தெளிவான விளக்கம் அய்யா. பல குழப்பங்களை தீர்த்துவைத்து இருக்கிறீர்கள். நன்றி. வாழ்க வளமுடன்
@SureshK-oc5qx5 жыл бұрын
வெகுநாள் சந்தேகம் தீர்ந்தது நன்றி ஐயா
@snowwhat3911 Жыл бұрын
u really intelligent person. 1st ever i saw some1 talking about retrograde. Bhavnai, yes science is totally different. This mathematical calculation helps to figure out chances and situations we may encounter
@hellogowtham5 жыл бұрын
Wow...nice explanation thanks...I Mahara Lagnam S(R) in 7th house ,Guru(R) in 4th and Mer(R) in 12th.
@b.prasannavenkatesan13674 жыл бұрын
என் நீண்ட நாள் சந்தேகம் இது நல்ல விளக்கம் கொடுத்தீர்கள் நன்றிகள் பல
@jayaramanramaseshan97332 жыл бұрын
Very clear explanation guruji pl continue your service.
👍 vagra Graham would activate the specific bava, pls explain this too
@anandavel18764 жыл бұрын
8 il sani aayulkarakan vakram. Aayul kuraiuma
@shanthiraj75232 жыл бұрын
Vakkram pattri miga.arumaiya.vizhakkam kodutheenga sir nandri nandri
@v.ganesanganesan.v.95645 жыл бұрын
மிகவும் அருமை சமீபத்தில் நிகழ்ந்த சனி வக்ரநிவர்த்திக்குப்பின் நடந்த நிகழ்வுகள் மிகபபொருத்தமாக உள்ளது.தங்களிடம் ஜாதகம்பார்க்கவேணடும் நம்பர்தாருங்கள்.
@shivalingampk50135 жыл бұрын
வக்கிரம் பெற்ற சனி 7ல் இருக்கும் போது திருமணம் தாமத படாது என்பது மிக பெரிய செய்தி. பொதுவாக இதை யாருமே சொல்வதில்லை. இது போன்ற நல்ல செய்திகளை உங்கள் ஒருவரால் தான் தர முடியும். நன்றி நன்றி நன்றி.
@sukumarmohan46563 жыл бұрын
really your explanatio n is excellent and quiet interesting deep study of astrology is shown by ur explanation
@astrologerjayalakshmi68005 жыл бұрын
Respected sir i am a astrologer. I am doing this job nearly 20 years. U and s.r.j. r broad minded persons. But some astrlogers established they r welknown and others r not equal. . They not tell their astro secrets but told some lies and project and promo their videos they r very cleverable personalalities. But nowadays focus is a very important advertisment for astrology. God bless all astrlogers like u.
@KondrankiDhanasekar5 жыл бұрын
Thanks madam.. all are hidden astro secrets....then who says .. Astrology predictions I say with open mind ... Every one hidden them self....how to give astrology learner ....interesting people's etc.. All are my lord kondranki Shiva Grace
@jsampathjanakiraman4 жыл бұрын
You talk of retrograde planet at the time of birth. For Ex. If Saturn is in retrogressive in kumbam getting thiruvonam charam in magaram where will you mark the Saturn planet either in kumbam or magaram ? and how will you predict palangal ? based on kumbam or magaram?. Pl.inform
@seevaratnamsubramaniam22065 жыл бұрын
Thank you very much for all of the information Sir.
@premasenthil69975 жыл бұрын
ஐயா நன்றி ் மகரலக்கனம் மகராசி 12ல்குருவக்கரம் இந்த கேள்வி நிண்ட நாள் கேள்வி இதைபற்றி சொன்னதற்கு மிக்க நன்றி
@nithisandrol58255 жыл бұрын
Super sir. I keep learning from your videos. Meena lagnam, 5 la sevai, 9 la chandran. Eppadi palan solvathu. Vilakavum. 4/8/1987, 9.05pm. tiruvannamalai. Thanks for effective videos from your channel
@bhavanasureshstephen90405 жыл бұрын
Thank you. I was waiting for this series.
@lokeshwaran35485 жыл бұрын
Mithuna lagnam guru (pathakathipathi) in 7th house and he gets retrograde what will happen sir
@ravisankargovindarajan41943 жыл бұрын
வாழ்க வளமுடன் அய்யா..
