ருணாதிபதி 12 வீடுகளில் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

  Рет қаралды 79,369

Sri Mahalakshmi Jothidam

Sri Mahalakshmi Jothidam

Күн бұрын

Astro Sri Ram Ji - KZbin Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : Jo...
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505

Пікірлер: 328
@tridendsivasanker3789
@tridendsivasanker3789 3 жыл бұрын
ஜோதிடத்தில் குரு பார்க்க கோடி குற்றம் மறையும் , ஜோதிட குருவே நீங்கள், எங்களுக்கு இருக்க, கோடி சந்தோகம் மறையும், 💐குரு பௌர்ணமி சரனம் 💐 கோடன கோடி நன்றிகள், வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@tranzmoney9821
@tranzmoney9821 2 жыл бұрын
Super
@rshanmugam7359
@rshanmugam7359 2 жыл бұрын
சந்தேகம் அல்ல சந்தேகம்
@pasug
@pasug 4 ай бұрын
6 க்கு உடையவன் 11 ல். எதிரகளை வெற்றி கொள்ள. வெல்ல. நல்ல செய்தி. நன்றி. 🎉🎉🎉
@kalaisports844
@kalaisports844 3 жыл бұрын
ஆறாம் அதிபதியை பிடிக்காதவங்க like பண்ணுங்கப்பா 😂😂
@kalaisports844
@kalaisports844 3 жыл бұрын
😍😂😂
@Aadithyarishi
@Aadithyarishi 3 жыл бұрын
எனக்கு 6ம் அதிபதி திசையில தான் ஒரு யோக்கியமான வேலை, வீடு, வாகனம், குழந்தைகள் எல்லாம் அமைஞ்சு இருக்கு
@ThiruMurthi-gv3mc
@ThiruMurthi-gv3mc Жыл бұрын
@@Aadithyarishi ரொம்ப ஆச்சர்யம் சார் உங்க பிறந்த தேதி விபரம் போடுங்க சார் பலருக்கு பயம் போகும் விதத்தில் அமையும்.!!!
@sivanponmalarsivanponmalar6244
@sivanponmalarsivanponmalar6244 3 жыл бұрын
12 இல் கிரகங்கள் இருந்தால் அவை 6 ஆம் வீட்டை பார்க்கும் அல்லவா ஒவ்வொரு கிரகமும் 6 ஆம் வீட்டை பார்த்தால் என்ன பலன் என்று பொதுவான பதிவு போடுங்கள் ஐயா நீண்ட நாள் சந்தேகம்
@SaravanaKumar-ou9qx
@SaravanaKumar-ou9qx 2 жыл бұрын
ஆறாம் வீட்டை பார்க்க மாட்டார்கள் ஏழாம் வீட்டில் தான் பார்ப்பார்கள்
@sivanponmalarsivanponmalar6244
@sivanponmalarsivanponmalar6244 2 жыл бұрын
@@SaravanaKumar-ou9qx பன்னிரண்டில் இருக்கக் கூடிய கிரகங்கள் ஏழாம் பார்வையாக ஆறாம் வீட்டை தானே பார்க்க முடியும்
@senthilvelu2419
@senthilvelu2419 2 жыл бұрын
நீங்கள் சொன்ன எல்லா அதிபதிகள் அருமை, என் மனைவி என் மகன் என்னுடைய ஜாதகத்தில் பார்த்தது அனைத்தும் நிம்மதியைத் தருகிறது மிகவும் அருமையான காணொளி மிக மிக நன்றி!.....
@chenchukrishnat4960
@chenchukrishnat4960 3 жыл бұрын
குருபூர்ணிமா வாழ்த்துகள்‌ ஜி 🙏🙏
@MkaliyamurthyMkaliyamurthy
@MkaliyamurthyMkaliyamurthy 5 ай бұрын
ஐயா,சுருங்க சொல்லி விளங்க வைக்கும் தங்கள் பதிவுகள் அருமை .நன்றி.
@anguraja2368
@anguraja2368 3 жыл бұрын
🙏,அருமை விளக்கம் ஐயா.
@sivasami.k9284
@sivasami.k9284 3 жыл бұрын
Sir back screening is super. Mick very clear sound. Thanks.
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 Жыл бұрын
Thank you sir for unknown information and very clear explanation 🙏
@nagarajanerode
@nagarajanerode 3 жыл бұрын
தெளிவான விளக்கம் அய்யா.
