ஐயா வணக்கம் தங்களின் அற்புதமான இந்த பதிவு நாடு முழுவதும் எல்லா மொழி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இந்த நாட்டில் என்ன நடக்கிறது என்று தெளிவு இல்லை மக்கள் அன்றாட பிழைப்புக்காக ஓடி அலையும் போது, தங்களின் அற்புதமான தெளிவான விளக்கம் இந்திய மக்கள் நலனுக்காக..... நன்றிகள் பல கோடி ஐயா.
@chandrusumathi4500Ай бұрын
அய்யா மிக மிக மிக தெளிவான விளக்கம் புரிந்து கொள்ள முடியாத பல விடயங்களை புரிந்து கொள்ள முடிகிறது தங்களின் களப் பணி தொடர வாழ்த்துகள் அய்யா நன்றிகள் பல.
@vijayanmannar6156Ай бұрын
😢 Excellent performance sir
@manoharanmurugesan8845Ай бұрын
வணக்கம் தங்களின் உரை என்றும் தெளிவு பெற உதவும் வகையில் உள்ளது. மிகவும் பயனுள்ளவை. விழிப்புணர்வு ஏற்படுத்துபவை. நீடு வாழ்க! தொய்வின்றி தொடர்க! நலமாக வாழ்க! வாழ்க,வாழ்க, வாழ்கவே!!!
@gauthamvijayan5761Ай бұрын
Well said sir
@sivanavudainayagam567Ай бұрын
சீரிய விளக்கம். மக்கள்புரிய வேண்டும்,
@kmbabu1164Ай бұрын
Very Nice
@thiagarajanvr1892Ай бұрын
காவிகளின் களியாட்டம் விரைவில்மூழ்கும் இவர்கள் சிறைசெல்வது உறுதி😂😂
@mohanjanardhan9194Ай бұрын
They are completely demolished all the laws, rules and regulations and Indian constitution finally the people of Indian government has took thiruvodu.
@Elavarasi-l6kАй бұрын
மணி தான் கண்ணை உருட்டி உருட்டி கத்தினார்
@jakkappanmani1825Ай бұрын
இது அதானி நாடு.
@ragunathank9455Ай бұрын
டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேச்சுக்கெல்லாம் பதில் தரவேண்டாம்.
@ilavasamАй бұрын
மாங்கா மடையன் பேச்சை கொஞ்சம் கூட மதிக்க வேண்டாம்
@renukadeviramaswamy5373Ай бұрын
அவங்க நோக்கமே நம் முதல்வர் லஞ்சம் வாங்கிட்டாரு என்று ஒப்புக் கொள்ளவைப்பதுதானங்க எப்படியாவது எதிலையாவது சிக்கவைக்கணும் வேறொன்றுமில்லைங்க
@ravichandrann5548Ай бұрын
PMK is going in wrong direction..
@somalingamravikumarАй бұрын
Suit Case BOX Kottai eduththa 500 mangoes koduthaal RIGHT direction - comedy piece kalavaanikal
@ramakrishnans6959Ай бұрын
Unmai
@rangarajs90624 күн бұрын
திரு. மருதையன் இந்த ஆண்டின் மிகச்சிறந்த ஆளுமை மிக்க ஊடகர் என்ற விருதை வழங்க வேண்டும். சரியான நம்பத்தக்க புள்ளி விவரங் களை தந்து தருக்க பூர்வ மாக வாதிக்கும் அறிவர். இவர் தமிழகத்தின்அறிவுக்கரு வூ லம்.
@charlesd8476Ай бұрын
🙏👍👍👍
@viswanathanrajasekaran7666Ай бұрын
அருமையான பேச்சு. இதை சுற்றி தான் இந்திய அரசியல் சுழல்கிறது.
@selvaraniragu416029 күн бұрын
மிகச்சிறப்பு
@veeraduraiveeradurai7809Ай бұрын
❤
@allinoneAppaPappa3790Ай бұрын
புரோக்கர் மணியா
@MuthuI-x5eАй бұрын
ரொம்ப அருமையான உரை. சங்கிகளை தோலுரிக்கும் அய்யா மருதையன் அவர்களின் இந்த காணொளி வெகுஜன மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும். நன்றி ஐய்யா.
@selvarajv2311Ай бұрын
We wish Maruthaiyan along healthy life.
