சனி எங்க இருக்காப்ளன்னா என் வீட்ல என்னோடேயே தங்கிடாப்ள... நம்மள நம்பி வந்தவங்களுக்கு வாழ்க்க, வேல குடுக்குறது தானே நம்ம மரபு ... அதனால அவர கூடவே வெச்சிகிட்டாச்சி.... இனிமே அவரு வேற எங்கேயும் போக மாட்டார்.... நானும் விட மாட்டேன்... இப்படிக்கு அன்புள்ள பண்புள்ள ஒரு மழுங்கி போன மகர ராசி காரன்..
@sairaniloganathan8545 Жыл бұрын
Ģ
@rsk5633 Жыл бұрын
Nice comedy sense....yenaku 4 am veetla ragu oda ukkandu kummi adichutu irukaru.....sari avangalavadu sandosama irukatume nu yen sandosatha vitu kuduthuten
@Loosu1 Жыл бұрын
@@rsk5633 பெரிய மனசுகாரர்...
@rsk5633 Жыл бұрын
@@Loosu1 s bro
@barathbaskar90949 ай бұрын
Why you are talking like this think about god he will be with you to handle all problems Sani also call saneeswarar he will not do anything wrong ok sir
@raman.n.g.8651 Жыл бұрын
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@venkatesansvenkatesh Жыл бұрын
அருமை ஜி.தொடராட்டும்தஙகள் பனி
@maheshgurunathan805010 ай бұрын
பசுமரத்தாணி போல மனதில் பதியச் செய்யும் ஆதாரங்கள் நிறைந்த பட்டறிவுடன் இனைந்த தெளிவான உச்சரிப்புடன் கூடிய தொய்வில்லா பதிவு. நவில் தொறும் நூணயம் போன்ற உரை. தங்கள் பணி தொடர... மனமார வாழ்த்துகள் 🌷🙏
@krishnamoorthy7803 Жыл бұрын
Sani speech and black colour shirt......good combinations
@malininagaraj8248 Жыл бұрын
The more you explain, more doubts, IT makes us wait for your video. The no of doubts multiply. Because you explain too well. Hats off to you sir.
@RudraVeeraRama24 күн бұрын
Good Explanation of Sani Bhagavan, your one of the good inspiration for upcoming astrologer's (like me)... Every points are like bullet to keep it in mind to understand about Shani Bhagavan...
@s.agovindakumar90058 ай бұрын
அற்புதமான பதிவு ✅✅🤠🤠 பாராட்டுக்கள்
@kannankannankannan70182 ай бұрын
நொந்து நூலா இருக்கிவர்களுக்கு வாழ வழி சொல்லும் உங்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள் நண்பரே
@soundararajanshanmugam460611 ай бұрын
சனி தசை ஆரம்பிச்சது ஆரம்பிச்ச உடனே வேலையில அவமானம் ஒன்னு நடந்தது அதுக்கப்புறம் அங்க இருந்து வெளிநாட்டில் வேலை கிடைச்சது நல்ல சம்பளம் கொடுத்தாரு நான் நல்லா இருக்கேன் 🙏🏻
@IAMSURIYA20Ай бұрын
Mass ney
@balasubramaniamkrishnamurt72988 ай бұрын
Excellent explanation.. Sir, you are an authority in Horoscope. Thank you so much...
@venkatramanr603610 ай бұрын
உங்கள் பேச்சி அழகு சார் ❤❤
@gurumoorthy.ragurumoorthy51569 ай бұрын
வாழ்க வளர்க மிக சிறப்பாக உள்ளது. சனி பற்றிய விளக்கம்.
@NagaimuthuRamanathan8 ай бұрын
அற்புதமான விளக்கம் ஐயா...!!
@Satya-g5tАй бұрын
very talented interesting astrologer, more than the topic, you have talent of delivering your content in such a way that keeps audience entertained. of course, your subject knowledge is great, will see all your videos.😀 also like your comments about africa and rich nations. very interesting poetic recitals and cross references.
