SATURN-DICPALA - ஏழாமிட சனி - சனியின் திக்பலம்.

  Рет қаралды 127,276

GURUJI TV

GURUJI TV

Күн бұрын

Пікірлер
@clayforum4545
@clayforum4545 2 жыл бұрын
எப்பொழுதும் போல் ப்ரகாசமான ஆழமான மிகவும் தெளிவான விளக்கம். ஜோதிடத்தின் கலங்கரை விளக்கு நீங்கள். மேலும் நல்ல மனிதர் என்பதை ஒவ்வொரு முறை பேசும் போதும் உணர்கிறேன். வாழ்க வளமுடன்.
@ChristyRomeo
@ChristyRomeo 2 ай бұрын
Brilliant Analysis Guruji!Congratulations💐🔥👌👍❤️🔥🔥🔥🔥🔥👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏
@sthangavelokm7817
@sthangavelokm7817 2 жыл бұрын
மிகவும் தெளிவான அருமையான விளக்கம் நன்றி குருஜி
@Venkis-Ma
@Venkis-Ma 2 жыл бұрын
Extraordinary guruji ❤️🙏
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 2 жыл бұрын
சனியின் திக் பலம் விளக்கம் மிக அருமை guruji, இருப்பினும் சனி எங்கு இருப்பினும் வச்சு வச்சு செய்வதில் வல்லவர்,அதை அனுபவித்தாள் மட்டுமே தெரியும். Thank you so much guruji
@நற்பவி-ம9ட
@நற்பவி-ம9ட 2 жыл бұрын
Ssss😒
@moorthikandasamy1287
@moorthikandasamy1287 2 жыл бұрын
Qp
@shakthipriya1513
@shakthipriya1513 Жыл бұрын
U r correct
@saravanans6244
@saravanans6244 Жыл бұрын
T
@umasaravanan3843
@umasaravanan3843 2 жыл бұрын
Thank you GURUJI 🙏🙏🙏
@amirthavalliparthasarathy927
@amirthavalliparthasarathy927 10 ай бұрын
Makara lagnam sani in kadakam both in rasi and navamsam. Sani dasa starts at 42 years. How will be sani dasa.
@Sriramnish
@Sriramnish 2 жыл бұрын
தெளிவு குருவின் உபதேசம் கேட்டல். குருவே போற்றி.
@lathag1867
@lathag1867 5 ай бұрын
ஜோதிட மகரிஷிக்கு ...குருவிற்கு வணக்கம் ....நீண்ட நாள் பலன் எடுக்கும் போது சில இடங்களில் முரண்பாடு இருந்தது... ஏன் இப்படி என்று ? ""ஆதிபத்திய நன்மைகளை காரக துன்பங்களோடு தருவார் ""...மிக்க நன்றி குருவே ...!!!
@jatrending8408
@jatrending8408 2 жыл бұрын
Degree wise calculation board போட்டு விளக்குங்கள் ஐயா
@manoharibai8902
@manoharibai8902 Жыл бұрын
Kethu subar entaal ketchup puthhyil Thirumanam cheyyalaamaa.
