Saturn in Horoscope | ஜாதகத்தில் சனி | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

  Рет қаралды 73,278

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

Пікірлер
@parthasarathi2588
@parthasarathi2588 10 ай бұрын
மிக்க நன்றி ஐயா தங்களின் உரையாடல் மிகவும் அழகாவும் அறிவுப்பூர்வமாகவும் நகைச்சுவை கலந்து இனிமையாக சொல்கிறீர்கள் ஒவ்வொரு விஷயத்தையும் ...தங்கள் பணி மென்மேலும் சிறப்புற வாழ்த்துக்கள்
@mohanelumalai8824
@mohanelumalai8824 9 ай бұрын
ஐயா சின்னராஜ் அவர்கள் ஜோதிடத்தில் எனக்கு மானசிககுரு அதுமட்டுமல்ல நான்ஜோதிடத்தில் மெறுகேறியதே ஐயாவினால்தான் நன்றிகள்பலகோடி
@hitsongstamil4857
@hitsongstamil4857 10 ай бұрын
எல்லாம் ரசிக்கும்படி இருந்தது, ஆனால் தலைப்பைவிட்டு அடிக்கடி வெளியே செல்லும் போது உங்கள் தமிழால் என்ன பேசிகொண்டிருந்தோம் என்பதை மறந்துவிடுகிறேன் ,ஆனால் அருமை உங்களபோல கர்வம் இல்லாம இருக்கனும் 🙏
@subhadurai
@subhadurai 10 ай бұрын
இந்த வீடியோ பார்த்தபின் மனம் லேசாகி விட்டது நன்றி அண்ணா 🙏
@tn5594
@tn5594 10 ай бұрын
அருமை உங்கள் நகைச்சுவை பேச்சு கலந்த ஜோதிட புரிதல் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஐயா மற்றவர்களுக்கு புரியும் படி எடுத்து காட்டு சூப்பர்
@prabhuk7511
@prabhuk7511 10 ай бұрын
விளக்கங்கள் அருமை அய்யா 👌👌👌
@prabuarun1865
@prabuarun1865 9 ай бұрын
என் ஜாதகத்தை நேரில் பார்த்தது போல சொல்லுறீங்க👍
@sudarsaniyer9274
@sudarsaniyer9274 10 ай бұрын
You always spread positivity ❤ great quality
@murthydorairaj2211
@murthydorairaj2211 10 ай бұрын
நீங்கள் கூறுவது முறறிலும் உண்மை என் பிள்ளைகள் ஜாதகத்தில்; prediction is cent percent correct in all aspect ( 4th house and opposite 10 th house explanation), super convincing lecture 🎉
@girinani6248
@girinani6248 10 ай бұрын
😂🎉
@anandavallik4474
@anandavallik4474 9 ай бұрын
Light hearted and delightful deliverance. Thamizh citation excellent. Blessings
@sethuramanvenkatasubbarao6089
@sethuramanvenkatasubbarao6089 3 ай бұрын
You are great.your way of expressing things simply superb.
@jeyasudhaprabhakaran7514
@jeyasudhaprabhakaran7514 10 ай бұрын
Super sir..we are learning a lot from you..thankyou
@smuthukumarkumar6939
@smuthukumarkumar6939 10 ай бұрын
சின்னராஜ் ஐயா வணக்கம் நீங்கள் கூறியது உண்மை எனக்கு சந்திரன் சனி சேர்க்கை அதனுடன் குரு சுக்கிரன் சேர்ந்து இருக்கிறது நான் அம்மாவிடம் மிகுந்த அன்புடன் இருக்கிறேன்
@ramanbhooma9357
@ramanbhooma9357 10 ай бұрын
Super Guruji. நீங்க சொல்வது correct about parents in abroad
@raghuelumalai8963
@raghuelumalai8963 10 ай бұрын
Thank you sir Nice video on sani.. your presence of mind to relate viewers mind is outstanding.
@manjubashini7591
@manjubashini7591 10 ай бұрын
My husband has Vakram Sani with Chandran in Kadakam and me with Sani and Chandran in Simmam and we both love our respective moms and we live abroad .And my husband is very devoted to his mom, of course it’s not the same from his mom.
@sujathanarayanaswamy4800
@sujathanarayanaswamy4800 10 ай бұрын
Yes. Sir. We accept the NRi lifestyle is correct.
@shanthiraj4266
@shanthiraj4266 10 ай бұрын
உங்கள் பேச்சு அருமையாக உள்ளது ஐயா
@NomadicLord87
@NomadicLord87 10 ай бұрын
Anna I think you must be either physics or chemistry major. Always thought provoking information you are giving in a humorous way. You are simply superb. Need to check my horoscope again to you.🙏
@logulogu6625
@logulogu6625 10 ай бұрын
ஐயா வணக்கம் வாழ்க வளமுடன்🙏🙏🌹🌹👌
@kamalas7118
@kamalas7118 10 ай бұрын
கமலா சார் வணக்கம் நீங்கள் என்ன படிப்பு படிச்சிங்க chemistry major எடுத்திங்களா எல்லா subject ம் பேசிரிங்க excellent super சார் உங்களிடம் ஒரு கேள்வி தப்பா இருந்தால் மன்னிக்கவும் உங்களுக்கு எத்தனை பிள்ளைகள் என்ன செய்கிறார்கள்
@dhanalakshmiramanathan4630
@dhanalakshmiramanathan4630 10 ай бұрын
மிகவும் சரி. வெளிநாட்டு concept சரியான விளக்கம்.😅
@ajithsamarasekara8388
@ajithsamarasekara8388 9 ай бұрын
Excellent 👌 teaching
@gomathinatarajan7545
@gomathinatarajan7545 4 ай бұрын
Clear explanation sir. Tku
@kalpanakandavel4541
@kalpanakandavel4541 10 ай бұрын
We are learning all subjects in your program
@Satya-g5t
@Satya-g5t 2 ай бұрын
what a collection of books. 😃
@SaravananM-y9s
@SaravananM-y9s 10 ай бұрын
Truthful speech ayya
@saiiyyappan8923
@saiiyyappan8923 10 ай бұрын
சார் வணக்கம். திருநெல்வேலியில் இருந்து ஐயப்பன். நான் சாதாரண ஒரு தொழிலை பார்த்துக் கொண்டிருக்கிறேன் பரம்பரைத் தொழிலை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் மண்பானை தொழிலை பார்த்துக் கொண்டிருக்கிறேன் எனக்கு ஜோதிடம் உங்களைப் பார்த்து தான் உங்கள் வீடியோ அனைத்தும் பார்த்துதான் எனக்கு ஜோதிடம் ஆர்வம் உள்ளது எனக்கு ஜோதிடம் கை கொடுக்கும் ஐயா நீங்க சொன்ன மாதிரி சனி ஸ்ட்ராங்கா இருந்தால் ஜோதிடம் வரும் சொன்னீங்க எனக்கு அடுத்த திசை ராகு திசை அடுத்து வரக்கூடிய அதில் சம்பந்தப்பட்ட சனி எனக்கு ஜோதிடம் வரும் நான் அதில் ரொம்ப ஆர்வமாக உள்ளது ஐயா என்னுடைய ஜாதகம்23/9/1984; இடம் நாகர்கோவில் ஞாயிற்றுக்கிழமை மதியம்12:48; மிக்க நன்றி ஐயா
@karthikeyans9715
@karthikeyans9715 10 ай бұрын
❤sir super please explain sani rahu rahu in கும்பம் sani was வக்ரம் in தனுசு how was rahu dasa sir🎉🎉🎉🎉❤❤
@RAMESHK-hi1yz
@RAMESHK-hi1yz 10 ай бұрын
Sir. Your speaking very nice g.