@dhijurocks1605 Жыл бұрын
Sir, What a positive speech always ... Realistic hero sir neenga
@Poonguzhali.T Жыл бұрын
சனி கிரகம் பற்றிய விளக்கங்கள் மிக அருமை சார்👍🏻மிக்க நன்றி 🙏🏻
@davidd6948 Жыл бұрын
உங்களுடைய பேச்சு எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு இதனாலே உங்களை பின் தொடர்கிறேன்
@parameshwarisellaiyan-uo3kx Жыл бұрын
I followed your instruction about astrological information through youtube it's very useful thank you sir
@ShruthyKumar5 ай бұрын
Sani in 10th house kumbha raasi, avittam nakshatra, mithuna lagnam, sani dasa, sani buthi running, settled in Australia, studied something and now working in different domain, what you said was 100 true in my case.
@elangoratan6612 Жыл бұрын
Hi sir i literally became your fan after see your video sani in makaram dhanusa lagnam previously u did. Sani kudumba sthanam nu bayandhapo sani anga aatchi agurar avita natchathirathil oru video potrudeenga.eye opener video sir dat one was😀thank you
@simmamsiva8484 Жыл бұрын
அண்ணா சனியை பற்றிய விளக்கம் அருமைஎன் ஜோதிஷ ஆசான் வாழ்க வளமுடன்
@geethaanandraman3247 Жыл бұрын
Yes sir in 5th house I have shani and chevvai together. House they are placed is rishabha. Makara lagnam. I have everything but will always mind fighting on something or other
@mohamadhali6738 Жыл бұрын
Same same blood 😪
@jayachandran583310 ай бұрын
சனி பற்றிய தகவல்கள் தகவல் அருமை
@jaisankarvaidyanathan994311 ай бұрын
I really enjoyed your excellent presentation coupled with your dindukal Tamil accent 👍
@rajeswarichandran2328 Жыл бұрын
நல்ல அருமையான விளக்கம் சார்.
@mohan-og1qm5 ай бұрын
Neengal pesum pathivil kiragangal ninra aarudam koori pathivu seivathu miga sirapu.., arumai ethu pol enum pala sirantha pathivinai tharumaaru kettukolgirom..,
@srinithi3375 Жыл бұрын
Thank you sir. Good information. Suresh from Kerala
@b.gokulavinothan......9-a525 Жыл бұрын
சார் வணக்கம் 🙏🙏💐
@jaisankarvaidyanathan994311 ай бұрын
Sooper intriguing highly pragmatic 👌👏👏👍❤️ would like to come n spend some time with you by the last quarter of 2024
@KRaajanMediaEntertainments Жыл бұрын
போன பெயர்ச்சில் வக்கிரம் பெற்ற சனி இருந்தால் மிகவும் நல்லது என்று சொன்னீர்கள்.. நீங்கள் சொல்லும் கதைகளை கேட்டு வாழ்க்கை காலியானது தான் மிச்சம். பலி ஆடு போன்றது தான் நிலைமை..
@AshwiB21 Жыл бұрын
Is it ?
@AshwiB21 Жыл бұрын
He’s contradicting eh ?
@KRaajanMediaEntertainments Жыл бұрын
No I am not sure.. That but one thing he wants to earn money he makes people confusion and all the people think it became a astrologer. See everyone has separate horoscope and positive or negative for his own horoscope. What we from exact prediction from this tak.. 100 percent match the rule all of us.. No every one is different but we watching these videos ..me also..
@vijayp5923 Жыл бұрын
லக்கினத்தில் இருந்து எந்த வீட்டில் சனி இருக்கிறார்.சனி திசை நடக்க வேண்டும்.சனி திசை நடக்க வில்லை என்றால் சனி யோகம் செய்யாது.
@KRaajanMediaEntertainments Жыл бұрын
@@vijayp5923 in my horoscope 10 th house tulam retrograde
@meenatchi333 Жыл бұрын
வணக்கம் ஐயா அருமை
@muraliperiaswamy8353 Жыл бұрын
அருமையான விளக்கம் நன்றிங்க சார்
@pranavshasr5368 Жыл бұрын
I m thulam lagnam and sani is in lagnam. I am not poor. I am ok. But to get even small thing I have to work hard and hard... Not easy to get anything which is easily achieved by others.
