaraj sir.Both of you have esoteric knowledge in astrology.Iam vijayakumaran Nair, retired from ISRO.I subsribed both of your website
@girijad7326
@girijad7326 4 жыл бұрын
பூக் கடைக்கு விளம்பரம் வேண்டுமா என்ன?? புதன் வலுத்த புத்திசாலிகள் அனைவரும் ஏக மனதாக தலைவராக குருவாக ஏற்றுக் கொள்ளும் எங்கள் குருஜி அவர்க ளின் அறிவு பொழிவு இது 🙏🙏💐💐 பெருமிதம் கொள்கிறோம் குருஜி உங்கள் கிரீடத்தில் மேலும் ஒரு வைரக்கல்🙏💐👑👑
@geethaiaram6389
@geethaiaram6389 4 жыл бұрын
😊🙏🙏🙏மிக அருமையான குருமார்களின் சங்கமம். மீண்டும் குரு சின்னராஜ் ஐயா மற்றும் குரு ஆதித்ய குருஜி அவர்களையும் ஓரிடத்தில் பார்ப்பது அருமை அருமை👌👌👌🙏🙏🙏
@samuthiravels5727
@samuthiravels5727 4 жыл бұрын
Excellent explanation guruji.. especially about gemstone 🙏👍
@malininagaraj8248
@malininagaraj8248 4 жыл бұрын
I have seen without gap. Thankyou. All
@vasanthisekaran7986
@vasanthisekaran7986 3 жыл бұрын
பயனுள்ள நிகழ்ச்சியாக இருந்தது ஐயா நன்றி நன்றி
@vishnuprabhaviswanathan546
@vishnuprabhaviswanathan546 4 жыл бұрын
Very true ...I love chinnaraj sir's Vinayagar sthuthy...
@sundararamanrangarajan6217
@sundararamanrangarajan6217 4 жыл бұрын
Our Guruji never likes Thamatham but he likes SAMATHAM. Ceaearean astrology and olden days why people didn't write Horoscope early. Sense of Humour is asset. Astrology is Great Aspect. Subathuvam is Highlight. We are Definitely Delighted. This is a Delicious Historical Feast & Twilight. We're enjoyed & enlightened.
@subrahmaniyanrk890
@subrahmaniyanrk890 4 жыл бұрын
ஜோதிட ஆய்வாளர் என்ற முறையில் குருஜி அவர்களின் விளக்கங்கள் பிரமிப்பு சிறப்பு வாழ்த்துக்கள் குருஜி +சின்னராஜ் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் பணிசிறக்கட்டும்
@beyondschoolofbeauty6319
@beyondschoolofbeauty6319 4 жыл бұрын
astro Chinnaraj sir is very humble ... you are awesome
@renurenug6628
@renurenug6628 4 жыл бұрын
அருமை குருஜி ஐயா நன்றி சின்னராஜ் ஐயா வணக்கம்
@srisaihinditution2672
@srisaihinditution2672 4 жыл бұрын
சிசேரியன் விளக்கம் அருமை ஐயா சின்னராஜ் ஐயாவிற்கு மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏
@n.subbuleader4314
@n.subbuleader4314 4 жыл бұрын
அருமை நன்றி திரு சின்னராஜ் ஐயா
@timetolead8185
@timetolead8185 3 жыл бұрын
Nice video, 👍 guruji and chinna raj...
@subhasubha2353
@subhasubha2353 4 жыл бұрын
சின்னராஜ் அண்ணனுக்கு வணக்கம் 🙏🙏🙏🙏
@baladevanjayaraman7527
@baladevanjayaraman7527 4 жыл бұрын
வணக்கம் குருஜி நீங்கள் இருக்கும் திசையை நோக்கி வணங்குகிறேன் 🙏 முதல் லைக் 👍 முதல் கமெண்ட் ❤️
@prabhachandru6973
@prabhachandru6973 3 жыл бұрын
மிகவும் அருமையாக தெளிவு படுத்துகிறீர்கள் ஐயா
@pvsivananth
@pvsivananth 4 жыл бұрын
குருஜி அய்யா, சின்னராஜ் அய்யா மற்றும் திண்டுக்கல் ஜோதிட சங்கத்தார் அனைவருக்கும் இந்நிகழ்வை பொதுவெளியில் பகிர்ந்தமைக்கு நன்றி. ஆர்வலர்கள் அனைவருக்கும் இது ஒரு மிகப்பெரிய திறப்பாக இருக்கும் என்று நம்புகின்றேன். இதைப்போல் மேலும் பல பெரியவர்களைத் தொடர்ந்து சந்தித்து ஜோதிட சாஸ்திர வித்தகர்களின் அறிவுப் புலமை பொதுவெளிக்கு கொண்டு வந்து பகிரும்படி தாழ்மையுடன் வேண்டுகின்றேன். இந்த பாடங்களின் பலனாக மேலும் தெளிவான விளக்கங்களுடன் ஜோதிடர்கள் அனைவரும் தங்களை நாடிவரும் அன்பர்களுக்கு நல் வழிகாட்ட வேண்டும் என்று வேண்டிக்கொள்கின்றேன். சுபம்.
