யப்பப்பா!!! அருமை... பாமரனுக்கும் புரியும்படி கோள்களை, அவைகள் சுற்றும் முறையை வீடியோ படம் போட்டு நல்ல விளக்கினீர்கள்.. சார்... தானத்தில் சிறந்த தானம் ஞான தானம் என்பார்கள்.. அந்த வகையில் உங்களுக்கு மிகுந்த புண்ணியம் சார்... வாழ்த்துக்கள்.. !!
@doraiswamy32813 жыл бұрын
அருமை அற்புதம் அருமையான விளக்கம் விஞ்ஞான ரீதியாக ஜோதிட விளக்கம் சூப்பர். இந்த பதிவுக்காக நீங்கள் கஷ்டப்பட்டு எங்களுக்கு வழங்கி உள்ளது நன்றாக தெரிகிறது. மிக்க நன்றி. மேலும் இதை ஞாபகம் வைத்து கொள்ள சிறு டிப்ஸ். காலபுருஷ தத்துவப்படி மேஷத்திலிருந்து செவ்வாய், குரு தங்கள் சொந்த வீட்டை பார்க்கிறது. அங்கிருந்து ஒன்பதாம் பார்வையாக முறையோ கடகம் மற்றும் சிம்மத்தையும் பார்க்கிறது. இது மேஷத்திலிருந்து நான்கு மற்றும் ஐந்தாம் பார்வை. சனி மேஷத்திலிருந்து தன் சொந்த வீட்டை பார்க்கிறது. அங்கிருந்து ஆறாவது வீட்டை பார்க்கிறது. அது மேஷத்திலிருந்து முன்றாவது வீடு.
@ravicharanp37383 жыл бұрын
அன்புச் சகோதரர் சின்ராஜ் அய்யா கிரகங்களின் பார்வை பலன் பற்றி மிகத் தெளிவான விளக்கம் தந்து இருக்கின்றீர்கள் உங்களை வழிகாட்டியாக நம்பி இருக்கின்ற எங்களை நல்வழி படுத்துகிறீர்கள் உங்கள் நல்ல நோக்கம் நிறைவேற வேண்டும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@akilashanmugasundaram783 жыл бұрын
ரொம்ப நன்றி சார். மிக தெளிவாக அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து அதை பாடம் எடுப்பது போல சொல்றீங்க ஜோதிடம் என்பது மூடநம்பிக்கை என்று இன்றைய நவீனவாதிகள் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் இந்த வீடியோ பார்த்தால் புரிந்து கொள்ள முடியும். நன்றி நன்றி நன்றி
@DhineshKumar-yx4nf2 жыл бұрын
அருமையான விளக்கம் Sir எளிமையாக புரிகிறது நன்றி 🙏
@geethaiaram63893 жыл бұрын
அருமை அருமை...வேற லெவல் ஜோதிட அறிவியல் விளக்கம் குருவே. சாச்சுப்புட்டீங்க குருவே சாச்சுப்புட்டீங்க👍👍👍👌👌👌👌👌😊🙏🙏🙏
@meenatchisundaram24622 ай бұрын
சூப்பர் தலைவா.. அருமையான விளக்கம்.. 💐💐💐🙏❤️
@deviv73183 жыл бұрын
அருமை அண்ணா... குரு, செவ்வாய், சனி பார்வை விளக்கங்கள் சூப்பர் .. understand clearly 🙏
@kalavathib88543 жыл бұрын
வணக்கம் சார் 🙏 , அருமையான பதிவு சார் 🙏 நீங்கள் தான் எங்கள் குரு உங்கள் பார்வை எங்கள் அனைவருடைய ஜாதகத்தின் மேல் விழுந்தால் கோடி நன்மை சார் 🙏 நன்றி சார் 🙏🙏
@anandavallik44743 жыл бұрын
Competent enough to explain astrological facts proving all natural phenomenon purely scientific. It's takes immense calculation , reliable suited to astrological predictions. Our gratitude goes to all the ancient astrogers who strained their every nerve to record such amazing, unbelievable and accurate phenomenon without any equipment. Brother you too prove yourself benevolent. Regards
@ulaganathank65173 жыл бұрын
Sharing to society what we know is the great wisdom 👏👏👏💐💐💐. Your application of technical knowledge and experience in astrology is your unique talent and speciality, keeping you distinct from other traditional process peoples.