@cvajothi2928
@cvajothi2928 10 ай бұрын
ஜி இன்றைய பேச்சு மிகவும் அருமை, கேட்க மிகவும் jolly ஆக இருந்தது.Humor கொஞ்சம் தூக்கல் .Keep the same style
@BenedictRavi-z4h
@BenedictRavi-z4h 10 ай бұрын
நீங்கள் கூறுவது எல்லாம் சரிதான் சார்.எனக்கு 65 வயது நடக்கிறது. கும்பலக்கணம். சனி ஆட்சியாக செவ்வாய் நட்ச்சத்திரத்தில் மகரம் இந்து லக்னம் ஆகி 12 ம் இடம் மகரம் திதி சூன்யம். அந்த இடத்தில் இருந்து என் லக்ணாதிபதி சனி பகவான் தசா நடத்தபோகிறார்.என்னுடைய இளம் வயதில் ஒரு ரெட்டியார் என் ஜாதகத்தை கணித்து வாக்கிய பஞ்ஞாங்கத்தில் அக்காலத்தில் எளுதி பலன் கூறினார்.அது இன்று வரை சரியாக பலன் அளிக்கிறது. அவர் அன்று கூறிய வார்த்தை இன்று வரை என் மனதில் காதில் ஒலித்து கொண்டு இருக்கிறது.அவர் ஞானி.இப்பொழுது நடப்பது கலிகாலம் அவர் அன்று என் அப்பாவிடம் கூறியது உங்கள் மகனுக்கு ஆயுள் தீர்க்கம் 83 வயதுக்கு பிறகுதான் இறப்பான்.அவன் இறக்கும் வரை இளம் காளையாகத்தான் இருப்பான்.ஆனால்?அவனுக்கு 65 வயது க்கு பிறகுதான் அவனுக்கு மனதுக்கு பிடித்த நிறைவான வாழ்க்கையுடன் வாழ்வான் என்று அந்த ஞானி அன்றே கூறினார்.ஆனால் இக்கால ஜோதிடர்கள் திதி சூன்யத்தில் நின்று ஒரு கிரகம் தசா புத்தி நடத்தினால் உன் மனைவி இறந்து விடுவாள் அல்லது எவனுடனாவது ஓடிவிடுவாள்.என்கிறான்.இன்னொருவன் சுபத்துவம் பாவத்துவம் என்கிறான்.அக்கால வாக்கிய பஞ்ஞாங்கம் குப்பை என்கிறான். எவன் ஒருவன் ஜோதிடத்தில் உண்மையான ஞானியோ அவன் வாக்கு மட்டுமே பலிதமாகும்.வாழ்த்துக்கள் சார்.இக்கால KZbin ஜோதிடர்கள் மழையில் பூத்து அழியும் ஜோதிடர்கள்.புரிந்தால் சரி
@tn5594
@tn5594 10 ай бұрын
சூப்பர் உண்மை வாக்கு பலிதத்தல முக்கியம் அந்த காலத்தில் எங்க தாத்தா ஜாதகத்தை பார்த்து ஐயா சின்னராசுவை போல் பாட்டு பாடி அப்படியே சொல்லி விடுவது என் மனதில் இப்போதும் ஒலித்து கொண்டே இருக்கிறது யாரையும் குப்பை என்று சொன்னது கிடையாது யாரையும் குறை சொன்னது கிடையாது பணம் ஒன்றே குறிக்கோள் கிடையாது இப்போது யூடியூப்பில் ஜோதிடம் சில ஜோதிடரிடம் சிக்கி சீரழியுது சகோ
@RajaRaja-dw7fd
@RajaRaja-dw7fd 10 ай бұрын
அய்யா நீங்க sollvathu உண்மை
@travelwithkisoth7735
@travelwithkisoth7735 10 ай бұрын
நன்றி இங்கு இலங்கையில் வாக்கிய பஞ்சாங்கம் தான்இப்போதும். அவர்கள் சொல்லும் பலனும் அப்பிடியே பலிக்கிறது. நாம் தான் youtube பார்த்து குழப்பிகொள்கிறோம்… இந்த கமன்ட் எனக்கு ஒரு விழிப்புணர்வை தந்தது. நன்றி ஐயா
@ravisrinivasan6629
@ravisrinivasan6629 10 ай бұрын
Sir, 65 age la kuda neenga josiyathai namburingala.. poonga sir…
@padmakumar4924
@padmakumar4924 10 ай бұрын
நிங்கள் பல ஆண்டுகளாக sugar மருந்து சாப்பிட்டால் sugar specialist doctor ஆக முடியுமா?,இல்லை புதிதாக sugar மருந்து கண்டுபிடிக்க முடியுமா? அதற்குரிய MBBS அறிவு தேவை. ஜோதிடத்தை அல்லது ஜோதிடரை குறைகூற ஜோதிட ஞானத்தை வளர்த்து. விமர்சிப்பது சிறப்பாக இருக்கும். எந்த ஒரு ஜாதகத்திலும், சனி என்ற முழுமையான பாபகிரகம் ஆட்சி,உச்சம் என்ற வலிமையை அமையக்கூடாது, அப்படி அடைந்தால் லக்கின மறைவு இடமான 3,6,8,12 மறைந்து இருக்க வேண்டும் என்றால் மட்டுமே அதன் காரக தீமைகளை கட்டுப்படுத்தும். லக்கின அதிபதியான சனி 12ல் மறைந்து ஆட்சி அடைவது சிறப்பான அமைப்பு தனது தீய காரகம் குறைத்து, ஆதிபத்தியம் வலிமையாக தரும் நிலையில் உள்ளார். இந்த விதி எந்த திதிசுனியத்திலும் வராது. இதில் எதை எதனுடன் இணைத்து பலன் எடுக்க வேண்டும் என்பது அனுபவம் உள்ள ஜோதிடன் கையில் உள்ளது அதை முதலில் உணருங்கள் 🙏🙏
@rusha7263
@rusha7263 10 ай бұрын
For me sani ,Chandra in makaram. Mithuna lagnam. I couldn't spent much time with my mother after marriage. Otherways she was very fond of me. Both in thiruvonam nakshtram.
@thandapaniThandapani-j1s
@thandapaniThandapani-j1s 10 ай бұрын
❤ 10 years ago your appointment 500 ruppe Your get rupee 100 rupees only thankyou so much anna I am from Dindigul Next meeting I am waiting
@smktmaran
@smktmaran Ай бұрын
Superb Sir
@karthick3429
@karthick3429 10 ай бұрын
அருமை அண்ணா❤❤❤
@kajam5808
@kajam5808 6 ай бұрын
Mesam lagnam epo guru dasai 7.1/2 sani epati erukum sir
@KumuthaValli-lp7gi
@KumuthaValli-lp7gi 7 ай бұрын
ஆம்மாம்மா எங்க ஜாதகம் ஞாபகத்துல இருக்கு' எங்க ஜாதகம் ஒங்களுக்கே ஞாபகம் இருக்கும்போல தெரியுது' நன்றி வாழ்த்துக்கள்'
@ravisrinivasan6629
@ravisrinivasan6629 10 ай бұрын
Video nla 3.55 minutes neenga sonnathun correct kuzhappa raj sir
@SNOOPY_67
@SNOOPY_67 9 ай бұрын
Thankyou so much sir🙏
@dhivyamanidhivyamani9024
@dhivyamanidhivyamani9024 9 ай бұрын
Ayya nan kanni rasi chitthirai natchathiram kadaga laganam enaku jadhathil thulamil sani sevvai serkkai ullathu adha palan solunga ayya
@geethasaravanan7698
@geethasaravanan7698 10 ай бұрын
Shani vakram in 8th place for my son ,kadaga rasi ahilyam 4th padam,simha lagnam,lagnadipathi,sukran and bhuda and moon in in 12th house,
@syedzakir9127
@syedzakir9127 9 күн бұрын
Newtons thirdlaw of thermo dynamics.
@ramukrishnan612
@ramukrishnan612 10 ай бұрын
Very super aaivu
@geetha-1165
@geetha-1165 9 ай бұрын
Sir tula lag with ragu, suk and guru , sathayam star and 5 th pl sat and moon???
@HimeshShivakumar-eg8zo
@HimeshShivakumar-eg8zo 10 ай бұрын
நல்ல அறிவுரை.
@RameshRamesh-pg9zw
@RameshRamesh-pg9zw 10 ай бұрын
you always good Sir❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@AK-543
@AK-543 10 ай бұрын
@52:35 வெள்ளைக்காரனுக்கும் ஒரு சிலர் சென்று Beach மணலில் படுத்து உருண்டு Sun bathe எடுத்து வந்து Dark skin tone , Pale skin என்று கூறிக்கொள்கிறார்கள் . அதனால அவங்கியலுக்கும் Match ஆகும் , ஆகுது
@ramanujam9841
@ramanujam9841 10 ай бұрын
சார்.உங்கள் ஜோதிட புத்தகம் நூல் நிலையுமா?? பார்க்க மிக அருமையாக இருக்கிறது.