@sivadassrrs201
@sivadassrrs201 Жыл бұрын
Vanakkam chinnaraj ayya🙏 guruji ayya vanakkam🙏 super event very usefull
@QUANTUM_energy_WORLD_7491
@QUANTUM_energy_WORLD_7491 2 жыл бұрын
THANKS TO G.RASU FOR YOUR EFFORTS TO ARRANGE SUCH SEMINAR, AM FROM CANADA.
@radharaj9273
@radharaj9273 4 жыл бұрын
அருமை அருமை குருஜி அய்யா /சின்னராஜ் சார்.💥💥💥💥🌟🌟🌟🌟🌟🌟🌟
@selvivajra7876
@selvivajra7876 2 жыл бұрын
Extremely happy to get healthy collection of views, discussions and explanation given by adhithya guruji sir was interesting and astonished. god bless you sir, Thank you very much for organisers and Mr. Chinnaraj sir.
@kailasiyer
@kailasiyer 3 жыл бұрын
Guruji n chinnaraj both are gems...but guruji not allowing to speech chinnaraj...he is super imosing...🙏
@sivaanantham5073
@sivaanantham5073 4 жыл бұрын
நன்றி குருஜி அவர்கள் நன்றி சின்ராஜ ஐயா அவர்கள் வணக்கம் ஐயா
@rpdt2004
@rpdt2004 3 жыл бұрын
Correct ayya. IT software engineer enakku you tube parthu konjam jadhagam parkka therinjikitten.just out of interest not for business. You rock sir 🙌
@vijayakumarannairsivasanka3675
@vijayakumarannairsivasanka3675 4 жыл бұрын
I always like to hear chinnaraj sir padalkal.
@hari-bd1sf
@hari-bd1sf 3 жыл бұрын
Super explain for horoscope and horoscope predictors
@Saipavan2010
@Saipavan2010 3 жыл бұрын
Thanks a lot to guru ji and chinnaraj sir for super disscution about astrology
@smvijayan2825
@smvijayan2825 4 жыл бұрын
You are awesome guruji. You are master.
@kavithashanmugam9493
@kavithashanmugam9493 3 жыл бұрын
குருவே 🙏🙏🙏யதார்த்தம் நிறைந்த வார்த்தைகள்...
@iciclesystems3981
@iciclesystems3981 3 жыл бұрын
அன்புடன் ஆசான்களுக்கு ஆற்வலற்களுக்கு அறிவுவிறுத்தியடைய அறிவுறுத்தும் புத்தகங்கள் யாவை
@ManoMano-hn4oe
@ManoMano-hn4oe 4 жыл бұрын
Iyya vanakkam...jothida perunjudarea....nandri iyya 🙏💓💓👏👏👏👏..sirantha thanthai
@tbalasubramaniantbalasubra5106
@tbalasubramaniantbalasubra5106 4 жыл бұрын
அருமை
@kasirajannallusamy4133
@kasirajannallusamy4133 4 жыл бұрын
தினமும் ஏதோ ஒரு வகையில் உங்களுடைய நட்பு வட்டத்தில் நான் சிக்கி கொண்டு வந்ததில் ஏதோ ஒரு ஈர்ப்பு விசை வந்து விட்டது போல இருக்கு நன்றி நன்றி பல
@27bykarthi
@27bykarthi 4 жыл бұрын
Wonderful Explanation Guruji Ayya 🙏🙏🙏🙏🙏😍 😍😍😍😍
@rajendrank4399
@rajendrank4399 4 жыл бұрын
இந்து லக்னம் பற்றி அளித்த விளக்கம் அதில் கிரகங்களின் தரம் பற்றி எடுத்த எளிமையான விளக்கம் இநத கானொலியினை கண்ட அனைவருக்கும் காணப்போகும் அனைவருக்கும் இவை முத்துக்கள் இது போன்ற கானொளி தொடர்ந்தால் நடைமுறையில் இருக்கும் சோதிடர்கும் வருங்கால சோதிட சந்ததினர்க்கும் பயன் உள்ளதாக இருக்கும். அனைவருக்கும். பாராட்டுகள்
@rajarenganathan684
@rajarenganathan684 4 жыл бұрын
King is king ur Astro king.
