யார் உங்கள் மனைவி? DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

  Рет қаралды 38,920

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

Пікірлер: 113
@nalamvaazhaeaswari1693
@nalamvaazhaeaswari1693 Жыл бұрын
எதிர்மறை எண்ணங்கள் வெகுவாக குறைக்கும் உங்கள் பேச்சும், சோதிடமும். நன்றிங்க.
@raman.n.g.8651
@raman.n.g.8651 Жыл бұрын
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕
@sivavadivel1043
@sivavadivel1043 Жыл бұрын
என்றும் அன்புடன் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன் வாழ்த்துக்கள் எதிர்நீச்சல் சிவவடிவேலல்
@thillainatarajans566
@thillainatarajans566 Жыл бұрын
வணக்கம் அய்யா கிரக சஞசாரங்கள்படி மிக அழக்காக வீடியோ அமைகிறது நன்றி
@vanithanatarajan7887
@vanithanatarajan7887 Жыл бұрын
100%. உண்மை சார் 🎉🎉🎉
@karthika.k20
@karthika.k20 Жыл бұрын
இந்த அமைப்பு நவம்சத்தில் இருந்தால் நடக்குமா😊
@balasundaram367
@balasundaram367 Жыл бұрын
Fantastic explanation And also perfect prediction
@deviv7318
@deviv7318 Жыл бұрын
Shirt சூப்பர் அண்ணா 🎉... நல்ல தகவல் அருமை🙏🙏💐
@Sumathi-i2l
@Sumathi-i2l Жыл бұрын
🤔🤔இத்தனை நாளும் நான் அப்படி தானே நினைத்து இருந்தேன் 😀😁நன்றி... இனிய மாலை வணக்கம் சார் 🙏
@Poonguzhali.T
@Poonguzhali.T Жыл бұрын
அருமையான விளக்கங்களுடன்,சிறப்பான பதிவு,மிக்க நன்றி சார் 🙏🏻
@spmvarman1924
@spmvarman1924 Жыл бұрын
மிக சரியாக இருக்கு அண்ணா.. தனுசு லக்னம் சனி புதன் சேர்க்கை மற்றும் 7 இல் குரு (late marriage மற்றும் யோகமான மனைவி தான்)
@karthika.k20
@karthika.k20 7 ай бұрын
Unga date of birth and time sollunga pls
@manikandan-qq7yf
@manikandan-qq7yf Жыл бұрын
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
@uadhayakumar9748
@uadhayakumar9748 Жыл бұрын
குருவே வணக்கம் நீங்கள் தந்த கிரகம் அமைப்பு போலவே அடியேன் ஜாதகத்தில் நடந்தது உள்ளது அந்த பலன் உண்மை குருவே சரணம்
@venkateshkumarvenkat2314
@venkateshkumarvenkat2314 Жыл бұрын
வணக்கம் வணக்கம் சார் ரொம்ப நல்ல பதிவு
@HimeshShivakumar-eg8zo
@HimeshShivakumar-eg8zo Жыл бұрын
வியாழ வட்டம் பற்றி விளக்கம் தாருங்கள் ஐயா.
@GovindaRajan-hu5ei
@GovindaRajan-hu5ei Жыл бұрын
குரு சந்திர யோகம் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் சார்!
@sujatharajan4918
@sujatharajan4918 Жыл бұрын
Arumayana Vilakkam.Mika nandri Aiyya 🙏🏻
@KanchiSingapore
@KanchiSingapore Жыл бұрын
அருமை ஐயா❤.நன்றி
@karthickk.4830
@karthickk.4830 5 ай бұрын
Sir dhansu laknam...laknathil sani+puthan...7il chanthiran...8il guru+gethu..6il sevvai 2 il ragu...12il suriyan+sukran.. eppadi manaivi amaium... sir...
@harihrjothy7893
@harihrjothy7893 Жыл бұрын
Sir your shirt is good and fine👍😀
@kraja6112
@kraja6112 Жыл бұрын
Super Chinrasu thambi....You are really a great man ...great human apart from a good astrologer.... K Raja Chennai...
