வணக்கம் குரு ராம்ஜீ ஐயா, விதி-லக்னம்(நீசம்), கதி- சூரியன் (ராகு சேர்க்கை),மதி-சந்திரன்(சனி வீடு,, சுக்கிரன் சேர்க்கை) இப்படி மூன்று அமைப்பும் கெட்டு விட்டது,, வாழ்க்கையை நகர்த்த,, என்ன செய்வது ஐயா,, தாங்கள் ஒரு நல்வழி தெரிவியுங்கள் நன்றி 🙏
@chandrasiva57773 жыл бұрын
ரிஷப லக்கணம் விருச்சிகம் ( கேட்டை) ரொம்ப பாவம். சுக்கிரன் தனுசில் + செவ்வாய் . மிதுன குரு பார்வையில் தேறுமா ஐயா!!!!🙏🙏🙏(சூரியன் விருச்சிகம் அனுசம்)🤔🤞🏼
@chandranss80933 жыл бұрын
Super excellent sir👌👌👌
@psgdearnagu99913 жыл бұрын
அருமை.. அருமை.. நன்றிகள் பல சார் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன் 💐🙏👍👏👌💯
Guru namaskaram.. Vera level explanation guru kodi namaskaram..
@ssundararaj39103 жыл бұрын
குருநாதா வணக்கம்....
@c.k.mshankarraaj83733 жыл бұрын
Respected Sir My name is Sankar, i am now 48 yrs old. I am having Rishba Ligna and Kumba Rasi. All your video are realistic to my life. Great information. In my life i missed so my good opportunity because of lack opportunity. I should get your information at early life. Thanks for all your video.
@VENUSARUN2 жыл бұрын
நன்றி
@baranidaran45283 жыл бұрын
அருமை ஐயா.....
@alexzander36863 жыл бұрын
வணக்கம் ஐயா.வாழ்த்துக்கள்.
@arriescvan42043 жыл бұрын
Thanks for sharing
@thinkpositivethinkpositive64122 жыл бұрын
Super Anna thankyou
@VishnuKumar-jx5kh3 жыл бұрын
Nice crystal clear explanation.
@pattabiraman543 ай бұрын
இதுபற்றி ஜோதிட பாடல்கள் உள்ளன
@RaniRani-rw7dv3 жыл бұрын
Very good explanation sir
@roshini44613 жыл бұрын
Enaku Rasi laganam rendumae thulam tha and sukran 8 la risbathala erukaru so both laganam and Rasi is same and he is hidden in 8th place pochi 🥺🥺🥺
@sdevkavin50613 жыл бұрын
Superb information sir
@karthikakarthika96193 жыл бұрын
Super 🙏sir
@senthilvadivuvadivu82983 жыл бұрын
Namaskaram Guruji.....
@veeraragavanmohan62703 жыл бұрын
Superb sir well explained 👍
@saravananpadmanaban66813 жыл бұрын
Vidhi lagnam - Simmam uthram 1st padam, kethu at magam nakstra Kathi lagnam - magaram, sun at avittam 2nd padam, sukran at thiruvonam 2nd padam, puthan at uthiradam 3rd padam How will be my earning capacity? Mathi Lagnam - Meenam moon at revati 4th padam, Mathi lagnathipathi Guru sits at 10 th place rishabam karthigai 2nd patham and sees my 2nd house kanni it's empty and 6th house, what's the impact?
@arulananthamprashanthan99753 жыл бұрын
நன்றி ஐயா
@nandhinisaravanan132 жыл бұрын
அய்யா குருஜீ வணக்கம் நீங்க சொன்னது சரி தான் லக்கனம் காரகன் 12ல் வாழுவிலந்து தான் இருக்காரு அவருடன் சூரியன் கேது இருக்காங்க இப்போ எனக்கு 30 நடக்குது... எனக்கு அம்மா இல்ல அப்பாவும் கண்டுக்கல so 10ல் சந்திரன் சுக்கிரன் அப்போ அம்மாவின் நிலை என்ன அது எப்படி வேலை செய்யும் pls சொல்லுங்க
@venkatvenkat36732 жыл бұрын
விருச்சிக ராசி கன்னி லக்னம் .புதன் செவ்வாய் சிம்மத்தில்.சூரியன் ஆட்சி பலன் ஐயா?
@venivelu51833 жыл бұрын
Sir, best👌👌🙏🙏
@RamaChandran-zl9zd3 жыл бұрын
Sirappu
@venkyravindran92973 жыл бұрын
Great stuff - What happens when Vidhi and Gadhi are the same house i.e. For example Lagnum is Kadagum and Suryan is in the lagnum in Kadagum. Let us know Sir
@venkatachalam18133 жыл бұрын
வணக்கம்ஐயாநன்றி
@thirupathi11403 жыл бұрын
Super sir
@ஆன்மிகம்-ஞ3ப3 жыл бұрын
Vidhi, madhi, kadhi moonrume 8 la marainthaal yenna palan?
@vengadesank53713 жыл бұрын
Thankyou sir
@kaankaliyugam11613 жыл бұрын
லக்கினம் கெட்டு சந்திரன் திதி சூன்யம் அடைத்தால் என்ன பன்னுவது சூரியன் நீச்சம் பெற்றதால்
@hemalathasudhakar55743 жыл бұрын
Vidhi,kashi,madhi enaku mundrume seri illa yen vazhkaiya pathale enaku theriudhu
@aswins8293 жыл бұрын
Lagnathipathi amsathile ucham rasi kattathukku support pannuvara sir please sollunga sir
@AstroSriramJI3 жыл бұрын
25/
@prabakaranprabhu132 жыл бұрын
Sir... மீண்டும் மீண்டும் சந்தேகம் வருகிறது.. மன்னிக்கவும்.... லக்னாதிபதி அஸ்தமனம் பெற்று உள்ளார்... ஆனால் லக்னத்தில் சுக்கிரன், மற்றும் லக்னத்தை குரு பார்க்கிறார்... இதனால் லக்னாதிபதி இழந்த பலத்தை மீண்டும் திரும்ப பெறுவரா???
@periyanayakir24862 жыл бұрын
ஐயா வணக்கம். இந்த மூன்றும் 1,5,9 ஆக அமைந்தால் நல்லதா? (கடக லக்னம் விருச்சிக ராசி மீனத்தில் சூரியன்)
@saransa71673 жыл бұрын
சின்ன சந்தேகம் ரிஷப லக்னம் சுக்ரன் 8ல் தனுசில் பூராடம் நட்சத்திரம் இது மறைவா
@nirmalk203 ай бұрын
Yes.... Lagnathipathy suya saaram
@bharathiraja8193 жыл бұрын
இதய கலந்த நன்றி
@njayamani39143 жыл бұрын
Where is ur office Pl.?
@surendran6853 жыл бұрын
🙏🙏🙏
@swatheastrologer19663 жыл бұрын
👌👌🙏🙏🌹🌹
@nirmalk203 ай бұрын
Sir..... Surya lagnam calculate panrathu ....suryan nindra veedu illa ...not so simple Suryan oda degrees uh count panni entha veedu varutho...antha veedu Eg 4° 45' means....5th veedu from suryan nindra raasi ..surya lagnam Correct uh sir ? Please confirm 🙏🏻
@AstroSriramJI3 ай бұрын
Yes
@nirmalk203 ай бұрын
Thank you sir 🙏🏻
@kesavant48723 жыл бұрын
மதி லக்கினம் அல்லது இந்து லக்கினம்..
@jeromstuward99863 жыл бұрын
👍👌👏
@karthikyoki3 жыл бұрын
அற்புதவாளரே வணக்கம் 🙏🏻 சிம்ம லக்னம்(தனுசு ராசி) சூரியன் + கேது 👉 விருச்சிகத்தில் எதேனும் ஒரு வார்த்தை Please
@AstroSriramJI3 жыл бұрын
Good
@mariyappan59373 жыл бұрын
விதியான ரிஷப லக்னத்தில் ராகு மதியான விருச்சிகத்தில் சந்திரன் நீச்சம் கதியான சூரியன் தனுசில் எட்டாம் வீட்டில் குருவோடு.. எப்படி ஐயா?
@AstroSriramJI3 жыл бұрын
Sukran where
@mariyappan59373 жыл бұрын
@@AstroSriramJI குருவே..சுக்ரன் ஒன்பதாம் வீடான மகரத்தில்!