@viswanathanrajasekaran7666Ай бұрын
Too big to fail என்ற நிலைக்கு ஒரே தீர்வு கில்லட்டினும் பொது சொத்தாக்குவதும் தான். மக்கள் அதற்கு தயாராக வேண்டும் இல்லையேல் நசுங்கி சாகவேண்டும்.. இதுதான் நிலைமை உணர்த்தும் பாடம்.
@maduraipillai1917Ай бұрын
இவர் பேசுவது கேட்டால் உண்மை பொய் இதில் எது மெய்யாக தெரியும் என்று தெரியவில்லை தமிழ் நாட்டில் உள்ள காவல் துறை தலைவர் அவர்கள் கவனத்திற்கு நன்றி வணக்கம் 🙏🙏🙏.
@selvarajv2311Ай бұрын
If Modi and Adani are hand in glove,we can presume Modi's honesty.
@selvarajv2311Ай бұрын
Heroism is accepting ones mistakes.News mint will not.
@shanmugamkannan9657Ай бұрын
Modi and shah are India and working for the interested for india. Who is india? Mr A1
நாங்கள் எல்லாம் மருதையன் கூட்டத்தின் கீழ் அரசியல் ஆதரவு செய்தபோது ம ஜ இ க காரங்க சங்கிகளை எதிர்க சில விவகாரங்களை திமுக வை ஆதரித்தனர்,அப்போது மருதையன்னுடய ம க இ க ,ம ஜ இ க வை பதிலி பார்பனியம் என்று விளக்கம் அளித்து புரியவைத்தனர் கோவன் வாயிலாக .இப்ப இவர்களை என்ன சொல்லுவது.சீமானுக்கு கீழ்?
@anbalagana1386Ай бұрын
திமுக மட்டும் எந்த முதலாலியை சந்தித்தாலும் அது புரட்ச்சிக்கு மற்றவர்கள் சந்தித்தால் மக்களுக்கு துரோகம் என்னையா மருது அரசியல்?கிராமத்தில் ஒரு பலமொழி உள்ளது முன்னாடி சிரிப்பதா அல்லது பின்னாடி சிரிப்பதா? னு. 7:08
@peoplesvoice777Ай бұрын
பரந்துர் விமான நிலையத்தை அடாநிக்கு தாரைவார்க்கும் தமிழக அரசை அடானியின் ப்ரோக்கர் என்று சொல்ல உங்களுக்கு துணிவு உண்டா
@infotiger9477Ай бұрын
டேய் இது அதானி இது இல்லடா மத்திய கவர்மெண்ட் ப்ராஜெக்ட் தமிழ்நாடு கவர்மெண்ட் நிலம் மட்டும் தான் கொடுக்க வேண்டும் வருமானம் முழுவதும் மத்திய கவர்மெண்ட் கேக் அது புரியாமல் கமெண்ட் வேற போடுற
@cryogenic3766Ай бұрын
செய்தியெல்லாம் கரெக்டா தான் சொல்றீங்க ஆனா முடிவு மட்டும் மாத்தி சொல்றீங்க . ஆந்திர மற்றும் ஒடிசா மாநிலம் செய்த ஊழல் மிக பெரியது ஆனால் தமிழ் நாட்டில் செய்த ஊழல் சிறியது அதுவும் யார் செய்தார்கள் என்று தெரியாது அதனால் அதை விசாரிக்காமல் விட்டு விட சொல்றீங்க .. எல்லா மாநில அரசும் ஒரு (அதானி) நிறுவனத்திடம் மட்டுமே சூரிய ஒளி மின்சாரத்தை வாங்குவதற்க்கு இவ்வளவு ஊழல் என்றால் , தனி தனியாக வேற வேற நிறுவனத்திடம் வாங்கினால் எவ்வளவு ஊழல் செய்வார்கள் என்று தெரியாத.. அதிமுக போட்ட ஒப்பந்தத்தை நீங்க ரத்து செய்யுங்க , செய்ய முடியாது என்றால் மக்கள் ஏன் உங்களக்கு ஒட்டு போட்டு ஆட்சியில் அமர்த்த வேண்டும். எல்லா மாநில பிரச்சனைகளுக்கும் மத்திய அரசை கை காட்டி ஒளிந்து கொள்வது நல்ல யுக்தி தோழரே. அடுத்த தேர்தலில் விலகி கொள்ளுங்கள், எல்லாத்தையும் மத்திய அரசை நேரடியாக கேட்டு கொள்ளலாம்
@venusvenusppv6955Ай бұрын
Please again and again debate from Rafael Pegasus SEBI Electoral Bonds Corporate loans and many scams of BJP... You are the fit to brief history of them. Request all the opposite parties get United and go to streets spread the issues .
@Suppandi69567Ай бұрын
வாய்ப்பு இல்ல ராசா வாய்ப்பு இல்ல
@VV-yh4uhАй бұрын
@@Suppandi69567வாழ்க்கை ஒரு வட்டம்
@RoyNelson-xm6seАй бұрын
We was suffering in DMK government wind mill was running
@rajanarayanaswamy5095Ай бұрын
What if ? An imaginary situation ! One man owns all the assets of a nation. All mines, Logistics, manufacturing infrastructure s Business houses, Airports, Harbours, Highways ..... if at all he falls in debt trap ; What ......?
@angamuthutr3313Ай бұрын
Change the rule or peoples cha nge the rule of you
@sarojakrieg4780Ай бұрын
Only indian have to pay back for athani bribery charges. We tamils are paying heavy prices for stalin and athani modi corruption. Tamils have to pay back all the money pocketed by stalin eps .Stalin family sold most of tamils land to rich corporation. Dravidian for past 60 years poised river and land and air. So many lungs problems and cancer and poverty.Must get rid of Dravidian government.
@mohanjanardhan9194Ай бұрын
Indian constitution avoid the monopoly marketing, but the BJP government has changed all the laws, rules and regulations for the convenience of Adani, Ambani to do all the businesses in India including press. If anyone finds the frauds, they are probaganda that they are anti indian . In india any one of the nanatlaised bank has bankrupt that the time the sangees and the public has to know the seriousness of the BJP government.
தி நியூஸ் மினிட்ஸ் ஷபீர் தானே அந்த செய்தியை கசிய விட்டது.
@gutenberg_pressАй бұрын
@7:55 "உவமானங்கள் எல்லாம் ஊனமுற்றது" Reminded me something Bjarne Stroustroup said; "Proof by analogy is fraud". He is the inventor of C++ programming language.
@VV-yh4uhАй бұрын
✅
@sarojakrieg4780Ай бұрын
Tamils have to pay heavy Dravidian debts. Stalin busy building karunanithi statues everywhere and parks everywhere.
@DevarajM-b9oАй бұрын
The 3 Ministries viz., Power, Coal and Railways together ensure availability of Electricity. In the process, the Railways earn coal haulage charges considerably, Coal India gets its earnings and Electricity generation sustains industrial production subject to multiple uses including domestic and community needs. If deliberate actions on the part of these organisations to pamper or promote someone else's fortunes at the expense of State Enterprises and thereby cause unacceptably huge loss of revenue to Indian State on the one hand and cause further huge loss to the Country by buying Coal at artificially inflated prices, the C&AG of India should have flagged this act. People who talk of taking this country to the level of Super Power appear to be making their favourites Super Powers by selling the interests of the country to them. The vast majority of people will ultimately be exploited to end up poor.
@sarojakrieg4780Ай бұрын
Tamils have to suffer of droughts, floods and landslides and diseases from contaminated water.abd alcohol and drugs problems.
@அருணாச்சலம்மАй бұрын
அவர் முழு நேர மருத்துவரல்ல. பிரச்சனையை உணர்ந்து அடுத்த கணமே அவர் ஸ்டெத்தை சரி செய்து கொண்டார். தோழர் மருதையன் அவர்களிடம் இருந்து இந்த மலிவான விமர்சனத்தை நான் எதிர்பார்க்கவில்லை.
@cmnathan9322Ай бұрын
Allopathy Dr is Dr whether professional or not
@SangeethaVethaАй бұрын
😂😂😂 நாங்க இந்த சிவப்பு சட்டை பேச்சை மட்டும் நம்புறது இல்லைங்க😂😂😂
@kalyanichokkalingam9723Ай бұрын
நாங்க காவிச் சாயத்தை நம்புவதில்லை...😂😂😂
@renukadeviramaswamy5373Ай бұрын
ஆமா ஆதாரத்தோடு விளக்கம் தந்தால் எப்படிப் பிடிக்கும் குத்துமுள்ள
@SangeethaVethaАй бұрын
@kalyanichokkalingam9723 உங்களால நல்ல முறையில் இயங்குற ஏதாவது ஒரு நிறுவனத்தை சொல்லுங்க அதே மாதிரி எனக்கு காவி இல்லப்பா சிவப்பு சட்டைக்கு எதிரானவன் வச்சுக்கோ