தங்களின் நீச்ச பங்கும் விளக்கம் தெளிவாக இருந்தோடு என் ஜாதகத்தில் எனக்கு நீண்ட நாட்களாக புரியமால் இருந்ததை தெளிவு படுத்தி விட்டீர்கள்.மிக்க நன்றி!இந்த தங்களின் சேவை தொடர ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.தொடரட்டும்.🙏🙏💐💐👏👏🌺🌺👌🌹🌹🌹
நீங்கள் கிரகம் நீசம் பற்றி கூறியது கேட்டு மனத்திற்கு ஆறுதலாக உள்ளது. உங்களுடைய விளக்கங்கள் மிகவும் தெளிவாகவும் இலகுவில் புரிந்து கொள்ளகூடியதாக lவும் உள்ளது. Thank you so much sir.
@raviedwardchandran3 жыл бұрын
Superb Explanation Brother. Quite in depth Knowledge...
@dhineshkumar92743 жыл бұрын
மிகவும் சிறப்பான எளிமையான விளக்கம்.சூப்பர்
@arunvicky10010 ай бұрын
9:58
@vijaytv28962 жыл бұрын
Thanks🙏🙏🙏 sir for the information
@orathurswapnavarahi2 жыл бұрын
Nandri ayya. Rombha thelivu
@ssundararaj39103 жыл бұрын
குருநாதா வணக்கம் அருமையான விளக்கங்கள் 🙏🌹
@lathamahesh241 Жыл бұрын
நன்றிகள் ஜீ 🙏
@sivasivaranjan73343 жыл бұрын
நன்றி ஐயா தெளிவான விளக்கம் அருமை
@sruthikkarthikeyan92103 жыл бұрын
Thank you sir..i am addicted to your video s ,☺️☺️☺️
@Satya-g5t2 ай бұрын
Very nice explanation, quite complicated. If you don;t mind, can you explain with a blackboard next time Sriram Ji?
@radhasreenivas10493 жыл бұрын
Superb Sir ...thank you for this clarification..🙏
@sridhivyakrishna973 жыл бұрын
எதிர்பார்த்த பதிவு gurujii👌..
@DhineshKumar-yx4nf3 жыл бұрын
குருவிற்க்கு நன்றி 🙏🙏🙏
@padmathiagarajan42752 жыл бұрын
Vannakkam guruji. Kanni lagnam & rasi, bhudan in last 10 deg of meenam & guru in dhanusu. Will bhudan get neecha bhangan, even if guru is kendra, maraga and bhadagadhipathi for kanni lagnam?
@k.selvakumar83503 жыл бұрын
மிக்க நன்றி ஐயா.. 🙏🙏🙏
@sugunass273 жыл бұрын
Thank you sir cristal clear explanation
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Thankyou, sir 🙏
@Santaiaje545 Жыл бұрын
Thank you sir🙏 super explanation what about me, Kanni lagnam, Buddan and Suryan in Meena Rasi. guru in Rishba rasi , Manggal in Kumba rasi , Sukran in Mesha rasi ,Shani in Kadagam and Chandran in magaram They are Parivarthanai , rahu in Thula and kethu in Mesha too. I succeeded in becoming a general practitioner in 2004, married in 2011 when Guru Dasha and Sukra Bhukti and had one daughter, now I work at the hospital from 2005, last year 2022 I took the Masters in Hospital Administration course. did I benefit from Neecha Bhanga Raja yoga because of budhan and suryan in Meena rasi ?
@AstroSriramJI Жыл бұрын
Possible
@laksh23053 жыл бұрын
நன்றி 🙏🙏🙏🙏🙏
@Nagarajan19533 ай бұрын
Yes
@DhineshKumar-yx4nf3 жыл бұрын
சிறப்பு ஐயா 👌👌👌
@sabithaparthasarathy30232 жыл бұрын
Thulam lagnam 6th house meenathil guru 10th house kadagathil chevvai + chandran, neecha bangama guru ji?
