சுக்கிரன், கேது இணைவு பலன்கள் 99% கணக்கீடு சரியாக உள்ளது. அருமை.
@kraja6112 Жыл бұрын
குருஜிக்கு இனியஆசிரியர் தின வாழ்த்துக்கள் ஐயா
@haripriyaa2173 Жыл бұрын
Most awaited combination. Thank you so much sir. Asusual extraordinary explanation
@nandakumarbhavanijagadeesa3147 Жыл бұрын
மிகத் துல்லியமான பலன் sir. I am 62 years old, I came across all such trouble somes as highlighted by you. Would like to meet with you if given an appointment.
@s.s.sashwinprakash5177 Жыл бұрын
ஐயா!!!! சத்தியமா சொல்றேன் 100% உண்மை.
@rahthaarumugam174 Жыл бұрын
Happy Teachers day to u Guruji💐💐💐🎉🎉🎉
@kaviganga5571 Жыл бұрын
ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் ஐயா
@hariguna8141 Жыл бұрын
ஜயா வணக்கம் தங்க ளது உரையை தொடர்சியாக பார்த்து வருகிறேன் எனக்கு ரிசபத்தில் சுக்கிரன் கேது தாங்கள் சொன்ன அனைத்தும் அருமை எனக்கு நூறு சதவீதம் சரியாக உள்ளது. நன்றி
@meenakchemist20828 ай бұрын
எனக்கும் அதே
@Varahijothidanilayam Жыл бұрын
Excellent now a days preperation is outstanding. Please continue guruji.
@subasubash1809 Жыл бұрын
கடகத்தில சுக்கிரன் கேது இணைவு நீங்கள் கூறுவது போல 💯 உண்மை சிம்ம லக்னம ்சந்திரன் லாபஸ்தானத்தில்
@Supreme_commander15911 ай бұрын
Sir 💯 correct.. yenaku thulaam la thanitha kedhu meshathula raagu natchatira parivartanai iruku kedu swathila ragu aswini la iruku ipo kedhu dasa nadakudhu sukran guru budan asthangam kumbathula sukuran guru rendu perum sevai sani natchatira parivarthanai iruku aana kedu dasa oru uluku ulikidudhu kadavul anugraham irunda end a kaamchitu tiripu kootitu vandurudhu 🙏🙏🙏 vaalkai ragasiyangal theriya matrum thelivu paduthudhu inda astrology thanks sir
@kayalvizhip8936 Жыл бұрын
Vanakkam sir, ketu + sukran in kanni(4th house) and budhan in thulam. How we have to consider this ...whether sukran atchi or neesam.very understanding couple only.Ketu dasa going to be completed and next sukran dasa..How sukran dasa sir?..Thank you...
@mageshb7277 Жыл бұрын
100 % உண்மை. பொருத்தம் எப்படி OK சொல்கிறார்கள்
@priyathabe Жыл бұрын
Can you please tell/explain about our scientist Nambi Narayanan horoscope sir. As he faced so many struggles eventhough his knowledge is unique. Thanks.
@revathishankar946 Жыл бұрын
Negative points ellam ery correct neenga sonnadu Kethu sukran combination really very bad Life fully spoiled Predictions are very correct
@kanagaraj2816 Жыл бұрын
வணக்கம் அண்ணா கனகராஜ் பழநி ❤
@pvignesh6253 Жыл бұрын
Happy teachers day sir🙏✨
@smileysmiley1 Жыл бұрын
Happy teacher's day 🎉 anna
@vc4706 Жыл бұрын
Sukran + rahu in kadagam and ketu and sevvai in makaram. In this sukran is with rahu and ketu???
@loganathanj48 Жыл бұрын
வணக்கம்.. அருமை... கேது சுக்கிரன் சூன்ய ராசியில் இருந்தால் பலன் தரவும்.. அதேபோல் சூன்ய ராசிகள், யோகி/அவ யோகி காணொலி போட கைகூப்பி கேட்கிறேன்.
@loganathanj48 Жыл бұрын
நல்ல பதிவு... துல்லிய கணிப்பு.நன்றி...
