சார் வணக்கம் உங்கள் பாடம் சூப்பர் மேலும் என்னைப் போன்ற வளரும் ஜோதிட ஆர்வலருக்கு பயனுள்ளதாக இருந்தது மேலும் இது போல நிறைய வீடியோ தங்களிடம் எதிர் பார்க்கிறேன் சார் நன்றி
@senthilkumar-qx8hx4 жыл бұрын
விமலன் சார் சூரியன் பற்றிய தங்கள் சுருக்கமாகவும் சூப்பராகவும் இருந்தது.நீங்கள் ஜோதிட வகுப்பு எடுக்க முன் வந்தது எங்கள் பாக்கியம்.அடுத்த விடியோவை காண ஆவலுடன் இருக்கிறோம்.நன்றி
@sivakumar-pb8mj4 жыл бұрын
ரெம்ப நன்றி சார் மதுரை சிவக்குமார்
@rajendranm.g.57204 жыл бұрын
Thank you, sir, very much. Pray this programme should continue for ever and should be an eye opener for all those interested in studying rational astrology
@MrDineshkumarb4 жыл бұрын
சார் நீங்கள் தாத்தா ஆனதற்கு உங்கள் மகள் தாய் ஆனதற்கும் வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சி💐🎂
@selvaart68484 жыл бұрын
Super sir, I am your student.first comment.
@porkodirm30064 жыл бұрын
வணக்கம் sir வாழ்த்துக்கள் 👍 அடிப்படை சோதிடவியல் வகுப்பில் சூரியன் பற்றிய சில தன்மைகளை அறிந்து கொண்டோம் 🙏
@saravanakumar72034 жыл бұрын
ஏழாம் அறிவே மிகவும் அருமை உங்கள் சேவை சிறக்க எனது வாழ்த்துக்கள் நன்றி ஐயா saravanakumar Madurai 22.8.1974 time 4.24am ஐயா வேலை நிரந்தரமாக இல்லை வீடு உண்டா கடன் அதிக அளவில் உள்ளது தயவுசெய்து பதில் கூறுங்கள் ஐயா மிக்க நன்றி
@senthilkumar68924 жыл бұрын
👌
@eswaramoorthyp19804 жыл бұрын
Excellent starting of basic astrology like all those people expected, sir ! All of we could understand it easily. My hearty wishes and thanks a lot sir. Also, we are eagerly waiting for your next and next youtube classes.
@kumaraguruparan57644 жыл бұрын
ஐயா தெளிவான அனுபவ விளக்கம் தாங்கள் எழுதிய ஜோதிட நூல்கள் எங்கு கிடைக்கும் நூல்களை வாங்க ஆவலாக இருக்கின்றேன் விலாசம் தருமாறு கேட்டுகொள்கிறேன்
@arivazhaganarivazhagan51244 жыл бұрын
Sir vanakkam very good Explanation thanks for video