சனியின் பார்வையில் மற்ற கிரகங்கள் பற்றியும் விரிவாக ஒரு வீடியோவில் சொல்லுங்க சார்,மிக்க நன்றி 🙏🏻
@sundarnarayanan3891 Жыл бұрын
சார் சூப்பர் சனி பகவானின் 3 7 10 பார்வையின் விளக்கம் மிகவும் அருமை அருமை அருமை சார் ஜோதிடம் புரியாதவர்களுக்கு நீங்கள் சொல்லும் விஷயம் மிகவும் எளிமையாக புரியும் நன்றி சார்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Murugan-tq9sj Жыл бұрын
வணக்கம் ஐயா 🎉சனி, குரு,,,, இருவரும் ஒரே,, வீட்டில் இருந்து,,, எனக்கு பார்வை,,, கன்னி யில் விழுந்து,,,,, நான் நெல்லை,,,,என் பையன் கோவை யில்...🎉🎉🎉🎉🎉🎉நல்லா இருக்கு ல்லா 😮😮வாழ்த்துக்கள் 🌹
@thirusenthilmurugan6105 Жыл бұрын
நன்றி ஐயா 🎉அருமையான நல்ல தகவல் 🙏
@kadhirbaala3877 Жыл бұрын
Nice topic continue these types of video sir thank you so much 🙏
@RajaRaja-dw7fd Жыл бұрын
வணக்கம் சார் நீங்க சொல்வது அனைத்தும் உண்மை எனக்கு வந்து சூரியன் உச்சம் கும்ப சனி என் உயிரோடு இருந்தார் என் மேல் பாசமாக இருந்தார் ஓரளவுக்கு சொத்து சேர்த்து வைத்திருந்தார் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை
@SatishvelkumarNadar963 Жыл бұрын
Thanks sir for you sharing your knowledge for us request some background sound is coming please see it sir
@ரெகுபதி.ந Жыл бұрын
ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா மிக்க மகிழ்ச்சி நன்றிகள்.
@bhuvaneswarirajasekar5068 Жыл бұрын
Perfect sir my daughter mesham lagnam saturn in kumbam sun in simmam 💯 correct sir
@cvajothi2928 Жыл бұрын
Okok ஜி🙏🙏🙏🙏🙏🙏
@murugann4227 Жыл бұрын
வணக்கம் நன்றி ஐயா 🙏
@rajaramadoss2832 Жыл бұрын
Ji You are very clever. Thank you
@sivakumarsk2324 Жыл бұрын
Vanakam sir 3:8:1973 am 5:30 viruthajalam sivakumar Sanithasa epdi iruku m sir please sir
@manikandan-qq7yf Жыл бұрын
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை......
@kuppasamy108 Жыл бұрын
Sukranai parthal
@SelvamSelvam-zf9iy Жыл бұрын
நன்றி
@dillimanohar4552 Жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏
@karpagamk6713 Жыл бұрын
Vanakkam anna
@dhandapaniboss4096 Жыл бұрын
அருமை ஐயா
@sivasermakani4759 Жыл бұрын
ஐயா வணக்கம் சனியும் குருவும் சேர்ந்து லக்கணத்தை பார்த்தால் என்ன பலன் ஏழாம் பார்வையாக கூறுங்கள் ஐயா
@sundaramoorthi189 Жыл бұрын
Thithi soonyam TG Sunidhi patni episode 4
@perumalsruthiperumalsruthi7491 Жыл бұрын
வணக்கம் ஐயா
@tirunelvelimass4180 Жыл бұрын
சனி 10 ஆம் பார்வை நீங்கள் சொன்ன எல்லாம் நடந்தது நடக்கிறது .ஆனால் எனக்கு சனி மகரத்துல ஆட்சி சூரியன் துலாம் ல நீசம் , ஆனால் சனி திசை வரல சூரிய திசை வரல செவ்வாய் திசை செவ்வாய் சனி சாரம் .நீங்க சொன்ன எல்லாம் 100% perfect ta 10ஆம் பார்வை ல நடந்துச்சு . செவ்வாய் திசையே இருந்தாலும் சாரம் ஓட முக்கியதுவம் சரியா நடந்துச்சு . ஜாதகத்த நம்பாமயும் இருக்க முடியல .09/11/1993 evening 4:15pm திருநெல்வேலி
@jayashreeannamalai3062 Жыл бұрын
Sani in dhansu sir- 7 parvai Lagam,10 paravai rasi .
