Vera kirakam than sontha nachathirathil irunthal palan poduingka sir
@panneerselvam4682 Жыл бұрын
Thank you sir very good explanation 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@anandkumar-zj7yx Жыл бұрын
Sir kethu nachathirathil ragu amarnthal palan sollunga
@elangovanvaheesan4272 Жыл бұрын
Sondha natchatrathil Guru idhu patri oru video pannunga Iyya
@youtubesakthi3724 Жыл бұрын
மிகவும் அழகான விளக்கம், 👌, வாழ்க வளமுடன் 🙏
@karthikeyanpriya7358 Жыл бұрын
குருஜி அவர்களுக்கு காலை வணக்கம்
@selvasundarselvasundar4704 Жыл бұрын
காலை வணக்கம் சார்
@devit5644 Жыл бұрын
Super,VeryHappy.,My Daughter & My Husband both have ragu in thulam (swathi).Thank you soo much for all positive words.it gives immense hope to drive our life towards future
வணக்கம் குருஜி🙏 மிகவும் அருமையான பதிவு. மிக்க🙏நன்றி
@shamugamsomiah8363 Жыл бұрын
Moontram paavathil raagu,suya saarathil irukaru,kumbathil sir, nantri nantri sir 🙏🙏
@PrabaKaran-lk5nn Жыл бұрын
Sir ragu kethu sarathilum kethu ragu sarathilum eruthal eththa palan poruthuma sir
@svrajendran1157 Жыл бұрын
வணக்கம் சார்... சூப்பர்...❤ ராகுவின் சாரத்தை மற்ற கிரகங்கள் பெற்றால் எப்படி இருக்கும்..ஒரு பதிவு போடுங்கள் சார்
@rajaganesh8747 Жыл бұрын
🙏 thanks for your support 🙏
@meenatchi333 Жыл бұрын
நன்றி அய்யா தங்கள் பதிவுஅருமைநன்றி நன்றி
@PradeepPradeep-o8p Жыл бұрын
Ayya vanakkam pradeep mannargudi
@sivayogi6570 Жыл бұрын
காலை வணக்கம் குருஜி🙏
@annadurai1916 Жыл бұрын
வணக்கம் சார் வாழ்க வளமுடன் ❤
@murugesan805 Жыл бұрын
வணக்கம். 25.03.1964. பகல் 11.31 பிறந்தேன். மிதுனம் லக்கினம், மகம் நட்சத்திரம், சிம்ம ராசி. புதன் மீனத்தில் ரேவதி நட்சத்திரத்தில். லக்னத்தில் ராகு திருவாதிரை நட்சத்திரத்தில். நடப்பு ராகு தசை சுக்ர புத்தி நடைபெறுகிறது. வளர்ச்சியே இல்லையே.?. காரணம். 22.11.2023. பகல் 1.40 மணிக்கு பார்த்த பின், மேற்கண்ட பதிவு. தக்க விளக்கம் அளிக்க வேண்டுகிறேன். மிக்க நன்றி.
@muthulakshmiv7806 Жыл бұрын
வணக்கம் 🙏 அண்ணே, திருநெல்வேலியிலிருந்து😊😊😊
@ashakarthick4546 Жыл бұрын
Thulam laknam, midhunathil raku, meena rasi, rakudhisai guru puththi nadapil ullathu, good or bad guruji...
Guru ji Rahu kedhuvin natchathirathil irundhal epdi irukum?
@yogesyoges6022 Жыл бұрын
Rasi to 10th house rahu
@venkatesansethuram3926 Жыл бұрын
Thank you🙏
@goodchanges7883 Жыл бұрын
வணக்கம் குருஜீ
@rajarathinamraman2521 Жыл бұрын
படிக்காத பாமர மக்களுக்கு சொக்க நாரதரே காலை வணக்கம் 🙏 இன்னும் ஒரு வருடத்தில் ஜோதிடத்தை 3அடியில் அளக்க போகிறீர்கள் வளருங்கள் வாழ்த்தி வணங்குகிறோம் தமிழர்களின் தலை சிறந்த ஜோதியாக அதாவது ஹவுஸ் புள் ஜோதிடராக தஇகழப்பஓகஇறஈர்கள் அதற்கு என் முதல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் ஐயா 🎉🎉🎉🎉🎉
@msm695 Жыл бұрын
😂👍
@aishu6278 Жыл бұрын
Sir sondha star la kedhu palangal podunga sir
@SureshKumar-rg6hk Жыл бұрын
Sir for me budhan in 12th house ragu in thiruvadhairai natchatiram midhunam .iam meenam lagnam whether ragu will do good for me sir pls reply sir 🙏
@shamugamsomiah8363 Жыл бұрын
Hi sir, vanakkam 🙏🤩
@AbhisMals Жыл бұрын
Now at present Ragu Kedhu in Meenam raasi and Kanni know sir in the same place in birth chart if it is there how to take palan because in 2005 born children ragu and kedhu in meenam andkanni how to predict those children s jadagam for their studies and career
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Good
@shrinidhinandakumar5615 Жыл бұрын
Midhuna lagnam. Rahu in thulam in swathi. Will it affect child birth in anyway guruji?