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Migaarumaiyana, vilakkamthankyou sir 🙏🙏✨✨
@poonkodi9504
@poonkodi9504 3 жыл бұрын
100% அக்மார்க் 1000% ஜோதிடர்
@aariyan5676
@aariyan5676 Жыл бұрын
Ungalathu explaination yepovum avalo vilakkamaga irukum Miga miga nandri... Na kanni rasi ...kumba lagnam Lagnathil suriyan,pudhan ,sukran Meenathil(2il) sanni kedhu Kanni vittil(8il) rahu chandran chevvai (vakram) Magara vittil (12il) Guru Yena seium nadapu thisi guru poothi guru kodungal...mun yosanai ooda iruka
@user-qz4lc9yy3y
@user-qz4lc9yy3y 2 жыл бұрын
ஐயா வணக்கம். லக்னம் முதல் 12 ஆமிடம்+ லக்னாதி முதல் 12ஆமாதி வரை பரல்கள் கணக்கிடும் முறை பற்றி தயவுசெய்து ஒரு பதிவு போடுங்க ஐயா வணக்கம் நன்றி சித்தர்கள் அருள்
@manimekalaimanimekalai7148
@manimekalaimanimekalai7148 3 жыл бұрын
Very nice sir . Mine 6th guru in 11th place with ucha valarpirai chandran guruji. Nanri.
@str5995
@str5995 Жыл бұрын
அய்யா கடக லக்னம் ஆறாம் அதிபதி 9இல் தன் சொந்த வீட்டில் மீனத்தில் ஆட்சி பெற்று வக்கிரம் ஆகி வர்கோத்தமம் அடைந்தால் பலன் எப்படி இருக்கும் ..
@dineshprabhuhari1
@dineshprabhuhari1 3 жыл бұрын
Hello sir, Please explain Retrograde planets in each house
@suresajy6076
@suresajy6076 3 жыл бұрын
தொடர் முயற்சி பதில் கூறுகள் குருவே. 1) தொழில் செய்யலாமா எப்படி இருக்கும்.? 2) திருமணம் எப்போது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா ? 11.10.94 10.36 pm Erode
@dineshbabu7827
@dineshbabu7827 3 жыл бұрын
6 ஆம் அதிபதி நின்ற பலன்கள் அருமை ஐயா 🙏
@user-sb7lp6ww9i
@user-sb7lp6ww9i 3 жыл бұрын
ஐயா அந்த குரு மங்கள யோகத்த மறந்திராதிங்க 😅💫
@sharavanaraaj1806
@sharavanaraaj1806 2 жыл бұрын
Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!
@arjunadonis
@arjunadonis Ай бұрын
Guru poornima wishes 🎉 engal jyothida guruvae saranam
@sedhuramanramanan5132
@sedhuramanramanan5132 3 жыл бұрын
This video has made me think a lot which is your achievement. 🙏 My respects on the occasion of Guru purnima.
@JS-qp8ju
@JS-qp8ju 3 жыл бұрын
Thank you Guruva Respected Sir, please 10 weeks trying sir, DOB 29/08/1976@2;15 காலை சென்னை (ராகு வில் இருந்து கேதுக்குள் அனைத்து கிரகங்களும் உள்ளன) இப்போது சனி திசை நடக்கிறது(ஒரே இடத்தில் 4 கிரகங்களை குருவும் மற்றும் சனியும் பார்கிறது) மனக்கவலை, கணவன்,குழந்தைகள் வாழ்கை, பற்றி கூறுங்கள்
@revathyiyengar1330
@revathyiyengar1330 5 ай бұрын
Excellent Ayya 🎉🎉
@KrishnaRaj17343
@KrishnaRaj17343 2 жыл бұрын
ஐயா கும்ப லக்னம் 1இல் சூரியன்,செவ்வாய்,குரு,கேது, 2இல் சனி, 7இல் ராகு, 8இல் சந்திரன், 11இல் சுக்கிரன், 12இல் புதன் இதன் பலன்
@gowsia2202
@gowsia2202 3 жыл бұрын
கடந்த 3 மாதமாக கேட்கிறேன். அண்ணா என் கேள்விக்கு பதில் தாறுங்கள் A. Gowsi 7.2.97 1.10 PM Vilupuram. 1. அரசு வேலைக்காக முயற்சி செய்கிறேன் கிடைக்குமா? 2. என் வாழ்க்கை துணை எப்படி அமைவார்? திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் எதிர்காலம் பற்றி கூறவும்
@singarajaa65630
@singarajaa65630 2 жыл бұрын
100 % உண்மை.... 6 குடையவன் 10இல் வக்ரம் , அரசு (அடிமை)வேலை...