@chandruchandra02
@chandruchandra02 10 ай бұрын
Sir 🙏2003,time1.45 pm,, mbbs student now rahu dasha going on,, how is rahu& saurn in my future life,, girl's horoscope
@dsubramanian2631
@dsubramanian2631 10 ай бұрын
YELM SUPERSTAR JOYTHIDAM SIR THANKS NANDRI ENNATHAN NADATHLUM YELM NALLADHE NADAKATTUM ANAL SOTHANE MEL SOTHANE THAN NADAKKUTHU OREU TAMI YELM VETHANETHAN NADAKKUTHU ANAL MESHAM RASI ASHVINI NACHTHARM OREU THIRUVILAIYADU VANAKKAM BANGALORE
@senthilkumar-qw3ne
@senthilkumar-qw3ne 8 ай бұрын
11th house sani balan
@sundarraj9129
@sundarraj9129 10 ай бұрын
சிறந்த பதிவு
@panneerselvamselvam5086
@panneerselvamselvam5086 10 ай бұрын
100% is correct in Saturn combination of sun ;moon,mars,and mercury.
@kajam5808
@kajam5808 6 ай бұрын
Mesam rasi...mesam lagnam 5il sani ragu palan solluga
@jayram7715
@jayram7715 10 ай бұрын
Sir in my chart Rahu in Danush and Sani in Rishabam next is Rahu Dasha & Sani Bukthi, how? pls revert?
@hareeshkumar9224
@hareeshkumar9224 9 ай бұрын
Sir, please don't drag on while presenting, which is boring.♓☯️🌼🌸🕉️🙏
@boopathyp4086
@boopathyp4086 3 ай бұрын
Kadaga laknam 4th sani utcham 8th sukran sevvai ragu saram sani ragu saram parivarthani eppadi erukkum
@ragsraghava7223
@ragsraghava7223 9 ай бұрын
Sir kadaga lagnam Sevvai & Sani in 1st house what will happen in sani dasa sir
@smuthukumarkumar6939
@smuthukumarkumar6939 10 ай бұрын
ஜோதிடர் ஆக தகுதி லக்னாதிபதியும் இரண்டாம் அதிபதியும் தொடர்பு இருந்தால் கண்டிப்பாக ஜோதிடர் என்ற பெயர் வரும்
@AK-543
@AK-543 10 ай бұрын
என் நண்பன் ஒருவனின் (வெள்ளைக்காரன் ) ஜாதகம் 2017 Dec ல் அஷ்டம சனி வந்தவுடன் hospital Chef வேலையிலிருந்து Builderசித்தாளு கொழுத்து வேலைக்கு மாறி சென்றான் அவனது மூன்றாவது குட்டி மகள் TVயை உடைக்க அதையும் இதையும் உடைக்க என்று விரையம் நிறைய நடந்தது
@shanthakumar1490
@shanthakumar1490 10 ай бұрын
Rishaba lagnam ..Saturn in 8th house dhanusu and dhanush sign lord Jupiter in kadagam with ketu …Ena palan …someone help
@bagheeradhan1335
@bagheeradhan1335 9 ай бұрын
எவ்வளவும் கேட்டு கேட்டு இறையருள் வேண்டும் என உணர்ந்தேனப்பா.
@rajam7212
@rajam7212 10 ай бұрын
அருமையான பதிவு ஐயா. நிறைவான பதிவு
@RameshKumar-xg1fz
@RameshKumar-xg1fz 10 ай бұрын
Me meena laknam rahu dasa guru puthi sani குரு in kanni both vakram. Rahu in sani saram. In navasam guru in meenam kethu sani in mesham. Chowa in kadkam.
@jayamani9751
@jayamani9751 8 ай бұрын
அருமையாக கூறுகிறீர்கள்.நான் கிட்டத்தட்ட நீங்கள் கூறுவதை 4/5 வருடமாக தொடர்ந்து கேட்டு பலன் அடைந்துள்ளேன்.ஆனால் பல முறை உங்கள் மின்னஞ்சலுக்கு ஜாதகம் அனுப்பி வைத்தும் எதுவும் கூறவில்லை.நேரம் இல்லை என்பது தெரிகிறது தங்கள் கட்டணம் தெரியவில்லை என்ன செய்ய
@niraimathi9478
@niraimathi9478 6 ай бұрын
கும்பத்தில் சனி சூரியன் என் மகனும் நானும்' ஒற்றுமை 100% உண்மைதான்
@karpagamk6713
@karpagamk6713 10 ай бұрын
Vanakkam anna
@sethun2011
@sethun2011 10 ай бұрын
எனது மகன் ஜாதகத்தில் ரிஷப லக்கினம் விருச்சகம் கட்டத்தில் 7th place) சனியும் சந்திரனும் அனுஷம் நட்சத்திரதில் உள்ளது . அவனது 5 வயது வரை அவனுக்கு உடல் நலம் மிகவும் பாதித்தது. 2 முறை அவசர சிகிச்சை பிரிவில் இருந்தான் . எனக்கும் உடல் நலம் பாதித்தது .மனதில் குழப்பம் மற்றும் வேலைகளில் தாமதம் இருக்கும் . சனி திசை நடந்து கொண்டு இருக்கிறது சனி திசை சந்திர புத்தி நடந்த பொழுது இடது காலில் விரலில் எலும்பு சிறியதாக உடைந்து விட்டது. (Son birth date: 16/01/2015 02.30 pm. Chennai) அதன் பின் எனது 2 பெண் குழந்தைகள்பிறந்த உடன் சிறிது மாற்றம் உள்ளது. வேரு ஏதாவது தானம் அல்லது பரிகாரம் உள்ளதா ஐயா . நன்றிகளுடன் ஐஸ்வர்யா சேதுபதி.
@abil.r5133
@abil.r5133 10 ай бұрын
Super sir
@selviyengoldeneagle9012
@selviyengoldeneagle9012 10 ай бұрын
இந்த வீடியோ முழுவதும் இன்னும் பார்க்கவில்லை பார்த்துவிட்டு கமெண்ட் பண்றேன் சார் விசயம் நிறைய இருக்கும்போல.. ... ம் 🤔
@rusha7263
@rusha7263 10 ай бұрын
Yes I also like to live in india only whatever is there .
@arumugamramar7312
@arumugamramar7312 7 ай бұрын
Super
@SeethaRam-mp6fo
@SeethaRam-mp6fo 5 ай бұрын
ஐயா, வாக்கிய பஞ்சாங்கத்தின் படி, அடுத்த சனிப்பெயர்ச்சி எப்போது? இது 2025 அல்லது 2026 இல் உள்ளதா? தயவுசெய்து பதிலளிக்கவும்.
@darmamanickam3751
@darmamanickam3751 7 ай бұрын
Vanakkam ayya. Naan jothidam patri unggalidam katrukkolla virumbugiren. Enakku kardpikka vaaippu irukkumaa? 🙏🙏
@sivap6584
@sivap6584 10 ай бұрын
Hi sir, for me Rishba laknam and Saturn + Raghu conjunction in magaram.for this how it will be.DOB 21/05/1990 6.45 am udumalpet
@kannapirankanna2640
@kannapirankanna2640 10 ай бұрын
நீங்கள் Bsc chemistry படிச்சிரீக்கிங்களா சார்
@naveenlingam2863
@naveenlingam2863 10 ай бұрын
All is true
@eaglebalu7714
@eaglebalu7714 10 ай бұрын
குருவே சரணம் குருநாதர் பாதம் போற்றி 🎉
@acu.mdhevaraajhan8519
@acu.mdhevaraajhan8519 6 ай бұрын
ஐயா வணக்கம் சனி வக்ர பெயர்ச்சி பலன் பதிவிடவும்
@saradharadhakrishnan6806
@saradharadhakrishnan6806 9 ай бұрын
தனுசு லக்னம் 12ல் சூரிய ,சுக்கிர, புதன்,5ல்சனி,செவ்வாய் பரிவர்த்தனைnow செவ்வாய் தசை தயவு செய்து பலன் சொல்லுங்க ஐயா
@senthilm4386
@senthilm4386 10 ай бұрын
வாழ்க வளமுடன்
@038rubinib8
@038rubinib8 10 ай бұрын
Respected sir. Sani vagra nesam in mesa 6th vidu .guru seinthu irukaru ..Sani thesai vara pokuthu..what will be happened..my dob 11.10.1999. Time 9.21 .. paramakudi
@chandrasekharneelakandan390
@chandrasekharneelakandan390 10 ай бұрын
Sirapppa irukum , santhosama irunga ~ Chinna raj ayya 😆
@radhay2459
@radhay2459 10 ай бұрын
Meena lagnam lagnathil guru Meshathil sani manthi palan solunga sir
@engelskarunanithi
@engelskarunanithi 10 ай бұрын
Both Saturn and mars are retrograde in 3th place of Simma laghnam &both are in Ragu Saram ,Ragu in 10th place how is Sani Dasa
@viswanthan5450
@viswanthan5450 5 ай бұрын
8.3.1976 10.25 am salem how to saturn (sani) dasa ?
