ராகுவின் ரகசியங்கள் | Rahu | 100% Secret | Sri Mahalakshmi Jothidam

  Рет қаралды 153,034

Sri Mahalakshmi Jothidam

Sri Mahalakshmi Jothidam

Күн бұрын

Astro Sri Ram Ji - KZbin Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : Jo...
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505

Пікірлер: 257
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 4 жыл бұрын
Astro Sri Ram Ji - KZbin Channel link kzbin.info
@radhakrishnanm3114
@radhakrishnanm3114 4 жыл бұрын
Super 100
@raj-dt7nd
@raj-dt7nd 4 жыл бұрын
ஐயா வணக்கம். எங்கள் வீட்டில் அறையடி திருமால் லச்சுமி பள்ளிக்கொண்ட சிலை வைத்து வழிபட்டோம். ஆனால் பலரும் அந்த சிலையை வீட்டில் வைத்து வழிப்படக்கூடாது என்கின்றனர். ஆதலால் அந்த சிலையை கோவிலில் வைக்கலாமா வேறு எங்கு வைப்பது கொஞ்சம் சொல்லுங்க ஐயா
@ponnarasut8256
@ponnarasut8256 3 жыл бұрын
@@raj-dt7nd l l
@sathiamoorthykrishnan6652
@sathiamoorthykrishnan6652 3 жыл бұрын
@@raj-dt7nd not advisable
@kamalisrig2019
@kamalisrig2019 4 жыл бұрын
ஜோதிடத்தைப் பற்றி அரைகுறையாக கூட தெரியாதவர்கள் ஒரு சிலர் Astrology Class நடத்தி வருகிறார்கள். ஆனால், நீங்க அனைத்து கிரகங்களையும் அனுபவத்தில் ஆராய்ந்து இந்த அளவுக்கு துல்லியமாக, Perfect ஆக சொல்றீங்க. நீங்க நிச்சயம் ஜோதிட வகுப்பு ஆரம்பித்து உண்மையான ஜோதிடர்களை உருவாக்க வேண்டும்.🙏🙏 - K.Gunasekar, Astrologer, Chennai.
@canpc4725
@canpc4725 4 жыл бұрын
ஜோதிடம் என்பது ஒரு பெருங்கடல் என்கிற உண்மையை உறுதி செய்கின்ற மற்றும் ஒரு அருமையான பதிவு. மிக்க நன்றி🙏🙏
@a.velulica.velulic1557
@a.velulica.velulic1557 2 жыл бұрын
ரொம்ப அருமையான விளக்கம் சார் மற்ற ஜோதிடர்கள் அல்லாமல் உங்களின் விளக்கம் ஆழ பதிந்து இருக்கிறது சார் ரொம்ப நன்றி சார் உங்கள் பேச்சை கேக்கறதுக்கு நாங்க ஆவலோடு காத்திருக்கிறேன் சார் ஒவ்வொரு வார்த்தையும் மிகத் துல்லியமாக மிகத் தெளிவாக மிகச் சிறப்பாக சொல்கிறீர்கள் நன்றி நன்றி ஐயா
@kamalisrig2019
@kamalisrig2019 4 жыл бұрын
நான் 15 வருடங்களாக ஜோதிட ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறேன். ராகு கேதுக்களைப் பற்றி நீங்கள் சொன்ன அனைத்தும் 100% உண்மை. சொன்ன அனைத்தும் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது.🙏🙏
@VinothKumar-dr7hs
@VinothKumar-dr7hs 2 жыл бұрын
Sir mithuna lagnam. Ragu 7th place la guruvudan ullathu. Guru 5 degree ragu 28 degree ragu thisai epdi irukkum. Dob. 16.09.1972. 12.14am
@honeydewkid1823
@honeydewkid1823 4 жыл бұрын
Excellent sir, proud of ur guildence 👍🙏, best of luck, great service 🙏
@sthiyagarajan2320
@sthiyagarajan2320 3 жыл бұрын
நல்ல பதிவு அருமை ராகு பற்றி தெரிந்து நன்றி
@ramadevi28.udayanRamadevi
@ramadevi28.udayanRamadevi 2 ай бұрын
வணக்கம் ஜி 🙏ரகு பற்றி அருமையான விளக்கம் ji🎉நன்றி 🎉வாழ்க வளமுடன் 🎉❤🙏
@World6666-ULN
@World6666-ULN 3 жыл бұрын
மிகச் சிறப்பான ஆழமான கருத்துகள் கொண்ட பதிவு .... கோடானுகோடி நன்றிகள் சமர்ப்பணம்.
@SamanKumara-gz5xt
@SamanKumara-gz5xt 8 ай бұрын
Thank you 🎉🎉🎉 from Sri Lanka 🇱🇰🇱🇰🇱🇰
@a.p.shanmugamchettiar4443
@a.p.shanmugamchettiar4443 8 күн бұрын
நன்றி உங்களுடைய தகவல்களுக்கு நன்றி
@mrblast4772
@mrblast4772 4 жыл бұрын
Romba Naal Waiting for this Video Thanks a lot sir😊❤
@ramakrishnarama718
@ramakrishnarama718 2 жыл бұрын
வணக்கம் ஐயா ராகு பற்றி ய விளக்கம் மிக அருமை வாழ்த்துக்கள் இத்தனைஎளிதாக நல்லாபுரியுபடி யாரும் கூறியது மிக்க நன்றி ஐயா! இதேபோல் கேதுவின் சாரம்பலன்கூறுங்கள் Sir please please!!
@Ammu-dhanasekaran
@Ammu-dhanasekaran 4 жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம் 👌
@malavarathakaran3081
@malavarathakaran3081 3 жыл бұрын
Very interested Good message Thanks
@karthikvivekraja7422
@karthikvivekraja7422 3 жыл бұрын
I am really appreciating your words
@MkaliyamurthyMkaliyamurthy
@MkaliyamurthyMkaliyamurthy 10 ай бұрын
ஐயா .நல்ல கருத்துக்களை தெளிவாக விளக்குகின்றீர்கள்.நன்றி வணக்கம்.
@vmnvmn2k2
@vmnvmn2k2 4 жыл бұрын
11:46 very well point
@ramanramasamy1200
@ramanramasamy1200 4 жыл бұрын
குருவே வணக்கம் அருமையான காணொளி தெளிவான விளக்கம் நன்றி
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 2 жыл бұрын
Thank you sir for clear explanation about raghu bhagavan 🙏🙏
@Suriya-s9r
@Suriya-s9r 3 ай бұрын
Thank you sir for your interesting information about Raghu bhavagan🙏🙏
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
Very good explanation thank you sir 🙏🙏✨✨🌹🌹🤝
@muthukumarmuthiah2631
@muthukumarmuthiah2631 4 жыл бұрын
Super. Sir. Ungala pola. Erume. Sollala. Ninga. 100. Year. Ku. Mela. Valazhum sir
@mahendrarajaharumugam9159
@mahendrarajaharumugam9159 2 жыл бұрын
Excellent Ramji sir kedkka kedkka Aasaiyaka ullathu. Family responsibility other wese learning more more thank you sir god blessing you and your family from Canada.
@raviedwardchandran
@raviedwardchandran 4 жыл бұрын
Great explanation Brother.
@shivakhumarthangavelu8983
@shivakhumarthangavelu8983 8 ай бұрын
Sir, your service is extremely good
@kesavant4872
@kesavant4872 4 жыл бұрын
அரிய தகவல் புதன் ராகு கேது இணைவு பற்றிய தகவல்கள் வழங்கியதற்கு நன்றி🙏💕 குருவே..
@sivaharimeena5109
@sivaharimeena5109 4 жыл бұрын
வணக்கம் மிகவும் நன்றிகள் வணக்கம்
@VannanVel-xf5dd
@VannanVel-xf5dd Жыл бұрын
Vanakkam anbu nanba,sir.niingal solvathu 💯🦚 unmai.anaiththum arivaar mahaavischnu.
@rekhaammu5711
@rekhaammu5711 3 жыл бұрын
Semma explanation sir 🙏🙏🙏
@kanagarajdgvdj1588
@kanagarajdgvdj1588 6 ай бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா
@Jotheeswaran7
@Jotheeswaran7 Жыл бұрын
❤❤❤❤நன்றிகள் அன்பு அண்ணா
@alanalan867
@alanalan867 4 жыл бұрын
Great explanation thank you sir 🙏
@manojkrishnan5304
@manojkrishnan5304 3 жыл бұрын
20:55 rahu in 12th house
@SathishKumar-kj8ht
@SathishKumar-kj8ht 3 жыл бұрын
Aiya u are really good in astrology.......all the best to u.
@onetapgaming1664
@onetapgaming1664 4 жыл бұрын
Excellent sir 👍
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 3 жыл бұрын
Sir, u tell about ragu is super.mercury controls ragu,u say this is new statement.i don't know this, your speech is useful to many people like me, thank u sir.
@udayarmanimaran6296
@udayarmanimaran6296 4 жыл бұрын
ராகு பகவானைப் பற்றிய தகவல் அருமை. இருப்பினும், " "கொடுத்துக் கெடுப்பார் ராகு" (முதலில் யோகத்தை கொடுத்து விட்டு, பின் யோகபங்கமும் செய்வார்) என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம் ஐயா!
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 4 жыл бұрын
Yes
@harishrish20
@harishrish20 4 жыл бұрын
ஒரே ராசி ஒரே லக்னம் குறித்து காணொளி பதிவிடுங்கள்.
@mahabharathibe8110
@mahabharathibe8110 2 жыл бұрын
Bro neenaga ena rasi enna laknam
@karthikvikram1099
@karthikvikram1099 2 жыл бұрын
Mithuna rasi,mithuna lagnam
@eswaranthangam2676
@eswaranthangam2676 Жыл бұрын
Nanri ayya. Nanri guruji 🙏🙏🙏🙏🙏
@sdmysdmy2649
@sdmysdmy2649 26 күн бұрын
❤❤❤❤❤❤ super 🙏🙏🙏🙏🙏🙏
@kesavant4872
@kesavant4872 4 жыл бұрын
குருவே சரணம் அதற்காக தான் என்னவோ காக்கும் கடவுளான விஷ்ணுவின் அவதாரங்கள் மிகவும் சிறப்பாக நம் இந்து மதத்தில் உள்ளது. அவர் பாம்பு படுக்கையில் உள்ளார்..
@ru.azer4leningrad
@ru.azer4leningrad 2 жыл бұрын
SriRamJi Guruve thunai. Rahu baghawan mighavum bayangaram
@tccharankumar5522
@tccharankumar5522 10 ай бұрын
Thanks Guru Garu Chalaaa Bagaaaa Chepparu
@saravana7753
@saravana7753 4 жыл бұрын
OUR ASTRO GURU. SRI RAM JI. GURUVE SARANAM
@alexzander3686
@alexzander3686 4 жыл бұрын
வணக்கம் ஐயா. வாழ்த்துக்கள்
@annadurai1916
@annadurai1916 3 жыл бұрын
வணக்கம் சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை நன்றி
@senthilkumardhasan3579
@senthilkumardhasan3579 4 жыл бұрын
9-jan-1987 Time:4:30am, மேசம்ராசி, விருச்சிகம் லக்னம், பரணி நட்சதரம், 5ல் ராகு,-ரேவதி-மினம், 5ல் செவ்வாய்-உத்திரட்டாதி1மினம், 4ல் குரு-பூரட்டாதி-2-கும்பம், ராகு தினச எனக்கு எப்படி இருக்கும் please send me reply sir replying sir
@sureshunnikrishnan1985
@sureshunnikrishnan1985 2 жыл бұрын
Thank you sir, 10:54
@arjunadonis
@arjunadonis 6 ай бұрын
Guru..Simmha lagnam Magara Rasi..Meenathil 8 am veetil Rahu Thanithu..veedu kuduthadhu Guru.. Budhan saaram revathi Nakshatram..neengal solvadhu pol budhanuku Raahu keelpadiyuma?
@baranidaran4528
@baranidaran4528 4 жыл бұрын
Good explanation sir...🙏
@lathamahesh241
@lathamahesh241 2 жыл бұрын
நன்றிகள் ஜீ
@vengadesank5371
@vengadesank5371 4 жыл бұрын
Thank you sir....