@amudhapalanichamy59293 жыл бұрын
வணக்கம் சகோதரா. தெளிவான விளக்கம். இதற்கு மேல் விளக்கவே முடியாது. சனியின் 50 % பார்வையே தாங்க முடியல. 100%பார்த்தா அவ்ளோ தான் அம்புட்டும் காலி தான் . சூப்பர் சகோதரா. உங்களின் இந்த பதிவுகள் அனைத்தும் எங்களுக்கு கிப்ட்டுத் தான் நன்றி நன்றி🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏
@வள்ளிசத்தியமூர்த்திகனடா3 жыл бұрын
வணக்கம்!புதியோதோர் கோணத்தில் ,அருமையா ன யதார்த்தமான டிராபிக் உதாரணத்தையும்,இலை யில் சாப்பிடும் வித்த்தை தங்களுக்கே உரிய நகைச்சுவை உணர்வோடும்,கிரகங்களின் பார்வை களை விவரித்து ,விளக்கிய கூறியுள்ள விதம் அனைவருக்கும் புரிவதோடு,ஞாபகத்திலும் என்றும் நிலைத்திருக்கும் என்பதில் சிறிதளவும் சந்தேகமே இல்லை என்றே கூறலாம்.ஒவ்வொரு முறையும் அடுத்த பாடங்கள் எப்போ என்ற எதிர்பார்ப்பையே தூண்டுகிறது.நன்றி!நன்றி!தொடரட்டும் தங்களது அரிய,இனிய சேவை!🙏🙏
Hats off sir! Amazing scientific explanation of astrology. Looking forward for more such videos Thank you sir
@vadivelusuperm65003 жыл бұрын
இப்போது சூப்பராக புரிகிறது செம சூப்பர் நன்றி நன்றி
@guru.subbaraj78943 жыл бұрын
மிக தெளிவாக புரிகிறது... நன்றி
@varadharajanmp23643 жыл бұрын
U have beautifully used science to explain astrology and using it to ur advantage. 👏👏
@dakshnamoorthy49423 жыл бұрын
ஜோதிட ரீதியான மற்றும் அறிவியல் ரீதியான விளக்கம் அருமை. நன்றி ஐயா 🙏🙏🙏
@malaysiatamilachi773 жыл бұрын
Dear Chinnaraj Anna🥰🙏 Very very very clear explanation. Thanks a lot 🙏🙏🤗 U are really Perfect as a Astro Guru👌👌👌👌
@kalpanaharesh09553 жыл бұрын
ஐயா நீங்கள் நடத்திய வீதம் very good much explain sir u teaching I like it sir.
@chandranchandran7276 Жыл бұрын
மிகவும் அருமையான அறிவியல் விளக்கம்
@amaravathiponnusamy18763 жыл бұрын
அருமையாக விளக்கமளித்தீர்கள். நன்றிகள் ஐயனே
@tharmajeyasooriar93663 жыл бұрын
வணக்கம் ஐயா, இதைவிட இலகுவாக யாராலும் விளக்கமளிக்க முடியாது. சூப்பர் ஐயா சூப்பர்.
@Subbu18113 жыл бұрын
Thanks a well Sir for your lecture on Aspects. It can be easily understood even for a layman.
@natarajankalyan78923 жыл бұрын
Wow... What an explanation!!! Really a marvellous teaching Mr Chinnaraj sir..
@supriyan.g7143 Жыл бұрын
அற்புதம் மிகவும் தெளிவாக உள்ளது
@eswarjagan59723 жыл бұрын
வணக்கம் ஐயா, புதியதொரு கோணத்தில் எளிமையாக புரிய வைத்து உள்ளீர்கள் அருமையாக உள்ளது மிக்க நன்றி ஐயா.
@saravanapriya55763 жыл бұрын
As always, your explanation about the Solar system and the planetary aspects are excellent 👏🏻👏🏻and crystal clear sir 👌🏻👌🏻
@kesavann63133 жыл бұрын
True
@RameshRamesh-ye5ho2 жыл бұрын
Xxxxxxxxxxxxxxxxxxvvv,b
@sangeethar9103 жыл бұрын
Great explanation 🙏🏻
@gitavenkataraman18193 жыл бұрын
Crystal clear explanation with help to easy memory , Sir! Thank you 👍🙏🏼
@rajeswarichandran23283 жыл бұрын
வணக்கம் சார் தங்களின் பதிவை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறோம் சார் மிக்க நன்றி 🙏🙏🙏 சார்
@shrisubhap3 жыл бұрын
Respected sir🙏🙏 I have not seen anyone who has such clear crystal understanding and matching science and astrology. From childhood, I beleive in astrology. I have even wondered how our ancients knew that there are planets like these..when someone says that astrology is fraud, I strongly fought like Astrologer might be wrong as they might not have in depth knowledge in astrology. But astrology never fails..I have seen you as a person who is a strong enough in thoughts like my belief.. hope wants to meet you soon sir🙏🙏 thanks once again🙏
@narayanaperumalpremalatha81813 жыл бұрын
Great teacher. Real Guru. Shortcut to learn astrology. Nice interpretation
@valarmathi11372 жыл бұрын
ஸார் KG குழந்தைகளுக்கு பாடம் நடத்தியது போல் மிகமிகத் தெளிவாகவும் புரியும் படியும் விளக்கியமைக்கு மிக்க நன்றி.
@jeyaramanjeganathan38803 жыл бұрын
Extremely explained amazing you are heartfully excellent explanation 🙏🙏🙏
@satheesbs3 жыл бұрын
எப்பொழுதும் போல உங்கள் விளக்கம் அருமை நன்றி
@Sathesh062 жыл бұрын
Awesome explanation sir 👌👌👌🙏🙏🙏👏👏👏
@natarajanrangasamy18362 жыл бұрын
Namaskaram Guruji. Well understood. Thank you Guruji.
@balasubramanianr41173 жыл бұрын
Aspects very clearly explained by you! Please elicit the aspects strength in detail as bad, worse worst OF GOOD,BETTER, BEST!!
@anupamakarthikeyane27273 жыл бұрын
Super excited to see your tremendous success in astrology with this video 📷📸
@srinivasanramkumar37023 жыл бұрын
பார்வை பலன் விளக்கம் அருமை.இதேபோல உச்சம்.நீசம்.மறைவு தத்துவம் பற்றி விளக்கவும்
@bharanidharan283 жыл бұрын
மிக அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள் ஐயா ✌️
@mallikanatarajan97063 жыл бұрын
Very nice sir , you explained the scientific aspects of Graha parvai👌
@manimegalaiji53152 жыл бұрын
Meka nanraka purinthathu thank you so much sir
@palanis58293 жыл бұрын
வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏
@rusha16973 жыл бұрын
Astrology class of yours is very good. I have learnt some astrology from all your vlog. Thank you maha Raj 🙏
@rajeswarichandran23283 жыл бұрын
வணக்கம் சார்.இதை விட எளிமையாக ஜோதிடத்தை சொல்லித் தரவும் முடியாது.எளிதாக கற்கவும் முடியாது.அந்த அளவிற்கு விளக்க சொல்லித் தருகிறீர்கள்.ரொம்ப அருமையாக சொல்லித் தருகிறீர்கள் சார். தங்களுக்கு நிகர் தாங்களே தான் சார். அதிலும் விளக்கப் படம் போட்டு அருமையாக விளக்கம் அளித்தீர்கள். மிக மிக அருமை.தங்கள் ஜோதிட சேவைக்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏 சார்.
@srividyaveeramani73653 жыл бұрын
Vanakkam Sir! Nice graphics and wonderful logical explanations on drushti 👌🙏
@anandajothi13903 жыл бұрын
குழந்தைகளுக்கு கூட புரியும்படியான ஒரு விளக்கம். தொடரட்டும் உங்கள் பணி. நன்றி
@whatismynamehere3 жыл бұрын
Such a nice explanation👍 sir... But 10th aspect of Saturn is still doubtfu & Unclear. Can't get u fully🙏
@thevaranyvaratharajan79403 жыл бұрын
வணக்கம் சகோதரா, எல்லோரும் சுகம்தானே, இலகுவான முறையில் தந்தமைக்கு மிக்க நன்றி.
