விளக்கம் மிகவும் அருமை. உங்கள் குரல் தெளிவு. ஞானம் கடவுள் தந்த அருள். தங்கள் யு டூபு வீடியோ பல ஜோதிட சந்தேகக்கு விளக்கம் அளிக்கும் விதத்தில் உள்ளது.. வாழ்த்துக்கள்.
I am kumbha lagna.moon in 2nd house.now running moon dasa from oct2019.please suggest some remedies.if possible give your email id or phone no. for consultation
@muralin25448 ай бұрын
பலர் வாழ்க்கையில் 6 இட திசை வராமல் போய் விடுகிறது. அருமையான பதிவு
@elamvaluthis726811 ай бұрын
சரியான சோதிடக்கருத்து இது நாட்டின் தலைமைப்பதவியிலிருப்பவர்க்கும் பொருந்தும்.எதிர்காலம் இதனை உணர்த்தும்.உண்மையான சோதிடர் நீங்கள்.திறமைசாலி ஆய்வறிவு அதிகம்.
@ponnaiahempee91502 жыл бұрын
ஜயா இதுவரை வந்த பதிவுகளில் மிகச் சிறப்பு இதுதான் இந்த பதிவை புரிந்து கொண்டால் துன்பம் தவிர்க்கலாம்
@ramadeviudayan76413 ай бұрын
Aaram adhibadhi enral vilakkam sonnal nanraga irukkum ji🎉ella veetukkum adhibadhi nu solreenga vilakkam thandhal nandaga irukkum ji 🎉 Ella vilakkamum miga miga Arumai sir 🎉Thanks sir🎉
@psgdearnagu99912 жыл бұрын
அருமை சார்.. நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை.. நன்றிகள் பல சார் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன் சார். 💯👌👏👏👏🙏💐👍
@kannang68122 жыл бұрын
ஐயா வணக்கம் தங்களின் காணொளி மிகவும் அருமை தங்கள் நீண்ட காலம் நீடூடி வாழ வேண்டும் 🙏🙏🙏
@kalarajendran97602 жыл бұрын
வணக்கம் குருவே. நான் மீண்டு விட்டேன். என் எண்ணம், செயல், புத்தி அனைத்திலும் தெளிந்து விட்டேன். எல்லாம் தங்கள் வழிகாட்டுதலினால். தங்களின் பரிகார பூஜை எங்கள் வீட்டில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நன்றி குருவே.
@bhagirathir83972 жыл бұрын
Sir super. Thank u.எனக்கு 6 ம் அதிபதி தசை 106 வயதில்தான் வருகிறது.😀
@sundial_network2 жыл бұрын
நீங்கள் சொல்வது 100% சரிதான் நான் கன்னி ராசி கன்னி லக்னம் 6ம் அதிபதி சனி பகவான் சனி பகவான் திசை கடந்த 5 வருடமாக நடைபெறுகிறது நிறைய அனுபவங்களை கொடுத்து உள்ளார் சனிபகவான் வரும் காலங்களில் நல்லது செய்வார் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன்
@thangamjothidam47337 ай бұрын
simma lakkanam...thulam rasi, sani thulam uchsam 19 varudankal nan patta kastaththy 10 nimida kanoliel koori vitteerkal... you are a true lovable astrologer...
@thangamjothidam47336 ай бұрын
Thank you very much sir
@prakashs29773 ай бұрын
நீங்கள் கூறியுள்ளது போன்ற நிகழ்வுகள் கடக லக்ன ஜாதக அமைப்புள்ள எனக்கு குருதசையில் அப்படியே நடந்தது
@renukumarrasigan49612 жыл бұрын
🙏Vanakam Sir Naan magara lagnam Budhan Dhasa nadapil irku. Neenga sonna palan correct ah irku super sir 🙏
@Tsvelsaravanan Жыл бұрын
Pudhan endha rasi la irukudhu sirungaluku
@jayanthisrinivasan40902 жыл бұрын
தனுசு லக்னம் 11ல் சுக்கிரன். 15வயது ,சுக்ரதசை 33ல் தொடங்குகிறது நன்றி சார் 🙏🙏🙏
@KanchiSingapore2 жыл бұрын
6ம் அதிபதி தசைதான் கொஞ்சம் நிம்மதியை கொடுத்திட்டிருக்கு.. விருச்சிக லக்னம் தனுசில் குரு மேஷத்தில் செவ்வாய். தெளிவான பதிவு அருமை நன்றி
@bathuskitchen59052 жыл бұрын
No one can rise doubt on ur videos very clear...good teacher...
@chenchukrishnat49602 жыл бұрын
Congratulations The Legend SriRamJi Good night thala 🇮🇳🙋
@manojmr4532 Жыл бұрын
அருமை, மிக அருமை குருவே 🙏💐
@raguram20122 жыл бұрын
அருமையோ.அருமை.அவ்வளவும் உண்மை.
@baskaran551482 жыл бұрын
Ennoda consultation la kidaikatha pathil ippadi patta video than ungalai brigtakkuthu rishaba lagna balan en kelivikana vidai nandri sila videola engaiyooo poidringa
@Godha4652 жыл бұрын
Unmaidhan mesha lagnam bhudan magadasai suffering a lot!! Friends betrayal.. ! Thanks for the pariharam! I wear green colour dress on Wednesday.. i will avoid after your advice! Thanks 🙏👍
@m.vishnurajesh14252 жыл бұрын
புகழ் பெற வாழ்த்துக்கள்
@ayyaruthiagarajan69022 жыл бұрын
💯💯💯💯💯💯”ஜோதிட விஞ்ஞானி” ஶ்ரீராம்ஜி சார் புகழொடு ஓங்குக…💯💯💯💯💯🙏🙏🙏✨✨🌹🌹🌹
@amsaraj24392 жыл бұрын
வணக்கம் ஐயா வாழ்க வளமுடன் 💐
@selvaraajan38872 жыл бұрын
இன்று ஒரு அருமையான நல்ல தகவல்கள் பெற்றேன்.
@rajamanivelusamy52262 жыл бұрын
அனைத்தும் உண்மை.மிக்க நன்றி.
@raguraji25242 жыл бұрын
வணக்கம் குருஜி. துலாம் லக்னத்திற்க்கு தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை . குரு திசையில் தாங்க முடியாது துன்பத்தை அனுபவித்தவர்களை நான் நேரில் கண்டிருக்கிறேன்.
@lakshmivlog5552 жыл бұрын
Thulam lagnam guru dhasai running yuir onnu dhan iruku 🤦
@INDPRABU7 ай бұрын
@lakshmivlog555 துலாம் லக்னம் குரு தசை 2020 முதல் கன்னி ராசி
@jyothinair75122 ай бұрын
Thulam lagnam guru 6th place maranthal not bad. Good only.
@sashj76862 жыл бұрын
Your videos are very good. Knowledge shared by you is crystal clear and to the point, i've never seen you deviating from the subject. This talent is unborn in you. Almost everybody else will deviate from the subject. I really have great respect for you.
@porkaalam28792 жыл бұрын
மிக... மிகச்.... சிறப்புங்க அண்ணன்!!! அற்புதமான பதிவும், விளக்கமும்!!!
@venkat.s20952 жыл бұрын
100% உண்மை சார். அருமையான விளக்கம் சார் கன்னி லக்கினம் சனி திசை கடன் மட்டும் தான் மிச்சம்....
@saralasuresh57782 жыл бұрын
ஐயா வணக்கம். அருமையான பதிவு
@ManickkavasakamTMV2 жыл бұрын
வணக்கம் ஐயா, மிக சரியான விளக்கம். எனக்கு(52) லக்னம் விருச்சிகத்தில் செவ்வாய், 6 ம் அதிபதி திசை தான் நடக்கிறது. வேலை நிலை இல்லை, தினமொரு ஐடியா வருகிறது, ஒன்றும் செயலாகவில்லை. நல்ல இடம் போய்விட்டது. வண்டியிலிருந்து கீழே விழவது பல முறை நடந்துள்ளது.
@rajagopalraj18942 жыл бұрын
sir thanks for your plain speaking. Several astrologers claim that Guru does good , may be for Arul Ani lagnams . But as far as I have seen Guru behaves badly for Sukran Ani lagnams. Guru performs in the most worst manner especially for Libra sign. I am undergoing that turmoil ever since my birth since Sun, Sukran , Bhudan & Ketu all placed in Purattadhi. And it is my karma. Sir you are fearless and do not worry about bouquets or brick bats. Please continue your good work with renewed vigor in the coming years. Wishing you a very happy & good times ahead. with regards,
@narutolegameuroff68182 жыл бұрын
வணக்கம் சார் உண்மை யான கருத்துக்கள் வாழ்த்துக்கள் நற்பணி நன்றி
@thalabathy19562 жыл бұрын
அருமை சார் 👌 நான் துலாம் லக்னம். குரு 11 ல் இருந்து தசை நடத்துகிறார். குரு கேது சாரம். கேது 8 ல்
@manjualagu17802 жыл бұрын
உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை நன்றி ஐயா
@KrishnaRaj173432 жыл бұрын
விருச்சிக லக்னம் 12:37
@perumalsruthiperumalsruthi74912 жыл бұрын
நன்றி அண்ணா🙏🙏🙏
@exey80142 жыл бұрын
meena lagnam surya dasha and surya in lagna what is best remedy sir thanks
@arulkumar95342 жыл бұрын
Thulam lagnam guru Necham 6il sani 4il chevvai sukiran guru serkai....guru sani parivarthanai....guru mahadasa is good or not
@subash827 Жыл бұрын
Meena lagnam, 3il suryian,chevvai,sukran,budhan in rishbam. Government job la higher post poga vaipu eruka. Guruve....🙏🏽🙏🏽
@superpowerram95412 жыл бұрын
How good is sani bagwan for kani lagnam? He is the lord of 5th and 6th house
@StarsView-j5f2 жыл бұрын
3ம், அதிபதி 6ம் அதிபதி திசை குரு 2022 ஜூன் ல Waiting ல இருக்கு எனக்கு 😂😂
@valarmathibala46262 жыл бұрын
அருமை சார் எனது மகன் மிதுனலக்னம் 7 ம் அதிபதி செவ்வாய் திசை நடந்தது விபத்தும் நடந்து கஷ்டபட்டு மீண்டு வந்தார் அருமை அருமை உண்மை
@valarmathibala46262 жыл бұрын
6ம் அதிபதி சார் 7 என்று தவறாக பதிவிட்டேன்
@vigneshm64142 жыл бұрын
ஐயா ஜோதிடம் கற்று கொள்ள புத்தகங்கள் ஏதேனும் இருந்தால் கூறுங்கள்.
@maharaniseeds37192 жыл бұрын
Unmai sir 100 % Capricorn lagnam 6th lord in 2nd house very bad times till now ..
@RajeshKumar-os9ul5 ай бұрын
Nandri ayya god bless you sir
@thenmozhielangovan66282 жыл бұрын
Kumbalaknam chanthira thisai nandraga anubavikirom... Unmai... Thank u sir...
@arivuarasan38262 жыл бұрын
வாழ்த்துக்கள்
@sk-dr8zu2 жыл бұрын
மேஷ லக்னம், சிம்ம ராசி பூர நட்சத்திரம்.. ஆறாம் அதிபதி புதன் திசை எனக்கு 81வயது மேல் தான் வருகிறது.
@elangovan.m68832 жыл бұрын
அருமையான பதிவு குருவே...
@g.neelagandanneelagandan56512 жыл бұрын
Excellent prediction Guru Ji!
@plarshouse2 жыл бұрын
ஐயா. ஜெயலலிதா அம்மையார் செவ்வாய் தசையில் முதல் முறையாக C M ஆனார். தங்கள் விளக்கம் என்ன? 2. துலாம் லக்னத்தில் குரு. குரு தசை என்ன பலன்களை தரும்?
@sophiyaammu49982 жыл бұрын
Thanusu lagnam 6 m athipathi thasai sir, semma adi life 20 years out
@shanmugama94252 жыл бұрын
சுக்கிரன் எந்த இடத்தில் இருக்கிறார்?
@radharaj92732 жыл бұрын
Super Super👌👌💥💥💥myself kanya lagnam now in sani dasa chandra bukthi😔😔 sani in magaram
@venkatachalam18132 жыл бұрын
வணக்கம்ஐயா நன்றி வாழ்கவளமுடன்
@hellogowtham2 жыл бұрын
Jai ShriRam....Vanakkam from Delhi kulir....😊😊😊🙏🙏
@krishnavenivaratharajan20875 ай бұрын
Well explained sir Thank you
@rajaganesh8747 Жыл бұрын
🙏 thanks for your valuable support 🙏
@karthikeyan75072 жыл бұрын
Very correct explanation for me.
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Thankyou sir 🙏✨✨
@MuthuLakshmi-nb2yo6 ай бұрын
Simma lagnam aram adipathi sanivakram in kadakam good or bad.
@geethake99992 жыл бұрын
,,, 👍🤝👍👍சிந்திக்க வைத்தது உங்கள் பதிவு,,, துலாம் லக்னம் 6ல்கேது 8ல் சந்திரன், புதன், குரு உள்ளது,, குரு தசை நடந்து வருகிறது,,,, ரிஷபம் ராசி ரோகிணி நட்சத்திரம்,,,, ஆரம்பம் கடினமாக இருந்தது,,, நிஜமாகவே 6ம் அதிபதி திசை வரவேகூடாதா,,,,????
Midhuna lagnam, sevvai+chandran+budhan in 11th house 6 am athibathi dasai good or bad sir sevvai in puskaranavamsam, sevvai in thulam house in navamsam sir
@pushphavalli81312 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🙏🙏 6ஆம் அதிபதி தசா விளக்கம் சூப்பர் 👌👌. என் கணவர் மகரலக்னம் எந்த பொருள் வாங்கினாலும் கடன்தான்.ஆனால் சுக்ரதசை மிதுனத்தில் உள்ளார்🤔🤔🤔
@vtg.jeyaraman Жыл бұрын
ஐயா வணக்கம் துலாலக்கினம் ல க்கினத்தில் குரு திக்பலம் அவர் மீனத்திற்கு எட்டில் மறைக்கிறது ஆகவே நல்ல பலன் தருவாரா
Ayya aram adhibahi dasai raja vazhkai vazhden thulam laknam guru necham
@kosan93622 жыл бұрын
அருமையான, தெளிவான விளக்கம் குருஜி 🙏🙏
@mekalaelango67377 ай бұрын
Kanni lagnam sani dawai eppadi irukkum?
@pattabiramannatesan77312 жыл бұрын
எனக்கு புதன் 6ம் அதிபதி புதன் ராஜயோகம் அளித்தார். ஆனால் தொழில் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லை. புதன் 11ல(மகரலக்னம்) செவ்வாய் வீட்டில். செவ்வாய் வர்கோத்தமம். . பரிவர்த்தனை சுக்கிரனுடன்.செவ்வாய் 10ல். ஓய்வு பெறும போது நல்ல நிலையில் புகழுடன் புதன் தசையில்.
@rangarajankn42002 жыл бұрын
200% true. I have suffered to the maximum extent.
@mooganramesh93882 жыл бұрын
ஐயா எனக்கு கும்ப லக்னம் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் சந்திரன் 4வீட்டில் உச்சம் நன்மையா தீமையா
@muralidharan.adeepa.m48042 жыл бұрын
நீங்கள் சொல்வது 200வீதம் உண்மை. எனது கணவர் மகர லக்னம் அவர் எந்த ஒரு பொருள் வாங்கினாலும் எப்போதும் கடனில் தான் வாங்குவார், தற்போது சனி தசை ஆரம்பம். நன்றி🙏🙏
@arjunadonis2 ай бұрын
Guru..simma lagnam magara rasi ku Sani thisai eppadi
@senthilvelu56812 күн бұрын
வணக்கம் குருஜி 🙏 கன்னி லக்கனம் ஆறாம் அதிபதி திசை என்றால் சனி திசை, வரக்கூடிய குரு திசை பாதகாதிபதி திசை அடுத்து வரக்கூடிய சனி திசையும் ஆறாம் அதிபதி திசை.இரண்டாம் இடத்திலிருந்து குரு ஐந்தாம் பார்வையாக கும்ப ராசியை பார்க்கிறார் வீடு கொடுத்த சனியோ 11ம் இடத்தில் புதன், சுக்கிரன், (1,5,9 உடையவர்கள்) சூரியனோடு, அப்படி இருக்க சனி திசை நன்மை செய்வாரா? குருஜி🙏
சார் நான் தனுசு லக்கினம் சிம்மத்தில் சுக்ரன் கேது, சுக்ரன் பூரம் 2 பாதத்தில் உள்ளார் சுக்ரதிசை எப்படி இருக்கும்
@balakirshnanr5896 Жыл бұрын
ஆம் ஆறாம்அதிபதி திசையில் மனைவி வர்கத்தினர் அனைவரும் எனக்கெதிராகசெயல்பட்டனர் ஆனால் என்னை ஒன்றும் செய்யமுடியவில்லை இதில் தாய்மாமனும்தான் ♦!!! என்னுடைய லக்னம் ரிசபம்
@dhanesh7426 Жыл бұрын
Suriyan+ pudhan(2°) meena lagunam kanni house la. aiyaa suriya thesai nalla iruka vaipu iruka.