Who is your wife? | யார் உங்கள் மனைவி? | Special Zoom Meeting with Members

  Рет қаралды 285,504

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

Пікірлер: 356
@Hariharan-of8ey
@Hariharan-of8ey Жыл бұрын
கடகம் லக்னம் வாழ்க்கை துணை பற்றி ஒரு விளக்கமான வீடியோ பதிவு செய்யுங்கள் சார்...🙏🙏
@CASanjayMpr2398
@CASanjayMpr2398 3 жыл бұрын
🌟 ஒருவருக்கு இப்படித்தான் மனைவி அல்லது கணவன் வருவார் என்று எந்த ஒரு ஜோதிடர் நாளும் கூற முடியாது.......இறைவன் ஒருவரே அறிந்தவர்
@oliversanthana
@oliversanthana 5 ай бұрын
திருமணம் எப்போது நடக்கும் ( தசா புக்தி அந்தரம்)என்று உறுதியாக சொல்வதற்கு எந்த ஜோதிட விதியும் இல்லை அதைப்போலவே இவர் இவரை மணப்பார் என்று உறுதியாக சொல்வதற்கும் ஜோதிடத்தில் எந்த வழியும் இல்லை. எல்லாம் உருட்டல் வேலைதான்
@தமிழ்-ல4ற
@தமிழ்-ல4ற 5 ай бұрын
முடியும்
@NRAAJASEKAR
@NRAAJASEKAR 6 ай бұрын
உங்களுடைய ஜோதிட சம்பந்தமான விளக்கங்கள் மிகவும் அருமையாக இருக்கிறது
@RsRs-r7n2g
@RsRs-r7n2g Ай бұрын
மதிப்பிற்குரிய சோதிடர் அவர்களுக்கு வணக்கம் உங்கள் சோதிட விளக்கம் உயிரோட்டமானது ரெம்ப நன்றி சார்.
@kannaparvathi6542
@kannaparvathi6542 2 жыл бұрын
சார் வணக்கம் சுக்கிரன்பற்றி உங்கள்ஜோதிட விளக்கம் அற்புதமாக இருந்தது🙏நன்றி
@ravikumark5009
@ravikumark5009 2 жыл бұрын
நல்ல உபயோகமான குறிப்புக்கள் / கருத்துக்கள் ! உங்கள் சொல்வழக்கு அற்புதம். எடுத்த எடுப்பில் மண்ணின் மைந்தர் ஆகி விடுகிரீர். குருவின் ஆசீர்வாதம் போலும். நன்றி !
@Poonguzhali.T
@Poonguzhali.T 3 жыл бұрын
ஜோதிடத்தில் சுக்ரனைப் பற்றிய விளக்கங்கள் வியப்பாகவும்,ஆச்சரியப்பட வைப்பதாகவும் இருக்கிறது,! 💫✨சுக்ரனின் பதிவுகள் அனைத்தும் உங்கள் விளக்கங்களில் வைரமாக மிளிர்கிறது !! 💎 நேரங்கள் நிமிடங்களாக ஓடி விடுகிறது !!! Thank you sir,…💐💐💐
@jayapalveragopal8901
@jayapalveragopal8901 3 жыл бұрын
தற்சமயம் பெண்கள்தான் அதிக அளவில் எதிர்பார்க்கிறார்கள். சொல்லிய விதம் அருமை சார். பதிவுகள் தொடரட்டும் அன்பர் தேவை நிறையட்டும்.
@malathyvelu1293
@malathyvelu1293 Жыл бұрын
ராகு சுக்கிரன் தொடர்பு 100% உண்மை சார்.
@sudhaganeshan9710
@sudhaganeshan9710 Жыл бұрын
rompa kasathila iruntha ennoda manasu unka pathivai kettum parthum rompa santhosapatirukken sir thanks sir
@kavithak815
@kavithak815 Жыл бұрын
💯 correct sir ennaku arranged mrg 5 athipathi atchi
@astrosssm5267
@astrosssm5267 11 ай бұрын
ஐயா நான் உங்கள் ரசிகன் சிவகாசி செ.முத்துக்குமரேசன் நீண்ட நாள் எதிர்பார்த்த தலைப்பு
@iyyappaguru1994
@iyyappaguru1994 2 жыл бұрын
Sukran neechm , rahu and guru in thulaaam. I'm Meena rasi.