@venkatachalam18133 жыл бұрын
வணக்கம் ஐயா நன்றி வாழ்க வளமுடன்
@ramachandransarasu54553 жыл бұрын
Super
@jeyanthiparameswaran13073 жыл бұрын
நன்றி அண்ணா
@uma5046 Жыл бұрын
Sir kani langunam.... Magarathil guru sevvai sukiran serkai... Guru netchama irukaru... Sani meenam la thikbalama irukaru ithu bangama yogama plz reply me
@nalinimurali61682 жыл бұрын
Thula lakinam, 7th house bakira sani, veedu thantha devi kakathil thickpalan. Thickpalan petra sevai sani iku neecha pangam thara mudiyuma aiya
@ranjithkumar-gv8ye3 жыл бұрын
Nandri ayya
@venkateshkumar11732 жыл бұрын
Sir kanni lagnam 2nd place in thulam sukran + sun is it neecha bangam or neecha bangam rajayogam
@udayasreesaji82803 жыл бұрын
Kadakathil neecha chevvai guru serkkai chanthiran thulam ila irukumboth chevvai k neecha bhangam akuma
@AstroSriramJI3 жыл бұрын
Yes
@jayaramanpackrisamy48492 жыл бұрын
அய்யா வணக்கம் கன்னியில் சுக்கிரன் துலாத்தில் புதன் பரிவர்த்தனை இது நீச்ச பங்கமா அல்லது நீச்ச பங்க் ராஜயோகமா இது மிதுனம் லக்கனம் கும்ப ராசி பலன்
@AstroSriramJI2 жыл бұрын
Neechabangam
@sathya29992 жыл бұрын
Hello Sir, Guru and Sani in makara lagnam. Guru get necha bangam and digbalam here? Or it is rajayogam
Sir Kadagam. Sevvai neesam Meenam chandran and sukkiran Neesa bangama or not
@anbarasianbarasi5082 жыл бұрын
Murali Kanni rasi hasta natchatram Thulam laknam Laknathil sun and sukran Guru vakram in mithunam Surian palama erukka sir Sun in neesapangama erukka sir
@AstroSriramJI2 жыл бұрын
Yes
@gunasekarans53773 жыл бұрын
Very good explanation and One more rule rasi nesam ana giraham amsathil utcham Anal nesama, nesapngama or rajayogama ex kumba lagnam 2 position Pudan nesam uttiratathi 2 padam amsathil Utcham pudan nesama or nesapangama or rajayogama please reply sir
@veeramanythanasekaran47243 жыл бұрын
Arumai aýya
@senthiljana24333 жыл бұрын
சார் விருச்சிகம் லக்கினம் 1.புதன் 4.ராகு 5.சந்திரன் 6.சனி.நீச்சம்.வக்கரம் 10.கேது 11.செவ்வாய் 12.சூரியன்.நீச்சம்..23.டிகிரி.விசகம்.2. சுக்கிரன் 24.டிகிரி.விசாகம்.2. குரு.23.டிகிரி..விசாகம்.1. சூரியன் தச..ராஜயோகம்மா சுக்கிரன்.தச .சனி..புத்தி வீடுகட்டினேன். கார்.வாங்கினேன்
@ஆதிஸ்வரன்3 жыл бұрын
Super sir 🙏
@marijothiprakash Жыл бұрын
@Astro Sriram JI கடக லக்னம், கடகத்தில் குரு உச்சம், புதன் மீனத்தில் நீசம். வீடு குடுத்த குரு உச்சமாக தனது ஒன்பதவது பார்வையாக நிச்ச புதனை பார்க்கிறது. இது நீச்ச பங்கமா ? அல்லது நீச்ச பங்க ராஜ யோகமா ?
@artscraftsandfunwithme53613 жыл бұрын
Sir. Kadaga lagnam ( pudhan neesam,but joined with sukran and guru ) . Please let me know palan. Thanks
@thillaidenesh15023 жыл бұрын
Good information sir kani lagnam lagnathil sani neetch guru in 5th place and chevai in 11th place neetchanai netchan parthal utchama sir
@dinakarand9453 жыл бұрын
Neechan lakna kenthirathil irunthal enna palan
@reshikesh65493 жыл бұрын
Moon 30%with necham Sani watching neecham suri what happens sir ..... I'm from andaman.
@priyasai9243 жыл бұрын
Sir, laknadhipadhi guru neecha bangam (neecha vakram) + vargothamam, combined with Sani aatchi vakram, in makaram (2nd house). Who is more powerful here? Good Or bad?
@mevithabiku92032 жыл бұрын
6th Lord in 8th house neechabagam what will happen in that desai
@padmavathig.78533 жыл бұрын
வணக்கம் ஐயா. நீசபங்க ராஜயோகம் 8ம் இடம் மறைவு ஸ்தானத்தில் பலன் உண்டா?
@AstroSriramJI3 жыл бұрын
Oh yes
@thiruchycutztamil2 жыл бұрын
Enakku dhanushu lagnam 10 aam veetil puthan sukhran serkkai enakku neecha bangama Or rajayogama. Pls anyone say answer?
@RaniRani-rw7dv3 жыл бұрын
Excellent explanation sir, I have one doubt sir, In viruchigam thaipirai chathurthi moon & Mars is in kumbam,it is neesabangama?can you please explain it? thank you sir.