@yogaeswaryogaeswarmr5 жыл бұрын
Ucha vakram gives neecha balam and neecha vakram ucha balam it's true say a golden words sir
Thankyou very much sir you clear my doubts very properly and it's very useful msg👌👌👏👏🙏🙏
@karthikeyanpalani42583 жыл бұрын
நல்ல விளக்கம் அய்யா 🙏🙏🙏
@vivekananthanpwd32014 жыл бұрын
தங்கள் சேனலை விரும்பி ப்பார்க்கிறேன்.நன்றி.
@RajaM-cb9cy5 жыл бұрын
சூப்பர். மிக்க நன்றி சார். சனி குரு வகரம் பற்றி அருமையான விளக்கம். கோச்சாரத்தையும் பார்க்க வேண்டும் என சொன்னீர்கள். செவ்வாய், புதன், சுக்கிரன் வக்கிரம் அடைந்து திசை நடத்தினால், கோச்சாரப்படி பார்க்கனுமா? (1 மாதம் 2 மாதத்திற்குள் மாறுமே?). அதுவும் இவைகள் 5 அல்லது 9ம் அதிபதிகளாக இருந்து திசை நடத்தினால் பலன்கள் negative ஆக மாறுமா? கொஞ்சம் விளக்குங்கள் சார்.
@ramaseshanv670410 ай бұрын
Konduu paiyya u r great, God bless u❤
@GKSUSK2 жыл бұрын
Kanni lagnam guru vakram in 10th place (mithunam)
@kovamsam5 жыл бұрын
Very nice explanation. I am midhuna rasi kanni lagnam sani dasa balance in 5years. Sani vakram in dhanusu rasi in my birth jhathagam.
@HD-qu9sc4 жыл бұрын
Rajini stalin jathagam eptinu sollunga sir
@natarajankalyan78922 жыл бұрын
வக்கிரம் பெற்ற கிரகம் தனது பலனை மிகவும் மெதுவாக தாமதமாக செய்யும். இதுவே உண்மை. Try with example horos.
@arumugamramakrishnan90515 жыл бұрын
Sir,, for me Rishab laganam meena Rasi, guru got vagiram in laganam with Ragu, how will be sir? ¡
@yurekart._.5 жыл бұрын
Thank u sir. Waiting for your new videos about vakram .👍
@rajkumarkrishnan36454 жыл бұрын
What is the impact of vakram in parivarthanai
@rvignesh89485 жыл бұрын
supera adipadia solytharinga sirapu
@samipkk92885 жыл бұрын
ஆளாளுக்கு ஒரு கருத்தை சொல்வது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ஜோதிடசாஸ்திரம் என்ன சொல்கிறது? உதாரணம் காட்டுங்கள் நூல் பெயர் குறிப்பிட்டு.
@shanthalakshmi20825 жыл бұрын
As usual good clarify. How retrograde guru/sani works as malefic or benefic in 8th, 12th, 6th and 3rd houses. This aspect is not covered. Please do it.
@keerthanam74033 жыл бұрын
Vrishcika lagnam.retrogade guru with moon in 3 rd house (magaram )and direct Saturn in 5 th house ( meenam)
@anbupsr13774 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா
@meenatchivk79385 жыл бұрын
Fantastic Sir. Thank you so much🙏
@sridevi32093 жыл бұрын
BRO ,Planet doesn't go anticlockwise . But, when we see from the earth but in particular path they will seem like they are going back wise. Even you can experience when two bus standing nearby and one bus is move forward .That time we will feel we also moving same like concept even this topics is given in astrophysics
@catherinekalloline9072 Жыл бұрын
Anna enaku oru doubt vakram petra saniya guru parthal vakra nivarthi nu arthama Nan mithuna laknam enaku 8kum 9kum athipathi sanni ipo avaru 8m athipathiya 6la irukurathu Nalathu but 9m athipathiya irukurathu Nalathu ilai kuru meenam la irunthu 9m parvaiya saniya pakurathu epudi eaduthukurathu anna pls pathil solunga
@rameshjayam17834 жыл бұрын
ஐயா வக்ரம் பெற்ற கிரகம் பார்வை எப்படி இயல்பா இருக்குமா ?
@revathyk90825 жыл бұрын
Super explanations Ayya!!! மேஷ லக்னத்தில் வக்ர குருவும், 7ஆம் வீட்டில் வக்ர புதனும் எவ்வித பலன்களை வழங்கும்?
@rajag19792 жыл бұрын
I think you were born in October 1987. Palan: Disturbances in family life (If married). More interest towards Astrology, but can't earn money through Astrology
@revathyk90822 жыл бұрын
மேச லக்னத்தில் வக்ர குரு, 7-ம் இடமான துலாமில் வக்ர புதன் (அஸ்த்தமனம்)+சூரியன்+சந்திரன்+சுக்ரன்+வக்ர மாந்தி இனணவு எவ்வாறு பலன் தரும்?
