மிக அருமையான விளக்கம் sir....like and share subscribe பண்ண தகுதியான channel வாழ்த்துக்கள் அய்யா!எங்களை வாழ்த்துங்கள் அய்யா!
@PioneerAstrologyProfessorDrVim Жыл бұрын
thanks
@astroariva2 жыл бұрын
மிக மிக நல்ல விளக்கம் அய்யா. பலருக்கு பல சந்தேகங்கள் இந்த விஷயத்தில் இருக்கும். அதனை தெளிவாக புரிய வைத்துள்ளீர்கள் அய்யா. நன்றி🙏
@SilambuArasan-p7n6 ай бұрын
ஜோதிட ஞானி ஐயா உங்களை வணங்குகிறோம்
@venkatachalam18132 жыл бұрын
வணக்கம்ஐயாநன்றி நன்றி மிகவும்அருமை உண்மை வாழ்கவளமுடன்
@natraj062 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா நல்ல தெளிவு கிடைத்தது , எனது ஜாதக பலன் நீங்கள் கூறியது தற்போது நன்றாக புரிகிறது,,6ல் குரு நின்றால் குரு தசையில் 6ஆம் பாவத்து பலன் குருவின் குணத்தின் அடிப்படையில் இருக்கும்
@ssjothidam2 жыл бұрын
யதார்த்தமான பேச்சு மிக்க நன்றி அய்யா, உங்க குரல் பெரியார் தாசன் குரலை போன்று உள்ளது.
@kamalrajsmr51997 ай бұрын
அருமை
@sasikumar-ov6in2 жыл бұрын
நன்றி🙏
@jayaramanram-g6b Жыл бұрын
Nandriiyya🙏🙏🙏
@c.pitchaimuthu3042 жыл бұрын
மிகவும் பயனுள்ள தெளிவான விளக்கம் சார். மிக்க நன்றிங்க சார்.
@த.குருநாதன்2 жыл бұрын
சனி செவ். கடன் மோசம் சிறப்பு ஐயா
@arivazhaganarivu44952 жыл бұрын
அய்யா வணக்கம் நல்ல தெளிவான விளக்கம் நன்றி🙏💕
@senthilvadivuvadivu8298 Жыл бұрын
நன்றி சார்
@vtfelix8464 Жыл бұрын
Super clarification sir. Thank you sir.
@AshokKumar-pn4uh2 жыл бұрын
மிகதெளிவான உண்மை அய்யா
@unmaiastroselvaram2 жыл бұрын
நன்றி ஐயா, உங்கள் பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது ஐயா... மிருத்யூ டிகிரி, மற்றும் புஸ்கராம்சம் குறித்து தங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன் ஐயா...
@ScNathankk2 жыл бұрын
சிறப்பான விளக்கம். தொடரட்டும் தங்களின் பணி. வாழ்த்துக்கள்...!!
@bharathimahai57282 жыл бұрын
சூப்பர் சார் வணக்கம
@parthasarathyjayapal62382 жыл бұрын
ஐயா அருமையான உனமையான கருத்து.உங்கள் மாணவன். வரும் எதிர்கால ஜோதிடர்கஞக்கு அருமையான பதிவேடுகள்🙏🙏🙏
@mabalaji2382 жыл бұрын
அறுபது வயதை கடந்த வறுக்கு வாழ்த்த எனக்கு வயதில்லை வணங்கிறேன் உங்கள் மாணவன் பொள்ளாச்சி
@lingaasrijothidam2 жыл бұрын
ஐயா உங்கள் பேச்சு மிகவும் யதார்த்தமாக உள்ளது.. உங்கள் சொல்லில் நகைச்சுவையும் கலந்து இருப்பதால் அதிகம் விரும்பி பார்த்து வருகிறேன்.. ஜோதிடத்தை தெளிவாக சொல்கிறீர்கள் நன்றி 🙏
@PioneerAstrologyProfessorDrVim2 жыл бұрын
nanri
@gthangamarajan17022 жыл бұрын
நன்றி நல்ல பதிவு
@thangaveluthangam15182 жыл бұрын
அருமையான விளக்கம் தொடரட்டும் தங்களின் பணி
@gopinathan33452 жыл бұрын
Good Evening VIMALAN sir. Fantastic Explanation. Thank-you so much for your Dedication.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mangaiyarkarasichellamuthu15092 жыл бұрын
சிறப்பான விளக்கம் !sir அப்படியே இரட்டையர் ஜாதகம் பற்றியும் vedio போடுங்கள்!நன்றி !