@santhamani4938
@santhamani4938 2 жыл бұрын
S sir it is apt in our family, thank U soo much 🙏
@Kumbhamavittam
@Kumbhamavittam 3 жыл бұрын
ஐயா வணக்கம் , எப்படி சார்? எங்கிருந்து இந்த குறிப்பு எல்லாம் எடுகின்றீர்கள். 6ஆம் இடம் பத்தில் என்று கூறினீர்களே! 100% உண்மை எனக்கு. அருமை ஐயா வாழக வளமுடன்.
@trustingod486
@trustingod486 3 жыл бұрын
வணக்கம் ஐயா தொடர்ந்து 4மாதங்களாக முயற்சி செய்து கொண்டு வருகிறேன் நம்பிக்கையுடன், ரகுராமன் மதுரை மாவட்டம்,20-08-1994, சனிக்கிழமை இரவு 2.50 மணி, மகர ராசி அவிட்டம் நட்சத்திரம் மிதுன லக்னம், அரசு வேலை மற்றும் திருமணம் பற்றிக் கூறுங்கள் ஐயா
@rameshkumaar9599
@rameshkumaar9599 3 жыл бұрын
அருமையான பதிவு sir, 👌
@Diya.veerapandiyan
@Diya.veerapandiyan 2 ай бұрын
Guruji ,Kanni lagnam ku 5th and 6th house ku Sani owner , 9th house la irukkum pothu positive or negative
@akilsmultitech2591
@akilsmultitech2591 2 жыл бұрын
Super explanation. Wonderful 👍
@vinothadvocatetamil4963
@vinothadvocatetamil4963 3 жыл бұрын
மிக சிறப்பு
@alagulakshmi9004
@alagulakshmi9004 3 жыл бұрын
6ம்அதிபதி புதன் லக்னாதிபதி செவ்வாயுடன் சேர்ந்து 6ல் இருந்தால் எப்படி இருக்கும் ஐயா ஒரு நாள் கூட நிம்மதி இல்லை
@arjunadonis
@arjunadonis Ай бұрын
6 am adhipathi magaram Sani. 4 am veedu virchagathil irukirar..neengal solvadhu mutrilum unmai guru..andai veedu, neighbours, velai paarkum idam, yaarudanum nalla relationship illa..oru plus um illaiya..idharku edhum vazhi irundha sollunga guruvae😢
@surajendran8461
@surajendran8461 2 жыл бұрын
மிக அருமை வாழ்க
@ponnambalavasanvasan6006
@ponnambalavasanvasan6006 Жыл бұрын
அஹா அருமையான விளக்கம் நன்றி
@thiyagarajanswaminathan5677
@thiyagarajanswaminathan5677 3 жыл бұрын
அருமையான விளக்கம்
@dr.v.saratha8111
@dr.v.saratha8111 Жыл бұрын
அருமையோஅருமை
@arunababy5878
@arunababy5878 3 жыл бұрын
Aruna, 1.8.1994, 4.26am erode, marrange epothu, radu thasai athiga kulapathai tharugirathu, eppothu nallathu nadakkum ... . 🙄
@nareshvarman4198
@nareshvarman4198 3 жыл бұрын
6ஆம் இடம் ராசியா வந்தால் என்ன பலன்?
@govindasamysamy4231
@govindasamysamy4231 3 жыл бұрын
வணக்கம் குருஜி. மீனா லக்கனம், லக்கனத்தில் சூரியன் (ரேவதி 2), சுக்கிரன் (3), புதன் (3), கடக ராசி புனர்பூசம் நச்சத்திரம்
@govindasamysamy4231
@govindasamysamy4231 3 жыл бұрын
எப்படி இருக்கும் குருவே
@deepakr7510
@deepakr7510 3 жыл бұрын
ஐயா வணக்கம். பல வார முயற்சி. என் பெயர் Deepak R. DOB 06.11.1994 சென்னை 6.10 PM - ரிஷப லக்னம் 1. என் வேலையில் அடிக்கடி மாற்றம் நிகழ்கிறது அரசாங்க வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா??? அல்லது வெளிநாடு செல்லும் வாய்ப்பு உள்ளதா? 2. சொந்த வீடு கட்டும் யோகம் உள்ளதா உண்டு என்றால் எப்போது? 3. என் மண வாழ்க்கை பற்றியும் பிள்ளைகள் பற்றியும் கூறுங்கள்.... தங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி.