@archanaravikumar19242 жыл бұрын
Sir thanusu lagunam , lagunthil sukran , thulam lil ( 11 am veedu) suriyan , guru.. ithu neecha pangam or neecha pangam raja yoga
@AstroSriramJI2 жыл бұрын
Yoham
@archanaravikumar19242 жыл бұрын
@@AstroSriramJI nandri sir
@kannakalvi83903 жыл бұрын
குரு ஜி வணக்கம்.....துலாம் லக்கினம் மகரத்தில் குரு சந்திரன் இணைவு, அம்சத்தில் கடகத்தில் குரு உச்சம் இது எப்ப்டி அய்யா
@rajimithra50693 жыл бұрын
ஐயா என்னுடைய ஜாதகத்தில் மகர ராசியில் சந்திரன் இருக்கிறது கடகத்தில் செவ்வாய் இருக்கிறது இந்த ஜாதகம் நீச்சபங்க ராஐயோகம் அடைந்து இருக்கிறாதா ஐயா
@Praindbu3 жыл бұрын
துலாம் லக்னத்தில் சூரியன் சனி புதன். சூரியன் நீசம் சனி உச்சம். சூரியன் சுக்ரன் பரிவர்த்தனை. சுக்ரன் செவ்வாய் சிம்மத்தில் 11 ஆம் வீடு. நீசபங்க ராஜயோகம்?
@AstroSriramJI3 жыл бұрын
Yes
@Praindbu3 жыл бұрын
நன்றி அய்யா
@Praindbu3 жыл бұрын
@@AstroSriramJIநீச்ச சூரிய தசை முடிந்துவிட்டது தற்போது குரு தசை குரு புத்தி. படிப்புக்கு ஏற்ற வேலையில்லை நிலையான சம்பாத்தியம் இல்லை
@ஆதிஸ்வரன்3 жыл бұрын
Sani +kethu combination podunga ayya 🙏🙏🙏
@sa898793 жыл бұрын
Mesha laknam 12la sukranum,puthan innithu Necha banga rajayogama nalla palana ila keta palana sir
@chandruchandra023 жыл бұрын
🙏🙏🙏
@RajuK-cx1ms3 жыл бұрын
First class
@poorni_ma69443 жыл бұрын
Ena sir appa paiyana inu piruchute irukigalye
@vinodvj24983 жыл бұрын
What is benefits of nicha bangam raja yogam?
@SimpletipsPriyanka993 жыл бұрын
8 IL Sevaai neecham kuda Sukuran irukar. Apo Adhu neecham bangam aguma Then 8la Sevaai irundal operation surgery lam agum nu solrangal Adhu Unmaiya!?
@987vamsi3 жыл бұрын
Sir for mesha lagnam in 12th house guru in Revathi,budan in Revathi,Raghu in Revathi,sukran In ucham is this neecha bangan r raja yogam how the budan dasa and sukra dasas will be
@AstroSriramJI3 жыл бұрын
Medium
@amaravathiponnusamy18763 жыл бұрын
மேசத்தில் 5 ° பாகையில் சூரியனுடன் சேர்ந்த சனியை. மீனத்தில் 19 ° பாகையில் உள்ள சுக்கிரன் குறைந்த அளவிலாவது சுபத்துவப் படுத்துவாரா ஐயா?
@AstroSriramJI3 жыл бұрын
25%
@selvanlsselvan40412 жыл бұрын
கடக லக்னம் லக்னத்தில் செவ்வாய் விருச்சிகத்தில் குரு மேசத்தில் சந்திரன் மாந்தி கும்பத்தில் சனி சூரியன் நீச பங்கமா ராஜயோகமா
@AstroSriramJI2 жыл бұрын
No yoga
@selvanlsselvan40412 жыл бұрын
@@AstroSriramJI மன்னிக்கவும் குரு சந்திரன் மாந்தி ரிசபத்தில் உள்ளது
@saravanan.c27383 жыл бұрын
Kadakathil sevai, suriyan, pouthan serkkai and makarathil erounthu pournami chenthiran parvai yappadi eroukkum sir and resapaththil, kuru, sani serkkai and sani 3 parvai yaka kadakathai parkkirair palan yappadi eroukkum sir meenam lakanam sir
@AstroSriramJI3 жыл бұрын
Chanra athi yoham good
@saravanan.c27383 жыл бұрын
Chenthira authi youkam na palan yappadi eroukkum sir
@ganeshthiru93313 жыл бұрын
அண்ணா எனக்கு 11 ஆம் வீட்டில் மேஷசத்தில் சனி நீச்சம் , செவ்வாய் ஆட்சி, குரு பகை இது நீச்ச பங்கம் அல்லது நீச்ச பங்க ராஜயோகமா அண்ணா
@priyasai9243 жыл бұрын
குருஜி வணக்கம்.வர்கோத்தமம் பெற்ற கிரகத்துடன் நீச்ச கிரகம் சேர்ந்தால் அது நீச்ச பங்கம் எனில், ஆட்சி வக்கிரம் பெற்ற கிரகம் சேர்ந்தால்?
