யார் என்ன சொன்னாலும் சரி இதற்காக முதன் முதலில் குரல் கொடுத்தவர் திரு அண்ணாமலை அவர்கள் ஒருவரே 🎉🎉🎉
@SatisPrabu3 күн бұрын
அப்போ நீட் எக்ஸாம் GST, ஹைட்ரோகார்பன், மீத்தேன், நியூட்ரினோ, தமிழக விவசாய நிலங்களில் தொழிற்சாலை ஆரம்பித்தே BJP முதலில் திமுக, பின் அதிமுக செய்தே கூட்டு சதி , துத்துக்குடி துப்பாக்கி சூடு செய்தே அதிமுக... தமிழக விவசாயிகளை டெல்லியில் வைத்து அடித்தே BJP இவர்களையெல்லாம் என்ன செய்யலாம் ???? அண்ணாமலையே ஒரு தமிழின துரோகி...
@thetotalpackage80602 күн бұрын
அண்ணாமலை இதை எடுத்துப் பேசவில்லை என்றால் வெளியே தெரியாமலேயே திமுக இதை மறைத்திருக்கும். அந்தப் பெண்ணை மிரட்டி குற்றவாளியை காப்பாற்றதான் திமுக நினைத்திருப்பார்கள்.
@தேசியவாதிதமிழன்3 күн бұрын
யார் என்ன சொன்னாலும் சரி நான் நேசிக்கும் ஒரே தலைவன் எங்கள் தங்கம் அண்ணாமலை ஒருவரே ❤❤❤❤
@mathaveuplands43953 күн бұрын
We also!
@SatisPrabu3 күн бұрын
அப்போ நீட் எக்ஸாம் GST, ஹைட்ரோகார்பன், மீத்தேன், நியூட்ரினோ, தமிழக விவசாய நிலங்களில் தொழிற்சாலை ஆரம்பித்தே BJP முதலில் திமுக, பின் அதிமுக செய்தே கூட்டு சதி , துத்துக்குடி துப்பாக்கி சூடு செய்தே அதிமுக... தமிழக விவசாயிகளை டெல்லியில் வைத்து அடித்தே BJP இவர்களையெல்லாம் என்ன செய்யலாம் ???? அண்ணாமலையே ஒரு தமிழின துரோகி...
@vij3273 күн бұрын
தமிழ்நாட்டின் பொக்கிஷம் அண்ணாமலை ❤️
@gkselango9783 күн бұрын
அரசியல் வரலாற்றில் தெளிவான அறிவான அன்பான துணிவான ஒழுக்கமான ஒரு தலைவன் அண்ணாமலை! என்பது, எடப்பாடியாருக்கு, தெரியும்!! உண்மையான தமிழன்! ஏழை பங்காளன்!! அண்ணாமலை!! என்பதில் பெருமை கொள்கிறோம்!!
@SatisPrabu3 күн бұрын
அப்போ நீட் எக்ஸாம் GST, ஹைட்ரோகார்பன், மீத்தேன், நியூட்ரினோ, தமிழக விவசாய நிலங்களில் தொழிற்சாலை ஆரம்பித்தே BJP முதலில் திமுக, பின் அதிமுக செய்தே கூட்டு சதி , துத்துக்குடி துப்பாக்கி சூடு செய்தே அதிமுக... தமிழக விவசாயிகளை டெல்லியில் வைத்து அடித்தே BJP இவர்களையெல்லாம் என்ன செய்யலாம் ???? அண்ணாமலையே ஒரு தமிழின துரோகி...
@rajakumarviji2 күн бұрын
துணிவு.. அறிவு💯📖📚📝 அண்ணாமலை🎉❤
@AnanthakrishnanT-ht4fd3 күн бұрын
Ips sir great
@maniguru88412 күн бұрын
யார் என்ன சொன்னாலும் தமிழ் நாட்டின் எதிர்காலம் அண்ணாமலை அண்ணா மட்டும் தான்..