@rajarenganathan684
@rajarenganathan684 4 жыл бұрын
Guruji
@vanithasrig8805
@vanithasrig8805 4 жыл бұрын
i நிகழ்ச்சி ஏற்பாடு செய்த சின்ராஜ் அய்யா அவர்களுக்கும் எனது இனிய குருநாதர் adhithya guruji அவர்களுக்கும் எனது நன்றிகள் கோடி,4.30 மணி நேர திரைப்படம் கூட போர் அடிதுவிடும், ஆனால் குருஜி speech நாள் முழுவதும் கேட்டாலும் கேட்டுகொண்டே இருக்கலாம்
@QUANTUM_energy_WORLD_7491
@QUANTUM_energy_WORLD_7491 2 жыл бұрын
GURUJI if he knows the art of presentation of facts like G.S.RASU THEN he will be double treble ILLAYARAJAH. G.S.RASU is not only an expert presenter but also a vigorous researcher each time analyzing charts from all possible angle which Guruji has no interest I noted. To me both are like our two eyes so if you learn astrology from one of them the you are living with one eye. Today these two astrologers are on the top of the list of South Indian Vedic astrology. So I expect in future this type of seminar will definitely have so many GURUJI's and G.S.Rasu's from whom audience like us will get benefits.
@ammanamman6332
@ammanamman6332 4 жыл бұрын
Jothida jambavan chinnaraj sir very good speech good comedy speech
@subbu4191
@subbu4191 4 жыл бұрын
Guruji this speech is cover all videos of yours that means all is in one
@superpowerram9541
@superpowerram9541 4 жыл бұрын
Super point exalted planets will its natural activities not that it will do good.
@mymuseum3420
@mymuseum3420 4 ай бұрын
3:16:15
@walajabalaji
@walajabalaji 4 жыл бұрын
உங்கள் இருவரின் நட்பும் மெய்சிலிர்க்க வைக்கிறது ஜி !
@vigneswarithavakumaran153
@vigneswarithavakumaran153 4 жыл бұрын
I am Sri Lankan but living in nederland and I am seeing at 1.49 night 70 yrs female
@malaradhakrishnani8822
@malaradhakrishnani8822 4 жыл бұрын
விருந்துக்கு நன்றி, அனைவருக்கும்! கடுமையான சில வார்த்தைகளின் பின்னுள்ள நியாயம் புரிகிறது. சமுதாய கட்டுக்கோப்பைக் கருதி விதிகளையும், விலக்குகளையும் ஒன்றாய் தராது ரஹஸ்யம் காத்திருக்கலாம். (ஜோதிட போதைக்கு அனைவரும் விழுந்தால் மற்ற வேலைகளை யார் செய்வது?) எனினும் நூலாய் மெலிந்தேனும் நம் வரை வந்து சேர்ந்ததற்கு நாம் நன்றி சொல்வோம். இன்று யாரும் எதையும் கற்கலாம் என்பதால் தங்களைப் போன்ற தேடலும், திறமையும் உள்ள அனைவரும் அவரவர் பங்குக்குக் களையெடுத்து, கட்டமைத்து .... தொடரும் தலைமுறைக்குத் தர வேண்டுகிறோம். நன்றி!
@meenusunder3018
@meenusunder3018 4 жыл бұрын
🙏குருஜி!! ஜோதிட அகராதி என்று chinnaraj iyya கூரிய விதம் அருமை குருஜி அவர்களுக்கு அகராதி என்ற புகழாரம் சூட்டினார்,மகுடதிற்கு வைர வைடூரியம் பதித்தது போல் இருந்தது,அடுத்து ஜாதகத்தை எப்படி கணிப்பது என்பதை குருஜி கற்பிக்கும் பதிவிற்காக காத்திருக்கிறேன், 🙏
@yogagodwin1888
@yogagodwin1888 Жыл бұрын
Guru jiee adity sir thank you very much sir. Sir guru . Pudan. . Ragu kedu poundu weliyaduthu sir .