@kesavanCM
@kesavanCM Жыл бұрын
L😊lllllllll
@kesavanCM
@kesavanCM Жыл бұрын
L😊llllllllll
@devakidevaki1720
@devakidevaki1720 Жыл бұрын
குருவே சரணம், ஐயா எத்தனையோ மக்களின் கவலையை போக்கி, நம்பிக்கையை உங்கள் தெய்வாம்சம் மிக்க ஜோதிட ஞானத்தினால் அரு ள்கிரீர்கள் . தயவு செய்து இந்த பாசமுள்ள, பணம் இல்லாத ஏழை பாட்டியின் துன்பத்தை போக்குவீர்களா😭 .எங்களுக்கு 30 ஆண்டுகளுக்கு பிறகு எங்கள் குடும்பத்தில் பிறந்த மழலை செல்வம், என் பேரக்குழந்தை, இன்னும் ஓரு வயது ஆகவில்லை, ஒரே மகளின் ஒரே குழந்தை, முருக பெருமான் அருளிய வரம், என் பேரனை பற்றிய கவலை எனக்கு அதிகம் இருக்கிறது. தூங்க முடியவில்லை, உண்ண முடியவில்லை. அவர் பிறந்ததில் இருந்து கோவிலுக்கக்கு வேண்டி விரதம் இருக்கிறோம், என் பேரன் ஹர்ஷித் அவர்கள் அடிக்கடி கீழே விழுந்து காயம் படுகிறது குழந்தை என்றால் இப்படி தான் என்று நினைத்தோம் ஆனால் இது அன்றாட வாடிக்கையாக ஆகிவிட்டது, சில சமயம் காயம் பலமாக படுகிறது, எவ்வளவு கண்காத்து வந்தாலும் காயம் படுகிறது. மந்திரம் தாய்த்தும் போட்டோம். ஆனாலும் அப்படியே. மிகவும் பயமாக உள்ளது. நாங்கள் வீட்டில் முழுக்க அவர் மீதே கவனம் செலுத்துகிறோம், இருந்தும் என் என்று புரியவில்லை, ஐயா சில ஜோதிடர்கள் செவ்வாய் தோஷம் என்கிறார்கள். நீங்களும் செவ்வாய் பற்றி வீடியோவில் சொல்லி இருக்கிறீர்கள். மிகவும் பயமாக உள்ளது. என் பேரனுக்கு, பிறந்ததில் கண்டம் உள்ளதா 😭😭 தயவு காட்டுங்கள். பயத்தை போக்கி நிம்மதி கிடைக்குமா. தங்கள் கருணை கிடைக்குமா. ஐயா. பேரன் பெயர். ஹர்ஷித்,20.9.22. காலை 10.20. Am. சென்னை. குரு நன்றாக இருக்கிறாரா, சனி வக்கிரம் என்கிறார்கள். என் பேரன் முருகன் வரம் அவர்கள் எதிர்காலம் எப்படி இருக்கும். ஏதேனும் கண்டம் உள்ளதா, ஐயா பாசமுள்ள பாட்டியின் பயத்தை போக்குங்கள். உங்கள் மீது நம்பிக்கை வைத்து காத்திருக்கிறேன். நேரலை யில் என்னால் பதில் பெற முடியவில்லை ஐயா.. கருணை காட்டுங்கள்😭😭😭🙏🙏🙏
@kanagaraj2816
@kanagaraj2816 Жыл бұрын
வணக்கம் அண்ணா கனகராஜ் பழநி 🙏🙏🙏🙏
@lohitakathirvel5652
@lohitakathirvel5652 Жыл бұрын
Vanakkam sir elam edame sani bhagavan 11 il irrukkirar appo eppadi sir 16.12.2002 10.55 pm cbe
@jyothinair7512
@jyothinair7512 Жыл бұрын
Sir thulam lagnam if sani in meenam guru's house. And guru neesam in makaram sani's house. Whatever you told is it possible😮 here sir.
@Praneetha9985
@Praneetha9985 Жыл бұрын
Ur tamil is too gud sir
@KanchiSingapore
@KanchiSingapore Жыл бұрын
நல்ல மனைவி சரி. பசையுள்ள மாமனார் கிடைக்க வழி இருக்கா ஐயா.. சொத்து முக்கியம்❤
@Ramkumar_T
@Ramkumar_T Жыл бұрын
3rd place is maamanar if 3rd place is good then 👌
@venivelu4547
@venivelu4547 Жыл бұрын
Sir, super🙏🙏
@karpagamk6713
@karpagamk6713 Жыл бұрын
Vanakkam anna
@roastedchicken6115
@roastedchicken6115 Жыл бұрын
விஜய் கும்பகோணம் 12 jun 1999 13:10 pm ஐந்து வருடங்களாக அரசு போட்டி தேர்வுகளுக்கு முயற்சி செய்து வருகிறேன் இன்னும் கிடைக்கவில்லை மேலும் முயற்சிக்கலாமா அதிகபபடியான தற்கொலை எண்ணம் வருகிறது
@vicckyviccky4128
@vicckyviccky4128 Жыл бұрын
Super
@GanexCG2
@GanexCG2 Жыл бұрын
ராசிக்கு நேர் எதிர் லக்னம், எந்த யோகம்?
