Part: 2 | Where is your 6th lord in your horos? DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

  Рет қаралды 60,725

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

Пікірлер: 146
@radhapooja9580
@radhapooja9580 Жыл бұрын
வணக்கம் அண்ணா.9 இடத்து அதிபதி சுக்கிரன் ஆச்சி அனைத்து கஷ்டங்களும் அனுபவித்தேன். தாங்கள் கூறியது உண்மை .🙏
@shanthisrinivasan5312
@shanthisrinivasan5312 Жыл бұрын
My 6th lord guru is in 6th. My husband started a own business. DOB is july 5 1975 at 2.50pm. I like the way of your speech. Thank you
@KrishGopal-y7p
@KrishGopal-y7p Жыл бұрын
Perfect sir, Me Kanni lagnam , 9th lord Sukran is in the 12th house along with Sun. My sukra dasa was a very nice earned lot, traveled around the world, now Surya dasa going on not that much good as like sukra dasa
@srinivaskannan7016
@srinivaskannan7016 Жыл бұрын
நன்றிகள் பல , ஒவ்வொரு லக்னத்திற்கு ஆறாம் அதிபதி நிலை பற்றி சொல்லுங்கள் ..
@paneer02
@paneer02 5 ай бұрын
உண்மை சார் குரு திசையில் படாத பாரு பட்டோம் இப்போ சனி திசை
@manimegala26
@manimegala26 Жыл бұрын
Yes, 6th lord at 6th position. Dhanusu lagnam, Venus at Rishabam.
@vijaykandasamy5688
@vijaykandasamy5688 Жыл бұрын
மிகவும் சரி 9ம் அதிபதி குரு தசை..பெரும் கடன் சுமை
@lbbhuvaneshwaran333
@lbbhuvaneshwaran333 Жыл бұрын
100% correct reg 6th planet at 6th place Guru atchi at meenam,thulam laknam
@mohanadassubramaniam2466
@mohanadassubramaniam2466 Ай бұрын
Correct. I change job when sixth load dasai… sixth loads in sixth position.. Kanye lagnam , Sani in Kumbam…
@nagarajanerode
@nagarajanerode Жыл бұрын
தெளிவான விளக்கம் அய்யா
@cabillanmarimuthu7400
@cabillanmarimuthu7400 Жыл бұрын
True sir. Simma lagnam. Sevva thesai, sevvai in 4th house. Financial difficulty.
@HimeshShivakumar-eg8zo
@HimeshShivakumar-eg8zo Жыл бұрын
மிகச்சிறந்த பதிவு.
@rahthaarumugam174
@rahthaarumugam174 Жыл бұрын
Happy Deepavali to u n yr family Sir. It was a great video Sir which clears 6th Lord position which is not so easy to understand. And I'm eagerly waiting for the remaining because my 6th Lord is in 10.👌👌🙏
@MohanMohan-mm8ik
@MohanMohan-mm8ik 8 ай бұрын
விருச்சிக லக்னம்..6ஆம் அதிபதி செவ்வாய் 8இல்..8ஆம் அதிபதி 12இல்...நான் இன்றளவும்.. பைனான்ஸ் செய்கிறேன்..கடன் வாங்கியதே கிடையாது..2இல் குரு, சனி, சுக்கிரன்..பிள்ளைகள் நல்ல முன்னேற்றம் well settelld..! திரு சின்னராஜ் சாருக்கு..நன்றியுடன் வணக்கம்... வாழ்க அய்யா..!!
@Rohini-hv1bg
@Rohini-hv1bg 8 ай бұрын
❤❤❤
@jayakumar2757
@jayakumar2757 Жыл бұрын
5,6thlord at 12th house,Saturn,kannilagnam,Ennapalan
@manikandan-qq7yf
@manikandan-qq7yf Жыл бұрын
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....
@MohanSubramaninan
@MohanSubramaninan Жыл бұрын
தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணா❤
@srivathsa5374
@srivathsa5374 Жыл бұрын
Each videos information is excellant
@radharamakrishnan5835
@radharamakrishnan5835 Жыл бұрын
Very clear explanation thank you
@dhanabalchinnaiyandhanabal2080
@dhanabalchinnaiyandhanabal2080 Жыл бұрын
தீபாவளி வாழ்த்துக்கள் ஐயா அவர்களுக்கு
@kamalkiku
@kamalkiku 8 ай бұрын
Correct. Going through 9th lord guru dasai which is aatchi in 9 and vakram and lone. Terrible loss of health and position and finance.