@Ammu-dhanasekaran
@Ammu-dhanasekaran 3 жыл бұрын
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்கிறது. ஹாஸியம் கலந்த பேச்சு அருமை அருமை.
@velanr3848
@velanr3848 2 жыл бұрын
P
@jayanthimanivannan9936
@jayanthimanivannan9936 3 жыл бұрын
வரன் தேடும் பெற்றோர்களின் கவலை , எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தீர்கள் , மிக்க நன்றி ஐயா 🙏
@kalavathib8854
@kalavathib8854 3 жыл бұрын
சிரிப்பு வெடி கலந்த நகைச்சுவை மிகுந்த அருமையான பதிவு சார்🙏
@sivanponmalarsivanponmalar6244
@sivanponmalarsivanponmalar6244 3 жыл бұрын
உங்கள் இனிமையான பேச்சுக்கு ♥️
@aravinthsomu6476
@aravinthsomu6476 5 күн бұрын
32:43 சுக்கிரன் குரு 18:20 சுக்கிரன் சூரியன்
@Vijayakumar-nk5xz
@Vijayakumar-nk5xz 3 жыл бұрын
ஜோதிட சுக்ரனுக்கு வாழ்த்துக்கள்
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 11 күн бұрын
Sir wonderfull explanation do one video of life partner for thulam laknam What is meant by kendra thirikonam?
@channelofthirumayam
@channelofthirumayam 3 жыл бұрын
ஐயா ஆரம்பத்தில் வந்த கிராபிக்ஸ்ம் மியூசிக்கும் சூப்பராக இருந்தது
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 3 жыл бұрын
ஜோதிட கருத்துக்களும் அருமை அதைவிட அருமை உங்களது பேச்சு
@kumatkeh8985
@kumatkeh8985 2 жыл бұрын
சார் சிம்ம ராசி மகம் நட்சத்திரம் லக்னம் வந்து கும்ப லக்கனம் வயது 36 ஆயிட்டு எப்பொழுது திருமணம் நடக்கும் லக்னத்துக்கு இரண்டில் கூர்ந்து எனது அருள் செய்யவும் சிம்ம ராசி மகம் நட்சத்திரம் எப்பொழுது திருமணம் நடக்கும் உங்கள் அருகூர்ந்து ஆசான் அருள் கூர்ந்து எனக்கு
@kumatkeh8985
@kumatkeh8985 2 жыл бұрын
சிம்ம ராசி மகம் நட்சத்திர கும்ப ல 7ல் சந்திரன் உள்ளது எப்பொழுது திருமணம் நடக்கும்
@sujatharangarajan8455
@sujatharangarajan8455 3 жыл бұрын
Arumai. Arumai. Enjoyed a lot. Both astrology and ur humour. Thx a lot
@muthurajaalagarsamy8322
@muthurajaalagarsamy8322 Жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா
@KumuthaValli-lp7gi
@KumuthaValli-lp7gi 5 ай бұрын
எல்லாத்தையும் பின்னிப்பிடல் எடுத்துட்டு சுக்ரன் சுயசாரமான அந்த வீட்டுக்கேத்த பலனச் சொன்னா சூப்பரா இருக்கும் 'நன்றி அண்ணா..
@இமான்
@இமான் 10 ай бұрын
நல்ல கற்பனை பேச்சு திறன்..
@balajisankar8745
@balajisankar8745 2 жыл бұрын
Ungal video parthal kavalai marakuthu sir ♥🙏
@prakash5280
@prakash5280 3 жыл бұрын
Arumaiyana vilakkam super
@rajagopalans1834
@rajagopalans1834 3 жыл бұрын
உங்கள் விளக்கமே ஒரு சுவாரஸ்யம் தான் நண்பா .
@rajkumarsabaapathi4704
@rajkumarsabaapathi4704 3 жыл бұрын
திண்டுக்கல் சின்னராஜ் சார் தெரியுமா இவர் சிரித்து பழகி சோதிடம் சொல்லும் கலைஞன் இவரை தெரியுமா. உங்கள் கவலை மறக்க சிரிக்க வைக்கும் ரசிகன் இவரை தெரியுமா. ஆக ரசிகன், நல்ல ரசிகன் உங்கள் ரசிகன், நல்ல ரசிகன். இப்படிக்கு இந்த சோதிடத்தை கலைநயத்துடன் சொல்கிற இந்த கலைஞனின் ரசிகன்.......