@AstroSriramJI3 жыл бұрын
Neesam
@mr.2krg.channel7055 ай бұрын
ஒன்று மேல் கிரகம் நீசம் பெற்று ஒரு நீசம்பஙகம் பெற்று இருந்தால் எப்படி இருக்கும்
@AstroSriramJI5 ай бұрын
Good
@selvirajendran84832 жыл бұрын
குருவே வணக்கம் .மீனலக்கின ஜாதகிக்கு கன்னியில் சுக்கிரனும் புதனும் இணைவு பலன் சொல்லுங்க அய்யா
@AstroSriramJI2 жыл бұрын
Good
@prime58163 жыл бұрын
Sir tell about chandra mangala yogam in each house...
@SivaSiva-du6cv2 жыл бұрын
ஐயா வணக்கம் தூலம் லக்கணம் லக்கணத்தில் சனி சூரியன் இதில் யாருக்கு வலிமை பதில் கூறுங்கள் ஐயா.
@AstroSriramJI2 жыл бұрын
Both
@shyamala93653 жыл бұрын
Thanks for your explanation sir🙏 நீசபங்கமே அடைந்தாலும் அதன் வீட்டில் அமர்ந்த கிரகத்தின் வலுவை கணக்கிடும் போது வீடு கொடுத்தவன் நீசம் என எடுப்பது ஏன் சார்.?
@tharaniraj14043 жыл бұрын
உச்சனை உச்சம் பார்த்தால் பலன் சொல்லுங்க
@rajkumar-sg7jl3 жыл бұрын
நீச்சம் பெற்ற கிரகங்கள் வர்கோத்தமம் பெற்று, அதே வீட்டிலோ அல்லது வீடு கொடுத்த கிரகம் உச்சம் பெற்றிருந்தாலோ, பலனை எப்படி எடுப்பது.... நீச்ச பங்க ராஜயோக பலமா அல்லது ஆட்சி பலமா? சொல்லுங்கள் குருவே....
@AstroSriramJI3 жыл бұрын
Rajayoham
@priyababulal80903 жыл бұрын
மீனத்தில் புதன் , சுக்கிரன் உத்திரட்டாதி 1 மற்றும் 4 ம் பாதத்தில் உள்ளனர், கன்னியில் சந்திரன் அஸ்தம் 1 ம் பாதத்தில் உள்ளார். குரு சிம்மத்தில் உள்ளார். எனவே, புதன் நீச பங்க ராஜயோகம் என்பது சரியா? Sir
வணக்கம் அய்யா...! பெயர்: ராஜா , பிறந்த தேதி:14-Nov-1988 ,பிறந்த நேரம்: 12:25 AM (Midnight) ,பிறந்த இடம்: கடலூர் . சுக்கிரன், புதன் பரிவர்த்தனை ஆகி உள்ளது . சிம்மலகினம் அனால் சூரியன் துலாத்தில் நீச்சம். பரிவர்த்தனையில் புதன் உச்ச பலம் பெற்று சூரியன்னுடன் துலாத்தில் உள்ளார். இது நீச்ச பங்கமா ? அல்லது நீச்ச பங்க ராஜயோகமா? விளக்கவும்
@ramanraman09063 жыл бұрын
குருவே வணக்கம் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 துலாத்தில் சூரியன் சிம்மத்தில் சுக்கிரன் பரிவர்த்தனை.மேலும் சூரியன் அம்சத்தில் சூரியனோடு சுக்கிரன் சேர்ந்து துலாத்திலே அமர்ந்துள்ளார்.இது நீச்ச பங்கமா? நீச்ச பங்க ராஜயோகமா ஐயா? விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் ஐயா
ஐயா கலை துறையில் வாய்ப்பு கிடைக்குமா கல்யாணம் எப்பொழுது நடக்கும் .25/07/1998.8:50Am
@sasidharanmani77283 жыл бұрын
Sir sukran neecham+ asthangam pudan kannyil aatchi lagna kendram + Chandra kendram ithu pavathuma subathuvama sir
@AstroSriramJI3 жыл бұрын
Subam
@annanthr2604 Жыл бұрын
மீனத்தில் புதன் சுக்கரன்
@UP.Sasha162 жыл бұрын
கும்ப லக்னம்,மிதுன ராசி...இரண்டில் சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் சேர்க்கை...புதன், சுக்கிரன் இரண்டும் ரேவதி 3 இல் உள்ளனர்...சூரியன் உத்திரட்டாதி 4 இல் உள்ளார்...புதன் நீசம்,சுக்கிரன் உச்சம்...இது புதனுக்கு நீச பங்க ராஜயோகமா ஐயா ?
@ganesanr24913 жыл бұрын
வணக்கம் ஐயா, கன்னியில், சுக்கிரன் நீச்சம் ஆகி, சிம்மத்தில் புதனும், கன்னியில் சூரியனும் பரிவர்த்தனை ஆகும் நிலையில், சுக்கிரன் நீச்ச பங்க ராஜ யோகம் அல்லது நீச்ச பங்கம் இதில் எது சரியானது. நன்றி, கணேசன்.
@AstroSriramJI3 жыл бұрын
Rajayoham
@ganesanr24913 жыл бұрын
@@AstroSriramJI நன்றி
@orangeorange51573 жыл бұрын
Iam appu next neecha Mars conjuct venus dasa coming iam fearing about that still now not having job kindly give explanation regarding this please sir 2/9/1996 6:58pm pondicherry thank u sir🙏
ஐயா வணக்கம் date of birth 30.1.1981.tim 5.30.am kanyakumari saji என்வருங்காலம் எப்படியிருக்கும் சுக்கிரதிசை தொடங்கியதும் என் மனவிக்கி உடல் நலன் குறைவகயுள்ளது இதர்க்கு என்ன காரணம் பதில் தாருங்கள் அருமையன பதிவு நன்றி
@pradak_me2 жыл бұрын
2 கிரகங்கள் நீச பரிவர்த்தனை
@karthickrcy20942 жыл бұрын
Vanakam guruji . Rendu neesham pangam nadanthal athu neesham pangama or neesham raja yogama ilai neesham pangama. Example meshathil santhiran ku 10 idathil guru. Guru maharam thil neesham. Athe viruchagathil sani parvai mundram parvai. Ipadi irunthanal. Ithu neesham pangama ilai. Neesham pangam raja yogama. Guruji vilakavum.
@AstroSriramJI2 жыл бұрын
Yes
@ushus18873 жыл бұрын
Sir, I have one doubt Simha lagnam.....Sun in thulam with sukran and budhan. Shani in vrischikam 1 degree. Chandran in Mesham. Is it Neecham Banga rajayogam for Sun?
@AstroSriramJI3 жыл бұрын
Yes
@vijayaraj40902 жыл бұрын
Sir நீசம் பெற்று ஓரு கிரகத்துடன் வர்கொதமாம் பெற்ற கிரகம் இருந்தால் நீச்ச பங்கமா sir
@AstroSriramJI2 жыл бұрын
25%
@janasrinivasn91143 жыл бұрын
அய்யா எனது ராசி மகரம் லக்னம் தனுசு லகினதிபதி குரு மகரத்தில், ராசி அதிபதி சனி மீனத்தில் பரிவர்த்தனை யோகத்தில் இருக்கிறது,இதில் குரு நீசபங்கராஜயோகம் என எடுத்துக்கொள்ளலாமா?
@AstroSriramJI3 жыл бұрын
Nesapankam only
@jeevas5553 жыл бұрын
ஐயா வணக்கம்...நான் எந்த தொழில் செய்தால் வாழ்வில் முன்னேற்றேம் அடைவேன்...வீடு,வாகனம் எப்போது அமையும்..ஐயா..09/09/2000...5.34pmஇராமநாதபுரம்
@விஜய்விஜய்-ள2ன3 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣
@jeevas5553 жыл бұрын
@@விஜய்விஜய்-ள2ன enna sirippu🙄
@vigneshwaran92203 жыл бұрын
ஐயா, மகர ராசி கும்ப லக்னம் , 3மேசத்தில் குரு சனி, 6கடகத்தில் ராகு,7சிம்மத்தில் சுக்ரன் , 9துலாத்தில் சூரியன் பதன்,11தனுசில் செவ்வாய்,12மகரத்தில் சந்திரன் கேது இவற்றில் சூரியன் சனி எவ்வகை பலன் தருவர்...
@vigneshwaran92203 жыл бұрын
இவற்றில் சூரியன் சுக்கிரன் பரிவர்தனை குரு செவ்வாய் பரிவர்தனை உள்ளன ஐயா