@kumanannakkiran2072
@kumanannakkiran2072 Жыл бұрын
Naan Meena lakinam 6 athipathi suriyan 7 athipathi puthan ucham veliya travel irukar marriage aana mudhal neenga sonnathu correct sir
@panneerselvam4682
@panneerselvam4682 Жыл бұрын
Very good explanation thank you sir
@harinigopinathan2273
@harinigopinathan2273 Жыл бұрын
Haha. You are right Sir. I have 6th lord(Mars) in 5th house along with Venus (Gemini ascendant).. my son used to get cold always until he was 1-1.5 years old. Had issues with inheritance too. Got resolved after 4 years of porattam.
@Jothi-yp7ju
@Jothi-yp7ju 5 ай бұрын
ஐயா அவர்களுக்கு நன்றி
@subhadrasrinivasan7138
@subhadrasrinivasan7138 Жыл бұрын
தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஐயா🙏🙏🙏
@KumaraswamyNagarajan-tt8fv
@KumaraswamyNagarajan-tt8fv 7 ай бұрын
வணக்கம் வாழ்க வளமுடன்நன்றி அண்ணா
@umarani2800
@umarani2800 Жыл бұрын
உண்மை குருவே
@HimeshShivakumar-eg8zo
@HimeshShivakumar-eg8zo Жыл бұрын
அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்.
@gowthamanwara2589
@gowthamanwara2589 Жыл бұрын
Happy Diwali to you and your family members sir, and to all the viewers.
@sundarraj9129
@sundarraj9129 Жыл бұрын
முதல் தீபாவளி வாழ்த்துக்கள் சார்❤
@kanagaraj2816
@kanagaraj2816 Жыл бұрын
வணக்கம் அன்னா கனகராஜ் பழநி ❤
@kasthurivelusamy2354
@kasthurivelusamy2354 Жыл бұрын
Guruve saranam🙏🏻🙏🏻🙏🏻
@LoganathanP-nk7rc
@LoganathanP-nk7rc Жыл бұрын
வணக்கம் குரு. இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள். 🙏🎉
@udhayachandranthangaraj2392
@udhayachandranthangaraj2392 Жыл бұрын
16:15 7th house
@saminathan89
@saminathan89 9 ай бұрын
கடன்இல்லை வேலையுமில்லை வருமானமும் மானமும் கப்பலேறிபோச்சு
@shilpak1993
@shilpak1993 Жыл бұрын
Sixth lord in sixth house... Capricorn lagna. Mercury dasha started from 2018 post graduated in 2018.Still job less.
@tharamalingamtharamalingam7660
@tharamalingamtharamalingam7660 Жыл бұрын
தீபாவளி நல்வாழ்த்துக்கள்
@pandiselvaraj9992
@pandiselvaraj9992 Жыл бұрын
Vannakam annaththa
@padminisrinivas1779
@padminisrinivas1779 Жыл бұрын
6th house planet shani in 5 th, own house ( shani) , but combust, with ketu and neecha guru 😇
@KrishnamathyGANESANATHAN
@KrishnamathyGANESANATHAN Жыл бұрын
தீபாவளி வாழ்த்துக்கள் சார்
@சிவசக்திபாலா
@சிவசக்திபாலா 2 ай бұрын
வணக்கம் ஐயா தாங்கள் கூறியது சரிதான் 6 மாதி திசை ஆரம்பித்த போது தான் ஒருவரிடம் செய்த வேலையை விட்டு தற்போது சுயமாக சொந்த தொழில் செய்கிறேன் நற்பவி சுபமஸ்து
@elangoratan6612
@elangoratan6612 Жыл бұрын
Sir am doctor kalidass. My dob 25/04/92, 11.41 pm, madurai.dhanur lagnam makara rasi guru retrograde in 9 th house on kethu star, sun in 5h house on kethu star. Wat you told was absolutely true star✌
@ssuganthi2537
@ssuganthi2537 Жыл бұрын
வணக்கம் சார் 🙏
@nirmalav9972
@nirmalav9972 5 ай бұрын
Yes sir,9 ஆ ம் அதிபதி தசை ,பூர்வீக சொத்து இழந்து தவிக்கிறோம் , ஏ ன்? இந்த ஜாதக விளக்கம் போடுங்கள் ,15.4.75,6.20 am, chengalpattu.
