உயர்வு தரும் உச்சன் வீட்டு கிரகங்கள் | Uyarvu Tharum Uchan Veetu Kiragangal

  Рет қаралды 19,500

Shri Mahalakshmi - Premium

Shri Mahalakshmi - Premium

Күн бұрын

Пікірлер: 181
@priya....6684
@priya....6684 Жыл бұрын
மிகச் சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி 🙏
@prabhagopi6578
@prabhagopi6578 Жыл бұрын
புரிந்து கொள்ள கக்ஷ்டமாக உள்ளது.
@gayathrikannan3302
@gayathrikannan3302 Жыл бұрын
ஜோதிடத்தில் பல நுணுக்கமான அணுகுமுறைகள் உள்ளன என்பதை தாங்கள் விவரமாக விளக்குகிறீர்கள் குருஜி. வாழ்க பல்லாண்டு என வணங்குகிறேன்.
@sriprasanna5692
@sriprasanna5692 Жыл бұрын
👍🙏. Nice explanation sir. I have been watching many videos related to astrology. In that, some people confuse themselves and confuse others and give unclear explanations. You are a clear stream. Their clear explanation is easy for everyone to understand. Awesome.👍🙏
@akshithasruthi6293
@akshithasruthi6293 Жыл бұрын
நிஷ் palam அடைந்த கிரகத்திற்கு எவ்வாறு பவர் கிடைக்கும் ..தனியாக வீடியோ போடவும் குரு ஜி
@thanigachalamnarayanan5534
@thanigachalamnarayanan5534 Жыл бұрын
மிகத்தெளிவான விளக்கம் ஐயா! அருமை ❤❤❤ வாழ்க வளமுடன்!
@sathiskarthika
@sathiskarthika Жыл бұрын
ஐயா மகர லக்கினம் மீனத்தில் சுக்கிரன் உச்சம் கூடவே சூரியன், புதன் உள்ளனர். சுக்கிரனுக்கு வீடு கொடுத்த குரு ரிஷபத்தில் குரு+செவ்வாய் இணைவு (பரிவர்த்தனை ) இது எப்படி நல்ல பலான ஐயா
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 4 ай бұрын
Thank you sir for your unknown information and very clear explanation about how to become more benefits for base for located house🙏🙏
@saranyaharinika6923
@saranyaharinika6923 Жыл бұрын
Vanakkam guruji meshathil puthan suraiyan santhiran kanniyil sevvai ethu parvarthanai yogama puthan utchamaga eduthukollalama amsathilum avar kanniyil ullar guruji
@pvk210
@pvk210 Жыл бұрын
Guruji uchanin veetil amarndha graham antha uchanuuku sashtashtagamaga and pagai grahamaga itundhal , andha grahathin bukthi epdi palan alikkum ? Eg . Guru ucha vakram in kadagam .. sukran in dhanushu ? How will be sukra buthi ?
@Jotheeswaran7
@Jotheeswaran7 Жыл бұрын
ராகு, கேது உச்சம்.. பெறும்போது... செவ்வாய்.. போல செயல்படுவார்.. என்று கூறி இருக்கலாம் அண்ணா ❤❤❤❤.. அதை.. தெளிவு படுத்தி இருக்கலாம் 😔
@perumalsamy722
@perumalsamy722 Жыл бұрын
நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி
@prksingspr
@prksingspr Жыл бұрын
Sir example if for dhansu lakanm chandran is in ashwini ⭐ and ucha sevai is in makram then will this moon dhasaa be good even though moon is the ashtadhibadhty lord of 8th hosue🤔
@dharanij285
@dharanij285 Ай бұрын
Magara laknam. Pudhan kanniyil. Midhunathil guru and ragu. Not conjunction. Dhanusu kedhu+chevvai serkai. Eppodhu kedhu epadi seyal paduvaar?
@bhuvana4987
@bhuvana4987 Жыл бұрын
Nakchathira athipathi ,ubanatchara athibathi,uba uba natchatra athipathi that means hastham 4 patham la planet nindral dasa nadathinal epidi erukum endru oru video podunga ji please
@PriyaPriya-ej8qd
@PriyaPriya-ej8qd Жыл бұрын
Nenga paka romba bright ah irukinga inaku✨
@rameshdevanathan2556
@rameshdevanathan2556 Жыл бұрын
Kadaga lagnam.simma rasi. 12il rahu in thiruvathirai 1.10il suriyan budhan in bharani 3. Sevvai 7 il 29degress. Rahu dasai eppudi irukkum ayya.