@sakthicasting8259
@sakthicasting8259 2 жыл бұрын
அருமை
@kavipassion6814
@kavipassion6814 2 жыл бұрын
குருஜி, இந்த வாரம் ராசி பலன் போடுங்கள் ப்ளீஸ் 😊
@sahunthalasrikanthan9443
@sahunthalasrikanthan9443 2 жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம் குருஜி 👏👍 வாழ்த்துக்கள் குருஜி🎉
@venkatesanjaganathan1378
@venkatesanjaganathan1378 2 жыл бұрын
வணக்கம் ஐயா J.உமா ராணி . சேலம் ஜோதிட மாணவி என் சந்தேகம் நீங்கியது நன்றி ஐயா
@rvvithursan402
@rvvithursan402 2 жыл бұрын
குரு சனி சேர்க்கை குருவின் பார்வை பற்றி டிகிரி கணக்கில் சொல்லுங்கள் குருஜி
@QUANTUM_energy_WORLD_7491
@QUANTUM_energy_WORLD_7491 2 жыл бұрын
80% of this video is outside the topic of 7th house SATURN and about its THICK PALAM. PLEASE urgently GO FOR A COURSE CALLED " THE TEACHER'S TRAINING ". it irritates when you boast about you and also when you get side trackted like talking about that millionaire who earned in millions doing dirty job due to influences SANI. One sentence like the above is enough in a topic of 7th house saturn and THICK PALAM. ALWAYS REMEMBER TO TALK ABOUT THE SUBJECT YOU TITLED WHEN YOU DRAG IN TO OTHER AREA QUICKLY COME BACK TO MAIN SUBJECT OF 7TH HOUSE SATURN AND its THICK PALAM. Like grade 1 students calling matured people to the stage and sending them simply is an unwanted ugly event that degrades you in to a 3rd grade teacher for adults. They are adults so give respect and buy respect. Their children may watch this video. You must not run adults class like kindergarten WE ARE SCARED TO PLAY YOUR VIDEOS BECAUSE BECAUSE YOU DON'T or rather never TEACH THE MAIN TOPIC BUT quickly GET DRAGGED INTO UNRELATED TOPICS. ALSO remember DO NOT BOAST ABOUT YOUR SKILLS WHEN WE ALL KNOW WHO YOU ARE. WHEN YOU SAY THAT YOU HAVE READ ONE MILLION CHARTS THEN Tamil Nadu revenue and TAX DEPARTMENT WILL COME TO YOUR HOUSE tomorrow TO AUDIT YOUR ASSETS AND TOTAL TAX PAID. THERE IS A " SAYING" THAT IF THE LISTENERS ARE IDIOTS THE SPEAKER WILL SAY BOLDLY TWO BULLS WERE PILOTING THE AEROPLANE TO THE US FOR VIVEKANTHAR TO ATTEND A CONFERENCE YOU MAY HAVE GREAT KNOWLEDGE BUT YOU ARE A VERY BAD TEACHER . YOU KEEP TEACHING OUTSIDE THE OBJECTIVE OF THE QUESTION YOU CAPTIONED. why you talk about Ketu here? why you do you talk here for 3 / 4th of the time about that rich man and " his dirty job" WHEN your topic is 7th house sani and thik palam. You kept talking about Sani.more than required without saying ONE WORD ABOUT 7TH HOUSE Why you talk too much here about the bad sani over influenced man who believed himself as a God when our subject is 7th house Sani and you never touched yet 7th house never uttered a single word about 7th house yet . If I keep writing then I will be like you. in one word or two I say that you change your teaching method please. thank you
@vimalaselestin8593
@vimalaselestin8593 Жыл бұрын
Viruchigamrasi ,simmalagnam resabathil Sani ragu marriage epdi sir irukum
@subramaniamsivananthan1724
@subramaniamsivananthan1724 2 жыл бұрын
Vanakkam, Sir
@anbesivam188
@anbesivam188 2 жыл бұрын
ஒரே ராசி லக்னம் பெற்று 7ல் மேஷத்தில் சனி திக்பலமும் குருவோடு இணைந்திருக்கிறார். இங்கு சனி நன்மை செய்வாரா தீமை செய்வாரா ஐயா ?
@krramachandran5940
@krramachandran5940 Жыл бұрын
In the maanad also u conveniently skipped his half question. That is Saturn in Vrichika for Rushaba lagnam especially when the same sani ia yogakaraka n also when it is in conjunction moon in vrichiga which is neecham n without much light in say panchami valarpirai.
@nithyalakshmielango6930
@nithyalakshmielango6930 2 жыл бұрын
40:23 Vera level😂😂😂
@clayforum4545
@clayforum4545 Жыл бұрын
எப்போதும் பெற லெவல் தன் குருஜி அய்யா. அவர் எல்லா நலமும் பெற்று நீண்ட ஆயுள் வாழ வேண்டும்
@muthuramans318
@muthuramans318 Жыл бұрын
Saturn and guru in mesham (7th house) both are retrograde my lagna is thulam. Now guru dasa happen now. What will happen
@xyzmno-co7nq
@xyzmno-co7nq 7 ай бұрын
Please tell ur dob and time
@muthuramans318
@muthuramans318 7 ай бұрын
@@xyzmno-co7nq muthuraman 23-09-1999, 8:45am. Tenkasi
@muthuramans318
@muthuramans318 7 ай бұрын
@@xyzmno-co7nq muthuraman 23-09-1999. 8:45 am tenkasi
@ampriyaiyar9801
@ampriyaiyar9801 2 жыл бұрын
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
@gurunathan8471
@gurunathan8471 Жыл бұрын
Magara lakanam sani+seevai 7th erunthal yenna seiyum
@kavithashanmugam9493
@kavithashanmugam9493 2 жыл бұрын
வணக்கம் குருவே 🙏😊
@vigneshwarmanohar1493
@vigneshwarmanohar1493 Жыл бұрын
29:38 my answer is correct 💯
@sureshmoorthy7816
@sureshmoorthy7816 2 жыл бұрын
ஐயா வணக்கம் என் ஜாதகத்தில் கும்ப லக்கினம் லக்கினாதிபதி சனி சுக்கிரனுடன் சிம்மத்தில் திக் பலம் சனி பகவான் சுபபலனை தருவாரா? ஆனால் சனி தசை 80வயதில் வரும் சனி பகவான் தாங்கள் சொல்வது போல் சுபத்துவ சூட்சும வலு பெற்றுள்ளதா எந்த தொழில் செய்தால் சிறப்பை தரும் சனி பகவான் மகத்தில்
@jegb3
@jegb3 2 жыл бұрын
please give discount to students....
@shyamala9365
@shyamala9365 2 жыл бұрын
Guruji!! Mesha lagnam Sani ucham.. Sani ku veedu kudutha sukran neecham. Sani dhasai kudumba vaazhkaiya baadhikkuma?
@yugichan6352
@yugichan6352 2 жыл бұрын
குருஜி,கும்ப லக்னமாகி, 7ல் சிம்மத்தில் சனி(வக்ரம்)பெற்றால் ,நன்மையா,தீமையா குருஜி
@shanmugama9425
@shanmugama9425 2 жыл бұрын
ஏமாற்றம் செய்யாமல் எந்த தொழில் செய்தாலும் அது கௌரவமே
@deepthadeepu2537
@deepthadeepu2537 2 жыл бұрын
Guruji in this horoscope if sani dasa comes earlier may be he got male child? Please explain this sentence once more whenever you have time guruji thank you guruji. Please explain about guru parvai in this horoscope. 🙏 🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@velmuruganarumugam4434
@velmuruganarumugam4434 2 жыл бұрын
எனது ஜாதகத்தில் இது நடக்கிறது உண்மை
@thiruvannnamalaik4777
@thiruvannnamalaik4777 5 ай бұрын
Sir 28.00 senthil Balaji ya athu?
@priyasivasubramaniyam3087
@priyasivasubramaniyam3087 2 жыл бұрын
நன்றி குருஜி. எனது மகளுக்கு ரிஷப லக்கினம். 7 ல் சனி திக் பலம் மற்றும் உச்ச குருவின் பார்வை சனியிற்கு உண்டு. திக் பலம் அடைந்த கிரகம் வக்கிரம் அடைந்தால் தனது பலத்தை இழக்குமா? நன்றி. DOB 16/05/2015, time 05:23 Am. London.