@geethasaravanan7698
@geethasaravanan7698 10 ай бұрын
Shani vakram in 8th house sevai in 2nd house simha lagna ahilya 4th pada D o b 29th July 1995 9.15 am Bangalore
@ragsraghava7223
@ragsraghava7223 10 ай бұрын
Sir when is your next live session Ayya🙏🙏
@SharvanthH-qy8kx
@SharvanthH-qy8kx 18 күн бұрын
கடக லக்னம் 2ல்மாந்தி 3ல்சந்திரன்.4ல் சனி ராகு.10ல் செவ்வாய் கேது 11ல் சூரி.சுக்.புதன்.குரு தயவு செய்து பலன் கூறுங்கள் படிப்பில் மந்தம் 21.5.2013
@ravichandran1796
@ravichandran1796 10 ай бұрын
குருவே வணக்கம்....
@senthiljanarthanan
@senthiljanarthanan 10 ай бұрын
In one of your previous videos you told Saturn vakram + Mars ( not in ucham, aatchi veedu) will give good benefit, but now you are saying that will give trouble. Not able to understand
@ssuganthi2537
@ssuganthi2537 10 ай бұрын
வணக்கம் சார் 🙏
@jayalalithabalasubramani-jr5qy
@jayalalithabalasubramani-jr5qy 5 ай бұрын
வணக்கம் ஐயா.. 8ஆம் இட நீச வக்ர சனி அஸ்வினி நட்சத்திரத்தின் சாரத்தில் உள்ளது.. சனி மஹா தசா & ஏழரை சனி நடக்கின்றது.. பலன் எப்படி இருக்கும்? ஐயா
@palpandiarajgurusamy2381
@palpandiarajgurusamy2381 10 ай бұрын
Supersiriamquvalifigationisverycorrect
@girinani6248
@girinani6248 10 ай бұрын
👌💐💐
@sivamsivam5439
@sivamsivam5439 10 ай бұрын
Yes ! Short cut Chinaraj😂
@cvajothi2928
@cvajothi2928 10 ай бұрын
ஆம் ஆம். ... ஜோதிடம் உண்மை.... அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருந்தால் ஜோதிடம் பார், கேள் ,இல்லையென்றால் பார்க்காமல் இருந்தால் நிம்மதியாய் இருக்கலாம்..correct ஆ ji?
@dhanalakshmithiyagarajan5974
@dhanalakshmithiyagarajan5974 8 ай бұрын
துலாம் லக்கி னம் 11 ல் சனி, ராகு இணைவு, பூரம் 1 ல், தயவு செய்து எப்படி இருக்கும் ஐயா?
@r.dhakshayanikumar5826
@r.dhakshayanikumar5826 10 ай бұрын
கன்னி லக்னத்தில் சனி வணக்கம் ஐயா கன்னி லக் சனி செவ்வாய், 10 ல் மிதுனம் புதன் சுக் என்ன தொழில் செய்யலாம் 30.07.1980 நேரம் 10.10 காலை நன்றி
@NATamiltv7349
@NATamiltv7349 10 ай бұрын
ஐயா திசாதனா சொல்றீங்க புத்தி நாதான் என்ன செய்வார் செல்லாமட்டுகிரிற
요즘유행 찍는법
0:34
오마이비키 OMV
Рет қаралды 12 МЛН
Маусымашар-2023 / Гала-концерт / АТУ қоштасу
1:27:35
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 390 М.
진짜✅ 아님 가짜❌???
0:21
승비니 Seungbini
Рет қаралды 10 МЛН
Quiet Night: Deep Sleep Music with Black Screen - Fall Asleep with Ambient Music
3:05:46
THANGAPANDIYAN AYYA  SPECIAL SPPECH
1:13:39
THANGAPANDIAN ASTRO TV
Рет қаралды 36 М.
Рождение и жизнь звезд / Что я знаю
1:07:17
ПостНаука
Рет қаралды 118 М.
요즘유행 찍는법
0:34
오마이비키 OMV
Рет қаралды 12 МЛН