@subashini213810 ай бұрын
For me also lakhana sani. Same thing happenes
@sankarganesh4961 Жыл бұрын
அருமையான பதிவு சனி பற்றிய விளக்கம் சூப்பர் குரு நாதர் அவர்களுக்கு எங்களது வாழ்த்துக்கள்
@savithrinadaraja2448 Жыл бұрын
கடகராசி சனி மகர சந்திரனை பார்த்தால் தாயாருக்கு நன்மையில்லை சனிதசையில் தாயாருக்கு தோஷம்
@KSriKanthKANNAA Жыл бұрын
What a Point 👉 Saturn Always powerful.....
@lebrahmos-qo8ke Жыл бұрын
Your words are so true... Saturn is a powerful planet in anybody's chart as he is the judge of KARMA
@Nobody-ko6sj Жыл бұрын
வணக்கம். வாழ்க வளர்க.
@tourism3606 Жыл бұрын
Very interesting.. தமிழ் விளையாடுது உங்கள் வார்த்தையில்
@vetrivelmurugan88953 ай бұрын
Sir Neenga mana Nala Doctor yenakku Romp Console Sonnenga Neenga Periya Analyst Research Scholar sir. MY horoscope Kadaga Raasi Aayiyam Laknathil Sani (Thanusulaknam) 2nd place Guru 7th place Shevvaai 8place Chandran 9th Ragu yenakku Neesama parivarthanaya sir ippa Ragu Thisaiyill Saniputhi yenakku yogamaYogam illaya😊😊😊
@vetrivelmurugan88953 ай бұрын
My date of Birth 27.03.1961 Night12.58 madurai
@mahima7510 Жыл бұрын
Sir the way you speak is very nice hilarious with good content I want to meet you once on life time jst to listen to your talks 😊 can't understand much of Tamil but I like the way you speak 🙏 am following you from the time you had 30 k subscriber's
@skaviyarasan2112 Жыл бұрын
P
@skaviyarasan2112 Жыл бұрын
Nothing madem
@Tamilmus Жыл бұрын
நல்ல விளக்கம்
@vinithanamaratha8891 Жыл бұрын
Ayya super hilarious and marvellous astrologer
@manikandan-qq7yf Жыл бұрын
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.......
@srianandapeetam8469 Жыл бұрын
வீணாண பதிவு
@megaprabudme1196 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன் ஐயா
@vasanthabalasubramanian5030 Жыл бұрын
Wounderful explanation sir.
@sathiyanarayanadasarathan4964 Жыл бұрын
சனிகிரகத்தை பற்றிய ஜோதிட அலசல்கள் அருமை .
@sivakamyrajagopalan372810 ай бұрын
Makara lagnam ans Shani in the fourth and Mars in kanni radhi then sir
Ayya, Meena laknam, laknathil guru,meshathil sani, 4 il sevvai, sukaran, chandran, 5 il suriyan,6 il ragu and budhan , 12 il keethu with kaala sharba dhosham.... Palan sollunga pls
சனி ஒரு இடத்தில் வக்கிரம் ஆவது நல்லது ஏன்று சொன்னால், வேறு இடத்தில் ஆக கூடாது என்று சொன்னால் எதை புரிந்து கொள்வது ,நன்றி
@seethalakshmi8906 Жыл бұрын
I like to listen your speech from beginning till the last prayer namadhu neyargal aal pol ....mudhiyamal vazha....pulipani paatu elam chance eh illa. Nice. If u refer any one zoom team member i wanted to ask if i will get a job. Very bad state since 2022 Jan.
@sumanrsrao95855 ай бұрын
Very nice speech on Sani. Thanq, G B U
@nathiyas4222 Жыл бұрын
Correct Anna enakum laknathula sani veruchalknam..sanithesai..20.08.1986..1.50 pm karur kumpa rasi.sadhayam 2patham...femel Anna enoda jathakam etuthukattu potunga Anna pls wait panren anna
En payan Sima lagnam,astangam Sani 6 il. 6il sani oda neesa guru astangam pudhan. Onume purila romba bayama irku Dob : Jan 8 2021 9.36 pm
@kamatchimanoharan8046 Жыл бұрын
மிகவும் அருமை அருமை மிகவும் மகிழ்ச்சி சார்
@dhanapalanvgp Жыл бұрын
. ற
@chitraraju4996 Жыл бұрын
Super sir... chechi word...