@venkatmahes5226
@venkatmahes5226 3 жыл бұрын
அருமை ஐயா
@srajaram2005
@srajaram2005 4 жыл бұрын
Nan migavum madhikum Guruji ayya matrum Chinnaraj ayya avargalum inaindhu valangiya indha padhivu migavum payanulladhaga irundhadhu migavum nandri ayya
@drajeswaridevaraj815
@drajeswaridevaraj815 3 жыл бұрын
Exclent
@hari-bd1sf
@hari-bd1sf 3 жыл бұрын
Thank for organizing this metting
@Balakrishnan-vq3do
@Balakrishnan-vq3do 4 жыл бұрын
குரு ஜி ஐயா வணக்கம் அருமையான விளக்கம் எல்லாருக்கும் தேவை படும் கேள்வி நல்ல விளக்கம்🙏🙏🙏🙏🙏🙏 நான் கும்ப ராசி புரட்டாதி நட்சத்திரம் விருச்சிக லக்னம் 6 ல் செவ்வாய் ராகு இருவருக்கும் இடையே 12 டிகிரி நான் செவ்வாய் குடியா ராசி கல் போடலாம் லக்னத்தில் சனி வக்ரம்
@sambathganesh9883
@sambathganesh9883 3 жыл бұрын
இன்று தான் இந்த பதிவை கெடுக்க கிடைக்க பெற்றேன் நன்றி நன்றி நன்றி ஐயா இரண்டு குருஜி அவர்களுக்கும்
@sambathganesh9883
@sambathganesh9883 3 жыл бұрын
கெட்க்க
@karthi9019
@karthi9019 4 жыл бұрын
குருஜி 4மனி நேரம் முழு video பாரத்து விட்டேன் ஐயா அருமையான விளக்கம் இன்றைய தலைமுறைக்கு நீங்கள் தான் ஜோதிட சுப்த்துவ சூப்பர் Star 🌟
@ManoMano-hn4oe
@ManoMano-hn4oe 4 жыл бұрын
Jothidam irukkum varaikum intha jothidakkalai Arasu valnthu konde iruppar..ungal kalathuku piragum...ungal pugal ongum....Saraswathi devi yai ninathu nan idhai solkiren sir..🙏🙏..nan idhai perumaikaga sollavillai..en ul manathil irundhu solkiren iyya,💓
@thevaranyvaratharajan7940
@thevaranyvaratharajan7940 3 жыл бұрын
வணக்கம் சகோதரா,திண்டுக்கல் ஜோதிடசங்கத்தில் , சகோதர ர் ஆதித்திய குருயியை அளைத்தமைக்காக மிக்க நன்றி. சுகத்துவ சூட்சுமவலு த த்துவம் , திருமணப்பொருத்தம் பற்ரிய விடயம்,மிகச்சிறப்பாக உள்ளது குரு பாக்கியநாதன், சகோதர ர் சின்னராசு சகோதரர் மற்றும் சங்குறுப்பினர்கள் எல்லோருக்கும் நன்றி
@blueeyedboy6488
@blueeyedboy6488 3 жыл бұрын
எனக்கும் பிடிக்காது அருமை அய்யா!! எல்லாவற்றிற்கும் உயர்வான சனாதன தர்மத்தை குற்றம் கூறுபவர்கள் கேலி செய்பவர்கள் குடும்பம் முழுவதும் பௌர்ணமி பிறப்பு... என்ன ஒரு கேடு!!
