வக்கிரகிரகத்தைப்பத்தி பற்றிய விளக்கம் 100% உண்மை தங்களுடைய ஜோதிட புலமைக்கு பாராட்டுக்கள் அடி என்னுடைய வாழ்த்துக்கள்
@thiagarajanchristyrajasheg40334 жыл бұрын
Dear rasu in your analys, ஏங்கயோ போயிட்டீங்க ஐயா, good, good, thanks.
@umamaheswari75384 жыл бұрын
நட்பால் உலகத்தையே வெல்லலாம் என்பதற்கு நீங்கள் நல்ல உதாரணம் , வக்ரம் என்றாலும் நல்ல பலனை தரும் என்று நம்பிக்கை தந்ததற்கு மிகவும் நன்றி சென்னை உமாமகேஷ்வரி 🙏🙏🙏🙏🙏🙏
@unmaijyothidam2 жыл бұрын
Very good explanation about an excellent Yoka occurs on the basis of the Starlord on which the Planet is Retrograde. வாழ்க Bro.
@Priya67888 Жыл бұрын
ஜோதிடம் என்பது நடந்து முடிந்த நிகழ்வுகளை வைத்து ஜாதகக்கட்டத்தோடு இணைத்து கதைவிடுவதல்ல ,எதிா்காலத்தை கணித்து ஆணித்தரமாக சொல்பவரே சிறந்த ஜோதிடா்
Dear sir, In the case of new appointment , You have to give first preference to elder people's than younger people . In my knowledge you always consider a younger people's and people's who are working abroad.
@haripriyaa21734 жыл бұрын
Super sir, excellent, marvellous, wonderful.👌👌👌🙏
@lohavai17443 жыл бұрын
Vacra guru 9 till kentra trigonal yerinall yenna palan. Mesa rasi, poorada natcatiram
@shubhaasundresh32744 жыл бұрын
Arumaiyana pathivu 👍
@jhansirani55024 жыл бұрын
Nice points based on Saranathan, well explained
@kesavanri18912 жыл бұрын
மிக்க நன்றி அய்யா
@kumaresandevalingam69374 жыл бұрын
Good explanation sir.i have to go through many times to understand.fine case study for predictions
@priyajagan86484 жыл бұрын
அருமையான விளக்கம் 🙏நன்றி
@radharajgopal73573 жыл бұрын
Sir I am your astrologer follower
@ramanathanvaidyanathangane86284 жыл бұрын
Excellent explanation
@ashokkumarshanmugam24434 жыл бұрын
Sir Very good explanation. In my horoscope Saturn is vakram 14th August 1962 Time 5.10pm place vellore Kindly use my horoscope for example Thank you Ashokkumar
@rajalingam.a90144 жыл бұрын
Superb explanation sir.
@astros.r.v.saminathanastro39644 жыл бұрын
Super explanation , thank you so much sir.
@navakalakulanthaivel4 жыл бұрын
மிகவும் நன்றி 🙏🙏 ஐயா
@SivaKumar-xj2uh4 жыл бұрын
அய்யா என்பெயர் சிவகுமார் நான் பிறந்த ஊர் சாத்தான்குளம் தூத்துக்குடி மாவட்டம் கடன் தீருமா எப்போதுதீறும் 17.12.1973 6.29காலை
@ramanram47563 жыл бұрын
Guruji nan kumbalagnam 10 m veedu viruchagathil sani sevvai sergai in anusam natchathiram sani vargothamam nan mahararasi date of birth 8:2:1986 madurai enagu sanithisai eppadi irrugum pls reply guruji 🙏🙏🙏
@vellaianparamasivam11354 жыл бұрын
அருமை! நன்றி!