@meenaloshinivelmurugan2774 Жыл бұрын
எதார்த்தம் மிக்க பேச்சு....நன்றி
@mallikarjunankrish809 Жыл бұрын
சூப்பர் நல்ல குழப்பம்
@gangasalamkodalikaruppur1846 Жыл бұрын
நல்லது நினைத்தால் நடப்பதில்லை கெட்டது நினைத்தால் உடனே நடந்தவிடுகிறது ஏன்... அய்யா... எனக்கும் இந்த நிலைமை எப்போது மாறும் அய்யா.....................என் பிறந்த நாள் 25.05.1982 மாலை 05.10pm........ Ariyalur மாவட்டம் ....
@kalaibaskar7181 Жыл бұрын
Sir Kasi jathagam oru vilakkam video podunga please
@Siva-kd4lh Жыл бұрын
ஐயா வணக்கம் சனி திசை ஆறாம் இடத்தில் இருந்து சனி ஆட்சி சனி புத்தி பெற்று கன்னிராசி உத்திரநட்சத்திரம் என்ன செய்யும்
@rusha7263 Жыл бұрын
What you told is correct. For me mithuna lagnam Sani in makaram. Sani dasa is good for me.
@gurumoorthy.ragurumoorthy51569 ай бұрын
Sir, வாக்கிய முறையில் ஒரு ராசியிலும் திருக்கணித முறையில் ஒரு ராசியிலும் இருப்பதால் எதை எடுத்துக் கொள்வது.? உ.ம் துலாம் உச்சம் விருச்சிகம்
@ananthiraghu9 ай бұрын
Same doubt 85 born
@santhir6511 Жыл бұрын
Super rhyming achi and chechi
@SekarSekar-wh4ut6 ай бұрын
மீனராசி ரேவதி நட்சத்திரம் DOB 10.30AM Dec 2nd mahara laganamக்கு 11 இடத்தில் சூரியனுடன் சனி விருச்சகத்தில் அமர்ந்திருந்தால் பலன் எப்படி இருக்கும் தயவு செய்து பதில் அனுப்புங்கள்.நன்றியுடன் சேகர்.
@balaarunachalam970 Жыл бұрын
அய்யா சனி திசை ராகு புத்தி பற்றிச் சொல்லுங்கள். நன்றி.
@ManikandanPeriyasamy-xc2sn3 ай бұрын
ஐயா ஒரு வேண்டுகோள் உபாசனை தெய்வம் பற்றி விளக்கம் தாருங்கள்
@dhanalakshmithiyagarajan59749 ай бұрын
Mesam. Sani neesam, suriyan utcham for midhuna lagnam. Palan plz
@vidyasarathi15 Жыл бұрын
Excellent explanation
@ponnaiahempee9150 Жыл бұрын
புலவர் சொல்வது உண்மை எனக்கு அமைந்தது ஹெவி வோல்டேஜ் டிரான்ஸ்பார்மர் தான்
@bkumartnj Жыл бұрын
இருங்க உங்க வூட்டாண்ட போய் சொல்லியோ அவா?!?! என்னதைர்யம் ...ரஷ்யா உங்களுக்கு .
@mahendiran366 Жыл бұрын
உண்மை ஐயா எனக்கும் அப்படி தான் இருக்கு மனைவி😢
@gomathis7658 Жыл бұрын
@@bkumartnj œ November
@kavithak815 Жыл бұрын
Wife transformers than nenga respect use Panna current varum illana burst agum
@geetha-1165 Жыл бұрын
😂
@sridharsaptharishi12419 ай бұрын
I was born on 31.03.1954 at Kolkata at 9.50 pmAt 34 Sani Dasa came, I got maried had two sons and worked in Multinationals. Went abroad and boought a flat in Sani Dasa. I posted as the chart might interest you.
@subramaniama90539 ай бұрын
வாழ்கவளமுடன்
@sujatharavichandran6183 Жыл бұрын
You r very clear sir.
