ஐயா இந்த பதிவு 100% உன்மை தான் நான் 15 வயது முதல் இன்று 42வயது ஆகுது உழைத்து கொண்டு தான் இருக்கிறோம் ஓய்வு என்பது எனக்கு இல்லை இப்போது ஆண்டவன் உதவியுடன் எல்லா வளமும் கிடைகிறது
@27bykarthi2 жыл бұрын
Sir, Please send your DOB, time and place of birth
@RameshKumar-xg1fz2 жыл бұрын
4.5.1981 4.37am sattur
@premabipappu5637 Жыл бұрын
Sani entral ulaippu
@labradorcarringtamil6545 Жыл бұрын
Ungaluku enna dasai nadakuthu sir
@dhamayanthiarumugam3249 Жыл бұрын
4.5.84...11.15 pm
@VenkatVenkat-dg6bz15 сағат бұрын
நான் மிகவும் சோம்பேறி ஆனால் எனக்கு சனிதசை ஆரம்பித்த போது மிகவும் பயந்தேன். ஆனால் நேர்மாறாக மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட ஆரம்பித்தேன். எனக்கே ஆச்சரியமாக இருந்தது. உண்மை தான் அய்யா எனக்கு சனி வக்ரம். மிக்க நன்றி தெளிவடைந்தேன்.
@ajanthanj33 жыл бұрын
செல்லம் எங்கடா இருந்தா இவ்ளோ நாளும். அற்புதம்! 100% உண்மை மக்களே
@studycafe35163 жыл бұрын
லக்ன வாரியாக பலன் கூறவும். இதில் பகுதி 2 வேண்டும் , ஐயா
@nirmaladevisrinivasan910 ай бұрын
வணக்கம் குருஜி 🙏🙏🙏, 100% சரியான விளக்கம். நான் மகர லக்னம் 7ல் சனி வக்ரம். எனது இயல்பு இதுதான்.🙏🙏🙏.
@pushphavalli81313 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 சனி வக்ரம் சூப்பர் அதிலும் நீச்ச வக்ரம் பற்றிய விளக்கங்கள் அருமை 👌👌 கர்மா கழிந்து இப்பிறவியே கடைசியாக இருந்து இறைவனடி சேர்ந்தால் போதும் 🙏🏼🙏🏼 நன்றி
@selvaKumar-oo5fp2 жыл бұрын
சனி வக்கிர நிலையென்றால் தான் இயல்பாக செயல்பட முடியாதநிலை விலகி தன்னைத்தானே வலிமைப்படுத்திக்கொண்டு செயல்படும் நிலை.. இது எனது அனுபவ வாழ்க்கை நிலை
@ShankarShankar-iz2wf5 ай бұрын
உண்மை உண்மை ❤ உங்கள் பேச்சு மெய்சிலிர்க்க வைக்கிறது
@asodakrishnan81103 жыл бұрын
Exactly மிக துல்லியமான கணிப்பு என் மகளும் பேத்தியும் நீங்கள் சொல்வது போல் தான் இருக்கிறார்கள் விளக்கத்திற்கு நன்றி தம்பி frm Penang Malaysia
@A.B.C.58 Жыл бұрын
வணக்கம். 💐மிகவும் அருமையான👌👍 விளக்கம். 🥰 இதுவரை இவ்வளவு தெளிவாகவும், விவரமாகவும் யாரும் சொன்னது இல்லை. இனிமேல் உங்களை காப்பியடித்துத்தான் சொல்லவேண்டும். நீங்கள் சொன்னவை அனைத்தும் முழுவதுமாக 💯% எனக்குப் பொருந்துகிறது. இந்த வீடியோக்காகவே தாங்கள் இன்றுமுதல் மேலும் நூறு 💯ஆண்டுகள் நல்ல உடல், மன நலத்துடன் வாழவேண்டும் அதற்கு இறைவன் அருள்புரியவேண்டும். இந்த வீடியோவுக்காக என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.🤝🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kalaitn219915 күн бұрын
Unmai.....nanum ipo ipdi than iruken... Crt aa adikiringalee.... Enmelaye enaku kovam varuthu.... Enna wrk pantrom....ithukuda innum nama pannalayenu.... ❤❤❤
@ayyaruthiagarajan69023 жыл бұрын
கர்மாவின் கழிப்பதற்காக பிறந்தேன் எனபதும் மற்ற guidance ரொம்ப நன்றி சார்🙏🙏
@soundarilatha72662 жыл бұрын
முற்றிலும் உண்மை. உங்கள் விளக்கம் எனக்கு மிகவும் பொருந்துகிறது சார்.நன்றி , வணக்கம் .