@sivasubramanians22344 жыл бұрын
Thanks sirs super explanations sir
@mohant.n91334 жыл бұрын
அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா
@ramramram66573 жыл бұрын
sir vaaakkam Ariya Elangovan.., vadalur...frequently unga u tube channel iam seeing your vry good predictions now seeing Sani vakram good explanation, sir one doubt ...sanithisaiyil intha jathagarukku kolsara sani Entha rasiyil irunthu entha rasi vari kolsaramaga irunthar sanithasai mudiyum varai ...tqu sir
@hat_awesome214 жыл бұрын
8 12 idam shubathuvam that's it aditya guruji always gr8
@lakshanashree27_3_824 жыл бұрын
Crystal clear explanation
@dillimanohar45523 жыл бұрын
Guruji Saranam !💐
@nithyanmg30074 жыл бұрын
சிறந்த பதிவு . ஜோதிடத்தில் சார நிலை எவ்வளவு முக்கியம். Super👍
@manivannanmanivannan94323 жыл бұрын
Super Thank you Sir
@jeyachandran49155 ай бұрын
Mithuna lagnam,mash rasi, aswini 1 1-pav,jawai dasai running, when I will get a good job?
@dennisdenni47764 жыл бұрын
அருமை ஐயா
@anbum603425 күн бұрын
100percent correct
@nirmalanandakumar19723 жыл бұрын
Good point Sir!
@rajjajj24744 жыл бұрын
Super guruji
@kirubhagokila67952 жыл бұрын
Sir enoda jathagam eduthu solunga.enaku sani vakram in 5th house marriage delay aity iruku.simma lagnam thiruvonam star.10.7.90 9am.trichy
@rajagopalanchandran51704 жыл бұрын
Superb sir
@mallikaranimallikaraniprab32143 жыл бұрын
Ples explain Guru vakram in kani enemies place is it good or bad
@marimuthuappu74764 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏 கடந்த இரண்டு வருடத்திற்கும் மேலாக உடல் ரீதியான சில சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எப்போது ஆரோக்கியமான நிலையை பெறுவேன்? அடுத்து வரக்கூடிய சனி திசை குரு புத்தியில் தொழில் ரீதியான மாற்றங்கள் ஏதேனும் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதா? 20/10/1970 (04:03 காலை) Sungkai Perak Malaysia. நன்றி ஐயா 🙏
@kayyes15994 жыл бұрын
Dear Chinnaraj, your analysis very helpful for our astrology interested community. மிக்க நன்றி
@priyarajendhiran32612 жыл бұрын
Kuru plus kethu vakkiram in kadagam. And Meena Laknam good or bad ayya?? Pls ayya solungal...
@robinjas5163 жыл бұрын
Badagathipathi R gave power. Robin. Bangalore 🙏
@gopalakrishnan41104 жыл бұрын
வணக்கம் . மிக்க நன்றி .
@nagarajanerode3 жыл бұрын
பல குழப்பங்களுக்கு தெளிவான விளக்கம் தந்தீர்கள். ரொம்ப நன்றி.
@rameshsshanmugam49034 жыл бұрын
simply superb bro
@sakthiaravinth76333 жыл бұрын
Dear chinnraj sir, sani (vakkaram) chevai saram ..chevvai lagnam ... chevvai in 7 th house ...how sani dasa will be sir....( where it will do good)
@t.varadharajant.varadharaj87763 жыл бұрын
நல்ல தெளிவான விளக்கம் சார் நன்றி.எனக்கு துலாம் லக்கினத்தில் சனி வக்ரம் பெற்று உள்ளார் நான்கில் குரு வக்கிரம் பெற்று உள்ளார் . எனக்கு எப்படி பட்ட பலன் கொடுப்பார்.தங்களது ஆலோசனை தேவை நன்றி
@rajeswarichandran23284 жыл бұрын
வணக்கம் சார். சனி வக்ரமடைந்தாலும் நல்ல பலன்களை எப்படி தருவார் என்பதை அழகாக விளக்கியிருந்தீர்கள் மிக்க நன்றி சார்.
@geethaiaram63894 жыл бұрын
நல்ல விக்கம் குருவே🙏
@indiragandhi60494 жыл бұрын
Thanku sir.please tell About Vakram parivarthani.