@savithirip4888 Жыл бұрын
ஐயா வணக்கம் தங்களது விளக்கம் மிக அருமை மேசத்தில் சந்திரன் கேது இணைவு பலன்கள் பற்றி கூறுங்கள் ஐயா
@harmony9584 Жыл бұрын
Sir, Oru mukkiyamana doubt. Suranukku Thirikonathula kethu iruntha lu ithe mathiri irukkuma sir. Appo rahu 3illa 11am parvaiya sukrana paarkum. Ippo epdi palan irukkum. Solla mudiyuma sir. Pls
@raman.n.g.8651 Жыл бұрын
Happy morning Anna. And wonderful morning Anna.
@sathiyanathan-tl3bo2 ай бұрын
Meenalekanam at9house kethu suga ran mars. Sir what is the result
@ramtsmani6103 Жыл бұрын
sir, 7th lord is with 6th lord. No Benefic aspect on 7th house. No benefic aspect on 7th lord. Does that Indicate late marriage?
@santha99327 ай бұрын
சூரியன் கேதுஇனணவுபலன்கள்எப்படிஇருக்குஐயா
@umamaheswari817 Жыл бұрын
Excellent description
@HimeshShivakumar-eg8zo Жыл бұрын
ராகு சுக்கிரன் இணைவு பற்றி கணொலி போடவும்.
@ThorThor-mm1cc Жыл бұрын
புதன் ராகு சேர்க்கை பற்றி பதிவு செய்யுங்கள் ஐயா
@mathura1246 ай бұрын
Guru paarvai irunthal eppadi irukum, sukran neecham, kethum innaivil?
@KumuthaValli-lp7gi Жыл бұрын
எனக்கு ரிஷப லக்னம் மிதுனத்தில்சுக்ரன கேது நீங்கள் கூறியது அனைத்தும் சரியே
@jayabaljayabal2903 Жыл бұрын
ஐயா நான் துலாம் லக்கினம் 8கேது சுக்கிரன் சுக்கிர திசை நடப்பு என்ன பலன்
@umaramachandran1359 Жыл бұрын
Guruji sukran, rahu & chhevai combination sir please explain
ஒரே வீட்டில் கேது அதிக பாகை பெற்று சுகிரன் குறைவான பாகை பெற்று இருந்தால் தான் அதிக பாதிப்பு, பிரிவினை ஏற்பட வாய்ப்பு.
@vinolidy4378 Жыл бұрын
உண்மை
@priyasanjay7979 Жыл бұрын
ஒரே டிகிரியில் இணைந்திருந்தால் பலன்?
@sureshkumarb897 Жыл бұрын
@@priyasanjay7979 Relationship ல ஞானம் கிடைக்கும்...
@umaramachandran1359 Жыл бұрын
happy teachers day guruji
@arunraja5244 Жыл бұрын
I have sukran ketu sun in thulam. About to complete sukran dasa. Tell me what could have happened?
@Meegokul10 ай бұрын
Simmarasi, magam natchathiram, kumbha lakkanam . 3 place sukiran kedhu serkai any problems varuma sir
@shivalingamshiva5632Ай бұрын
Makram il sukran kethu erku sir parigram venum sir
@k.yazhini8326 Жыл бұрын
சுக்கிரன் கடகத்தில் வக்ரம் பெற்று தூலத்தில் கேது இருந்தால் என்ன பலன் இருக்கும் செல்லுங்கள் ஐயா
@Saguhomefoods2010 Жыл бұрын
Sukiran gethu 11 house...2 life la tha poidiriuku kumpam rasi veruchaga laknam..sathayam star..karur August 20.1986..1.50 pm..anna pls anna parthu sollunga kalyana life epudi rukum pls anna....neenga pesunala enagu nemathivarum anna pls etc jathagam sollunga pls anna
@mohanadassubramaniam2466 Жыл бұрын
Lagnam - Viruchigam Raasi - magaram 10th house - Sukran, Ketu, Sani. Sani and Ketu in same nachatiram Sukran and Sun in parivartha yogam Sukran and Ketu differ more than 15 degrees. 8th house - செவ்வாய் 4th house - ராகு 3th house - சந்திரன் 1st house - குரு 12 th house - சூரியன் , புதன் வக்ரம் நச்சதிரம் - அவிட்டம் மகள் , வயது 15 படிப்ப ? ஆயுல் ?
@Raman55948 Жыл бұрын
Iyya vannakam, my son Venkat, having sukran& ketu in rishabam. Magara lagnam. My son is not kanjan he's highly spent thrift. extravagant, likes to buy good dress but very limited only. He is very big heart. Sani dasa sukra bukthi going,whether he'll get married? 29 years . 05.05.1994,12.36am chennai.