@reetha5143
@reetha5143 Жыл бұрын
Ungal padhivugal mana aarudalaga ulladhu nandri
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 Жыл бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி சூரியன் உச்சம் சூரிய தசை தான் எனக்கு வேலை கிடைத்தது
@leninjoseph8786
@leninjoseph8786 Жыл бұрын
குருவே உங்களுக்கு ஜாதகம் பார்க்க எனக்கு ஆசையாக இருக்கிறது வாய்ப்பு இருக்கிறதா குருவே
@CholaPandiaThevar
@CholaPandiaThevar Жыл бұрын
வணக்கம் குருஜி உச்சன் உடன் இருக்கும் கிரகம் வலிமை பற்றி புரிதல் வீடியோ தர வேண்டுகிறேன்.
@sathishkumark7523
@sathishkumark7523 Жыл бұрын
ஐயா வணக்கம் என் மகன் பெயர் இனியன் பிறந்த தேதி 02/05/2022 பிறந்த நேரம் மதியம் 12:35 பிறந்த இடம் செஞ்சி தந்தையின் நிலை மற்றும் என்ன படிக்க வைக்கலாம்
@prasannasukanya216
@prasannasukanya216 Жыл бұрын
Sir வணக்கம் எனக்கு கும்ப லக்னம் 8iil புதன் உச்சம் சூரியன் உடன் உள்ளார்
@msravikumar3134
@msravikumar3134 Жыл бұрын
Vanakam sir kadaka laknam suriyan utcham in mesam 2nd house sani dasa running only 6 months to complete as u told nothing happened what reason 😢😢
@amman.siddhar3659
@amman.siddhar3659 Жыл бұрын
🙏🙏 குருஜி அருமையான விளக்கம்.... மகர லக்னம் லக்னத்தில் ராகு (சந்திரன் சாரம்) 6ல் குரு வக்ரம் ( ராகு சாரம்) 8ல் சந்திரன் ( சூரியன் சாரம் ) 10ல் செவ்வாய் ( ராகு சாரம் ) 11 ல் சூரியன்+புதன் (சனி சாரம்) 12ல் சனி+சுக்கிரன் ( சுக்கிரன் சாரம் ) இப்போது ராகு திசை சுக்கிர புக்தி நடக்கிறது சுக்கிரன் 5,10 ஆம்வீட்டு அதிபதி 5,10 தை கணிக்க வேண்டுமா அல்லது சுக்கிரன் இருக்கும் 12 ஆம் வீட்டை கவனிக்க வேண்டுமா... கூறுங்கள் குருஜி...
@nithiyatharun415
@nithiyatharun415 Жыл бұрын
விருச்சிக லக்கினம் விருச்சிக ராசி செவ்வாய் உச்சம் மேஷத்தில் சுக்கிரன் கேது..... தற்போது நடக்கும் சுக்கிரன் திசை எப்படி இருக்கும் சார்...
@goodchanges7883
@goodchanges7883 Жыл бұрын
வணக்கம் குருஜீ
@meenatchi333
@meenatchi333 Жыл бұрын
தங்கள் பதிவுஅருமைநன்றி குருவோ
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Migavum arumaiyana vilakkam thankyou sir 🙏🙏✨✨🎉
@bhagirathir8397
@bhagirathir8397 Жыл бұрын
அருமை குருஜி.Super.thank u.
@lathamahesh241
@lathamahesh241 Жыл бұрын
மிகவும் அருமை ஜீ நன்றிகள் 🙏
@muthulakshmiv7806
@muthulakshmiv7806 Жыл бұрын
வணக்கம் 🙏 அண்ணே, திருநெல்வேலியிலிருந்து😊😊😊
@sivayogi6570
@sivayogi6570 Жыл бұрын
இனிய காலை வணக்கம் குருஜி🙏
@gslr..555
@gslr..555 Жыл бұрын
ஐயா, மேஷ ராசி ரிஷப லக்னம். சுக்கிரன்,சந்திரன் மேஷத்தில்,குரு விருட்சகத்தில். செவ்வாய் உட்சம்மகரத்தில்.12 இல் உள்ள லக்னாதிபதி நிலை நன்மையா தீமையா.
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 Жыл бұрын
வீடு கொடுத்தவன் உச்சம் பெற்று வக்கிரம் ஆகியிருந்தால் ( ராகு)வக்கிரம் பெற்ற கிரகம் நல்லது செய்யுமா ஐயா
@thambypillaimayakrishnan8113
@thambypillaimayakrishnan8113 Жыл бұрын
Interesting Sir. First time hearing all these. Thanks.