@manoj.a1896
@manoj.a1896 Жыл бұрын
Vanakam sir, sani lakanathipathiyaga irunthu 7,11,2aam idathai paarthal..palan yevaru irukum sir??rasi lakanam ethir ethiraga irunthal valkai yepdi irukum sir? jathagam sir, DOB:06/09/2002.name:Manoj.birth place: dharapuram,birth time:5:57pm🙏
@ajithkumars1751
@ajithkumars1751 Жыл бұрын
Super sir
@saradhas2476
@saradhas2476 Жыл бұрын
வணக்கம் சார்
@youtubesakthi3724
@youtubesakthi3724 Жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏
@ffaadaters4133
@ffaadaters4133 Жыл бұрын
லக்கினத்திற்கு ஏழில் சனி உச்சம் வக்கிரம் மகரத்தில் சுக்கிரன் பரிவர்த்தனை இதன் பலன்கள் வேண்டும் ஐயா!
@nithyaramadurai
@nithyaramadurai Жыл бұрын
நன்றி sir
@balasubramanianc7478
@balasubramanianc7478 Жыл бұрын
Please give book name.
@noornavasnavas1568
@noornavasnavas1568 Ай бұрын
கடக லக்னம் கடக ராசி கடக லக்னம் 8,6 க்கு உடைய சனி மல் மறைந்தால் என்ன பலன் ஐயா
@MEDICALICON-t3j
@MEDICALICON-t3j 8 ай бұрын
ஐயா‌ எனக்கு ஏழாம் அதிபதி சனி தான் லக்னத்துக்கு 11ல் இருக்கிறார் பௌர்ணமி சந்திரன் பார்க்கிறார் என்ன பலன்
@valliraja8047
@valliraja8047 Жыл бұрын
அண்ணா எனது ஜாதகத்தில் 7 சனி வக்ரம் கும்பத்தில் குரு ஐந்தாம் பார்வையாக ஏழில் சனியை குரு பார்க்கிறார். 14/12/74 சனி கிழமை காலை 6 40 பாண்டிச்சேரி . ராகு திசை எப்படி இருக்கும் என்று கூறுங்கள் அண்ணா.
@shrisubhap
@shrisubhap Жыл бұрын
If 7th lord is Saturn means?
@varshaastromedia7581
@varshaastromedia7581 Жыл бұрын
எனக்கு 10 வயது இருக்கும் அப்போது சித்திரை திருவிழாவிற்கு சில தினங்களுக்கு முன் அழகர் வேடத்தில் ஊரில் மக்களிடம் காணிக்கை கேட்டு சுற்றி வருவர். அவர்களில் ஒருவர் என் கைரேகையை பார்த்து எனக்கு இரண்டு பெண்டாட்டி என்று கூறினார். உடனே நான் அழுதுகொண்டே என் தாயாரிடம் சென்று நான் திருமணமே செய்து கொள்ளமாட்டேன் என்று கூறினேன். எந்த முகூர்த்தத்தில் கூறினேனோ எனக்கு திருமணம் ஆகவில்லை. .
@jayanthijai2209
@jayanthijai2209 Жыл бұрын
My date of birth is 02 / 10 / 1982 , morning 7.10 birth time any possibly for 2nd marriage
@saravanapushpams6949
@saravanapushpams6949 Жыл бұрын
Sani Uthcham ah iruntha 7:th place la..... Eppadi amaium life partner
@priyasweet7235
@priyasweet7235 Жыл бұрын
வணக்கம் அய்யா திருப்பூர் காளிமுத்து
@velmurugan2178
@velmurugan2178 Жыл бұрын
அண்ணா எனக்கு 7ம்அதிபதி8ல் மறைவு திருமணம் நடக்குமா நடக்காத??? 4.1.996 காலை 7.15 இடம் பரமக்குடி
@madhumathi5625
@madhumathi5625 Жыл бұрын
நமஷ்காரம் ஐயா. என்னுடைய பெண் குழந்தைக்கு மத்திம படிப்பு பாதிக்கப்படடுமா.4 ல் ராகுவால்.21.06.2017.:நேரம் 5.35am. மதுரை.