@KRamesh-vh2wx3 жыл бұрын
முற்றிலும் உண்மை அண்ணா நன்றி🙏🙏🙏
@jothisakkaravarthivarthi8853 Жыл бұрын
அண்ணா நீங்க சொல்வது அனைத்தும் உண்மை 💯 எனக்கும் சனி வக்கிரம் ஆனால் குருவின் பார்வை மூலம் சுபத்துவம்
@dineshkumargdk5000 Жыл бұрын
Sir it's me apdiye neenga sonnathu enaku nadanthutu iruku enaku Sani vakkiram sir super explanation 🎉🎉🎉🎉
@MrJazz24292 Жыл бұрын
Generally vakra sani gives luxurious comfortable life - no need much hardwork for livelihood - but person will have good support and will be hardworking
@vignesh332222 жыл бұрын
மிக மிக அருமையான காணொளி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mohanrajs7786 Жыл бұрын
அய்யா நன்றி. சொன்னதையே திரும்ப திரும்ப சொல்வதை தவிர்த்தால் நன்றாக இருக்கும்
@jayas14302 жыл бұрын
ஐயா, உங்கள் பதிவுகளும் ஜாதக நுணுக்கங்களும் மிகவும் மிகவும் அருமை. எனக்கு துலாம் ராசி, கன்னி லக்னம், சிம்மத்தில் சனி வக்ரம் (கேது நட்சத்திரத்தில்), கேது 7ம் இடத்தில் (சனி நட்சத்திரத்தில்). பாவக கட்டப்படி லக்னமும், சந்திரனும் 1ம் வீட்டில்; சனி 11ம் வீட்டில் [இயற்கை சுபரான குரு - தனித்து 9ம் வீட்டில், ராசி கட்டத்தில் 10ம் வீடு மிதுனத்தில்]. எனக்கு இப்பொழுது வயது 43, சனி திசை பாதி முடிந்து விட்டது. தற்போது வெளிநாட்டில் ஆராய்ச்சி துறையில் உள்ளேன். 1) மிதம் உள்ள வக்ர சனி திசையாவது முன்னேற்றம் தருமா? 2) வெளிநாட்டில் குடியுரிமை கிடைக்குமா? 3) அடுத்து வரும் லக்னாதிபதி திசை எப்படி இருக்கும் (தனித்த புதன் மேஷத்தில் - 8ம் இட ஆரம்ப சந்தியில்! மற்றும் பாவக கட்டத்தில் 7ம் இடத்தில்) ? இந்த கேள்விகளுக்கு ஒரு வார்த்தையிலாவது தயவு கூர்ந்து பதில் கூறுங்கள். பிறகு விரிவாக உங்களிடம் ஆலோசனை பெருகிறேன். மிக்க நன்றி.
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Possible for BR
@jayas14302 жыл бұрын
@@SriMahalakshmiJothidam 🙏
@varadhanrajan70983 жыл бұрын
அருமையானா விளக்கம் ஐயா வக்கிர கிரக சூட்சூமம் விளக்கம் அருமை சார் 🙏🙏🙏
@cartoonthuglife89452 жыл бұрын
அனைத்தும் சரி அய்யா எனக்கு லக்னாதிபதி சனிபகவான் 6 ல் வக்ரம் மேற்கண்டவை எனக்கு மிக பொருத்தம்
@k.b.jayakumartnj78384 ай бұрын
அடியேனுக்கும்
@jamnagarproject6643 жыл бұрын
அருமையான தகவல் குரு ஜி. நீண்ட நாள் முயற்சி ஐயா. லதா.07.02.1984 நேரம் 6.35. தாய் வழிச்சொத்து கிடைக்க வாய்ப்பு இருக்க ஜி.