@Rathnam-y5h2 күн бұрын
அண்ணாமலை எங்கள் தலைவன் 🙏
@abhijithsuresh47072 күн бұрын
ஐயா உங்களுக்கு கடமை இருக்கிறது ஆகையால் கூட்டணி அமைத்து வருகின்ற தேர்தலை எதிர் கொள்ளுங்கள் வெற்றி நிச்சயம். 🙏🙏🙏🙏
@srn19533 күн бұрын
BJP and admk should join without any ego to save tamilnadu
@senthilsenthil4873 күн бұрын
Yes but with out eps
@SenthilMahalingam-u7d2 күн бұрын
Nest,cm,annamalai
@Indian-k7b2 күн бұрын
அண்ணாமலை🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@abhijithsuresh47072 күн бұрын
ஐயா அணைத்து கட்சியிணறும் சேர்ந்து போராடினால் தான் நியாயம் கிடைக்கும். 🙏
@KannadhasanP-w9p2 күн бұрын
Kandippa m
@John-lv9ec2 күн бұрын
Only solution Annamalai 🦁 next CM 🫂🫂
@dr.jeyalakshmidr.jeyalaksh1382 күн бұрын
Annamalai ❤️❤️thalaivar 🎉🎉
@truetamilan91743 күн бұрын
அண்ணாமலை சிங்கம்
@emijackful2 күн бұрын
Jai annamalai 🔥🪷
@rathira47952 күн бұрын
We vote only for BJP
@ananthkumar49233 күн бұрын
ஒருவேளை கூட்டணி அமைத்துடுவாங்களோ..😃😀😄
@manisubramanian51473 күн бұрын
S
@radhajeeva30083 күн бұрын
தனியே நிற்க வேண்டும் அண்ணாமலை தலைமை யிலான கூட்டணி தான் தேவை
@manisubramanian51473 күн бұрын
@radhajeeva3008 வாய்ப்பு இல்ல அண்ணாமலை அவர்கள் கூட்டணி ன 1இடம் மா வது திமுக வந்து விடும் எல்லாரும் சேந்து ஒண்ணா நிக்கணும் திமுக deposit போகனும் எல்லா இடமும் ந அதுக்கு ஒண்ணா இணயனும் இது அண்ணாமலை அவருக்கும் இது தான் வேணும் இப்ப கடந்த Delhi meeting பிறகு மாற்றம் இருக்கு
@Kumarshanmugam.3 күн бұрын
பிஜேபி இல்லாத தமிழ் நாடு சிறப்பு
@manisubramanian51473 күн бұрын
@Kumarshanmugam. Gd joke வாய்ப்பு இல்ல ராஜா வாய்ப்பு இல்ல நீங்க வேணா வேர நாட்டுக்கு ஒடிடுங்க🤣🤣🤣🤣🤣
@ragavansundaram34412 күн бұрын
Bjp உள்ள வந்துட்டா என்ன பன்றது??? இப்படி புலம்பும் vedadharigal kayavargal குரல காணவில்லை
@vignesh2492Күн бұрын
1:25 Annamalai 🔥🔥🔥🔥
@TheniRamji.user-fm2vz4fk2j3 күн бұрын
Mass Annamalai bro🔥
@Annootsfaan2 күн бұрын
L.முருகன் வந்தார் தலைவரானார் அதிமுகவுடன் பழனிசாமி யுடன் கூட்டணி வைத்தார் 4 தொகுதி வென்றார்..பிறகு மாற்றினார்கள் சென்றார்....
@arjunbabu87913 күн бұрын
Anna university issue 25.12.2024 andru muthan mudhalil kural koduthu, 26.12.2924 andru Fiery speech koduthu, 27.12.2024 andru saataiyadi protest seithavar than thiru Annamalai avl.
@kannankannan25783 күн бұрын
இனி இபிஸ்யோட அரசியல் இல்லை. அண்ணாமல, விஜய்,உதயநிதி அரசியல். போய் ஓய்வெடுக்க நன்று.
@tamilselvan7293 күн бұрын
Annamalai vaalka and are you telungan?
@mglinux70612 күн бұрын
Admk bjp should join else it will be difficult to win dmk
@ssr65973 күн бұрын
Respect EPS✌
@andere88192 күн бұрын
Accidental CM
@BJPSANGI3 күн бұрын
தமிழகத்தின் கடைசி நம்பிக்கை நட்சத்திரம் எங்கள் அண்ணன் அண்ணாமலை ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
Right side lady is ennai polave mimikri seithullaargal lady😅😅😅
@TheRamvinayak3 күн бұрын
Yaaru Athan sirrrrr?
@MURUGESANMURUGESAN-ly4bw2 күн бұрын
Eda paddi 🎉
@ஒடவைதமிழன்3 күн бұрын
அண்ணாமலை எடிப்பாடியை பாராட்டியது அவ்வளவு சந்தோஷமா உங்களுக்கு. கூட்டணி யை உடைச்சதே இந்த அண்ணாமலை தான். திமிரு ஆணவ பேச்சு. ஜெயலலிதா இருக்கும் போது. இந்த அண்ணாமலை மாதிரி ஆளுக பேசி இருக்கனும். நல்லா இருந்து இருக்கும்
@maharajan69823 күн бұрын
ஜெயலலிதா பெரிய பருப்பாக உலா வருவதற்கு காரணம் இந்த மாதிரி முதுகெலும்பு இல்லாத அமைச்சர்களாதான் அது தெரியுமா உனக்கு அண்ணாமலை பற்றி பேச உனக்கெல்லாம் என்ன தகுதி இருக்கிறது
@krishnanchandirasekaran91823 күн бұрын
முதன்முதலில் என்ன புரளி வெளிய வருதோ அதையேதான் கடைசி மூச்சு உள்ளவரை நம்பிக்குவீங்களா... அரசியலை நல்லா கூர்ந்து கவனிங்க. கூட்டணி உடைஞ்சதற்கு அண்ணாமலை காரணமே இல்லைனு பெரிய அரசியல் ஜாம்பவான்களே சொல்லியாச்சு. ஏன் எடப்பாடி கூட அண்ணாமலை காரணம் இல்லைனு சொல்லியிருக்காரே. ஆனால் திராவிட மீடியா பண்ற உருட்டுகளை மட்டுமேதான் நம்புவோம்னு இருக்கீங்க. ஒண்ணும் பண்ண முடியாது.. அடுத்தது.... ஜெயா வுக்கு ஆணவம் திமிர் பேச்சு இருந்ததே இல்லியா... யார் பேசினாலும் பேச்சுல உள்ள மெய்ப்பொருளை பாருங்கள்.
அதிமுக ஒன்று சேர வேண்டும் இல்லாவிட்டால் அதிமுக வெற்றி பெறுவது கடினம் தேர்தலுக்கு முன் ஒன்று சேருங்கள் எம் ஜி ஆர் ஜெயலலிதா ஆட்சி மீண்டும் மலர வழி செய்யுங்கள்
@ignatiousamalraj51993 күн бұрын
அதான் நீங்க லாயக்கில்லைனு மக்கள் வீட்டுக்கு அனுப்பிட்டாங்களே பாடி