@murugesanjothidar6547
@murugesanjothidar6547 3 жыл бұрын
Jothidathilagame nandri!
@rams8417
@rams8417 Жыл бұрын
10ல் ஆட்சியான சூரியனோட சுக்கிரன் தான் சார், அதை சந்திரன் பார்கிறார். ஆனால் நீங்க சொன்னதுக்கு எதிர்தான் துணை. என் அம்மாவுடன் சண்டை தான்..
@umaganapathi3886
@umaganapathi3886 2 жыл бұрын
அருமை ஐயா
@A.B.C.58
@A.B.C.58 3 жыл бұрын
vanakkam iyya. nagaichuvai arumayo arumai. eppovum ithey pole pesavum. appothan thangal sollum jothida kurippugal marakkamal irukkum. iyya, thalaimudi kilometers joke arumai.🤣🤣🤣🤣 ingu ondrai solla virumbugiren. en kudumba nanbar oru tamil aasiriyai. pension paper kodukkumbothu height evvalovu endra kelvikku 165 cms endru elutha theriyamal 165 kms (kilometers) endru eluthi irunthar. nan thiruthinen matrum. comedy irunthathu. marakka mudiyathathu. avarai parkkumbothu 165 kms ninaikku varugirathu. 🤣🤣🤣
@vassandynatarajan7426
@vassandynatarajan7426 3 жыл бұрын
Sir marvelous speach and yours comedy between the subject wonderful thanks alot
@nsethuramanraman4721
@nsethuramanraman4721 3 жыл бұрын
Excellent pattimandra speech like video
@RamaswamyKrishnan-b9t
@RamaswamyKrishnan-b9t 2 ай бұрын
kanya lagnam simha rasi tula thil sani and ketu guru in makaram and mars in karkam he is aged 39 date of birth 20.07.1985 at 10.20am madurai still unmarried at age 75 iam looking after his food need and houseold works
@kalaibaskar7181
@kalaibaskar7181 3 жыл бұрын
Sir neenga sonnathu romba coract
@gomathyrajkumar3022
@gomathyrajkumar3022 3 жыл бұрын
1000%true Raghu sukiran combination for my hubby 7th house in kanni and we both are anabonded
@bharathirajasulochana3961
@bharathirajasulochana3961 3 жыл бұрын
Sir Jathagam vida. Neenga pesaeathu nalla iruku.. Real life oda merge pani pesuringa.. So nice sir😊😊😊
@mathivanan5740
@mathivanan5740 3 жыл бұрын
சிரிக்காமல் சிரிக்க வைப்பது தங்களுக்கு கை வந்த கலை.
@arun19121999
@arun19121999 Жыл бұрын
Ipadi pesunakuda yen kanavar seerika mattar what problem I don’t know
@mariappanmariappan5808
@mariappanmariappan5808 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@murugavel3341
@murugavel3341 2 жыл бұрын
Sir nantru
@valarmathi5804
@valarmathi5804 2 жыл бұрын
Neingal.pasuvathu.arumaiji
@drbabs253
@drbabs253 2 жыл бұрын
Reg direction: Kadaga lagnam 8 il Sani aatchi with sukran what's the direction now 7 il sevvai(uthcham) and suryan, 6 il guru(aatchi) with budhan 3 il Raghu, 12 il valarpirai chandran.
@vigneshrp4143
@vigneshrp4143 2 жыл бұрын
Share your chart details
@drbabs253
@drbabs253 2 жыл бұрын
Are u going to answer my query .