@jsreenavin3 жыл бұрын
Sir, you are clearly explained as usual, very bold amd clear. always great.
@M-pv1nj Жыл бұрын
What a wonderful video sir! Hats off! Every single point that u spoke about vakra sani is so so true. I'm a simha lagnam with sun in 1st house and vakra sani in 7th house! Work is worship! 🤘
@vidyasarathi15 Жыл бұрын
What abt the luck and wife?
@M-pv1nj Жыл бұрын
@@vidyasarathi15 Not sure
@venkatachalam18133 жыл бұрын
வணக்கம் ஐயா உண்மைதான் எனக்கும் சனி வக்ரம்தான் மகரத்துல சனி கேது மீனலக்னம் கர்மா கழிந்து கொண்டுஇருக்கிறதை பல முறை உணர்ந்திருக்கிறேன் ஒன்றா இரண்டா எடுத்துச்சொல்ல நன்றிநன்றி பிறப்பெண்னும் பேதமை நீங்க சிறப்பெண்னும் செம்பொருள் காண்பது அறிவு
@kokilakh8 ай бұрын
உண்மை ..உண்மை ..உண்மை - உண்மையை தவிர வேறென்றும் அல்ல !!
@rithicktech52973 жыл бұрын
சனி சூரியன் சமசப்தம பார்வை பலன் பற்றி ஒரு சிறிய காணொளி பதிவிடவும் சார்
@KarpagamR-n5l10 ай бұрын
Arumaiyana pathivu sir🎉Thank you so much Sir 💓 🙏
@nagarajanerode3 жыл бұрын
தெளிவான விளக்கம் அய்யா.
@bkganesh11742 жыл бұрын
100 சதவீதம் உண்மை ஐயா 🙏💕
@preethivt56733 жыл бұрын
sir ,neenga solrathu romba romba romba romba romba unmai sir en kanavaruku sani vakram 2 nd house la epaum vela tha sir mukiyam avaruku 🥺velanu vandhuta na kuda second thaa
@karupusamyp22143 жыл бұрын
guruji 100 % true super....
@srividyaveeramani73653 жыл бұрын
அருமை! துல்லியம்! நன்றி🙏
@shanthih97802 жыл бұрын
சூப்பர் sir. .ரொம்ப கரெக்ட்..
@josephsugumar9 ай бұрын
கர்மா கழிந்து இப்பிறவியே கடைசியாக இருந்து இறைவனடி சேர்ந்தால் போதும் நன்றி மேஷத்தில் நீச சனி வக்கிரம். வக்ர சனி என்ன பலன்களை தருவார்?
@sivamsivam54393 жыл бұрын
தெளிவாக சொல்லிகொடுத்துவிட்டு பின்னாலே போய் நிற்பேன் ....சில நேரம் மிகுந்த எதிர்ப்பை சந்திப்பேன்
@sedhuramanramanan51323 жыл бұрын
Good tempo, better dialogue delivery and above all best secrets divulged 🙏
@sumathis5090 Жыл бұрын
Excellent Hat's off
@arla38523 жыл бұрын
Anusham, pusham , utharatathi natchathiram video podunga sir
நான் தனுசு ராசி தனுசு லக்கனம் ஏழில் சனி வக்கிரம் நீங்கள் சொல்லிய ஒவ்வொரு கருத்தும் அப்படியே பொருந்துவதை நினைத்து மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனேன் மிக்க நன்றி ஐயா
@velfinetechengineering59503 жыл бұрын
என்பெயர் எழிலரசன்நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஜாதகத்தில் சனி வக்கிரம் நானும் அதுபோலதான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது மாற்ற முயற்சித்தாலும் முடியவில்லை உங்களிடம் ஜாதகம் உதவுங்கள்
@nafi399623 күн бұрын
U r great😊❤❤
@bamashankar13473 жыл бұрын
