திருமணம் கானல் நீர் தானா? DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

  Рет қаралды 8,595

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

www.astrochinnaraj.net

Пікірлер: 84
@manikandan-qq7yf
@manikandan-qq7yf Ай бұрын
அண்ணா இரு கிரகங்கள் ஒரே நட்சத்திர பாதத்தில் இருந்தால் அதன் தசை நடந்தால் அது பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்றால் அது எப்படி வேண்டும் பாதிக்கப் படும் என்றால் அது எப்படி இருக்க வேண்டும் இரண்டையும் வேறுபடுத்தி ஒரு பதிவு தந்தால் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் இன்றைய பதிவு மிகவும் அருமை அண்ணா ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை🙏🙏🙏🙏🙏
@Triplethreatzz
@Triplethreatzz Ай бұрын
சார் நாம் தான் இயல்பாக நடக்கும் தருணத்தை ஜாதகதொடு ஒப்பிட்டு பார்க்கிறோம்,ஆனால் இஸ்லாமியர்கள் மற்றும் சேட்டுகள் எல்லாம் இப்ப இருக்கின்ற காலத்தில் அதிக பட்சம் 27 வயதில் 99% மக்கள் திருமணத்தை முடித்து விடுகிறார்கள்,15 வருடத்திற்கு முன்பெல்லாம் maximum 24 வயது தான்... ஏன் என்றால் அவர்கள் வாழ்கையை அவர்களே முடிவு எடுக்கிறார்கள்..நாம் பலவிதத்தில் வாழ்கையை பார்த்து மாட்டி கொள்கிறோம்...
@anandakrishnana9999
@anandakrishnana9999 Ай бұрын
மற்ற மதத்தினர்களில் விவாகரத்து என்ற ஒன்று நடப்பதே இல்லையா.
@ARAJA-qi9fg
@ARAJA-qi9fg Ай бұрын
சார் நீங்கள் எடுத்துக் காட்டாக சொன்ன ஜாதகத்தில் அடுத்த திசை சுக்கிரன் தசை அது கல்யாணத்தை நடத்துமா என்று நீங்கள் கூறவில்லையே
@Triplethreatzz
@Triplethreatzz Ай бұрын
​​​@@anandakrishnana9999 அப்படி இல்லை பிறகு ஏன் ஜாதகம் பாத்துமே நிறைய பேருக்கு விவாகரத்து ஆகுதே... நீங்க ஜாதகம் பார்த்தாலும் பார்க்க விட்டாலும் விவாகரத்து வர வாய்ப்பு இருக்கு சார் அது இரு மனம் conflicts நால் வரது...பக்கவா ஜாதக நிபுணர்களால் பார்த்த ஜோடியே பிச்சுகிட்டு போதே..சார் இதை compare செய்யும் போது அங்கு மிக குறைவு...அது எப்படி சார் 99% பேர் வேறு மதம் உடையவர்கள் மிக விரைவில் திருமணம் செய்து கொள்கிறார்கள்...ஏனா அவர்கள் காலம் காலமான பழக்கம்.அதுபோக பிற மததினவர்கள் முக்கியமாக இஸ்லாம் தொழில் அதிக நபர்கள் செய்வார்கள் இதை note செய்து பாருங்க...அதே போல சேட்டுகளும்...அவர்கள் பழக்கமோ அல்லது மத நூல்களோ தான் புஷ் பண்ணுகிறதே தவிர அங்க ஜாதகம் வேலை இல்லை..