@Dr.MohanMohan
@Dr.MohanMohan 6 ай бұрын
thula lagnam sixth lord guru placed in 12th along with mars and mercury
@gandhimathiarumugam1430
@gandhimathiarumugam1430 Жыл бұрын
ரிஷப லக்கினத்திற்கு ஆறாம் அதிபதி சுக்கிரன் ஏழில், செவ்வாய்,சந்திரன் உடன் இருந்து திசை நடந்தால் எப்படி இருக்கும் சார் நன்றி ங்க சார்
@samsunggalaxym0155
@samsunggalaxym0155 5 ай бұрын
Viruchika laknam 5m athipathi 12 la avarudaya natchathira kalil irukkirar kulanthai patri sollunga sir please
@World6666-ULN
@World6666-ULN 7 ай бұрын
100% 100%........ பக்கா வா பொருத்து து Sir, எப்படி S. iv U Are legand Sir, 5 6 பரிவர்த்தனை ஆட்சி - 5ம் அதிபதி கேதுவுடன் - 6 ல் 6 ம அதிபதி 5 ல்
@KSriKanthKANNAA
@KSriKanthKANNAA Жыл бұрын
வணக்கம் அண்ணா 6 ம் அதிபதி 7ல் 7ம் அதிபதி நீசம் இன்னும் திருமணம் ஆகவில்லை திருமணம் செய்ய விருப்பம் இல்லை வீட்டின் சூழ்நிலை மிகுந்த மனவலியில் உருவாக்குகிறது.... தொழில் நிலையில்லை... ஸ்ரீகாந்த் 30/10/1994 உதகமண்டலம் (ஊட்டி) 2.10 PM லக்னம் கும்பம் -சதயம் லக்னத்தில் சனி வக்கிரம்- சதயம் 3 ல் கேது - பரணி 6ல் செவ்வாய் நீசம் -ஆயில்யம் 7 ல் சந்திரன் - பூரம் 8 ல் புதன் உச்சம் - செவ்வாய் 9ல் சுக்கிரன் (ஆட்சி + வக்கிரம்+ அஸ்தங்கம்)-ராகு 9ல் சூரியன் நீசம்-ராகு 9ல் குரு- குரு 9 ல் ராகு- குரு மனவலி தொழில் இரண்டிலும் மாற்றம் கிடைக்குமா???
@mahadirsikka8784
@mahadirsikka8784 Жыл бұрын
Sir 6thlord in வக்ரம் அட் 6th house and 7th house what posiible sir
@rsv6603
@rsv6603 11 ай бұрын
Sir, Venus,Saturn, Guru in 10th place 4 Dhanus lagnam. Mercury,Sun in 11th place..How do you interpret career/job here? Pls talk about 3 planet conjunctions in different houses.
@divyasenthilkumar1470
@divyasenthilkumar1470 5 ай бұрын
100%true sir
@ramuusubuu2484
@ramuusubuu2484 3 ай бұрын
Correct sir👌
@panneerselvam4682
@panneerselvam4682 Жыл бұрын
Happy Deepavali sir
@arunKumar-wx5jz
@arunKumar-wx5jz 10 ай бұрын
Hi sir I have completed 9th Lord Mars Dasha after Mars Dasha 10th class fail simha lagna Mars in 5th house and Jupiter in 7 house both Lord in retrode
@geethanjalidurairaj2277
@geethanjalidurairaj2277 11 ай бұрын
6th lord sani placed in 5th house with chandran , palan yepudi irukum sollungal
@rajasakul7458
@rajasakul7458 5 ай бұрын
எனக்கு 6 ம் இடத்து அதிபதி 7 ல் இருக்கிறார் நான் ஒரு ஊரில் குடும்பம் ஒரு ஊரில் உள்ளது அப்போது அப்போது பார்த்து விட்டு வருகிறேன்
@belazy-1551
@belazy-1551 18 сағат бұрын
Neenga mattum illa bro, intha generation 90% aanagal channai coimbatore nu thoorama ponatham sambarikka mudiyum.. so don’t worry..
