இவ்வளவு தெளிவாகவும் சிறப்பாகவும் யாருமே ராகு கேது பற்றி சொல்ல முடியாது... நீங்கள் கூறியது ஞானத்தின் உச்சம்... இவ்வளவு சிறப்பான காணொளியை என் வாழ்நாளில் கண்டதில்லை... மிக ச்சிறப்பு... நன்றி குரு தேவா..
@vinayagaselviselvi401 Жыл бұрын
புதிய தலைப்புங்க அண்ணா... நன்றிகள்.... பெரும் பாடு படுத்தும் ராகு சார்...... அண்ணா நன்றிகள்
@sugunass27 Жыл бұрын
காலையில் தான் உங்களிடம் கேட்க நினைத்தேன் குருவே என்ன ஆச்சரியம் நன்றி
@elakkiyakuppusamy931 Жыл бұрын
அ௫மை்்்்்்ராகுவுடன் இனைந்த வக்ர கிரகங்கள் பற்றி கூ௫ங்கள் ஐயா!!!!
@thenmozhielangovan6628 Жыл бұрын
அருமை... தெளிவான சான்றுகளுடன் சிறந்த விளக்கம்... அன்பு நன்றி ஐயா... 🙏💐🙏
@lathamahesh241 Жыл бұрын
மிகவும் தெளிவான பதிவு நன்றிகள் ஜீ 🙏
@shivageie7 ай бұрын
நன்றி ஐய்யா. Real ஜாதகம் example கொடுத்து explain செய்தால், பொது மக்களுக்கு புரியும்
@suriyachandrasekar5786Ай бұрын
Thank you sir for your clear explanation about retrograde planets with works of raghu and kethu🙏🙏
@karthikjayanthi1992 Жыл бұрын
Rahu / Ketu topic is always amazing ❤🫶🏻
@roopas8655 Жыл бұрын
Tq guruji 🙏12th house rahu in shravan Shani dev in uthradam kumbam Shani dev retrograde 😬during Shani dasa I faced lot of problems and lost many people in life .😠valuable video and excellent explanation but I'm bit sad 😢Tq once again Guruji 🙏👍👏
@nagamanickamnagharaj2087 Жыл бұрын
New topic in astrology, clearly explained 🎉
@arulmani2690 Жыл бұрын
பரிவர்த்தனை பற்றி வீடியோ போடவும் குருஜி அவர்களுக்கு வணக்கம்
@tccharankumar55222 ай бұрын
Thanks Guru Garu Challa Bagaa Chepparu
@venkateshofficial6680 Жыл бұрын
Rahu kedu vedio more interesting ❤
@ShReEnIvAs61200 Жыл бұрын
இதே போல் வக்கிர கிரகம் வீட்டில் ராகு கேது 1 to 12 house vdo podunga sir
@kaviyarasankaviyarasan549910 ай бұрын
குருவே தாங்கள் கூறுவது 100% உண்மை நான் ரிஷப லக்னம் லக்னாதிபதி சுக்கிரன் ஆச்சி வக்ரம் துலாதில் லக்னத்தில் ராகு இந்த காலத்தில் நான் படாத கஷ்டமே இல்லை , நான் படிததே ஒரு பெரிய விசயம் தான் இப்போது ராகு திசை சந்திர புத்தியில் இருக்கிறேன் நல் வாய்ப்பு கிட்டுமா குருஜி
@சுந்தரி18 Жыл бұрын
Romba theliva puriyuthu sir, nanri
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Very, very good explanation,miga, miga,nandrisir🙏🙏✨✨👏👏🤝💐
@panneerselvam7180 Жыл бұрын
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕
@arjunadonis4 ай бұрын
Simha Lagnam .. 8 am veetil (Meenam) thanitha Raghu..veedu kudutha Guru Vakram Revathi natchrathil..idhu nanmaiya theenaiya Guru
@jaishankarsethuraman2611 Жыл бұрын
Namaskaram ji 🙏Thank you
@chenchukrishnat4960 Жыл бұрын
It happened as you said so super duffer you are the legend Shri Ram Ji