@birunthabiruntha2197 Жыл бұрын
Sir rishapa laknam 2 ragu 8 sevai kethu enku love mrg nadakuma sir
@ramchandran910517 күн бұрын
கும்பத்தில் லக்கனம் 1ம் இடத்தில் சனி வக்ரம் (ராகு சாரம்) ,5ம் இடத்தில் மிதுனம் (ராகு சாரம்), 9ம் இடத்தில் துலாம் ராகு(குரு சாரம்) + குரு(ராகு சாரம்) எனக்கு சனி திசை நடக்கிறது எப்படி இருக்கும் சொல்லுங்க ஐயா
@shrimahalakshmi-premium586817 күн бұрын
No problem
@venkatpuliampatti848 Жыл бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@u_know_me444 Жыл бұрын
ketu in own star..........................
@JayaGeetha-p5e Жыл бұрын
கடக லக்னம் ராகு சுவாதி நட்சத்திரத்தில் தூலாத்தில் 4-ம் வீடு பலன் குருஜி 🙏
@jothimanikuppannan7213 Жыл бұрын
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
@kavithakavitha6169 Жыл бұрын
துலாம் ராகு சுவாதி நட்சத்திரம் சுக்ரன் மிதுனம் திருவாதிரை ஐயா மேஷம் குரு ராகு திசா நடக்குது பரவாயில்லை ஒடுது ஐயா
@leelamabi1554 Жыл бұрын
Good morning Sir🙏🙏🙏🙏
@sarojinishanmugam8933 Жыл бұрын
ஐயா எங்களை மற்ற தேவையக்ற்ற தவறான ஜோதிட கருத்துக்களின் பயத்தை அகற்றி எங்களை தெளிபடுத்துகிறிகள். தங்கள் பதிவுக்கு மிக்க நன்றிங்க
@gngreen777 Жыл бұрын
அய்யா .ரச்சு பொருத்தம் திருமணத்திற்கு அவசியம் தேவையா
@sivaperumalsivakumar6616 Жыл бұрын
Thank you for the wonderful video sir. What happens if moon his raagu in sadhyam and both planets are vargothamam? The distance between moon and raagu is three degrees and moon is in valarpirai?
@parameshwariprasanna4936 Жыл бұрын
சார் வணக்கம், ரிஷப லக்னம் சிம்ம ராசி, 12 ஆம் இடம் மேஷத்தில் கேதுவின் நட்சத்திரத்தில் ராகு, 6 ஆம் துலாமில் ராகுவின் நட்சத்திரத்தில் கேது மற்றும் செவ்வாய் ராகு திசை நடக்கிறது நல்லதா கெட்டதா சார்
@@shrimahalakshmi-premium5868 sorry guruji yes nu oru varthaiyila sollitinga ethuku yesnu puriyala sani dasa paathagamathaan amaiyuma?
@amarnathvasudevan4097 Жыл бұрын
கடக லக்னம்(29०) மிதுனம் திருவாதிரை யில் குரு 6० புதன் 10० ராகு 11०... ராகு தசை எப்படி இருக்கும்?
@muthusivan6657 Жыл бұрын
ஐயா இந்த வீடுகள் மறைவு வீடாக வந்து ராகு அமர்ந்தால் பலன் எதிர்மறையாக இருக்குமா குருவே
@seenivasanp7676 Жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@riyavelu563 Жыл бұрын
🙏
@naliniguruprasanna2905 Жыл бұрын
Is subathuvam & pavathuvam is also based on the natchatra sir , when rahu is sitting in thula visakam, gurus natchatra,,,here raghu has subathuva , is this good.
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Yes
@naliniguruprasanna2905 Жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 thank you sir...
@rameshdevanathan2556 Жыл бұрын
கடக லக்னம் புனர்பூசம் 4. சிம்மத்தில் சந்திரன் பூரம்3. 12ல் ராகு திருவாதிரை 1. 10 ல் சூரியன் 19 Degree,புதன் 17 degree பரணி 2ல். செவ்வாய் அவிட்டம் 2ல் மகரத்தில். ராகு தசை எப்படி இருக்கும் அய்யா. இங்கு ராகு யாரை போல் செயல்படுவார்.
@sa89879 Жыл бұрын
மேஷ லக்னம் 11ல் ராகு சதயம் நட்சத்திரம் இப்பொது எப்படி பலன் தருவார்
@MASTER-fw4tn Жыл бұрын
குருவே ராசியின் நட்சத்திரத்தில் ராகு இருந்தால் அதன் பலன் எப்படி இருக்கும் என்று கூறுங்கள் குருவே,, மீன ராசி ரேவதி நட்சத்திரம் ,, உடன் குரு வக்கிரம், சந்திரன் வளர்பிறை ,, 20 டிகிரி இடைவெளி உள்ளது,,
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
No problem
@Suriya0495 Жыл бұрын
வணக்கம் ஜயா நான் மீனலக்னம் ராகு தான் துலாமில் சொந்த நட்சத்திரமான சுவாதியிலும் ராகுவுக்கு வீடு கொடுத்த சுக்கிரன் லக்னத்திற்க்கு இரண்டாம் இடமான மேஷத்தில் அசுபதி 4பாதத்திலும் அதே அசுபதி மூன்றாம் பாதத்தில் கேதுவும் உள்ளார் ஜயா இப்போது சுக்கிரன் தரக்கூடிய பலனை ராகு தருவார ஜயா அத்தகையை பலன் எத்தனை சதவீதம் ஜயா ???