@dailynewfuns
@dailynewfuns Жыл бұрын
5ல் கேது 11 ல் சனி ராகு தனுசு லக்கினம். இந்த அமைப்பு கால சர்ப்ப தோசமா (5ல் கேதுவில் தோடங்கி 11ல் சனி ராகு கட்டத்துக்குள் அனைத்து கிரகங்கள் உள்ளன விளக்கம் தாருங்கள்) 😢
@venkatnatraj4188
@venkatnatraj4188 Жыл бұрын
2ல் சனி இருந்தால் என்ன பலன் ஐயா?
@Arunchinna1996
@Arunchinna1996 Жыл бұрын
Spr
@sathisha5716
@sathisha5716 Жыл бұрын
Hi sir what if retro Saturn in 7th house with retro mercury and retro venus from 1st house ? Will it be horrible?
@Ramkumar_T
@Ramkumar_T Жыл бұрын
Very nice because all are retro so no problem
@sathisha5716
@sathisha5716 Жыл бұрын
@@Ramkumar_T 🤣
@karthig864
@karthig864 Жыл бұрын
ஐயா நான் ஜோதிடத்தை தொழிலாக செய்யலாமா.அல்லது அரசு வேலைக்கு போகலாமா..Mba படிச்சிட்டு hr வேலைக்கு போகலாமா .. மற்றும் பணம் சம்பாதிப்பேனா குழப்பமாக உள்ளது என்ன செய்வது என்று தெரியவில்லை 14/12/1999 10.23 Rasipuram
@rajmohan8916
@rajmohan8916 Жыл бұрын
7ம் இடத்து அதிபதி சனி,புதன்,குரு வாக இருந்தால்?
@perumalsruthiperumalsruthi7491
@perumalsruthiperumalsruthi7491 Жыл бұрын
வணக்கம் ஐயா. பெருமாள். எனக்கு எப்போது திருமணம். ஆகும். திருமணம் ஆகுமா ஆகாதா. 16.12.1984. 10.5 காலை. சேலம்.
@radhi9870
@radhi9870 Жыл бұрын
வணக்கம் சார் கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு குரு நீசம் சனி பரிவர்த்தனையாக இருந்தால் பலன் எப்படி இருக்கும்
@janakinathan8712
@janakinathan8712 Жыл бұрын
குருநாதருக்கு நமஸ்காரம் என்னுடைய ஜாதகம் கடக ராசி ஆயில்ய நட்சத்திரம் 4பாதம் என்னுடைய மனைவியின் ஜாதகம் துலா ராசி சுவாதி நட்சத்திரம் என் மனைவியை திருமணம் செய்ய என்னுடைய ஜாதகம் எந்த ஒரு திட்டம் இல்லாமலும் சிம்மம் மகம் என்று எழுதிக் கொடுத்துவிட்டார் இதை யாரிடம் சொல்வது 30 வருடமாக போராட்டமான வாழ்கை இந்த மாதிரி வாழ்க்கை யாருக்கும் வரக்கூடாது குருவடி சரணம் திருவடி சரணம்
@abiramishrisairam7230
@abiramishrisairam7230 Жыл бұрын
Sir My brother is in critical condition in the hospital. Immediately need to do Heart surgery. Pranav 03.06.1998 02.30 pm chennai. Will he survive??
@indrajitkshatriya1038
@indrajitkshatriya1038 Жыл бұрын
8 il sani. Nalla aayul undu
@abiramishrisairam7230
@abiramishrisairam7230 Жыл бұрын
@@indrajitkshatriya1038 nandri sir
@dhasan5794
@dhasan5794 Жыл бұрын
அய்யா, ரிஷப லக்னம்,9-ல் சனி செவ்வாய் உடன் சுக்கிரன் சேர்ந்து அமர்ந்து உள்ளது. திருமணம் தாமதமாகிறது.. நல்ல மனைவி அமையுமா..??
@ramdarshan8909
@ramdarshan8909 Жыл бұрын
Sir, how can we contact you?
@ssuganthi2537
@ssuganthi2537 Жыл бұрын
🙏
@DD-eb4fn
@DD-eb4fn Жыл бұрын
திருமணம் சொந்தத்தில் அமையுமா அந்நியத்தில் அமையுமா ஜாதகத்தில் தெரிந்து கொள்ள முடியுமா விளக்கம் குடுங்கள் ஐயா
@Ramkumar_T
@Ramkumar_T Жыл бұрын
For male Sukran is in mithunam or kanni.Wife will come through your uncle's family or relatives Sukran is in rishabam or Thulam wife will come through known friends or family If sukran is in other houses.wife will come from distant places. For female Check sevvai check in these houses
@thirupathichandiran5833
@thirupathichandiran5833 Жыл бұрын
வணக்கம் ஐயா திருப்பதி வருமானம் இல்லை பணம் இல்லை அப்பா இல்லை எதிர் காலம் எப்படி இருக்கும் வாழ்க்கை நிம்மதி இல்லை வேலை இல்லை குழந்தை இல்லை என்ன வேலை செய்யலாம் எதிர் காலம் எப்படி 19.7.1982 மாலை 4 மணி வேலூர்
@sathishm5070
@sathishm5070 Жыл бұрын
ஐயா ஏழாம் இடத்து அதிபதி சனி ஆறில் மறைந்துள்ளார் இருந்தபோதிலும் என் வாழ்க்கை நிம்மதி இல்லை 😢😢😢
@selvanlsselvan4041
@selvanlsselvan4041 Жыл бұрын
கடக லக்னமா சிம்ம லக்னமா brother
@perumalsruthiperumalsruthi7491
@perumalsruthiperumalsruthi7491 Жыл бұрын
​@@selvanlsselvan4041புரோ. எனக்கு எப்போது திருமணம் நடக்கும். திருமணம் ஆகுமா ஆகாதா.16.12. 1984. 10.5 காலை. சேலம்.
@punamalaipoongodi2536
@punamalaipoongodi2536 Жыл бұрын
ஐயா வணக்கம் உங்களுக்கு பல முறை கமர்ஷியல் கொடுத்தும் பதில் இல்லை. தயவு செய்து பதில் தாருங்கள் ஐயா. எனக்கு எப்போது அரசு வேலை கிடைக்கும் வேலைக்கு செல்லாமல் முயற்சி செய்கிறேன் பலன் கிடைக்குமா பதில் கூறுங்கள் ஐயா 11.4.1988. காலை10.35 தென்காசி.
@selviyengoldeneagle9012
@selviyengoldeneagle9012 Жыл бұрын
ஏன்? உங்கள் கணவன் யார் அதெல்லாம் போட மாட்டீங்களா? ஒரு 30 வருஷத்துக்கு முன்னாடி பையன பெத்தவங்க சொல்லுவாங்க பத்துல ஒரு பொண்ணு பார்த்துகட்டலான்னு இப்ப பொண்ண பெத்தவங்க சொல்றாங்க ஆயிரத்தில் ஒன்று அழகா பார்த்துகட்டலான்னு.. எப்படி.. ஓடம் ஒரு நாள் வண்டியில் போகும் வண்டி ஒரு நாள் ஓடத்தில் போகும் வாழ்க்கையின் சுழற்சி முறை😂😜 Good morning sir 🙏🌹🍋🍋
@bhavaanij8752
@bhavaanij8752 Жыл бұрын
ஐயா மாப்பிள்ளை வேற ஊருல இருந்து வருவாரா இல்லைன்னா இதே ஊருல இருந்து வருவாரா ஜாதகம் ரீதியாக எப்படி கண்டு பிடிகிறது சொல்லுங்கள்
@sathishm5070
@sathishm5070 Жыл бұрын
ஐயா வணக்கம் பிறந்த தேதி 24 6 1989 பிறந்த நேரம் காலை 9 மணி என் திருமண வாழ்க்கை எப்பொழுது நன்றாக இருக்கும் நான் தற்பொழுது பல துன்பங்களை அனுபவித்து வருகின்றேன் அதெல்லாம் எப்ப சரியாகும் ஐயா😢😢
@TKTastrologytv
@TKTastrologytv Жыл бұрын
ஜயா வணக்கம் நீங்கள் இப்போது மணைவியுடன் கருத்து வேறுபட்டு சண்டை சச்ரவு வாக உள்ளிர்கள் தொழிலும் சரியாக இல்லை கடனும் உள்ளது நீங்கள் தெய்வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள் மாற்றம் வரும் வாழ்த்துக்கள்
@perumalsruthiperumalsruthi7491
@perumalsruthiperumalsruthi7491 Жыл бұрын
​@@TKTastrologytvவணக்கம் ஐயா. பெருமாள். எனக்கு எப்போது திருமணம் நடக்கும். திருமணம் ஆகுமா ஆகாதா. 16.12.1984. 10.5 காலை.சேலம்.