@vigneshrp4143
@vigneshrp4143 2 жыл бұрын
@@drbabs253 that's why i asked.. If you could.. Repeat the question once
@drbabs253
@drbabs253 2 жыл бұрын
02/02/1996, 5:30 pm Sivaganga
@domhidayath6184
@domhidayath6184 3 жыл бұрын
கேட்க ஆரம்பிச்சதுல இருந்து சிரிச்சுக்கிட்டே இருக்கேன்.. 😂
@sweetrameshkm
@sweetrameshkm 3 жыл бұрын
தங்கள் நகச்சுவை மிக அருமை 👏👏
@lingarajan9968
@lingarajan9968 3 жыл бұрын
அருமையான பதிவு ஐயா
@nvchalamiyer6760
@nvchalamiyer6760 3 жыл бұрын
நமஸ்காரம் ஆடைஅபாரம் பகவான் அருள் தங்கள் வசம்
@kalairaja1428
@kalairaja1428 3 жыл бұрын
அருமையான எளிமையான விளக்கம் ஐயா🙏
@ganesalingamparamasivam3524
@ganesalingamparamasivam3524 3 жыл бұрын
நன்றி
@shakunthalab163
@shakunthalab163 Жыл бұрын
sema sir very inresting
@kesavanekambaram5088
@kesavanekambaram5088 3 жыл бұрын
எனது மகன்ஜாதகம் சார்.வயது22 மேஷலக்னம்.விசாகம் நட்சத்திரம் 7ல் செவ்வாய் வக்ரம்.ராகுசாரத்தில்7ல் கூடவே பௌர்ணமி சந்திரன் குருசாரம் . லக்னத்தில் சூரியன் சனி.சுக்ரன்சாரத்தில். 12ல் குரு புதன் இணைவு.புதன்சாரத்தில் 2ல்சுக்ரன்.செவ்வாய்சாரம் 4ல் ராகு.புதன்சாரம்.10ல் கேது செவ்வாய்சாரம். காதல் திருமணம்தான் நடக்கும் என்று ஜோதிடர் கூறினார்.உண்மை நிலையை தாங்கள் கூறினால் மிகச்சரியாக இருக்கும் சார். தங்கள் பதிலுக்காக ஆவலுடன் சார் சனிதசை சுக்ரபுத்தி நடக்கிறது.33வரை சனிதசை உள்ளது
@kalavathib8854
@kalavathib8854 3 жыл бұрын
வணக்கம் சார்🙏சுக்கிரன் பற்றிய உங்கள் பேச்சு தீபாவளி பட்டாசு மாதிரி சரவெடி போல் இருந்தது, யதார்த்தமான பேச்சில் நல்ல சிரிப்பு வெட்டும் கலந்து அருமையான பதிவு சார்🙏நன்றி சார்🙏
@kanagasabaib1196
@kanagasabaib1196 3 жыл бұрын
அருமையான பதிவு
@vpragash8255
@vpragash8255 2 жыл бұрын
புரியுது பல அரிய செய்திகள்
@binthusarasmily
@binthusarasmily Жыл бұрын
Same thula lacnam 7il Sevvai Aatchi kuda sani guru
@sellwell8025
@sellwell8025 3 жыл бұрын
தலைவா.... நீவீர் வாழ்க.... அருமையான பதிவு.... தொடர்ந்து இடைவிடாது பேசவும்....
@splarans6193
@splarans6193 3 жыл бұрын
Arumai sir
@Murugan-wo3kt
@Murugan-wo3kt 3 жыл бұрын
ஒரு மணி நேரம் கழிந்ததே தெரியவில்லை குரு நாதா, சிறப்பான பேச்சு.
@Thea4422
@Thea4422 3 жыл бұрын
Rishaba laknam 4th house sun venus and mars conjunction 😲 pochaa 🤭
@venkateshkumarvenkat2314
@venkateshkumarvenkat2314 3 жыл бұрын
உங்கள் பதிவு சூப்பர்
@rajapandy8243
@rajapandy8243 3 жыл бұрын
Super sir very nice speech
@mallikanatarajan9706
@mallikanatarajan9706 3 жыл бұрын
Marvellous sir!!! Marvellous!! Words are just coming from your mouth like a water fall. We are a big fan of not only your astrology but also your communication skills .🙏🙏🙏
@kgopinathan2148
@kgopinathan2148 3 жыл бұрын
Excellent, nice flow of speech. Going to listen again and again not because I'm curious to know about wife (I'm already nearing 70) but I like this video and the way you presented so much. God bless.. Gopinathan K
@sellwell8025
@sellwell8025 3 жыл бұрын
Vaha border....superrrtt
@natarajankalyan7892
@natarajankalyan7892 Жыл бұрын
கூட பிறந்தவர்களை கணிக்க ஏழாம் அதிபதி யிலிருந்து செவ்வாய் நிற்கும் இடம் வரை கிரகங்கள் அதிகபட்சம் 9 தான். ஆனால் என் தந்தையுடன் பிறந்தவர்கள் 15 சார்.