மனோகாரன் சந்திரனை சனிபகவான் பார்த்தால் மனபதற்றம், மனதடுமாற்றம் ஏற்படும்.
@venivelu4547 Жыл бұрын
Sir, super🙏🙏
@sathyakarunanithi245710 ай бұрын
2.6.1994 time 7.30pm place thiruthuraipoondi epo velai.kuzhanthai kidakkum 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@balasubramanianc7478 Жыл бұрын
Please give iruthara thosham for male and female as many as possible.
@prinkumarkp9661 Жыл бұрын
Exactly 7 th mutual aspect
@saravananpadmanaban6681 Жыл бұрын
sani sees rahu, video please
@senthilkumarkandiah3015 Жыл бұрын
Sir I think you have not noticed some background music...it is intentionally or accidentally done sir...i believe sir atleast for this you will reply sir
@murugantmu7745 Жыл бұрын
Sani+Rahu+Suriyan+Budhan magaram Guru+kethu in kadagam How rahu dasa is good r neutral r bad. Mithuna lagna dhanur rasi💐
@prakukumar4 ай бұрын
வணக்கம் 🙏! சனியின் பத்தாம் பார்வை பெற்ற பாவகத்தின் அதிபதியின் காரகத்திற்கு ஏற்ப தொழில் சிறக்குமா? அல்லது ஆதிபத்திற்கு ஏற்ப தொழில் பலன் அமையுமா?
@radhikar9632 Жыл бұрын
Sir Sani sevvai thulam rasila irukku Sani dasa yeapdi irukum soallungga pls sir 2.2.1984, Thanjavur, time 8.10pm
@jyothinair7512 Жыл бұрын
Sir as per my birth chart sani is in mesha house and suryan in midhuna house with bhudan. After my birth I saw my dad once only bz he was jammu (border security ) and my seventh birthday he went permanently heaven. Is it happened bz of my birth chart sir.
@vckarthick4276Ай бұрын
Sir, if Saturn and Sun is direct opposite to saturn, then saturn should be in vakkaram, so how do you predict it?? neega sonna balan vakkra sani ka illa nera kathi sani ka??
@jyothinair7512 Жыл бұрын
Sir as per my nephew's birth chart sani is in dhanus's house and suryan is in meena house. But he lost his father very little age 8th age. How can it sir.
@SureshKumar-kt4qz4 ай бұрын
Sir vagram petra sani parvai nanmai endru solkirarkal.. True ah sir?.
@cperumaaltchinnathambi1914 Жыл бұрын
Sir kanya lagnam 10 parvaiya lagnatai partal
@kalavathib88543 ай бұрын
வணக்கம் சார்... ரிஷபத்தில் சனி நின்று தற்போது கும்பத்தில் நிற்கும் கோச்சார சனி (வக்ரம்) பெற்று நிற்பதால் , ரிஷப சனியின் 10ஆம் பார்வை எந்த விதமான பலனை தரும்?
@kalpanakandavel4541 Жыл бұрын
கும்ப சனி வக்ர ம் சிம்ம சூரியன் பலன் எப்படி இருக்கும்
@MKZola-t2v Жыл бұрын
🙏❤️🙏
@venkatpuliampatti848 Жыл бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@mythilisoundar35 Жыл бұрын
வணக்கம் சார் என் மகள்விசாலி கடக லக்னம் 1 ல்செவ் .கேது2ல் புக் 3 லவ் சனி புதன் சூரியன் 7ல் குரு ராகு 11 லவ் சந்திரன் குரு எல்லா கிரகங்களையும் பார்வை இருக்கிறது. படிப்பு எப்படி இருக்கும். ப்ளீஸ் பதில். நன்றி.நன்றி.
@sivasubramaniyan7861 Жыл бұрын
🙏🙌👏
@rvsivabalan7303 Жыл бұрын
🙏🙏🙏
@SundarRaj-q9b9 ай бұрын
சனி மகரம் சூரியன் சிம்மம் 6-8 ஸ்ஸ்ட்டாஸ்ஸ்கம் இருந்தால்?
Confident will give you success and happyness in your life.
@ganesans725 Жыл бұрын
சார் வணக்கம் லக்கனத்தில். ராகு.சூரியன் சுக்ரன் 6ம் இடத்தில். குரு 7ல் .கேது 12ல் சந்திரன். சேவ்வாய். புதன்.சனி 25.1.1990. 7.15 திருவாருர்
@babupalaniswamy5692 Жыл бұрын
In my horoscope, saturn is in kumba rasi and sun is in simma i have lost my father when I was studying 4th std... 😢
@riverchannel138510 ай бұрын
Same 😢 entha raasi laknam
@muthusamy1711 Жыл бұрын
கிரகங்களின் பார்வை பலன் எப்போது பலன் தரும் பார்க்கும் கிரகத்தின் தசா புக்தி காலங்களிலில பார்வை செய்யும் இடங்களில் உள்ள தசா புக்தி காலங்களிலில பார்க்கும் இடத்தின் வீட்டு அதிபதி தசா காலங்களில நான் கேள்விப்பட்ட வரை எல்லா காலங்களிலும் யோகம் தசா காலங்களில் பார்வைபற்றி அதிகம் பேசுவதில்லை பார்வை கடினத்தை காட்டும் என்றால் எல்லா காலங்களிலும் செய்வதில்லை ஏன் சனி செவ்வாய் லக்னத்தில் ஏழாம் இடத்தில் நின்று பார்க்கும் போது கல்யாணம் காலதமதம் ஆகும் நல்லது தானே ஏன் தோசம் என்று செல்கிறோம் அண்ணா வணக்கம் தங்கள் அன்பு நண்பன் நீங்கலாகப
@siddharthsiddharth2980 Жыл бұрын
சனியின் பார்வை செவ்வாய்க்கு எப்படி இருக்கும்
@arunavijay4012 Жыл бұрын
There is noise in the back ground
@zink7935 Жыл бұрын
Sir,Pls fix background insects sounds,it's annoying to use headphones and distrub to watching..
@karthikeya62933 ай бұрын
கிரகங்களின் பார்வை பார்க்க ரிவர்ஸில் தானே பார்க்கனும். நீங்கள் கிளாக்வைஸ் பார்கறீங்களே.
@devakidevaki1720 Жыл бұрын
,🙏🙏
@bhavaanij8752 Жыл бұрын
ஐயா அப்ப சனி 10 ஆம் பார்வையா 7 ஆம் வீட்டை பார்த்தால் என்ன பலன்
@rajaraja78522 ай бұрын
ஐயா ஆட்சி உச்சம் பற்றி பேசுகிறார். ஆனால் பகை வீட்டைப் பற்றி பேசுவது இல்லை. சிம்ம சனி துலா சூரியன் பேசுங்கள்
@ramarajendran2161 Жыл бұрын
ராகுவுக்கு பார்வை உண்டா சார்
@yoha6845 Жыл бұрын
ஐயா வணக்கம் எனது பெயர் Dr.சீனிவாசன் மழலை செல்வம் எப்போது கிட்டும்?? சனி தசை நடக்கிறது 17/06/1987 05:30am Salem
@srinivasanrajagopalan5463 ай бұрын
பெயர வெச்ச தே Dr சீனிவாசன் தானா? இவர் MBBS dr இல்ல. B hd தான் ஜோசியம் கரெக்டா ?
@trishakumar614 Жыл бұрын
Hello sir, I'M Trisha DOB 8TH October 2003 Time 3:39 p.m chennai Will there be a love marriage With my parents' permission, please Tell me sir
@karthik3166 Жыл бұрын
☹️☹️☹️
@vijaykumarasamy1196 Жыл бұрын
How are you Sir, Can you predict my death, if you can when it will occur because current dasha it's Mars dasha(Maaraga dasha). When I was studied from 6th class, the studies not good and as of now my career also not good, the previous dasha also hits me a lot and current dasha too. When I discuss with upcoming dasha(Raghu dasha) it's not good which I came to know from astrologer. Please put your gun on my forehead and shot like clear prediction on verify my horoscope. I do not having any idea for suicide also. Birth and death it's not in our hand. My details are given below, Name - Vijay kumarasamy, DOB - 18.05.1984, Time - 08:50 AM Place of birth - Dindigul