@TKTastrologytv
@TKTastrologytv Жыл бұрын
@@perumalsruthiperumalsruthi7491 வணக்கம் உங்களுக்கு இப்போது நடப்பது குரு தசையில் சனி புக்தி சனி புக்தி இறுதியில் திருமணம் நடக்கும் புதன் புத்தியில் ஒரு பெண் குழந்தை கையில் இருக்கும் நல்லது மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@sathishm5070
@sathishm5070 Жыл бұрын
வணக்கம் ஐயா பிறந்த தேதி 24 6 1989 காலை 9 மணி சென்னை மாவட்டத்தில் பிறந்தேன் என் திருமண வாழ்க்கை எப்பொழுது நன்றாக இருக்கும் நான் தற்பொழுது பல துன்பங்களை அனுபவித்து வருகின்றேன் அதெல்லாம் எப்ப சரியாகும் ஐயா😢😢😢
@priyasuthan9191
@priyasuthan9191 Жыл бұрын
Don't feel let it be, my husband's birth year also same 1989, your month is 6, his month is 9, very simple this rahu kethu peyarchi will give some change in your life
@sathishm5070
@sathishm5070 Жыл бұрын
ஐயா எனக்கு ஏழாம் இடத்து அதிபதி ஆறில் மறைந்துள்ளார் இருந்தபோதிலும் என் வாழ்க்கையில் நிம்மதி இல்லை 😢😢😢
@kannanalaganandam9982
@kannanalaganandam9982 Жыл бұрын
Same brother midhunam lagnam guru in viruchigam 6th house my wife separated
@StarIndhu
@StarIndhu Жыл бұрын
உண்மையில் உங்களது குறைகளை நிவர்த்தி செய்துக்கொண்டார் வாழ்க்கையில் நிம்மதி உண்டு
@StarIndhu
@StarIndhu Жыл бұрын
​@@kannanalaganandam9982பிரியும் அளவிற்கு நீங்கள் என்ன தவறு இருக்கிறது என்று யோசித்து விட்டுக்கொடுத்து அழையுங்கள் இல்லறம் சிறக்க வாழ்த்துக்கள்
@TKTastrologytv
@TKTastrologytv Жыл бұрын
​@@kannanalaganandam9982ஏழாம் அதிபதி ஆறில் நின்றால் கணவன் மனைவி குள் கருத்து வேறுபாடு வரும் சிலர் விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தை அனுகுவார்கள்
@smileysmiley1
@smileysmiley1 Жыл бұрын
Lord of 7th house appadinu tamil la sollanum😂👌
@GanexCG2
@GanexCG2 Жыл бұрын
My friend 50 years not married virgin, has kethu in 7 th house ,
@ramasamyk3431
@ramasamyk3431 Жыл бұрын
அதாவது ஏழாம் அதிபதியும் , சனியும் ......சுபத்துவம் அடைகின்றனர்...am i right
@varshaastromedia7581
@varshaastromedia7581 Жыл бұрын
எனக்கு 10 வயது இருக்கும். அப்போது மதுரை சித்திரை திருவிழாவற்கு சில தினங்களுக்கு முன் அழகர் வேடம் தரித்து சிலர் மக்களிடம் காணிக்கை பெற்றுவருவர். அவர்களில் ஒருவர் என் கைரேகை பார்த்து உனக்கு இரண்டு பெண்டாட்டி என்று கூறினார். உடனே நான் அழுதுகொண்டே என் தாயாரிடம் சென்று நான் திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என்று கூறினேன். எந்த முகூர்த்தத்தில் கூறினேனோ எனக்கு திருமணம் ஆகவில்லை. பல சுபத்துவ மாணவர்களிடம் காரணம் கேட்டும் அவர்களால் சரியாக பலன் கூறமுடியவில்லை.
@TKTastrologytv
@TKTastrologytv Жыл бұрын
​@@varshaastromedia7581வணக்கம் ஜயா உங்கள் பிறந்த தேதி பிறந்த டைம் சொல்லுங்கள் நான் சொல்கிறேன் பதில்
@venkatesansvenk
@venkatesansvenk Жыл бұрын
சார் வணக்கம் எனக்கு ஜாதகம் கிடையாது ஜாதகம் கணித்து தர முடியுமா சார்
@KanchiSingapore
@KanchiSingapore Жыл бұрын
பிறந்த தேதி . பிறந்த ஊர் ?
@satchimuthukumar5980
@satchimuthukumar5980 Жыл бұрын
7ல் சனி இருந்தால் வரும் மனைவி அந்நியம், made for each other ஆக இருக்க மாட்டார்கள் தோற்றத்தில்
@Ramkumar_T
@Ramkumar_T Жыл бұрын
Your wife will be business minded if Sani is in 7th place
@AjayShaw99-v8k
@AjayShaw99-v8k Жыл бұрын
Sir கடக லக்னம் எப்படி இருக்கும்
@umadevi6419
@umadevi6419 Жыл бұрын
பிறந்த தேதி 26/04/1990 பிறந்த நேரம் 03.50 pm ஈரோடு மாவட்டம் திருமணம் எப்போது நடைபெறும்? அமையும் வரன் பற்றி கூறுங்கள்...என்னுடைய வாழ்க்கையில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளேன். அப்பா வும் இல்லை.. ஏன் என்னுடைய வாழ்க்கை இப்படி இருக்கு
@balachandern660
@balachandern660 Жыл бұрын
Madam don't worry ungalakku nalla husband kedaipar bcoz ungalakku 7aam athipathipathi guru 10il irukkirar and also in 8th house suriyan + buthan combined ah irukar neenga nalla talent ah irupeenga
@umadevi6419
@umadevi6419 Жыл бұрын
@@balachandern660 thanks sir
@priyasuthan9191
@priyasuthan9191 Жыл бұрын
Go to thiruvannamalai, time will come soon everything will change all the best
@TKTastrologytv
@TKTastrologytv Жыл бұрын
இன்னும் சில மாதங்களில் உங்களுக்கு திருமணம் நடைபெறும்
@umadevi6419
@umadevi6419 Жыл бұрын
@@TKTastrologytv மிக்க நன்றி
@MUTHU-ITTS
@MUTHU-ITTS Жыл бұрын
😊எனக்கு இதே மாதிரி உள்ள ஜாதகம் தான்.🙏🏼...7 ஆம் அதிபதி சந்திரனுக்கு 7 இல் சனி பகவான்.....சந்திரனுடன் குருவும் சேர்ந்து,சனியை பார்க்கிறார்....அதே சனியை புதன் பகவானும் 9 ஆம் பார்வையாக பார்க்கிறார்.....ஆனால் என்ன?? எனக்கு 33 இன்னும் கல்யாணம் ஆகல 😢😢😢😢😢😢
@iyyappaguru1994
@iyyappaguru1994 Жыл бұрын
Seekiram Aagum. Kavala padaathinga
@MUTHU-ITTS
@MUTHU-ITTS Жыл бұрын
@@iyyappaguru1994 நன்றி அண்ணா 🙏
@tharmajeyasooriar9366
@tharmajeyasooriar9366 Жыл бұрын
நன்றி ஐயா
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Жыл бұрын
நன்றி சார்🙏
@sathishm5070
@sathishm5070 Жыл бұрын
வணக்கம் ஐயா பிறந்த தேதி 24 6 1989 காலை 9 மணி சென்னை மாவட்டத்தில் பிறந்தேன் என் திருமண வாழ்க்கை எப்பொழுது நன்றாக இருக்கும் நான் தற்பொழுது பல துன்பங்களை அனுபவித்து வருகின்றேன் அதெல்லாம் எப்ப சரியாகும் ஐயா😢😢
Consequences of Marriage Matching from astrochinnaraj channel
1:56:11
astro chinnaraj
Рет қаралды 48 М.
Как Ходили родители в ШКОЛУ!
0:49
Family Box
Рет қаралды 2,3 МЛН
"Идеальное" преступление
0:39
Кик Брейнс
Рет қаралды 1,4 МЛН
Every team from the Bracket Buster! Who ya got? 😏
0:53
FailArmy Shorts
Рет қаралды 13 МЛН
Age difference of bride and groom! DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
18:25
Secrets of "Indhu Laknam" | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
21:25
Как Ходили родители в ШКОЛУ!
0:49
Family Box
Рет қаралды 2,3 МЛН