#simmam

  Рет қаралды 1,621

Astro Raja Ganapathi

Astro Raja Ganapathi

5 күн бұрын

#simmamhoroscope #simmamrasipalan #simmam #சிம்மம்ராசிபலன் #சிம்மம்ராசி #சிம்மம் #சிம்மலக்னம் #simmalagnam #julymonthrasipalan #july #july2024 #ஜூலை #ஜூலை2024 #ஜூலைமாதராசிபலன்
சூரிய தசை ஆறு வருட காலம் ஆறு வருட காலத்தில் எத்தனை ஞாயிற்றுக்கிழமை வருகிறதோ அத்தனை ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிவனாலயச் சென்று சிவனை தரிசனம் செய்தல் வேண்டும் தசா காலம் நன்மையை செய்யும்
சந்திர தசை 10 வருட காலம் கொற்றவை எனப்படுகிற பார்வதி அம்மனை அம்பாளை சிவனின் உடலுடைய அம்மனை திங்கட்கிழமை இது வரும் வணங்குதல் வேண்டும் பத்து வருட காலத்திற்கும்
செவ்வாய் திசை ஏழு வருட காலம் அந்த ஏழு வருட காலத்திற்கும் நீங்கள் செவ்வாய்க்கிழமை தோறும் தமிழ் பெரும் பாட்டன் முருகனை கெட்டியாக பிடித்துக் கொள்ளுதல் வேண்டும்
ராகு தசை 18 வருட காலம் சனிக்கிழமைகளில் ராகு காலத்தில் 9 பத்திர அந்த நேரத்தில் கருமாரியம்மன் வழிபாடு அல்லது பத்ரகாளியம்மன் வழிபாடு செய்தால் மட்டுமே நன்மையை செய்யும் 18 வருட ராகு கால தசை
குரு தசை 16 வருட காலம் 16 வருட காலத்திற்கும் நீங்கள் வியாழக்கிழமை தோறும் சிவன் ஆலயத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி முன் மண்டி இட்டு வணங்கினால் மட்டுமே அந்த தசா காலம் நன்மையைச் செய்யும்
சனி தசை 19 வருட காலம் 19 வருட காலத்திலும் நீங்கள் சனிக்கிழமை அன்று சனி பகவானுக்கு எள்ளணையில் தீபமிட்டு சரணடைந்தால் மட்டுமே அந்த தசா காலம் நன்மையை செய்யும்
புதன் தசை 17 வருட காலம் அந்த 17 வருட காலத்திற்கும் நீங்கள் புதன்கிழமை தோறும் திருமலை வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்தால் மட்டுமே அந்த 17 வருட தசா காலம் நன்மையைச் செய்யும்
கேது திசை ஏழு வருட காலம் செவ்வாய்க்கிழமை தோறும் ஏழு வருட காலத்திற்கும் நீங்கள் விநாயகப் பெரும்பாட்டன் முன் தோப்புக்கரணம் இட்டு சரணடைந்தால் மட்டுமே அந்த ஏழு வருட கேது தசா காலம் நன்மையைச் செய்யும்
சுக்கிர திசை 20 வருட காலம் அந்த 20 வருட காலத்திற்கும் வெள்ளிக்கிழமை தோறும் நீங்கள் மகாலட்சுமியை வழிபட்டால் மட்டுமே அந்த சுக்கிர திசை நன்மையை செய்யும்
என்ன தசை?என்ன லக்னம்?என்ன ராசி நட்சத்திரம்?எளிதாக அறிய!!!: • என்ன தசை?என்ன லக்னம்?எ...
#nakshatra #nakshathra #nakshatraphalam #natchathirapalan #natchathirapalangal #natchathiram #natchathira #ஜோதிடம் #ஜோதிடரகசியங்கள் #ஜோதிடம்இன்று #ஜோதிடர் #ஜோதிடபாடம் #ஜோதிட #astrology #pridiction #astro #jothidam #jothisham #jothidar #ஜாதகம் #jathagam #தமிழ்மாதபலன்கள் #ராசி #ராசிபலன் #ராசிபலன்இன்று #ராசிபலன்ஜோதிடம் #ராசிபலன் #ராசிப்பலன்கள் #இராசி #இராசிபலன் #rasiplantoday #rasipalan #rasipalangal #rasi #rasipalantoday #rasipalan2022tamil #சூரியன் #சந்திரன் #செவ்வாய் #புதன் #குரு #சுக்கிரன் #சனி #ராகு #கேது #sun #moon #mars #jupiter #venus #saturn #rahu #kethu #hora #horoscope #dhasa #victory #வெற்றி #வெற்றிநிச்சயம் #மேஷம் #ரிஷபம் #மிதுனம் #கடகம் #சிம்மம் #கன்னி #துலாம் #விருச்சிகம் #தனுசு #மகரம் #கும்பம் #மீனம் #அஸ்வினி #பரணி #கார்த்திகை #ரோகிணி #மிருகசீரிடம் #திருவாதிரை #புனர்பூசம் #பூசம் #ஆயில்யம் #மகம் #பூரம் #உத்திரம் #அஸ்தம் #சித்திரை #சுவாதி #விசாகம் #அனுஷம் #கேட்டை #மூலம் #பூராடம் #உத்திராடம் #திருவோணம் #அவிட்டம் #பூரட்டாதி #உத்திரட்டாதி #ரேவதி #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #virutchigam #thanusu #magaram #kumbam #meenam #lagnam #ashwini #maham #moolam #barani #pooram #pooradam #karthigai #uthiradam #uthiram #rohini #astham #thiruvonam #merugaseeridam #mirugaseeridam #chithirai #avittam #thiruvathirai #swathi #sathayamnatchathiram #punarpoosam #visakam #pooratathi #poosam #anusham #uthiratadhi #ayillyam #ayilyam #kettai #revathi #hora #thithi #ஓரை #திதி #லக்னம் #karnam #கரனம் #தமிழ்மாதபலன்கள்2022 #tamilmatharasipalan #thuvithiyaithithi #துவிதியை #திருதியை #சதுர்த்தி #பஞ்சமி #சஷ்டி #சப்தமி #அஷ்டமி #நவமி #தசமி #ஏகாதசி #துவாதசி #திரையோதசி #சதுர்தசி #அமாவாசை #பௌர்ணமி

Пікірлер: 4
@murugesank2631
@murugesank2631 Күн бұрын
Thanks sir
@greenline3155
@greenline3155 2 күн бұрын
ஐயா இந்த ஜூலை மாத பலன்கள் நீங்கள் பாசிட்டிவா சொல்றீங்க ஆனா வேற வேற சேனலில் நெகடிவாக சொல்றாங்க எதை நம்புவது
@AstroRajaGanapathi
@AstroRajaGanapathi 23 сағат бұрын
சுய ஜாதகத்தில் தசை நடத்தும் கிரகத்தின் அதி தேவதையை நீங்கள் வணங்கி சுபத்துவ படுத்தினீர்கள் என்றால் நெகடிவ் பலன்கள் வராது
@greenline3155
@greenline3155 18 сағат бұрын
கடந்த நான்கு ஐந்து வருட காலமாக ஒரே சண்டை சச்சரவு வீட்டில் என் மனைவி துலாம் ராசி நான் சிம்ம ராசி என்னுடைய ஜாதகம் எழுதவில்லை ஆனால் நான் பிறந்த தேதி 17 . 2..1974 என் குடும்பம் எப்போது நாங்கள் ஒன்று சேர்வோம் என்று கணித்து சொல்லுங்கள் ஐயா . ஒரே மன அழுத்தமாக உள்ளது நான் பிறப்பால் முஸ்லிம் எந்த கடவுளை வணங்குவது
Simmam ~ Vakra Sani Peyarchi Palangal | 2024 | Bramma jothidam #astrology #rajaguruji #trending live
15:55
Bramma Jothidam // பிரம்ம ஜோதிடம்
Рет қаралды 24 М.
Super gymnastics 😍🫣
00:15
Lexa_Merin
Рет қаралды 107 МЛН
Универ. 13 лет спустя - ВСЕ СЕРИИ ПОДРЯД
9:07:11
Комедии 2023
Рет қаралды 6 МЛН
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 74 МЛН
Super gymnastics 😍🫣
00:15
Lexa_Merin
Рет қаралды 107 МЛН