Correct sir. Lagnathil sani 7il suriyan my life fully sacrifice for my family. 👌🙏
@gugannathan52033 жыл бұрын
super sir viruchigalagnam sani 10il vakram + rahu ipothu sani thesa rahu bukthi rahu andharam auto spares shop migavum siramamaga ullathu guru andharthil nanmai seiya iraivan thiruvadiyai saran adainthu viten sir
@anithagap82313 жыл бұрын
Thank you sir, u ve cleared my doubt , i ve sani vakram and i m super fast in any work and workoholic too, all u said is 100 % correct
@mohankandasamy93842 жыл бұрын
Yeah same with me. I never stop until work is done. When work is not there, I not even think of work
@RajaRaja-dw7fd Жыл бұрын
Thanks sri ranji sir keep it it the up
@narutolegameuroff6818 Жыл бұрын
வணக்கம் ஐயா எனக்கு சனிவக்கிரம் 13 வயது தொடக்கம் வேலை செய்து கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கின்றேன் இப்போது வயது49. என்னும் முடிவு இல்லை பதிவிற்கு நன்றி 🙏
@MuruganMurugan-le7sc3 жыл бұрын
Arpputhamana arpputham arpputham Sri 💯 person unmaiyana pathivu sri thanks thanks thanks thanks thanks Sri mega mega payanulla pathivu sri 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹💯💯💯💯💯💯💯💯
@mohanbsm2 жыл бұрын
Super aiyya. Mikka nandri 🙏🏼
@karnanm66673 жыл бұрын
வக்ர சனி இன்னொரு வக்ர கிரகத்தின் சாரம் வாங்கினால் பலன் மாறுமா. ராகு கேது நட்சத்திரத்தில் இருந்ததால் பலன் என்ன ஐயா
@thangaraj57933 ай бұрын
Thanks Brother, 100 % True.,
@rajkumarsabaapathi4704 Жыл бұрын
Guruji! Ramji! Perfect ji! Thank you ji! This is what I am looking for today?
@gopuvijay94713 жыл бұрын
அருமையான பதிவு குருஜி.
@ai66631 Жыл бұрын
Simple clear ji, हरि ॐ 🙏🏽🌷
@rajeshs65495 ай бұрын
You teach clear astro .
@vijayjagadish7560 Жыл бұрын
எனக்கும் சனி வக்ரம், நானே எல்லா வேலையும் எடுத்து போட்டு செய்வேன்
@loveradance78524 ай бұрын
27 to 34vari kastam sani vakramanaal.35 after super good.
@allwinroegers33962 жыл бұрын
What Karunanidhi was in politics You are in Astrology.Great! sir
@mohankumar83327 күн бұрын
Simma lagnam Lagnatthi sani vagram
@athirstaraj23349 ай бұрын
நன்றி ஐயா மகிழ்ச்சி
@kreb608311 ай бұрын
Nan dhan perfect! Work work!
@yoshiahjose94942 жыл бұрын
Super ayya .Simma lagnam . sani vakram 6 il , magarathil . sani dasai eppadi irukum iyya
@sivamsivam54393 жыл бұрын
வேலை போதை சிரிப்புதான் வருது உண்மை!
@varadharajandoraiswamy63663 жыл бұрын
A very nice presentation on vakra sani and is very informative. Thanks
@udhay19778 ай бұрын
Thank you Guru Ji . 🙏.
@nvasanthakumarnanjundan6513 Жыл бұрын
Vakra sani, paarvai palangal oru video kodungal. Thank you.
@chenchukrishnat49603 жыл бұрын
The Legend SriRamJi Good Evening Ji 🙋
@baranidaran45283 жыл бұрын
அருமை ஐயா..துலாம் லக்னதிற்கு சனி முதல் தர யோகாதிபதி அவர் வக்ரம் அடைந்தால் negative பலனா.. ஐயா
ஐயா கன்னி லக்னம் 4 க்கு உறிய குரு 5 ல் மகரத்தில் நீசம் 5 க்கு உறிய சனி 7 ல் திக்பலம் குருவும் சனியும் பரிவர்த்தனை பெற்று குருவுக்கு நீச்சபங்கம் பெற்றுவிட்டடு .ஐயா சூரியன் 12 ல் சூரியனுக்கு 5.6.7.8.9 இருந்தால் வக்ரமுனு சொன்னைங்க சூரியனிடமிருந்து எண்ணும்போது 8 ம்இடமாக வருகிரது லக்னபடி எண்ணுபோது 7 ம்இடமாக வருகிறது இதை எப்படி எடுத்துகிறது ஐயா பதில் சொல்லுங்க ஐயா😢
@SriMahalakshmiJothidamАй бұрын
Vakkram
@anupamabalasubramanian623 Жыл бұрын
Mikka nandri🙏🏻
@karthik82832 жыл бұрын
5 house sani vagram Sani stand in magaram ND thiruvonam star
@kumaravelandakshnamoorthy94573 жыл бұрын
Guruji Namaste good predictions guruji about sanibhavan vakram positions sir a quiz kalapursha thavam padi sani bhavan stands in methunam in vakram position in thiruvathurai natachtharam it is good for the jagathar for future career development thank u guruji
வணக்கம் குருஜி. லோகநாதன் காங்கயம். தெளிவான விளக்கம் நன்றி குருஜி.
@devim65753 жыл бұрын
Very nice and ulaipuku thevaiyaana sariyaana vilakkam sirr,,,,but only one doupt clear it,,((( suriya 19 degree mesa veedu -- adukku ner 7 m veettil sanibhagavan thulam veettil ucchamm 199 point something ( vakram )) but suriyanilirunthu ((neesamagivittatha sir,,pls clear it sir
@vjmahe2 жыл бұрын
Astro Legend Guru Neenga🙏
@RajKumar-gk7lr3 жыл бұрын
ஒரு வக்கிர கிரகத்தை இன்னொரு வக்கிர கிரகம் பார்வையிடுவது பற்றி ஒரு கானனாளி போடுங்க சரா
@natarajank84573 жыл бұрын
Vakram Petra sukkiran, vakram Petra sani parthal enna palan sir please answer sir
@kumarasamyyogathas79213 жыл бұрын
Good explanation Sir, looking forward for Guru vakram. Yogathas- Toronto.
@navinjayaram1782 жыл бұрын
Vakra sani kethu serkai paarvai and palan sollunga ayya
ஐயா வணக்கம். உச்ச சனி வக்கிரகதியில், அதற்கு நேர் எதிராக இருக்குமென்றால்,குறிப்பாக, அவரே லக்கினாதிபதி ஆக இருக்கும் பட்சத்தில் அவருடைய செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்பதை விளக்கம் கொடுத்து ஒரு காணொ(லி)ளி போடுங்கள் ஐயா!...
@dhonidhiva4683 Жыл бұрын
Viruchugam rasi anusham... health sari avuma sir
@davekumar10533 жыл бұрын
Kadaga lagnam/rasi ...retrograde saturn in 4th house...its true dat i am very fast in executing my job ...and mercury in 10th house which apts well since aspecting retrogradevsaturn
@lathamahesh2412 жыл бұрын
நன்றி கள் ஜீ
@rithicktech52973 жыл бұрын
4 ல் வக்ரம் நன்றிகள் பல சார்
@k.selvakumar83503 жыл бұрын
💯💯💯... உண்மை ஐயா 👌👍👍
@maxichan7726 Жыл бұрын
Correct ah sonnika
@AlwinJerciya Жыл бұрын
Arumai
@mohans39323 жыл бұрын
ஐயா சனி கும்பத்தில் ஆட்சி வக்ரம் சுபத்துவ ராகு நட்சத்திரம் (சதயம்) த்தில் நீச்ச செவ்வாய் தேய்பிறை சந்திரன் பகை விட்டு குரு பார்வையை பெற்ற சனி good or bad sir...
@DB-tl3uk Жыл бұрын
Sir, for rishba lagna person. Pls explain when shani is vakra in simha rasi.