@nandhakumar6503
@nandhakumar6503 3 жыл бұрын
ஐயா வணக்கம்..🙏 பல வாரங்களாக முயற்சிக்கிறேன்... வேலை கிடைப்பதில் 4 வருடங்களாக தடை பல முயற்சிகளில் தடை ஏற்படுகிறது.. 14/05/95 4.15 Am Udumalaipet மாநில அரசு பணிக்கு முயற்சிக்கிறேன்
@gangatharankailasanathan3531
@gangatharankailasanathan3531 7 күн бұрын
Dr agavaippu athykm
@MuruganMurugan-md8br
@MuruganMurugan-md8br 3 жыл бұрын
Gurupurnima valthukal iyya
@kamarajm6659
@kamarajm6659 3 жыл бұрын
கும்ப லக்னம் , ஆறாம் அதிபதி(சந்திரன்) 4ஆம் வீட்டில் ரிஷபம் ராசியில் உச்சம்
@dr.pgtpremalatha2126
@dr.pgtpremalatha2126 3 жыл бұрын
Sir good evening...sir @ last some days your videos make some cracking sound effects coming... Thank You sir
@abiramikesavaraman7277
@abiramikesavaraman7277 3 жыл бұрын
Happy Guru Poornima sir. 🌹
@krishnanarumugam7925
@krishnanarumugam7925 Жыл бұрын
Thank you iyya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺
@garmentsvenus7521
@garmentsvenus7521 3 жыл бұрын
Thelivan vilakkam anna..nandri
@VENUSARUN
@VENUSARUN 2 жыл бұрын
மிக்க நன்றி
@geetha-1165
@geetha-1165 Жыл бұрын
Sir pl tell for jadaga lag, guru in second place, sevai in 7 , anusham star
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 3 жыл бұрын
அருமை சகோ 🙏...
@geetha-1165
@geetha-1165 Жыл бұрын
6 athipathi for danusu lag, in 12 th place with sukran and guru in 8 th place...
@sankeshkanna1526
@sankeshkanna1526 3 жыл бұрын
Thank you sir . Superb 👏👏👏👏🙏
@mariappant5370
@mariappant5370 2 жыл бұрын
ஐயா, சிம்ம லக்கிணம்-1,2,5,6,7,10இவைகளில் கிரகம் எதுவும் இல்லை. 12-ல் சனி..பலன் சொல்லுங்கள் ஐயா
@PraveenKumar-vq7ok
@PraveenKumar-vq7ok 3 жыл бұрын
8 am அதிபதி பட்ரியும் போடுங்கள்
@natarajank8457
@natarajank8457 3 жыл бұрын
Long try sir. My son's dob: 10.01.2006 Place : karur TIME : 7: 10 PM PLEASE SIR THIS IS 12TH TRY SIR PLEASE SIR PLEASE SAY WHETHER MY SON GETS GOOD STUDIES AND WHICH JOB HE GETS. (Government job kedaikkuma),and about his future too sir.
@esumahi1378
@esumahi1378 Жыл бұрын
அருமை
@vinothkumar-jn1xz
@vinothkumar-jn1xz 3 жыл бұрын
நன்றி அய்யா
@Docdesigner94
@Docdesigner94 Жыл бұрын
Greeting sir 6th house lord is chevvai and chevvai is my lagnathipathi also sir. So chevvai ( both lagnathipathi and also lord of 6th house ) in 9 th house sir . 9th house chevvai ( neesabangam ) because of Vargotamam sir Good or bad sir Good or bad sir
@eswarar
@eswarar 3 жыл бұрын
Sir pls upload a video about suriyan budhan ennaivu at 12th house
@rajalakshmi7753
@rajalakshmi7753 Жыл бұрын
6an athipathi budhan kanniyil ucham petru suriya serkai perukurar. Pournami Chandran 12il irunthu parkirar. Sevvai 3 il irunthu parkirar. Laganathipathi sevvai, suriyan, bhudan Chandra kenthiram perugirargal. Ethu okay enru eduthu kolalam ah. Thozhil seikiren.
