வணக்கம் சார் 🙏 வாழ்க வளமுடன் நிறைய பேர் ஜோதிடம் விளக்கம் தருவதை பார்த்து கேட்டு இருக்கேன் நீங்க சொல்றதே தனிதான் சார் நகைச்சுவை கலந்த விளக்கம்.
@jayanthimanivannan9936 Жыл бұрын
சூப்பர் சார் எங்களுக்கு ஸ்பெஷல் உப்புமா போது சார் மிக்க நன்றி சார்🙏
@sujiarun5194 Жыл бұрын
சிறப்பான விளக்கம் ஐயா உங்கள் பணி மேலும் தொடர வேண்டும்
@GunaSekaran-pw7ko Жыл бұрын
தாங்கள் விளக்கும் விதம் மிக அருமை ❤❤❤
@kathirvelkrishnasamy5686 Жыл бұрын
ஐயா நீங்கள் பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம் அவ்வளவு கருத்து சுவை நகைச்சுவை அதற்கெல்லாம் ஓர் உணர்வு வேண்டும் ❤❤❤❤❤
@chandrikajayan9980 Жыл бұрын
You R perfectly right, sir.. For me kadaga legnam sani in 12th position in miduinam vakrasani along with Rahu and kethu. Sanidessa started in 2011 June.. Porulaadhaaram wise it was good, but ashttamaadhipathi kashttam anubhavichitten.. I have got own house, car etc in sani dessa only
@elanagendransaravanan6719 Жыл бұрын
30:12 that smile.. Shud stay in both of our lives sir.. Konjam relief'ah irundhuchu ☺️
@bhagirathir8397 Жыл бұрын
ப்ரமாதம் Sir.சிம்ம லக்னம் சனி மேஷத்தில் நீச வக்ரம். வர்க்கோத்தமம் பெற்றுள்ளது.லக்னத்திற்கு 2 ல் கேது.6 ல் சந்திரன். 12 ல் சூரியன் புதன் செவ்வாய். லக்னத்தில் குரு சுக்ரன்.என் அண்ணன் மகள் ஜாதகம்.38 வயதில் விதவையானார்.இப்போது சனி தசை நடக்கிறது.8/8 1968 காலை 8.08.ஊர் சேலம்.
@gamegaming8976 Жыл бұрын
Nalla vilakkam arumai
@raniponnusamy7872 Жыл бұрын
அருமை சின்ன ராஜ் ஐயா🎉
@lakhveerkaur9577 Жыл бұрын
Very humble astrologer. So well explained and make it so interesting to listen 🙏🏻
@selvarajchinnasamy7491 Жыл бұрын
Your humour sense is super
@SumathiKolandhaisamy-bm8jn Жыл бұрын
சிலரின் பேச்சைக் கேட்பதே மனத்திற்கு பலம் சேர்க்கும் அந்த வகையில் சஇன்ரஆசண்ண நீங்கள் குரு தான் நமக்கு.
@shanthiniram211 Жыл бұрын
Super sir thanks🙏🙏🙏
@Poonguzhali.T Жыл бұрын
சனியை பற்றி சிறப்பான விளக்கங்கள் & அருமையான நேரலை மிக்க நன்றி சார்🙏🏻
@amrutharao8784 Жыл бұрын
வணக்கம் சார்🙏அருமையான பதிவு. சனி நீச்சம் சூரியன் உடன் 18 வயதில் திருமணம் நடந்துவிட்டது.. நன்றி🙏💕
@vijayalakshmithiagarajan156011 ай бұрын
Very very good speech in each and every episode. Thank you so much sir. You are giving interest and intelligent speech. Good job. Well done. I'm not missing and I won't miss. Great great you are. 👍
@Praneetha9985 Жыл бұрын
Very much expected topic.. Thanks for this video sir❤
@vachuvichu7701 Жыл бұрын
A111😊😊
@Praneetha9985 Жыл бұрын
@@vachuvichu7701 wat does this mean?
@jeyabalakrishnankaruppaiah651810 ай бұрын
Don't worry Good explanation 👌
@krishnaveni1271 Жыл бұрын
Super sir jothidam puriyavilai a aanal ungal nagaisuvaiyan style Ku ennai ponra rasigargal irukirom sir . Ungal jothida vilakkathai kettutey irukalam alagu arumai sir
@manikandan-qq7yf Жыл бұрын
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
@s.jananisris.vaishnavisrin3537 Жыл бұрын
Sir வணக்கம் 🙏 சனி பதிவு மிகவும் அருமை sir ஒரு சின்ன விளக்கம் ஐயா சிம்ம லக்கினம் ராகு சனி சாரம்வக்கரம் குரு வக்கரம் இருப்பது 8இம் வீட்ல இதற்கு பலன் எப்படி ஐயா இருக்ககு ம் குரு புதன் நச்சத்திரத்தில் உள்ளது ஐயா 🙏உங்களது அனைத்து வீடியோம் பார்ப்பேன் என்னக்கு ஜோதிட பத்தி தெரிஜி க்கணும் ரொம்ப விருப்பம் ஐயா 🙏இப்படிக்கு மீனா ஐயா
@raniponnusamy7872 Жыл бұрын
அருமையான பதிவு சின்ன ராஜ் ஐயா 👋👋
@karthikpandian6015 Жыл бұрын
Cinnaraj sir You hqd gained my respect, because you understand your capability and openly tell that. Also ypu are precise in delivering your point. Your 30 mins video i get 25 mins value because you mostly talk concepts
@agautham1889 Жыл бұрын
வேண்டாம் தலைவா காமெடி கலந்து சொல்லுங்கள் அதான் நல்லாருக்கு 🙏🙏🙏
@DhanarajAK007 Жыл бұрын
You are a great teacher 🎉
@sathishkumar-lq3gx Жыл бұрын
you are really great!
@sumathi3998 Жыл бұрын
Great sir,Thank you .....🙏
@srinithi3375 Жыл бұрын
Thank you sir. From Kerala ❤
@neethimohan5775 Жыл бұрын
Suya putthi eppadisir. Kandupitipathu 🙏IBC pathi channel a. Oru. video parthen sir 🙏
@venivelu4547 Жыл бұрын
Sir, thankyou👌👌🙏🙏
@kavithar8072 Жыл бұрын
24:11...semma example sir🤣🤣
@tamilpraba313 Жыл бұрын
யார் என்ன சொன்னாலும் உங்க ஸ்டைலை மாத்தவேனாம் சார்
@anuradhads4472 Жыл бұрын
Kadaga lagna thilayae sani ninral enne palan sir
@balakrishnanprema1655 Жыл бұрын
Midhuna lagnam meshathil sani,guru,sevvai and suriyan kootani eppadi irukkum sir.neenga nalla explain pandreenga Sir
@hillariusantony134 Жыл бұрын
உங்களை முன்பே தெரிந்திரிதால் நானும் ஜோசியர் ஆயிருப் பே ன்
@2801v Жыл бұрын
Good evening ❤
@DineshKumar-dd8rc Жыл бұрын
Katagalakanam lakkanathil ragu sureyan magararasiel kethu chanthiran semmathil puthan sukkeran kanniel Sani kuru yogamana shathagama pls sir
@swaminathan1450 Жыл бұрын
ஐயா எனது லக்னம் சிம்மம் ஜனனத்தில் ல/தில் சனி வணக்கம் எனக்கு சனிதசை சூரியபுக்தி எப்படி இருக்கும் ஐயா
ஐயா உங்கள் ஜாதக கணிப்பு மிகச் சரியாக இருக்கிறது உமக்கு வாழ்த்துக்கள். மேஷ ராசி சிம்ம லக்கனம், மிதுன வீட்டில் சூரியன் ராகு செவ்வாய் புதன் நான்கு கிரகங்களும் ஒன்றாக அமர்ந்திருக்கிறார்கள் அவர்கள் பயன் தருவார்களா இல்லையா என்பதை கொஞ்சம் சொல்லுங்களேன்?
@Dharmasviews Жыл бұрын
கடக லக்னத்திற்கும் சிம்ம லக்னத்திற்கும் சனி நீச்சம் பெற்றிருந்தால் எவ்வாறு இருக்கும் என்றும் அதுவே வக்கிரமாக இருந்தால் எவ்வாறு இருக்கும் என்று சொல்லுங்கள் ஐயா
@eswarielango85 Жыл бұрын
Yes sir
@arunnarayanan750 Жыл бұрын
Sir , Mine is Kadaga Lagnam , Saturn in Lagnam , 7th Place Moon. Parivarthanai . Please Explain.
@karuppasamias4665 Жыл бұрын
Thank you sir
@shareknown Жыл бұрын
Please explain about simha lagnam - sani in 6th place vakra sani along with raghu... Is it yogam for simha lagnam?
@thirusenthilmurugan6105 Жыл бұрын
Super sir nice 🙏
@kalaisakthivel115 Жыл бұрын
kadaga lagnam sani bhagavan in 4th place, yenna palam?
ஐயா எப்பவுமே அழகாய் விளக்கம் அக செல்லுவது நம்மக்கு பெருமைக்குரிய குருவை இறைவன் கொடுத்து இருக்கிறார்
@anbu1174 Жыл бұрын
வாங்கிருக்க ஆதிபத்தியம் பஞ்சாயத்தான ஆதிபத்தியம்.😂 i'm also sima lagnam
@sivananthan3101 Жыл бұрын
VALLGA KADAGAM VETRI NICAYUM 🙏🙏🙏🙏JAI SRI RAM KAKA
@gnanamanimariappan3131 Жыл бұрын
தனுசு லக்கினத்திற்கு சுக்கிர திசை மற்றும் புதன் திசை எப்படி இருந்தால் யோகம் தரும். என்று கூறுங்கள் சார் நன்றி நன்றி
@sundaresans4854 Жыл бұрын
ஒவ்வொரு இடத்திலும் நின்றால் பலன் எப்படி இருக்கும் எனக்கூறி இருக்கலாம், உங்கள் பதிவு காசுக்கு பிடித்த கேடு என்பது போல உள்ளது
@rajagopalanchandran5170 Жыл бұрын
சனியை பற்றி அருமையான பதிவு நன்றி அய்யா இதே சனி வீடு கொடுத்தவன் ஆட்சி பெற்று இருந்தால்......?
@ragsraghava722311 ай бұрын
kadaga lagnam saturn and mars in 1st house moon in kanni raghu in thulam, 10th house moon,sun,sukran,kethu and budhan in rishabam sir health and thozhil eppadi irukkum
@gnanamanimariappan3131 Жыл бұрын
தனுசு லக்கினத்திற்கு அஷ்டமாதிபதி சந்திரன் எப்படி இருந்தால் யோகம் தரும் ஈன்று கூறுங்கள் சார் நன்றி நன்றி
@gnanamanimariappan3131 Жыл бұрын
அருமையான விளக்கம் சார் Excellent sir thank you sir
@MariRaju-qe5cqКүн бұрын
Mesathil Sani irunthal enna palan enru sollavillai sir
@ushachandramouli3766 Жыл бұрын
Simma lagnam fifth house sani eagerly waired u didnt teill sir and seventh place ragu
Simmathil guru chandarn Sani ragu sevai pls ans pannuga sir
@velangannignapragasam779 Жыл бұрын
Simma lakkinam sir 12il sani 9il viyalan kethu sir Thulam vishakam sir.🙏🏻
@sumathirajesh3476 Жыл бұрын
Simma lagnam , sani and guru in mesham, chandran and sevai vagram in thulam ,how will be sani dasa . Thanks in advance.
@keerthanaR-ur6le3 ай бұрын
kadaga lagnam , 7 il sani vakram anal ena palan sir please sollunga🙏
@Naanungalst Жыл бұрын
My brother.. Simma laganam.. Lagnathil. Sevai.. 8th house sani.. How it will work... And my lagnam kanni.. 2 nd house.. Guru sani suriya sukra puthan.. How this will also work.. Guru ji🙏
@sureshs7781 Жыл бұрын
Unga brother ku 11 Entha kirakam Irukku..?
@Naanungalst Жыл бұрын
@@sureshs7781 no kirakam. It's emty..
@sureshs7781 Жыл бұрын
@@Naanungalst Sari ok... Rompa kopam kunam உடையவர்... திடீர் யோகம் கிடைக்கும்... Maximum love marriage akum... marriage konjam delay akum...age mootha pennai செய்தால் யோக அமையும்
@ragsraghava72234 күн бұрын
Sir kadaga lagnam satin 1st house with mars what will be the palan in Saturn dasa 7th or 8th house palan
@satheeeshravichandhiran9523 Жыл бұрын
சிம்ம லக்கினம் சனி மற்றும் 12ஆம் அதிபதியான சந்திரன் 7ஆம் இடத்தில் (கும்பம்) இருந்தால் அது திருமண தோஷம் ஏற்படுமா??
Sir please simma laknam ku sani neecham petru guru kuda senthu irundha ena palan sir
@பிரபாகரன்மதுரை Жыл бұрын
வணக்கம் ஐயா
@DhanarajAK007 Жыл бұрын
Simma lagnam 6th place la sani vakram sir palan solla athu sollunga sir
@rajeswarichandran2328 Жыл бұрын
நல்ல அருமையான விளக்கம் சார்.
@vaseetheboss Жыл бұрын
ஐயா நான் கடக லக்னம், எனக்கு சனி திசை நடக்கிறது. பெயர் வசீகரன் இடம் Jaffna பிறந்த தேதி 19-02-1986 நேரம் 4.28pm எனக்கு சனி திசை ஆரம்பித்து 3 வருடங்கள், இந்த காலத்தில் நான் share market மூலம் பெரும் அளவில் லாபம் அடைந்தேன். வீடு வாங்கினேன். எனக்கு சனி திசை சிறப்பாக போகிறது. இது தொடருமா?
@dhandapanikathirvel992 Жыл бұрын
சார் வணக்கம் நான் கட க லக்கணம் மீனத்தில் சனி கடகத்தில் உச்சகுரு வக்கிரமாகி சனியை பார்க்கிறார் சனி குருசாரமும் குரு சனிச்சாரம் பெற்றுள்ளது சனி திசை ஓரளவு நன்றாக தான் உள்ளது 🙏💐🙏
@SathyaSathya-b7f10 ай бұрын
Simma lagnam 5 house puthan Sani eppadi irukkum sir
@lakshmiguru1418 Жыл бұрын
Hi Sir, Nice explanation, when saturn in 12th house for kadaga lagnam with budan Aatchi in mithunam and suriyan and chandran in mithunam, and guru aspecting from kumbam and no retrograde of the planets all in straight position, It has given all the property and finished of all with loans, like vipeeritha raja yogam, Now, we are paying interest for the bank, and the loan not clearing with lot of debts. Can u explain.D.O.B.: 20.06.74, Thursday, 9:34. A.M., Place : chennai, Pl. explain this horoscope, when loans will clear, Pl.
@annamlakshmi1669 Жыл бұрын
Verum Sani vakira Sani nu how will we find sir? Parthavudan eppadi kandupidipathu sir? Pls reply sir
@jeyalakshmiraju5147 Жыл бұрын
வணக்கம் சார் கடகலக்கனம் லக்கனத்தில் சந்திரன் செவ்வாய் பற்றி சொல்லுங்க
@tamizharasu7376 Жыл бұрын
உங்களுடைய புத்தகம் எப்போது வெளிய வரும் ஐயா நன்றி
@karthis58154 ай бұрын
Kumba rasi kadaga lagnam
@saranyasaranya9241 Жыл бұрын
Sir nan kadaga laknam viruchagathil sani,ulladhu.rishabathil guru sukkiran ulladhu.innum 2 monthil guru dhasa mudiyapogudhu.enakku sanidhasa eppadi irrukkum.pls give reply sir.
@sumathiparthasarathy7614 Жыл бұрын
Kadaga lagnam 9 th place Sani kethu is it makes trouble in Surya thisa Sani bhukthi.if time permits kindly reply .Thank you sir
@kanagaraj2816 Жыл бұрын
வணக்கம் அண்ணா கனகராஜ் பழநி 🦜🦜🦜🙏🙏🙏
@gowthamganesh247 Жыл бұрын
Simma lagnam 8 il Sani vakram + kethu Sani thisai 2022 Kuwait il Civil and Structural Engineer aga pani purikiren
@rajeswarichandran2328 Жыл бұрын
கடக லக்னம். சனியும் ராகுவும் ஏழில். ஆனால் லக்னத்தில் குரு. எப்படி இருக்கும் சார். மிக்க நன்றி சார்.
@panneerselvamselvam5086 Жыл бұрын
5 9 pavagalil Saturn is stay is there .now prediction work for good or bad retrograde Saturn palatial?
@rathiprakash7813 Жыл бұрын
Kadaga lagnam magara rasi, simma lagnam thulam rasi, renduperkum sani dhasai vechi seidhu sir mudiyala.
@112344567789venkat Жыл бұрын
Simha lagnam, 5 il Sani .... Endha combination ah explain pannunga sir
@smuthukumarkumar6939 Жыл бұрын
சின்னராஜ் ஐயா வணக்கம் சிம்ம லக்கினத்திற்கு இரண்டில் சனி குரு சுக்கிரன் தேய்பிறைச் சந்திரன் சேர்ந்திருந்தால் நல்ல பலன் கிடைக்குமா தீய பலன் கிடைக்கும கூறுங்கள் ஐயா