@kannang6812
@kannang6812 Жыл бұрын
இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏
@smuthukumarkumar6939
@smuthukumarkumar6939 Жыл бұрын
ஐயா வணக்கம் சிம்ம லக்னம் 2 இல் சனி குரு சுக்கிரன் தேய்பிறை சந்திரன் சிம்ம லக்கினத்திற்கு சனி திசை வரக்கூடாது என்கிறார்கள் வீடு கொடுத்தவன் புதன் சுக்கிரன் பரிவர்த்தனை இப்படி இருந்தால் சனி திசை நன்மையாக இருக்குமா ஐயா
@VeEjAy64
@VeEjAy64 3 ай бұрын
Saturn in libra and depositor Venus in Pieces
@sashikumar5402
@sashikumar5402 Жыл бұрын
ஐயா ஓரு கிரகத்திற்க்கு நட்ஷத்திரம் சாரம் கொடுத்த கிரகம் உச்சம்,நிச்சம்,ஆட்சியானல் என்ன பலன்.ஐயா இதை விளக்கி ஓரு கானோளி தருவதற்க்கு உங்களை வணங்கி கேட்க்கிறேன்.🙏🙏🙏🙏🙏
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Little
@Amiyog7
@Amiyog7 Жыл бұрын
Nish balam pathi yum video podunga sir , 🙏
@nandababu328
@nandababu328 Жыл бұрын
வணக்கம் குருஜி 🙏 மகர லக்னம் 11 ஆம் அதிபதி செவ்வாய் 6 ல்,வீடு கொடுத்த புதன் 9 ல் தனித்து உச்சம்... லக்ன திரிகோணாதிபதிகள் மூவரும் ஆட்சி..... 11 ஆம் அதிபதி செவ்வாய் 6 ல் வலுவாக உள்ளது என எடுத்துக் கொள்ளலாமா.... இல்லை லாபாதிபதி 6 ல் மறைந்ததால் தொழிலில் லாபம் தடைபடுமா 🙏
@naliniguruprasanna2905
@naliniguruprasanna2905 Жыл бұрын
Sir thanks for sharing... Sir u were telling grahas wl lose its negativity and get more goodness, when it sits in uccha grahas house...nice..Also when it sits in Atchi graha or thikpalam graha or grahas sitting in friends house , this goodness of grahas ,wl be shared with the grahas sitting in their house to some extent...
@Unnikrishnan.E.S-ok6up
@Unnikrishnan.E.S-ok6up Жыл бұрын
Sir, vanakkam midhuna laknam kanniyil rahu. Veedu kudutha bhudhan meshathil vargotham. Veedu kuduthavar valuvaka irukka?
@renganayakiprabahar7404
@renganayakiprabahar7404 Жыл бұрын
சூரியன் உச்சம் செவ்வாய் நீச்சம் சனி சிம்ம ராசியில் சனி புத்தி எப்படி இருக்கும்
@govindharaj7012
@govindharaj7012 Жыл бұрын
Guruve ..gowri yogam pathi sollungal ❤ ..
@janufam
@janufam Жыл бұрын
மிகச் சிறந்த பதிவு சார், நன்றி. உச்சனுக்கு வீடு கொடுத்த கிரகம் 6ல் மறைந்தாலும் உச்ச கிரகம் நல்ல பலன் தருமா? உதாரணமாக மீன லக்னம் 11ல் செவ்வாய் உச்சம், ஆனால் வீடு கொடுத்த சனி பகவான் 6ல் மறைந்து விட்டார். இப்போது செவ்வாய் பகவான் தன் நல்ல பலன்களை முழுமையாக செய்வாரா??
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Yes
@janufam
@janufam Жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 thank you sir
@akshatrithu9656
@akshatrithu9656 Жыл бұрын
Suriyan aatchi petral 12 th house la ena palan sir?