@geethavenkat128
@geethavenkat128 4 жыл бұрын
வணக்கம் குருஜி 🙏 தங்களின் உரையாடல் மூலமாக நிறைய விசயங்கள் அறிந்தேன்.. உங்களைவிட வயதானவர்கள் உங்களிடம் தனது சந்தேகத்தை கேட்டு பதில் தருவதை பார்க்கும் போது உங்களின் அனுபவம் எந்த அளவிற்கு உயர்வாக உள்ளது என்பது புரிகிறது 👍 வாழ்க வளர்க உங்கள் ஜோதிட சேவைகள் குருஜி 🙏👍🌷
@rewathysivalogan3625
@rewathysivalogan3625 4 жыл бұрын
Super guruj
@matheshpalanisamy7443
@matheshpalanisamy7443 4 жыл бұрын
ஆதித்ய குருஜி மாஸ்
@MariMuthu-rl4nf
@MariMuthu-rl4nf 3 жыл бұрын
Guruji the great
@meenusunder3018
@meenusunder3018 4 жыл бұрын
🙏 குருஜி!!அனைத்து கேள்விகளுக்கும் அருமையான விளக்கம் குருஜி the great 👋👍👌🌹🙏
@raghavik4351
@raghavik4351 4 жыл бұрын
Arumayana vilakam guruji👏🙏
@bharr8533
@bharr8533 4 жыл бұрын
Thank you Guruji Ayya and Chinnaraj Ayya.
@rusha1697
@rusha1697 4 жыл бұрын
Great .guruji you are very correct.
@rajarenganathan684
@rajarenganathan684 4 жыл бұрын
Astro.Sinraj very good astro but he have to follow Thirukanitham he will expect next year.
@malininagaraj8248
@malininagaraj8248 4 жыл бұрын
Guruji .Great. Simplicity,frankness.daring,sincere.hardworking,knowledgeable. Humble. Once again Great 👍 👌 👏 🙂 😊
@kalaimani7277
@kalaimani7277 4 жыл бұрын
1:41:41 நல்ல வேலைக்காரன் நல்ல வேலைக்காரர்கள்
@Thamizhpiriyan
@Thamizhpiriyan 4 жыл бұрын
மரபணு ஜோதிடம்.. பங்கம்😂
@saravanabhavashanmugam5646
@saravanabhavashanmugam5646 4 жыл бұрын
Thans,laknam.6il guru. Supar.
@rvsivabalan7303
@rvsivabalan7303 4 жыл бұрын
திரு சின்னராஜ் Sir, Guruji Sir.. 🙏🙏🙏
@muthusamy1711
@muthusamy1711 4 жыл бұрын
வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன் சின்னராஜ் அண்ணா அவர்களின் அன்பு எப்போதும் உண்டு
@vanithasrig8805
@vanithasrig8805 4 жыл бұрын
நிகழ்ச்சி ஏற்பாடு செய்த சின்றாஜ் அய்யா அவர்கள்
@maheswaribaskarview5111
@maheswaribaskarview5111 4 жыл бұрын
Thank you Guruji 🙏🙏🙏
@shanmugakumar1602
@shanmugakumar1602 4 жыл бұрын
Great guruji!!
@rsrameshkarthik365
@rsrameshkarthik365 3 жыл бұрын
03:39:08
@amaravathiponnusamy1876
@amaravathiponnusamy1876 4 жыл бұрын
அதேநேரம் எல்லா லக்னங்களுக்கான ராசிக்கல்லை பற்றியும் கூறியிருந்தால் தெரிந்துகொண்டிருப்போம். நன்றிகள்
@malaradhakrishnani8822
@malaradhakrishnani8822 4 жыл бұрын
சூர்யன்- மாணிக்கம்(பொன்னில்) சந்திரன்- முத்து செவ்வாய் - பவளம் புதன் - மரகதம் குரு - கனக புஷ்பராகம்(பொன்னில்) சுக்ரன்- வைரம் (வெள்ளியில்) சனி- நீலம் ராகு- கோமேதகம் கேது- வைடூர்யம் என்பது பொது குறிப்பு. குருஜி ஐயா- லக்னாதிபதி கல்லைத் தவிர எதுவும் போட வேண்டாம் என்றார். மேஷ, துலா லக்னாதிபதிகள் எட்டாம் ஆதியாகவும் இருப்பது பற்றி தான்..ஐயம்!
@amaravathiponnusamy1876
@amaravathiponnusamy1876 4 жыл бұрын
@@malaradhakrishnani8822 ஆமாங்க ஐயா
@nagendrank576
@nagendrank576 4 жыл бұрын
Two jothida champion programme super sir
@samiduraivellaiyan2878
@samiduraivellaiyan2878 2 жыл бұрын
Chinnaraj iya Vin speak very nice
@smpmedicaluk
@smpmedicaluk 3 жыл бұрын
Sir, what astrological remedies can we do for children with speech delay?