@malininagaraj8248
@malininagaraj8248 Ай бұрын
So delicate situation. So sensitive. If we can predict 3 such horoscopes, it will be like pHD.😢😅😂
@ilayarajag567
@ilayarajag567 Ай бұрын
ஐயாவுக்கு குரு வணக்கம் 🙏 தங்களின் கருத்து அருமையாக இருந்தது👌👌 சனி ஆட்சி பெற்று இருந்தாலும் அவர் வாங்கிய சாரம் செவ்வாய் சாரம் அவர் எட்டாம் இடத்தில் ஆதலால் திருமணத்தை நடத்த விடவில்லை அவருடைய தசையில்😭 சனி உடன் மாந்தி வேறு 😔 ஐயா இது என்னுடைய தனிப்பட்ட கருத்து தவறு இருந்தால் மன்னிக்கவும் 🤗
@karthick3429
@karthick3429 Ай бұрын
அண்ணா வணக்கம், நீங்கள் கூறுவது போல் எனக்கு ஒரே நட்சத்திர பாதத்தில் இருந்து ராகு தசை நடக்கிறது, ஆனால் எந்தவொரு எதிர்மறை பலனும் நடக்கவில்லை, ராகு சுக்கிரன் ஒரே பாதம் மற்றும் சனி ராகு சாரம், சனி புக்தியில் கடனின்றி நல்ல வீடு அமைந்துள்ளது. Dob 15.12.1994, 2.55 pm, dharapuram
@MrJazz24292
@MrJazz24292 Ай бұрын
With the details you have given - raahu is in visagam padham and sukkiran is in swathi nakshatra padam - sukkiran aatchi in thulam - which is a blessing as raahu is with aatchi sukkiran- raahu is in thulam ( sukkiran house) and in visagam ( guru nakshatra)paadham - now guru is in 8 th house with parivartanai sevvai - sevvai 8 th Lord aatchi in 8 th house - 8 th Lord in own sign ( aatchi) will give sudden luck and also house 👍- pls be little careful in raahu dhasa sani bukthi - 2029 to 2031- god bless 🙏
@Sivayoha
@Sivayoha Ай бұрын
வணக்கம் ஐயா பெயர் சுதா, 8இல் கேது , கேது தசா கணவனோடு எப்பொழுது செருவேன். வாழ்க்கை எப்போது சந்தோசமாக மாறும். தங்கள் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். நன்றி 17/08/1991 12.57pm Tirunelveli.
@periyasamyckm7059
@periyasamyckm7059 Ай бұрын
அருமையான விவிலக்கம்
@anandChina
@anandChina Ай бұрын
Seventh house in pavakarthari eleventh house is also affected bu rahu ketu aspect Third house in kendra to rahu ketu and third house is 12 from its lord
@kuttyrose3929
@kuttyrose3929 Ай бұрын
வணக்கம். குமார்,நடப்பில் ராகு திசை மிகுந்த கடன்.கடனுக்கு தீர்வு எப்போது. வக்கிர குரு திசை யோக திசையா? 17.6.1972 8.45 am mayiladuthurai.ஆயுள் பற்றி கூறவும்
@nirmalav9972
@nirmalav9972 Ай бұрын
My brother's DOB 2.2.78,5 am, chengalpattu, ஏன் திருமணம் ஆகவில்லை.please tell me
@roeverrk6021
@roeverrk6021 Ай бұрын
செவ்வாய் சூரியன் பரிவர்த்தனை
@velimax24
@velimax24 Ай бұрын
@chinnaraj sir - Pls review my horoscope and expecting your comments. Name - Velmurugan DOB - 24:08:1981 Time - 10:30am My Rasi - Rishabam My Lagnam - Thulam 4th House - Kethu 8th House - Moon 10th House - Chevvai & Ragu 11th House - Suriyan & Budhan 12th House - Sukran, Sani & Guru Currenty running - sani dhasa - (sani is lord of 4th & 5th House) what to expect.
@panneerselvamselvam5086
@panneerselvamselvam5086 Ай бұрын
Nice explanation
@balavenkat1327
@balavenkat1327 Ай бұрын
when you start the comments reply live, on the beginning of 5 to 10 mins, kindly suggest and brief about any general book... instead of scrolling YTshorts/reels they might get the useful information on what you suggest... kind request... any live is same for us whether it's system or mobile because we only need your positive face and clear voice
@user-ei6gn1gl7b
@user-ei6gn1gl7b Ай бұрын
வணக்கம் ஐயா! கேள்விகளுக்கு தங்களின் மேலான பதிலை எதிர்பார்க்கிறோம்.