@elangovanvaheesan4272
@elangovanvaheesan4272 Жыл бұрын
Kadaga Lagnam 4il Guru 9il sukiran suriyan serkai
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 Жыл бұрын
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
@lathamahesh241
@lathamahesh241 Жыл бұрын
வணக்கம் ஜீ 🙏
@youtubespot508
@youtubespot508 Жыл бұрын
சர் கடக லக்னம் 10 ஆம் இடம் சூரியன் செவ்வாய் குரு சனி இருக்கு குரு தசா குரு புக்தி நடக்குது நல்லது நடக்குமா
@Sathyasanmitha6
@Sathyasanmitha6 Жыл бұрын
காலை வணக்கம் சார்.இராகு 11 இராகுவிற்க்கு வீடு கொடுத்த குரு 11 ல் ஆட்சி குருவுடன் மாந்தி 5டிகிரிக்குல் இராகு திசை எப்படி இருக்கும்
@maheshwareng901
@maheshwareng901 Жыл бұрын
🙏🙏🙏
@pratheshv9707
@pratheshv9707 Жыл бұрын
Wow superb pleasant Bro 🌹 Anbeysivam 💖🙏
@radhaswaminathan2477
@radhaswaminathan2477 Жыл бұрын
Vanakam gurujii. Well explained very clearly. Thank🙏 you
@jaishankarsethuraman2611
@jaishankarsethuraman2611 Жыл бұрын
Namaskaram ji 🙏.shali Iyer
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Welcome sir 🙏🙏✨✨
@Preethi2412
@Preethi2412 Жыл бұрын
இனிய காலை வணக்கம் குருஜி 🙏 உச்சன் வீட்டில் பகை கிரகம் இருந்து வக்ரம் பெற்றால்??
@thiru7743
@thiru7743 Жыл бұрын
ஒரு பொதுக்கேள்வி ஒரே லக்கினத்தை கொண்ட இருவர் முறையே 5 டிகிரி, 20 டிகிரியில் லக்கின புள்ளியை கொண்டிருப்பின், இரண்டாமதிபதி திசை யாருக்கு அதிக நன்மை கொடுக்கும்?sir
@KanchiSingapore
@KanchiSingapore Жыл бұрын
அருமை... ❤❤❤
@venivelu4547
@venivelu4547 Жыл бұрын
Sir, thankyou🙏🙏👌👌
@arulramachandrankuladaiapp8136
@arulramachandrankuladaiapp8136 Жыл бұрын
மஹா பாக்ய யோகம் எப்போது வேலை செய்யும் குருஜி நன்றி
@gowrimanoranjitham1323
@gowrimanoranjitham1323 Жыл бұрын
Super explanation sir.. thanasulaknam 6 il ketu veedu kudutha sukran kanniyil neecham ( 10 il ) ketu thasai yepdi irukkum ayya
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Good
@yuvarajapandian8972
@yuvarajapandian8972 Жыл бұрын
Ayya en jathakathil Dhanu lagnam guru kadagam vakram irundhu,vedu koduthavan Chandran neecham viruchikam kettai nakshatra pada 4, chevvai kumbathil enaku guru izhandha palam meeti ucha palan tharuma sollunga ayya
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Yes
@yuvarajapandian8972
@yuvarajapandian8972 Жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 nanri ayya
@riyavelu563
@riyavelu563 Жыл бұрын
Great sir 🙏🙏🙏🙏
@periyasamyrevathi2486
@periyasamyrevathi2486 Жыл бұрын
Vanakkam guruji thulaam laknam Sani utcham. Maharathil sukran and suriyan. Suriya thisai eppati irukkum guruji. Paathakaathipathi thisai eppati irukkum guruji.
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Not bad
@periyasamyrevathi2486
@periyasamyrevathi2486 Жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 thank you for your valuable reply guruji 🙏
@SG-CND
@SG-CND Жыл бұрын
Thanks 🙏
@venkatramakrishnan1871
@venkatramakrishnan1871 Жыл бұрын
Thanks for the video sriramji sir. I have a question. I have guru and Kethu in Kanni ( eighth house). Am i benefited since mercury is exalted in kanni?