@Aseevagam Жыл бұрын
சின்னராசு ஐயாவிடம் ஒரு வேண்டுகோள் 2021 சித்திரை மாதத்திலிருந்து ராசி கட்டங்கள் மாறி உள்ளதாக விழியம் ஒன்று கண்டேன் அதில் மீனம் முதல் ராசியகவும் மேஷம் இரண்டாம் ராசியகவும் வருவதாக சொல்கிறார்கள். நான் இது உண்மையா என்று கண்டறிய ஜாமக்கோள் ஆறுடம் பார்த்தேன் அது உண்மை என்று ஜாமக்கோள் சொல்கிறது. தாங்கள் தான் இதற்கு சரியான விடை சொல்ல வேண்டும் ஐயா.
@Load4562 Жыл бұрын
Sukkiran sooriyan kethu serkkai 3th house ila mesa lackinam kanni rasi pen tku enna palan
@thangarajk229 Жыл бұрын
உண்மை. எல்லாம் உள்ளது. ஆனால். அனுபவிக்க முடியல. மீனத்தில் சுக்கிரன், சந்திரன், கேது.
@2801v Жыл бұрын
Teachers day wishes
@SureshBabu-ew3cz Жыл бұрын
Sir sukran guru chandra in 9th house mesham simha lagnam.
@muthurajaalagarsamy83226 ай бұрын
லக்கினத்தில் இருந்து 11ல் சுக்கிரன் கேது இருந்தால் என்ன பலன் என்று தெரியப்படுத்தவும்
@avinashraj285010 ай бұрын
Sukkiran ku irandil kethu irunthalum ithey palan thaana?
@veeramuthuperumal47897 ай бұрын
சுக்கிரன் ஆட்சி, கேது இணைவு,கேது திசை சூப்பர்.
@saradhas2476 Жыл бұрын
வணக்கம் சார்
@aishuaishu267411 ай бұрын
என் வீடு பெரிசு சொந்த வீடு நிளம் இருக்கு நல்ல தான் இருக்க
@vipinmoorkoth89196 ай бұрын
Yes this combination sometimes gives immense wealth, actor Vijay, nayanthara and Mukesh Ambani have this combination
@arungulavanrajendran4817 Жыл бұрын
lakkanam-kadaka laknam Rasi-thulam Star-swathi Fifth house-sukran+kethu Time :12.50Am Predicted
@sashikumar5402 Жыл бұрын
ஐயா எனக்கு கடகம் லக்னம்.விர்ச்சிக்கத்தில் சுக்கிரன் அனுஷம் 4ம் பாதம் கேது கேட்டை 1ம் பாதம்.சுக்கிரனுக்கு வீடு கொடுத்த செவ்வாயுடன் பரிவர்த்தனை.இன்னும் திருமணம் ஆகவில்லை.D.O.B.09/01/1984 @ 7.50 p.m. மதுரை.🙏🙏🙏🙏🙏
@josephw7819 Жыл бұрын
மீனத்தில் சுக்கிரன் கேது செவ்வாய் ரிசபத்தில் சூரியன் சந்திரன் குரு. குரு உச்ச சுக்கிரன் பரிவர்தனை. லக்கனம் மேசம் சுக்கிரன் குரு பரிவர்தனை எப்படி பலன் எடுப்பது.
@valliraja8047 Жыл бұрын
விருச்சிகம் ராசி கும்பத்தில் சுக்ரன் வீடு கொடுத்த சனி 8 வக்ரம் துலாத்தில் கேது திருமணம் இல்லையா அண்ணா.. 5/2/2004 புதன் கிழமை விடியற்காலை 1 மணி பிறந்த இடம் பாண்டிச்சேரி. மணம் வேதனை அளிக்கிறது அண்ணா.
@yuvarajd4759 Жыл бұрын
வணக்கம் ஐயா சுக்கிரன் கேது இனனவு பெற்று அந்த இரண்டு கிரகங்களின் திசையே வரவில்லை என்றால் எந்த மாதிரியான பலன் ஏற்ப்படும் ஐயா.
@visaagan2121 Жыл бұрын
Bukthi il palan varum
@premar9333 Жыл бұрын
Sukiran buthan conjunction please say about it sir 🎉😊
@sangeethaa2344 Жыл бұрын
வணக்கம் 🙏 தெய்வ சக்தி ஜாதகத்தின் பலனை மாற்றுமா?? நன்றி ஐயா 🙏🙏
@ajitharajasekhar6522 Жыл бұрын
Exelent sir supub👍👍👍👍👌👌👌👌🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏
@starnet2878Ай бұрын
சுக்கிரன் கேது இணைவு பயமாக உள்ளது சிம்ம லக்னம் சந்திரன் 11 இடத்தில் கேது குரு சாரம் 5ம் இடத்தில் குரு அடுத்து வரும் கேது திசை
@asdfhjklmnbv Жыл бұрын
I am girl kadaga rasi thulam laganm . 9 th place sukkiran kethu inaivu
@loveyourself2180 Жыл бұрын
Sukkiran sooriyan inaivu pathi sollunga
@M.senthilKumar-p3q4 ай бұрын
மேஷத்தில் சுக்கிரன் கேது செவ்வாய் 90%உண்மை
@karpagamk6713 Жыл бұрын
Vanakkam anna
@sureshjain-l9f Жыл бұрын
மினத்தில் சுக்ரன் கடகத்தில் கேது ரிசப லக்னம் ஐயா திரிகோண இணைவு பொருந்துமா ஐயா பலன் எப்படி இருக்கும் ஐயா
அண்ணா நமஸ்காரம் பெயர் நவநீத கிருஷ்ணன் பிறந்த நாள் 14.10.88 time 3.38 pm ஶ்ரீவில்லி புத்தர் எனக்கு 7 இல் கேது சுக்கிரன் அடுத்து வர இருக்கும் திசை சுக்கிரன்....4.9 க்குடையவன்4 ,9 இட வே லகளை செய்வாராயின் எனக்கு இரு தார தோஷம் உள்ளதா நான் பெருமாள் கோவில் பட்டர் பெருமாளுக்கு கைங்கரியம் செய்யும் நான் எது பரிகாரம் செய்யாலமா or எப்பொழுதும் போல நம் கோவிலில் செய்ய வேண்டிய வேலையை மட்டும் செய்யவா?
@mstudio4131 Жыл бұрын
ஒரு பகவத்தில் சுக்கிரன் கேது உடன் வெரு கிரகங்கள் இருந்தா பலன் மாரு படும்மா சார்
@raman.n.g.8651 Жыл бұрын
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம்👋. என் மகன் பெயர் சந்திரன் வயது 7. மீனம் லக்கனம் மீனம் ராசி 12ல் சுரியன், புதன்,கேது மற்றும் சுக்கிரன் உள்ளது. நடப்பு திசை 12ம் திசை கேது திசை ஆரம்பம் - கேது திசை புதன் புத்தி கண்டங்கள் அல்லது அயுள் பற்றி சொல்கிறது. (சனி பெயர்ச்சி வருகிறது). அண்ணா.. DOB 11-03 -2016; 7.01 AM. Arakkonam.
@jothig7790 Жыл бұрын
சுக்ரன் ராகு சேர்க்கை பதிவு போடுங்க சார்🙏
@avaiyathanavaiyathan Жыл бұрын
🤔
@nandhininatarajan-if4ih Жыл бұрын
Sir waiting for your video
@vibingfreak Жыл бұрын
Title content is not there sir😢
@perumalslm4222 Жыл бұрын
சார் வணக்கம், ரிசபத்துல கேது சுக்ரன் இனணவு.. குருவின் 9ம் பார்வை சுக்ரன் கேதுவை பார்க்கிறது.. நீங்கள் கூறியது போலவே குறுகலான வீடு, கழிவறை, காலணிகள், உடைகள், வாடகை வீடு அனைத்தும் பொருந்தியுள்ளது.. எனக்கு சுக்ரன் & கேது தசை வயதுகாலத்தில் இல்லை.. தற்போது குருதசை நடைபெறுகிறது.. திருமணத்தில் தடை & தாமதம்.. திருமண வாழ்வு எப்படி இருக்கும்... பொருளாதாரத்தில் மேன்மையடைவேனா? திருமணம் எப்போது நடக்கும்... 25.07.1993 பள்ளிபாளையம் 5.29am
@meenakchemist20828 ай бұрын
தம்பி வணக்கம்... உங்களுக்கு 3 நாள் முன் பிறந்தேன்.. 22-7/1993 எனக்கும் அவ்வாறே உள்ளது.. கிரகம்
@perumalslm42228 ай бұрын
திருமண வாழ்க்கை எப்படி இருக்குங்க .. பொருளாதாரம் எப்படிங்க இருக்கு
@lingaatailors6065 Жыл бұрын
சுக்கிரன் கேது சாரம்.. பலன் பொருந்துமா....
@gayathrigaya3841 Жыл бұрын
சுக்கிரன் கேது நட்சத்திரத்தில் இருந்தால்
@gj6859 Жыл бұрын
Sir goodmorning
@thenmozhidevasaanmeegam5183 Жыл бұрын
100% its true sir
@babyfoodprincess6386 Жыл бұрын
I have kethu puthan sukuran in 8th house.very painful life. My husband is very good to me .but my husband family member no word's to explain they give always pain.I have gold always in bank. I have lots of dresses.sukaran dasai puthan puthi my husband is in foreign.
@RRR-fg7fj Жыл бұрын
வேறொருவரும் உங்கள் கணவன்/ மனைவி மஞ்சத்தில் இருக்கும் நிலையில் காண நேரிடும் சுக்ரன் கேது இணைவு கொண்ட ஜாதகருக்கு.... சுக்ர தசை கேது புக்தி நடந்தாலும் இதே போல நடக்க கூடிய சந்தர்ப்பங்கள் அமையும்
@மனிதன்-ம1ள8 ай бұрын
எப்ப வரும்? கேது சுக்கிரன் தசா அப்போவா
@meenakchemist20828 ай бұрын
உண்மை... ஆயினும் மீண்டு வருவாரா.. Waiting
@SumathiKolandhaisamy-bm8jn Жыл бұрын
கடகம் லக்கினம் ரிசபத்தில் சுக்கிரன் கேது. விருச்சிகம் சந்திரன் ராகு.கடகசெவ்வாய்.மிதுனம்.சூரியன் சனி புதன் கும்பம் குரு அண்ணே பலன்
@varatharajan7446 Жыл бұрын
அண்ணா சிம்ம லக்னம் 7ல் சுக்கிரன் குரு கேது . 8ல் சூரியன் சனி புதன். 9ல் செவ்வாய். லக்கினத்தில் சந்திரன் ராகு. நானும் அதிகமா பார்த்துட்டேன் எல்லாம் அவபலன்கள் தான் அதிகமா இருக்கு எதாச்சும் ஒரு நற்பலனாச்சும் நடக்குமா.9.4.1998 2.45 pm paramakudi
@pjvasanth751513 күн бұрын
தற்போது என்ன திசை போகுது
@judespaul177 Жыл бұрын
கேது புதன் சேர்க்கை புத்தியை மழுங்கடிக்கும் கேது புதன் சேர்க்கை காதலைத் தரும் அப்படியென்றால் முட்டாள்கள் தான் காதலிக்கிறார்களா?? 😂
@sureshkumarb897 Жыл бұрын
சில நேரங்களில் பொருந்தா காதல் ஏற்பட இது காரணம்.
@kamalakamaraj7518 Жыл бұрын
நானும் முட்டாள்தான். 😂😂😂😂😂😂😂
@ganapathymeenakshi9548 ай бұрын
சுக்கிரனிலிஇருந்து மூன்றாவது இடத்தில் கேது
@nathiyas4175 Жыл бұрын
Sukuren gethu 11 house என்
@MalaK-nf1jh Жыл бұрын
துலாம்இலக்கணம்4ல்சுக்கிரன்கேது சூரியன்
@rangaduraigovidarajan6001 Жыл бұрын
👌🏼👌🏼👌🏼
@ssuganthi2537 Жыл бұрын
🙏
@Clarachannel76 Жыл бұрын
வணக்கம் அண்ணா. எனது கணவருக்கு கேது சுக்ரன் 3 ம் பார்வையாக இனைவு. நீங்கள் சொன்னது 100% உண்மை. கடக லக்கினம் 7 இல் செவாய் சுக்ரன்,5 இல் கேது புதன், கேது க்கு கால் கொடுத்த சனி8 இல் ஆட்சி +சந்திரன், இப்போது கேது திசை 😔
@krishnakumar.r.b8512 Жыл бұрын
Sir unga jathakam Potungna Sir
@B1PSY1SumathiP Жыл бұрын
Sumathi 2.3.1988 1.05am birthplace Krishnagiri when I get govt job how will be my parents upcoming life till their last breath no one is there with them to take care I have care keep them happily till their last breath pls tell me sir