@vasanthisathish9491
@vasanthisathish9491 10 ай бұрын
Saturn (R) in rishabha lagnam, 6th lord Venus in kanni with sun and mercury, ketu in 3rd, moon in kumbha, guru in 7th Scorpio, rahu and Mars in 9th. What is the interpretation, Sir?
@panneerselvamselvam5086
@panneerselvamselvam5086 Жыл бұрын
100% correct
@anupriyaravikumar8811
@anupriyaravikumar8811 Жыл бұрын
Vannakam...nan thullam laknam 6th lord guru aatchi vakram...rahu in 6th house with vakra guru...now rahu dasa...epdi irukum sollunga sir
@sivashanthi3461
@sivashanthi3461 Жыл бұрын
சார, ரிவு பலக்மை 6ம் வீட்டு அதிபதி 5ல் நீசம் சார் 6 ல் குரு 7ல் சந்திரன் 3ல் சரியன் செவ்வாய் 12ல் சனி நீசம் 10 ல் ராகு இதில் நீசபங்க ராஜபோகம் உள்ளதா சார்
@nandhinimahesh449
@nandhinimahesh449 2 ай бұрын
Enakku kanni lagnam lagnathil suriyan, 2m idathil buthan guru 3m idathil ragu chukran, 5m idathil sani 6m idathu adhibadhiyum saniye enakku 2028sani dhisai start aagudhu sir enakku eppadi irukkum. 10il kethu 11il sevvai chandhiran.
@senthilvelanayyavoo5136
@senthilvelanayyavoo5136 5 ай бұрын
Sir mesha lagnam saturn dasa starting... Saturn 12 Guru 5 give prediction 14/12/1967 14:58
@ஸ்கை
@ஸ்கை Жыл бұрын
Sir Now I have 9th house dasa, Budhan dasa. Budhan in mithunam with retrograde. When Budhan dasa started I lost my job. But your predictions were different to me. It’s contradictory. 26.06.1966; 3pm ; India
@muruganchinnathambi6454
@muruganchinnathambi6454 3 ай бұрын
6athipathi 2el guru sukran enna palan
@jkgaming6627
@jkgaming6627 Жыл бұрын
ஐயா வணக்கம் கும்பம் R சின்னதுரை ஜோதிடர் எடப்பாடி நீங்கள் பதவிட்ட கருத்து உன்மை எனக்கு ஆறாம் அதிபதி ஐந்தில் புதன்சேர்க்கை எப்போ நடப்பு திசை சனிபகவான் திசை சுக்கிர புக்தி
@usharao1332
@usharao1332 2 ай бұрын
6 adhipathi lagnathil irundhal?
@RAVICHANDRAN-dq3gd
@RAVICHANDRAN-dq3gd 11 ай бұрын
Sixth Lord and seventh lord inter changed what is the consequences.
@arumugamp596
@arumugamp596 Жыл бұрын
6.க்கு அதிபதிசுக்கிரன் 9ம்இடத்தில் இருக்கிறார்.எப்படி இருக்கும்.தயவு செய்துசொல்லுங்கள்
@vijayp5923
@vijayp5923 11 ай бұрын
24.11.1999 05.04am துலாம் லக்னம் நடப்பு ராகு திசை 10ல் ராகு 8ல் சந்திரன் உச்சம் தொழில் இல்லை.உடல் ரிதியாக தொல்லை உள்ளது‌ ராகு திசை தொடக்கம் இருந்து உள்ளது.