@mahabharathibe81102 жыл бұрын
Aiyaa naa mithuna rasi kaddaka laknam 11il sani vakram and 12il Santhiran ,guru vakram and Rahu eruku enna palana
@YuvanKriss5 жыл бұрын
Sani vakkaram at 10th place?? How it ll be sir
@priyarajendhiran32612 жыл бұрын
Kuru plus kethu vakkiram in kadagam(5th place). And Meena Laknam male. good or bad ayya??ithanala babies epdi porukum ayya (good or bad)?? Pls ayya solungal...
@JayaPrakash-vg1ie5 жыл бұрын
Sir,sani+sevai vakram in 9th house, makara lagnam ,pls reply sir
@kri20225 жыл бұрын
How 2 check vakram in horoscope if not mentioned
@brightlight14855 жыл бұрын
Can explain about combust of planet?
@arulmuruganK944 жыл бұрын
Pls tell about asthamanam
@MonikaGovindaraj-sn7lk6 ай бұрын
Kadaga lagnam 7m athipathu 10il guru Sani (neesham) 7il kethu... marriage life epd irukum
@anbarasianbarasi5084 жыл бұрын
Kanni rasi guru vakram in mithunam Thulam laknam Utcha guru parvai palam ena solranga sir Please tell me how
@sangeethasureshkumar61844 жыл бұрын
Guruve vanakkam,🙏 Kadaka lagnam 6il cevvai 5 il sani 1il puthan 10il rahu 4il kethu vakram aaka ullathu . Good or bad?
@tharunms6170 Жыл бұрын
Sir mercury retrograde means what palan
@gitesh1527 Жыл бұрын
சனி பரிவர்தனை அடைந்து வக்ர கதியில் இருந்தால் எபபடி இருக்கும் Sir
@hareeprakkoshk6992 жыл бұрын
Narpathivu !
@vc47064 жыл бұрын
What if vakra sani sitting in ketu natchatra Moolam in thanusu Rasi for thula lagnam? Will it change anything ? Is it good or bad ?
vakram is not the opposite! "normal kiraha --- ordinary " "vakira giraka ------extra ordinary "
@manigandans85215 жыл бұрын
Partyly correct good planets loose strength bad planets gain strenth3
@kovamsam5 жыл бұрын
Anna please upload video for 7th place. Marriage partner and character. I am midhuna rasi kanni lagnam. 7 th place sani, kethu and guru.
@thillaigovi19815 жыл бұрын
எனக்கு மிதுனம் லக்கணம், கன்னிராசி (14/05/81,9:39am, Chidambaram),கன்னிராசியில் (சந்திரன்+சனிவக்ரம்+குருவக்கிரம்) . எனக்கு நீங்க சொல்வதுபோல் கடன் அதிகமாக உள்ளது
@venivelu45472 жыл бұрын
Sir, thankyou🙏🙏
@karisalrajandhamotharan90194 жыл бұрын
Naanum ketturunthan sir. Super sir. Thanks. Apdiye மாந்தி paththy sollunga
Mithuna lagnatjukku pathagathipathi guru and 6 kudaya sevvai vakkaram maga iruppathal nalladhu seivar endru eduthukolla lama ayya.
@MrTamilvel5 жыл бұрын
தனுசு லக்னத்தில் சனிஸ்வர் வக்ரம் நிலையில் இருக்கும் ஜாதகத்தில் பலன் கூறுங்கள் ஐயா
@muthaiyanramesh84322 жыл бұрын
ஐயா வணக்கம் ,நான் விருச்சிக லக்கணம் , லக்கணத்தில் சூரியன்,செவ்வாய் ,6 ம் இடத்தில் கேது+குரு வக்ரம்,நன் சிம்ம ராசி பூரம் நட்சத்திரம்,பலன் எப்படி இருக்கும் என்னுடைய குழப்பத்தை தீர்த்து வையுங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏எதாவது பரிகாரம் இருந்தால் கூறுங்கள் ஐயா, 2இல் புதன்,3இல்சுக்ரன் 9இல் சனி வக்ரம் 10இல் சந்திரன் 12இல் ராகு ,எனக்கு வயது 45 நான் வெளிநாடு செல்லலாமா?அல்லது உள்ளூரிலேயே வேலை செய்யலாமா ,எனக்கு எது லாபம் தரும், 2 பெண் குழந்தைகள் உள்ளது,7வயது ஒன்றும்,9 வயது ஒன்று உள்ளது,வீடு கட்டி 2 மாதம் ஆகிறது,எனக்கு 15 லட்சம் கடன் உள்ளது ,நான் எப்படி அடைபேன் எனக்கு வழி கூறுங்கள் ,வெளி நாடு செல்லலாமா? அல்லது சொந்த தொழில் செய்யலாமா?உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் ஐயா ,எனக்கு வழி காட்டுங்கள் ஐயா,எனது வாழ்க்கையில் நான் முந்நேரவெண்டும் ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏விடை கூறுங்கள்ஐயா
@gamingbrothers1636 Жыл бұрын
Guruve neer vazhga
@Manisha33m3 жыл бұрын
Guru vakkiram 8m idathil thulam lagnam Enna palangal....