@JJR28
@JJR28 3 жыл бұрын
விருச்சிகம் லக்னம் சுக்ரன் புதன் பரிவர்த்தனை
@sundarsingh_11
@sundarsingh_11 3 жыл бұрын
சுக்கிரன் ராகு Combination பத்தி தனியா ஒரு Zoom மீட்டிங் போட்டு பேசனும் போலயே சார் 😆, அவ்ளோ அந்தரங்க சூட்சுமங்கள் கொட்டி கிடக்கும் போல தெரிகிறது மன்னா 🙉😁🔥
@PasupathiMyl
@PasupathiMyl 3 жыл бұрын
Vakra sukuran
@sudhaganeshan9710
@sudhaganeshan9710 Жыл бұрын
kadagam rasi kumba laknam 7 la sukkiran manaivi eppadinka sir oru pathivu kodunka sir
@deepalakshmib5089
@deepalakshmib5089 2 жыл бұрын
Sukram epadi vakram agum. Suryanuku 5,6,7 il sukran vandhal dhanae vakram. Suryanoda dhana sukran travel Munna pinna
@krishnamoorthysundaresan5334
@krishnamoorthysundaresan5334 3 ай бұрын
Kanni rasi and Lagnam pl tell Sir
@priyajagan8648
@priyajagan8648 3 жыл бұрын
Hello sir... வணக்கம் ரொம்ப நல்லா சொல்லிருந்திங்க, என் கணவர்க்கு லக்கினத்தில் சுக்கிரன் அதனுடன் சூரியன் புதன் குரு... நான் அவ்ளோ terror ஆ??? 🤣🤣 ஆனா சுக்கிரன் புதன் காம்பினேஷன் நான் டீச்சர் தான்... மிக்க நன்றி... பிறகு நீங்கள் சமீபமாக பதிவிட்ட கணவர் யார் என்ற பதிவு அருமை... 👌 என் ஜாதகத்தில் கன்னியில் செவ்வாய் தாங்கள் கூறிய அனைத்தும் மிகவும் சரி... நன்றிகள் பல வணக்கம் 🙏🏻
@ranjanrulz8105
@ranjanrulz8105 3 жыл бұрын
Superb sir
@sothilinkamarambusothilink2038
@sothilinkamarambusothilink2038 3 жыл бұрын
அதிமா னதகவவல்கள் நன்றி
@susainathanjoejoe6832
@susainathanjoejoe6832 Жыл бұрын
Thank u
@priya289
@priya289 3 жыл бұрын
Sir arumai ungal nagaichuvai petchu after so many months i laughed.
@Astrothineshpillaiwal1800
@Astrothineshpillaiwal1800 4 ай бұрын
நீங்கள் ஒரு சகாப்தம்
@neelambigaik1664
@neelambigaik1664 2 жыл бұрын
Thankyou
@arulautoconsulting1158
@arulautoconsulting1158 2 жыл бұрын
2 ல் சுக்கிரன் குரு செவ்வாய்
@jothijothi-gx9fe
@jothijothi-gx9fe Жыл бұрын
கும்பம் லக்ஷணம் ரிசப ராசி ரோகிணி நட்சத்திரம் வாழ்க்கை எப்படி அமையும்
@rajasekar-ux9by
@rajasekar-ux9by 3 жыл бұрын
Starts 47.56
@sanmugamsundarmthayou4203
@sanmugamsundarmthayou4203 2 жыл бұрын
Thank you 🙏🙏🙏
@rdn3704
@rdn3704 3 жыл бұрын
I really admire your sense of humour in your videos.
@venketraj4051
@venketraj4051 Жыл бұрын
My name venkatesan rishabam lakganam magaram rasi thiruvonam natchitharam 1house kethu 5house sukaran 6house guru pudhan suriyan sevaai 9house sani chandaran epati irugum solunga sir pls rendu kiragam nicham 😭😭😭life problem sir
@purushothamansiva9090
@purushothamansiva9090 3 жыл бұрын
Thank you so much sir...it's awesome beautiful clarification.... exordinary really you are a such great genius... your depth of astrology views and thoughts is wonderful explanation all so fantastic... keep going as a. great future ahead... always enjoy your life may God bless.... thanks... forever.. 👍👍👍🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏....