@sivakumarsk2324 Жыл бұрын
Vanakam sir sivakumar 3;8::1973 am 5:30 viruthajalam Sanithasa epdi epdi iruku sir
@shanmugavadivuthangababu4131 Жыл бұрын
Super sir good voice super good 👌
@Megatitanking9 ай бұрын
10:50 - makara lagna
@samsam-os7ze Жыл бұрын
Sir yanudiya jathakathila Sani+ guru vagram in 10 th place in kanni next dhasa ragu in 8 th place dhasa nathapokuthu athil Sani react panuma sir please 🥺🙏🙏🙏🙏 help me sir
@ammunarendran2614 Жыл бұрын
My laganam Saturn placed.thulam laganam
@ramasubbuvelayutham9199 Жыл бұрын
Saneeswarar Das gave me Group a Gazetted Officer Kumba Rasi Thula Lagnam Saneeswarar in Lagna
@dpssamy7585 Жыл бұрын
Sani is a Good God and helps all! Kenta gragam endru ondrum illai! Sanikkum Aayusukkum sambanthamay ellaiyaaaa...Ennaiyaaaaa
@sundaramindia5507 Жыл бұрын
வணக்கம் சார் எங்களுக்கு புரிவும் படி சொல்றதும் யதார்த்த மாக உள்ளதை உள்ளபடி சொல்றதும் உண்மையில் நீங்கள் நல்லா இருக்கணும் சார் 🙏🙏🙏🙏 மீன லக்னத்தில் சூரியன், 2ல கேது, 3 ல செவ்வாய்,7ல சந்திரன் குரு ,8ல ராகு, 9ல சனி பகவான் 12 ல புதன் சுக்கிரன் , இப்போது சனி திசை நடப்பு பலன் எப்படி சார் நிம்மதி இல்லாமல் போய்விட்டது 😂😂😂😂 ஓ நீங்க சொல்றது இப்போது தான் புரியுது 440 VOLT பக்கத்தில் இருக்கேன்
@nithyalakshmielango6930 Жыл бұрын
My both daughters has Sani sevvai combination in 2nd house...sir I'm much worried abt their future......21.2.2016 time 11.38pm arcot 2nd baby 6.4.2018 time 10.58pm arcot....
@prabhatprabhat5212 Жыл бұрын
வணக்கம் ஐயா. நா.பத்மநாபன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SOKKALINGAMCVBiochem Жыл бұрын
Sari anna
@shivavaasu1740 Жыл бұрын
Sir come to the point
@dhiyasekar8141 Жыл бұрын
My daughter only 6 yrs old dhanushu lakinam 12 sani 3 sandhiran 9 suriyan, bhudhan, sevai pls reply sir sani is at good position ?
@Sothinathan-nm5kg Жыл бұрын
Good explanation. Please tell me something about suleiman. Thank you
@Sothinathan-nm5kg Жыл бұрын
Not suleiman it is sukkiran
@sathisha5716 Жыл бұрын
Hi sir please tell about Saturn in 7th house. Apart from late marriage, Saturn takes the power from opposite house. Ex 4 planets in lagnam and 7th house saturn. Pl enlighten us sir 🙂
@sudarsaniyer9274 Жыл бұрын
So nice as usual
@rangarajanms8668 Жыл бұрын
Excellent Sir
@narayanraja7802 Жыл бұрын
நன்றி சார்!
@geetha-1165 Жыл бұрын
Pl tell for tula lag, sathayam star, ragu,guru and suktan in lag 5 th pl sat and chandran ... 2. Kumba lagnam with sat a nd chandran in lag ...sathayam star How do u predict the both?
@kausalyadevi6402 Жыл бұрын
சார் வணக்கம் 🙏🙏🙏 விருச்சிக லக்னம் எட்டில் சனி சூரியன் புதன் ரேவதி நட்சத்திரம் மீனம் ராசி எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள் சார்...🙏🙏🙏
@SOKKALINGAMCVBiochem Жыл бұрын
Super ma no problem
@thinknew83888 ай бұрын
Sir, Black Dress while discussing about Sani Bhagavan