@DMKgspectrumFraudnoElectricity
@DMKgspectrumFraudnoElectricity 3 жыл бұрын
Mercury bhudan bhagavan is the god of speech
@sundarammarriageassembler1429
@sundarammarriageassembler1429 3 ай бұрын
Supear ge
@27bykarthi
@27bykarthi 4 жыл бұрын
We need more videos like this.
@YAMI_MIKEY_X2
@YAMI_MIKEY_X2 4 жыл бұрын
Thank you very much for this vedio pleasant experience
@sivaramsam196
@sivaramsam196 4 жыл бұрын
வணக்கம் குருஜி 1 அஸ்தங்கம் ராகு இணைவு பற்றிய ஒரு கேள்வி சுபகிரகங்கள் அஸ்தங்க படுத்தும் சூரியன் (eg குரு) குருவின் காரகத்துவத்தை சூரிய தசையில் தரும் இவர்களுடன் ராகு (8,12,22 டிகிரிக்குள்) இணைந்து இருந்தால் குருவின் காரகத்துவத்தை சூரிய தசையில் தருவாரா ராகு தன் தசையில் தருவாரா (ஒரு எடுத்துக்காட்டு தாருங்கள்) 2 குருஜி லக்னாதிபதியின் கற்களை போடுவது நல்லது மிதுனத்திற்கு நீங்கள் பச்சை நிற மரகதக் கல் பயன்படுத்துகிறீர்கள் (லக்னாதிபதியை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காக) அப்பொழுது மகர கும்ப மேஷ விருச்சிக லக்னத்திற்கு சனி செவ்வாய் வலுப்படுத்துவது நல்லதா குறிப்பாக சனியை வலுப்படுத்துவது கற்களின் நிறங்களை பற்றியும் வேறுபடுத்தி கூறியிருந்தீர்கள் 12 லக்னத்திற்கும் பொதுவான வீடியோவாக தயவு செய்து போடவும் 3 திருமணம் ஆவது சுக்கிரனுடன் இணையும் கிரகம் மற்றும் சுக்கிரனின் வீடுகள் மூலம் தாங்கள் கூறியது போன்று கணிக்க முடிகிறது எப்பொழுது குழந்தை பிறக்கும் என்று எவ்வாறு கணக்கிடுவது குருஜி மற்றும் இதனை குருதேவரிடம் தெரிவிக்கும் உதவியாளர்களுக்கும் நன்றி
@alagarsathya9522
@alagarsathya9522 4 жыл бұрын
Good
@rvvithursan402
@rvvithursan402 4 жыл бұрын
வணக்கம் ஆதித்ய குருஜி. நவாம்சத்தைப் பற்றி முழுமையாக கூறுங்கள். please.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nkausalya851
@nkausalya851 4 жыл бұрын
Thank you
@sundarammarriageassembler1429
@sundarammarriageassembler1429 3 ай бұрын
49:45
@rameshrajabal7054
@rameshrajabal7054 4 жыл бұрын
Rajinikanth kinga illavittaal king makera iruppara🤩
@drajeswaridevaraj815
@drajeswaridevaraj815 3 жыл бұрын
Supper
@lavanyasakthivel7294
@lavanyasakthivel7294 4 жыл бұрын
Great
@meenakshichannelpanditshri8933
@meenakshichannelpanditshri8933 4 жыл бұрын
உண்மை ஐயா
@QUANTUM_energy_WORLD_7491
@QUANTUM_energy_WORLD_7491 2 жыл бұрын
Some or most of the questions to GURUJI are basic so wasting the time slots. So in future questions should be please shared and discussed before asking here. Please filter those questions next time thanks. Worth adding that I was all night up in Canada because of the two big heads GURUJI and SINNARASU participating.
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 3,6 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 98 МЛН
Муж внезапно вернулся домой @Oscar_elteacher
00:43
История одного вокалиста
Рет қаралды 8 МЛН
I thought one thing and the truth is something else 😂
00:34
عائلة ابو رعد Abo Raad family
Рет қаралды 16 МЛН
Nadi Jothidam part-6 Gomathi salem 7598639935
8:59
MGS Astro TV
Рет қаралды 2,3 М.
Новости дня | 4 декабря - утренний выпуск
11:48
Euronews по-русски
Рет қаралды 68 М.
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 3,6 МЛН