@manivannanmanivannan9432
@manivannanmanivannan9432 Ай бұрын
Thanks sir 🙏
@Userxghsjhdhjwisbn
@Userxghsjhdhjwisbn Ай бұрын
வணக்கம் ஐயா, எனக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. 12ஆம் இடத்தில் ஒரே சாரத்தில் குரு கேது. குரு திசை தான் நடக்கிறது. திருமணம் நடக்குமா ஐயா? 7-8-1990 7:45am கோவை
@thilibanthiliban1353
@thilibanthiliban1353 Ай бұрын
Good evening sir, 7th house ragu, moon, Saturn and venus vs saturn exchange rasi and Viruchaga lagnam. My birthday 20/02/2002, 12:05 am, Tenkasi. When get marriage and wife character sir. My jothagam very complicated sir. I did MBA in ragu dhasi and Become a strong business man in a society.
@kumarmvnk3654
@kumarmvnk3654 Ай бұрын
Chinnaraj sir , nice analysis - I have JU / ME & VE in my 12th with JU & ME in same Chita 2nd padam... looiking at meena rasi my 6th rasi hitting my permanent job also i think with my JU aspect is not giving me great results in 1/5/7/9 aspects - would guru aspects not being good effect WHOLE life in any dasa or it depends on the mahadasa or antar dashas..my details 28th oct 1969 6:12am vijayawada :)
@thaibala2175
@thaibala2175 Ай бұрын
Thanks sir super
@KATAKAMSGANESAN
@KATAKAMSGANESAN Ай бұрын
ஐயா வணக்கம் புதன் வக்கிரமாக இருந்தால் திருமணம் நடக்கும் என கூறுகிறீர்கள். கேது வக்கிரமாகத்தானே உள்ளது.ஏன் கேது தசையில் திருமணம் ஆகவில்லை. தயவு செய்து விளக்குங்கள் ஐயா.
@HimeshShivakumar-eg8zo
@HimeshShivakumar-eg8zo Ай бұрын
வணக்கம் ஐயா சிவகுமார்.
@boopathykirthik4941
@boopathykirthik4941 Ай бұрын
சின்ராஜ் அண்ணா வணக்கம் தாராபுரம் நித்யா 7ம்வீட்டு அதிபதி ஆச்சி ஆனா திருமணம் கால தாமதம் ஆகும்னு சொன்னீங்க என்ன காரணம் பிறந்த தேதி 5,3,2009 இரவு 12,40 ஊர் உடுமலை மனசு உருத்தலா இருக்கு என்னான்னு தயவுசெய்து பார்த்து சொல்லுங்கள் அண்ணா🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@82830375
@82830375 Ай бұрын
I consulted him way back in 2019 and he assured my marriage will happen anytime soon in next 3 months which is budhan dasa ketu bukthi end, sukkra bukthi I will have a boy baby with cesarean and lot other useless stories he told like - ponu ku right cheek la macham irukum, ponu veedu munadi govt office, Kovil irukum . All stories he said. Finally I’m still not married. I wasted by paying hefty amount as consultation fees. Please don’t get carried away by his speech and only paramporul knows what will unfold. Trust god, if you have money please spend for some needy people around you.
@Srinivasantha
@Srinivasantha Ай бұрын
Bro , if you do not mind, could you please share your birth details time / place of birth. Thank you!
@82830375
@82830375 Ай бұрын
@@Srinivasantha Hello sir - Further to your request 02 June 1984 04:08pm Tiruchirappalli Thank you.
@foodculturevlog
@foodculturevlog 22 күн бұрын
Bro… everyone makes mistakes to gain experience… Chinnaraj ayya is also human as everyone…as per your horoscope based on my tiny knowledge if you get married in Bhudan desa you will have struggle in marriage life… after 2028 March / April you might find a match of your choice… (will be late marriage)I am a beginner in Astrology but if this comes true please do ping in this comment session 🙏🙏… “marriage is like exotic trap…whoever not yet married will eager to get in… whomever married will be desperate to get out” 😂… everything happens in life for special reasons
@vijayc6470
@vijayc6470 Ай бұрын
Sir, சாரம் 10% தான் வேலை செய்யும் என்று சில ஜோதிடர்கள் சொல்கிறார்கள் உங்கள் கருத்து?
@HimeshShivakumar-eg8zo
@HimeshShivakumar-eg8zo Ай бұрын
சாரம் 60 சதவீதம் வரை இருக்கும்.
@vvv8486
@vvv8486 Ай бұрын
how you know 60 percent?
@thileebanramasamy9267
@thileebanramasamy9267 Ай бұрын
திலீபன் 12.02.1996 பகல் 11.23 AM பிறந்த இடம்- Colombo-Srilanka திருமணம் எப்போது நடைபெறும் காதல் திருமணமா? எவ்வாறான மனைவி அமைவார் அரச தொழில் மற்றும் சொந்த தொழில் எதிர்கால பொருளாதாரம் வீடு வாகன யோகம்
@mohannatarajankarur
@mohannatarajankarur Ай бұрын
ஐயா வணக்கம்... ❤❤
@MrJazz24292
@MrJazz24292 Ай бұрын
இந்து லக்கினத்தில் இரு கிரஹங்கள் ஒரே நக்ஷத்திர பாதத்தில் ( ரோகினி - ஒன்பதாம் அதிபதி பாதத்தில்) இருந்து அதனை குரு பார்க்க எப்படி இருக்கும் ஐயா ? 😇🙏😇
@murugesanm7834
@murugesanm7834 Ай бұрын
Sir ennaku magara laknam viruchiga rasi kettai nachathiram 7la sukran 11la chanran 5 la guru iruku ana marriage agala age 36 eppo sir Marriage agum please palan solunga sir
@user-nk1mn6jd9b
@user-nk1mn6jd9b Ай бұрын
ஐயா ஒரு சிறு வேண்டுகோள் 60 வயது மனிதருடைய ஜாதகத்தை உதாரணத்துக்கு போடுவதை விட 1990க்கு அப்புறம் பிறந்த அவர்களின் ஜாதகத்தை உதாரணமாக போடலாமே
@samsridar
@samsridar Ай бұрын
கணிப்பு உண்மையா இருக்காணு பார்க்கணுமில்லையா
@Ragavan689
@Ragavan689 Ай бұрын
வணக்கம் ஜயா சிம்ம லக்னம் 3ல் சூரியன் செவ்வாய் புதன் 5ல் சனி சுக்கிரன் 6ல் ராகு சந்திரன் 11ல் குரு வக்ரம் ராகு சாரம் குரு திசையில் திருமணம் ஆக வாய்ப்பு உள்ளதா
@LathaM-dl5bh
@LathaM-dl5bh Ай бұрын
ஐயா வணக்கம் ஐயா
@krishk9842
@krishk9842 Ай бұрын
கன்னி லக்னம் 8 ம் சூரியன். கார்த்திகை, புதன் சனி யும் பரணி சாரம் இதன் பலன் சொல்லுங்கள் அய்யா குரு 7பார்வை யும் உண்டு
@hemastructural
@hemastructural Ай бұрын
வணக்கம் அண்ணா, இந்த ஜாதகத்தில் 3, 12 க்கு அதிபதி குரு வக்கிரமாகி அவர் தசா நாதனை பார்ப்பது தான் பிரச்சினையா? குரு வேறு இடத்து அதிபதியாகி பார்த்தால் பலன் மாறுமா தெளிவு படுத்துங்கள் அண்ணா. நன்றி
@Raman55948
@Raman55948 Ай бұрын
வணக்கம் ஐயா. என் மகனுக்கும் makra lagnam. 05.05.1994,12.36am chennai. Currently sani dasa. Sani chandran in kumba rasi & both in ராகு சாரம். Guru வக்ரம் in துலாம். Will marriage happen or not? Kindly reply.
@kumaransaminathan
@kumaransaminathan Ай бұрын
Sir guru parvai paathagamaga mariyathan karanam😮
@ARAJA-qi9fg
@ARAJA-qi9fg Ай бұрын
சார் எனக்கு மூன்று கிரகங்கள் செவ்வாய் நட்சத்திரத்தில் உள்ளது எனக்கு என்ன நடக்கும் பதில் கூறுங்கள் 7/12/1967/2.45 pm covai
@kumaraveldhanbal906
@kumaraveldhanbal906 Ай бұрын
Sir sabari 9.9.1996 5.45am salem. When jop and marriage
@baladevanm
@baladevanm Ай бұрын
வணக்கம் சார், உங்களின் கருத்துக்கு நிகரில்லை. ஒன்று மட்டும் சொல்லுங்கள் அவருக்கு இனிமேலாவது ஒரு பெண் துணை கிடைக்குமா சார். பார்க்க நல்ல ஜாதகம் இப்படி பாதகம் செய்துவிட்டதே சார்...
@sujathavasudevan6898
@sujathavasudevan6898 Ай бұрын
26.11.88 at 4.50 pm in salem Pls tell when marriage
@user-yq5nk1rk3u
@user-yq5nk1rk3u Ай бұрын
வணக்கம் 🙏 என் பெயர் ரதீஷ். இடம் கன்னியாகுமரி. 2:20pm. 6-4-1998. எனக்கு எந்த வயதில் marrage நடக்கும். marrage life எப்படி இருக்கும்.எப்படி பட்ட wife அமையும்🙏
@samsridar
@samsridar Ай бұрын
கண்ணீர் வந்துவிட்டது
@VIPVAV
@VIPVAV Ай бұрын
Vipooshanan k ஐயா முன்னுக்கு பின் முரணா சொல்றீங்க ஒரே ஒரு பாதிப்பு தான் இருக்குது ஒரே நட்சத்திரத்தில் இருக்கிறது ஆனா நிறைய யோகங்கள் இருக்குது வரவர ஜோதிடம் பொய் மாதிரியே போயிட்டு இருக்கு 1996/06/13 01.08pm vavuniya srilanka முடிஞ்சா இந்த ஜாதகத்திற்கு ஒரு திருமணமா இரண்டு திருமணமா என்று சொல்லுங்க பாப்போம் ...ஐயா
@ajithkumarajithkumar5458
@ajithkumarajithkumar5458 Ай бұрын
அண்ணா இதே மாதிரியான ஜாதகம் என்னோடது முடிஞ்சா இதையும் எடுத்துக்காடா சொல்லுஙக சனி சாரத்தில் கிரங்கள், கேது +சுக்ரன் + சூரியன் + சனி கடக லக்கினம் சனிக்கு வீடு கொடுத்த குரு நீசம் 27/3/1997,2:15 pm நாகப்பட்டினம்
@ajithkumarajithkumar5458
@ajithkumarajithkumar5458 Ай бұрын
அண்ணா இதே மாதிரியான ஜாதகம் என்னோடது முடிஞ்சா இதையும் எடுத்துக்காடா சொல்லுஙக சனி சாரத்தில் கிரங்கள், கேது +சுக்ரன் + சூரியன் + சனி கடக லக்கினம் சனிக்கு வீடு கொடுத்த குரு நீசம் 27/3/1997,2:15 pm நாகப்பட்டினம்
@smsrikanth1982
@smsrikanth1982 Ай бұрын
இந்த ஜாதகர் லக்னம் மகரத்தில் 0.53 டிகிரியில் லக்னத்தை தனுசு லக்னமாக 15 நிமிடங்கள் குறைத்தால் அதாவது 9:25Am தனுசு லக்னம் லக்னத்திற்க்கும் 12 ஆம் இடத்திற்கும் கேது தொடர்பு 7 இல் ராகு 3ஆம் இடத்தில் சனி ஆச்சி செவ்வாய் பார்வை 7ஆம் அதிபதி புதன் கேதுவுடன் இணைவு 9ஆம் இடத்தில் செவ்வாய் அமர்ந்து சனி பார்வையில் செவ்வாய்க்கு வீடு கொடுத்தா சூரியனும் சனி பார்வையில் 12 ஆம் பாவகம் பாவத்துவம் 9 வருட குரு தசையை தொடர்ந்து அவயோக தசைகள் சனி/புதன்/கேது/சுக்கிரன் தசைகள் நடந்ததால் இந்த ஜாதகருக்கு திருமணம் தவிர்க்கப்பட்டது. இந்த ஜாதகர் உறுதியாக தனுசு லக்னம்தான்.
@omganganapataye1142
@omganganapataye1142 Ай бұрын
Your app is under maintenance??? When it will be ready??😊
@perumalsruthiperumalsruthi7491
@perumalsruthiperumalsruthi7491 Ай бұрын
வணக்கம் ஐயா. பெருமாள். எனக்கு எப்போது திருமணம் நடக்கும். திருமணம் ஆகுமா ஆகாதா. 16.12.1984. 10.5 காலை. சேலம் மாவட்டம்.
@user-gj2yx9oq1o
@user-gj2yx9oq1o Ай бұрын
வணக்கம் இரண்டாம் இடத்தை சரியாக ஆட்சியாக இருந்தாலும் ஸ்தான பலம் பெற்றாலும் அவர் நின்ற சாரநாதன் எட்டாம் இடத்தில் மறைவது மேலும் 3 12க்கு உரிய குரு மறைவு ஸ்தானத்திலிருந்து வக்கிரம் பெற்றால் பாசிட்டிவ் ஆகவும் கேந்திர ஸ்தானம் அதாவது நான்காம் இடத்தில் இருந்து வக்கிரம் பெற்றதனால் மூன்று 12க்கு உரிய ஆதித்ய பலன் பாதிக்க படுகிறது என்று எடுத்துக் கொள்ளலாமா சார்
@Nalla-Ullam
@Nalla-Ullam Ай бұрын
எனக்கும் கானல் நீர் தானோ 18.05.74 அதிகாலை 2.35am ஆரணி 🤸‍♂️🤸‍♂️🤸‍♂️😢💧💧💧
@vijayalakshmiravi2781
@vijayalakshmiravi2781 Ай бұрын
வணக்கம் ஐயா பெண்ணுக்கு கன்னியில் சுக்கிரன் நீச்சம் அதனால் தி௫மணம் தள்ளி போகுவா ஐயா.. பிறந்த தேதி 5.8.1994 இரவு 1.40க்கு சென்னையில் பிறந்தால் தி௫மணம் எப்போது நடக்கும் ஐயா இந்த ஜாதகத்தை உதாரண ஜாதகமாக போடுங்க ஐயா.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manoactor6917
@manoactor6917 Ай бұрын
ஐயா வணக்கம் பெயர் மனோ பிறந்தநாள்.....20..4..1985...6.45...pm அந்தியூர் ஈரோடு ஐயா திருமணம் நடக்குமா நடக்காதா கூறுங்கள் ஐயா நடக்கும் என்றால் அது எப்பொழுது கூறுங்கள் ஐயா
@chitrasrinivasan.
@chitrasrinivasan. Ай бұрын
பெயர் கோபால் 22/9/1991.4:30am. சேலம்.திருமணம் எப்போது?
@SaraswathiEswaran-jk2yz
@SaraswathiEswaran-jk2yz Ай бұрын
ஐயா30.12.1996=1.16மதியம்திருமணம்எப்பொழுதுவெளிநாட்டுவேலைகிடைக்குமா
@rangasamy7678
@rangasamy7678 Ай бұрын
ஜயா வணக்கம் ஏன் திசையில் திருமணம் நடந்திருக்கலாம் புதன் திசையில் பிரிந்துருக்கலாம் ஜாதகம் பொய் நான் உங்களிடம் ஜாதகம் பார்த்து உள்ளேன் எந்த பயனும் இல்லை நீங்கள் கூறிய பதில் எதுவும் நடக்கவில்லை
@Raman55948
@Raman55948 Ай бұрын
This is only post-mortem. I feel just going through the horoscope he himself is not able to believe why this man wasn't married all these years. Even in comment people had given their views. any astrologer would've told this man during his marraige years that he'll not get married for his lifetime.?
@malarvizhyjagadeesan3854
@malarvizhyjagadeesan3854 Ай бұрын
Iya 1500 jadagam parthalum,oru sila point than therigirathu
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb Ай бұрын
22/7/68 - 11:23 am, Arakkonam. என் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து பார்ப்பேனா? 1. 21/07/1998 - 16:52 2. 01/11/2003 - 15.05 உண்ண, உறங்க, உடுத்த மட்டுமே வருமானம் உள்ளது. முயன்றாலும் மேலேழ முடியவில்லை. எனக்கு 11வயதிலிருந்தே மக்களின் நிலைமைகளை உற்று நோக்கியதால் கடவுள் பக்தி அற்றேபோய்விட்டது. அது மீண்டும் முளைக்காது. எனது விருப்பம் நிறைவேறுமா?!?!?!
@sakkravarthikps8276
@sakkravarthikps8276 Ай бұрын
செவ்வாயின் பார்வையை வாங்கிய பாவதுவ சனியின் பார்வை குருவுக்கு.... பாவ கிரகங்கள் வக்கிரம் பெற்றால் தான் நன்மை. 5 ஆம் அதிபதி சுக்கிரன் அந்த வீட்டு குக் 6இல் மறைவு மற்றும் 7ஆம் அதிபதி இருள் சந்திரன், so களதிர காரகன் பாவதுவம். எப்படி இருப்பினும் தாமதமான திருமணம் ஆவது நடந்திருக்கும்... சனி வக்கிர ஆகி இருந்தால்... இங்கு சனி தான் மிகவும் பாவதுவம்... அந்தக் கொடிய பார்வையை வாங்கிய குரு செயல் பட முடியாமல் போனது ஓர் காரணம். குரு சுக்கிர இணைவு இரு மாபெரும் சுபர்கள் ஒருவர் மற்றிவரின் காரகதுவதை கெடுப்பற்களே தவிர கொடுக்க மாட்டார்கள். சந்திரன் சுக்கிரன் இணைவும் பாவத்துவம் தான். முக்கூட்டு தாக்குதல். ஜோதிடற்களுக்கு இது ஒரு நல்ல உதாரண ஜாதகம் என்பதில் ஐயமில்லை... இதுல ஆகும் அதுல ஆகும் ன்னு தானும் குழம்பி வர்ற வங்க ல யும் நம்பிக்கை ஊட்டி பிறகு கெட்ட பெயர் வாங்க வைக்கும் ஜாதகம்க்கு இது ஒரு மாதிரி ஜாதகம் என்றே சொல்ல வேண்டும்
@manikandarajajayachandran4080
@manikandarajajayachandran4080 Ай бұрын
Super sir 🎉
@Stechtamil8302
@Stechtamil8302 Ай бұрын
Crt sir super ah solirunga 👍👍
@ssibconsultant8755
@ssibconsultant8755 Ай бұрын
Marriage isn't achievement it is just nothing why you are making as big deal
@kandasamypandian8617
@kandasamypandian8617 Ай бұрын
வணக்கம் ஐயா முதலில் 7 ஆம் பாவகம் ராகு, செவ்வாய்க்கு இடையில் பாவகர்த்தாரி தோஷம் அடைந்தது, 7 ஆம் அதிபதி சந்திரன் வக்ரம் பெற்ற குரு சாரம் பெற்று வக்ர பலமடைகிறார், அமாவாசையை நெருங்கிவிட்டார், காரகர் சுக்ரன் ராகு சாரம் பெற்று அவரும் வக்ர பலமடைகிறார், 2ஆம் இடம் 7 க்கு 8 ஆம் இடம் அவர் பலமடைவது 7ஆம் பாவத்தை கெடுப்பார் உடன் மாந்தி இணைவு, செவ்வாய் பார்வை குடும்ப விருத்தி இருக்காது, பாக்கியாதிபதி 12ல் கேது சாரம் பெற்று மறைவு, உடன் கேது, அதிபதி குரு வக்ரம் 2 அலி கிரகங்கள் 12ல் தாம்பத்தியம் எப்படி கிடைக்கும். 7ல் ஒரு கிரகமும் இல்லை, 7ஐ யாரும் பார்க்கவும் இல்லை, 7 ஆம் அதிபதி தசையும் வராது அவர் சாரம் பெற்ற கிரக தசையும் காலத்தில் வரவில்லை எனவே திருமணம் இல்லை
@indianfromsouth7756
@indianfromsouth7756 Ай бұрын
செவ்வாய் சூரியன் பரிவர்த்தனையில் இருக்கின்றன அதனால் செவ்வாய் தோஷம் இல்லையா ஐயா?
@anuprabha4498
@anuprabha4498 Ай бұрын
அண்ணா தங்களை எப்படி தொடர்பு கொள்வது phone number pls
@ajithkumarajithkumar5458
@ajithkumarajithkumar5458 Ай бұрын
அண்ணா இதே மாதிரியான ஜாதகம் என்னோடது முடிஞ்சா இதையும் எடுத்துக்காடா சொல்லுஙக சனி சாரத்தில் கிரங்கள், கேது +சுக்ரன் + சூரியன் + சனி கடக லக்கினம் சனிக்கு வீடு கொடுத்த குரு நீசம் 27/3/1997,2:15 pm நாகப்பட்டினம்
@ajithkumarajithkumar5458
@ajithkumarajithkumar5458 Ай бұрын
அண்ணா இதே மாதிரியான ஜாதகம் என்னோடது முடிஞ்சா இதையும் எடுத்துக்காடா சொல்லுஙக சனி சாரத்தில் கிரங்கள், கேது +சுக்ரன் + சூரியன் + சனி கடக லக்கினம் சனிக்கு வீடு கொடுத்த குரு நீசம் 27/3/1997,2:15 pm நாகப்பட்டினம்
@ajithkumarajithkumar5458
@ajithkumarajithkumar5458 Ай бұрын
அண்ணா இதே மாதிரியான ஜாதகம் என்னோடது முடிஞ்சா இதையும் எடுத்துக்காடா சொல்லுஙக சனி சாரத்தில் கிரங்கள், கேது +சுக்ரன் + சூரியன் + சனி கடக லக்கினம் சனிக்கு வீடு கொடுத்த குரு நீசம் 27/3/1997,2:15 pm நாகப்பட்டினம்
@ajithkumarajithkumar5458
@ajithkumarajithkumar5458 Ай бұрын
அண்ணா இதே மாதிரியான ஜாதகம் என்னோடது முடிஞ்சா இதையும் எடுத்துக்காடா சொல்லுஙக சனி சாரத்தில் கிரங்கள், கேது +சுக்ரன் + சூரியன் + சனி கடக லக்கினம் சனிக்கு வீடு கொடுத்த குரு நீசம் 27/3/1997,2:15 pm நாகப்பட்டினம்
@MrJazz24292
@MrJazz24292 Ай бұрын
Guru sani parivarthanai - guru aatchi - melum sukkiran uccham meenathil - veedu kodutha guru parivartaanai aatchi - meenam is 9th house - life will be blessed life 😇🙏😇
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 6 МЛН
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 34 МЛН
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 91 МЛН
Throwing Swords From My Blue Cybertruck
00:32
Mini Katana
Рет қаралды 11 МЛН
Secret of Interpretation by DINDIGUL P CHINNARAJ ASTROLOGER INDIA
13:20
Jhoothi kahati kasam 😂 #shorts #funnyshorts #tiktokvideo #comedy #trendingshorts
0:48
Еще бы чуть-чуть и спасать было бы уже некого...
0:44
Исследователь
Рет қаралды 5 МЛН