கோடீஸ்வரராக அவதாரம் எடுக்கும் கும்பம் | காலம் வந்தாச்சி | Do This In Your Life For Success

  Рет қаралды 21,285

AstroTv Tamil

AstroTv Tamil

Күн бұрын

Пікірлер: 32
@deepasaravanakumar7404
@deepasaravanakumar7404 3 ай бұрын
நிம்மதியாக தலை நிமிர்ந்து நடந்தால் போதும் கோடீஸ்வரன் ஆசையெல்லாம் கும்பராசி நண்பர்களுக்கு வராது ஐயா நன்றி
@prasadstudio6169
@prasadstudio6169 3 ай бұрын
கடன் பிரச்சனை இல்லாம இருந்த போதும் சாமி
@velusamyg7936
@velusamyg7936 3 ай бұрын
கும்ப ராசியினருக்கு கூறியவை அனைத்தும் உன்மை! அருமையான பதிவு! குண நலன்கள் அனைத்தும் உன்மை! ரியான கணிப்பு!ஆச்சரியப்பட்டேன்! நன்றி!🙏
@NagaselvamPonnaiah
@NagaselvamPonnaiah 3 ай бұрын
🙏🙏 உங்கள் பேச்சு மனம் ஆறுதலாக இருந்தது.சில உண்மை வெளிப்பாடு தெரியப்படுத்தினீர்கள்.🙏🙏🙏🙏🙏
@cr7sachinfitness748
@cr7sachinfitness748 Ай бұрын
Tks sir . respect & good health & wealth very important in my life.i belive god .
@bakyalakshmi-xr1bv
@bakyalakshmi-xr1bv 2 ай бұрын
Sri Paramkaruna Paramjyothi kalki Ammabhagavan Anugrahi thosni
@ashokbhuvana-f3z
@ashokbhuvana-f3z 2 ай бұрын
100% ur words r true and motivated
@govindanc5420
@govindanc5420 2 ай бұрын
Omsaneesvarayanamaha
@psomasundaram5017
@psomasundaram5017 Ай бұрын
Super
@jothineela2660
@jothineela2660 3 ай бұрын
அருமை ஐயா
@mypetsvlogs2700
@mypetsvlogs2700 3 ай бұрын
Yes sir you are talking about kumbam is really true speach 👌👏👍🙏
@VelRaj-q5p
@VelRaj-q5p 3 ай бұрын
கடன் பிரச்சனை தீர்ந்தால் போதும்
@sriammu-zt5pm
@sriammu-zt5pm 3 ай бұрын
Unma sister 🙏🏻
@prasadstudio6169
@prasadstudio6169 3 ай бұрын
இது எல்லாம் உன்மையா
@MuruganKavitha-e8n
@MuruganKavitha-e8n 3 ай бұрын
மனநிம்மதி தான் வேண்டும் பராபரமே நான் சும்மா இருந்தால் கூட தேடி வந்து சண்டைக்கு வருகிறார்கள் குழந்தை இல்லாததை சுட்டி காட்டி மனதைக் காயப்படுத்துகிறார்கள் கடவுள் எங்களுக்கு எப்பொழுது கண் திறப்பார்கள் மனது வலிக்கிறது கும்பம் என்றாலே துன்பம் தான் வரமே சாபமாக பெற்றவர்கள் கும்பராசிகாரர்கள் இந்த மாதம் நல்லது நடக்கும் அடுத்த மாதம் நல்லது நடக்கும் என்றால் ஒன்றும் இல்லை நூறு கோடி ரூபாய் கேட்கிறோம் அது எல்லாம் இல்லை மனநிம்மதி தான் வேண்டும் பராபரமே
@Ramkumr2508
@Ramkumr2508 2 ай бұрын
Kavalai vendam nanba; IDHUVUM KADANDHU POGUM; namakkum kaalam varum
@cr7sachinfitness748
@cr7sachinfitness748 Ай бұрын
சஸ்டி விரதம் இருந்து முருகர் வழிபாடு செய்வது baby sure.
@puresoul6990
@puresoul6990 3 ай бұрын
Good explanation sir . Clear as well . Good prediction & advice as well. Greeting from Singapore 🇸🇬 😊🙏.
@kumaresha6559
@kumaresha6559 3 ай бұрын
If it becomes true what u said I will just surrender to uu sir
@sathasivam2240
@sathasivam2240 3 ай бұрын
இப்படி சொல்லி மக்களின் மனதை கஷடபட வைக்க வேண்டாம் என்று அன்போடு வேண்டுகிறேன் இதை எப்படி தெரிந்து கொள்வது என தெளிபடுத்த வேண்டும் ஒவ்வொரு வரும் மற்றி சொல்லு கின்றனர்
@prabhakaran6433
@prabhakaran6433 3 ай бұрын
Poikkare punde
@Ramesh-fd8yv
@Ramesh-fd8yv 3 ай бұрын
Kadanthirthalpodhum
@pappapappa2917
@pappapappa2917 3 ай бұрын
நான் பட்ட பாடு தாங்கமுடியாதஉஉடல் வேதனை தாங்கமுடியாமல் வேலையை விட எண்ணி அதற்கான முடிவை எடுக்க ஏற்பாடு செய்து விட்டேன். என் நோய் தாக்கம் நாளுக்கு நாள் அடுத்தவரை வைத்து கஷ்டப்பட வைத்து நான் சம்பாதிக்க முடயும். எனவே தான் நான் அரசு வேலை பார்த்த போதும் மனம் குத்துகிறது.என் வயதான தோழியை கஷ்டப்படுத்தி நான் சம்பாதிப்பது மனசாட்சி கேட்கவில்லை.எஎனவே வவேலையை விட துணிந்து விட்டேன்.கடவுளை நம்பி விடுவதற்கு எண்ணி முடி வெடுத்தேன்.என் வேலை நாள் இரண்டு ருடங்கள்
@gobikrishna763
@gobikrishna763 3 ай бұрын
Engla vachu thug lif pannlana thokkam varadhea unglakku 😅 ok appud neenga sonna madhiri nadandha indha chanel kku kandippa join panni thanqs amnt send pannren
@kabilanshavesh4289
@kabilanshavesh4289 3 ай бұрын
Mansu valikurhu 😂😂
@gokilagokilavani8169
@gokilagokilavani8169 3 ай бұрын
Oru rupaikku kuda vali illai
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 34 МЛН
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 5 МЛН
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,6 МЛН
Kumbam  ~ Vakra Sani Peyarchi Palangal | 2024 | Bramma jothidam | Tamil Astrology | raja guruji
21:44
Bramma Jothidam // பிரம்ம ஜோதிடம்
Рет қаралды 58 М.
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 34 МЛН