@panchagam8427
@panchagam8427 Жыл бұрын
❤️👍
@marisathish3597
@marisathish3597 10 ай бұрын
ஐயா வணக்கம் என் பெயர் மாரிச்சாமி நான் தேனி மாவட்டம் கம்பத்தில்4.5.1988 10.15 am அன்று பிறந்தேன் எனக்கு மிதுன லக்கம். விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் எனக்கு குருஜி ஐயா சொல்வது போல் சனி திப்பலம் சுபத்துவம் ஒன்பதில் ராகு சுக்கிர திசையில் ராகு புத்தியில் சனியின் சொல்லக் கூசும் தொழில்களில் நல்ல வருமானம் பார்த்தேன் அடுத்து குரு புத்தியில் பேரிழப்பு அனைத்து நடக்க இருக்கும் சனி புத்தியில் அதே தொழில் நடக்குமா சனியின் வேறு தொழில் நடக்குமா பதில் சொல்லுங்கள் ஐயா இன்னொரு கேள்வி ராகு சனியை போல் செயல்பட்டார
@duraichamydurai2852
@duraichamydurai2852 2 жыл бұрын
வாத்தியாரே,சுக்கிரன் 10 இடத்தில் பத்தாம் இடத்தில் திக் பலத்தை இழந்து சூரியன் செவ்வாய் போன்ற பாவ கிரகமான இவர்களுடன் இணைந்தால் எப்படி லக்னாதிபதிசுக்கிரன் வலுவாக வலிமையாக இருப்பார்? சனி செவ்வாய் லக்கினத்தை பார்க்கிறார்கள் ,சூரிய சந்திரர்கள் பகைவர்களாக இருக்கும்போது பகை வீட்டில் எப்படி வலுவாக இருப்பார்? மேலும் சுபர்கள் கேந்திரத்தில் இருக்கக் கூடாது என்று தாங்கள் கூறியிருக்கிறீர்கள் அப்படி இருக்க சுக்கிரன் சுபர் அல்லவா அவர் கேந்திரத்தில் தானே பாவத்துவமாக உள்ளார் எப்படி அவர் வலிமை அடைவார்?
@bassbass6329
@bassbass6329 Жыл бұрын
கடைசிவரை சிம்மத்தில் திக்பலம் பெற்ற சனி பற்றி எந்த விவரமும் சொல்லவில்லை
@maheshwaranjekan8720
@maheshwaranjekan8720 2 жыл бұрын
Congratulations sir
@maharaja7457
@maharaja7457 2 жыл бұрын
Sani suryan 7 th place simma laknam poorattathi saram iruvarum 1matrum 2patham palangal epadi not guru parvai rajayogathipathi sevvai parvai mattum
@daddysgem4296
@daddysgem4296 2 жыл бұрын
Please give some discount on personal consultation for Sri Lankan clients Sir. We are really under heavy financial issues nowadays. Please consider us Sir 🙏🙏
@ADITYAGURUJIASTROLOGERChennai
@ADITYAGURUJIASTROLOGERChennai 2 жыл бұрын
Please contact discount for Srilankan people +919107998888 -Admin
@daddysgem4296
@daddysgem4296 2 жыл бұрын
@@ADITYAGURUJIASTROLOGERChennai Thank you so much for considering our critical situation Sir
@saienglishschool7214
@saienglishschool7214 2 жыл бұрын
@@daddysgem4296 Yes Bro.. I am from SL .. Think about us nd pls less price
@daddysgem4296
@daddysgem4296 2 жыл бұрын
@@saienglishschool7214 Hope they will consider us !!
@malininagaraj8248
@malininagaraj8248 2 жыл бұрын
Shani vrushabam lagnam ,7 la drik balam, Ana vakram ? Appo
@maheshwaranjekan8720
@maheshwaranjekan8720 2 жыл бұрын
Super sir
@saibaba172
@saibaba172 2 жыл бұрын
👍💐🔥
@thendralsagu7294
@thendralsagu7294 2 жыл бұрын
சனி கும்பத்தில் இருந்து சுபத்துவமாக இருந்து, சிம்ம லக்கினம் ஆகஇருந்தால் எப்படி செயல்படுவார்
@vinayagavaram2608
@vinayagavaram2608 2 жыл бұрын
Gurujiyin kodeeswara nanbar Yar?
@Viveckan
@Viveckan 3 ай бұрын
6:56 and 8:28
@kannaparvathi6542
@kannaparvathi6542 2 жыл бұрын
ஐயா தங்களிடம் எனதுமகனின்ஜாதகம் பார்க்க வேண்டும்
@sivelayu
@sivelayu 2 жыл бұрын
Vannakam Guruji
@ranjithc4170
@ranjithc4170 2 жыл бұрын
Guru parvai 5m edathai valupaduthiyathu thane
@Kavisuniverse-j3i
@Kavisuniverse-j3i 2 жыл бұрын
Who is that friend? Please somebody tell me
@jegb3
@jegb3 2 жыл бұрын
snj distilleries...sn jayamurugan
@Kavisuniverse-j3i
@Kavisuniverse-j3i 2 жыл бұрын
@@jegb3 ok. I will check in internet.
@ai66631
@ai66631 Жыл бұрын
Snj
@jatrending8408
@jatrending8408 2 жыл бұрын
ஐயா வணக்கம் கிரகத்தின் பார்வையில் நுணுக்கத்தை கொஞ்சம் விளக்கமாக சொல்ல முடியுமா
@dhamodhran8602
@dhamodhran8602 2 жыл бұрын
குருஜி குருஜி தான்
@MuruganMurugan-gw9wy
@MuruganMurugan-gw9wy 2 жыл бұрын
சுக்கிரன் தசை 9 புக்தி வீடியோ போடவில்லை குருஜி
@vasanthrahul9365
@vasanthrahul9365 2 жыл бұрын
Hello bro
@RajKumar-gk7lr
@RajKumar-gk7lr 10 ай бұрын
நரம்பில்லாத நாக்கு எல்லா விதங்களிலும் எதை எப்படி வேண்டுமானாலும் விளக்கும் திறன் பெற்றது
@Chelleckuty
@Chelleckuty 9 ай бұрын
அவரை திட்டுவதை விட்டுவிட்டு நீங்களே உண்மையான ஜோதிடத்தில் தேடுங்கள் கற்றுக் கொள்ளுங்கள்
@Chelleckuty
@Chelleckuty 9 ай бұрын
ஸ்டாலின் அவர்கள் உதயநிதி அவர்கள் அவர் மகன் இப்படி முதல்வர் ஆவார்கள் என்று ஐயா கூறிய விளக்கம் எனக்கு பெரிய மன வருத்தத்தை ஏற்படுத்தியது ஆனாலும் அய்யாவின் ஜோதிடம் சில புரிதல்களையும் உண்டாக்கியது அது எந்த மாற்று கருத்தும் இல்லை
@jeypandi134
@jeypandi134 3 ай бұрын
​@@Chelleckuty வருத்தமா இருந்தா தூக்கு போட்டு சாவு டா சங்கீ
@sivaramanr6625
@sivaramanr6625 10 күн бұрын
​@@Chelleckutyஅமாவாசையில் பிறந்தால் திருடன் என்ற வழக்கம் உண்டு! சுபத்துவ அமாவாசையில் பிறந்த மிகப்பெரிய திருடரை (வேண்டியவர் என்பதால்) புகழ்ந்து பேசும் போதும் ஜோதிடத்தில் சற்று பிறழ்வார்!
@adyaroffice9633
@adyaroffice9633 2 жыл бұрын
ராசியில்(கடகம்) சனி எட்டில் பாவக் கட்டத்தில் 7ல்(மிதுனம்) சனி திக்பலம் என்று எடுத்துக் கொள்ளலாமா? சனி தசை?
@sivavadivel1043
@sivavadivel1043 Жыл бұрын
வணக்கம் நான் சிம்ம லக்னம் லக்கினத்தில் சனி ராகு பலன் 25.5.1979 பகல்12;45 மயிலாடுதுறை
@sivasandirank9111
@sivasandirank9111 2 жыл бұрын
தசைக்கு ஒரு தொழில்..அவயோக தசைகளினால் தான் என்று ஏற்கனவே கூறியிருந்தீர்கள் ஐயா. இப்போது ஏன் மாற்றம்?