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Yes
@karthig864
@karthig864 Жыл бұрын
குருஜி ஐயா எனக்கு வேலைக்கு போக பிடிக்கால அப்படியே போனாலும் அதிகபட்சம் 1வாராம் போறேன் மறுபடியும் எதவாது ஒரு தொழில் செய்யலாம் அப்டின்னு தோனுது .இதுவரைக்கு எந்த தொழிலும் செய்யால .என்ன தொழில் செய்வேன். (வேலை தானா) எப்போ செய்வேன். பணம் சம்பாரிப்பேனா.ஜோதிடத்தின் மேல் தீடிரென அளவு கடந்த ஆர்வம் வந்துள்ளது . ஒருவேளை ஜோதிடத்தை தொழிலாக செய்வேனா 14/12/1999 10.23am Rasipuram
@SriSana32
@SriSana32 Жыл бұрын
தனுசு லக்னம் , குரு 12 இல் , செவ்வாய் உச்சம் , குரு தசா நல்லது செய்யுமா ஐயா 🙏
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Yes
@SriSana32
@SriSana32 Жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 நன்றி ஐயா
@RenukaNavaneethaKumar
@RenukaNavaneethaKumar Жыл бұрын
Happy morning Anna 🎉
@bhaskaranp993
@bhaskaranp993 Жыл бұрын
வணக்கம் ஐயா, ரிஷப லக்கினம். சுக்ரன் மீனத்தில் உள்ளார் குரு ஆறாம் வீடு துலாம் உள்ளார். குரு தசை எப்படி இருக்கும் ஐயா
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Ok 👍
@manickarajraja8818
@manickarajraja8818 Жыл бұрын
Vanakkam anna good morning manickaraja
@prasannabca2002
@prasannabca2002 Жыл бұрын
Good morning sir 🙏
@siddharthansureshkumar8898
@siddharthansureshkumar8898 Жыл бұрын
Nandri guruji
@Viswanthan-lm9ud
@Viswanthan-lm9ud Жыл бұрын
Spr nge jii..nandringe jii..
@srivats12
@srivats12 Жыл бұрын
Sir midhuna lagnam sani 11 il mesham vittil neecham petru vakram adaindhu varghothamam ill irukku nalladha? Guru jii please sollungha 11 il ellam gragham nalladhu seiyum sonningha
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Good 👍
@srivats12
@srivats12 Жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 thanks guru ji
@sathishkumark7523
@sathishkumark7523 Жыл бұрын
Sir na unga biggest fan
@ananymous3844
@ananymous3844 Жыл бұрын
Simma lagnam - Sani rahu in 10th house___/ sukran ucham in 8th house..___ sani dhasa epdi irukum ayya?
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Ok
@ananymous3844
@ananymous3844 Жыл бұрын
Business panalama ayya indha amaipu la sani dhasa la!?
@AnuradhaVasanth
@AnuradhaVasanth Жыл бұрын
Sir, Thulam lagnam with Rahu in 10th house. Theipirai Chandiran in Dhanusu Moolam. How will Rahu Dasha be?
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Good
@AnuradhaVasanth
@AnuradhaVasanth Жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 Thank you for your response sir 🙏
@SagiArulvillagevlog
@SagiArulvillagevlog Жыл бұрын
துலாம் ல கனம் 11il குரு, 7il சூரியன் உச்சம் , children good or bad ah saree because patĥagathipathi
@hemak4217
@hemak4217 Жыл бұрын
Sir magara lagnam sooriyan with budhan in 8th house. Sooriyan aatchi..but 9th house lord budhan 8il irukirar..idhanal appavirku aayul bathipu aguma ?? Guruvum parkirar saniyum parkirar..Plz kindly rly sir
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
No problem
@hemak4217
@hemak4217 Жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 tanq for ur rly sir
@akshithasruthi6293
@akshithasruthi6293 Жыл бұрын
மீனம் லக்னம்..7 இல் புதன் 17 டிகிரி+ சூரியன் 17 டிகிரி ..சூரியன் வலுவாக உள்ளாரா..புதன் நிஸ் palam அடைந்து விட்டாரே...பலன் எப்படி இருக்கும்
@padmathiagarajan4275
@padmathiagarajan4275 Жыл бұрын
Vannakkam guruji. What percentage of good is got if the house owner is atchi?
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Good
@padmathiagarajan4275
@padmathiagarajan4275 Жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 Thank you Guruji 🙏
@bhuvaneswarikrishna4594
@bhuvaneswarikrishna4594 Жыл бұрын
வணக்கம் ஐயா, கடக லக்னம். சந்திரன் ராகு ரிஷ்பத்தில். மீனத்தில் சுக்கிரன். கடகத்தில் குரு ராகு தசை நடக்கிறது. கல்லூரியில் 4m ஆண்டு படிக்கிறார். ராகு தசா எப்படி இருக்கும்?
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Not bad
@k.yazhini8326
@k.yazhini8326 Жыл бұрын
ஐயா வணக்கம் தூலம் லக்னத்திற்கு 8ல் ராகு வீடு கொடுத்த சுக்கிரன் சம உச்சம் பெற்று இருந்தால் ராகு திசை எப்படி இருக்கும்
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Little
@mahendrarajaharumugam9159
@mahendrarajaharumugam9159 Жыл бұрын
Good morning sir utcham vidu only or Aatchi also??? Next time Explain thank you 🙏 from Canada 🇨🇦🫵👏
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Both
@mahendrarajaharumugam9159
@mahendrarajaharumugam9159 Жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 Thank you sir 🙏👏👍🇨🇦
@akjayaganesh8259
@akjayaganesh8259 Жыл бұрын
Appu vannakam
@nirmalav9972
@nirmalav9972 Жыл бұрын
Good morning sir
@ananymous3844
@ananymous3844 Жыл бұрын
Veedu koduthuvan lagna Paavi aagi ucham aanaal nalla palan kedaikuma ayya?
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Yes
@seenivasanp7676
@seenivasanp7676 Жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@bhagirathir8397
@bhagirathir8397 Жыл бұрын
Sir. க்ரங்கள் திக்பலம் பெற்றாலும் நீங்கள் சொல்லும் நற் பலன்கள் உண்டா? கேதுவிற்கு வீடுகொடுத்த சனிஷ்வரன் 7 ல் திக்பலம். கேது குருவின் சாரத்தில். குரு தனுசில் ஆட்சி மூலத்திரிகோணம்.இப்போது கேது தசை எவ்வாறு இருக்கும்?
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Little ok
@bhagirathir8397
@bhagirathir8397 Жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 thank u
@yaazhiniperumal7209
@yaazhiniperumal7209 Жыл бұрын
Super sir
@Kavinathan_
@Kavinathan_ Жыл бұрын
குரு ஜி, நீச்ச பெற்ற கிரகம் பரிவர்த்தனை மூலம் தன் உச்ச வீட்டிற்கு செல்கிறது என்றால், அதன் வீட்டில் அமர்ந்த கிரகம் நீச்சனுடைய வீட்டில் உள்ளதா? அல்லது தனது சொந்த முயற்சியில் பரிவர்த்தனை அடைந்து பலம் பெறுவதால் உச்சனுடைய வீட்டில் அமர்ந்ததாக எடுத்து கொள்ள வேண்டுமா ஜி? நன்றி.‌
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Neecha vedu
@Kavinathan_
@Kavinathan_ Жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 Nandri ji
@cuppachai820
@cuppachai820 Жыл бұрын
குருவே வணக்கம். இதே பலனை வீடு கொடுத்தவன் வக்கிரம் அடைந்தால், நடக்கும் என்று எடுத்துக்கொள்ளலாமா அய்யா ? உதாரணமாக, மேஷ லக்கினம். கும்பத்தில் ராகு. வக்கிர சனி தனுசு வீட்டில். இப்போது ராகு தசை நல்ல பலன்கள் தருமா அல்லது பாதகம் அதிகம் இருக்குமா?
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
50.50
@muthukumarmuthiah2631
@muthukumarmuthiah2631 Жыл бұрын
Thulam lakkanam solla matingala
@manivannangopalakrishnan610
@manivannangopalakrishnan610 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@naveenakumari35
@naveenakumari35 Жыл бұрын
வணக்கம் ஐயா..துலா லக்னம்..துலா ராசி..மீனத்தில் சனி உடன் கேது..மகரத்தில் குரு ..வீடு கொடுத்த குரு பகவான் நீச்சம்...இப்போது சனி தசை..சனி புத்தி..பரிவர்த்தனை யில் சனி பகவான் ஆட்சி பெற்று தசை நடத்துவாரா..ஐயா..பதில் அளிக்க வேண்டுகிறேன்..ஐயா
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Yes
@naveenakumari35
@naveenakumari35 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா..
@sashikumar5402
@sashikumar5402 Жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
குருவும் தகப்பனும் | Guru and Father
9:44
Shri Mahalakshmi - Premium
Рет қаралды 24 М.
요즘유행 찍는법
0:34
오마이비키 OMV
Рет қаралды 12 МЛН
«Жат бауыр» телехикаясы І 26-бөлім
52:18
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 434 М.
ВЛОГ ДИАНА В ТУРЦИИ
1:31:22
Lady Diana VLOG
Рет қаралды 1,2 МЛН
குருவும் ஜோதிடமும் | Guru And Astrology
8:43
Shri Mahalakshmi - Premium
Рет қаралды 22 М.
2 ஆம் இட ரகசியங்கள் | 2nd Place Secrets
15:28
요즘유행 찍는법
0:34
오마이비키 OMV
Рет қаралды 12 МЛН