@surendranramiya52262 жыл бұрын
Super Sir. நான் விரும்பி பார்க்கிறேன்
@jothimanim94822 жыл бұрын
முனைவர்.விமலன் சார் வணக்கம்.நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.
@radharaj92732 жыл бұрын
Super Vimalan sir 🙏🙏🙏
@shanmugadevasenapathy75552 жыл бұрын
Excellent explanation .
@sunvenki13002 жыл бұрын
sir unga speech enakku romba pidichi irukku sir.
@rajendranrajendran-pm7te11 ай бұрын
God bless you sir
@தமிழ்வாழ்வியல்நாதம்2 жыл бұрын
அருமை ஐயா ....!! உன்னதம்.... வாழ்த்துக்கள்...!!
@ananthananth7837 Жыл бұрын
சனியனை பற்றி தெளிவான விளக்கம் ஐபா
@iniyanramesh2 жыл бұрын
நன்றி Sir 🙏🙏🙏
@artikabuilders73092 жыл бұрын
Excellent......
@varagunapandian88712 жыл бұрын
அருமை sir
@lekshmanandr.c.lekshmanan9362 жыл бұрын
Nice Dr c Lekshmanan
@prabhas50092 жыл бұрын
அண்ணா ரொம்ப நாளா இந்த கேள்விக்கு பதில் தெரியாம தேடிட்டு இருக்க.தயவுசெய்து உதவுங்கள்(சுய முயற்சி vs விதி...இங்கே விதி என்பது ஜோதிடம், ஆயுட்காலம் அல்ல ) ஜாதகம் படி தா எல்லாமே நடக்கும் நா .நம்ம முயற்சி செய்யவே வேணாம் ல .சிவன் கூட சனி பகவான் விடவிளையே...ஆனா கடவுள் தானா பெரியவரு.. இப்போ ஒருத்தர் பாடகர்,பிசினஸ் பண்ணனும்னு நினைக்குராரு .ஆனா ஜாதகம்படி அவரு பாடகர்,பிசினஸ் பன்ன கூடாது .அதுபண்ணாத அவருக்கு மகிழ்ச்சி. என் கேள்வி: #நம்மளுடைய விடா முயற்சியாலும்(சுய முயற்சி), கடவுள் அருளாலும்.ஜாதகத்தில் அதுகான அமைப்பு இல்லையானாலும் நம்மளுடைய(target) இலக்கை அடையமுடியுமா ? #கடவுளுக்கு கூட நவக்கிரகங்கள் கட்டுபடாதா? இதைப்பற்றி, சித்தர்கள், ஜோதிடம், பகவத்கீதை மற்றும் பிற புராணங்கள் சொல்லுவது என்ன.... (சுய முயற்சி vs விதி) .இதை பற்றி ஒரு வீடியோ போடுங்க...ப்ளீஸ்...
@prakash-zy9df5 ай бұрын
விதிப்படி தான் நடக்கும்... நேரம் நல்ல இருந்த முயற்சி வெற்றி அடையும்.... கெட்ட நேரம் இருந்தால் முயற்சி தோற்கும்....😇
@omsairamsekhar78312 жыл бұрын
Sir v gud vedio sir
@jayganesh41772 жыл бұрын
நன்றி ஐயா! வாழ்க வளமுடன். வாழ்க பல்லாண்டு.