@JacksonW-g5w
@JacksonW-g5w 7 ай бұрын
விருச்சிக லக்னம் செவ்வாய் ஆட்சி சூரியனுடன் சேர்க்கை - எழில் சந்திரன் உள்ளது இது நன்மை தருமா
@karuppaiahganeshan7291
@karuppaiahganeshan7291 Жыл бұрын
சிம்ம லக்னம் கடகராசி பத்தில் சனி என்ன தொழில் அ மையும் date of birth 15.9.200l 5 .40 am
@sharkster11
@sharkster11 Жыл бұрын
6 in 6 - 100% true
@prabhupanchanathan8035
@prabhupanchanathan8035 Жыл бұрын
2மிடத்திற்கு 9மிடம் 8வது இடம் ஆகையால் பொருளாதார தடை .சரியா குருஜி அவர்களே
@JUSTFORFUNTAMILSHORTS
@JUSTFORFUNTAMILSHORTS Жыл бұрын
Exactly sir
@vinod3133
@vinod3133 Жыл бұрын
கன்னி லக்கினம் கன்னி ராசி 6வது அதிபதி 3இல் ஜனன ஜாதகத்தில் , பரிவர்த்தனையில் இப்போது 5ஆம் இடத்தில் அதன் புத்தி நடக்கிறது ,குரு திசை சனி புத்தி ,5 ஆம் இடம், 6ஆம் இடம் சனி வீடு, வேலை போய் விட்டது . நீங்கள் கூறினீர்கள் , நிரந்தர வேலை , வேலை உங்களை விடாது என்று , 31/10/1986 time 4.00AM coimbatore
@shanthivijayakumar5511
@shanthivijayakumar5511 Жыл бұрын
True
@davidkumar4603
@davidkumar4603 Жыл бұрын
Guru ji Rishaba laknam Saturn Venus conjunction 9th place only 2 degree gap palan??
@krishnachakravarthy22
@krishnachakravarthy22 Жыл бұрын
ஐயா, மீன லக்னம் ஆறாம் அதிபதி சூரியன் ஏழில் பாக்கியாதிபதியை அச்தாங்கம் செய்து பாக்கியாதிபதி (செவ்வாய்) சாரமே பெற்று , கூடவே புதன் வக்ரம் . இது positive or negative effect?
@baskars5601
@baskars5601 Жыл бұрын
ஐயா வணக்கம் மீன் ராசி மீன லக்னம் 6ம் அதிபதி சூரியன் 8ல் பலன் எப்படி இருக்கும் ❤❤❤❤
@grannyspet7463
@grannyspet7463 Жыл бұрын
Mithuna lagnam, sevai in 5th place along with ketu , buddhan and suriyan in 6th place , guru and sukiran in 4th place , rahu in 11th house and sani in 2nd house, rahu and kethu kaal are interchanged sir , how will be the ongoing sevai dhasa be ?
@SivaSukra
@SivaSukra Жыл бұрын
வணக்கம் அய்யா 6 அம் அதிபதி குருவே ஆகி அவர் 5 அம் இடத்தில் வாக்ரம், ராகு சாரத்தில்,5 அம் வீட்டு அதிபதி 5 அம் வீட்டுக்கு திருக்கோணத்தில் ராகு சாரத்தில் பலன் எப்படி? ராகு தசை நடப்பில்
@kathircreations888
@kathircreations888 Жыл бұрын
9 இடத்தின் அதிபதி திசையில் எனது சொத்துக்கள் அழிந்து அப்பாவை இழந்து குடும்பம் நடுத்தெருவிற்கு வந்தோம்
@shanthivasan6150
@shanthivasan6150 Жыл бұрын
ஆறாம் அதிபதி 12 ல் நீசம் 12 அதிபதி குரு நீசம் ஆறாம் அதிபதி புதன் தசை என்ன பண்ணும் என்று எண்ணியே மண்ட காயுதே....
@panthalrajan6736
@panthalrajan6736 11 ай бұрын
மேஷ லக்கனம் 6ல் சூயென், சந்திரன் , குரு, புதன் .7 ல் சுக்கிரன்,9 ல் ராகு,10ல் சனி,3ல் செவ்வாய், கேது . குரு திசை நடைபெற உள்ளது. எப்படி இருக்கும் குடும்பம் , தொழில், வருமானம் ஐயா கூறுங்கள்
@geetha-1165
@geetha-1165 11 ай бұрын
He wont reply , I have asked for my son yen no of times but Still now no answer... His explanations are good but not useful for ordinary people it seems
@ksubamohan
@ksubamohan Жыл бұрын
Super
@narasimhan1000
@narasimhan1000 Жыл бұрын
We are waiting for the 3rd part. When can we expect?