@stubemovie4041
@stubemovie4041 2 жыл бұрын
வணக்கம் குருஜி. 23.01.2001 துலாம் லக்கினம் லக்கினத்தில் 8 ல் குரு சனி வக்ரம் இணைவு இதில் லக்னத்தில் செவ்வாய் தனது 8 பார்வை செய்கிறார் எனக்கு வேலை செல்லமா சுயதொழில் செய்யலாமா பொது செல்லுக ஆண் வாரிசு உண்டா குருஜி
@shanmugavel5917
@shanmugavel5917 2 жыл бұрын
👏👏👏👏👏
@manikandansekar5484
@manikandansekar5484 2 жыл бұрын
குருஜி பாவகம் சுபத்துவம்மாக இருந்து தசாநாதன் பாவத்துவமாகவும் 6 8 12ல் மறைந்தும் தசை நடத்தும் பொழுது அந்த ஜாதகருக்கு அந்தத் தசையில் என்ன நடக்கும்.
@rammoorthydr2307
@rammoorthydr2307 2 жыл бұрын
ஜோதிட உலக Einstein Guruji oru genius
@ganeshr4914
@ganeshr4914 2 жыл бұрын
பத்தில் சுக்கிரன் திக் பலமிழந்ததால் எப்படி வலுவடைந்தார்?
@BalaMurugan-uz8vc
@BalaMurugan-uz8vc 2 жыл бұрын
❤️❤️💕💕💕💕💕
@maharajam1863
@maharajam1863 Жыл бұрын
சூரியன்...போல...குருஜி...நீங்கள்😅😅😅😅😅😅
@chermaraj756
@chermaraj756 2 жыл бұрын
குருஜிஉங்கள்நண்பர்ஜாதகத்தில்நேட்டோபவர்உள்ளகுருபார்வை5ஆம்வீட்டிற்க்குஇருக்கும்போதுஆண்வாரிசுஇல்லாமல்போனதுஎதனால்என்பதைவிளக்கவும்
@hellogowtham
@hellogowtham 2 жыл бұрын
துலாம் லக்னத்திற்க்கு குரு கெட்டவர் ஆயிற்றே. பிறகு எப்படி???
@hellogowtham
@hellogowtham 2 жыл бұрын
சுக்கிரன் 10ல் (லக்கினாதிபதி வேறு)நிஷ்பலமாயிற்றே. பிறகு எப்படி 10ம் வீட்டை சுபத்துவப்படுத்தும்.
@ranjithc4170
@ranjithc4170 2 жыл бұрын
Same doubt
@vanajapalani1760
@vanajapalani1760 2 жыл бұрын
இதேபோல் ஜாதகம் அமைப்பில் குரு சிம்மாசனத்தில் மகம் நட்சத்திரத்தில் இருந்து 5ம் பாவகப்பார்வையால் ஆண் வாரிசு ,மேல்படிப்பு , பெற்று 4ம் பாவத்தின் தாயை சிறுவயதில் இழந்து, தற்போது தாயார் வளர்த்த தந்தையை இழந்தார். இனியாவது நன்றாக இருப்பாரா கூறுங்கள் குருவே.
@senthil95
@senthil95 Жыл бұрын
வணக்கம் 🙏ஐயா அவர் ஜாதகத்தில் 5ம் வீட்டிற்கு குரு பார்வை இருந்தாலும் 5ம் வீட்டு அதிபதி சனி ஸ்தானம் பலம் இழந்து நீச்சம் பெற்று பின் குரு பார்வையில் நீச்ச பங்கம் அடைக்கிறார். ஆகையால் 5ம் வீட்டு முதன்மை உயிர் காரகத்துவமான குழந்தை செல்வத்தில் ஆண் குழந்தை தடை செய்து பெண் குழந்தை அவருக்கு உள்ளது. சனி நீச்சம் பங்கம் பெற்றாலும் ஆதிபதியத்தில் குறைபாடு கொடுத்து பின் நிவர்த்தி செய்வார்.