@nagarajr28262 жыл бұрын
மேட்டர் சொல்லங்க
@rohinivenkat41632 жыл бұрын
Astro chinnaraj konjam kavanika sir.🙏
@user-jq7oh1rx9y2 жыл бұрын
😂😂😂😂😂Yes
@thumuku9986 Жыл бұрын
Nice... Nice... Nice...
@electronics7972 жыл бұрын
Sir. In dashabhukti, if in my birthchart it started from gurudasha then what are next forthcoming dashas
@vijaysankar13102 жыл бұрын
Sani dasa Pudhan dasa
@senthilkumar68922 жыл бұрын
Super sir
@bharanik84532 жыл бұрын
Sir, please explain rahu dasha
@AceTen462 жыл бұрын
Well Done Sir.
@sujathababu5619 Жыл бұрын
Sir, sani in 6 th bhava , two people has got Raja yogam with no debts, loans , enemies or diseases . But Saturn in 6 th house from lagna in own sign Aquarius made the person whole life and Saturn in 6 th house from lagna in Sagittarius sign Jupiter sign is very healthy. Rich and live in luxury and dignity
@jeganathanjeganathan7163 Жыл бұрын
மிகவும் நல்ல பதிவு வணங்குகிறேன்
@haakashi76662 жыл бұрын
Sir , government job ku amaipppu podunga
@raghuramrajan38462 жыл бұрын
Sir many KZbin astrologer learn your thoughts many astrologer now many KZbin channel dhruva kannitham many of them not accept hateoff you
@vimalsachi2 жыл бұрын
Thank u sir nice video 👍🇮🇳
@govindraj80102 жыл бұрын
Sir arumaya sollureega unga pechu niraya thireeyathi tharugirathu ippadi oruthar venum.niraya video poduga sir apadiya ennkka puthan thisai nadakkuthu 8am itathil sani sukran 7am itathil surian puthan kethu second marriage devorce nokki poigituiruku sir one child enna panrathune theiriyalai itharkku oru end iruga sir
@sunvenki13002 жыл бұрын
you are superb and amazing sir.
@m.kandasamy26192 жыл бұрын
வணக்கம் ஐயா
@மெல்லிசை-வ9ண2 жыл бұрын
Jothida சேவை 💅💅
@durairajk90642 жыл бұрын
நன்றி சார் நன்றி. சார் இன்றிய காலகட்டத்தில் பல மாற்றங்கள் சார் பழையகாலங்கள் எழதபட்ட ஜாதக பலன்கள் இன்றிய காலகட்டத்தில் ஜாதகபலன் அப்படியே செயல்படுகிறதா சார் நீங்க ஜோதிட ஆசிரியர் இன்றிய ஆசிரியர் பள்ளியில் பாடம் கற்றுக் கொடுக்கிறது மாதிரி இருக்கு சார். ஜாதகம் ரிதியான பலன்கள் எனக்கு தெரிந்தது இன்றியகாலகட்டத்தி அதிகமான ஜாதகம் பார்க்க வேண்டும் பழைஜோதிட பலன்கள் இப்போது அப்படியே செயல் படுகிறதா ஒப்பிட்டு உதாரண ஜாதகம் மூலம் எங்களுக்கு விளக்குங்கள் தாருங்கள் சார்.
@rajapandianrajapandian67102 жыл бұрын
வணக்கம்
@chitrakumar52492 жыл бұрын
Can I send horoscope
@chakrapanikarikalan8905 Жыл бұрын
🌹🌹🌹
@muthuramalagarsamy92212 жыл бұрын
👌
@gkamaraj51902 жыл бұрын
Thanks sir
@govindadittya23532 жыл бұрын
ஐயா வணக்கம். ஆண் பிறந்த தேதி 12.01.2022 ,12.20 pm நல்ல பெயர் சொல்லுங்கள் ஐயா...
@dsridharan94922 жыл бұрын
நன்றி நன்றி நன்றி... கோடானா கோடி நன்றிகள்.
@த.குருநாதன்2 жыл бұрын
தசா எப்போதும் Support செய்யும் என்பதை தெரிந்துகொண்டோம் சார்
@DH1N12 жыл бұрын
Sir ungaluku 7.5 sani nadakuthu.. athu yeppadi pogathu ne sollunga sir .. matravargalaku oru eg ah irukum ..
@astroariva2 жыл бұрын
அய்யா வணக்கம். தங்கள் பதிவுகள் கல்வெட்டுகள் அய்யா. வரும் காலங்களில் அவை புதிபிக்கப்படும் . பிற்கால ஆய்வாளர்களுக்கு நீங்கள் ஒருவரே மைல்கல் அய்யா🙏🙏🙏
@maruthimahaltex5809 Жыл бұрын
God is great
@thelongsleeve63612 жыл бұрын
website not working sir
@jayanthinagarajan23902 жыл бұрын
puthan 6 IL puthan thasai simalakanm marriage ple
@JPRideR152 жыл бұрын
சிறப்பு.... மிக சிறப்பு...
@dhuwaragvigneshganesan96472 жыл бұрын
Vdavalliya sir, meet panna mudiyuma, we are Coimbatore near thudiyalore
தீய பாவ கிரஹம் தீய பாவகத்தில் நின்றால் அந்த பாவகம் கெடும் தானே? எப்படி தீய பலன்கள் அதிகம் ஆகும்?
@gopimadhavan5991 Жыл бұрын
சிறப்புசார்
@balansupersanthappan62442 жыл бұрын
வீட்டில் வீணை வைக்கலாமா சார்
@electronics7972 жыл бұрын
Fantastic explanations
@mk.universe_in2 жыл бұрын
வணக்கம் சார்! ஜோதிடத்தில் 12 ராசிகள் பிரிக்கப்பட்டதன் அறிவியல் தீர்மானம் என்னங்க சார்? அதெப்படி சரிசமமாக 30 பாகைகள்?? இதற்கும் அறிவியல் விளக்கம் உண்டாங்க சார்?
@jeyanrajaraman32042 жыл бұрын
பொதுவாக 1 வருடத்துக்கு 12 பௌர்ணமி.... அல்லது 12 அமாவாசை..... சூரியன் ஒரு நாளைக்கு 1° நகருகிறது. 30 நாட்களுக்கு 30°. அதுவே ஒரு மாதம். உண்மையில் சூரியன் நகர்வதில்லை....நகருவது போன்ற தோற்றமே.... பூமி சூரியனை சுற்றி வரும் பாதையில் 1° நகர்கிறது என்பதே உண்மை.... ஒரு புள்ளியில் ஏற்படும் வட்டம் 360° என்பது உங்களுக்கே தெரிந்ததுதான்....
@mk.universe_in2 жыл бұрын
@@jeyanrajaraman3204 வட்டம் 360 பாகையாக இருக்கும்பட்சத்தில் வருடத்திற்கு 365.25 நாட்கள் வருகிறதே, எவ்வாறுங்க? சூரியன் நாளொன்றுக்கு ஒரு பாகை நகர்ந்தாலும் 12 மாதங்களின் நாட்கள் அனைத்தும் 30 ஆக வருவதில்லையே? பிறகு எப்படீங்க 12 ராசிகளும் சரிசமமாக 30 பாகையாகும்?
@amsivas2 жыл бұрын
Hats Off Sir🤝
@nithinraghuramanr36572 жыл бұрын
Good one sir 👏
@sathyasankar81972 жыл бұрын
Good (557)
@sunvenki13002 жыл бұрын
ungallukku innu oru thani gethu irukku sir. Adhu technicianukku mattume irukka koodiya thani thimiru mattrum comedy sense sir.
@Gopi-sarma2 жыл бұрын
பிரம்மாதம் sir பின்னிட்டிங்க
@Super_empath Жыл бұрын
stick to topic heading sir without scolding others, waste of your energy and our time, also why wearing cap in room?