@neeliramesh2126
@neeliramesh2126 3 жыл бұрын
Nandri Sir.
@Muthukumar092
@Muthukumar092 3 жыл бұрын
Santhiya devi. date 1/2/1999 time.6.40pm place.Paramagudi simma lagnam puram nachathiram suriya thisai epti erukkum ayya ,,enni varunthukiren ayya...romba naala try panren ayya.
@mekalak678
@mekalak678 3 жыл бұрын
Sir dhanusu lagnam , 6aam adhibathi sukran 11 aam adhibathiyum sukran sukran in 11th house for me with kethu what palan sir mithuna rasi sir
@rameshg6786
@rameshg6786 7 ай бұрын
ஐயா எனக்கு கும்ப லக்னம் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் 6க்குடைய சந்திரன் 4ல் உச்சம் 6க்குடையவன் வலுவாக உள்ளது கடன் தீர வாய்ப்பு உள்ளதா 🙏🙏🙏
@Jotheeswaran7
@Jotheeswaran7 Жыл бұрын
விருச்சிக லக்னத்திற்கு 6ம் அதிபதி.. செவ்வாய்.. அவர் நின்ற பலன் கூறுங்கள் ஐயா..
@sankars2421
@sankars2421 Ай бұрын
Guruji, oru doubt, 6 am athibathi 3 Il, anal parivarthanail 6 ku selkiradhu, apo endha palan nadakum guruji.
@davekumar1053
@davekumar1053 3 жыл бұрын
Kadaga lagnam...6th lord (jupiter) occupies at 5th house and in retrogade position....directly aspected by mars/sun...is it good placement to defeat enemy/good health/good income?
@gangatharankailasanathan3531
@gangatharankailasanathan3531 7 күн бұрын
6 kkudaiyavan 2 ill Dr akalam
@sudha3431
@sudha3431 3 жыл бұрын
அருமையான விளக்கம் சார் 👍💚 காரகத்துவம் ..‌.‌‌..‌..கிரகத்தினுடைய இயற்கையான குணம். ஆதிபத்தியம் ‌....... தன்னுடைய இயற்கையான குணத்தினை மீறி செயல்படுவது.சரியா சார்?
@sreeraaam9186
@sreeraaam9186 3 жыл бұрын
Yes
@sudha3431
@sudha3431 3 жыл бұрын
@@sreeraaam9186 thanks a bunch sir. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@Arun-ze1ue
@Arun-ze1ue 3 жыл бұрын
Sir, Sukkiran suriyan inaivu at 9th house Video podunge
@s.s.7821
@s.s.7821 3 жыл бұрын
Hi Sir, I am trying 3months Sir😭😭😭 plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male l Srilanka Medicine 4th year at Foreign University. 1. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 2. Marriage Life எப்படி இருக்கும்? 3. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
@ramadeviudayan7641
@ramadeviudayan7641 18 күн бұрын
6m adhibadhi enral enna enbadhai vivarikkavum
@renuuthayakumar9157
@renuuthayakumar9157 Жыл бұрын
Guruve en magal Mesha lagnam..kanni rasi il chandiran (theipirai) ...chandra dasa running...budhan +sevai 7il ? 7 il iruntha neraga lagnathai lagnapathiodu serthu parthal bathipu unda? Ena palan guruve?
@RameshKumar-in2uu
@RameshKumar-in2uu 3 жыл бұрын
Nandri Guruji Sir🙏
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 10 ай бұрын
Thank yousir 🙏🙏✨✨💐
@pradeep-ry2jq
@pradeep-ry2jq 3 жыл бұрын
Dhanusu lagnam -6th house lord in 4th place with lagnathipathi guru. Then 6th house lord dhisai is good or bad
@vishaltry
@vishaltry 3 жыл бұрын
ஆறாம் அதிபதி லக்னத்தில் இருப்பது 6 ம் பாவத்துக்கு 8 ல் மறைந்து 1. 5 9 ம் அதிபதிகளின் சாரம் பெற்று இருந்தால் நல்லது செய்வாரா கெடுதல் செய்வாரா ஐயா
@_YouTubeAravInTh_
@_YouTubeAravInTh_ 3 жыл бұрын
நீண்ட நாள் முயற்சி 👇 🙏🙏 கும்ப லக்னம் , விருச்சக ராசி (அனுஷம்) 1ல் குரு + கேது 3ல் சனி [வ] 7ல் ராகு 8ல் செவ்வாய் 10ல் சூரியன்+ சந்திரன்+ சுக்கிரன்+ புதன் வெள்ளி வணிகம் செய்யலாமா ? நிலம் வாங்க யோகம் உண்டா? நவாம்சத்தில் சுக்கிரன் நீச்சம் பெற்றுள்ளது ! அடுத்து வரும் சுக்கிர திசை எப்படி இருக்கும் ?. 20. 11. 1998 1.15 PM Salem 🙏🙏🙏
@chandrasekarrajaganesh5311
@chandrasekarrajaganesh5311 3 жыл бұрын
Iyya, kumbha rasi and lagnam, chandran in my rasi itself. Suryan, budhan, chevvai and sukran in meenam. Vakra Guru and vakra sani in kanni. Raghu in kadagam. my enemy is powerful than me ?
@sruthikkarthikeyan9210
@sruthikkarthikeyan9210 3 жыл бұрын
ஐந்தாம் அதிபதி பற்றி சொல்லுங்கள்
@mageshpalani6047
@mageshpalani6047 Жыл бұрын
Guruvae Meena lagnam -sima rasi . Rasi adipathi aagaiya 6 ahm adipathi um aagi 9badil irunthal palan evvaru irukum guruji
@sinnathambyluxmykanthan5351
@sinnathambyluxmykanthan5351 3 жыл бұрын
நல்லது
@skmsarbudeen1274
@skmsarbudeen1274 2 жыл бұрын
Super sir
@panneerselvam4682
@panneerselvam4682 2 жыл бұрын
Thank you sir
@jayanthijayanthi5368
@jayanthijayanthi5368 3 жыл бұрын
Nanri aiya 🙏🙏🙏
@Homelander_420
@Homelander_420 3 жыл бұрын
வணக்கம் குருவே விருச்சிக லக்னம் மீனம் ராசி ரேவதி நட்சத்திரம் செவ்வாய் மகரத்தில் உச்சம் அடைந்து அங்கிருந்து 6ம் இடமான மேஷதை பார்க்கிறார் பலன் கூறவும்
@selvakumar-dq7gg
@selvakumar-dq7gg 2 жыл бұрын
🙏ஐயா, நான் கும்ப லக்கினம் , கும்பராசி எனக்கு 6-ம் அதிபதி சந்திரன் லக்கினத்தில்🙏
@karthikeyan-hc1oh
@karthikeyan-hc1oh Жыл бұрын
ஐயா ஒரு சந்தேகம் சிம்ம லக்னம் சூரியன் 11ஆம் இடத்தில் இருந்து 6ஆம் இடத்தை பார்த்தால் பலன் எப்டி இருக்கும்
@ashoka8954
@ashoka8954 3 жыл бұрын
சார் நான் 12-01-1990 Time- 4.03pm மிதுன லக்கனம் 6 குரியவன் 6ல் ஆனால் கடன் நோய் எதுவும் இல்லை நல்ல இருக்க
@mohans3932
@mohans3932 3 жыл бұрын
6 ஆம் அதிபதி 7ல் தசா புத்தி களில் மட்டும் கெடுபலன் தருமா ஐயா இல்லை வாழ்நாள் முழுவதும் பிரச்சினை இருக்குமா ஐயா...
@user-cx1zd6rn9l
@user-cx1zd6rn9l 3 жыл бұрын
Vannakam sir my son rahu dasa eppidi irukkum, sevvai rahu serkai in 2 house thirumanan valkai eppidi irukkum , isro researcher agamudiyuma or entha job , 24.06.2005 time 10.45 pm kadayanallur kumbah lagnam, makara rasi
@thamiilselvan
@thamiilselvan 2 жыл бұрын
குருவே 🙏🙏🙏
@mutharasikani9955
@mutharasikani9955 3 жыл бұрын
please answering my question sir 25.thiruvannamalai 10.20am dhanusu laknam magra rasi law join panna lama thiruvannamalai pls tell my future sir pls pls tell my future sir
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 35 МЛН
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 38 МЛН
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Wian
Рет қаралды 15 МЛН
பணம் படைத்தவன் | A rich man
13:18
Astro Sriram JI
Рет қаралды 28 М.
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 35 МЛН