@ramanmoorthy4839
@ramanmoorthy4839 Жыл бұрын
Sir Thulam langanam 6 la guru achi guru thisa nadakuthu sir Pichsa etuthutu eruka sir Nenka eannano sollurinka
@dr.velayudhamnarayanan3247
@dr.velayudhamnarayanan3247 Жыл бұрын
Sixth lord guru aatchi vagram fifth Lord kedu
@senthilkumarbojan4801
@senthilkumarbojan4801 Жыл бұрын
Thalaiva super 😢 tell 23:25 my doubt. Kadaka langam six lord in 12 and vagram and 12 lord in 6th house now present running thasa is guru thasa from 12th house please let me what will happen and what to do.please let me ANNA.
@suthindranrao9581
@suthindranrao9581 Жыл бұрын
What wud be the impact if 6th lord in 6th house, but close to sun within one degree, basically completely combust.
@mallikarjunsrisaila2303
@mallikarjunsrisaila2303 Жыл бұрын
For rishaba lagna guru vakram with parivarthana with venus as lagna and 6th house. How will be the result baby born in bharani star.
@miss6193
@miss6193 Жыл бұрын
Hi sir.....6th atipathi at 8th house and 8th house atipathi in 12th house and 12th atipathi in 9th house ucham and vakram.....how sir?
@nellainadar7496
@nellainadar7496 Жыл бұрын
🙏
@SURIA4142
@SURIA4142 Жыл бұрын
ஐயா வணக்கம் 🙏 எனக்கு சிம்ம லக்னம் 6ம் அதிபதி சனி 8இல் வக்ரம்+கேது ஒரே டிகிரி இல்.. குரு தனிசில் ஆட்சி... பலன் எப்படி இருக்கும்...
@rams8417
@rams8417 5 ай бұрын
6ம் இடத்து அதிபதி 8ல் வக்கிரம் ஆகினால்??
@rajeshc7846
@rajeshc7846 Жыл бұрын
ஐயா வணக்கம் குருவை பற்றிய வீடியோ பார்த்தேன் பார்த்ததில் 6ம் அதிபதி 6ல் ஆட்சி பெற்று வக்கிரத்திர்கான. பலன் குறிப்பிட. மறந்துட்டீங்க. ஏன் ஐயா அதற்கான. காரணம் தெளிவுபடுத்துங்க ஐயா கடக லக்கினம் துலாம் ராசி 6ல் குரு ஆட்சி வக்கிரம் 9ல் கேது+சனி வக்கிரம் 12ல் செவ்வாய் சித்திரை நட்சத்திரம்
@ganesavathanyfrancispaul8037
@ganesavathanyfrancispaul8037 Жыл бұрын
வணக்கம் சிம்மலக்தனத்திற்கு 6ம் வீட்டதிபதி 8ம் இடத்தில் இருந்து 8 ம் இடத்ததிபதி 11ல் இருந்து சனிதிசை வந்தால் ரொம்ப கெடிதி செய்யுமா ?நன்றி
@humanbeinghb3899
@humanbeinghb3899 Жыл бұрын
சிம்ம லக்னம் விருச்சிக ராசி .. 6ஆம் அதிபதி 4ல் வக்ரம் கேட்டை நட்சத்திரத்தில் இருக்கு சார். சனிதிசை சும்மா ஓஹோனு இருந்தது சார். படிப்புல நான் பர்ஸ்ட்,எல்லா போட்டிகளிலும் முதல் இரண்டு இடம் . வாழ்க்கை செம்ம ஜாலி. அடுத்து புதன் திசை 5 ,8 க்குரிய குரு நட்சத்திரமான புனர்பூசத்தில் நின்று புதன் நடத்தியது. வாழ்க்கையில படாதபாடு. முடிந்துவிட்டது. இப்போது கேது திசை அஸ்தம் நட்சத்திரத்தில் ( கோச்சார கேது) நடக்குது. அதில் செவ்வாய் புத்தி,ராகு திசை. கடன்,முகத்தில பல் எடுக்கிறேனு ஆப்ரேஷன்,வீடு வாடகை விரயம்னு வச்சி செய்யுது. 4.8.1987 ,7.20am திருநெல்வேலி.
Мама у нас строгая
00:20
VAVAN
Рет қаралды 11 МЛН
Turn Off the Vacum And Sit Back and Laugh 🤣
00:34
SKITSFUL
Рет қаралды 6 МЛН
சந்தேகமும் ஜாதகமும்!
23:17
astro chinnaraj
Рет қаралды 4,1 М.
Мама у нас строгая
00:20
VAVAN
Рет қаралды 11 МЛН