@dharmalingamm48994 жыл бұрын
Vanakkam Sir, Thereis neither the Planets are Atchi, Ucham, Neesam nor Vakram in my Son's horoscope. DOB 16.10.91 @ 4.08 PM at Kanchipuram. Please predict about Marriage, Bride and Future of my Son.
@gogullakrishnas85304 жыл бұрын
Sir, also sara lagnam 11 house is pathagavathi, that's why Vakra sani has given good things
@pravanya20064 жыл бұрын
Super Sir 👌🙏
@muralisethuraman82914 жыл бұрын
" ஜோதிடர் திலகம் " சின்னராசு ஐயா வணக்கம். மிதுன லக்கனம் 8ம் வீடு மகரத்தில் சனி வக்கிரம் அடுத்து வருகிற சனி திசையில் ஆயுள் மற்றும் என் எதிர்காலம் எப்படி இருக்கும் தயவு செய்து சொல்லுங்கள் ஐயா 5/10/1963 இரவு 11:15 கும்பகோணம் .
@aruthravenu10154 жыл бұрын
Sir please say about 6th Lord is in 8th house (retrograde saturn conjucted with ketu) for leo lagna. What will be the prediction for sani maha desa
@Mr.petslife96004 жыл бұрын
Thank you for your explanation sir thank you 😊
@lakshmiguru14184 жыл бұрын
Hi sir, D.O.B. : 20.06.74, 9:34 A.M., chennai, how will be my astamaathibathi Dasia health and other prospects, Mithunam rasi,mrigaseersham 4 padam, kataka lagna, lupus, skin problem, when o.k.
@seenivasanmadhavan68313 жыл бұрын
Sir enakku kethu thisai NADAKKUDHU kethu in 3rd house thanusu lagnam kettu vukku vidukuduthadhu sani nisam and VAKRAM enakku kethuthisai 8YEARS nadakkuma sir
@veeraragavanmohan62704 жыл бұрын
Good explanation
@ethanigaivel97354 жыл бұрын
ஐயா அவர்களுக்கு வணக்கம் என் பெயர் தணிகைவேல் பிறந்தது சென்னையில் காலை 9:30மணி 20/4/1978 நட்சத்திரம் உத்திரம் 1ஆம் பாதம் இராசி சிம்மம் லக்கினம் ரிஷபம் எனது தந்தை இறந்து 2வருடம் 4 மாதம் ஆகிறது இதற்கு முன்பு வரை எனக்கும் அப்பாவுக்கும் நிறைய சண்டை ஏற்படும் இப்போது அம்மாவுக்கும் எனக்கும் சண்டை இது இராசியில் சனீஸ்வரர் இருப்பதானால் இருக்குமா இதற்கு தாங்கள் தான் விளக்க வேண்டும் நன்றி ஐயா
@komalanav5444 жыл бұрын
நன்றி சேர்.
@ramyar43714 жыл бұрын
Thank you 🙏
@yuvarajapandian8972 Жыл бұрын
En jathagal 9 IL vakra Sani Rahu innahu nar palan tharuma
@shubhaasundresh32744 жыл бұрын
Arumaiyana pathivu 👍 . In my horoscope Sani is Vikram in 12 th house and Sani dasa Rahul buthi is Congo to an end. Facing a lot of health issues. Will my health improve in guru buthi. My date of birth is 8.1. 73 time 4.51pm place Chennai. I follow your videos regularly sir. Please advice.
@shankarp077993 жыл бұрын
Pls can you explain that what is health issues ??
@ranganathane48354 жыл бұрын
Sir good morning. Very nice explanation. But in what way will the retrograde saturn affect ones life span ?