@rajaganesh8747 Жыл бұрын
🙏 Thanks for your valuable support 🙏
@maheshwareng901 Жыл бұрын
Make more videos for raagu kethu ji
@jothimanikuppannan7213 Жыл бұрын
Vanakkam Guruji 🙏🙏🙏🙏🙏
@karthika.k20 Жыл бұрын
7 il vakara plant pattri oru video poduga sir 😊
@harankarthick5589 Жыл бұрын
Ama. We need this video. Also include rahu ketu conjunction
@sivamani5879 Жыл бұрын
ஐயா ஒவ்வொரு நட்சத்திரத்திலும் ஒவ்வொரு கிரகங்கள் இருந்தால் எப்படி இருக்கும். ஒரு பதிவு போடுங்கள் ஐயா..🎉
@Dhiyasri25 Жыл бұрын
காலை வணக்கம் குருஜி
@SURIA4142 Жыл бұрын
வணக்கம் குருஜி 👍🙏 ஜாதகத்தில் சுபர்களை இயற்கை சுபர்களை எடுத்து கொள்வதா,இல்லை லக்ன சுபர்களாக எடுத்து பலன் காணலாமா?
@Gkfriendshiva Жыл бұрын
Lakna subaraaga eduthu kola vendum... By guruji fan
@sivayogi6570 Жыл бұрын
காலை வணக்கம் குருஜி🙏
@harinigi4236 Жыл бұрын
Vanakam sir new topic and excellent speech ithemathiri oru vakra grahathin veetil inoru vakra graham irupathargum intha rule apply aguma sir nandri
@sundarrajanr3949 Жыл бұрын
நர்பவி ஐயா 🙏🙏
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Welcome sir 🙏🙏✨✨
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
👍👍✨🌹🌹🤝
@rajankarthikeyan98382 ай бұрын
வணக்கம் ஐயா, வக்கிர கிரக வீட்டில் இருக்கும் கிரகத்தின் திசை எவ்வாறு பலன் தரும் என்று காணொளி போடவும். நன்றி
Meena laknam 3rd house chanthiran,sani,ragu ,8th house sukran,suriyan, 5th house guru,7th house chevvai,bhutan, 9th house kethu Ragu thasai is good or bad or ok
@mkumarpalanisamy4637 Жыл бұрын
வணக்கம் குருஜி கடக லக்னம் மேஷம் ராசி பரணி நட்சத்திரம் லக்னாதிபதி ராசியதிபதி அருளணியாக இருந்து நட்சத்திரதிபதி பொருளணி கிரகமாக இருந்தால் அவர்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் ? வீடியோ போடுங்க நன்றி.🙏
@sriramgraphics75839 ай бұрын
Nandri guruvay
@subash827 Жыл бұрын
7:52 aathiii😢😮
@sivamani5879 Жыл бұрын
சூப்பர் 👌👌👌🙏
@rajankarthikeyan98382 ай бұрын
ஐயா வீடு கொடுத்தவன் வக்கிரமானால் என்ற தலைப்பில் ஒரு காணொளி போடுங்கள். வக்கிர கிரகம் வக்கிர கிரக வீட்டில் இருந்து திசை நடத்தினால் எப்படி பலன் தரும் என்று காணொளி போடவும். நன்றி🙏
@MASTER-fw4tn Жыл бұрын
குருவே, பிறப்பு ஜாதகத்தில் 5 ஆம் இடமான மீனத்தில் குரு வக்கிரம் உடன் ராகு தற்போது ராகு கேது பெயர்ச்சி நடைபெறும் போது ராகு மீனதிற்கு வரும் போது அதன் பலன் எப்படி இருக்கும் என்று கூறுங்கள் குருவே
நீங்கள் சொன்ன உதாரணம் எனக்கு பொருந்துகிறது. சிம்ம லக்னம்.. கும்பத்தில் ராகு.. தனுசில் சனி வக்ரம்.. எனக்கு ராகு திசை முடிந்து விட்டது. குரு திசை புதன் புத்தி நடக்கிறது.. இந்த வக்ரம் பெற்ற வீட்டில் இருக்கும் ராகுவின் பலன்கள் புத்தி மற்றும் அந்தரத்திலும் தொடருமா??
@venugopalg1978 Жыл бұрын
Guruji good afternoon, please give one clearence video for gubera sambathu in our horoscope, nowadays too many videos are roaming around in you tube, please make one video guruji, Thank you🙏
@VENUSARUN Жыл бұрын
Nantri
@MAR18168Ай бұрын
கன்னி லக்னம் சிம்ம ராசி 7 ல்சனிராகு12 ல்குருவக்ரம்(மகம்.) குரு தசை எப்படி இருக்கும் ஐயா
@bkeditz6243 Жыл бұрын
மிதுன லக்னம் 3ல் ராகு 9ல் கேது சனி 10ல் வக்ரம் சனி திசை எப்படி இருக்கும்
@machakanni345 Жыл бұрын
Sir 3il sukkiran vakram mesha Lagnam palan eppadi irukkum
@bamashankar1347 Жыл бұрын
Kanni lagnam kumbathil pudhan vakram udan chandran kedhu. Now kedhu dasai eppadi irukkum sir
@manic6327 Жыл бұрын
வணக்கம் ஐயா என் பெயர் கோகிலா விருச்சிகம் இலக்கணம் மிதுனம் ராசி சந்திரன் சூரியன் புனர்பூசம் 2ல் குரு வக்கிரம் 5ல் சனி உத்திரட்டாதி கேது ரேவதி. எனக்கு கேது திசை எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள் ஐயா
@Ramesh-jb2xh Жыл бұрын
ராகு கேது வுக்கு கேந்திர திரிகோணத்தில் அமர்ந்த கிரகங்கள், 3/11 ம்இடத்தில் அமர்ந்த கிரகங்கள், ராகு கேது மீது பார்வை செலுத்தும் கிரகங்கள் வக்ரமானால் நீங்கள் சொன்ன பலன் உண்டா அய்யா?
@jaypaljaypal40 Жыл бұрын
மகரத்தில் ( நீச்ச)குரு வக்ரம், தனுசில் ராகு பலன் ஐயா? ரிஷப லக்னம்.
@laxmilaxmi-fy7sm Жыл бұрын
ஐயா என் கணவர் ஜாதகம் 13.8.1990. காலை 11.30 மணி. துலாம் லக்னம் 4 ல் ராகு .வீடு கொடுத்த சனி 3 ல் வக்ரம். 2022 ல் ராகு திசை ஆரம்பம்
@rameshkumarrameshkumar2104 Жыл бұрын
மேஷ லக்கினம் சிம்மத்தில் ராகு &செவ்வாய் (வக்கிரம் ) குரு (வக்கிரம் )இப்போது சூரியன் வக்கிரம் அடைய மாட்டார். பலன் எப்படி இருக்கும் சார். (இந்த வீட்டில்இருக்கும் கிரக தசா முடிந்து விட்டது. )
வணக்கம் சார், ரிஷப லக்னம், மேஷ ராசி. 6ஆம் வீடு சுக்கிரன் வீட்டில் சுய சாரத்தில் ராகு. சுக்ரன், புதன் உடன் 9ஆம் வீட்டில். சுக்கிரன், புதன், குரு பார்வை வாங்கிய நீச்ச செவ்வாயின் வக்ர பார்வை ராகுவிற்கு உள்ளது. ராகுவிற்கு கேந்திரத்தில் சுக்கிரன், புதன், வளர்பிறை சந்திரன் ,செவ்வாய். எவ்வளவு சதவீதம் நன்மைகள் ராகுவின் தசையில் குரு ஜி?
@Dharmasviews Жыл бұрын
வணக்கம் ஐயா கடக லக்னத்திற்கு எட்டாம் இடத்தில் குரு கேது இணைவு பெற்று 8 ம் அதிபதியான சனி நீச்சம் அடைந்து வக்கிரமாகியுள்ளார் இதன் பலன் எப்படி இருக்கும் ஐயா குறிப்பாக தொழில் அமையுமா ஐயா
@muthuvelsuper4500 Жыл бұрын
Super guruji
@rajeshc7846 Жыл бұрын
குருஜி வணக்கம் கடக லக்கினம் துலாம் ராசி 9ல் சனி + கேது 6ல் குரு வக்கிரம் ஆட்சி 12ல் செவ் நடப்பு குரு திசை சனி பார்வை குருவை பாதிப்பாரா ஐயா
ஐயா சிம்ம லக்னம் 6ல் மகரத்தில் ராகு 1ல் சனி வக்ரம் ராகு சூரியன் புதன் குருவுடன் இணைவு சனி சூரியன் பரிவர்த்தனை இப்போது ராகு சனி போல கெடுக்குமா இல்லை குரு புதன் சூரியன் போல பலன்தருமா ராசி கன்னி சுக்கிரன் 7ல் இருந்து சனியை பார்க்கிறார் இது நல்ல அமைப்பா ஐயா செவ்வாய் 5ல்
@sivamani5879 Жыл бұрын
இந்த நட்சத்திரத்தில் இந்த கிரகங்கள் இருக்கலாம் இந்த நட்சத்திரத்தில் இந்த கிரகமும் அமையக்கூடாது அப்படி ஒரு வீடியோ போடுங்கள் 🎉AYYA
@gokulkumar5596 ай бұрын
வணக்கம் 🙏ஐயா நான் மிதுன லக்னம், பத்தாம் இடத்தில் (குருவின் வீட்டில்) சனியும் கேதுவும் ஆறு டிகிரிக்குள் அருகாமையில் இணைந்துள்ளது ,சனி வக்ரம் சனி திசை நடபில் உள்ளது ,உங்களின் நிறைய காணொளியை நான் பார்த்து இருக்கிறேன் ஐயா இப்பொழுது சனி தன்னை முழுமையாக ராகு கேது விடும் ஒப்டிதுவிட்டர் இவர்கள் இருவரும் மிதுன லக்னத்திற்கு சுப்பர் என்பதால் நல்ல பலன்களை செய்வார்களா? இல்லை சனி கேது இணைவால் தீய பலன்கள் இருக்குமா?
@shrimahalakshmi-premium58686 ай бұрын
Not bad
@manikandanthamarai-bu4es Жыл бұрын
Sir thanusu lagnam lagnathil kethu guru 12 il vagram kethu thisai varapoguthu eppadi irukkum sir pls
@Dhanalakshmi..330 Жыл бұрын
வணக்கம் குருவே. சூரியன் 2.30 மற்றும் குரு சூரியனை விட்டு 1.30 விலகிய நிலை யில் உள்ளது இது இனைவு வா . குருஜி. 🙏
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Yes
@vijayakumarvadivel7663 Жыл бұрын
மீன லக்னத்தில் சுக்ரன் 7ல்சனி சுக்ர தசை ஆரம்பம் எப்படி இருக்கும் ஐயா
@k.yazhini8326 Жыл бұрын
மிதுனம் லக்னத்திற்கு கடகத்தில் சுக்கிரன் வக்ரம் சுக்கிரன் வீடுகள் தூலம் ல் கேது இருந்தால் எப்படி இருக்கும் ஐயா
@vinithanamaratha88919 ай бұрын
Rahu in ketu star ketu in rahu star its results
@maheshwareng901 Жыл бұрын
🙏🙏🙏
@srikanth6755 Жыл бұрын
குருஜி வணக்கம் எனக்கு முக்கிய பதிவு இது.கும்ப லக்னம் மேஷ ராசி 7 ல் (சிம்மத்தில்) செவ்வாய். ராகு. குரு. குரு வக்ரம். 8ல் சனி. 11ல் ( தனுசில்) சூரியன் புதன். 12 ல் சுக்ரன். சூரியன் குரு பரிவர்த்தனை. நடப்பு ராகு திசை சுக்ர புத்தி முடுவு. அடுத்து ராகு திசை சூரிய புத்தி எப்படி இருக்கும். Next வக்ர குரு திசை எப்படி இருக்கும் Please je
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Ok
@Ramesh-jb2xh Жыл бұрын
ராகு/கேதுவுக்கு வீடு கொடுத்தவர் வக்ரம். ஆனா அவர் பரிவர்த்தனை. பரிவர்த்தனையில் வக்ர நிவர்த்தி ஆகும். இப்ப, நீங்க சொல்ற பலன் நடக்குமா அய்யா?
சார்.. ராகு கேது வக்ரம் பெற்ற கிரகத்துடன் இணைந்தால் என்ன மாதிரி பலன்?
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Same
@velmurugans8235 Жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 🙏🏼
@beemadivya4580 Жыл бұрын
வணக்கம் குருஜி.. 8ஆம்வீட்டில் கேது வளர்பிறை சந்திரன் இணைவு வீடு கெடுத்த குருபகவான் 12ல் வக்ரம்.. ஆனால் குரு பார்வை உள்ளது பலன் தீமையா.. நன்மை உண்டா.. சிம்ம லக்கனம்..
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
50.50
@beemadivya4580 Жыл бұрын
நன்றி குருஜி
@vengatesanr4839 Жыл бұрын
ஐயா வாழ்க நான் மேஷராசி கும்பலக்னம் குரு நிச்ச வக்ரம் தனுசின் ராகு தசை சுபர் பார்வை இல்லை கடன் தொல்லை உடல் பினி என்று மாறும் தெரிய வில்லை
@gandhimathig7488 Жыл бұрын
வணக்கம் குருவே🙏 விருச்சிக லக்கினம் லக்கினத்தில் குரு வக்கிரம். தற்போது ராகு தசை நடக்கின்றது. ராகு எட்டாம் இடத்தில் மிதுனத்தில் ராகு சூரியன் இணைவு சுக்கிரனும் 9டிகிரி இடைவெளி உள்ளது. வீடு கொடுத்த புதன் கடகத்தில் பகைப்பெற்று வக்கிரமாக உள்ளது. துலாம் இராசி இப்போது ராகு தசை எப்படி இருக்கும் பதில் தாருங்கள் நன்றி🙏💕
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Not bad
@gandhimathig7488 Жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 நன்றி குருவே🙏
@Amiyog7 Жыл бұрын
Sir midhuna langnam , sani (v) in 7th house, (sevvai+rahu close in 3 degree) in kumbam its very bad ah sir 🙏🙏🙏
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Not bad
@Amiyog7 Жыл бұрын
Thankyou sir 🙏🙏🙏🙏
@goodthinkingwisdom60266 ай бұрын
பரிவர்த்தனை பெற்ற கிரகங்களோடு ராகு கேது இருந்தால் இன்னும் குறிப்பாக ராகு, கேது நின்ற அதிபதிகள், அல்லது நட்சத்திர அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றால் மேலும் இரு அதிபதிகளும் அல்லது நட்சத்திர அதிபதிகளும் சேர்ந்து நின்றால் அண்ணா
@goodthinkingwisdom60266 ай бұрын
அண்ணா please என்ன விளைவு அண்ணா
@bmuruganandhan6987 Жыл бұрын
வணக்கம் அய்யா மேஷ லக்னம் மகரத்தில் அவிட்ட 2ல் உச்ச செவ்வாய் திருவோண 3ல் வக்ர ராகு இருவருக்கும் வீடு கொடுத்த மகர அதிபதி சனி ரோகிணி 1ல் வக்ரம் பெற்றிருக்கிறார் இந்த மூன்று பேரில் ஜாதகருக்கு நன்மை செய்பவர்கள் யார்? சிறக்கட்டும் உங்கள் ஜோதிட திருப்பனி