@RameshkumarRameshkumar-ws6kc
@RameshkumarRameshkumar-ws6kc 3 жыл бұрын
கடக லக்கனம் பத்தாம் இடத்தில் தனித்த ராகு மேஷத்தில் . விருச்சிகத்தில் செவ்வாய் ஆட்சி மற்றும் சனி இணைவு என்ன தொழில் செய்வது
@saravananvishnu9026
@saravananvishnu9026 4 жыл бұрын
Really super Guru ji
@stanleeforever5112
@stanleeforever5112 Ай бұрын
4 சுக்கிரன் கேது அங்கிருந்து 10 ராகுவை சுக்கிரன் பார்த்தால் எது போல பலன் உண்டு ஐயா
@chandranss8093
@chandranss8093 4 жыл бұрын
அருமை சார் 👌👌👌
@MANU000UR
@MANU000UR 4 жыл бұрын
Supera erukku sir padhivu 🙏🏻🙏🏻🙏🏻
@anbarasianbarasi508
@anbarasianbarasi508 Жыл бұрын
Murali Kanni rasi Astham 4 patham Thulam laknam Kannil Raghu Meenathil kethu Raghu kethu palama nalla erukka solunga sir
@astrovaasthu
@astrovaasthu Жыл бұрын
Some astrologer s telling water sing ketu 5 9 or 2. 11 house ketu give results what about priduction sir🙏 iam your video s regular
@g.thirupathyg.thirupathy9122
@g.thirupathyg.thirupathy9122 2 жыл бұрын
Brother, THANKS AGAIN THANKS, * G.THIRUPATHY MADURAI
@jerukasel4230
@jerukasel4230 Жыл бұрын
Sir yenaku ragu dhasai guru bukthi nadakuthu...raghu is at rishabha laknam... Rendume neecham sir... Is that good?
@ramanathanrajanirajani3354
@ramanathanrajanirajani3354 2 жыл бұрын
அருமை sir மிக்க நன்றி இது எனது சொந்த அனுபவம். இதில் தவறுகள் இருப்பின் மன்னிக்கவும். இப்போது ராகு திசையில் புதன். இந்த பூ மேடை படுத்துரங்கும் ராஜா யோகம் எப்படி கிடைக்கின்றது. நாம் urope நாட்டில் 8 மணி நேரம் வேலை செய்கின்றோம் ஞாயிறு லீவு விரும்பினால் படிக்கலாம். ஐந்து வருடங்கள் ஆகும். ஒரு தொகை பணத்தை சம்பாதிக்க. ஆனால் இந்த ராகு திசையில் இரு மடங்கு வேலைகளை வாங்கி 3 வருடத்தில் சம்பாதிக்க வைக்கிறார். அதாவது காலை 5 மணி முதல் இரவு 2 3 மணி வரை சும்மா யாருக்கும் ராஜா யோகம் அவர் தர மாட்டார். அப்போ எப்படி பூ மேடை படுத்துரங்கும் ராஜாயோகம் வரும்? நாம் எல்லோரும் செய்த நன்மை தீமைகேற்ப நாம் இறக்கும் போது நம்மை வழி அனுப்பி வைப்பார்கள் அப்போது நமது உடலுக்கு அஞ்சலி செலுத்ததுவார்கள். அப்போது நிறைய பூக்களை அடுக்கி வைப்பார்கள் அதுவும் ஒரு வகை பூ மேடை ராஜாயோகம் தான். இது என்னுடைய சொந்த கருத்து Sir நன்றி.
@vinos267
@vinos267 9 ай бұрын
Sir for my son magara rasi n lagnam , 8th place la simmathil sun+ragu+bhudhan+sukran , 11th place virichagathil sevvai + sani , doctor padika vaikalama ,ila engineering ,defense nu poidalama ? Correct school mudikira time la sevvai ,ragu dasai varum ...so Pls reply
@vigneshm6414
@vigneshm6414 2 жыл бұрын
மூன்று கிரகங்கள் சேர்ந்த பலன்கள் ‌போடுங்க ஐயா
@sony-7959
@sony-7959 4 жыл бұрын
Shani plus Rahu Conjunction. SHRAPIT DOSH. And Rahu Mahadasha going on for a Person with Shani Peyarchi,Jupiter Transit at the same time. Unlike Dhanurrashi Purvashada Nakshatra its Rahu Mahadasha started now. Kindly make a Video on altogether plz
@sabarisabarr4165
@sabarisabarr4165 3 жыл бұрын
guruji 5m idam nanraha irundhal rahu nanmai seivara please answer🙏
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 жыл бұрын
Yes
@arulmozhi955
@arulmozhi955 3 жыл бұрын
Sir viruchaga veetil ragu enna palan , lakkanathil irunthu 12 vathu idam
@ww-hy1cw
@ww-hy1cw 6 ай бұрын
Lakinathil raagu anal adai padamaten ethukum . Eppadi sir
@3.0-q7s
@3.0-q7s 4 жыл бұрын
100%உண்மை
@Lovely-Fishes
@Lovely-Fishes 2 жыл бұрын
Nandri Aiyaa ❤️
@rengarajan4635
@rengarajan4635 4 жыл бұрын
கோடி நமஸ்காரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீராம் ஜி.ராகு ரகசியங்கள் வீடியோ அருமை .100% மிக சரியாக உள்ளது.சிம்ம லக்கினம் மேஷ ராசி(அஸ்வினி நட்சத்திரம்).1. 1.ராகு சிம்ம லக்கினத்திற்கு 9ல் மேஷத்தில் தேய்பிறை சந்திரனுடன். 2.செவ்வாய் 3ல் துலாத்தில் கேதுவுடன் சேர்ந்து 7ம் பார்வையாக தன் வீடான மேஷத்தை பார்க்கிறார். 3.லக்கினாதிபதி சூரியன் (உச்ச குருவுடன்) கடகத்தில். நடப்பு மேஷ ராகு திசை எப்படி இருக்கும்.உத்யோகம் ராகு திசை முழுவதும் நன்றாக.இருக்குமா .
@jegadeeshvlogs2641
@jegadeeshvlogs2641 3 жыл бұрын
Saani and Raghu இணைவு பற்றி ஒரு video போடுங்க gurujiii please 🙏
@natarajans8153
@natarajans8153 4 жыл бұрын
சிறப்பு ஜீ
@jayajaya2908
@jayajaya2908 4 жыл бұрын
Thank God bless you sir
@shajithavignesh5164
@shajithavignesh5164 Жыл бұрын
ஐயா.கடகராகு பத்தி தனியா வீடியோ போடுங்க அதுவே 3 ம் அதிபதியா இருந்த எந்த மாதிரி பிரச்சினை வரும் னு சொல்லுங்க ஐயா
@palanivel4649
@palanivel4649 3 жыл бұрын
PKP நன்றி
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Miga, thelivana, vilakkam thankyou sir 🙏✨
@panneerselvambalaraman3948
@panneerselvambalaraman3948 2 жыл бұрын
Ragu balam pera Enna seyya vendum sollunga Anna please
@jothiranijothi6305
@jothiranijothi6305 4 жыл бұрын
வணக்கம் அண்ணா கணவருக்கு 8இல் ராகு இருந்து அடுத்து தசா நடத்த போகிறது. ஆயுள் எப்படி இருக்கும். எல்லாரும் பயமுறுத்துறாங்க.14.3.1965. இரவு 8.28 pm காரைக்குடி
@shanthaj8256
@shanthaj8256 3 жыл бұрын
Budhan aatchi vakram and Adthamanam with Sun in eighth house... please explain Sir.
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 жыл бұрын
No problem
@shanthaj8256
@shanthaj8256 3 жыл бұрын
@@SriMahalakshmiJothidam Please continue your service Sir. Very informative. Thank you.
@rajarajan7245
@rajarajan7245 4 жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
@ramamoorthyvenkatachalam7183
@ramamoorthyvenkatachalam7183 Жыл бұрын
ராகு கேது சுபர்களின் நட்சத்திர சாரத்திலும், புதன் ராகு கேது சாரத்தில் இருப்பதும் நன்மையாகுமா? ராகு கேதுக்கள் தனித்து இருப்பின் அசுப பலன் குறையுமா விளக்குங்கள் ஐயா.
@rathinamsiva9146
@rathinamsiva9146 4 жыл бұрын
நன்றி ஐயா
@studycafe3516
@studycafe3516 4 жыл бұрын
சனியின் பாவக சூட்சும பலன் குறித்து சொல்லுங்க ஐயா
@nitra6718
@nitra6718 3 жыл бұрын
Rahi and guru In 11th house(mitunam). Lagnam simham. July rahu dasa going start. How will be the dasa
@saravanand3271
@saravanand3271 3 жыл бұрын
Super.saar
@surendranj6042
@surendranj6042 4 жыл бұрын
Need it more bro!
@VijayKumar-ro2gg
@VijayKumar-ro2gg 4 жыл бұрын
Vanakkam sir, Kaal-Sarpa dosha/yoga pattri video podungo pls.
@sabithaparthasarathy3023
@sabithaparthasarathy3023 2 жыл бұрын
Guruvin maraimuga paarvai enbadu enna guruji?
@sdr3463
@sdr3463 3 жыл бұрын
வணக்கம் ஐய்யா. எனது பிறந்ததேதி 3/4/1963 பிறந்த இடம் சென்னை நேரம் இரவு 8.45 எணது ஜாதகம் எப்படி உள்ளது கடண் தீரும் நேரம் எப்போது சுயதொழில் செய்ய ஏதுவான தொழில் எது
@udhay_s
@udhay_s 28 күн бұрын
குருஜி இது முதல் திருமணம் மற்றும் இரண்டாவது திருமணம் இரண்டிற்கும் பொருந்துமா. இரண்டாவது திருமணத்திற்கும் பலன் பார்த்து சேர்க்க வேண்டுமா 🙏
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 28 күн бұрын
Yes
@udhay_s
@udhay_s 28 күн бұрын
@SriMahalakshmiJothidam 🙏
@Sankarps1982
@Sankarps1982 4 жыл бұрын
🙏 வாழ்க வளமுடன். சார் எனக்கு ஜாதகத்தில் தனுசு லக்னம் ல/கேது 7ம் வீடு மிதுனம் ராசியில் ராகு இருக்கிறது தற்போது ராகு நடக்கிறது நிம்மதி இல்லை திருமணம் தடையாக இருக்கிறது. மிதுனம் ராகு நன்மை செய்யுமா சார்
@ishu896
@ishu896 2 жыл бұрын
Same
@vijaymathiyazhaganmathiyaz7567
@vijaymathiyazhaganmathiyaz7567 3 жыл бұрын
Ragu dhasi patri entha lakanam avar nanmi s sivar enbthai villakamaka kurkal guru va🙏🙏🙏🙏🙏
@SasiKumar-wo1df
@SasiKumar-wo1df Жыл бұрын
ஐயா நான் மீன லக்னம், முதல் வீட்டில் செவ்வாய் ,ரகு உள்ளனார். ஏழாம் வீட்டில் குரு, கேது அமரந்துள்ளர், இதனால் ராகுவின் வலிமை குறையுமா? விளக்கம் கூறுங்கள் குருஜி🙏🏻
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Yes
@SasiKumar-wo1df
@SasiKumar-wo1df Жыл бұрын
@@SriMahalakshmiJothidam thank you guruji☺️
@Surya-z9h
@Surya-z9h 2 жыл бұрын
Vishaka nakshathra Male age 17 magara lagna thula rassi Rahu in 1 st house, moon mercury kethu in 7 house shanidhasha running any doshas present ? Any remedies if dosha is present Please reply swamiji🙏🏻
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Not bad pray your family god
@naveenkumar-mb4dq
@naveenkumar-mb4dq 4 жыл бұрын
Sir 6,8,12 maraivu idam apo 6 aam idam and 12 aam idam la ketavan irutha nalathu nu solurenga but 8 aam idathula mattum apidi yane eduka kudathu
@pratheeshdrum1182
@pratheeshdrum1182 4 жыл бұрын
Awesome Bro 🙏🙏🙏
@sivakumarn8283
@sivakumarn8283 4 жыл бұрын
Super sir thank you
@srirams4482
@srirams4482 3 жыл бұрын
Sir dhanusu lagnam kadakathil ragu puskaranavamsam rahu in kadagam but navamsa lagnam kani what Will happen sir
Blind Boy Saved by Kind Girl ❤️
00:49
Alan Chikin Chow
Рет қаралды 49 МЛН
If Your Hair is Super Long
00:53
im_siowei
Рет қаралды 30 МЛН
How Strong is Glass? 💪
00:25
Brianna
Рет қаралды 29 МЛН
Blind Boy Saved by Kind Girl ❤️
00:49
Alan Chikin Chow
Рет қаралды 49 МЛН