@nvijayaraj4381
@nvijayaraj4381 3 жыл бұрын
திருப்பூர் கோபாலகிருஷனை அய்யா எழுதியுள்ள சாயாக்கிரக நாடி என்ற புத்தக்கத்தில் 124 பக்கத்தில் ஆணின் ஜாதகத்தில் இருந்தால் முதல் திருமணம் விவாகரத்தாகும். இரண்டாவது வரும் மனைவி கணவனை மதிக்க மாட்டாள் என எழுதியுள்ளார். இது 12 பாவங்களில் எந்த பாவத்திலிருந்தாலும் அப்படியே நடைபெறுகின்றது. சுக்கிரன் வக்கிரமாக இருந்தால் இவ்வாறு நடைபெறுவதில்லை. மேலும் கேது விரைட்சத்திரத்தில வேறு ஏதாவது ஒரு கிரகம் இருந்தால் இவ்வாறு நடைபெறுவதில்லை. என் அனுபவத்தில் நான் கண்டது. நான் தொழில்ரீதியான ஜோதிடர் அல்ல. நான் பொறியாளராக இருந்து பணி ஓய்வுபெற்றவன்.நான் ஓய்வு நேரங்களில் பல ஜோதிட புத்தகங்களை வாங்கி படிப்பதுதான் தற்சமயம் என் வேலை. எனக்கு வயது 80. தாங்கள் சுக்கிரன் கேது இணைவு பற்றி குறிப்பிட்டது வித்தியாசமாக உள்ளது. ஏன் இந்த மாறுபாடு தயவுசெய்து விளக்க முடியுமா அய்யா -
@rajakalyani6065
@rajakalyani6065 2 жыл бұрын
Sir en magan kataka raasi aayila nathchathirram eppozudhu thirumanam engirundhu pon kidakkum
@suseendranumathuran9670
@suseendranumathuran9670 3 жыл бұрын
Pl.give your prediction for, who is your husband in your next video.
@k.selvakumar8350
@k.selvakumar8350 3 жыл бұрын
அருமை அண்ணா 🙏🙏🙏... 👌👌👌
@saikeerthi8932
@saikeerthi8932 2 жыл бұрын
Sir na mithunam rasi mithuna lakanam thiruvathirai nakshatram. Enaku laknathil santhiran irukirar. 7edathil yarum ilaa. Epdi patta kanavar amaivar. 5edathil puthan, sukiran, ragu irukirar. Ethu puthira thosama sir.
@ramamurthyram9645
@ramamurthyram9645 3 жыл бұрын
Chinnaraja sal vanakkam
@p.r.s.narayana2639
@p.r.s.narayana2639 3 жыл бұрын
Ellam Panna vekkaradu cinema, tv aerials, novels allava. Oppo pudusa TV galatta programmes stage meleye pandrangale ellorum kaithatti sirit husiritchu kizhavizhundalum.
@vikneshmaniam5618
@vikneshmaniam5618 2 жыл бұрын
Aiyya, sukkiran+guru+rahu serkai eppadi. Yarukum therinthal thayavu seithu sollunga.
@valarmathi5804
@valarmathi5804 2 жыл бұрын
Sukran.ragu.sarki
@clayforum4545
@clayforum4545 3 жыл бұрын
Sir, I want to hear your speech for the excellent sense of humor or the eloquent power or whatever you call it that you possess. Very nice.
@sooryamoorthiveeramuthu8804
@sooryamoorthiveeramuthu8804 3 жыл бұрын
எலே super லே என்னையே மிஞ்சிட்டிங்க
@umasarvesh2928
@umasarvesh2928 3 жыл бұрын
Hello sir New year 🙏 eppo sir en kadagam en son jadagam balan sollvergal
@KarthikKarthik-x3j
@KarthikKarthik-x3j 5 ай бұрын
கும்ப லக்னம் திருமண வாழ்க்கை பற்றி சொல்லவும்
@kalithasseenivasan8266
@kalithasseenivasan8266 3 жыл бұрын
காஞ்சி மாக பெரியவர் ஜாதகத்தில் சுக்கிரன் ராகு சேர்க்கை
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН