நட்சத்திர சார ரீதியிலான வக்கிர சூட்சுமங்களை எளிமையாக எடுத்துரைத்தமை மிகவும் சிறப்பு. நன்றி. வாழ்த்துக்கள்.
@sumathimano43413 жыл бұрын
அய்யா வணக்கம் தங்களின் கூற்று முற்றிலும் உண்மை.
@devim65753 жыл бұрын
Thank you very much sir,, 6,7,8 sanibhavan,sevvai,guru 3 grahangalum aatchi,,uccham avanga placela,,your speech 100/% true,, keep itup sir,,very clearly,,sincierly thanks with you sir
@suriyachandrasekar5786 Жыл бұрын
Thank you sir for your crystal clear explanation of aatchi vakram 🙏🙏
@suntharammotors71832 жыл бұрын
அதி சிறந்த தமிழ் அறிஞர். சிவயநம நன்றாக வாழ்க வளர்க
@kanakarajraj627510 ай бұрын
வணக்கம் குருஜி ஜோதிட மேதையே நீங்கள் கூறிய விளக்கம் அருமை மகர லக்னம் ரிசபத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்று வக்கிரமாக உள்ளார் கன்னிச்செவ்வாய் திசையில் சுக்கிர புத்தி நடக்கின்றது திருமணம் நடக்குமா வாழ்க்கையில் மாற்றம் வருமா குருஜி
@ai66631 Жыл бұрын
Rahu is blackhole Kethu is a Whitehole Of our milkyway galaxy Both are interconnected.... हरि ॐ नारायणाय 🌸
@timetolead81853 жыл бұрын
Brother neecha vakkaram pooduga (sani*)
@sundarrajanr39493 жыл бұрын
Nice explanation ayya thanks Sundarrajan
@rsrp20023 жыл бұрын
FANTASTIC EXPLANATION. Excellent
@BalaMurugan-bj1mn3 жыл бұрын
நன்றி. விளக்கம் அருமை
@bhagyarajchandran96856 ай бұрын
நன்றி குருவே 🎉❤🙏🏻
@chanmoughansivassangarane5633 жыл бұрын
Brilliant explanation.
@k.selvakumar83503 жыл бұрын
ஐயா வணக்கம் கப்பல் யோகம் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் ஐயா
@udayakumaribalachandar6432 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள்
@saravananram33125 ай бұрын
True
@Mariappanchokku3 жыл бұрын
🙏ம் குருஜி, "விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின்". ☝️இக்குறளை ஒப்ப செப்பிய பதிவிற்கு நன்றி குருஜி!! சூரியன் தனது ஈர்ப்பு விசையில் பின்னடைவை சந்திக்கும் சூழலே வக்ரம் என்ற புரிதல் சரியா குருஜி? பணிவுடன்🙏💐
@AstroSriramJI3 жыл бұрын
Yes
@Mariappanchokku3 жыл бұрын
🙏மிக்க! நன்றி!! ஐயா!!💐🙏
@surendranj60423 жыл бұрын
நன்றி அண்ணா👍
@dinesh43673 жыл бұрын
கும்ப லக்னம் மகரத்தில் சனி வக்ரம், தனுசில் குரு வக்ரம் என்ன பலனை கொடுக்கும்.
@nagarajanerode3 жыл бұрын
நல்ல விளக்கம் அய்யா. கோசாரத்தில் கிரகங்கள் வக்ர கதியில் செல்லும் போது பலன் மாறுபடுமா.
@Docdesigner94 Жыл бұрын
Greetings sir Sani kumbathil aatchi and vakram But it has undergone VARGOTAMAM ( in navasam also sani is in kumbam) sir . So should I consider sani as AATCHI VAKRAM or ONLY AATCHI please reply sir
@jeysiva2392 ай бұрын
Rishabha lagnam Sani 9il vakram with pournami chandran is it good
@manivelusamy61452 ай бұрын
அய்யா இரு கிரகங்கள் வக்ரமடைந்து பரிவர்த்தனை அடைந்தால் நீசபலனைத்தான் தரும் நீசமாகிவிடுமா இருகிரகங்களும்.இந்த இரு அதிபதிகள் உள்ள வீட்டில் உள்ஏ கிரகங்களும் வலுவில்லாமல் போய்விடுமா சார்.
வக்ரம் பெற்ற கிரகத்திற்கு குரு பார்வை கிடைத்தால் நன்மையா
@meenakshiganesh34333 жыл бұрын
Sukran tulam la vakram sr tulam laknam
@anbarasianbarasi5088 ай бұрын
Murali kanni rasi astham 4 patham laganam thulam or kanni 9-11-1977 5:30am banavaram Guru vakram in mithunam guru palama erukka sir please
@Amiyog72 жыл бұрын
Sir, 5 am 12 am athibathi sukran ,12 il budhanudan sukram atchi vagram and win it's good or bad for 5th or 12th house, sukran in mirugasirisam natchathiram padam
@SelvamSelvam-zf9iy3 жыл бұрын
சனி பகை வக்ரம் பற்றி கூறுங்கள் குருஜி🙏
@grandtubemovies Жыл бұрын
Opposite ta pottukkunga
@kanakarajraj627510 ай бұрын
வணக்கம் குருஜி ஆட்சி பெற்று சுக்கிரன் வக்கிரமாக உள்ளார் நீங்கள் சொல்வது போல் திருமணம் காலதாமதம் ஆகியுள்ளது வக்கிரம் பற்றி தெளிவாக விளக்கம் தந்தீர்கள் நீங்கள் ஒரு ஜோதிட மேதை
@MuthuKumar-lh1hg3 жыл бұрын
வர்கோத்தமம் வக்ரம் பற்றி கூறுங்கள் ஐயா
@vilvaa7720 Жыл бұрын
சனி மற்றும் குருவுக்கு பாதகதிபதி 11 அதிபதி 9ல் உள்எ சூரியன் சாரம் வாங்கி உள்ளது.... தயவு செய்து விளக்குங்கள்...
@NithelaBoobalan-qj2cr Жыл бұрын
Thikk pala vakram patri podungal sir
@goldenraj21082 жыл бұрын
Sir kumpa laknathi sani achi vakram petru thisa nadathinal epdi erukum tholi amaipu valkai
@kandeeban_kay2 жыл бұрын
ஐயா 12ல் ராகுவுடன் ஆட்சி பெற்ற கிரகம் பற்றி வீடியோ போடவும்
@rajkumar-iz2wq3 жыл бұрын
மறைந்த கிரகங்களின் வக்ரம் எவ்வாறு செயல்படும்???
@Dcffin3 жыл бұрын
Good question, I like it 😁
@meenakshibirth51583 жыл бұрын
Yes answer please
@harisankar69323 жыл бұрын
@@meenakshibirth5158 Think 200% he won't answer 🙁☹🙁
@vigneshdhamodharan40393 жыл бұрын
பெரும் யோகம் தரும்
@selvakumar-qc1yp2 жыл бұрын
@@vigneshdhamodharan4039 unmaiya ga va
@segarkuppusamy63002 жыл бұрын
Super good, thanks sir.
@sudhasudha3595 Жыл бұрын
Guru atchi vakram nangil dhanusu vetil irumodhu kalvi thadai yarpaduma sir
@sundarsingh_113 жыл бұрын
சூட்சுமத்தை வெளிபடையா சொன்னதுக்கு நன்றி ஐயா.. வாழ்க வளமுடன் ❤️
@arulananthamprashanthan99753 жыл бұрын
நன்றி ஐயா 🙏
@aruthrasaravanan4222 Жыл бұрын
தனுசு லக்னம் 4ல் குரு ஆட்சி வக்கிரம் லக்னாதிபதி வக்கிரம் கன்னி 10ல் சூரியன் புதன் சுக்கிரன் நீச்சம் லக்னாதிபதி ஆதிபத்தியம் கெடுமா? ஐயா
@santhamani4938 Жыл бұрын
Ayya வண்ணகம், ரிஷபா லக்கினம், சனி செவ்வாய் இன் துலாம் வக்ரம், சனி dasa eppadi இருக்கும் அய்யா? 🙏🙏🙏
@TejaVarshini-q7o9 ай бұрын
Solution sollunga what pooja doing get relief
@chemikindiaranganathan6552 жыл бұрын
surian ucham puthan vakram and asthangam both planets at mesam it meams necha pangam pls explain
@sasidharanmani77283 жыл бұрын
Aachi Vakram petra sani rahu ketu nakshtra saram vanginal palan marupaduma sir Sani Aachi Vakram stable job solution
Thank you so much .god bless you always.. Be safe please.. Mr. Sathish Kumar 27-3-1979,night 1.45am Coimbatore. Tell about my husband health and wealth.. Please sir.
@rcrcrcrcrcrcrc146 Жыл бұрын
மகர லக்கினம் விருச்சகத்தில் சனி பகை வக்கிரம் சனி திசை எப்படி இருக்கும் சித்திரை4
@sumikumar62683 жыл бұрын
Meena lackinam guru lakinathil vakiram. Parvai Palan eppady sir
Natpa vakarma sama vakarma pagi vakar pathiya sallka guru va saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🐐🐂👯🦀🦁💃⚖️🦂🏹🐊⚱️🐟🐟
@kavithak815 Жыл бұрын
Kanni lagnam 5 house magaram sani vagram good or bad in sani dasai
@AstroSriramJI Жыл бұрын
Ok
@mano3tara3 жыл бұрын
விரிவான, விளக்கமான பதிவு. நன்றி அய்யா. ஒரு சிறு சந்தேகம். ஒரு வக்கிரம் பெற்ற கிரகம் பரிவர்த்தனை அடைந்தால் அதன் வக்கிர கத்தி நீங்கும் என்பது சரியா?
@AstroSriramJI3 жыл бұрын
Yes
@harisankar69323 жыл бұрын
@@AstroSriramJI @Astro Sriram JI Aatchi petra vakira graham in rahu/ketu star ( natural vakiram ) then how to decide good or bad Sir ? 😯🙁
@harisankar69323 жыл бұрын
@@AstroSriramJI @Astro Sriram JI Been waiting for your response for nearly 24 hours.... but still no reply.... If it's not possible to answer all subscribers questions....it's better to disable comment section so that we can save our valuable time..... wasting time of any living being is a big SIN....even if you are GOD I still will say like this only.... Mistake is a mistake even if it's done by GOD.....
@s.m.karthik9304 Жыл бұрын
சூரியனுக்கு 5, 9 இல் குரு ஆட்சி வக்ரம் பெறுவது வக்ரமா அல்லது ஆட்சி நிலையா ஐயா. வக்ர நிலை டிகிரி அளவு என்ன. விதிவிலக்கு பற்றி வீடியோவை பதிவிடவும் ஐயா.
@sathyamoorthysathyamoorthy93572 жыл бұрын
வணக்கம் குருஜீ சனி 10ஆம் வீட்டில் வக்ரம் கூடவே குரு லக்னத்தின்2ஆம் வீட்டில் இதை எப்படி பார்ப்பது தயவு கூர்ந்து பதில் தரவும்
@valarmathisivachalam64242 жыл бұрын
My daughtr jathathil sani vagram at7 place but she is good doctor my son kathil gru vagaram but he is best charted accountant reason yenna
Enna guru vakram+kethu kubathil...... 2 nd houseil... Enna palan
@varthinisri2879 Жыл бұрын
Like ❤ guruji
@muraliinnocent1394 ай бұрын
Hiii
@sumi93943 Жыл бұрын
Sir my son ku danusu la guru vakram kuda ketu and chandran eruku sir ena predict pls tell me
@2D_Rat_Tamil Жыл бұрын
6ம் அதிபதி செவ்வாய் ஆட்சி வக்ரம் மிதுன லக்னம் பலன் எப்படி இருக்கும் ஐயா 🙏🙏
@vigneshwaranr76242 жыл бұрын
Super Sir.. I'm simma lagna, Rishaba rasi. Sani vakram in 6th house. Guru in lagna and sun in 10th place. How my Sani dhasa will be?
@sriramganapathy9194Ай бұрын
ஆட்சி பெற்ற கிரகம் வக்கிரம் பெற்று லக்னத்திற்கு திக்பலம் பெற்றால் ஆட்சி பெற்ற வலிமை அடையுமா? பதில் கூறவும் jii
@gajakarthi10463 жыл бұрын
sir ennaku 10 house la pudan suriyan moon irruku ennoda rasi medunam punarpusam kanni lakanam ennaku pudahan thadi eppdi irruku
@sdr34633 жыл бұрын
வணக்கம் ஐய்யா. எனது பிறந்ததேதி 3/4/1963 பிறந்த இடம் சென்னை நேரம் இரவு 8.45 எணது ஜாதகம் எப்படி உள்ளது கடண் தீரும் நேரம் எப்போது சுயதொழில் செய்ய ஏதுவான தொழில் எது திடீர் அதிஷ்டம் வருமா
@gdsrh93393 жыл бұрын
Thulaam lacnam, meena rasi, nachathiram uthratathi, lecnathil suryan, puthan vakram, sukran vakram,5il guru sir good or bad
@AstroSriramJI3 жыл бұрын
Good
@gdsrh93393 жыл бұрын
Thank you ❤️
@devim65753 жыл бұрын
But big doubt you clear panna mudincha sollunga sir,,intha grahangaluku kandippaga parigaram irukum,,,,ungaludaiya karuthu migavum thelivu sir,,solla thayangavendam sir
@Shastik082 жыл бұрын
12ம் வீடு மறைவு ஸ்தானத்தில் குரு ஆட்சி பெற்று வக்கிரம் பெற்றால் மேச லக்னம் ரிஷப ராசி என்ன பலன் ஐயா
@jeevas5553 жыл бұрын
ஐயா வணக்கம்...நான் எந்த தொழில் செய்தால் வாழ்வில் முன்னேற்றேம் அடைவன்...வீடு,வாகனம் எப்போது அமையும்..ஐயா..09/09/2000...5.34pmஇராமநாதபுரம்
@fireyking1913 жыл бұрын
Neecha vakram patri sollungal ayya
@buvanapriya4790 Жыл бұрын
Guruji எனக்கு நீங்கள் சொன்னது போல் சூரியன் தனுஷில் மூல நட்சத்திரத்தில் உள்ளார்.செவ்வாய் மகம் நட்சத்திரத்தில் உள்ளார்.இது வக்ரமா?? பலன் நன்மையா? தீமையா?
@jayakumarguruarulsiddhamar30233 жыл бұрын
ஐய்ந்தில் குரு கடகத்தில் வக்கிரம் அடைந்தால் நன்மையா தீமையா கூருங்கல் ஐயா
@lathasaro4083 жыл бұрын
Guruji vanakkam ennoda son date of birth 11-3-2000 time 1.20pm Bangalore ayul balam eppedi irrukum rahu dasa eppedi irrukum guruji
@vilvaa7720 Жыл бұрын
வணக்கம் குருவே.... துலாம் லக்னம் ....3 ல் தனுசில் லக்ன அசுபர் குரு (29 degree) வக்ரம் பெற்று 4 ல் மகரத்தில் வக்ரம் பெற்றுள்ள லக்ன சுபர் சனியுடன் (5 degree)யிலும் இணைந்து 6 degree வித்தியாசத்தில் உள்ளது. மதிப்பிற்குரிய அய்யா என்னுடைய சந்தேகம் என்னவெனில் யாருடைய தசா/ புத்தி கெடுதலை செய்யும்
சார் குரு கன்னியில்(7ல்) வக்ரம்...இதர்க்கு என்ன பலன்?
@Muthukrishnan-25762 жыл бұрын
என்னுடைய லக்னம் விருச்சிகம் 4இல் சனி வக்கிரம் (அவிட்டம்) இதன் பலன்
@AstroSriramJI2 жыл бұрын
Good
@Muthukrishnan-25762 жыл бұрын
@@AstroSriramJI மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
@akravi87873 жыл бұрын
If Pudhan directly see the vakkira Guru at Dhanusu from mid midhuna rasi, then what is the effect? Any changes or not? Pls tell sir.
@pratheeshdrum11823 жыл бұрын
Wonderful Bro🌷🙏🙏
@radhakrishnang644 Жыл бұрын
Master 8th 11th athipathi guru 4th la puram 1 la vakram aana avar varkothamam la irukaru epdi palan
@surendranj60423 жыл бұрын
வக்ரம் பெற்ற கிரகம் ராகு கேது வுடன் சேர்ந்தால் நன்மை தருமா? அண்ணா
@AstroSriramJI3 жыл бұрын
Yes
@harisankar69323 жыл бұрын
@@AstroSriramJI @Astro Sriram JI Aatchi petra vakira graham in rahu/ketu star ( natural vakiram ) then how to decide good or bad Sir ? 😯🙁
@hemamaliniananthkumar55873 жыл бұрын
Sir what if Jupiter gets retrograde in 10th place pisces for mithua lagna and conjunct with rahu. Is it good or bad? Because for mithuna lagna jupiter gets kendradipathya Dosh. So if it is retrograde is it good ?
@AstroSriramJI3 жыл бұрын
Yes very good
@harisankar69323 жыл бұрын
@@AstroSriramJI @Astro Sriram JI Been waiting for your response for nearly 24 hours.... but still no reply.... If it's not possible to answer all subscribers questions....it's better to disable comment section so that we can save our valuable time..... wasting time of any living being is a big SIN....even if you are GOD I still will say like this only.... Mistake is a mistake even if it's done by GOD.....
@beemadivya458011 ай бұрын
சிம்ம லக்கனத்திற்கு 12ல்குரு வக்ரம் ஆனால் லக்கனதிபதி சூரியன் புதன் பார்வை உள்ளது... குருவின் பலன் உண்டா.. ஆயுள் பலம் உண்டா ஐயா..
@MuthuKumar-lh1hg3 жыл бұрын
வர்கோத்தமம் பற்றி போடுங்கள் ஐயா
@sibhiv88443 жыл бұрын
ஐயா பகை வீட்டில் கிரகம் வக்ரம் அடைந்தால் ?
@sundarrajanr3949 Жыл бұрын
ஐயா வக்ர சனி கடகத்தில் வக்ர குரு மீனத்தில் இருந்து மிதுன லக்னம் சனி ஆயுள் பலம் எப்படி ஐயா கூறுங்கள் 🙏🙏
@AstroSriramJI Жыл бұрын
Good
@arjuneganesan4530 Жыл бұрын
சிம்மம் லக்னம் 7ல் கும்பத்தில் சனி வக்ரம். என்ன பலன்/பங்கம் தரும் ஐய்யா ?
@vijaymathiyazhaganmathiyaz75673 жыл бұрын
Pagi vakar pathiya sallka guru va saranam 🙏🙏🙏
@lovepiano81703 жыл бұрын
நீச வக்ரம் பற்றி சொல்லுங்கள்
@venivelu51833 жыл бұрын
Sir, clear explanations🙏🙏👌👌
@vijaymathiyazhaganmathiyaz75673 жыл бұрын
Natapa vakarma sama vakarma achi vakarma pakai vakarma sallka guru va please Guru va saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏
@kumaresan29542 жыл бұрын
Arumai iya🙏🙏🙏
@moviediary-tamil51353 жыл бұрын
Kendrapathiya dosam perum Graham vakram aanal enna palan ayya...guru vakram in 7 th house for mithuna lagnam
@AstroSriramJI3 жыл бұрын
Good
@vidhyasivakumar65963 жыл бұрын
Ayya vakram petra saniyai guru parthal vakra nivarthi kidaikuma ..
@AstroSriramJI3 жыл бұрын
No
@davidkumar46033 жыл бұрын
குரு ஜி 23.12.92 நேரம் 3.40pm ஈரோடு foreign வேலை எப்போது கிடைக்கும் திருமணம் எப்போது நடக்கும்......
@sudhasudha35952 жыл бұрын
Iya na kekuratha konjam replay panunga adhavathu kanni lagnam guru atchi vakram kuda chandhiran lagnathil irundhu 9 iduthil suriyan sukiran guru va parvai iduraru avaru kani lagnathirku maragathibathi ilaya apo avr dhasa bugthi nadai perum bothu maranam 🙏🙏🙏🙏 yan ponnu ku idha amipu iruku sirr 🙏😭
@devendiranreddy58469 ай бұрын
How do solution sir
@aruthrasaravanan4222 Жыл бұрын
சூரியன் திருவாதிரை 3ம் பாதம் 5ல் சனி ஸ்வாதி 3ல் செவ்வாய் ஸ்வாதி 4ல் இரு கிரகங்களும் வக்கிரமா? ஐயா