@sundarndt882 жыл бұрын
Sir, Here I mention my D. O B Still not married.. Previously I was worked.. Abroad.. Now no job.. My family people all are.. Fighting to me.. My life is very bad now.. So please tell me when I will solving in this problem.. 20 aug 1988 10.30 am
@ravicharanp37384 жыл бұрын
ஜயா நான் சிம்மலக்னம் ராசி ரிஷபம் பிறந்த தேதி 17 । 8। 1968 பிறந்த ஊர் எடப்பாடி மேசத்தில் சனிநீச்சம் வக்ரம் வர்கோத்தமம் பெற்று உள்ளது இப்போது சனி தசை சனி புத்தி நடக்கிறது எதிர்காலம் எப்படி இருக்கும் தங்களை பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்
@ranjitnaidu45474 жыл бұрын
Superb..... Sir.....
@sowmipathravi94533 жыл бұрын
it is god wish
@radhikahalley4 жыл бұрын
Dear sir virchiga lagnam sani vakram in kadakam 9 th place will he behave as bhagyathipathi or marakathipathi. Bcoz it's Chandran house. Syrian , budhan in virchugam . Guru in meenam revathi star vakram Ketu in in Measham Karthik a star, chevvai in midhunam mirugashrisam , vakram , Chandran in simmam Megam star. Sukran in kanni chitra star and Raghu in thulam vishakam star. In 12 th house
Anna sani,guru vagram 10 th place,10.3.81 2.10 am Udumelpet sir please? My life very strellgled next dhassa ragu?
@pradeeps71023 жыл бұрын
Thank you sir
@geethakarthikeyan4204 жыл бұрын
வணக்கம் அண்ணா😊🙏 Superb explanation 👌👌🙏🙏
@ragulrakavikumarragul56903 жыл бұрын
Excellent
@arumugamvelayutham-r2j2 ай бұрын
Anna , my daughter date of birth 22.03.2009,time 05.46pm ,chidambaram .5 m athipathi 12ill vakkaram
@DevaKumar-sm4im4 жыл бұрын
Sir pl explain about Karanam and thidhi soonyam.
@p.mohanplumbing71584 жыл бұрын
இறை வணக்கம் சார்
@blisssathis3 жыл бұрын
Sir ennodaya jathagathil sani vakkiram petruluthu. Kethu vin Sarathil. Epdi irukum sollungal. DOB 18/05/1988. 20.30hrs.
@blisssathis3 жыл бұрын
Place salem
@priyarajendhiran32612 жыл бұрын
Kuru plus kethu vakkiram in kadagam(5th place). And Meena Laknam male. good or bad ayya??ithanala babies epdi porukum ayya (good or bad)?? Pls ayya solungal...
@deepikak38553 жыл бұрын
வணக்கம் Dob 5-nov 89, 12:15am, thiruvannamalai நான் இப்போது கர்பமாக இருக்கிறேன். தற்போது கோச்சார கேது 5இல் உள்ளது. எனக்கு குழந்தை நல்லபடியாக பிறக்குமா. முதல் பிரசவம் மிகவும் கடினமாக இருந்தது. அதனால் பயமாக இருக்கிறது.
@vishwanathanvishwanathan63113 жыл бұрын
வணக்கம் sir
@chitrak9824 жыл бұрын
As per vakyam , sani in 6 th position , but as per thirukanitham , sani in 7th for simma lagna persons, prediction differs or not ? But sani vakram
@parasuramanravikumar21072 жыл бұрын
Sir avar enna padichar nu kettu sollunga sir.. nannum poi padikuren..
@sadasivam.k61754 жыл бұрын
வணக்கம் குருஜி எப்படிதான் இப்படி நேர்மறையான சிந்தனைகளை மட்டுமே தேடி தேடி தருகிறீர்களோ அதற்க்கு தகுந்த ஜாதகங்களை தங்கள் பார்வைக்கு அனுப்பும் இறைவனும் தங்களுக்கும் நன்றிகள் பல தங்கள் மாணவன் சதாசிவம்
@padminisrinivas17794 жыл бұрын
I always like his analysis , crystal clear explanation
@natheeshm29014 жыл бұрын
My name is Nathesh. My questions is two grahas vagram sun and saneeswaran, but standing in Raghu & kethu 🌟 star. my doubts is vangram sukran in my horoscope. Next dasaa is possible to build a home for our family. I don't have own home .. kindly clarify my doubts Sir.......4th place saneeswaran & 10 th place sun My details27.06.1988 12.03pm Satyamangalam Kindly reply sir...
@pandiyarajankj86203 жыл бұрын
எனக்கு மேசலக்னம் சனி திசை நடக்கிறது (வக்கிரம்) சாரம் சூரிய ன் சாரம் எப்படி இருக்கும் குருஜி
@astros.r.v.saminathanastro39644 жыл бұрын
Welcome sir
@kavibharathi46803 жыл бұрын
Sir..sani neesa vagram petru dhisai nadathinal ena palan......i m rishaba laknam sani meshathil vagram petrulathu sani thisaiyil ena palan nadakum.....date of birth:5/12/1998 Time: 5.59 pm..place: tirupur....sani neesa vagram endru oru video indha jadhagathai eduthukataga podungal iyya
@balajig26754 жыл бұрын
Anna what if retrograde Saturn is placed in thiruvonam charam for vrichiga lagna? Dob 19.09.92 time 11.28am Chennai
@MahaLakshmi-rq9tp4 жыл бұрын
புரியவில்லை. சார்.எனக்கு. இருந்தாலும்.செம
@harishraghavendra62543 жыл бұрын
Sir Namaskaram. I am in Bangalore. How is future sir... Now sani desa Raghu buddhie ...15.03.1971 at 12.40 pm . if any parigam please advice ...
@RajaRaja-dw7fd3 жыл бұрын
Thanks
@harishraghavendra62543 жыл бұрын
@@RajaRaja-dw7fd Thanks for your response. Waiting for your advice
@senthilmurugan19764 жыл бұрын
சார் வணக்கம் எண்ணுடை ஜாதகம் சனி வாக்கரம் ஆய்வு செய்து சொல்லுங்க 18 .3 .1984 12.10 am oddanchattaram
@senthilmurugan19764 жыл бұрын
பலன் சொல்லுங்க . நல்லதா இல்லை என்றால் பரவ இல்லை . கஷ்டத்தை தாங்கி கொள்ள பழகி விட்டது . நீங்க சொல்லும் பலன் நடந்தாலும் இல்லை என்றால் சந்தோசம் . தெரிந்து கொள்ள ஆவல். முன்னேற்றத்திற்கு வாய்ப்பு இருந்த சொல்லுங்க
@senthilmurugan19764 жыл бұрын
குரு தசை பற்றிய பதிவு உண்மை . திருமணம் நடக்குமா சார்
@preethivt56733 жыл бұрын
Vakra sani dasai epdi irukum sir oru normal middle class paiya
@JOTHIDAVKDAKAVI-hk8zr Жыл бұрын
Neenkae solrae paadal laam yentha book lae erukku ??
@meenusunder30183 жыл бұрын
🙏sir!! Guru 6 ஆம் athipathiyaagi தசை விருசகதில் இருந்து நடத்துகிறது துளாலகினதிற்கு, Plz., ஒரு வார்த்தை சொல்லுங்கள் ,26.10.71,6.15am,பாபநாசம் tanjure dt., அரசு ஆசிரியர் பணிக்கு காத்திருப்பு நீண்ட காலமாக வாய்ப்பு உள்ளதா!!
@rmariadennis67204 жыл бұрын
ஐயா வணக்கம் எனது பெயர் மரியா டென்னிஸ் நாகர்கோவில் பிறந்தேன் 7/5/1986 காலை 7:55 சொந்தத் தொழில் செய்யலாமா வியாபாரம் சார்ந்த தொழிலை செய்யலாமா மல்லிகை கடை ஸ்டேஷனரி ஷாப் பேன்சி ஸ்டோர் பார்த்து சொல்லுங்கள் ஐயா திருமணம் எப்பொழுது நடக்கும் 6 8 12ல் கிரகங்கள் எனது ஜாதகத்தில் மறைந்து இருக்கிறதா என்று பார்த்து சொல்லுங்கள் நன்றி