@dhanalakshmiswamy80103 жыл бұрын
குருவே சரணம்🙏அருமை அருமை Super Explanation
@anandavallik44743 жыл бұрын
So authentic just a statement to guess the effect of such vision may enable the listeners an insight into the same Regards
@dhinakaran.komsairam99115 ай бұрын
Super definition ❤
@kravinaidu59353 жыл бұрын
Fantastic. Superb
@acraju47883 жыл бұрын
Super excellent explanation grahas parvai❤️👍🙏🙏🙏
@ashokvincent73345 ай бұрын
Arumaiyaaga sonnirgal aiyaa en appavum josiyare avar solvadhu pola ulladhu
@Sharmila19683 жыл бұрын
Really fantastic astro science class, 🙏 thank you sir 🙏
@sangeethar9103 жыл бұрын
Now I believe vakkiyam only correct. This much great things judged by our gurus and saints. How come they do mistake..? So Evan after so many decades too vakkiyam never fails🙏🏻
@sahasplays9342 жыл бұрын
Super video and extra ordinary explanation. 🎉
@lakshmiudumalailakshmiudum83103 жыл бұрын
Anna naan romba naalaa unga youtube chenale barkiren arumayaa solreenga anna SUPER SUPER SUPER SUPER
@baskarkavitha42383 жыл бұрын
சூப்பர் video அய்யா வணக்கம் 🙏
@manishiva13893 жыл бұрын
Very nice explanation logically & scientifically
@MsBoby003 жыл бұрын
Best explanation I ever heard :-)
@TheShanjeevan3 жыл бұрын
அண்ணா மிக அருமையான விளக்கம்🙏🙏🙏
@gomathimathi15313 жыл бұрын
வணக்கம் அண்ணா🙏 எதிர்பார்த்து காத்தி௫க்கிறோம் மிகவும் நன்றி அண்ணா🙏
@shanthisivasubramanian67763 жыл бұрын
பார்வை பலன்களை மிகத் தெளிவாக விளக்கியுள்ளதால் மிகவும் தெள்ளத் தெளிவாக புரிந்து கொண்டோம்.மிக்க நன்றி சகோதரரே. வாழ்க வளமுடன்.
@chakrapaniallapurathu97793 жыл бұрын
Explenations very very super sir👌👌
@ArunKumar-gg2ej3 ай бұрын
Subscribed it's worth it
@kgopinathan21482 жыл бұрын
Tried your best to help us understand. 😊
@sasikala-ci2fw3 жыл бұрын
Explanation very nice sir
@meenacs83203 жыл бұрын
Very well explained. Easy to understand and remember.b🙏
@latha39723 жыл бұрын
Clear explanation sir. Nice.🙏
@kumaresandevalingam69373 жыл бұрын
Super sir this was i expected long time ago with the demo of solar system. this is the unique explanation . thank you sir
@astrochinnaraj3 жыл бұрын
Keep watching
@kumaresandevalingam69373 жыл бұрын
@@astrochinnaraj always boss because you were the one suggested me you can take astrology as a proffession career damn sure it's pretty good in five languages
@smileysmiley12 жыл бұрын
@@kumaresandevalingam6937 r u practising astrology
@sasee19743 жыл бұрын
Good வீடியோ.......
@rajvelr29323 жыл бұрын
Sema sir nice explanation..
@geethakarthikeyan4203 жыл бұрын
வணக்கம் அண்ணா 😊🙏 best explanation 💞tanq anna🙏
@logulogu66253 жыл бұрын
அருமை பதில் ஐயா
@revathin53243 жыл бұрын
Excellent explanation
@venkatasubramaniantv95322 жыл бұрын
ARUMAI SIR...VANAKKANGAL
@vimalnathan58833 жыл бұрын
Very nice information, thank you for your service sir
@sri65113 жыл бұрын
sir, Thank you for taking time to explain these concepts. I have a small request can you please add title in english along with tamil as you didn in the past videos . There are lot of us who can follow tamil language but not trained in reading tamil language. This will be a huge help if we want to search a particular video later. Thank you again and appreciate your service.
@omnamahshivaya54373 жыл бұрын
Super Sir. I like very much.
@arivuloki62173 жыл бұрын
Sir ennoda jathakathula 9 graka oliyum lagnathula veluthu ethukku enna palan Meenam lagnam 01/25/1992 Madurai 09.53 am Guru vagram, guru amartha thu puram 3 m patham, . Guru 1,5,9 m vettai parkerar. Ethavathu palan sollunga sir
Good morning sir, Plz talk about retrograde planets paarvai palan & neecham petra planets paarvai palan (for example : Sani in kumbam house but Retrograde & sukiran in kanni house 7 paarvai meenam house plz tell about this method really confuse . One more your teaching method very well keep it God bless you Mrs. Chinnaraj
@ponmalarponmalar56453 жыл бұрын
Supper guruji 💞 Vera level Mass 🔥
@kalaiselvis31923 жыл бұрын
Great sir. U r doing a wonderful job. Tq sooo much sir
@astrochinnaraj3 жыл бұрын
Thanks and welcome
@salmanfaris72373 жыл бұрын
Hi sir your teaching method very well plz talk about neecham petra planets paarvai palan in utcha veedu &Retrograde planets in own house 02 .08.1994 03:05 Am chidambarum. Take it my birthchart given example with my permission
@nishakennedy37813 жыл бұрын
Please talk about neecham sir
@Poonguzhali.T3 жыл бұрын
சூப்பர் சார்!!! ஜோதிடம் தெரியாதவர்களுக்குக் கூட புரியும்படி மிகத் தெளிவாக இருந்தது உங்கள் பேச்சு👏👏, நன்றி சார் 🙏🏻
@venkatesansrinivasamoorthy12523 жыл бұрын
கதை சொல்லக் கூடாது.
@madhunarasimhan84373 жыл бұрын
geocentric visual is very good sir
@deviv73183 жыл бұрын
நன்றி அண்ணா தங்கள் சேவைக்கு 🙏🙏
@aatithyan15823 жыл бұрын
ஐயா உங்களை தொடர்பு கொள்ள எளிமையான முறையை தாருங்கள்
@karthick34293 жыл бұрын
அண்ணா வணக்கம். 1.ஆட்சி,உச்சம் பெற்ற சனி, வக்கிர சனி,நீச சனி பார்வை வேறுபாடு 2. பரிவர்த்தனை பெற்ற கிரகங்கள் பார்வை பற்றிய காணொளி போடுங்க அண்ணா
@kamalidurairaj82533 жыл бұрын
இப்படி ஒரு science aa படச்ச இயற்கையை நினைத்து வியக்கிரதா? இதை கண்டு பிடித்த சித்தர்களை நினைத்து வியக்கிரதா? எங்களுக்கு புரியும் வகையில் சொல்ற உங்களை நினைத்து வியக்கிரதா? தெரியவில்லை... God is Great.. No words.. 😇Tq for sharing ur knowledge..
@sivasubramanians22343 жыл бұрын
Thanks sirs super explanations sir Thanks sirs
@muthukrishnanaidujeyachand58723 жыл бұрын
வணக்கம் அய்யா, சிலர் ஜோதிடத்தில் நன்கு புலமை பெற்றவர்கள் என்று அனைவரும் நினைக்கவேண்டுமென்பதற்காக நிறைய பட்டபெயர்களை தாங்களே சூடிகொள்கிறார்கள். ஆனால் எங்களைபொருத்தவரை முழு ஈடுபாட்டுடன் ஜோதிடம் கற்றுதருபவர் நீங்கள்தான்.உங்களை எங்கள் ஆசானாகதான் பார்க்கிறோம். பார்வை ஒன்றாக இருந்தாலும் பலன்கள் எல்லோருக்கும் ஒரேமாதிரி கிடைக்காமற்போவதால்தான் அதை பற்றிய சுவாரசியம் தொடர்ந்து கொண்டே இருக்கு. நன்றிஅய்யா.
@geethamohan30383 жыл бұрын
ஐயா ஐ என்ற எழுத்து தமிழில் உள்ளது
@kseetharamankseetharaman124Ай бұрын
6:17 சார் வணக்கம் சார் சரி என்னுடைய டேட் ஆப் பர்த் கொஞ்சம் பார்த்துட்டு சொல்லுங்க சார் 4:11 1979 காலை 8:10 பிறந்த இடம் சென்னை