கிரகங்கள் பரிவர்த்தனை விளக்கம் அருமை வக்கிரம் ஆகும் விதம் விளக்கம் அற்புதம் - நன்றி🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓
@sivasankaran.b42695 ай бұрын
👌🙏🙏🙏💐
@manigandankrishnamoorthy11335 ай бұрын
பரிவர்த்தனை மற்றும் வக்ரம் பற்றிய பட விளக்கம் அற்புதம். தங்களுடைய காணொளிகள் அனைத்தும் ஜோதிட கருத்துக்களை எளிதாக மக்களுக்கும் கொண்டுசேர்க்கும் வகையில் உள்ளது. தங்களது இந்த சேவைக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் மேடம்
@sundaramvelusamy41834 ай бұрын
🎉🎉😅
@AmmuPesasu5 ай бұрын
Madam Suppose கும்ப லக்னமாக இருந்து, புதன் மீனத்தில் குரு கன்னில் அப்படி என்றால் இது என்ன பரிவர்த்தனை
@venkatalakshmivishvanathan32815 ай бұрын
சுப பரிவர்த்தனை, அரசுப் பரிவர்த்தனை என்று இருக்கிறது, அதில் அசுப பரிவர்த்தனை எப்போது வேலை செய்யும், அந்த தீய பலன்கள் எப்போது நடக்கும், சுபம் நன்மையைச் செய்வதால் பிரச்சினை இருக்காது, அசுப பரிவர்த்தனை பற்றி தெரிவித்தால் நல்லது