@aasaigifts25455 жыл бұрын
Super explanation think u sir
@manigandans85215 жыл бұрын
Bravo Bravo Bravo
@Kavisuniverse-j3i4 жыл бұрын
Sir 17.11.87. 10.45am. Salem. Guru vakram, thithi sooniyam, aatchi, vargothamam. How will be the dhasa. Mahara laknam
@fireboysdhoni62965 жыл бұрын
6il guru Vakkram ans pls and parvai epadi irukum pls ans iyya
@vimalraja.vimalraj98944 жыл бұрын
Awesome sir ... 👌👌👌..
@dhansa55284 жыл бұрын
சார் வக்ரம் என்பது உண்மையிலயே ஜோதிட சாஸ்திர நூல்களில் சொல்லப்பட்டு இருக்கிறதா? இல்லை யா??
@rohini17342 жыл бұрын
Idharku ans sollunga sir
@ஆளப்போறான்தமிழன்-வ9ண2 жыл бұрын
ஐயா வணக்கம். மகரலக்னம் அல்லது கும்பலக்னம் லக்னாதிபதி ஆகிய சனி பகவானே வக்கிரம் ஆனால் அதன் பலன் எவ்வாறு இருக்கும்.எனது கேள்வியே லக்னாதிபதி வக்ரமானால், அதன் பலன் எவ்வாறு இருக்கும்?
@SHIVJAI-gc5rx6 ай бұрын
ஐயா நான் மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் ரிஷப லக்னம் பிறந்த தேதி 20.4.1980 நேரம் காலை 8.45 ஏற்கனவே பாடாத பாடு 4 லட்சம் கடன் இப்போ கடவுள் எனக்கு ஒரு மிக பெரிய பரிசை அள்ளி கொடுத்திருக்கிறார் அது என்னை இந்த உலகத்துக்கு அறிமுகபடுத்திய என் அப்பா அவருக்கு இரண்டு நாளைக்கு முன்னாடி ஹார்ட் அட்டாக் இதுக்கும் அவர் கடின உழைப்பாளி இப்போ 5 லட்சம் செலவு பண்ணி உயிரை மீட்டெடுத்தோம் இப்போ ஜாதகம் பார்பதற்கு என்னிடம் பணம் இல்லை தயவு செய்து எனக்கு ஒரே ஒரு உதவி என் ஜாதகத்தை பார்த்து அடுத்து இது மாதிரி கெட்ட விஷயம் எப்போது நடக்கும் என்று தெரியபடுத்துங்கள் நன்றி நன்றி
@saranrajr94143 жыл бұрын
ராகுவின் நட்சத்திரத்தில் வக்கிரம் பெற்ற கிரகங்கள் அமர்ந்தாள் என்ன பலன்.
@madhese64075 жыл бұрын
Sir if Sani vakram in 4th house tulam. sani in tulam is ucham.
@santanalakshmyr84313 жыл бұрын
தனுசு லக்னத்தில் குரு இருந்து அவருடன் புதன் வக்ரம் பெற்று இருந்தால் அதன் பலன் என்னவாக இருக்கும் ஐயா.
@nithyaraj29455 жыл бұрын
ஐயா வணக்கம்.. ரிஷப லக்கினம். யோகாதிபதி சனி 8 ல் வக்ராம உள்ளார்.. தொழில் அமைப்பு எப்படி அமையும்..
@cvtech2245 жыл бұрын
vagra sani dasa yappadi erukkum?
@kumarvenkatesh67415 жыл бұрын
Vakra guru oda 5,7,9 paarvai epdi sir irukum?adha guruparvai mari nalladhave eduthukanuma illa parvayum vakra guru pola opposite a dhan irukuma?