@Murugaperumal_Mech
@Murugaperumal_Mech 2 жыл бұрын
5:00
@Anime_guys..863
@Anime_guys..863 Жыл бұрын
Evaru friend yaru?
@malathyravi9609
@malathyravi9609 2 жыл бұрын
Somebody tell the name of his friend
@sbalaji2476
@sbalaji2476 2 жыл бұрын
Yar antha friend
@RAJARAJA-du9ud
@RAJARAJA-du9ud 2 жыл бұрын
7ல் திக்பலம் பகைவீட்டில் லக்னாதிபதி பலம் ஆனால் சனிதசா வரக்கூடாது.
@kabilakabila5016
@kabilakabila5016 2 жыл бұрын
Who Is his VIP friend?
@sivanponmalarsivanponmalar6244
@sivanponmalarsivanponmalar6244 2 жыл бұрын
காதல் திருமணம் லைவ் எப்போ குருஜி 🙏
@arunachalammuthusamy2738
@arunachalammuthusamy2738 2 жыл бұрын
Dig balam not dic balam.
@PVS848
@PVS848 2 жыл бұрын
சனி சம்பந்த தொழிலை பெற்ற கூட்டாளி கிடைத்தபின் அவரால் தொழில் அமைந்திருக்கும்
@seetharaman5165
@seetharaman5165 2 жыл бұрын
by
@sai3917
@sai3917 2 жыл бұрын
Disappointed guruji........ Kadaisivarai ......suba,pavathuvam peramal verum dhigpalamea Petra Sani ennadhan seivar endru solave illai....munbea pala murai vilakkam thandha nabarin jadhaha vilakkamea thirumba koduthuler....avarin Sani subathuvam Petra dhigpala Sani...
@lakshmik6016
@lakshmik6016 Жыл бұрын
💯 உண்மை என் மகன் ஜாதகத்தில் 7ல் கேது (குரு பார்வை பெற்ற கேது) 27 வயதில் திருமணம் நல்ல முறையில் நடந்தது
@rg4847
@rg4847 5 ай бұрын
ருத்ரன்
@watsappstatus4949
@watsappstatus4949 2 жыл бұрын
ஜி... உங்கள் நண்பர் யார் என்று சொல்லுங்கள்...🙏
@jegb3
@jegb3 2 жыл бұрын
snj distillery....sn jayamurugan
@watsappstatus4949
@watsappstatus4949 2 жыл бұрын
@@jegb3 thanks❤️
@jegb3
@jegb3 2 жыл бұрын
@@watsappstatus4949 avaru lottery business pannitu eruntharu..athu admk govt ban pannathunala ...avaru dmk govt atchila distillery license kuduthanga....avarum lottery martinum rendu perum onnu senthu tamilnadla lottery business pannanga
@rojaramesh1187
@rojaramesh1187 2 жыл бұрын
I missed super opportunity
@selviganesh6257
@selviganesh6257 6 ай бұрын
என்ன என்னமோ சொல் லாரு அய்யா,
@balajimani9784
@balajimani9784 2 жыл бұрын
Sholingur Yogi jayaprakash sir pls contact no sir
@ADITYAGURUJIASTROLOGERChennai
@ADITYAGURUJIASTROLOGERChennai 2 жыл бұрын
Please call 9107998888
@sureshsekar5392
@sureshsekar5392 2 жыл бұрын
இது படிக்கும் வயசு இல்லை
@MalaMala-of9cl
@MalaMala-of9cl 2 жыл бұрын
Nalla vetci seivar. 🤦
@rg4847
@rg4847 5 ай бұрын
குரு அதை அவரின் தசையில் தந்தார் வீடு வாகனம் எல்லாம் அதுக்குள்ள படிக்கிற வயசு முடிஞ்சிட்டு
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
சனியும் ஜாதகமும்!  | astro chinnaraj
1:06:31
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН