பாதகாதிபதியின் | பரிதாபங்கள் ... |

  Рет қаралды 50,828

Astro Sriram JI

Astro Sriram JI

Күн бұрын

Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Пікірлер: 289
@raguraji2524
@raguraji2524 3 жыл бұрын
வணக்கம் குருஜி. ஒவ்வொரு லக்கினமும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் வாழ்வில் மனநிறைவுடன் அமைதியுடன் வாழ்வதற்கு என்று கூறிய அறிவுரை மிக நன்று. உங்களின் சமுதாய தொண்டிற்கு இறைவன் அருள் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும் குருவே. நன்றியுடன் ராஜலக்ஷ்மி.
@lakshmipoornima6826
@lakshmipoornima6826 2 жыл бұрын
Miga thelivaana vilakkam iyya... nanrigal pala..
@rathinavenkatachalam8681
@rathinavenkatachalam8681 2 жыл бұрын
பாதக அதிபதி பற்றிய பயஉணர்வு தங்கள் தெளிவான விளக்கத்தால் நீங்கியது. நன்றி அய்யா.
@Anushiva99
@Anushiva99 3 жыл бұрын
இத்தனை தெளிவான, இவ்விடயம் பற்றிய விளக்கத்தை இதுவரை கேட்டதே இல்லை. அருமை ஐயா.🙏
@RaviShankar-fg1bh
@RaviShankar-fg1bh 2 жыл бұрын
தங்களின் யதார்த்தமான பதிவிற்கும், பாதக ஸ்தானம் மற்றும் பாதகாதிபதி இடையே நிலவும் குழப்பத்தை தெளிவு படுத்தியதற்கும் மிக்க நன்றி.
@ganesankc2415
@ganesankc2415 2 жыл бұрын
குருவேசரணம்.பாதகங்களைக்கண்டு கலங்க வேண்டாம்.அவை அலை வந்து போகும்.சிறப்பான தலுவல்கள்
@meenakshisundaram3055
@meenakshisundaram3055 2 жыл бұрын
பாதாகாதிபதி பயம் விளகியது உங்களது காணொளியை கண்டு மனம் இலேசானது. நன்றி!
@veludurai7720
@veludurai7720 3 жыл бұрын
என்னகு பாதகம் நடந்தது நீங்கம் சொன்னது படி கன்னி ராசி மற்றும் கன்னி லக்னம் குரு தசை ஆனால் i felt some days about that afterthat i understood about my marriage life ..afterthat i Continued my marriage life without expectations
@shajy3k
@shajy3k 3 жыл бұрын
உங்கள் காணொளி எப்பொழுதும் புதுமை புதுமை மேலும் புதுமை வாழ்த்துக்கள்
@k.selvakumar8350
@k.selvakumar8350 3 жыл бұрын
ஐயா மிக்க நன்றி இப்போதுதான் நான் தெளிவடைந்தேன்..... 🙏🙏🙏🙏 உங்கள் பணி தொடர மென்மேலும் வாழ்த்துக்கள் ஐயா 💐💐💐💐💐.... இனிமேல் பாதக ஸ்தானத்தைப் பற்றி கவலைப்பட மாட்டேன் ஐயா.... 🙏🙏🙏 நான் துலா லக்னம் ஐயா சூரிய தசை...2067... ல் தான் வருகிறது.... அப்போது எனக்கு வயது 71.... எல்லாம் வல்ல சிவபெருமான் அருளால் எப்போதும் நலமாக இருப்பேன் ஐயா மிக்க நன்றி..🙏🙏🙏..... 💐💐💐💐 நீங்களும் நலமாக இருப்பீர்கள் ஐயா அடிக்கடி இந்த மாதிரி பதிவுகளை பதிவிடுங்கள் ஐயா மிக்க நன்றி இப்படிக்கு உங்கள் ஜோதிட ஆர்வலர்.... 🙏🙏
@rajankarthikeyan9838
@rajankarthikeyan9838 4 ай бұрын
அற்புதம் ஐயா. மிகத்தெளிவான விளக்கம் என்று சொன்னால் அது மிகையல்ல. உங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும்🙏
@niranchanasekaran2518
@niranchanasekaran2518 3 жыл бұрын
Sri ramji neenga unmailaye super antha Aditya guruji lam enamo app lam vachu 300 rupees kattanum , premium videos apdi ipdi nu over ah pannitu irukaar but neenga ivlo simple and sweet ah elaarukum puriyura Mathiri solringa hats off
@rakshandharshan9417
@rakshandharshan9417 2 жыл бұрын
🙏சார். தர்ஷன் என் மகன். அவனை உங்களிடம் படிக்க வைக்க வேண்டும். இப்பொழுதுதான் ஏழாவது படிக்கிறான். நான் தர்ஷன் இன் அம்மா 🙏.
@sukrantrader9379
@sukrantrader9379 27 күн бұрын
Super 🎉🎉
@indraappanasamy9835
@indraappanasamy9835 Жыл бұрын
Ayya your are always great man
@sivayogi6570
@sivayogi6570 3 жыл бұрын
வணக்கம் குருஜி பாதாகாதிபதி பற்றிய பயம் இருந்தது. எனக்கு அந்த தசை வரப்போவதில்லை தெளிவுபடுத்தியமைக்கு மிக்க நன்றி நீங்கள் எங்கள் வாழ்வியலுக்கு வழிகாட்டியாக இருக்கிறிர்கள் நன்றி🙏
@arunsd6577
@arunsd6577 2 жыл бұрын
Sir you have made an open statement of this subject so much clearly that i salute you respected sree ram jee thank you profoundly
@chenchukrishnat4960
@chenchukrishnat4960 3 жыл бұрын
சூப்பர் சூப்பர் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி தலைவா 🎉👍
@ramalingamkm5418
@ramalingamkm5418 7 ай бұрын
அருமையான விளக்கம் .ராம்ஜீ ராம்ஜீ தான் .
@chenchukrishnat4960
@chenchukrishnat4960 3 жыл бұрын
தி லெஜன்ட் ஸ்ரீ ராம் ஜி மாலை வணக்கம் தலா 🙋
@sankarigovindan4537
@sankarigovindan4537 3 жыл бұрын
உபய லக்கனம் தனுசு என்னுடைய உயிர் லக்கனம் தங்கள் கூறுவது போல் பல துன்பங்களை அனுபவித்து அந்த அனுபவத்தின் மூலம் நான் வழக்கறிஞரக பயின்று பத்து வருடங்கள் ஆகி மனநிறைவான வாழ்க்கை கிடைக்க பெற்றேன் ஐயா
@ravikanagarajravikanagaraj8572
@ravikanagarajravikanagaraj8572 Жыл бұрын
@matheshsm8657
@matheshsm8657 3 жыл бұрын
Super தெளிவான விளக்கம், நன்றி நன்றி குருஜி வாழ்க வளமுடன்.
@gopalkrishnan1630
@gopalkrishnan1630 Жыл бұрын
Namaskaram sir. You have given real clarification about bhadakathipathi. A lot of astrologers used to create fear by saying about Bhadakathipathi. You are an exception. Thank you once more. God bless you
@manojmr4532
@manojmr4532 Жыл бұрын
அருமை குருவே 👌🙏💐
@selvaselvendran3392
@selvaselvendran3392 2 жыл бұрын
இனிய மாலை வணக்கம் ஐயா... மிக்க நன்றி அய்யா..மிதுனம் ராசி.. மீனம் லக்கினம்..இன்னும் 2 வருடங்களுக்கு பிறகு பாதகாதிபதி தசா நடக்க உள்ளது..ஏற்கனவே மனைவியை இழந்து..😭😭😭மறுமணம் செய்து இருக்கின்றேன் ஐயா அடியேன் உபய லக்கினத்தில் ஜனனம்... எல்லா வற்றையும் சகித்துக் கொள்ளும் வகையில் என்னை தயார்படுத்திக்கொண்டேன்..
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
Don't worry about it
@kesavanvenkkanna2558
@kesavanvenkkanna2558 3 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி,
@Mariappanchokku
@Mariappanchokku 2 жыл бұрын
🙏 வணக்கம் குருஜி!! பாதகாதிபதியை பூதகரபடுத்தி சில ஜோதிட ஜாம்பவான்களின் காணொளிகள் முழக்கும் பய பேரிகைகளுக்கு மத்தியில் பாதகாதிபதி குறித்த புரிதலை தரத்தக்க ஓர் கருத்தாழம் மிக்க அருமையான பதிவினை அருளியமைக்கு மிக்க! நன்றி!! குருஜி!!👍 சர லக்னமான கடகத்தின் சுக-பாதகாதி சுக்ரன் தன் இரு வீடுகளுக்கும் மறைந்து உடன் 3-12 -க்குடையவனோடு 6-ல் 8-க்குறியவன் தொடர்பு பெற்று தசா நடத்தும் போது பாதகாதி+அட்டமாதி+6+12 தொடர்பு எனும்போது மேற்படி புத்திகளில் ஜாதகருக்கு மிகப்பொரும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் சூழல் வருமல்லவா? குருஜி பணிவுடன்🙏💐
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
Little bit
@Mariappanchokku
@Mariappanchokku 2 жыл бұрын
@@AstroSriramJI 🙏நன்றி!!ஐயா!!💐
@muthukamatchichandrasegara6267
@muthukamatchichandrasegara6267 Жыл бұрын
.மிக மிக அருமை.
@chandrakk319
@chandrakk319 2 жыл бұрын
Miga thalivana vilakam. Nandri sir
@velu2786
@velu2786 3 жыл бұрын
குருவே வணக்கம் 🙏உண்மையை உரக்கச் சொன்னீர்கள் தங்களுக்கு நிகர் தாங்கள் மட்டுமே
@ramnlaxmivakkaleri6881
@ramnlaxmivakkaleri6881 3 жыл бұрын
I never miss your video . It is very clear , perfect, well explained and easy to understand
@MariMuthu-c3c5x
@MariMuthu-c3c5x 4 ай бұрын
சூப்பர் ஐயா
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh 2 жыл бұрын
Kalaivanakkam,sir.,🙏
@nandababu328
@nandababu328 3 жыл бұрын
உங்கள் ஞானத்திற்கு ஈடு இணையே இல்லை குருநாதா🙏🙏🙏
@RAVIS-bj5nz
@RAVIS-bj5nz 3 жыл бұрын
பாதகாதிபதி பற்றிய குழப்பத்தை நிக்கிய ஞருவே நன்றி
@Radhagvs
@Radhagvs 3 жыл бұрын
100℅ true to me, dhanur lagnam,
@selvaselva5845
@selvaselva5845 3 жыл бұрын
Guruve vanakkam
@sivanponmalarsivanponmalar6244
@sivanponmalarsivanponmalar6244 3 жыл бұрын
நல்ல பதிவு
@aravindhsachin877
@aravindhsachin877 3 жыл бұрын
வணக்கம் ஐயா தங்களின் மேலான கருத்துக்களை கேட்டு பாதகாதிபதி ப் பற்றிய தெளிவு படுத்திய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் அண்ணன் 🙏🏻🙏🏻🪔🪔🙏🏻🙏🏻
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 3 жыл бұрын
Nedunalayya kulappam thelivagiyathu Guruji.....Miga thellivana vilakkam.....Nandri Guruji
@paranthamanvssuper1094
@paranthamanvssuper1094 3 жыл бұрын
Super Guruji 🙏🙏🙏🙏🙏
@venivelu4547
@venivelu4547 Жыл бұрын
Sir, best🙏🙏
@venugopal.vvenugopal.v750
@venugopal.vvenugopal.v750 3 жыл бұрын
எங்கலுக்கு கிடைத்த பொக்கிஷமான அற்புதவிளக்கு சார் நீங்க வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் சார் நன்றி
@rakshandharshan9417
@rakshandharshan9417 2 жыл бұрын
🙏சார்.
@bksouraj
@bksouraj 2 жыл бұрын
மிகவும் அருமயான தெளிவான விளக்கம்👌 மிக்க நன்றி 🙏
@akilsmultitech2591
@akilsmultitech2591 2 жыл бұрын
No one will explain like you. Super ji👍
@NAWAZKHAN-kd2jl
@NAWAZKHAN-kd2jl 3 жыл бұрын
Super! Extreme level explanation.
@vanitk5078
@vanitk5078 Жыл бұрын
Yur practical approach to life is amazing guruji.
@anushagurumoorthy4815
@anushagurumoorthy4815 3 жыл бұрын
Arumai Arumai Arumai Ayya 🙏🙏🙏 ungal anaithu pathivin vilakamum Arumai 🙏😊
@anbumahesma944
@anbumahesma944 Жыл бұрын
Super explanation guruji
@gopalkrishnan1630
@gopalkrishnan1630 Жыл бұрын
Excellent explanation about bhadakathipathi
@pratheeshdrum1182
@pratheeshdrum1182 3 жыл бұрын
wow Awesome Perfect Bro🌷🌷🌷🙏🙏🙏
@surendramavuri9162
@surendramavuri9162 3 жыл бұрын
Absolutely fantastic. Feel lucky to have watched this video.
@r.m.muruganr.m.murugan3470
@r.m.muruganr.m.murugan3470 Жыл бұрын
ஐயாவணக்கம் நன்றி
@manivannangopalakrishnan610
@manivannangopalakrishnan610 3 жыл бұрын
Super sir 🙏
@gopalkrishnan1630
@gopalkrishnan1630 Жыл бұрын
Excellent definition about bhadakathipathi. Thanks a lot
@selvannm2305
@selvannm2305 3 жыл бұрын
Very nice video super sir
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 3 жыл бұрын
Good evening gurujii
@venkatachalam1813
@venkatachalam1813 3 жыл бұрын
வணக்கம் ஐயா நன்றி மிகவும் அருமை வாழ்கவளமுடன்
@kumaraswamy7464
@kumaraswamy7464 2 жыл бұрын
Thank you guruji
@Periyasamy1979
@Periyasamy1979 2 жыл бұрын
அருமையாக விளக்கம் கூறினீர்கள் ஐயா நன்றி
@venivelu5183
@venivelu5183 3 жыл бұрын
Sir, thankyou👌👌🙏🙏
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf 3 жыл бұрын
Thank you sir
@rathinavenkatachalam8681
@rathinavenkatachalam8681 2 жыл бұрын
அருமை 🙏🙏🙏
@kalanithymohandass641
@kalanithymohandass641 3 жыл бұрын
Good info.. well explained sir 🙏
@gopalkrishnan1630
@gopalkrishnan1630 Жыл бұрын
Well explained about bhadakathipathi. Thanks a lot
@nandhakumarswamyappan
@nandhakumarswamyappan 3 жыл бұрын
வணக்கம் Sriram ji .அருமை.....எல்லா கிரகங்களின் காரகத்துவம் பாவகத்துவம் ஒரு தனி வீடியோவில் கூறுங்கள் ஐயா...
@amsaraj2439
@amsaraj2439 3 жыл бұрын
வணக்கம் ஐயா வாழ்க வளமுடன்...
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 3 жыл бұрын
Yes sir... Anubava Unmaithan... Mikka nandri sir...
@muralidharan.adeepa.m4804
@muralidharan.adeepa.m4804 3 жыл бұрын
நன்றி. நன்கு புரிந்தது.
@sundaramoorthim8706
@sundaramoorthim8706 3 жыл бұрын
Always you are great and discuss the many different topics whic was not touched by any other astrologers. That's so great....
@mythilisoundar35
@mythilisoundar35 3 жыл бұрын
வணக்கம் சார் வாழ்த்துகள்
@sivasubramanians2234
@sivasubramanians2234 3 жыл бұрын
Thanks sir
@venkateshvenkyjr8634
@venkateshvenkyjr8634 2 жыл бұрын
True Guruji.... Myself Kanni Lagnam & suffered a lot during Sevvai desai... u r 200% crct
@kavithak815
@kavithak815 Жыл бұрын
Kanni lagnam pathagathipathi guru
@padminisrinivas1779
@padminisrinivas1779 3 жыл бұрын
Really very nice explanation , everytime I feel so , every video is excellent knowledge
@chandrababu1995
@chandrababu1995 3 жыл бұрын
பாதகாதிபதிக்கு அருமையான விளக்கம் தந்தீர்கள் சகோதரரே தாங்கள் ஒரு கடல்அதில்அடியேன் ஒரு மீன் அற்புதமாக எல்லா பதிவுகளிலும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறீர்கள்
@b.gomathithilaga8729
@b.gomathithilaga8729 10 ай бұрын
Arumai sir
@senthurmurugans1873
@senthurmurugans1873 3 жыл бұрын
நண்பரே. மிக மிக அருமையான விளக்கம். மனதுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. நன்றிகள் பல 🙏💕.
@ramachandra1026
@ramachandra1026 3 жыл бұрын
நல்ல விஷயம்
@pandyaharini5328
@pandyaharini5328 2 жыл бұрын
Super ji
@k.selvakumar8350
@k.selvakumar8350 3 жыл бұрын
ஐயா வணக்கம் இந்த காணொளியை பார்த்தது எனக்கு ஒரு பாக்கியம்... 🙏🙏🙏🙏 ஐயா ஒரு சிறிய சந்தேகம்..... நான் துலா லக்கனம் இலக்கணத்திற்கு 11ல் புதன் பகவான் அமைந்துள்ளார்.... இவர் பாதக ஸ்தானத்தில் உள்ளதால் பாதகம் ஏற்படும ஐயா மிகுந்த கவலையாக உள்ளது அடுத்த தசை (2024)நடப்பதால் பதில் கூறுங்கள் ஐயா 🙏🙏🙏🙏
@selvipanchabakesan3713
@selvipanchabakesan3713 3 жыл бұрын
Awesome sir
@sangeethaganesh7574
@sangeethaganesh7574 3 жыл бұрын
Sir seekram kelvi badhil video podunga.. 🙏
@vijaykannan8137
@vijaykannan8137 3 жыл бұрын
Good explain sir
@GideonAqua
@GideonAqua Ай бұрын
😢 ayya vanakkam marakathipathiym pathakathipathiym Parivartan santhiran thisai Sani putti kettai natchathiram makara lakkanam ragu kethu yoga jathagam ayya rumba castamana kaalam ayya parikaram palan sollunga ayya help me ayya please thank you ayya Enakku solution kodunga
@VSMR-X6B
@VSMR-X6B 2 жыл бұрын
Super sir I was very confused about this all this days. You had made it clear now . that planets in bhadaka sthanam will not really do any bad.
@baranidaran4528
@baranidaran4528 3 жыл бұрын
Excellent sir...
@s.latchoumylakshmikuppusam9754
@s.latchoumylakshmikuppusam9754 2 жыл бұрын
Sir detailed explanation about pathagapathi video. Super. Great knowledge of astrology and well advice to publics without worries. Thank u so much.
@rajagopal36nairnair73
@rajagopal36nairnair73 3 жыл бұрын
Great explanation guruji
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 3 жыл бұрын
Thank you sir for unknown information 🙏🙏
@arumaiyanavilakamguruvea6109
@arumaiyanavilakamguruvea6109 2 жыл бұрын
Good explanation sir
@thirumalairajanradhakrishn7946
@thirumalairajanradhakrishn7946 2 жыл бұрын
Super
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 3 жыл бұрын
குருவே வணக்கம் சாதக அதிபதி பற்றி சொல்லுங்கள்
@nagendrareddy3326
@nagendrareddy3326 3 жыл бұрын
Pls explain about lagna sandhi and how to calculate exact lagnam
@akjayaganesh5637
@akjayaganesh5637 Жыл бұрын
Appu vannakam
@World6666-ULN
@World6666-ULN 2 жыл бұрын
100% உண்மை
@ganeshraja5617
@ganeshraja5617 3 жыл бұрын
Sir please advise on marakabithi
@bhavin.s4699
@bhavin.s4699 3 жыл бұрын
Our children gives food and see the parents in last age.. Patri video podunga
@thendralthendral2623
@thendralthendral2623 3 жыл бұрын
👌👌👌
@ravanboy9140
@ravanboy9140 3 жыл бұрын
வணக்கம் குருஜி.. அருமையான பதிவு..✨💯 22/10/2004 , 3:20 p.m , உடுமலை என்னுடைய கேள்வி 1.லக்னாதிபதி வளுவாக இருகிறார ?? 2. குரு எனக்கு எவ்வாறாக செயல் படுவார் ?? குருஜி
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН