அருமையான விளக்கம்,பெருமையாக உள்ளது,சுகர் நாடி விதிகள்.🎉🎉🎉
@padhuramasundram4649Ай бұрын
Super video mam
@muniyandigandhi2529Ай бұрын
வணக்கம் மேடம் . சுகர் நாடி ஜோதிட விதிகள் படி . ஒருவர் மிதுன லக்னத்தில் பிறந்துள்ளார். என்றால் 7&9அதிபதி குரு /6&10அதிபதி செவ்வாய் இருவரும் புனர் பூசம் 4ம் பாதத்தில் செவ்வாய் நீசம் /வர்கோத்தமம் /குரு உச்சம்/வர்கோத்தமம் பெற்று சூரியன் உடன் அஸ்தமனம் ஆனால் எந்த மாதிரியான பலன் கூறுவது . விளக்கம் தேவை.நன்றி வணக்கம்
Mam government railway job TTE ticket checker supervisor next year get or not, marriage?4-8-1992,8.38 PM, Erode
@venkatesansubbiah8122Ай бұрын
உங்கள் குருநாதர் சொன்னதே நடக்கவில்லை இதில் சொன்னது?
@krishnanhariharan5203Ай бұрын
வணக்கம். நீங்கள் பேசும் போது வாசகர்கள் முழு போர்டையும் பார்க்க வசதியாக உங்கள் வலது புறம் வைத்தால் நன்றாக இருக்கும். பாதி போர்ட் பார்ப்பது கஷ்டமாக உள்ளது. நன்றி.